Chai With Chithra- Ramkumar Ganesan-Producer -Collection report of Thrisoolam was in MGR's hand-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #chaiwithchithra #ramkumarganesan #mgr #vadivelu
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 112

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +18

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว +24

    1959 ல் நடிகர் திலகம் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்து ஒரு லட்சம் இன்று அது பல நூறு கோடிக்கு சமம்

  • @Muthukalai0265
    @Muthukalai0265 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rangoliindia9682
    @rangoliindia9682 ปีที่แล้ว

    Dai naye,unakku first wife irukkum pothu,second marriage panni avanga life nasam pannitu,andha rendu pasangala theruvula vittutu vekkame illama interview kudukkura

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 ปีที่แล้ว +21

    அண்ணன் சிவாஜியோட வாரிசுகளை யாரை பேட்டி எடுத்தாலும் அவர்களிடம் சிவாஜியின் சாயல் ஏதாவது ஒரு ரூபத்தில் தலைகாட்டும்.
    ராம்குமார் க்கு அப்பாவின் குரல்.
    ஆகையால், நீங்கள் யாரை பேட்டி எடுத்தாலும், நான் அவர்களை சிவாஜியாக பாவித்து பார்த்து மகிழ்கிறேன்.
    மகிழ்வித்த உங்களுக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
    அடிக்கடி வாரிசு பேட்டிகளை எதிர்பார்கிறேன்.😀😀😀👍👍

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +1

      சிவாஜி, எம். ஜி. ஆர் என்று நாம் வியந்து ரசித்த மனிதர்களை பற்றி கேட்பது பேரானந்தம்.

    • @sivasankaran1772
      @sivasankaran1772 2 ปีที่แล้ว

      Monku pinku anakku Sivaji avargalai patthi mattum ketpathu than peranandam

  • @karikalan2776
    @karikalan2776 2 ปีที่แล้ว +30

    விளம்பரம் தேடா வள்ளல் ....
    தமிழ் திரையுலகை வாழ வைத்த தெய்வம் .....
    வசூல் சக்கரவர்த்தி தலைவர் சிவாஜி புகழ் ஓங்குக 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thillaimanian4966
    @thillaimanian4966 2 ปีที่แล้ว +13

    சித்ரா sir, ஏதாவது magic, மந்திரம் வைத்துள்ளீர்களா? வருகின்ற எல்லா celebrate களும் புது புது செய்திகளையும் தங்கள் முன்னால் கொட்டுகிறார்களே! சமீப காலத்தில் எல்லா ஊடகவியலாளர்கள் தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற பாணியில் உடல் மொழி காட்டுவார்கள். தாங்கள் மாறுபட்டு உங்கள் அமர்ந்திருப்பவர்களை பார்வையால் புது தகவல்களை பேச வைக்கிறீர்கள்.
    நடிகர் திலகத்தை பற்றி இனி என்ன சொல்ல போகிறார் என்று பார்த்தால் புதிய செய்திகளை குணா கமல் பாணியில் கவிதை போல கொட்டுகிறார். HATS UP RAMKUMAR BRO

    • @KP-om9fj
      @KP-om9fj 2 ปีที่แล้ว +1

      Hats up ahh
      😂😂😂😂😂😂

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +8

    நடையழகன் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி புகழ் நிலைத்திருக்கும்

  • @saravananpt1324
    @saravananpt1324 2 ปีที่แล้ว +12

    சித்ரா சார்... சரியான ஒரூ பொங்கல் விருந்து. 👌👌👌👍

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +11

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +6

    ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் கலையுலகை ஆண்ட நடிப்பு சக்ரவர்த்தி கணிப்பு தவறுமா ? தனது கேரக்டர்களுக்கே சமூக வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதரையும் தனது ரோல் மாடலாக கொண்ட அபூர்வ கலைஞன் ! 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற நடிகர் நடிகர் திலகம் ! நடிகர் வடிவேலு புகழ் பெறுவார் என கணித்தமை சிவாஜியின் கலைப்பற்றை பறைசாற்றுது ! வளமான கலைஞனின் வாரிசு ராம்குமார் பேட்டி இயல்பானது ! நன்றி. திரு. சித்ரா இலட்சுமணன் !🙏👍

  • @mageshbabuviswanathan3472
    @mageshbabuviswanathan3472 2 ปีที่แล้ว +25

    Every one should learn from Mr Sivaji family are 1. Hospitality 2.treat every one with high respect..

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +3

      ஆம்.. எங்கள் பள்ளியில் தஞ்சைக்கு சுற்றுலா போனபொழுது எங்களுக்கு சிவாஜி sir வீட்டில் இருந்து உணவு வந்தது. அதன் சுவை இன்றும் என் நினைவில் இருக்கிறது.

    • @philipthandal997
      @philipthandal997 2 ปีที่แล้ว +1

      என் பெரியப்பாவும் இப்படி சொல்லி இருக்கிறார்கள், தஞ்சையிலிருந்து பள்ளி சுற்றுலா என்று சிவாஜி வீட்டில் சொல்லிவிட்டால், சாப்பாடு அனுப்பிவிடுவார்களாம். ஒரு வேலையாவது அவர்கள் வீட்டுலிருந்து சாப்பாடு கண்டிப்பாக இருக்குமாம். இது பலருக்கும் தெரியாது. இப்போது எப்படி என்று தெரியவில்லை.

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 2 ปีที่แล้ว +14

    புதுமை சினிமா பிதாமகன் ஸ்ரீதர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும், நடிகர் திலகத்துடனும் அவரது குடும்பத்துடனும் இருந்த உறவு பற்றி கேளுங்கள் சித்ரா சார்!

  • @Shyam-ex5zj
    @Shyam-ex5zj 2 ปีที่แล้ว +17

    சிவாஜி கணேசன் தமிழ்நாட்டின் பொக்கிஷம்

    • @sumathirapur1573
      @sumathirapur1573 2 ปีที่แล้ว +2

      No.he belongs to India and to all those who can appreciate good acting

    • @sivavt5274
      @sivavt5274 2 ปีที่แล้ว +1

      உலகத்தின் பொக்கிக்ஷம்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +17

    கலைத்தாயின் தலைமகன் பற்றி அவரின் தலைமகனே பேசுவதைக் கேட்க ஆனந்தமாக இருக்கிறது. நன்றி சித்ரா ஸார்.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +12

    Excellent interview Ram Kumar sir.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 ปีที่แล้ว +22

    Sivaji is a gift to Tamilian

    • @chandrasekaranvenkataraman2997
      @chandrasekaranvenkataraman2997 2 ปีที่แล้ว

      It is an unfortunate gift. If he was born in any other state he would have been admired and recommended him for Bharat Ratna.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 2 ปีที่แล้ว +16

    Very casual and straight from the heart. Hats off to Ram sir. Excellent. Dr Tenkasi Ganesan

  • @gowthamn6496
    @gowthamn6496 2 ปีที่แล้ว +18

    He has a classy persona, the way he explains things and laughs in between, has a touch of prabhu, since we didn't see him in screen we don't know him all these days, it's nice to hear him speaking.

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 2 ปีที่แล้ว +3

      Watch his performance in aruvadai naal movie

    • @gowthamn6496
      @gowthamn6496 2 ปีที่แล้ว

      @@DAS-jk3mw oh thank you for the information

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 2 ปีที่แล้ว +9

    Superஓ Super Episode சித்ரா சார்!
    ஹிந்தி Top Stars தேவ் ஆனந்த் ஆகட்டும், ராஜேந்த்ரகுமார் ஆகட்டும்,Pran ஆகட்டும்... எப்பேர்ப்பட்ட பெர்ஸனாலிட்டிகள்! ராம்குமார் அவர்கள் மிகச்சரியாக குறிப்பிட்டார் அவர்களை "Hep Crowd" என்று!அதுவும் அன்னை இல்லத்தில் Partying Crowd என்று! இதுதான் Royal Lifestyle என்பது! கோடியில் ஒருவருக்கு மட்டுமே அமைகின்ற கொடுப்பினை இது!
    சஞ்ஜீவ் குமார், சுனில் தத்,நர்கீஸ் தத், ஷஷிகப்பூர் எல்லாம் எப்பேர்ப்பட்ட நட்சத்திரங்கள்....! இவர்களுடன் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களான NTR, ANR, Rajkumar-gaaru, Prem Nazir உட்பட அத்தனை பேரும் நடிகர் திலகத்துடனும் அன்னை இல்லத்துடனும் தொடர்உறவில் இருந்தனர் என்பது ப்ரமிக்க வைக்கிறது.
    Hmmmmmm...இன்று Hep என்ற வார்த்தையே புழக்கத்தில் இல்லை. 1975ஓடு மறைந்து போனது. அந்த உயர்ரக தனிரக Star Qualityயும் அற்றுப் போனது!

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 ปีที่แล้ว +1

      True. Now only i heard the word Hep Crowd.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 2 ปีที่แล้ว +1

      @@AshokKumar-fm8geYeah! "Hep Cats" & "Hep Crowd" were(and very occasionally,still are) phrases used by the Privileged Top End School Kids from Top Of The Line Public Schools in the world till early 1980s....to refer to
      the "rich, most modern,elite Lifestyled sophisticates with a terrific individualistic sense of dressing,partying and style of living".
      Ramkumar-ji being a Cottonian (student of Bishop Cotton), such Beau Monde words fly out of his mouth in style!

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 ปีที่แล้ว +1

      @@schwaarnkreddy7805 Thank you Sir for detailed information. 🙏

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว +2

      @@schwaarnkreddy7805 Thanks a lot for the details..Much appreciated.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by ปีที่แล้ว +1

      @@schwaarnkreddy7805 well said.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +15

    மனித நேயம் இருந்த காலம்.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 ปีที่แล้ว +7

    Kindly ask him about the relationship between Mr. Shivaji Sir and Mr. Cho.

  • @laxmanan47
    @laxmanan47 2 ปีที่แล้ว +11

    23mins gone just like that…

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 2 ปีที่แล้ว +3

    Excellent interview Hats off to Ramkumar Sir👌👌👍 shivaji sir God's Gift to Tamilnadu The one and only Stylish Actor in INDIAN Cinema 🎥👌👌💐🎉🌹

  • @mariesaran5371
    @mariesaran5371 2 ปีที่แล้ว +7

    சித்ரா ஸ்ரீ ப்ரியா பற்றி கேளுங்கள் அவருடைய சகோதரி பற்றி கேளுங்கள் இவருக்கு சுஜா வருணி உறவு என்ன
    நீ தான் தைரியமான ஆல் ஆச்சே கேளு சித்ரா

  • @latharamesh3239
    @latharamesh3239 2 ปีที่แล้ว +6

    Pls interview Prabhu also

  • @hariprasanth2761
    @hariprasanth2761 2 ปีที่แล้ว +11

    Same voice as prabhu 👍

  • @jaisonjesus1813
    @jaisonjesus1813 2 ปีที่แล้ว +3

    1954 Top dresser Award winner
    Mr.Sivaji sir 9 Mumbai's Hero and the one and only South Indian cinema Hero' Sivaji Sir.
    Thanks Ram Kumar ( Thalapathy) sir for this valuable information

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 2 ปีที่แล้ว +4

    Excellent and new information Sir .RK Sir Voice is wonderful .We like u very much sir.

  • @balasun5812
    @balasun5812 2 ปีที่แล้ว +5

    Good interview. Though interviewed with skill, unfortunately interesting information has not come out in legends life. May be Prabhu sir can make it better

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +2

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @venk777
    @venk777 2 ปีที่แล้ว +5

    Saw gouravam climax after the interview …ultimate

  • @raghuramkrishnamurthy6541
    @raghuramkrishnamurthy6541 2 ปีที่แล้ว +5

    Sir, please upload Arvind swami Sir marathon video.. also this Ram Kumar Sir's video...

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 2 ปีที่แล้ว +9

    Awesome.... Awesome..... Awesome.....

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +5

    Mr. Ram Kumar is a nice person.

  • @jaipalgc5427
    @jaipalgc5427 2 ปีที่แล้ว +4

    Chitra sir fantastic specialy ram Kumar sir speech and his English pronounce is awesome superb thank sir

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 2 ปีที่แล้ว +8

    Excellent interview.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +6

    17:15 சிவாஜி கணேசன் அப்பா அம்மா தனது பெற்றோராக நினைத்து கீழே அமர்ந்த எம்ஜிஆர்

  • @Explore-world-
    @Explore-world- 2 ปีที่แล้ว +3

    Vijay Mallaya nu ninachen 🧐😃

  • @ganeshdev2366
    @ganeshdev2366 2 ปีที่แล้ว +1

    எங்களின் பெருமை நீங்கள் ஐயா

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +2

    Nadigar thilagam shivaji ganeshan is a great human being person

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +3

    Sounds exactly like Prabhu

  • @duraivignesh1399
    @duraivignesh1399 2 ปีที่แล้ว +2

    Me too, Dev Anand,vaanisri, favourite.

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว +11

    well composed interview, sensible questions and apt answers.

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +1

    Kaliyuga karnan nadigar thilagam shivaji ganeshan

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +1

    Box office king is nadigar thilagam shivaji ganeshan

  • @kavithaauro5082
    @kavithaauro5082 2 ปีที่แล้ว +5

    Excellent interview 👍 💐

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +2

    Sivajinever tried to destroy anybody he will appreciate everybody

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 2 ปีที่แล้ว +3

    Eye padathulla nalla nadichirupparu ivaru

  • @haritharanmuniandy9424
    @haritharanmuniandy9424 2 ปีที่แล้ว +7

    Great to hear that all senior legendary actors are very close. Tamil, Hindi, Kanada, Telegu, Malayalam.....Visiting each other, praising each other.....awesome atmosphere during 50's to 70's. Close bonding. NOW!!!???

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว +1

    Sivaji cinema saint.

  • @greatwisdom2867
    @greatwisdom2867 2 ปีที่แล้ว +10

    One of the best interview. Because we get to know the life of rich and mighty.

  • @KanchiPraba-USA
    @KanchiPraba-USA 2 ปีที่แล้ว +6

    Super 👍

  • @srinivasanmurali3447
    @srinivasanmurali3447 2 ปีที่แล้ว +5

    Super sir

  • @arm1806
    @arm1806 2 ปีที่แล้ว +3

    Thanks for this interview Mr Chitra

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 2 ปีที่แล้ว +3

    Asked common question without sivaji iya!!

  • @rangoliindia9682
    @rangoliindia9682 ปีที่แล้ว

    Pavam siva,amma passed,ne appanu oruthan irundhum anathaya irukkanga,un udambu sugathukku andha rendu pasanga amma,appa illama irukkanga,ne nalla thinnu koluthu poi kedakka

  • @ravipamban346
    @ravipamban346 2 ปีที่แล้ว +1

    Director p.madhavan, Apn also

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 ปีที่แล้ว +3

    His hands don't stop shaking.

  • @saravanants4963
    @saravanants4963 2 ปีที่แล้ว +7

    ❤️❤️

    • @saravanants4963
      @saravanants4963 2 ปีที่แล้ว +1

      திரு ராம்குமார் சார் பேசும் போது கவனித்தீர்கள் என்றால். தெய்வமகன் படத்தில் வரும் மகன் character விஜய் Body languageஅப்படியே உள்ளது ❤️❤️❤️❤️

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว +1

    ஜெமினிகணேசன் குறித்து கேள்வி கேட்கவேண்டும்.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 ปีที่แล้ว

    Thirusoooolam film ❤❤❤❤❤🎉🎉🎉🎉I don't know saw film sir suuuuuuuuuuuuper acting suuuuuuuuuuuuper

  • @faizulahamed4288
    @faizulahamed4288 2 ปีที่แล้ว +4

    Nice

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว

    forgotten to say Apn, banthulu, p.madhavan.

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    P Madhavan. Sir you have forgotten sir He was also one of the best directors

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 ปีที่แล้ว +2

    💟💟💟💟💟💟

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux ปีที่แล้ว

    Over seen...that.. thing..s with sivajiganesan....not real..

  • @balajiiyer142
    @balajiiyer142 2 ปีที่แล้ว +6

    Velangidum TN CM was entertaining Shivaji son for 35 mins in CMO

    • @cliff311976
      @cliff311976 2 ปีที่แล้ว +5

      Why not?
      Even American Presidents entertain many actors from Hollywood..

    • @ksnyou
      @ksnyou 2 ปีที่แล้ว +1

      Watch AVM iview. Our CMs were wasting time on the useless cine success functions and worried abt “முந்தானை முடிச்சு” title and all

  • @sivasankaran1772
    @sivasankaran1772 2 ปีที่แล้ว +5

    Aanavam karvam illatha kudumbatthai kadavul kapparruvar.

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +1

    Shivaji sir in kattaboman should not have spoken about Pudukkottai badly but he paid for what he said in Pudukkottai

  • @Govindarajulu-f6o
    @Govindarajulu-f6o 2 หลายเดือนก่อน

    Vallal Sivaji vazhgha

  • @prasanna5864
    @prasanna5864 2 ปีที่แล้ว +1

    Cinema cinema program enna achu chitra Sir..

  • @Sk.Mannan
    @Sk.Mannan 2 ปีที่แล้ว +1

    Congratulations

  • @ravipamban346
    @ravipamban346 2 ปีที่แล้ว

    Actor krishna very close to nadigar thilagam

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 2 ปีที่แล้ว

    Don't compare with other acting acters
    Ram & chithram can't about

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 ปีที่แล้ว

    பாம்பின் கால் பாம்பு அறியும்... 🐍

  • @prasanna5864
    @prasanna5864 2 ปีที่แล้ว

    Please telecast the Cinema cinema program..

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 ปีที่แล้ว +5

    M.G.R.VELGA

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว +3

      விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க .

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 2 ปีที่แล้ว +11

    நிஜத்துக்கும்....நிழலுக்கும்(எதிரெதிர் ரசிகர்கள் தங்களுக்குள் கற்பனை செய்து கொண்டு போட்டுக்கொள்ளும் சண்டைகள்) எத்தனை வேறுபாடுகள்...!
    சிவாஜி கணேசனின் ப்ரத்யேக ஸ்டைலும் ஆண்மை கம்பீரமும்
    லாவக வேகமும் தான் பின்னாளில் ரஜினிஸ்டைலாக உலாவந்தது என்பதற்கு 'எங்கள் தங்க ராஜா' படத்தின்"முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு" பாடலை மூன்று முறை உற்று கவனித்தாலே தெரியும்! 'உத்தம புத்திரன்' படத்தின் "யாரடி நீ மோகினி" பாடலை இரண்டு முறை உற்று கவனித்தாலே சந்தேகத்துக்கிடமின்றி புரியும்!
    இந்த episodeஇல் ராம்குமார் அவர்களின் Body Languageஉம் விரலசைவுகளும் அச்சு அசல் அதே அட்டகாச ஸ்டைலில் இருக்கின்றன!

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 ปีที่แล้ว

    Please tell us how many languages SIVAJI known.

  • @malarkodi2394
    @malarkodi2394 2 ปีที่แล้ว

    It's true this sivaji 's family have alot of friends but all celebrities only, not common people.
    My friend was a diehard fan of sivaji.
    So in 1989 she with her husband and few friends went to India. Through a India friend they got a chance to meet Sivaji in his house. After that meeting she stop being any actor's fan.
    The reason , when they went in the house, sivaji didn't welcome them warmly.
    Then just ask them briefly where are they from. He was abit arrogant and didn't even offer a drink for them.
    They spent 20 minutes awkward and left the house.
    Then only she realised why everyone are praising MGR and he got millions of fans.

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 2 ปีที่แล้ว +8

    திரு.ராம்குமார் கணேசனுடனான இந்த Special Series ஆக ஒரு தங்கச்சுரங்கத்தை தமிழ்கூறும் நல்லுலகுக்கு openசெய்து விட்டிருக்கிறீர்கள் சித்ரா சார்!
    உண்மையான சினிமா ரசனை மற்றும் Open-Minded Outlook உள்ளோரும்,
    Cosmopolitan Lifestyle பற்றி அறிய விரும்புவோரும் உயர்ரசனையுடனான வாழ்க்கையை வாழவிழைவோரும் இந்த Episodesகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் திரும்பத்திரும்ப!
    பார்க்கப் பார்க்க ஸ்வாரஸ்யம் manifoldஆக உயர்கிறது!

  • @rajkamal575
    @rajkamal575 2 ปีที่แล้ว +4

    Who's chinnavar?

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว +2

      MGR was called as 'Chinnavar'..

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 2 ปีที่แล้ว +4

      Sivaji younger brother v.c shanmugam

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by ปีที่แล้ว

      Ramkumar refers his fathers elder brother as
      Chinnavar.( V.C.Shanmugam)