வளர்ச்சி என்ற வார்த்தையை கவர்ச்சியாக பயன்படுத்துகிறீர்கள்..எது வளர்ச்சி? - சீமான் நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @Musa-us5jy
    @Musa-us5jy 6 ปีที่แล้ว +44

    என்ன ஒரு விளக்கம்! சுற்றுச்சூழல் அரசியலை நான் சீமான் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். எதிர்கால தலைவனாக வருவதற்கு சிறந்த நபர்.

  • @pagiri7512
    @pagiri7512 6 ปีที่แล้ว +13

    தமிழர்களை பொழுது போக்கில் இருந்தும் ஆரிய-திராவிட மாயைகளில் இருந்து மீட்ட அண்ணன் சீமானுக்கு நன்றிகள்

  • @PRABU53
    @PRABU53 6 ปีที่แล้ว +96

    எல்லோரும் கேட்கும் கேள்விக்கு இவரிடம் பதில் இருக்கிறது! ஆனால் இவர் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை!!!!

  • @saravanabava926
    @saravanabava926 6 ปีที่แล้ว +15

    மிக சிறந்த பேச்சு
    நாம் தமிழர் வெல்லும்

  • @hersones9743
    @hersones9743 6 ปีที่แล้ว +321

    சீமான் பேச்சின் வலிமை சினிமா பின்னாடி சென்ற எம்மின மக்களை சிறிதளவாவது திசைதிருப்பியதை மறுக்க முடியாது - சீமான் சிந்திக்கவைத்த சிந்தனையாளன்

    • @sundmund5960
      @sundmund5960 6 ปีที่แล้ว +2

      Hersone s Super brother

    • @ram0210
      @ram0210 6 ปีที่แล้ว +2

      True.Yes, it may be only changed few people.But it will change whole TN one day, if not Today.
      Because, What he says is, what we need for TN.

  • @rajprabha7106
    @rajprabha7106 6 ปีที่แล้ว +56

    திராவிடத்தையும், ஆரியத்தையும் தனி ஒரு மனிதனாக எதிர்க்கும் தைரியம் அண்ணன் செந்தமிழன் சீமானால் மட்டுமே முடியும்

  • @myvellorevillagesvillage2850
    @myvellorevillagesvillage2850 6 ปีที่แล้ว +87

    கடைசி தமிழன் அண்ணன் சீமான் ......(தமிழர்களின் நம்பிக்கை )

    • @krishnadass3134
      @krishnadass3134 6 ปีที่แล้ว +1

      my vellore villages village tamilana thorogi Syman vantheri

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 6 ปีที่แล้ว +12

    வளர்ச்சி என்றால் என்ன எப்படி இருக்க வேண்டும் என்று தன் தம்பி தங்கைகளுக்கு உணர்த்தியவன்... நாம் தமிழரே மாற்று...

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 ปีที่แล้ว +237

    அச்சமில்லை...அச்சமில்லை... அண்ணனுக்கு அச்சம் என்பது இல்லையே...தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான கலைஞர் ஜெயலலிதா இருந்தபோதே அரசியல் செய்தவர் அண்ணன்...

    • @adhitamilan4371
      @adhitamilan4371 6 ปีที่แล้ว

      Venkataraman Sepperuman
      2011 elec un nonnan yeya sootha thangi pidichan

  • @rajprabha7106
    @rajprabha7106 6 ปีที่แล้ว +41

    தன் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டு சுற்றிக்கொண்டு இருந்த அனைத்து இளைஞர்களையும் சாதி நம் மயிருக்கு சமம் நாம் தமிழர்கள் என்று அனைத்து இளைஞர்களை ஒன்றினைத்த பெருமை அண்ணன் சீமானை சேரும்

    • @eniyavan6296
      @eniyavan6296 6 ปีที่แล้ว

      raj prabha உண்மை அண்ணா

  • @indarsandurai807
    @indarsandurai807 6 ปีที่แล้ว +68

    வெல்லும் சொல் என்ற தலைப்பிற்கு மிகவும் ஒத்துபோகக்கூடிய ஒரு நேர்காணல் நியூஸ் பதினெட்டிற்கும் சீமான் அண்ணனிற்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @ramasamy8001
    @ramasamy8001 6 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு. சீமான் அவர்களின் பேட்டியில் முதிர்ச்சி தெரிகிறது. விவரங்களை மக்களுக்கு புரியும்படி எடுதுரைதுள்ளார்

  • @PRABU53
    @PRABU53 6 ปีที่แล้ว +62

    21 ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு தமிழருக்கும் கிடைத்த மாபெரும் தலைவன் சீமான் ✊

  • @cryptoworld6737
    @cryptoworld6737 6 ปีที่แล้ว +5

    அனைத்து criminal யோசனைகளையும் யோசிப்பதும் தயிர்சாதம் குழுதான் .. எங்கள் அண்ணன் சீமான், இவரே எங்க இனத்தலைவன் .. எங்கள் உயிர் .. எங்கள் வலி தெரிந்தவன் ,,, நாம் தமிழர் ..

  • @valiantvimal
    @valiantvimal 6 ปีที่แล้ว +315

    News 18 TamilNadu சேனலுக்கு மிக்க நன்றி இதுபோன்ற அறிவுப்பூர்வமான நேர்காணல் செய்தமைக்கு 👏👏👏

    • @sugithnath
      @sugithnath 6 ปีที่แล้ว +1

      Vimal R முட்டால் பயல் அவன்

    • @stalinpandian
      @stalinpandian 6 ปีที่แล้ว +1

      ohh ithuvea arivuporanamana pecha.......unga arivula theeya veka.

    • @valiantvimal
      @valiantvimal 6 ปีที่แล้ว +1

      Stalin Pandian அவர் பேசியதில் என்ன தவறு? கூறினால் அடுத்த முறை நெறியாளர் கருத்தில் கொள்ள உதவும்.

  • @sundmund5960
    @sundmund5960 6 ปีที่แล้ว +5

    1.தெளிவான சிந்தனை
    2.நாசுக்காக எதிரிகளை களங்க விடும் ஆற்றல்
    3.மண்,காற்று, நிலம், நீர் - நாம் தமிழர் ஏந்தி செல்லும் முதல் தத்துவம்.
    4.ஒரு கதாநாயகன் - 25வில்லன்கள்
    5.மக்கள் நலனுக்காக உண்மையாக ஏங்கும் மாபெரும் தமிழர்தலைவர்.
    6.என் மக்கள், என் நாட்டு-உணர்வுள்ள தலைவர்
    7.நாட்டின் வளங்களை காக்கும் கரிகாலன்.
    8.கருத்தியல் ரீதியாக மட்டும் எதிர்க்கும் மாபெரும் தலைவன்
    9.ஒரு வேளை, கட்சியை தடை செய்தால் - ப. மா. க க்கு ஓட்டு விழும். வேல்முருகன்க்கு விழாது ஏன் என்றால் அது திராவிட ர்கள் கையில சென்றுவிடும்
    10.தமிழ்நாட்டுக்கு தேவை தயிரியமா ன தலைவன்

  • @bethechangeyouwant4968
    @bethechangeyouwant4968 6 ปีที่แล้ว +37

    அருமை அண்ணே, இதற்கு மேல் தெளிவா சொல்லவே முடியாது. நாம் தமிழர்

  • @mahitpl850
    @mahitpl850 6 ปีที่แล้ว +58

    என்னுடைய ஹிரோ அண்ணன் சீமான்

    • @Ravana48
      @Ravana48 6 ปีที่แล้ว +1

      mahi tpl... Ithu thappu anna apdi madtum oru pozthum nambha panna kudthu............ Avreah orru thapu senja nambha thatti kekanum anna...... Nambhala apdi tha nadaka solli irukaru

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 ปีที่แล้ว +238

    நெறியாளர் அண்ணனுக்கு நிறைய கருத்துக்களை பேச வாய்ப்பளித்தமைக்கு கண்ணன் அவர்களுக்கு நன்றி...

    • @368mani
      @368mani 6 ปีที่แล้ว

      விருந்தினரை பதில் செல்லவிடாமல் மேலும் மேலும் அவர்களை கேள்விகேட்டு TENSIONஆக்கி அவர்கள் வாயிலுருந்து ஏதாவதை புடுங்கி 1 வாரத்துக்கு TRB RATEயை ஏத்திக்கிற நெறியாளருக் களுக்கு மத்தியில் ரொம்ப நல்ல நெறியாளர் திரு. கண்ணன் .

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      @@368mani சரியாக சொன்னீர்கள்.
      இதுமாதிரி நெறியாளர் இருக்கும் போது
      முக்தார் மாதிரி வடிகட்டிய அறிவிலிகள் இருப்பதுதான் தமிழ் நாட்டின் சாபக்கேடு.

  • @gazaliemam7677
    @gazaliemam7677 6 ปีที่แล้ว +30

    தடை அதை உடை நாம் தமிழளர்

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai 6 ปีที่แล้ว +88

    தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும்
    மக்களுடன் இணைந்து
    தொடர்ந்து செயல்படுவோம்
    நாம் தமிழர் தம்பிகள்.

  • @kishorekumar5151
    @kishorekumar5151 6 ปีที่แล้ว +21

    நல்லதே நடக்கும். நாம் தமிழா்

  • @Saravanan-qe9lm
    @Saravanan-qe9lm 6 ปีที่แล้ว +56

    புயலால் நட்சத்திரக்கு. ஒன்றும் ஆகாது துணிவுடன் வா என்தமிழ எழிச்சிக்கொல் நாம்தமிழர் நாம்மேதமிழர் வெற்றி கொல் வீர்கொள் வாழ்த்துகள்

  • @ajibulyuhana291
    @ajibulyuhana291 6 ปีที่แล้ว +51

    போராட்டம் இல்லாமல் போயிருந்தால் ஜல்லிக்கட்டு இன்று இல்லை. போராடி 13 உயிர்கலை இழந்து ஸடர்லைட்டை மூடுகிறார்கள். எப்படி போராடினால் ஊழல் அரசியல் வாதிகளை அகற்ற முடியும் அது வரை போராடுவோம் நாம் தமிழர்....

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      , ஆம்.ஊழல அரசியல்வாதிகளை தமிழ் நாட்டில் இருந்து அகற்ற வேண்டும்.

  • @tamilvellum2067
    @tamilvellum2067 6 ปีที่แล้ว +38

    Seeman is great leader...

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 6 ปีที่แล้ว +7

    காலத்தின் தேவை நாம் தமிழர் கட்டி எழுப்புவோம் தமிழர் நாட்டை

  • @ganesanr3553
    @ganesanr3553 6 ปีที่แล้ว +23

    Seeman always great.. courageous leader..

  • @RajeshKumar-ch4rv
    @RajeshKumar-ch4rv 6 ปีที่แล้ว +120

    முறுக்கு மீசை நன்றாக உள்ளது.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 6 ปีที่แล้ว +66

    Seeman is our only hope...
    Not only Tamil Nadu..
    Entire India needs Person like Seeman to lead this ... Bharatha Nadu... Palam Tamilar Nadu.

  • @RajKumar-ng9es
    @RajKumar-ng9es 6 ปีที่แล้ว +34

    அரசியல் கற்றுத்தந்த ஆசான் அண்ணன் சீமான்💪💪👏👏

  • @donoj4795
    @donoj4795 6 ปีที่แล้ว +9

    இதர்க்கு. மேள் அன்ணன்🙏🙏🙏🙏 கைழில் ஒன்றும் இல்லை இனி மக்கள் கையில்தான் ✍️✍️✍️✍️இருக்கிறது 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @aribousultan1519
    @aribousultan1519 6 ปีที่แล้ว +38

    தமிழ் சொந்தங்களே சீமான் சொல்வதை சற்று சிந்தியுங்கள். இல்லையென்றால் நம் வருங்கால சந்ததியினர் எதிர்காலம் பாழாகிவிடும்.

  • @stlsaran2824
    @stlsaran2824 6 ปีที่แล้ว +47

    Tamil Naadu Next Muthal Amchchar 🐅🐅🐅

  • @suhailm307
    @suhailm307 6 ปีที่แล้ว +5

    ஆஹா இரண்டு நாளில் 110 k பார்வையாளர்கள் . நாம் தமிழர் வெற்றி உறுதி... அருமை

  • @str1562
    @str1562 6 ปีที่แล้ว +53

    என் உயிர் அண்ணன் சீமான்

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 6 ปีที่แล้ว +4

    சீமானின் இக்காணொலி youtube trending இல் உள்ளது
    ஆகவே மீடியாக்களே சீமான் மற்றும் நாம்தமிழர் கடசியினரோடு நிகழ்ச்சி நடத்துங்கள் நீங்கள் பிரபலமாவீர்கள்

  • @frozsparveen2157
    @frozsparveen2157 6 ปีที่แล้ว +7

    நாம் தமிழர் 💪💪💪அண்ண சிமான் மிக விரைவில் தமிழக முதல்வர் வராணும்

  • @kaliyankeshour2794
    @kaliyankeshour2794 6 ปีที่แล้ว +11

    அருமை.மான.தமிழன்.அண்ணன். சீமான்

  • @ponkumarpalraj3991
    @ponkumarpalraj3991 6 ปีที่แล้ว +32

    ARUMAI ANNA

  • @kalimuthukalitogetmymoneya232
    @kalimuthukalitogetmymoneya232 6 ปีที่แล้ว +8

    எம் இனம் வெல்லும். நாம் தமிழர்

  • @PG-xo2du
    @PG-xo2du 6 ปีที่แล้ว +35

    Super seeman sir

  • @jgjeevaa
    @jgjeevaa 6 ปีที่แล้ว +2

    உன்மையில் மக்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் தன் உயிரைக்கூட பொருட்படுத்தாது உயிரை கொடுத்து உழைக்கும் மிகச்சிறந்த மணிதன் .. அன்னன் சீமான் வாழ்க

  • @thasanxl9431
    @thasanxl9431 6 ปีที่แล้ว +10

    Malaysian tamilan 🙌🙌🙌🙌tamilan velvete uriti💪💪💪seeman the power in tamilnadu

  • @01thivakaran
    @01thivakaran 6 ปีที่แล้ว +31

    அண்ணாவின் மிக தெளிவான பதில்

  • @snoopguy
    @snoopguy 6 ปีที่แล้ว +7

    upon facing tremendous pressure lately, this man still stand strong...salute you Seeman

  • @RMSMS-lv5tp
    @RMSMS-lv5tp 6 ปีที่แล้ว +86

    துனிந்து செல் வெற்றி நிச்சயம்

  • @praveenrkumaar6357
    @praveenrkumaar6357 6 ปีที่แล้ว +169

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪வெல்க சீமான்.....

  • @gaprakash4822
    @gaprakash4822 6 ปีที่แล้ว +21

    நாம் தமிழர் 💪💪💪🕯🕯

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 ปีที่แล้ว +10

    அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர். தடை அதை உடை. சிறை அதை நிறை - நாம் தமிழர்

  • @meenasrithar3604
    @meenasrithar3604 6 ปีที่แล้ว +5

    தமிழராக ஒன்றுபடுவோம்.நாம் தமிழர் வெல்லும்💪💪💪

  • @jerinmbm71
    @jerinmbm71 6 ปีที่แล้ว +32

    Great

  • @gunasekart5098
    @gunasekart5098 6 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் வெற்றி விரைவில் விளித்தூக்குள்.தழிழா

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai 6 ปีที่แล้ว +59

    அண்ணனுக்கு மீசை அருமையாக
    உள்ளது...முக அமைப்பு
    சிறப்பு

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 6 ปีที่แล้ว

      kalai vanan ...உண்மைதான் தமிழக தலைவர்கள் வரலாற்றில் அண்ணனை போல் ஒரு ஆண்மகனை பார்த்ததில்லை..👌👌👌

  • @sasikumar6655
    @sasikumar6655 6 ปีที่แล้ว +6

    மிகமிக அருமையான பேச்சு

  • @parassaran4275
    @parassaran4275 6 ปีที่แล้ว +68

    Meesai Semma Mass !!!

  • @chotupoomaran7018
    @chotupoomaran7018 6 ปีที่แล้ว +45

    20 ஆயிரம் நபர்கள் இவரின் இந்த பேட்டியை இந்த ஒரு நாளில் பார்த்திருக்கிறார்கள் என்றால், இவரின் வார்த்தைகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகள் தெளிவாக தெரிகிறது.... இதுவே சான்று... இதுவே மாற்றம்...

  • @thangapandir6458
    @thangapandir6458 6 ปีที่แล้ว +82

    we are with u anna. don't worry for case and other fake one. NTK will rule.

  • @rahim3679
    @rahim3679 6 ปีที่แล้ว +3

    உணர்வுள்ள உண்மையான மனங்களில் வெளிபாடுதான் அண்ணன் சீமான் தற்போது அண்ணனின் மீசை ஸ்டைலே செமையா இருக்கு

  • @மராட்டியகூத்தாடிமராட்டியநாய்

    திரு..சீமான். தமிழர்கள் யாரென்று .மீண்டும் ஒருமுறை நினைவூட்டியவன் .மீண்டும் ஒரு வரலாற்றுபதிவு.தமிழினத்தின் அடையாளம். காமராஜர்2🙏

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 6 ปีที่แล้ว +210

    அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான்...

    • @kirubakaran766
      @kirubakaran766 6 ปีที่แล้ว +2

      Raja's Cricraft Academy வாய்ப்பு இல்லை எதிர்காலம் பாக்கலாம்

    • @kumarankabilan6989
      @kumarankabilan6989 6 ปีที่แล้ว +2

      Raja's Cricraft Academy work hard

    • @kumarankabilan6989
      @kumarankabilan6989 6 ปีที่แล้ว +2

      Raja's Cricraft Academy save TN

    • @krish6724
      @krish6724 6 ปีที่แล้ว +1

      Raja's Cricraft Academy manal mafia pathi pesatun I will vote

    • @iloveindia6785
      @iloveindia6785 6 ปีที่แล้ว +1

      Raja's Cricraft Academy definitely cannot in your life and in his life as a cm

  • @arumugams690
    @arumugams690 6 ปีที่แล้ว +36

    எங்கள் உயிர் அண்ணன் சீமான் நாம் தமிழர் வெல்லும் 💪💪💪👌👌👌👍👍👍

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 6 ปีที่แล้ว +188

    மீசை மாற்றம் அருமை.

  • @kalaimathik8430
    @kalaimathik8430 6 ปีที่แล้ว +76

    வெல்லும் சொல்லு...!
    நிமிர்ந்து நில்லு...!
    நாம் தமிழராய்...!
    நாமே தமிழராய்...!
    நாளை நமது.

  • @ramakrishnanraman991
    @ramakrishnanraman991 6 ปีที่แล้ว +8

    என் உயிர் தலைவர் சீமான்

  • @lakshauvan6964
    @lakshauvan6964 6 ปีที่แล้ว +7

    ஐயா என்ன அற்புத மான பேச்சு நாம் தமிழர் ஐயா பெருமை யாக இருக் கு

  • @martineraj5932
    @martineraj5932 6 ปีที่แล้ว +5

    அண்ணனின் தோற்றம் அருமை.

  • @prabhaprabha2850
    @prabhaprabha2850 6 ปีที่แล้ว +2

    இந்தியாவில் என் தலைவனைப்போல் மக்கள் மீது அக்கறையுள்ள ஒருவனை பார்க்கமுடியாது என்னா பேச்சு - நாம் தமிழர் --

  • @karthickgunasekaran1936
    @karthickgunasekaran1936 6 ปีที่แล้ว +19

    I hate seeman initially but nowadays his speech inspired me..
    No matter how many haters he have..he raised above hate..

  • @janoravi
    @janoravi 6 ปีที่แล้ว +3

    நியூஸ் 18ல் அண்ணனுக்கு நிறைய பேச நேரம் கொடுத்ததுக்கு நன்றி.....
    ரொம்பா நாள் ஆச்சி அண்ணனை தொலைகாட்சியில் பார்த்து.... மிக்க மகிழ்ச்சி

  • @krkr6051
    @krkr6051 6 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் வாழ்க

  • @sridharan3472
    @sridharan3472 6 ปีที่แล้ว +12

    தமிழன்டா எந்நாளும் 💪👍

  • @noortamilan3401
    @noortamilan3401 6 ปีที่แล้ว +237

    சீமான் என் சாதிக்காரன் இல்லை
    சீமான் என் மதத்தை சார்ந்தவனும் இல்லை
    நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் எண்ணமுமில்லை.
    பிறகு ஏன் சீமானை தீவீரமாக ஆதரிக்கிறேன்?
    ஒருவர் செய்த ஊழலை மற்றவர் பட்டியல் போட்டு மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்
    சாதியால் மதத்தால் பிரிந்து கிடக்கும் நம்மை தமிழனாய் ஒன்று சேரச் சொல்லுகிறான்!
    மரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
    மழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!
    ஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!
    நீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்!
    தூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
    விவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
    எதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்!
    நம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்!
    வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்!
    நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.
    💠 மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்
    💠 அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி
    💠 அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்
    💠 ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி... ஊதியம் குறைந்த பட்சம் 30000
    💠 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி
    💠 மெக்காலே கல்வி முறை ஒழிப்பு
    💠 இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி
    💠 ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை
    💠 விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி
    💠 பெருவணிக நிறுவனங்களுக்கு தடை
    💠 தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி
    💠 அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்
    💠 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்
    💠 சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்
    💠 புதியதாக காடுகள் வளர்க்கப்படும்
    💠 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்
    💠 தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்
    💠 கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்
    💠 அந்நியர்கள் தொழில் தொடங்க தடை
    💠 விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்
    💠 தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்
    💠 தண்ணீர் விற்கத்தடை
    💠 கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை
    💠 இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்
    💠 கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்
    💠 நகர் மயமாக்கல் தடுக்கப்படும்
    💠 அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும்
    💠 அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது
    💠 அணுஉலைகள் முற்றாக மூடப்படும்
    💠 பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்
    💠 வரதட்சணைக்கு தடை
    💠 பூரண மதுவிலக்கு அமல்
    💠 மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்
    💠 எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்
    💠 மீனவர் பாதுகாப்பு படை
    💠 மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்
    💠 திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்...
    💠 அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்
    💠 தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்
    💠 தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்
    💠 காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்
    💠 கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்
    💠 கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்
    💠 பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
    💪 சிறந்த தமிழகத்தை உருவாக்க வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சியின் சின்னம் "இரட்டை மெழுகுவர்த்திக்கு"🕯🕯இந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவை தான் முடியாதது ஒன்றும் இல்லைந. ராசா மும்பை

    • @noortamilan3401
      @noortamilan3401 6 ปีที่แล้ว +8

      Chakra Murugesan nandri anna edhu en aaivu alla, veru oruvarin pathivu naan copy paste seidhulen... Enakum edhu sari endru pattadhal.... Puratchi endrum velum adhai naalai malarum naam tamilar aatchi sollum

    • @Ravana48
      @Ravana48 6 ปีที่แล้ว +7

      Noor anna... Nengha madtum illa seeman athirukara ella anna, thbhi galum ithukagha madtum tha avaruku support panrangha........ Ithu mathvangluku puriyala anna😥

    • @selvakumar-ym1ke
      @selvakumar-ym1ke 6 ปีที่แล้ว +8

      Noor tamilan 👍

    • @சங்கி
      @சங்கி 6 ปีที่แล้ว +6

      Noor tamilan wow bro I love seeman

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive 6 ปีที่แล้ว +6

      அருமையான பதிவு 👍🏽💪🏻

  • @parassaran4275
    @parassaran4275 6 ปีที่แล้ว +116

    Naam tamilar !!!

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 6 ปีที่แล้ว +4

    Such a great and true speech. Time will decide everything....sure win Naam tamilar....

  • @ak_2298
    @ak_2298 6 ปีที่แล้ว +53

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.

  • @dilukanish2943
    @dilukanish2943 6 ปีที่แล้ว +8

    உயிரே போனாலூம் தொடங்கிய இலச்சியத்தில் பின் வாங்க கூடாது அண்ணா

  • @anbuselvammaravanatham5026
    @anbuselvammaravanatham5026 6 ปีที่แล้ว +44

    நாம் தமிழ்ர்

  • @vigneshwaransivakumar766
    @vigneshwaransivakumar766 6 ปีที่แล้ว +5

    47 நிமிடங்கள் உண்மையை மட்டுமே என் காதுகள் கேட்டன😘

  • @prabath81
    @prabath81 6 ปีที่แล้ว +57

    7500 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 7 ஆறுகள், 8 மலைகள் எல்லாம் காலி செய்வதற்குப் பெயர் பசுமைச்சாலை....Salem-Chennai Highway

    • @renukannathan1141
      @renukannathan1141 6 ปีที่แล้ว +1

      காலா பார்க்க காவல் நிற்கும் கழுதைகளே உங்களுக்காய் ஒருவன் போராடுகிறான் கண்ணத்திறந்து பாருங்க.

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy7574 6 ปีที่แล้ว +2

    நற்சிந்தனையில் உதித்த அருமையான பதில்கள்! வாழ்த்துக்கள்!👌

  • @kitchen6651
    @kitchen6651 6 ปีที่แล้ว +62

    நாம் தமிழர்

  • @sekarn6055
    @sekarn6055 6 ปีที่แล้ว +7

    இது நாம்தமிழருக்கான யுகம்

  • @satheeshbalaji4582
    @satheeshbalaji4582 6 ปีที่แล้ว +66

    மலை இல்லையேல் மழையில்லை...இதை சொல்ல அரசியல்வாதி எவனுக்கு அறிவில்லை

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 ปีที่แล้ว +7

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்

  • @steeb2006
    @steeb2006 6 ปีที่แล้ว +35

    Naam Tamilar Nam Nambikai

  • @சத்தியகரன்
    @சத்தியகரன் 6 ปีที่แล้ว +26

    💪நாம் தமிழர் ✊

  • @selvammayan3178
    @selvammayan3178 6 ปีที่แล้ว +8

    அண்ணன் சீமான்

  • @kirushancj7810
    @kirushancj7810 6 ปีที่แล้ว +45

    மீசைக்காரன்😎😎👌

  • @immanuel5095
    @immanuel5095 6 ปีที่แล้ว +334

    மக்களுக்காக மக்களுடன் களத்தில் போராடும் சீமானுக்கு தமிழகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    • @balakrishna7406
      @balakrishna7406 6 ปีที่แล้ว +6

      Immanuel M thuppaki sudu annaiki Kaanama poyiduvanga

    • @vigneshkumar47
      @vigneshkumar47 6 ปีที่แล้ว +3

      ivar aatchikku vandal mozhi mattrum caste kalavaram varum....Example, Parisalan's incident (who diverted his personal problem as mozhi problem)......idhuvari enna saedhar indha nigazhvukku?????

    • @balubala4239
      @balubala4239 6 ปีที่แล้ว +3

      Immanuel M...போடா டேய் உங்களை போல ஆவேச பட்டு பேசுற எவ்வளவோ மதபோதககர பார்த்து இருக்கோம்...சைமன் சீமான்...அல்லேலூயா

    • @antonyarockiasamy2972
      @antonyarockiasamy2972 6 ปีที่แล้ว +5

      balu balaji தேவுடியா மவனே

    • @balubala4239
      @balubala4239 6 ปีที่แล้ว +1

      antony arockiasamy டேய் தெவிடியளுக்கு பொறந்த தேவிடியா பையேனே உன்னோட போன் நம்பர் தா டா உங்க பேமிலி லா இருக்குற எல்லாரையும் நிக்க வச்சு ஓக்குறேன்

  • @tamillinumvallghavallgha5041
    @tamillinumvallghavallgha5041 6 ปีที่แล้ว +2

    நான் ஒரு மலேசியா வாழ் தமிழ் குடிமகன். நமது தாய் தமிழ் மண்ணின் மீது உறவுகள் மீது உரிமை கொண்ட தமிழனாக உரிமையுடன் தமிழக மக்களை அன்புடன் வேண்டி கேட்ப்பது? தமிழ் தேசிய கட்சிகளளும் இயக்கங்களும் நிலம் வளம் சார்ந்து போராடுகிறது. அதில் முக்கியமாக மான தமிழன் செந்தமிழன் சீமான் பேசும் அரசியல். மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் நன்றாக இதை விளங்கி கொல்ளுங்கள். மண்ணிக்கவும் பெரும்பாதி தமிழக மக்கள் நீங்கள் வாக்களித்த இரு திராவிட கட்சிகளும் இயக்கங்களும் முக்கியமான (திமுகவும்,அதிமுகவும்) தமிழ் மண்ணை சூறையாடி தமிழக மக்களை நடுத்தெருவில் நிட்கவைத்து தமிழகத்தயே பாலைவனமாக்க மத்திய அரசோடும் கார்ப்பரேட் முதலைகளோடும் விற்றுத்தின்ன,தின்று கைக்கோர்தவர்கள்.ஆனால் முழுக்க முழுக்க காறனமான மானங்கெட்ட (திமுக) இப்போது
    நம்மோடு சேர்ந்து போராடுகிறது.

  • @user-Ravi229
    @user-Ravi229 6 ปีที่แล้ว +66

    Super super

  • @karthickremo467
    @karthickremo467 6 ปีที่แล้ว +4

    Love you seeman
    Your my role model

  • @restoretamilhisory5019
    @restoretamilhisory5019 6 ปีที่แล้ว +3

    மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்பட்டால் தான் நாம் தமிழர் ஆட்சிக்கு வரமுடியும். மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். நாம் தமிழர் தான் தமிழ் நாட்டின் கடைசி நம்பிக்கை.💪💪💪💪

  • @கண்ணன்ராஜா
    @கண்ணன்ராஜா 6 ปีที่แล้ว +8

    சிறப்பு அண்ணா

  • @SelvaS-Bikes
    @SelvaS-Bikes 6 ปีที่แล้ว +53

    நாம் தமிழர் வெல்லும்

  • @bhagyaraajantamilbhagyaraa717
    @bhagyaraajantamilbhagyaraa717 6 ปีที่แล้ว +5

    🐅🐆🐅🐆🤛🤜🐅🐆🐅🐆
    புலி
    🐅🐆🐆தமிழன்🐅🐆🐅🐆
    🐯🐯🐯நாம் தமிழர்🐯🐯🐯🐯

  • @ktrktr9505
    @ktrktr9505 6 ปีที่แล้ว +48

    அண்ணா மீசை சூப்பர்

  • @gunarajrajesh6389
    @gunarajrajesh6389 6 ปีที่แล้ว +6

    மீசையும் மெச்சும் சுப்பர்

  • @thiruvenkatesh2149
    @thiruvenkatesh2149 6 ปีที่แล้ว +77

    Naam tamilar

  • @kannanmariyan9161
    @kannanmariyan9161 6 ปีที่แล้ว +7

    நாம் தமிழர் 💪