Kizhakke Pogum Rail | Sudhakar, Radhika | Tamil Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 263

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว +33

    1970 80 90களில் தமிழ் சினிமா நிறைய திறமையான கலைஞர்களை பெற்றிருந்தது அன்று சினிமா ஒன்றே பொழுதுபோக்கு இன்று வாழ்க்கையே பொழுதுபோக்காக மாறிவிட்டது

  • @bakkiayarajradhakrishnan792
    @bakkiayarajradhakrishnan792 ปีที่แล้ว +26

    பாரதிராஜாவின் LCU Connection இந்த படத்தில் உள்ளது ( ஒரு கல்யான வீட்டில் மொய் எழுதுவார்கள் அதில் தன் முதல் படத்தில் உள்ள பெட்டி கடை மயில் புருஷன் சப்பானி Rs 101 அரிவிப்பார்கள்) அருமை 💐

    • @aravind4863
      @aravind4863 ปีที่แล้ว +7

      43:33

    • @-Liyash-
      @-Liyash- 10 หลายเดือนก่อน +6

      Lcu இல்ல Bcu....😂
      பாரதிராஜா சினிமாட்டிக் universe

    • @geethageta5242
      @geethageta5242 2 หลายเดือนก่อน

      101 illa pa 5 ruba

  • @s.kannammals.kannammal2520
    @s.kannammals.kannammal2520 ปีที่แล้ว +23

    இந்த மாதிரி படங்களை ரீ ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் தூய்மையான காதலை இளைஞர்கள் தெரிந்து கொள்வார்கள்

  • @geethabalaji9298
    @geethabalaji9298 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤what a voice for that lovely longing humming ❤❤❤❤❤❤❤love sudhagarji Radhikaji.. True love. 💐.. Bharathi raja sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @marydayana2767
    @marydayana2767 3 ปีที่แล้ว +30

    Climax super 💞.Vijayan dialogues and acting giving extra strength to this movie

  • @sasikanthsatakarni5483
    @sasikanthsatakarni5483 4 ปีที่แล้ว +26

    Exactly 42 years back in October or November 1978 , I saw this movie in Chennai, what a story, what a direction and how great the music! Tollywood has great many things to learn from Kollywood
    A. S. Satakarni Hyderabad

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 4 ปีที่แล้ว

      Ethu 42 yrs ah apo Radhika age ena 😱

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 ปีที่แล้ว +3

      16 years dear sasikanth you forget k vishwanath garu films after hrishikesh mukherheeji basudada he was the best in addressing social themes with karnatic music touch as a kannadiga loved his direction

    • @lakshmimurali8864
      @lakshmimurali8864 2 ปีที่แล้ว

      @@bhargajavarao8614 ok p

    • @adithisminikitchen6268
      @adithisminikitchen6268 2 ปีที่แล้ว +3

      Kollywood also great many things learn from tollywood

    • @redsp3886
      @redsp3886 2 ปีที่แล้ว +1

      wowww

  • @harikrishnannadar1348
    @harikrishnannadar1348 4 ปีที่แล้ว +42

    Before 42 years I saw this movie, now second time but power of the movie is same

    • @manijanarthanan593
      @manijanarthanan593 4 ปีที่แล้ว +2

      U
      Yes

    • @niranjanjp7711
      @niranjanjp7711 2 ปีที่แล้ว

      மயிரு நாடார் 🤣🤣.... தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதி optionல வைச்சிட்டாங்களே 😭😭😭😭

  • @thameemulansar63
    @thameemulansar63 5 ปีที่แล้ว +108

    1970 தமிழ் திரையுலகின் பொற்காலம். நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலை மாறி திரைப்படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களை பற்றி பேச துவங்கிய தருணம், ஸ்டுடியோக்களை விட்டு வெளிப்புற படப்பிடிப்புகள் நிகழ துவங்கிய காலமும் கூட இதற்கு அடித்தளம் அமைத்தவர் பாரதிராஜா என்றால் மிகையாகாது.திரையுலகம் பயணித்த அதன் நிகழ்வுகளை பாரதிராஜாவுக்கு முன் பாரதிராஜாவுக்கு பின் என வரலாறு கூறும்!

  • @EzhilarasiUma
    @EzhilarasiUma 6 หลายเดือนก่อน +7

    ❤2024 la yaruyallam itha movie parthuirugiga ❤🎉

    • @harsha2441
      @harsha2441 2 หลายเดือนก่อน

      I'm watching on 21 October 2024 from Hyderabad. I'm a Telugu man and a fan of old Tamil movies.

  • @M.MaruthupandiM.Maruthu
    @M.MaruthupandiM.Maruthu 3 หลายเดือนก่อน +7

    25. 9 .2024...muthal murai parthen sema Padam Full fell

    • @geethageta5242
      @geethageta5242 2 หลายเดือนก่อน

      23/10/2024 I'm first time watching

  • @kumarphysio914
    @kumarphysio914 5 ปีที่แล้ว +62

    அவங்க அவங்க சக்திக்கு ஏத்த மாதிரி கோவணத்தை கட்டி கட்டும் பொறக்கும் போது எல்லாரும் அம்மனம் தான் 👏👏 ( Vijayan's dialogue in Panchayat scene )

  • @rishikeshs1601
    @rishikeshs1601 2 ปีที่แล้ว +16

    43:34 Bharathiraja universe
    Chappani and mayil got married and living together. 😁😁😁

  • @muraligurrala8724
    @muraligurrala8724 2 ปีที่แล้ว +8

    Sudhakar is real super star..megastar

  • @anujar9497
    @anujar9497 4 ปีที่แล้ว +18

    Radhika mam Voice superb

  • @anbuanbu9915
    @anbuanbu9915 5 ปีที่แล้ว +10

    Intha padam parkkum pothu palaiya ninaivugal varuthuppa. Vera leval movie sema

  • @indhumathi9754
    @indhumathi9754 4 ปีที่แล้ว +20

    It's very difficult to act like this at the age 14.....hats off radhika mam

  • @silverhowk636
    @silverhowk636 3 ปีที่แล้ว +13

    Sudhakar voice cute and acting also

  • @srinivasanremo7914
    @srinivasanremo7914 3 ปีที่แล้ว +8

    🔥🔥💘திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் அன்புடன் வாழ்த்தும் 🔥🔥💘கீழ்விஷாரம் சீனிவாசன் ரெமோ💘🔥🔥

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 8 หลายเดือนก่อน +8

    14 வயதில் 16 வயதினிலே படம் பார்த்துவிட்டு யாருடா இவன் நம்மள தூங்கவுடாம பன்னிட்டானேன்னு பாரதிராஜா மேல ஒரு ஏக்கத்துல இருக்கும் போதுதான் ரெண்டாவதா இந்த படம் வந்துச்சி. அங்க இங்கன்னு எல்லா மெயின் டவுன்லயும் சுத்திட்டு ஆடி அடங்கி அலுப்பாகி கடைசியா எங்க ஊரு செஞ்சிரோடு ஸ்வஸ்திக்குல வந்து சேர்ந்தது. டிக்கெட் என்னவோ 30 காசுதான்... இடைவேளைக்கு கடினமான ரெண்டு தேங்காபிஸ்கெட்டு சேர்த்தா 50 காசு வரும். ஆனா அதுக்கு 3வேள ஏரு ஓட்டுனாதான் ஒரு வாரம் கழிச்சு அந்த காசு கைக்கு வரும். இப்படி எப்படியோ அம்பது பைசாவை தேத்திட்டு படத்துக்கு போனா...அங்க மணல் குவாரில மண்லாரி நிக்கறமாதிரி ஏகப்பட்ட மாட்டு வண்டிங்க வரிசகட்டி நிக்குது. எல்லாத்தையும் சமாளிப்பான்டா இந்த எலிவேட்டை ஏகாம்பரம் ங்கற மாதிரி ஒருவழியா பொம்பளயாளுவன்னு கூட பார்க்காம கால்சந்துகள்ள எல்லாம் பூந்து கவுன்டர்கிட்ட போயி சட்டைய புழிஞ்சி தோள்மேல போட்டுட்டு டிக்கட் வாங்கி படம் பார்த்ததை இன்னைக்கு நெனச்சாலும் அந்த நாள் திரும்பவும் வராதான்னு ஒரு ஏக்கமாவே இருக்கும். அதுலயும் பொட்டிக்கடை குருவம்மா மவ மயிலு புருசன் சப்பாணி மொய் எழுதுனது அஞ்சி ரூபா அப்படின்னு கல்யாண வீட்ல ஒரு பேக்ரவுண்டு வாய்ஸ் வந்து முந்தின படத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சபோது தியேட்டரே கைதட்டல்ல குலுங்கி ஆடி அடங்கவே ரொம்ப நேரமாயிடுச்சி.

    • @lakshmiradhu
      @lakshmiradhu 5 หลายเดือนก่อน +1

      Neenga tindivanam ah

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 5 หลายเดือนก่อน +2

      @@lakshmiradhu கூட்டேரிபட்டு மைலம் இடையில் எடப்பாளையம்

    • @lakshmiradhu
      @lakshmiradhu 5 หลายเดือนก่อน

      @@nilavazhagantamil3320 swasthik theatre endradhum tindivanam la irukkara theatre nu nenaichen. Angu 70galil Sivaji padam dhaan poduvaarhal. Meenakshi theatre kalyanaraman 16 vayathinile pondra padam ellam varum

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 5 หลายเดือนก่อน

      @@lakshmiradhu நான் குறிப்பிட்டதும் திண்டிவனம் ஸ்வஸ்திக் தான். திரிசூலம் படம் கூட அங்குதான் பார்த்தேன். மீனாக்ஷி யில் முந்தானை முடிச்சு பார்த்தேன். ஆனால் நான் பிறந்தது வளர்ந்தது இப்பொழுது இருப்பது சென்னையில்தான். அவ்வப்பொழுது ஊருக்கு வருவேன்.

    • @lakshmiradhu
      @lakshmiradhu 5 หลายเดือนก่อน

      @@nilavazhagantamil3320 நானும் சென்னையில் தான் பிறந்து வளர்ந்து படித்தேன். இடையில் மூன்று வருடம் மட்டும் திண்டிவனம் தாகூர் கான்வென்ட் டில் படித்தேன்

  • @rasenahmed373
    @rasenahmed373 5 หลายเดือนก่อน

    Super movie. I love it. After 44 I see this. ❤❤❤❤❤❤Rathika super act. 😂❤❤❤❤❤

  • @nageshvinnakota6022
    @nageshvinnakota6022 4 ปีที่แล้ว +37

    Sudhakar is a wonderful hero... fantastic actor

  • @Shihabdeenrecreationalcyclist
    @Shihabdeenrecreationalcyclist 11 หลายเดือนก่อน

    lovely movie. i love to visit india and visit same like locations. Loves from Sri Lanka

  • @swarnalatha7767
    @swarnalatha7767 5 ปีที่แล้ว +22

    Radhiha acting so cute and beautiful

    • @rajmohan6339
      @rajmohan6339 3 ปีที่แล้ว +2

      ராதிகாவின் இளமைக்கால நடிப்பு அப்படித்தான் இருக்கும்.

    • @swarnalatha7767
      @swarnalatha7767 ปีที่แล้ว

      @@rajmohan6339 yes 👏🙏

  • @fathimaimranfathima4430
    @fathimaimranfathima4430 ปีที่แล้ว +1

    My favourite heroine Radhika madam your all film super 🙏🙏👌👌

  • @k.s.nkalarikkal6695
    @k.s.nkalarikkal6695 2 ปีที่แล้ว +3

    Super movie.super actors, director & others

  • @tamilachitamileelam9964
    @tamilachitamileelam9964 5 ปีที่แล้ว +21

    பாக்யராஜ். உஷா.கவுண்டமணி.ஜனகராஜ் இவங்கள எல்லாம் அடையாளமே தெரியல இந்த படத்தில்

    • @ananthrajendar9601
      @ananthrajendar9601 4 ปีที่แล้ว +3

      @@viknesh.s4352 Actor Simbuvode Amma. T. Rajendar Sirode Wife.

    • @kamalasankarik3223
      @kamalasankarik3223 3 ปีที่แล้ว

      Avanga intha padathula enna role pannirukanga....

    • @priyav9976
      @priyav9976 ปีที่แล้ว

      @@kamalasankarik3223 hero sister

  • @Deepa-c6n
    @Deepa-c6n 11 หลายเดือนก่อน

    Super movie ❤❤❤nice climax🥳😘❤️💕💖🥰🥰🥰

  • @vinorajesh1195
    @vinorajesh1195 5 ปีที่แล้ว +11

    All are appreciate radhika mam only sudhakar sir also acting super

  • @geethaarchana7701
    @geethaarchana7701 3 ปีที่แล้ว +4

    Rathika mam super she is a legend

  • @parthitamizh7238
    @parthitamizh7238 5 ปีที่แล้ว +23

    Bharathiraja sir is a great 🙏

  • @priyakarthik3236
    @priyakarthik3236 3 ปีที่แล้ว +6

    Rathika is a super actttttt

  • @bagavathibarathi3212
    @bagavathibarathi3212 4 ปีที่แล้ว +12

    24.4.20 முதல்முறையாக நான் பார்த்தேன்

  • @vasanthivasanthi8816
    @vasanthivasanthi8816 2 ปีที่แล้ว +3

    Radhiga and goundamani super

  • @kavithac2543
    @kavithac2543 3 ปีที่แล้ว +5

    Simbu Amma acting super

  • @Neseerrithik
    @Neseerrithik 4 ปีที่แล้ว +17

    Sudhagar wonderful hero, and acting is marvalous

  • @gopid4819
    @gopid4819 ปีที่แล้ว +1

    என் சிறு வயதில் சென்னை தேவி காம்ப்ளக்ஸ் தியேட்டரில்
    பார்த்த நினைவலைகள்😅

  • @selvakumarkumar3906
    @selvakumarkumar3906 3 ปีที่แล้ว +4

    i want 80's thanga magan please bro/sis yaarukkulaam thanga magan vendumo like pannunga please

  • @பாண்டியன்மியூசிக்
    @பாண்டியன்மியூசிக் 7 หลายเดือนก่อน +1

    நல்ல HD தெளிவில் பதிவு செய்யவும் 🎉 பாண்டியன் மதுரை

  • @kalaiselvi6843
    @kalaiselvi6843 3 ปีที่แล้ว +2

    Rathiga revathi Saritha movie always best no boring

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 ปีที่แล้ว +2

    Old is gold movie 👌👌👌👌👍🥰

  • @rajsamyuktha4944
    @rajsamyuktha4944 3 ปีที่แล้ว +14

    43:35 Petti kadai mayil purushan chappani 5 ruppees moi!! Chappani got released from jail for killing parattai in 16 vayathinile!! Mentioning it here really makes me feel hsppy for chappani and mayil!!

    • @sunwukong2959
      @sunwukong2959 3 ปีที่แล้ว +1

      roflmaoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
      paavam mayil thaan sethu pocchu
      seththu pohna athirichiyila chappaaniki paithyam muthiruchu
      chappaaniku thaan paithiyam muththipoiyee ooru oooraa mike'ka pidichikittu prachaaram pannikittu tiriyuthu

  • @zulfiyamajeedkhan7127
    @zulfiyamajeedkhan7127 5 ปีที่แล้ว +14

    Supppr moviee,,, nice climax 😍😍😍✌✌✌ radhika ji always suppppppprrrrrr

  • @anniyangreece
    @anniyangreece 5 หลายเดือนก่อน +2

    43:35 LCU beginning

  • @soundarrajan844
    @soundarrajan844 2 ปีที่แล้ว +1

    Killakke.pogum.rail.padam
    Sumaragaerundhadhu
    Nadippu.sudhakar.radhika.fine
    Love story.sumar
    Clmaxfine.valdhukkal
    🌺🌺🌺🌼🌼🌼🥀🥀🥀🌹🌹🌹👌👌👌

  • @gengaraj68
    @gengaraj68 2 ปีที่แล้ว +3

    Bhagyaraj sir yungalaninachaa
    Thookkame varale
    Very very brilliant👍
    Yen 44 varuda nayagan

  • @ramyadharunesh8126
    @ramyadharunesh8126 2 ปีที่แล้ว +1

    I'm watching 2022 November .. Very nice movie

  • @Shanah-oo6dl
    @Shanah-oo6dl 4 ปีที่แล้ว +7

    Anyone watch 2020......

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Parrot scene superb No equivalent for Radhika's and sudakars acting

  • @dhivyaamp5513
    @dhivyaamp5513 9 หลายเดือนก่อน

    22.03.2024.... Golden memories... Rewind tym!!❤

  • @naveen.nandhinis3985
    @naveen.nandhinis3985 4 ปีที่แล้ว +16

    காஞ்சிபுரம் கண்ணணில் பார்த்தேன் First show

  • @arunmohan5277
    @arunmohan5277 3 ปีที่แล้ว +3

    8 vathu padikkum pothu sanikilama k tv le padam Partha nypagam varukinrathu❤️

  • @harishkumarkumar1912
    @harishkumarkumar1912 8 หลายเดือนก่อน +1

    இந்த படத்தில் கவுண்டமணி யை நடிக்க வைக்க, பாக்கியராஜ் பெரும் முயற்சி எடுத்தார். ஆரம்பத்தில் பாரதிராஜா ஒத்துக்கவில்லை

  • @DownyFragrance
    @DownyFragrance 2 ปีที่แล้ว +1

    Sridevi ji was originally the lead actress but later opted out. A right decision from her mother to make her walk out.

  • @jeevadevi5889
    @jeevadevi5889 2 ปีที่แล้ว +4

    Paravaigal idamaaruthu scene Vera level

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 ปีที่แล้ว +6

    Very super Film, good director sir

  • @vipinp7892
    @vipinp7892 3 ปีที่แล้ว +4

    Song and scene are good

  • @balagururaju9810
    @balagururaju9810 4 ปีที่แล้ว +5

    யதார்தமான படம் .

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 ปีที่แล้ว +3

    After many years l am watching this movie ponmandthedi song my favorite songs ❤️❤️❤️

  • @AnanthanAnanthan-e3x
    @AnanthanAnanthan-e3x 11 หลายเดือนก่อน +1

    2024 intha movie

  • @chillywilly2692
    @chillywilly2692 10 หลายเดือนก่อน +1

    Title track super

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +3

    For your conceren and I am wanted to watching this old is gold full Tamil movie title is kirake pogum Rail casting Sudagar and radhiga gandimathy and koundamani and orther realley torching in my mind full loveing hearts.

  • @kumaresankumaresan989
    @kumaresankumaresan989 5 ปีที่แล้ว +3

    Super movie bharathi raja best movie 366 days running movie

  • @sumithras4322
    @sumithras4322 4 ปีที่แล้ว +8

    Climaxla super🙏

  • @samadhabdul4718
    @samadhabdul4718 4 ปีที่แล้ว +3

    4.8.2020..first pakren

  • @jayeshkollankandy
    @jayeshkollankandy 3 ปีที่แล้ว +5

    KOZHIKODE: National award-winning cinematographer P S Nivas (P Srinivas) died due to age-related illness at the Government Medical College on Monday. Nivas (76) had wielded the camera for several noted films in Tamil, Malayalam, Hindi and Telugu.
    Born in Kozikhode, PS Nivas had completed his diploma in motion picture photography at the Institute of Film Technology in Adyar, Chennai after his graduation. A close associate of Bharathiraja, Nivas made his debut in Tamil in Bharathiraja’s ‘16 Vayathinile’ (1977). His other important works include ‘Kizhakke Pogum Rail’ (1978), Sigappu Rojakkal’ (1978), ‘Sagara Sangamam’ (1983) in Telugu and Urvasi Sharada's ‘Nimajjanam’ (1979)

    • @gayatrikrishna1490
      @gayatrikrishna1490 2 ปีที่แล้ว

      Climax மூட நம்பிக்கை tdy உலக மகளிர் தினம் 🙏 பெண்மையை போற்றுவோம்

    • @redsp3886
      @redsp3886 2 ปีที่แล้ว

      what a cinematograpger is nivas sir, rip

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 ปีที่แล้ว +1

    அருமையான படம

  • @kathiravankanathasan9753
    @kathiravankanathasan9753 3 ปีที่แล้ว

    super movie nalla padam Rahiha Mam nalla nadipu nalla vela climax la onu serthanga payanthen seramataganu iruvarum oru sernthachi 🌺🙏

  • @santhanakumarkumar9459
    @santhanakumarkumar9459 3 ปีที่แล้ว +3

    Radhika
    Amma
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundarrajan844
    @soundarrajan844 2 ปีที่แล้ว +1

    Annaivarukkum.enadhu. valthukal
    🌺🌺🌺🌼🌼🌼🥀🥀🥀🌹🌹🌹👌👌👌

  • @chitras1926
    @chitras1926 ปีที่แล้ว +1

    I watched fist time 2023

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 5 ปีที่แล้ว +25

    1:13 :45 நிமிசத்துல பாக்கணும் சினிமா பாக்கிற பத்தி பாக்யராஜ் பேசினது

  • @gengaraj68
    @gengaraj68 2 ปีที่แล้ว +1

    Simple chinima
    Simple vasanam
    Yinioru bagiyaraj
    Pirakkavendum

  • @sakthichan3191
    @sakthichan3191 2 หลายเดือนก่อน

    43:32 Bharathiraja cinematic universe 🔥🔥

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 ปีที่แล้ว +9

    Actress Ratika super acting, good

  • @abishazi9874
    @abishazi9874 7 ปีที่แล้ว +11

    Wow nice movie radhika mam great

  • @centauri8570
    @centauri8570 4 ปีที่แล้ว +6

    This movie was released 42 years ago

  • @swarnalatha7767
    @swarnalatha7767 ปีที่แล้ว

    Young Radhika so cute❤❤👌

  • @chinnasamy5312
    @chinnasamy5312 5 ปีที่แล้ว +5

    Super movie

  • @gsroyalgreen
    @gsroyalgreen 10 หลายเดือนก่อน

    2024 im watching now ❤

  • @ayantiger4711
    @ayantiger4711 6 ปีที่แล้ว +8

    superb

  • @sukumartm.3642
    @sukumartm.3642 7 ปีที่แล้ว +10

    நல்ல படம்.

  • @a.kalaimuhilankalai5199
    @a.kalaimuhilankalai5199 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @vigneshsaminathan1860
    @vigneshsaminathan1860 2 ปีที่แล้ว +3

    43:34 - Bharathiraja Universe

  • @marimuthua4851
    @marimuthua4851 3 ปีที่แล้ว +2

    கமல முத்து.... சாந்தா ஸ்ரீதேவி.....manamakkal .❤️💜🤎🌹🧡🌷

  • @kswpnaswapna856
    @kswpnaswapna856 4 ปีที่แล้ว +3

    Really supereb love story romba romba nallark enda movie music hailet

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 7 หลายเดือนก่อน

    இப்படியான படங்களை டிக்கெட்வாங்கி ஓடவிட்டதால்தான் இன்று இவனுங்க பெத்த டிக்கெட்டுங்க ஓடிப்போகுதுங்க 😂

  • @cikgulogeswarri6418
    @cikgulogeswarri6418 ปีที่แล้ว

    43:35
    16 Vayatinile Mayil Husband Chappani.. Did Moi...😮❤❤❤

  • @rabiyariya5289
    @rabiyariya5289 4 ปีที่แล้ว +3

    Cute voice heroine

  • @muthuvelraman4897
    @muthuvelraman4897 5 ปีที่แล้ว +17

    43:33 பெட்டி கடை மயிலு புருசன் சப்பாணி அஞ்சு ரூபாய்.. reference to 16 vayathinile...

  • @neshwaranxoff1429
    @neshwaranxoff1429 3 หลายเดือนก่อน

    43:33 BCU - BHARATIRAJA CINEMATIC UNIVERSE 🔥

  • @surendrenr938
    @surendrenr938 ปีที่แล้ว

    கல்லுக்குழி ல விழுந்து எந்திரிச்சா .. ஆத்தி நா விழ மாட்டேந்த்தா..

  • @venkateshtr4823
    @venkateshtr4823 ปีที่แล้ว

    Super-Massive.

  • @suraimsuraim4787
    @suraimsuraim4787 2 ปีที่แล้ว

    Soooo wat patam patuu viyatutan nalaa patipu 💯💯💯💯💯💯💝

  • @krishnak9491
    @krishnak9491 8 ปีที่แล้ว +15

    nice movie

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 4 ปีที่แล้ว +10

    9:36 ada ivangatha simbuvoda Amma usha

  • @Sweety-ue9qk
    @Sweety-ue9qk 2 ปีที่แล้ว +2

    2022 watched

  • @nairsadasivan
    @nairsadasivan 3 ปีที่แล้ว +1

    Tamil cinimavukku puthu disai katti koduthavarkal bharathiraja, bhagyaraj, ilayaraja, gangai amaran, malasia vasudevan, jency, s.p. shailaja team

  • @muruganthala8819
    @muruganthala8819 3 ปีที่แล้ว +1

    நல்ல படம்

  • @godgrip8279
    @godgrip8279 6 ปีที่แล้ว +11

    This story was told to me as a vaidehi kathirunthal but when I saw vaidehi kathirunthal it didn't match to the story !

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 4 ปีที่แล้ว +3

    Radha mama super