நீங்கள் என்று இல்லை..., விதியில் இருந்தால் எந்த ஒரு குப்பனோ சுப்பனோ கூட கமலை அறிமுகப்படுத்தியிருப்பார்கள்.... இதை சொன்னவர் பாலச்சந்தர் (கமல் 50 விழாவில்)..😮
He knows KamalHassan Sir since 3 years from Kalathoor Kannama and AVM treats KamalHassan sir is their asset and with the greater rights, love & liberty he calls as Kamal Hassan which does not means he don't give respect to Kamal Hassan sir -- Also, Rajini is never a symbol of simplicity it is how the money media portray him as such
ஐநூறு கோடி ஆயிரம் கோடின்னு சொல்றதெல்லாம் சும்மா அடிச்சு விடுறது. பாக்ஸ் ஆபீஸ்னு சும்மா டுபாக்கூர் சர்வேலாம் நடக்குது. தமிழ் சினிமா கேவலமான நிலைக்கு போயிடுச்சு
என்ன சார் இப்படி சொல்லுறீங்க அந்த காலத்துல தியேட்டர் வாரியா கலக்ஸன போடுவாங்க தயாரிப்பாளரே கலெக்ஸன் சொல்லி இருக்காங்க முரட்டு காளை கலக்ஸன Avm சொல்லியிருக்கு
He narrates interestingly than seeing a movie.
🎉that time is gold time
நீங்கள் என்று இல்லை..., விதியில் இருந்தால் எந்த ஒரு குப்பனோ சுப்பனோ கூட கமலை அறிமுகப்படுத்தியிருப்பார்கள்.... இதை சொன்னவர் பாலச்சந்தர் (கமல் 50 விழாவில்)..😮
In his speech kamal..Rajini sir that's super star simplicity..respect give respect take back respect 😮
Oru vela friend ah irukalam
@@Myv3425he might knew Kamal since kid.
u fool. he is son of Avm family. everyone of them has that kind of relationship with kamal sir. don't show your dirty feelings here
அது கமல் மீது உள்ள உரிமை அதன் காரணமாக தான் அப்படி பேசி உள்ளார்
He knows KamalHassan Sir since 3 years from Kalathoor Kannama and AVM treats KamalHassan sir is their asset and with the greater rights, love & liberty he calls as Kamal Hassan which does not means he don't give respect to Kamal Hassan sir -- Also, Rajini is never a symbol of simplicity it is how the money media portray him as such
ஐநூறு கோடி ஆயிரம் கோடின்னு சொல்றதெல்லாம் சும்மா அடிச்சு விடுறது. பாக்ஸ் ஆபீஸ்னு சும்மா டுபாக்கூர் சர்வேலாம் நடக்குது. தமிழ் சினிமா கேவலமான நிலைக்கு போயிடுச்சு
என்ன சார் இப்படி சொல்லுறீங்க அந்த காலத்துல தியேட்டர் வாரியா கலக்ஸன போடுவாங்க தயாரிப்பாளரே கலெக்ஸன் சொல்லி இருக்காங்க முரட்டு காளை கலக்ஸன Avm சொல்லியிருக்கு
Mella Thiranthathu Kadhavu is a grand flop movie. But super sales of cassetes because of the songs.
😂😂
Nice 👍
இந்திய திரை உலகின் ஒரே நிரந்திர வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் 🎉🎉🎉