ஐயா எங்கள் குலதெய்வம் என்கனவிவலும்வந்துநேரில்காட்சிதந்துநான்மருத்துவமனையில்நடக்கமுடியாமல்இருந்தேன்அப்போதுதான்இந்தநிகழ்வுநடந்துஆனால்இப்போலுதுகோவில்பராமரிப்புஇன்றிஉள்ளதுபூசாரியின்குடும்பத்தாருக்குஉடல்நிலைசரியில்லாமல்வருகிறதுஇதற்குபதில்கூருங்கள்ஐயாநன்றி
சார் வணக்கம்.நான் துபாய்ல வேலையில் இருக்கிறேன். இன்றுதான் தங்கள் இந்த பதிவை முதன் முதலாக காண நேர்ந்தது. மிகவும் அருமையாக இருந்தது.வாழ்வின் மீது தெய்வத்தின் மீது என நம்பிக்கை வரும் படியான தங்கள் பேசியது. அருமை அற்புதம். எனக்கு தங்களிடம் ஒரு சில கேள்விகள் உண்டு.நான் நம் நாட்டுக்கு வந்து நான்கு வருடம் ஆகிறது.எனக்கு மென் மேலும் ஏமாற்றங்கள் ஆகி விட்டதால் வரும் எண்ணம் மாறி விட்டது.எனக்கென யாரும் இல்லை என்ற தாக்கம் மனதில் உண்டு.எதற்காக போக வேண்டும்.என்ற மன அழுத்தம் உண்டு. நான் நினைத்த எதுவும் நடக்க வில்லை.அதாவது என் தத்து மகளை படிக்க வைத்தேன்.கணவர் இல்லாமல் .தனித்து வாழ்ந்து.அவளுக்காக மேல் படிப்புக்காக மேல் நாட்டில் சம்பாதிக்க வந்தேன்.ஆனால் அவளோ கல்லூரி முதல் ஆண்டில் அவள் தங்கி இருந்த வீட்டில் டார்ச்சர் என பக்கத்து வீட்டு பையனுடன் ஓடி சென்று திருமணம் செய்துக் கொண்டாள்.ஒரு பெண் குழந்தை பிறந்தும் விட்டது. எனக்கு அவளை மறக்க வெறுக்க முடியாமல் உதவிகள் செய்கிறேன்.அவள் கணவனுக்கு தக்க ஊதியம் இல்லாமல் கடினமான வாழ்க்கை சூழல்.பணகஷ்டம். நான் உதவி செய்கிறேன்.மனம் வெறுத்து போகிறது.எனக்கு ஏதேனும் இங்கிருந்தபடி பரிகாரம் சொல்லுங்கள்.அல்லது மருமகன் பொருப்பற்றவராக இருக்கிறார்.என்ன செய்யலாம்.என புரியவில்லை.உங்களை நேரில் சந்திக்க சொல்லடடுமா.ஏதும் என மகள் மருமகனுக்கு பரிகாரம் சொல்ல முடியுங்களா. ப்ளீஸ் இதற்கு பதில் அனுப்புங்கள்.என் மொபைல் வாடசப் நம்பர்.பணம் கோவில் பூசைக்கு அனுப்பலாமா. +971 543975689..
அய்யா உங்கள் பாதத்தை வணங்குகிறேன் அய்யா. உங்களுடைய ஒவ்வொரு குல தெய்வம் பற்றிய விடியோவும் மிக நன்று. நீங்கள் இது போன்ற குல தெய்வ பதிவுகளை நிறைய சொல்லுங்கள். வெளி ஊர்இல் இருக்கும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் ஒரு வரப்பிரசாதம்💚
ஐயா வணக்கம் கனவில் சிவனும் சிவனடியாரும் வந்தால் என்ன அர்த்தம் என்று நீங்கள் பதிலுக்கு ஒரு நாள் மிகவும் நன்றாக இருக்கும் உங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
ஐயா வணக்கம் என் புகுந்து வீட்டில் குல தெய்வம் தெரியவில்லை என்ன பண்றது ஐயா மிகுந்த வேதனையாக இருக்கிறது என் அம்மா வீட்டு குலதெய்வம் வழிபாடு செய்கிறேன் ஐயா
ஐயா எனக்கு ஒரு கனவு வந்தது வீனாயகர் சாமி கோவிலில் தெற்கு பார்த்தது நிற்பது போன்றும் நான் சாமி கால்களில் வடக்கு பார்த்தது ஆசிர்வாதம் வாங்குவது போலும் சாமி நீ நன்றாக இருப்பாய் என்று ஆசிர்வாதம் செய்து கோயில் கருவறைக்குள் சென்றது போன்று கனவு வந்தது.நான் இதை மற்றவரிடம் சொன்ன போது சாமி எங்காவது தெற்கு பார்த்தது நிற்கும்மா? என்கிறார். அப்படி ஆனால் என் கனவுக்கு என்ன அர்த்தம் தயவு செய்து சொல்லுங்கள்
ஓம் நமசிவாய நமஹ நமஹ 🙏 🙏 எனது கனவில் ஒரு வீட்டின் முன் 3 ஆண் 2 மாத குழந்தை குப்பர படுத்து கிடக்கிறது, அதில் ஒரு குழந்தை மட்டும் நான் எடுத்தேன் அந்த குழந்தை என்னை விட்டு போக மாட்டேங்குது, ஆனால் மூன்று குழந்தைகளும் அவர்களால் அழுக முடியல, மூன்று குழந்தைகளுமே நார்மல இல்லை எல்லாம் சிவமயம் 🙏 🙏 🙏 🙏 எதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்க பிரதர் 🌸 🙏 🌸 🙏
எங்கள் குலதெய்வம் என் கனவில் வந்தது குழந்தையுடன் இன்று நாள் நாங்கள் உருவான நாள் என்று கூறியது அக்காவும் தங்கையும் கரையம்மன் மலையம்மன்.உனமையாக ஆத்மார்த்தமாக வழங்கினால் போதும்.
எங்கள் ஊர் திருச்செந்தூர் அருகில் அம்மாள்புரம் சென்னையில் சின்ன கிராம ம், எங்கள் குலதெய்வம் சிவன் இணைந்து பெருமாள் சாமி அனசக்தி அம்மன் சொரிமுத்து அய்யனார் குழு இருக்காங்க பெருமாள் சாமிக்கு ஆயுதம் என்ன இதுவரைக்கும் என்னன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்களேன்
அண்ணா என் ஐயாவின் அப்பா அவர் உடன் பங்காளிகள் வீட்டு சண்டையில் அவர் கோபம் கொண்டு அவர் என் ஐயா சிறு வயதாக இருக்கும்போது அவரிடம் ஆசிட்டை கொடுத்து சண்டை போட்ட உடன்பங்காளி வீட்டு மாட்டுத்தொட்டியில் உத்தசொல்லி விட்டார் அதையும் என் ஐயா விவரம் தெரியாத வயதில் செய்துவிட்டார் .அனால் அந்த பசு ஒரு கரவைமாடு என்பதால் மடி வெந்து சீல் வடிந்து இறந்து விட்டது. அந்த பாவம் என் குடும்பத்தை சுற்றி கொண்டே இருக்கிறது நாங்களும் பரிகாரம் செய்து விட்டோம் . அவர் செய்த அந்த பெரும் பாவத்தினால் என் ஐயா அந்த பசுவினை போலவே 20 நாள் உனவுகூட இறங்காமல் இறந்துவிட்டார் என் அம்மாவும் அதுபோலவே கேன்ஸ்சர் நோயால் அவதிப்பட்டு இறந்துட்டாங்க. இந்த பாவம் குல தெய்வத்தின் சாபத்தில் சேறுமா இதற்கு என்ன வழி என்று சொல்லுங்க அண்ணா எனது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் அவதி பட்டு இருக்கிறோம் இதற்கு ஒரு நல்லா வழி சொல்லுங்க அண்ணா 🥺🙏🏻
பசு,கன்று தானம் கொடுக்க இயலவில்லை என்றால்... பிராமண சகோதரர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் " மட்டையுடன் கூடிய தேங்காய்" தானம் கொடுங்கள் உங்கள் சாபம் நீங்கி விடும்.. 11,21,51,108,1008 இப்படி ஏதாவது ஒரு எண்ணிக்கை இருக்கட்டும்
ஐயா எனது கணவர் கனவில் எங்களது தாத்தா பாட்டி ஐயப்பன் ஸ்வாமி வந்து ஆசிசுர்வாதம் குடுத்தனார் மண்டலத்துக்கு மட்டும் மாலை போடுவார்கள் இந்த முறை ஜோதிக்கு வர சொன்னாராகள் அதான் படியே எண் கணவர் சென்று வந்தார் ஆனால் எங்கள் மன பிறஞ்சனைகள் குறை இல்லை ஐயா எங்கள் தெய்வம் எங்களது தாத்தா பட்டிக்கு அப்பறம் நாங்கள் கண்டுபிடித்து தெய்வதை செய்யலன்னு முடிவு செய்தோம் மாமனார் உடல் நிலை சரி இல்லாமல் ஆகிவிட்டது நாங்கள் என்ன செய்வது ஐயா முதல் முதலாக எங்களது குல தெய்வதை எடுத்து செய்ய போறோம் என்று மகிழ்ச்சிஇல் இருந்தோம் ஆனால் செய்ய முடியலை ஐயா நாங்கள் என்ன seivathu
ஐயா 🙏 என் குலதெய்வம் செல்லியம்மன் வீரமுத்தயனார் கருப்பசாமி. குலதெய்வத்திற்கு முப்பூஜை நேர்த்திகடன் செய்ய கிடா வளர்த்து வந்தோம் இறந்துவிட்டது. கொஞ்சநாள் கழித்து விலைக்கு வாங்கி முப்பூஜை செய்ய முடிவெடுத்து நாள் குறித்து அதுவும் நடக்கவில்லை. கோயிலுக்கு போக நினைத்த நேரத்தில் எல்லாம் தடங்கள் வந்து கொண்டே இருக்கிறது. வீட்டிலும் நிம்மதி இல்லை. எதை செய்தாலும் நஷ்டம் தடங்கள் வீண்விரயம் . கஷ்டத்தை சொல்ல சாமி கும்பிட்டா அந்த நேரம் எதையும் சொல்ல வாய் வரவில்லை. சாமி கும்பிட்ட திருப்தி இல்லை. ஏனோ மனம் கனக்கிறது. குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டு வரும் எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்தால் அழுகிவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று கூறுங்கள் அய்யா 🙏🙏🙏. நாங்கள் ஏதேனும் குலதெய்வத்திற்கு தவறு செய்து விட்டோமா குறை இருக்கா என்று கண்டு பிடிக்க வழிபாடு இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏 என் தாழ்மையான வேண்டுகோள்.
வணக்கம் சகோதரி... அருகில் வினாயகர் கோவிலில் தினமும் காலையில் குளித்து விட்டு முதலில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு விட்டு பின் வேலையை துவங்குங்கள்...7 ,11,21 நாட்கள் வழிபட்டால் பலன் நிச்சயம் உண்டு... முடிந்தால் ஒருமுறை அந்தணரை கொண்டு கணபதி ஹோமம் செய்து விட்டு பின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து எலுமிச்சை கனியை கொண்டு வாருங்கள் நல்லதே நடக்கும் சகோதரி கவலை வேண்டாம்...🙏🙏🙏
ஐயா வணக்கம் எங்களது குலதெய்வம் சிவணைத்தபெருமாள் சாமி எனக்கு 56 வயசு ஆகுது இதுவரைக்கும் யாரும் சிவணை பெருமாள் யாமெலயுஇரங்கலசாமிக்குஆயுதம்ஏன்ண.அதுவுதேரியல.என்ணசேய்தால்சாமி.யாமேலயாவதுஇரங்குமா.கொச்சம்சொல்லுக.ஐயா
16 நாள் விரதம் பிடித்து குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டி 16 நாளுக்கு உள்ள எனக்கு காட்டுங்கள் என்று தினமும் வேண்டுங்கள், அம்மா கண்டிப்பாக வருவாங்க
நான் கோயிலில் பூஜை பண்ணிட்டு இருந்தேன் இப்ப பூஜை வைக்கல இதனால குறைபாடுகள். ஒரு சில வாக்குகள் ஆசை வந்து எனக்கு இப்போது அதற்கு என்ன காரணம் மீண்டும் வருவதற்கான பரிகாரம்
ஐயா என்னுடைய குலதெய்வம் முனீஸ்வரர். ஆனால் எனக்கு நாகம்மா சாமி வருகிறது. சாமி வருகிறது என்னுடைய உடம்பு என்னுடைய கட்டுபாட்டில் இல்லை ஆனால் மனசு மட்டும் என்னுடைய கட்டுபாட்டில் உள்ளது. எனக்கு ஏவல் பிரச்சினை உள்ளது ஏவலால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லை தட்டி எழுப்புகிறது எங்கு போனாலும் பின்தொடர்கிறது. இதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் தயவு செய்து உதவுங்கள்
Anna thirunangai kanavil Na una pakkanum nenaicha appadi nu solluranga ini ellam sari ayitum palasa marathutu ini nallathu nadakkum nu solluranga enna palan
எங்க குழதெய்வம் முனீஸ்வரன் நாங்க இருப்பது மும்பையில் எங்க அம்மா வீட்டுக்கு பக்கத்தில் முனீஸ்வரர் கோயிலில் பூசை செய்து வந்தோம் இப்போ அங்கு செய்ய முடியாத நிலைமை என்ன செய்வது பிளீஸ் சொல்லுங்கள்
ஐயா மூன்று தலைமுறையாக எங்கள் குலதெய்வம் திருப்போரூர் முருகரை வழிபட்டோம் ஆனால் முருகர் பெரும்தெய்வம் என்று கூறுகிறார்கள் வேறு குலதெய்வம் என்று கூறுகிறார்கள் எங்கள் குலதெய்வத்தை எப்படி தெறிந்துகொள்வது என்று கூறுங்கள் ஐயா
ஐயா ஏற்கனவே இறந்த ஒருஐம்பதுவயதுபெண்நேற்றுஇரவுமூன்று மணியவில்இறந்ததுபோலவும் அங்கே சென்று அந்த வீட்டில் செய்யுமஅசடஙஅகுகளைபாரஅபஅதுபோல கனவு வந்ததுஇததற்குஎன்அர்த்சம் என்ன ஐயா இதுபோலகனவு பத்து வருட்களுக்குமுன்அடிக்கடிவந்தது
🙏🏻ஐயா என்னாக்கு முருகன் பிடிக்கும் என் மாமியார் வீட்டு kullathivam மாரியம்மன் அவங்களும் பிடிக்கும் இப்போ என் மேல அங்காளம்மன் இருக்காங்க நான் இப்போ எப்படி வழிபடுவது pls சொல்லுக ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😌என் வீட்டில் சில பிரிசணியும் இருக்கு நா என்ன செய்றதுன்னு புரியம்மா ஒரே மனசு குயப்பாம இருக்கு 😫🥺pls எதாவது பதில் சொல்லுக 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா பல்லி எந்த நேரமும் பூஜை அறையில் சாமி படத்திற்கு பின் இருந்துக்கொண்டே உள்ளது போகவே இல்லை சாமி கும்பிடும் நேரம் ற்ற நேரங்களிலும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளது இது என்ன அ ர்த்தம்
நன்றி ஐயா.... மனதில் இருந்த பல குழப்பங்களை தீர்த்து விட்டீர்கள் 🙏🙏
எங்க குலதெய்வம் காத்தாய் அம்மன்.... போற்றி போற்றி 🙏🙏🙏
Ayya naan oru pen ,en Mela 2 saami varudhu , muneeswarar,angalaparameswari ,apaadi varalaama?sollunga ayya .
ஐயா மிகவும் அருமை ஐயா பொறுமையாக எல்லோருக்கும் பதில் தருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏
ஐயா எங்கள் குலதெய்வம் என்கனவிவலும்வந்துநேரில்காட்சிதந்துநான்மருத்துவமனையில்நடக்கமுடியாமல்இருந்தேன்அப்போதுதான்இந்தநிகழ்வுநடந்துஆனால்இப்போலுதுகோவில்பராமரிப்புஇன்றிஉள்ளதுபூசாரியின்குடும்பத்தாருக்குஉடல்நிலைசரியில்லாமல்வருகிறதுஇதற்குபதில்கூருங்கள்ஐயாநன்றி
ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான் திருவடி போற்றி அற்புதமான பதிள்கல்சாமி.என்னுடையசந்தேகங்கள்அனைத்தும்.தீர்ந்தது.குருவே.நன்றிகள்பல.
சார் வணக்கம்.நான் துபாய்ல வேலையில் இருக்கிறேன். இன்றுதான் தங்கள் இந்த பதிவை முதன் முதலாக காண நேர்ந்தது. மிகவும் அருமையாக இருந்தது.வாழ்வின் மீது தெய்வத்தின் மீது என நம்பிக்கை வரும் படியான தங்கள் பேசியது. அருமை அற்புதம்.
எனக்கு தங்களிடம் ஒரு சில கேள்விகள் உண்டு.நான் நம் நாட்டுக்கு வந்து நான்கு வருடம் ஆகிறது.எனக்கு மென் மேலும் ஏமாற்றங்கள் ஆகி விட்டதால் வரும் எண்ணம் மாறி விட்டது.எனக்கென யாரும் இல்லை என்ற தாக்கம் மனதில் உண்டு.எதற்காக போக வேண்டும்.என்ற மன அழுத்தம் உண்டு.
நான் நினைத்த எதுவும் நடக்க வில்லை.அதாவது என் தத்து மகளை படிக்க வைத்தேன்.கணவர் இல்லாமல் .தனித்து வாழ்ந்து.அவளுக்காக மேல் படிப்புக்காக மேல் நாட்டில் சம்பாதிக்க வந்தேன்.ஆனால் அவளோ கல்லூரி முதல் ஆண்டில் அவள் தங்கி இருந்த வீட்டில் டார்ச்சர் என பக்கத்து வீட்டு பையனுடன் ஓடி சென்று திருமணம் செய்துக் கொண்டாள்.ஒரு பெண் குழந்தை பிறந்தும் விட்டது.
எனக்கு அவளை மறக்க வெறுக்க முடியாமல் உதவிகள் செய்கிறேன்.அவள் கணவனுக்கு தக்க ஊதியம் இல்லாமல் கடினமான வாழ்க்கை சூழல்.பணகஷ்டம். நான் உதவி செய்கிறேன்.மனம் வெறுத்து போகிறது.எனக்கு ஏதேனும் இங்கிருந்தபடி பரிகாரம் சொல்லுங்கள்.அல்லது மருமகன் பொருப்பற்றவராக இருக்கிறார்.என்ன செய்யலாம்.என புரியவில்லை.உங்களை நேரில் சந்திக்க சொல்லடடுமா.ஏதும் என மகள் மருமகனுக்கு பரிகாரம் சொல்ல முடியுங்களா. ப்ளீஸ் இதற்கு பதில் அனுப்புங்கள்.என் மொபைல் வாடசப் நம்பர்.பணம் கோவில் பூசைக்கு அனுப்பலாமா. +971 543975689..
ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால விளக்கு போட்டு வழிபட்டு வர சொல்லுங்கள் அண்ணா விரைவில் மாற்றம் வரும்🙏🙏🙏
ARUMAI yaana vilakkangale solvathu Ansiththum vunemai ye Sago. Mickka nandri mickka magirechchii
அய்யா உங்கள் பாதத்தை வணங்குகிறேன் அய்யா. உங்களுடைய ஒவ்வொரு குல தெய்வம் பற்றிய விடியோவும் மிக நன்று. நீங்கள் இது போன்ற குல தெய்வ பதிவுகளை நிறைய சொல்லுங்கள். வெளி ஊர்இல் இருக்கும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் ஒரு வரப்பிரசாதம்💚
⁰⁰⁰⁰0⁰⁰
என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றி
ஐயா வணக்கம் கனவில் சிவனும் சிவனடியாரும் வந்தால் என்ன அர்த்தம் என்று நீங்கள் பதிலுக்கு ஒரு நாள் மிகவும் நன்றாக இருக்கும் உங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
🙏🌿🔥🌺சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🌻🙏
ஐயா வணக்கம் என் புகுந்து வீட்டில் குல தெய்வம் தெரியவில்லை என்ன பண்றது ஐயா மிகுந்த வேதனையாக இருக்கிறது என் அம்மா வீட்டு குலதெய்வம் வழிபாடு செய்கிறேன் ஐயா
ஐயா பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.தங்களை தொடர்பு கொள்ள தங்களின் போன் எண்ணை வழங்கவும் .
அய்யா நல்ல தகவல்
ஐயா நாங்கள் மிகுந்த மன வேதனைல் இருக்கிறோம் பிரச்சனைக்கு நல்லா பதிலை தருங்குகள் iyya
Om muniswara potri om muniswara potri om muniswara potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு ஒரு கனவு வந்தது வீனாயகர் சாமி கோவிலில் தெற்கு பார்த்தது நிற்பது போன்றும் நான் சாமி கால்களில் வடக்கு பார்த்தது ஆசிர்வாதம் வாங்குவது போலும் சாமி நீ நன்றாக இருப்பாய் என்று ஆசிர்வாதம் செய்து கோயில் கருவறைக்குள் சென்றது போன்று கனவு வந்தது.நான் இதை மற்றவரிடம் சொன்ன போது சாமி எங்காவது தெற்கு பார்த்தது நிற்கும்மா? என்கிறார். அப்படி ஆனால் என் கனவுக்கு என்ன அர்த்தம் தயவு செய்து சொல்லுங்கள்
அயியா
அவார்களேலடாதண்ணியசியப்பா
அவார்வரலார்பதத்த்குருகாள்
அய்யா
அவர்களே
எங்கள்குளதெய்வம்ஸ்ரீகோபால்கருப்புசாமிபொரியவர்லடாதன்னாசியப்பாசாமிசலை
உடச்ச்ட்டாங்காதொசமா
இல்லா
எதாச்சி
அசபாவம்நாடக்குமா
நொண்டி முனி பற்றி சொல்லுங்க ஐயா
சாஸ்தாவின் வழிபாட்டு முறையும் சாஸ்தாவின் அவதாரங்களையும் பற்றி சொல்லுங்கள்
வயது முதிர்ந்த ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தெய்வம் தேர்ந்தெடுக்கும் போது எந்த மாதிரியான பிரச்சினை சந்திக்க நேரிடும்
ஓம் நமசிவாய நமஹ நமஹ 🙏 🙏
எனது கனவில் ஒரு வீட்டின் முன் 3 ஆண் 2 மாத குழந்தை குப்பர படுத்து கிடக்கிறது,
அதில் ஒரு குழந்தை மட்டும் நான் எடுத்தேன் அந்த குழந்தை என்னை விட்டு போக மாட்டேங்குது, ஆனால் மூன்று குழந்தைகளும் அவர்களால் அழுக முடியல, மூன்று குழந்தைகளுமே நார்மல இல்லை எல்லாம் சிவமயம் 🙏 🙏 🙏 🙏 எதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்க பிரதர் 🌸 🙏 🌸 🙏
Poodiiman eduthiduuu poiyutankannu sollurank athapathi sollunka ayya
எங்கள் குலதெய்வம் என் கனவில் வந்தது குழந்தையுடன் இன்று நாள் நாங்கள் உருவான நாள் என்று கூறியது அக்காவும் தங்கையும் கரையம்மன் மலையம்மன்.உனமையாக ஆத்மார்த்தமாக வழங்கினால் போதும்.
Ayya enku kulatheivam yaru enru theriyathu Anal nan sivaperumanai valipran enku vilakkam solanum aiyaa plz🙏🙏
அருமையான பதிவு 👍👍
மதுரைவீரனுக்கு பிடித்த பொருள் எப்படி வழிபாடு செய்வது.
எங்கள் ஊர் திருச்செந்தூர் அருகில் அம்மாள்புரம் சென்னையில் சின்ன கிராம ம், எங்கள் குலதெய்வம் சிவன் இணைந்து பெருமாள் சாமி அனசக்தி அம்மன் சொரிமுத்து அய்யனார் குழு இருக்காங்க பெருமாள் சாமிக்கு ஆயுதம் என்ன இதுவரைக்கும் என்னன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்களேன்
Iya enga appa vali kulasami sudalai madasami sivan amsam
நொண்டி முணிக்கு உகந்த நாள் எது சொல்லுங்க ஐயா
Aathma dhosam vilaga enna seiyalam.
எங்கள் குலதெய்வம் மாலை அணிய கூடாது ஏன் ஐயா . சபரிமலைக்கு மாலை அணிய கூடாது . எங்கள் குலதெய்வம் ஊர் காவலன் அய்யன் ஊர் மதுரை புளியங்குளம்
அண்ணா முணியப்பர் சாமி பற்றி சொல்லுங்கள்
குல தெய்வ சாமி உத்தரவு இல்லாமல் மற்றொரு கோவிலில் சாமி ஆயுதம் எடுத்து ஆடலாமா
குலதெய்வம் கிட்ட உத்தரவு வாங்க வேண்டும்
அண்ணா என் ஐயாவின் அப்பா அவர் உடன் பங்காளிகள் வீட்டு சண்டையில் அவர் கோபம் கொண்டு அவர் என் ஐயா சிறு வயதாக இருக்கும்போது அவரிடம் ஆசிட்டை கொடுத்து சண்டை போட்ட உடன்பங்காளி வீட்டு மாட்டுத்தொட்டியில் உத்தசொல்லி விட்டார் அதையும் என் ஐயா விவரம் தெரியாத வயதில் செய்துவிட்டார் .அனால் அந்த பசு ஒரு கரவைமாடு என்பதால் மடி வெந்து சீல் வடிந்து இறந்து விட்டது. அந்த பாவம் என் குடும்பத்தை சுற்றி கொண்டே இருக்கிறது நாங்களும் பரிகாரம் செய்து விட்டோம் . அவர் செய்த அந்த பெரும் பாவத்தினால் என் ஐயா அந்த பசுவினை போலவே 20 நாள் உனவுகூட இறங்காமல் இறந்துவிட்டார் என் அம்மாவும் அதுபோலவே கேன்ஸ்சர் நோயால் அவதிப்பட்டு இறந்துட்டாங்க. இந்த பாவம் குல தெய்வத்தின் சாபத்தில் சேறுமா இதற்கு என்ன வழி என்று சொல்லுங்க அண்ணா எனது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் அவதி பட்டு இருக்கிறோம் இதற்கு ஒரு நல்லா வழி சொல்லுங்க அண்ணா 🥺🙏🏻
"பசுதானம்" செய்தீர்களா?
ஏதேனும் ஒரு பழமையான ஆலயத்திற்கு கன்றுடன் சேர்ந்த பசு வாங்கி தானமாக கொடுங்கள். எல்லாம் சரியாகி விடும். நன்றி. சிவாய நம.
பசு,கன்று தானம் கொடுக்க இயலவில்லை என்றால்... பிராமண சகோதரர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் " மட்டையுடன் கூடிய தேங்காய்" தானம் கொடுங்கள் உங்கள் சாபம் நீங்கி விடும்.. 11,21,51,108,1008 இப்படி ஏதாவது ஒரு எண்ணிக்கை இருக்கட்டும்
Kuppamma amma sami pathi sollunga ayya . theni la irukku enga kula theivam amma.sollunga ayya
ஜயா.எங்களுக்கு.கடன்.பிரச்னை.திர.சேல்லுங்க.ஜயா
Iya kula deivam karupasamy, na vidama vanangi vare anal 2 kulanthaigal piranthu iranthupochi theervu sollunga
எங்க தெய்வம் சிவனணைந்த பெருமாள், அவரின் வரலாறு சொல்ல முடியுமா சகோதரா.
MUNIYANDI pattri sollunga
ஐயா ஐய்யநார் ஐயா துணை
நன்றி அண்ணா
ஐயா எனது கணவர் கனவில் எங்களது தாத்தா பாட்டி ஐயப்பன் ஸ்வாமி வந்து ஆசிசுர்வாதம் குடுத்தனார் மண்டலத்துக்கு மட்டும் மாலை போடுவார்கள் இந்த முறை ஜோதிக்கு வர சொன்னாராகள் அதான் படியே எண் கணவர் சென்று வந்தார் ஆனால் எங்கள் மன பிறஞ்சனைகள் குறை இல்லை ஐயா எங்கள் தெய்வம் எங்களது தாத்தா பட்டிக்கு அப்பறம் நாங்கள் கண்டுபிடித்து தெய்வதை செய்யலன்னு முடிவு செய்தோம் மாமனார் உடல் நிலை சரி இல்லாமல் ஆகிவிட்டது நாங்கள் என்ன செய்வது ஐயா முதல் முதலாக எங்களது குல தெய்வதை எடுத்து செய்ய போறோம் என்று மகிழ்ச்சிஇல் இருந்தோம் ஆனால் செய்ய முடியலை ஐயா நாங்கள் என்ன seivathu
Kulatheivam theriyaamal alagarkoovil pathinettu pati karuppusami kumbittom en pangli kal Pooja panni kanduputsachu pralayanathar periyanaayaki Amman than kula thivannu 2 year ra koovilukku porom itha pathi sollunga anna kula thavam engalukku sivan sariya
சாமி கும்பிட்ட போது இரு மனசு ஆக வே இருக்கு
Mmm
ஐயா நான்ஒருபெண்நான்ருத்ரச்சம்அனிந்துஇருக்கிரேன்அதுநல்லத
Nallathu
என் அண்ணா பொண்ணு 6 வயதில் தெய்வ பதவி அடைந்தாள்.
அவள் எங்களைக் காப்பாளா.
ஜயா.என்னுடைய குலதெய்வம் தெரியாது எப்படி கண்டு பிடீப்பாதுஎன்றுகொஞ்சம்சொல்லூங்கள்
ஐயா 🙏 என் குலதெய்வம் செல்லியம்மன் வீரமுத்தயனார் கருப்பசாமி. குலதெய்வத்திற்கு முப்பூஜை நேர்த்திகடன் செய்ய கிடா வளர்த்து வந்தோம் இறந்துவிட்டது. கொஞ்சநாள் கழித்து விலைக்கு வாங்கி முப்பூஜை செய்ய முடிவெடுத்து நாள் குறித்து அதுவும் நடக்கவில்லை. கோயிலுக்கு போக நினைத்த நேரத்தில் எல்லாம் தடங்கள் வந்து கொண்டே இருக்கிறது. வீட்டிலும் நிம்மதி இல்லை. எதை செய்தாலும் நஷ்டம் தடங்கள் வீண்விரயம் . கஷ்டத்தை சொல்ல சாமி கும்பிட்டா அந்த நேரம் எதையும் சொல்ல வாய் வரவில்லை. சாமி கும்பிட்ட திருப்தி இல்லை. ஏனோ மனம் கனக்கிறது. குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டு வரும் எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்தால் அழுகிவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று கூறுங்கள் அய்யா 🙏🙏🙏. நாங்கள் ஏதேனும் குலதெய்வத்திற்கு தவறு செய்து விட்டோமா குறை இருக்கா என்று கண்டு பிடிக்க வழிபாடு இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏 என் தாழ்மையான வேண்டுகோள்.
வணக்கம் சகோதரி... அருகில் வினாயகர் கோவிலில் தினமும் காலையில் குளித்து விட்டு முதலில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு விட்டு பின் வேலையை துவங்குங்கள்...7 ,11,21 நாட்கள் வழிபட்டால் பலன் நிச்சயம் உண்டு... முடிந்தால் ஒருமுறை அந்தணரை கொண்டு கணபதி ஹோமம் செய்து விட்டு பின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து எலுமிச்சை கனியை கொண்டு வாருங்கள் நல்லதே நடக்கும் சகோதரி கவலை வேண்டாம்...🙏🙏🙏
@@rockforthari1534 நன்றி 🙏🙏
கனவில் உலக்கைக்கு மஞ்சள், குங்குமம் வைத்திருப்பது போல கனவு வந்தால் என்ன பலன் அய்யா....
ஐயா வணக்கம் எங்களது குலதெய்வம் சிவணைத்தபெருமாள் சாமி எனக்கு 56 வயசு ஆகுது இதுவரைக்கும் யாரும் சிவணை பெருமாள் யாமெலயுஇரங்கலசாமிக்குஆயுதம்ஏன்ண.அதுவுதேரியல.என்ணசேய்தால்சாமி.யாமேலயாவதுஇரங்குமா.கொச்சம்சொல்லுக.ஐயா
Ealu muga kaliyammany patri sollungal.
அருமை அண்ணா 🙏
எங்கள் குலதெய்வம்பால் காட்டேரி அம்மன் பற்றி சொல்லுங்கள் நண்பர் ரே
Yen kanavile oru manithere kaiele dog pidiththuk kondu irupoathu Pola parethene sago pls clear my dout saho thank youu
அய்யா வீட்டில் 2 விளக்கு ஏற்றி வைக்கலாமா சிலர் அப்படிதான் செய்கிறார்கள் இது எந்த வகையில் நல்லது
Iyya en theivam puttalamman 🙏🙏🙏 enakku en Sami vittukku vara vendum Nan enna saivathu
16 நாள் விரதம் பிடித்து குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டி 16 நாளுக்கு உள்ள எனக்கு காட்டுங்கள் என்று தினமும் வேண்டுங்கள், அம்மா கண்டிப்பாக வருவாங்க
வீட்டில் பதில் சொன்ன திருவோணம் இப்ப சொல்வதில்லை அதுக்கு என்ன பன்னனும்
ரொம்ப 🙏🙏🙏
Ennai karuppar enkula dheivam patri podunga
நான் கோயிலில் பூஜை பண்ணிட்டு இருந்தேன் இப்ப பூஜை வைக்கல இதனால குறைபாடுகள். ஒரு சில வாக்குகள் ஆசை வந்து எனக்கு இப்போது அதற்கு என்ன காரணம் மீண்டும் வருவதற்கான பரிகாரம்
ஐயா என்னுடைய குலதெய்வம் முனீஸ்வரர். ஆனால் எனக்கு நாகம்மா சாமி வருகிறது. சாமி வருகிறது என்னுடைய உடம்பு என்னுடைய கட்டுபாட்டில் இல்லை ஆனால் மனசு மட்டும் என்னுடைய கட்டுபாட்டில் உள்ளது. எனக்கு ஏவல் பிரச்சினை உள்ளது ஏவலால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லை தட்டி எழுப்புகிறது எங்கு போனாலும் பின்தொடர்கிறது. இதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் தயவு செய்து உதவுங்கள்
Pachayamma . Sri Renuka parameshvari Amman yangalodiya koladhaivam Amman pathi oru padhiu podunga sir
பக்தியுடண்வழிபடவேண்டும்
அண்ணா எங்க குல தெய்வம் விடு மாடன் சாமி பத்தி வீடியே பொடுங்க அண்ணா 🙏
Om shivaya namah 🙏
எனக்கு. காலை5. மணிக்கு. கனவு. வந்தது. எனக்கு. குழந்தை. பிறந்த. மாதிரி. கண்டேன். வெளிய. போய். கூட்டி. குப்பை அள்ளும். போது. குட்டி. நாகம். என். ஆள் காட்டி. விரல்ல. பாம்பு. பல். பாட்டி. இறந்து. போன. மாதிரி. இருக்கு. அண்ணா. இதுக்கு என்ன. அர்த்தம். சொல்லுங்க.
குல தெய்வத்திற்கு ஆடு பலி தகுமா (வீர சௌண்டம்மா)
அண்ணா பட்டாணி ராவுத்தர் எங்க குலசாமி அவருடைய வரலாறு சொல்லுங்க
Anna thirunangai kanavil Na una pakkanum nenaicha appadi nu solluranga ini ellam sari ayitum palasa marathutu ini nallathu nadakkum nu solluranga enna palan
எங்க குழதெய்வம் முனீஸ்வரன் நாங்க இருப்பது மும்பையில் எங்க அம்மா வீட்டுக்கு பக்கத்தில் முனீஸ்வரர் கோயிலில் பூசை செய்து வந்தோம் இப்போ அங்கு செய்ய முடியாத நிலைமை என்ன செய்வது பிளீஸ் சொல்லுங்கள்
ஐயா கண்ணி பெண் இறந்தவர் சாமி வருவதை தவறாய் பார்க்கிறார்கள் எங்கள் குடும்பத்தினர். இதற்கு விளக்கம் வேண்டும்.
Anna vittula ariva vanthu Kali padalama
ஐயாஎனக்குவந்துஎப்பவும்கொலுசுசத்தம்கேட்குது🙏🏼🙏🏼🙏🏼
எங்க சித்தி எழுந்து 2 என் தம்பி மாலை போடலாமா அப்பாவோட தம்பி இறந்தவங்க
✨🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om namah shivaya,👌👏🔱
Thanks Anna Sandi veeran history konjam sollunga anna please
Kuladeivam Sri ramar avangapathi solunga
We don't know our kulatheivam. How to find? Any ways there?
என்கிட்ட வந்து பாலும் சோறும் தருவியானு குழந்தை வந்து கார்த்திகை மாசம் 2 வருடம் கேட்டுடுச்சு என்னோட கணவர் கிட்டயும் கேட்டுச்சு.. இதுக்கு என்னா அர்த்தம்
Kuladheivam theriyavilay
vinayagar
Kumbida Lama
அண்ணா ஆஞ்சநேயர் கும்பிட்டால் ஏன்ன நடக்கும் அண்ணா சொல்லுங்கள் 🙏
Naan oru pen but en mel e kuladeivam irulappasamy varukiraar
விரதம் எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்கள்
ஐயா மூன்று தலைமுறையாக எங்கள் குலதெய்வம் திருப்போரூர் முருகரை வழிபட்டோம் ஆனால் முருகர் பெரும்தெய்வம் என்று கூறுகிறார்கள்
வேறு குலதெய்வம் என்று கூறுகிறார்கள்
எங்கள் குலதெய்வத்தை எப்படி தெறிந்துகொள்வது என்று கூறுங்கள் ஐயா
Murugaperuman irukkum itathil mukkodi theivangalum irupathaga itheegam..thavarillai pinpatralam..sabtha kannimarkalil oruvare pen theivamaga varum aagave kannimar poojai seium murugaperuman valipatuthalil thavarillai avare ungal kulathai kappar...kavalai vendam
மிகவும் நன்றி ஐயா
@@SelviSelvi-xu4kv , tevarkalin kulam kaatha "kumaran" ini ungal kulathaium katharuluvan... 🙏
நன்றி ஐயா
நாங்கள் இன்று வரை முருகப்பெருமானையே வணங்குகிறோம் ஆனால் எங்கள் குடும்பத்தில் நிறைய துன்பங்களை அனுபவித்து கொண்டிருகிரோம் அதற்கு என்ன செய்வது ஐயா
ஐயா ஏற்கனவே இறந்த ஒருஐம்பதுவயதுபெண்நேற்றுஇரவுமூன்று மணியவில்இறந்ததுபோலவும் அங்கே சென்று அந்த வீட்டில் செய்யுமஅசடஙஅகுகளைபாரஅபஅதுபோல கனவு வந்ததுஇததற்குஎன்அர்த்சம் என்ன ஐயா இதுபோலகனவு பத்து வருட்களுக்குமுன்அடிக்கடிவந்தது
அய்யா எங்கள் குல தெய்வம் பெயர் மட்டும் தான் தெரியும் ஆனால் அதன் இருப்பிடம் தெரிய வில்லை எப்படி கண்டு பிடிப்பது
Samy
Ayya......en kuladeivam ayyanar ....aanala naagal ithuvarai kuladeiva kovil ponadhilai.....konjam naa munnadi tha kuladeivam yarunu therinchathu...aana enga veetla kuladeivam kumpida mudiyavillai......naa Ena seivayhy .....
🙏🙏🙏
🙏🏻ஐயா என்னாக்கு முருகன் பிடிக்கும் என் மாமியார் வீட்டு kullathivam மாரியம்மன் அவங்களும் பிடிக்கும் இப்போ என் மேல அங்காளம்மன் இருக்காங்க நான் இப்போ எப்படி வழிபடுவது pls சொல்லுக ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😌என் வீட்டில் சில பிரிசணியும் இருக்கு நா என்ன செய்றதுன்னு புரியம்மா ஒரே மனசு குயப்பாம இருக்கு 😫🥺pls எதாவது பதில் சொல்லுக 🙏🏻🙏🏻🙏🏻
Ayya kannathal photo vike kalama ayya
கனவில் பசு மாடு நடந்து வருகிறது நான் பார்கிறேன்
Lakshmi katacham, panavaravu undu
ஐயா வீட்டில் குலதெய்வம் வழிபாடு செய்வது எப்படி எந்த கிழமை கும்பிடலாம் pls
குலதெய்வத்திற்கு எல்லாம் நாளும் சிறந்த நாளே வெள்ளி செவ்வாய் சனிக்கிழமை உகந்தது
அண்ணா எங்க குலதெய்வம் அகத்தீஸ்வரர் சாஸ்தா பதிவு போடுங்கள்
ஐயா பல்லி எந்த நேரமும் பூஜை அறையில் சாமி படத்திற்கு பின் இருந்துக்கொண்டே உள்ளது போகவே இல்லை சாமி கும்பிடும் நேரம் ற்ற நேரங்களிலும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளது இது என்ன அ ர்த்தம்
murugan saamy aaduvankalaa pls sollunka ayya🙏🙏🙏
Chamudishwari eppati vangavedum
🙏🙏🙏🙏🙏
Anna pirantha anje erantha kulanthai kannia sollungal