"அண்ணன் உயிரோடு இருப்பதாக சொல்ல சொல்லி எனக்கும் அழைப்பு வந்தது" - உடைத்து பேசிய சீமான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #seeman #ntk #pazhanedumaran
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 864

  • @AnbuTamilanMohan
    @AnbuTamilanMohan ปีที่แล้ว +95

    "இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு சீமான் அண்ணன் மட்டும் தான்... நம் உரிமைகளை வீரத்தோடு மக்களிடத்தில் கொண்டு சென்று போராடக் கூடிய ஒரே நபர் அண்ணன் மட்டும் தான்... அவரைத் தவிர மீது யாரும் இங்கு கிடையாது... மக்கள் பிரச்சினைகளை உண்மையாக பேச இன்று எத்தனை தலைவர்கள் உள்ளார்கள் தமிழகத்தில்...
    " இது எல்லாம் மக்கள் தான் யோசிக்கணும்...

    • @renisvarghese7557
      @renisvarghese7557 ปีที่แล้ว +8

      எத வச்சு இவன்தான் பாதுகாப்புன்னு சொல்ற

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว +5

      நீ எத வச்சு இல்லைனு சொல்லுரியோ அத சொல்லு.

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว +8

      பேனாவை உடைப்பேன் என்று தேர்தலில் மூக்குடைந்தான். பீக்குண்டிக்குப் பின்னாலும் ஈக்கூட்டம் போல் அவன் பின்னால் நா(ற்றத்) த(ம்பல்ர்) கும்பல்.

    • @poovalingamg6451
      @poovalingamg6451 ปีที่แล้ว +5

      மக்கள் பிரச்சனைகளை பேசாமால் ஜாதீ பிரச்சனைகளை அல்லவா பேசுகிறார்

    • @prabakarans2953
      @prabakarans2953 ปีที่แล้ว

      கூமுட்ட தனமா.பேசக்கூடாது.இவனா பாதுகாப்பு.பாத்ரூம் ல காசு வாங்குறது கூட லாய்கில்லதவன்

  • @johnissac7251
    @johnissac7251 ปีที่แล้ว +91

    Super speech by seeman SIR
    Seeman is the Best Political Leader.

    • @Raja-cp8uo
      @Raja-cp8uo ปีที่แล้ว +10

      இன்னுமா நம்புற

    • @satish3088
      @satish3088 ปีที่แล้ว +5

      அண்ணணை விட்டால் உங்களுக்கும் நாதியில்லை

    • @dhanushwaran6075
      @dhanushwaran6075 ปีที่แล้ว +6

      @@Raja-cp8uo யாரை நம்ப வேண்டும் என்று கொஞ்சம் விலக்கி சொல்லுங்களேன்🙄

    • @rajaraja6901
      @rajaraja6901 ปีที่แล้ว +1

      Yaarappaa idhu seeman sir aah ...avan road la pora naai

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว +1

      அத காசுக்கு பீ தின்னும்
      பன்றி நீ சொல்லுர .

  • @ச.வெங்கடேசன்
    @ச.வெங்கடேசன் ปีที่แล้ว +167

    அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்......!!!

    • @gnanaprakasamramalingam9426
      @gnanaprakasamramalingam9426 ปีที่แล้ว

      ​@@Indian-js4nh செருப்படி வாங்காமல் போகமாட்டாய் நாயே.

    • @gnanaprakasamramalingam9426
      @gnanaprakasamramalingam9426 ปีที่แล้ว

      ​@@Indian-js4nh செருப்படி வாங்காமல் போகமாட்டாய் நாயே.

    • @dhanushwaran6075
      @dhanushwaran6075 ปีที่แล้ว +6

      @@Indian-js4nh நீங்கள் ஆந்திரால போய் அமைச்சர் பதவி வாங்க முடியுமா இல்ல கர்நாடகாவில் 🙄 அவர்கள் இங்கே எத்தனை பேர் அமைச்சர்கள் என்று தெரியுமா அப்பொழுது ஸ்டாலின்னுக்கு தன் இனப்பாசத்தால் தான இவ்வாறு செய்கிறார் 💥
      ஆந்திராவில் ஆதி ஆந்திரா
      கர்நாடகாவில் ஆதி கன்னடா
      தமிழ்நாட்டில் மட்டும் ஆதி திராவிடர்
      இங்கே மட்டும் அனைவரும் வந்து சலுகைகளை பெறுவார்கள்🤦🤦🤦
      இங்கே ஆளுகிற உரிமை தமிழருக்கு வேண்டும் 💥

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      @@dhanushwaran6075 மறுக்கமுடியாத உண்மை. ஆளுக உரிமை தமிழனுக்கு வேணும், தமிழ் கலாச்சார படி நடப்பவனுக்கு வேணும். ரெண்டாவது பாயிண்ட் ரொம்ப முக்கியம்.

    • @dhanushwaran6075
      @dhanushwaran6075 ปีที่แล้ว +1

      @@MrRaghavann செருப்ப போட்டுனு பொங்கல் வைக்கரவனா😂

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 ปีที่แล้ว +20

    என் அண்ணன் சீமான்

  • @sivasfc-iy6hm
    @sivasfc-iy6hm ปีที่แล้ว +74

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம்தமிழர்!!

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว +2

      பேனாவை உடைப்பேன் என்று தேர்தலில் மூக்குடைந்தான். பீக்குண்டிக்குப் பின்னாலும் ஈக்கூட்டம் போல் அவன் பின்னால் நா(ற்றத்) த(ம்பல்ர்) கும்பல்

    • @bosetechtamil
      @bosetechtamil ปีที่แล้ว

      @@rathinaveluthiruvenkatam6203 காசு குடுத்துட்டு ஜெயிச்சுட்டு பேசுர பேச்ச பாரு . கருநாயி நிதிக்குதான் உங்கள உங்க ஆத்தா பெத்தாளானு தெரியல அதே ஈன புத்தி அப்பன் பேரு தெரியாத பயலே . செய் ஆயிரம் பேருடன் சண்டையிட்டு கூட வென்று விடலாம் ஆனால் மானெங்கெட்ட ஒருவனை மட்டும் நீ வெல்ல முடியாது என்றார் பெரியார் அதற்கேற்ப உள்ளது உன்னுடன் பேசுவது .

    • @sivasfc-iy6hm
      @sivasfc-iy6hm ปีที่แล้ว

      @@rathinaveluthiruvenkatam6203 என்னடா உளருர

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +1

      @@rathinaveluthiruvenkatam6203 கோபாலபுரத்து கொத்தடிமை கதற ஆரம்பிச்சுட்டான் .😂😂😂

    • @sardarkhan9967
      @sardarkhan9967 ปีที่แล้ว

      @@rathinaveluthiruvenkatam6203 comedy koothi 😂😂

  • @rajarajan7544
    @rajarajan7544 ปีที่แล้ว +55

    எங்கள் அண்ணன் சீமான்
    ஒரு தீர்க்கதரிசி.....
    அவரை தாண்டி ஒரு
    தீர்க்கதரிசி உலகில் எவரும் இல்லை ......

    • @425walmer7
      @425walmer7 ปีที่แล้ว

      எங்கள் அண்ணன் சீமான்
      ஒரு தீர்க்கதரிசி..... - Apadi Endral 2009 Itku Munbu Ungal Annan Eelaththitkaka Enna Seithar ??
      தீர்க்கதரிசி...Was waiting for Thalaivar to Die to tell his Fake Stories About LTTE ??
      Enthentha Medaikalil Peseinar ??

    • @sivam450
      @sivam450 ปีที่แล้ว

      அப்படீன்னா நீ கடைஞ்சு எடுத்த முட்டாள்

  • @thearunking
    @thearunking ปีที่แล้ว +103

    எங்கள் தெய்வம் மேதகு பிரபாகரன் 🐯🙏
    எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் 🐯💪

  • @vilithukol
    @vilithukol ปีที่แล้ว +110

    உண்மை ஒருநாள் வெல்லும், இந்த உலகம் உன் பேர் சொல்லும்., அன்று ஊரே போற்றும் தலைவன் நீயடா.💪❣️

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว +4

      அரசியலில் இன்னும் சேயடா...படுக்கவும் ஊதவாத கிழிந்த பாயடா...

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +6

      @@vaspriyan கோபாலபுரத்து கொத்தடிமை கதற ஆரம்பிச்சுட்டான் .😂😂😂

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 ปีที่แล้ว

      Yella makkalayum aravanaitu ponaal seeman nitchayam oru naal velvaar....tamilnaatil pala nooru varusama yella makkalum kalandutanga so yellorum tamilan yendru ninaichitu irundaanga... suddenly Telugu Tamilnu pirichi paaka aarambichitanga so vote piriya aarambikidu

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 ปีที่แล้ว

      தெலுங்கு முண்ட.. கயல்விழி

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 ปีที่แล้ว

      @@kumarraju9139 தெலுங்கு தேவிடியா கயல்விழி அவுசாரி மகனே

  • @ThirupiAdippen
    @ThirupiAdippen ปีที่แล้ว +6

    தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் வாழ்க வாழ்க வளமுடன்

  • @NathanShan0403
    @NathanShan0403 ปีที่แล้ว +44

    சீமான் அண்ணண் இந்த கேவலம் கெட்ட சனத்துகிட்ட மாட்டிகிட்டு மிக கஷ்டபடுறார் . நன்றி அண்ணா நீங்களாவது தூய்மையான மனதோடு எங்களுக்காக குரல் கொடுக்கின்றீர்கள்

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 ปีที่แล้ว +3

      unga seeman ippo irukirathae sri lankan issue ku support a pesi ya ivolo kasu earn paniyachu

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว

      @@kannathalsiva9402 ஏ கருணாநிதி காசுக்கு மாரடிக்கிற நாயே ஓட்றா தாயோளி

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 ปีที่แล้ว

      @@Kumaran847 nan IPS sir supporter.

  • @jayanvelappan2391
    @jayanvelappan2391 ปีที่แล้ว +20

    Seeman super NTK SUPER

  • @ravikumardheevan-fd4ne
    @ravikumardheevan-fd4ne ปีที่แล้ว +61

    நாம் தமிழர் அதிகாரம் வந்தால் அனைத்தும் சரியாகும்..💪🏽🇰🇬💪🏽

    • @spydergaming55
      @spydergaming55 ปีที่แล้ว +4

      நொட்டும்

    • @ravanan7343
      @ravanan7343 ปีที่แล้ว

      ​@@spydergaming55 கொத்தடிமையா நீ???

    • @spydergaming55
      @spydergaming55 ปีที่แล้ว +1

      @@ravanan7343 திருட்டு தி மு க உடன் ஒப்பிட கூடாது🤣

    • @kkarthiga1
      @kkarthiga1 ปีที่แล้ว

      திமுக வே தேவலைனு சொல்ல வைப்பதே சீமாந்தான்.

  • @ravikris3730
    @ravikris3730 ปีที่แล้ว +61

    எங்கள் அண்ணன் சீமான்
    ஒரு தீர்க்கதரிசி..

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว +3

      ஈரோடு கிழக்கில் வாய்க்கரிசி...

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +3

      @@vaspriyan கோபாலபுரத்து கொத்தடிமை கதற ஆரம்பிச்சுட்டான் .😂😂😂

    • @vinothraj1332
      @vinothraj1332 ปีที่แล้ว

      @@kumarraju9139 yavu itha vetta vera thariyatha ya🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @dinagerd5236
      @dinagerd5236 ปีที่แล้ว

      @@vaspriyan vantherigal

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 ปีที่แล้ว

      தெலுங்கு தேவிடியா கயல்விழி.. புருஷன் டா

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +23

    நாம் தமிழர் கட்சி 💯👌

  • @sumithrakavingar9391
    @sumithrakavingar9391 ปีที่แล้ว +4

    இருந்தால் தலைவன் இல்லையே இறைவன்.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 ปีที่แล้ว +52

    Seeman ❤❤❤

    • @vinothraj1332
      @vinothraj1332 ปีที่แล้ว +1

      Sebastian simon

    • @glennmcgrath4501
      @glennmcgrath4501 ปีที่แล้ว +1

      @@vinothraj1332 ipo athuku enna? Solu papo

    • @vinothraj1332
      @vinothraj1332 ปีที่แล้ว

      @@glennmcgrath4501 🤣🤣🤣intha polapuku..... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @UlagamSutrumValiban24
      @UlagamSutrumValiban24 ปีที่แล้ว

      ​@@vinothraj1332 😆😆😆 அடேங்கப்பா கண்டுபிடிச்சிட்டாரு😆😆

  • @anddroid5402
    @anddroid5402 ปีที่แล้ว +3

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் நமக்கு நாமே மாற்று உறுதியாய் வெல்வோம் தமிழ்நாட்டைத் ஆளப்போறான் தமிழன்

  • @rasiprasip8872
    @rasiprasip8872 ปีที่แล้ว +15

    Seeman Anna 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌾🌾🙏🙏

  • @parir3752
    @parir3752 ปีที่แล้ว +65

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 👍👍👍👍

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว +2

      காலக்கொடுமை.

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +6

      @@vaspriyan கோபாலபுரத்து கொத்தடிமை கதற ஆரம்பிச்சுட்டான் .😂😂😂

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 ปีที่แล้ว

      @@kumarraju9139 பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச சைமன் சீமான் யாரு?பிரபாகரன் பெயரை ச்சொல்லி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் சைமன் குரூப்.போரில் அடிபட்ட புலிகளை தங்கவச்சி உதவி செய்து வைரவி போல் வழக்கை சந்தித்து சிறை சென்றநபரா சைமன் செபஸ்டீன்.பிரபாகரனுடன் சந்தித்த வீடியோ வெளியிடசொல் பாக்கலாம் . பிறகு ஆமைதுன்னது பிரபாகரன் சமைத்து போட்டது .ஏகே 74சுடபிரபாகரன் பயிற்சி கொடுத்தது எல்லாத்தையும் ஏத்துகிடலாம்.புகைபடத்துக்கு பொட்டு அம்மான் அனுமதித்தாரா?அதன் வெளிப்பாடு தான் பொட்டு அம்மான மசுருன்னாரு சைமன் செபஸ்டீன்.

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +1

      @@ramalingamselvaraj6943 உன் புலம்பலை நிறுத்து . தலைவருக்கும் சீமானுக்கும் இருக்கும் நெருக்கத்தை தலைவர் பிரபாகரனின் தாயாரின் அஸ்தியை சீமானுக்கு அனுப்பியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .

    • @kumarkd0760
      @kumarkd0760 ปีที่แล้ว

      B team

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 ปีที่แล้ว +60

    நாம் தமிழர் ... 💪💪💪💪

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 ปีที่แล้ว +57

    நாம் தமிழர்

  • @jrkarthi
    @jrkarthi ปีที่แล้ว +10

    என்ன தந்த டிவி யாருடைய பேச்சைக்கேட்டு பழைய காணொளியை இந்த நேரத்தில் மீண்டும் வெளியிடுறீங்க ...?
    நாம் தமிழர் கட்சி வாழ்க

    • @rameshjohn7868
      @rameshjohn7868 ปีที่แล้ว +2

      Aamai Kari venumaaam

    • @jrkarthi
      @jrkarthi ปีที่แล้ว

      @@rameshjohn7868 அலுவலகம் வர சொல்லுங்க ... 😁😁😁😁

    • @rameshjohn7868
      @rameshjohn7868 ปีที่แล้ว +1

      @@jrkarthi varangalaam paaru

  • @arulijk2029
    @arulijk2029 ปีที่แล้ว +49

    நாம் தமிழர் 💪

    • @balakannan8567
      @balakannan8567 ปีที่แล้ว +1

      நாம் தற்குறி கட்சி

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 ปีที่แล้ว +5

    I support SEEMAN ntk SEEMAN 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 ปีที่แล้ว +11

    NAAM TAMILAR 🫡💪🐅

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +21

    மிகவும் அருமை 🔥

  • @ஓம்முருகா-ர4ண
    @ஓம்முருகா-ர4ண ปีที่แล้ว +65

    தலைவர் பிரபாகரன் 🔥🔥🔥
    அண்ணன் சீமான் 💚💚

    • @saransaran7038
      @saransaran7038 ปีที่แล้ว +6

      உங்கள் சீமான் அவ்வளவு பெரிய நல்லவர் கிடையாது

    • @ஓம்முருகா-ர4ண
      @ஓம்முருகா-ர4ண ปีที่แล้ว +1

      @@saransaran7038 டே கொத்தடிமை முதல நீ யாரு பீஜேபியோட கொத்தடிமைய இல்ல திமுகவ

    • @murugesaa
      @murugesaa ปีที่แล้ว +1

      ​@@saransaran7038 neee🤣

    • @rameshjohn7868
      @rameshjohn7868 ปีที่แล้ว +4

      2009 la ungaa seeman yenna panninu irunthaaan

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 ปีที่แล้ว +3

      ​@@saransaran7038 sari da kothu adimai 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😂

  • @செந்தமிழ்செல்வன்-ண7ண

    அரசியல் கற்றுத் தரும் ஆசிரியர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்

    • @poovalingamg6451
      @poovalingamg6451 ปีที่แล้ว +2

      ஜாதீ அரசியலையும் கற்று தரும் ஆசான் சீமான்

    • @farashahsv9699
      @farashahsv9699 ปีที่แล้ว +1

      Indha kirukkanaa

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +1

      @@poovalingamg6451 ஆரிய சங்கி மத அரசியல் செய்வான் , திராவிடசங்கி சாதி அரசியல் செய்வான் .😂 வேங்கை வயலில் மலம் கலந்தவனை கைது செய்யாது திராவிட முதல்வர் பாதுகாப்பது ஏன் ?

    • @poovalingamg6451
      @poovalingamg6451 ปีที่แล้ว

      @@kumarraju9139 சீமானும் ஜாதீ அரசியலில் இறங்கி விட்டார்

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +1

      @@poovalingamg6451 தமிழ் சாதிகள் யார் என்று தமிழருக்கு கற்றுத்தரவேண்டாமா ? முன்பெல்லாம் தமிழர்களை திராவிடர்கள் ஆக்கி காயடித்து வைத்திருந்தார்கள் . சீமான் வந்து நாம் தமிழர் என்றார் . இப்போது தெலுங்கன் எல்லாம் நானும் தமிழன்தான் என்று சண்டை போடுகின்றார்கள் .😂😂😂. நாகையா மகேஷ் என்ற தெலுங்கன் இப்போது நகை திருவள்ளுவனாக உருமாறும் வைரஸ்சாகி விட்டான் .😂😂😂

  • @thurai2505
    @thurai2505 ปีที่แล้ว +16

    நாம் தமிழர்🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 ปีที่แล้ว +20

    இது பழைய வீடியோ ஆச்சே. இப்போ ஏன் தந்தி டிவி இதை upload பண்ணுது 🤔

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 ปีที่แล้ว

      இப்படித்தான் மக்களை முட்டாளாக்குவதுஎல்லோருக்கு நினைஊட்டியதற்க்குநன்றி

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +15

    எனது அரசியல் ஆசான் அண்ணன் சீமான்🔥💪🏻🐅

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      தேறவே மாட்டாய் தம்பி.எச்சரிக்கை.

    • @கோ.குணசேகரன்
      @கோ.குணசேகரன் ปีที่แล้ว

      @@vaspriyan நன்றி🙏🏻

    • @UlagamSutrumValiban24
      @UlagamSutrumValiban24 ปีที่แล้ว +1

      ​@@vaspriyan நீங்க நல்லா தேறிட்டிங்க 😆😆😆😆 பார்த்தாலே தெரிகிறது 😆😆😆😆

    • @santhisanthi1143
      @santhisanthi1143 ปีที่แล้ว

      சீமானுக்கு.அவர் வருவார் என்னும் போது தாங்க முடியல்ல. யார் இவர் அவரை கோழை என்று சொல்ல? சும்மா அவரது போராட்டத்தை இழிவு படுத்த வேண்டாம் அவர் ஒழிந்து இருக்க மாட்டார் என்று கூறி இவர் இழிவு படுத்துகிறார்..புலியின் இயல்பு பதுங்கி பாய்வது.அது கோழை தனம் இல்லை..தனது இலட்சியத்தை அடையாமல் ஆத்மா ஓயாது.அண்ணனின் பெயரை வைத்து தம்பி பல கிளைகளை அமைத்து சம்பாதித்து வருகிறார். இது தான் உண்மை. இலங்கை தமிழர்களின் மேல் பற்றுள்ளவர் போல் பாசாங்கு காட்டி ஒரு ஆணியையும் புடுங்காமல் இருந்தால் போதும். தலைவர்.பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி வருபவர்கள் இப்படி தான் பேட்டி கொடுப்பார்கள். கூச்சல் போடவும் விசில் அடிக்கவும் ஒரு.கூட்டம் வைத்திருப்பார்கள். இலங்கை தமிழர்களின் வரலாறு தெரியாதவங்க இவரை புகழாதீர்கள்.இவர் தலைவரின் பெயரையும் ஈழத்தமிழர்களின் .பெயரையும் பயன்படுத்தி என்ன செய்கின்றார் செய்து வருகிறார் என்பதை அறிய முயற்சியுங்கள்.( இலங்கை )

    • @கோ.குணசேகரன்
      @கோ.குணசேகரன் ปีที่แล้ว

      @@santhisanthi1143 கம்பி கட்ற கதையெல்லாம் வேணாம் நீ கிளம்பு

  • @thangamani3983
    @thangamani3983 ปีที่แล้ว +3

    Seeman bayanthuttaan 🙂

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 ปีที่แล้ว +17

    தந்தி க்கு மிக்க நன்றி

  • @ThirupiAdippen
    @ThirupiAdippen ปีที่แล้ว +1

    தமிழ் நாடு வாழ்க,தமிழ் தாய் வாழ்க, தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்

  • @Vethantham
    @Vethantham ปีที่แล้ว +18

    இந்த பேட்டியில் ..... நெறியாளர் ......கலக்குகிறார் ...... திறமையான பேட்டியாளர்...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.
    ❤️❤️❤️🙏🙏🙏🌾🌾🌾🌾👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪 இலண்டன்.

  • @rajRaj-cv3zq
    @rajRaj-cv3zq ปีที่แล้ว

    ஆம் சீமான் அண்ணா நீங்கள் பேசியது அத்தனையும் சரியானதே,வாழ்துகள்,

  • @arunprakash6078
    @arunprakash6078 ปีที่แล้ว +17

    NTK ❤💛

  • @JBA_MARTIAL_ARTS
    @JBA_MARTIAL_ARTS ปีที่แล้ว +8

    Very good speech

  • @rajendramr9094
    @rajendramr9094 ปีที่แล้ว +1

    Thalaivan,erukkindrar

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 ปีที่แล้ว +55

    Seeman annan 👍👍❤️

  • @ThirupiAdippen
    @ThirupiAdippen ปีที่แล้ว +3

    எங்கள் அண்ணன் சீமான் வாழ்க வாழ்க வளமுடன்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 ปีที่แล้ว +6

    126K பார்வையாளர்கள்
    ஒரே நாளில்..
    நாம் தமிழர் வாழ்க
    தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @rajasudarr8952
    @rajasudarr8952 ปีที่แล้ว +8

    Ntk🐯🔥🐯🔥🐯🔥🐯🔥🐯🔥🐯🔥🐯🔥🐯🔥🐯

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 ปีที่แล้ว +24

    200 ரூபாய் உ பி கள் கமெண்டில் கதறல் அதிகமாக இருக்கிறது..

    • @murugesaa
      @murugesaa ปีที่แล้ว

      👍👍👍👍👍

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 ปีที่แล้ว +2

      Crt nanba😂😂😂😂

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      ஈரோட்டு கிழக்கு.கிழித்துப்போட்டது இலக்கு.

    • @roywilson3756
      @roywilson3756 ปีที่แล้ว +1

      👍

  • @aravindera9277
    @aravindera9277 ปีที่แล้ว +2

    உங்கள் தலைவர் சூப்பர் தந்தி
    மீடியா மீடியா தான் 👏👏

  • @janaj573
    @janaj573 ปีที่แล้ว +4

    Very true 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @lawrencebernnas3823
    @lawrencebernnas3823 ปีที่แล้ว +1

    I really sapport NTK tigar annan seeman ♥️ I'm from Kerala ♥️💪

  • @ananth35
    @ananth35 ปีที่แล้ว +35

    நாம் தமிழர்கள்

  • @ருசிக்கும்நேரம்-ன4த

    தம்பி கொஞ்சம் வெரப்பாவே(நக்கலாவே) கேள்வி கேட்கிறார்.வருங்கால முதல்வரை அலட்சியப் படுத்தியதை எண்ணி பின்னாலில் வருத்தப்படுவார்.

    • @Nazi135
      @Nazi135 ปีที่แล้ว +3

      Varungaala muthalvara? . Aama aama 🤭🤭

    • @learntick2708
      @learntick2708 ปีที่แล้ว +1

      @@Nazi135 vanga elumbu thundu...

    • @Nazi135
      @Nazi135 ปีที่แล้ว +2

      @@learntick2708 na dmk nu neeye mudivu panitiya? Aamai kunju arivugal 😂😂 annan ottukul la irukuraara bro 😂

    • @learntick2708
      @learntick2708 ปีที่แล้ว +1

      @@Nazi135 ni evana nalum irunthutu po.. Ni pesra mari Bathuluku pesatha seiven.. Nanum ntk vum ila bjp um ila...

    • @Nazi135
      @Nazi135 ปีที่แล้ว

      @@learntick2708 ne dhana reply panna. Athaan aamai sangi nu ninachen 😁 😜 . Athum sari dhan thumbigala irukrathukku maatu moothiratha kudikalaam . Nalla vela ne jaaman katchi la ila. 😁 vaalthukal

  • @shibivarun7535
    @shibivarun7535 ปีที่แล้ว +13

    Seeman anna ❤❤❤

  • @GOPALKRISHNAN-tb1fe
    @GOPALKRISHNAN-tb1fe ปีที่แล้ว +11

    என் மக்கள், என் மண்ணு நு சொல்றியே, இவளோ நாள் உன் மக்களுக்கு நீ என்னடா பண்ணுன....✨

    • @cr7msd98
      @cr7msd98 ปีที่แล้ว +1

      🐢மக்களை ஏமாற்றுகிறேன்

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว

      கருணாநிதி காசு திமுக குடுக்கும் இன்பநிதி வாழ்கனு சொல்லு......! ஒரு வித திராவிட வெத்தலை பொட்டி தொழில்

  • @selvakumarkalimuthu690
    @selvakumarkalimuthu690 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் கட்சி இலங்கை தமிழர்களுக்கு எதிராக மிக பெரிய துரோகம் செய்துள்ளது.
    ஐநாவின் நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கை போர்குற்றம் குறித்து பேசிய கர்நாடகத்தை சார்ந்த பேராசிரியர் புலிகளுக்கு எதிரான இலங்கை ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இது இலங்கை தமிழர்களுக்கு எதிரான முடிவு

    • @Vivasayam185
      @Vivasayam185 4 หลายเดือนก่อน

      நண்பா புரியல

  • @selvamc75
    @selvamc75 ปีที่แล้ว +7

    ஒற்றுமொத்த ஒரே தமிழனின் ஒரே கண் அண்ணன் சீமான் தான்

  • @girishs7759
    @girishs7759 ปีที่แล้ว +12

    We Support Annan Seeman 🐯 🔥

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 ปีที่แล้ว

      that man is earning money using sri la kan issues..purinthukokinga

  • @karunafreefire3659
    @karunafreefire3659 ปีที่แล้ว +15

    நாம் தமிழர்💞

  • @ravir6730
    @ravir6730 ปีที่แล้ว +5

    நாம்தமிழர்.,நாமேதமிழர்

  • @rasiprasip8872
    @rasiprasip8872 ปีที่แล้ว +5

    Anna solvathu Unmay 🇱🇰🇱🇰

    • @Vivasayam185
      @Vivasayam185 4 หลายเดือนก่อน

      சிங்கள கொடிய போடுறிங்க

  • @kannathathsan2746
    @kannathathsan2746 ปีที่แล้ว

    அண்ணன் பதிவு முடிவு அருமை.(யார் பாதுகாப்பு ? )

  • @manickammanickam4322
    @manickammanickam4322 ปีที่แล้ว

    சீமான் என்றால் பொய்..பொய் என்றால் சீமான்..இது ஆறறிவு உள்ள மக்களுக்கு தெரியும். .ஐந்தறிவு உள்ள மக்கள் மட்டுமே சீமான் சொல்வதை நம்புவார்கள்

  • @panneerselvam8160
    @panneerselvam8160 ปีที่แล้ว +5

    இளம் தலைமுறையின் கடைசி போராளி அருமை அண்ணன் திரு சீமான்

  • @skarthis82
    @skarthis82 ปีที่แล้ว +2

    மாஸ சீமான் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 ปีที่แล้ว +5

    Ntk

  • @vijaygille
    @vijaygille ปีที่แล้ว +1

    அருமையான பதில்கள் அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,,,👌👍

  • @senthamiz79
    @senthamiz79 ปีที่แล้ว +32

    தலைவன் மாவீரன்
    தமிழன்
    தமிழர்களின் மானம் காத்த பெருமறவன்.
    தமிழனை காத்தவன் தலைவன்
    தமிழை காத்தவன் தமிழன்
    காப்பவன் கடவுள் என்றால்
    எங்கள் தலைவனே கடவுள்

    • @pirijankuddy2291
      @pirijankuddy2291 ปีที่แล้ว

      Em thalaivan maveran. Ellai avar. Em. Kadavul

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 ปีที่แล้ว +3

    Super. Speach Anna by Seeman

  • @muruganviknesh487
    @muruganviknesh487 ปีที่แล้ว +1

    சில கேள்விகள் கேட்க்க வேண்டும்
    இவரிடம்.
    நான் இருமுறை சீமானுக்கு வாக்களித்து இருக்கிறேன்
    ஆனால் இப்போதெல்லாம் நிறைய குழப்பங்கள் வருகிறது இவருடைய கருத்துக்களில்

  • @narayanaprakash5074
    @narayanaprakash5074 ปีที่แล้ว +3

    குடி வாரி கணக்கெடுப்பு நடத்தி , அதற்கு தக்க இடஒதுக்கீடு வழங்க வேண்டும்... அது தான் உண்மையான சமூக நீதியாக இருக்கமுடியும்... செய்யுமா திராவிட அரசுகள்?

  • @2kkidscookingchannal362
    @2kkidscookingchannal362 ปีที่แล้ว +27

    Kothu adimaigalin katharal athigama kekuthu 😂😂😂😂😂oru pakkam thiyuthu pola🤦‍♂️
    Naam tamilar 🔥🔥🔥👍👍👍

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 ปีที่แล้ว +1

    Semanism 🔥🔥🔥

  • @aravindrr4849
    @aravindrr4849 ปีที่แล้ว +3

    Saman anna💪💪 how is viji anni

  • @kirilingam2498
    @kirilingam2498 ปีที่แล้ว

    சீமான் ஆழ்ந்த அரசியல் அறிவுடன் பேசுகின்றார்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว

    எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன். சீமான். வென்று முடிப்பான். நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      எலியமகன் பேருந்தில் பயணப்பட்டு சாதாரண சத்திரத்தில் தங்கட்டும்.அப்புறமா புரட்சியொ புரட்டிப்போடலாம்.எலியப்பிள்ளையாம் எலியப்பிள்ளை.

  • @ramachandrandurai2145
    @ramachandrandurai2145 ปีที่แล้ว +2

    நெறியாளர் தம்பி; நீ கேட்குற கேள்வியிலே தெரியர்து - நீ எப்பேர்பட்ட மாவீரன் முன்னாடி உட்கார்ந்து கேட்கிறோம் என்ற உணர்வோடு…
    சீமான் யாராலும் தொட முடியாத உயரத்துல இருக்கிறார்.

  • @eraramu5742
    @eraramu5742 ปีที่แล้ว +1

    ❤ seeman

  • @titusimmanuvel2211
    @titusimmanuvel2211 ปีที่แล้ว +1

    NTK 🎉🎉🎈🎈

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 ปีที่แล้ว

    சீமான் கேட்டானே ஒரு கேள்வி ! “ அப்ப யார் இந்தியாவுக்குப் பாதுகாப்பு?”

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 ปีที่แล้ว +3

    பேட்டி மட்டும் எடுக்குறீங்க மத்த நேரத்துல முடிவில் காட்ட மாட்டேங்கிறீர்கள் எதுக்கு இது என்ன சுயநலம்

  • @தமிழ்.தமிழன்-த1ச
    @தமிழ்.தமிழன்-த1ச ปีที่แล้ว +24

    தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர்

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      களம் கண்ட அவர் எங்கே..கதை விடற இவர் எங்கே...

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว

      @@vaspriyan தலைவரின் தம்பி சீமான் என்பதால்தான் தலைவர் பிரபாகரனின் தாயாரின் அஸ்தியை சீமானுக்கு அனுப்பி வைத்தார்கள் . உனக்கு திராவிட அரிப்பெடுத்தால் வேறு எங்காவது போய் சொரிஞ்சுக்கோ .😀

  • @TheMaru71
    @TheMaru71 ปีที่แล้ว

    சீமான் அவர்களே, இது பேசி பேசியே காலத்த கடத்தி சென்று விட்டனர். இப்ப நீங்கள் தமிழ்ஈழம் அடைவதற்கு எங்களுக்கு எப்படி உதவ போகீறர்கள்.

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 ปีที่แล้ว

    மொத்தத்தில் பிரபாகரன் உயிரோடு இருக்க கூடாது என்பது தான் தங்கள் ஆர்வம் போல,சிரிச்சுக்கிட்டே பேசுகிறார்

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 ปีที่แล้ว +4

    Interviewer is full of sarcasm and no sensitivity. He doesn’t have any quality of a journalist. The interviewer didn’t expect that the opposite person will be so sensible unlike him.

  • @janasakthi1852
    @janasakthi1852 ปีที่แล้ว +1

    Seemanism✊✊✊✊👑

  • @நேர்மையுடன்தரன்
    @நேர்மையுடன்தரன் ปีที่แล้ว +8

    சீமான் எங்கள் தேசியத்தலைவரின் நிழலை கூட மிதிக்கவில்லை சீமான் யார் என்று தேசியத்தலைவருக்கு தெரியாது தேசியத்தலைவரின் சிறப்பு தளபதி எனது சேனல் இல் interview

    • @nagarajanv5955
      @nagarajanv5955 ปีที่แล้ว

      யார் என்று தெரியாமல் தான் அண்ணி கையால் அறுசுவை விருந்தும் தானே முன்னின்று ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாரா?

    • @rameshjohn7868
      @rameshjohn7868 ปีที่แล้ว +1

      @@nagarajanv5955 aamai Kari story laam nambitaiyaaa😆😆😆

    • @nagarajanv5955
      @nagarajanv5955 ปีที่แล้ว

      @@rameshjohn7868 மாவீரனின் அன்புத் தம்பி பொய்யா சொல்லப் போகிறார்.

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      @@nagarajanv5955 பொய் சொல்லமாட்டார் சே
      சீமான். அதை நம்புற மாதிரி சொல்வார்.😂😂
      பொய் சொல்லும்போது முகத்துல confidence தெரியணும்..

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      Ha Ha.
      இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது.
      கச்சை தீவு விடயத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
      இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா.
      ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
      இலங்கையில் போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.

  • @meenakshik9033
    @meenakshik9033 ปีที่แล้ว +1

    Naam tamizhar

  • @jacobdsouza4584
    @jacobdsouza4584 ปีที่แล้ว +2

    👍

  • @grubaran
    @grubaran ปีที่แล้ว +4

    Massss 🔥 🔥 🔥

    • @saransaran7038
      @saransaran7038 ปีที่แล้ว

      சீமான் தமிழன்தான் ஆனால் தலைவன் கிடையாது

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 ปีที่แล้ว +36

    தலைவர் மட்டும் இருந்தால்
    இவர் வகிக்கும் தலைவர் பதவிக்கு தலையெழுத்தே மாறிவிடும்

    • @murugesaa
      @murugesaa ปีที่แล้ว +5

      Loosu

    • @sasi255
      @sasi255 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว

      ஆமா இலங்கை தமிழர்கள் சைமன் ஒரு பிராடு நாய்னு திட்றாங்க.
      ஆன் இங்க இருக்குற லூசுங்க தான். 😂😂

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii ปีที่แล้ว +5

      எய்யா எப்படி மாறும் இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் இறைவன் இது தான் நிலைப்பாடு

    • @adavadi6934
      @adavadi6934 ปีที่แล้ว +13

      இன்றும் சீமான் தலைவர் இல்லை. தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே..

  • @YuvaKarthikeyan.6666
    @YuvaKarthikeyan.6666 ปีที่แล้ว +7

    Naam thamizhar Bangalore 💪💪

    • @DirectorMPR
      @DirectorMPR ปีที่แล้ว

      Apo banglore la enda irka Tamil natu ku vanthu vela paru

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 ปีที่แล้ว +2

    என்ன தம்பி அப்படியே
    ஷாக் ஆயிட்டார் மீள்வதர்க்கு
    நேரம் ஆகும்

  • @selvaraj6933
    @selvaraj6933 ปีที่แล้ว

    அண்ணே நீங்க சூப்பர் அண்ணே

  • @user-it7bk9qk1e
    @user-it7bk9qk1e ปีที่แล้ว

    இந்த விவாதத்தில் ஒரு இலங்கை தமிழனகாவே பேசுகிறார் இந்த சீமான் இந்த நேர்காணல் வாதி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை மூன்று நிமிடம் சந்தித்தவர்

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +2

    இங்கே வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுங்கடா அதுவே முடியல அப்புறம் என்ன பாரத நாடு.

  • @nowsathali687
    @nowsathali687 ปีที่แล้ว

    Samma 👍👍👍👍

  • @thinapura
    @thinapura ปีที่แล้ว +1

    உலக தமிழ் தலைவர் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரே பிச்சைக்காரன்

  • @sankard9186
    @sankard9186 ปีที่แล้ว +1

    ஆனா ஒன்னுடா தலைவர் பிரபாகரன் மட்டும் உயிரோடு இருந்தாள் நீதான்டா முதல் பொலி

  • @Ekraj-di2dk
    @Ekraj-di2dk ปีที่แล้ว

    NTK 👌

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 ปีที่แล้ว +3

    Tamilan

  • @thurainagul9658
    @thurainagul9658 ปีที่แล้ว +3

    ஹரி நான் உங்களுக்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் ஈழத்து தமிழனாக உண்மையோ பொய்யோ தலைவன் உயிருடன் இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் சிங்களவனுக்கு அதிர்ச்சி அதனால் என்ன செய்வான் என்பதை நீங்கள் அறிவீர்கள் ஏற்கனவே சிங்களப்படை ஈழத்தில் ஒரு தமிழ் மகனுக்கு 4 ஆமிகள் அங்குள்ள மக்கள் தாங்களாக வீதிக்கு வந்து இந்த சிங்களப் படை வீரர்களை ஈழத்து மண்ணில் இருந்து அகற்றுவதற்கு பாடுபட்டு இருக்கும் இந்த நேரத்தில் இப்படியான ஒரு முட்டாள் கருத்தை எங்கள் தலைவன் உயிருடன் இருக்கிறேன் என்று அறிவிப்பார் என்று எந்த புத்திஜீவிகள் ஆளும் ஜீரணிக்க முடியவில்லை நீ ஒரு பத்திரிகையாளர் உனக்கு மூளை இல்லையா அல்லது ஈழத்துத் தமிழர்கள கொச்சைப் படுத்த வேண்டும் என்பதற்காக ஹரி இப்படி சீமானுடன் கேள்வி கேட்பதாக தான் நான் நினைக்கிறேன் நெடுமாறன் ஐயா எல்லா வசதிகளுடனும் இருக்கின்றார் பாதுகாப்பு ஆனால் காசி ஆனந்தனுக்கு அவர்களது குடும்பம் வெளிநாட்டில் காசி ஆனந்தன் அங்கு போவதற்கு உங்கள் பிஜேபி அரசாங்கம் உதவி செய்கின்றது என்ற அடிப்படையில் இந்திய தூதரகத்தை ரணில் மதிப்பதில்லை இது ஒரு இந்தியாவின் ஒரு மோசடி விளையாட்டு என்பது உலகளாவிய தமிழ் புத்திஜீவிகள் உணர்கின்றார்கள் புத்தியில்லாத மண்டைகள் நீங்கள் இதை பூதாகரம் ஆக்குகிறீர்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு நிலத்து மக்களுக்கு என்பதை நீங்கள் அறியாமல் இல்லையா அல்லது அறிந்தும் அறியாமல்

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 ปีที่แล้ว

    Arumai