நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால் நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2 அடையாளம் தெரியாத அனாதையாய் நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லை என்னை அரவணைக்க யாருமில்லை என்னை தேற்றிடவும் யாருமில்லை என்னை தேடிடவும் யாருமில்லை _ நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர் நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2 நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர் - 2 என் இயேசுவை போல் யாருமில்லை அவர் அன்பிற்கிடாய் (அன்பிற்கு ஈடாய்) எதுவுமில்லை என்னை பாவியென்று (பாவி என்று) அவர் வெறுக்கவில்லை அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை _ நீர் மட்டும் 2) என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர் நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2 என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம் உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2 என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு என்னை அரவணைக்க என் நேசர் உண்டு என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு என்னை தேடிடவும் என் நேசர் உண்டு _ நீர் மட்டும்
Jesus❤
Amen Jesus ❤❤❤❤
Super song
Superb song🎉🎉🎉
Super song 🤩🎉🎉🎉🎉❤❤❤❤
😊
Amen ❤❤❤❤❤❤❤❤
I love 💕 you Jesus
❤❤
G.janat amen amen
❤Amen appaaaaaaa⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪
Superb brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you all to present this song
Amen
Amen appa 😢😢😢😢😢
நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2
அடையாளம் தெரியாத அனாதையாய்
நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2
என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
என்னை அரவணைக்க யாருமில்லை
என்னை தேற்றிடவும் யாருமில்லை
என்னை தேடிடவும் யாருமில்லை
_ நீர் மட்டும்
1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2
நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர் - 2
என் இயேசுவை போல் யாருமில்லை
அவர் அன்பிற்கிடாய் (அன்பிற்கு ஈடாய்) எதுவுமில்லை
என்னை பாவியென்று (பாவி என்று) அவர் வெறுக்கவில்லை
அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை
_ நீர் மட்டும்
2) என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர்
நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2
என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம் உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2
என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
என்னை தேடிடவும் என் நேசர் உண்டு
_ நீர் மட்டும்
Thanks for the lyrics 😀
❤❤
❤😢
🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐