@@gunasekarkrishnan4947 Ofcourse...! that corporate and politicians aren't a Robots right? they are also humans right?? Which is why Makkalukku makkal dhan eman...👍🏻 Hope..You Got my point😊
பெருநகரஆடம்பரவாழ்வு மாறுமா?மதுபோதை வாழ்வு மறக்குமா மனிதஇனம்! மாசுபாடுகள் அகலுமா?தூய்மை தான் முதலில் தேவை!மாசுபாடுகள் மறைந்தால் தான் விஷம் இல்லாத விதைகள் கிடைக்கும்!
மக்கள் தொகையை குறைத்தால் இது அனைத்தும் சரியாகிவிடும் நாம் அனைவரும் குழந்தை பெறுவதை நிறுத்தி விட்டு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க! மக்கள் தொகை குறைந்தால் நாம் தேவை குறையும் நாம் தேவைகள் குறைந்தால் தொழிற்சாலைகள் குறையும் தொழிற்சாலைகள் குறைந்தால் இயற்கை வளம் அதிகரிக்கும்!
FALSE. Even if we plant a million trees the pollution will remain the same. As trees don't just absorp carbon when they are planted. It will take a lot of years and we are only increasing the pollution so it will make no change.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 ) And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be. ( Revelation 22 : 12 )
@@makeshkumar8887 கொஞ்சம் யோசிக்கவும் சீனாவில் பல நகரங்கள் கட்டப்பட்டு மக்கள் வசிப்பு இல்லாமல் பேய் 👻 நகரங்களாக இன்றும் திகழ்கிறது. அதற்காக உடைக்க பட்ட மலைகள் வீன் தார் சாலைகள் போடுவதால் அதிக கற்கள் உபயோகம் ஆகிறது அதே நேரத்தில் ரயில் 🚆 வண்டி அதிகபடுத்தினால் மலைகள் உடைப்பு குறையும்.
Our CM is doing a very good job. I wish he would take action for our environment and to make people follow rules correctly. And we could set an example for everyone in world.
@@sid_devil it never changes bro. Wherever you go, you can feel the sarcasm, racism, casteism issues. We everyone just hearbthe suggestions, but decisions are only by own. So you can’t control those by this
@@GypsyThamizhan I can't bro but we can't it dies naturally it's possible if we teach our children or oru family, friends,relatives it's possible they'll forget that system they will be good human I spoke my friend there is no caste porakamothe jaathi oda thaan porakurom nu soldranga konjam think panni paru porakamothe jetti ilama thaan porakurom epdi jaathi oda porakurom kadavul per solli thana jaathi nu soldrom kadavul onnu thaan epdi theriyuma greek mythology la god of thunder zeus hindu mythology la indiran norse mythology la same thor ipdi thaan kadavul pirichanga ok va kadavul unaku irukaruna unga parents ivanga ila jaathi ila daa vera jaathi kaaran vera vera mariya porakuran ilaye elarum onnu thaan apdinu explain panan bro ipo avan insta Id la no caste nu potan and athuku munnadi oct 25 2020 apo paathapo avan caste name oda avan pera potrunthan at least nammalala parapuvom it will destroy by ourselves.... Elarayum onnave paapom hindu muslim Christians ila avanga namma brothers and sisters ore naatla thaan irukom... Enala oru 2 members jaathi nu soldrathu ila so let's talk.... மாற்றம் ஒன்றே மாறாதது.... Enala mudinjathu naa no caste no religion certificate apply pandran
மக்கள் தொகையை குறைத்தால் இது அனைத்தும் சரியாகிவிடும் நாம் அனைவரும் குழந்தை பெறுவதை நிறுத்தி விட்டு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க! மக்கள் தொகை குறைந்தால் நாம் தேவை குறையும் நாம் தேவைகள் குறைந்தால் தொழிற்சாலைகள் குறையும் தொழிற்சாலைகள் குறைந்தால் இயற்கை வளம் அதிகரிக்கும்!
வந்துட்டாங்கப்பா பைபிளை வாசகம் என்ற பெயரால் கிறிஸ்துவசனம் பேச இந்த உலகின் அழிவை ஆரம்பித்து வைத்ததே கிறிஸ்துவ ஐரோப்பியர்டள்தான் அவனுக தொழில் புரட்சி என ஆரம்பித்து இன்று எந்த திசையில் உலகம் பயணிக்கவேண்டும் என்ற இலக்கு இல்லாது உலகின் அழிவை ஏற்படுத்தும் அனைத்து வேலையை துவங்கிவைத்துதானுக இந்த வெள்ளை சரண்டல் காலனி ஆதிக்கவாதிகள் இப்போது பைபில் வசனமா?
சில அதிமேதாவிகள் கேள்வி கேட்பார்கள் மலையை உடைக்காமல், மணல் அள்ளாமல், மரங்களை வெட்டாமல் எப்படி வீடு கட்டுவது, வேலை வாய்ப்பை தருவது என்று. சொல்வார்கள். நான் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அந்தமான் பக்கத்தில் உள்ள ஒரு தீவு வடக்கு சென்டி லேண்ட் தீவில் பழங்குடி மக்கள் வெளி உலக தொடர்பின்றி எப்படி இத்தனை நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள், அவர்கள் இயற்கையோடு சேர்ந்தே வாழ்கிறார்கள், மற்ற மனிதர்கள் ஆடம்பரத்துக்காக இயற்கையை அழித்து வாழ்கிறார்கள், ஆனாலும் இயற்கை தன்னை சம படுத்திக் கொள்ள முற்படுவதால் ஏற்படும் நிலைமையே இந்த அழிவுகள் .
எங்க வீட்டுல நாலு மரம் இருக்கு ஆனா பக்கத்து வீட்டுக்காரர்கள் இலை சருகு விழுது மரத்தை வெட்ட வேண்டும் என்று தினந்தோறும் சண்டை நடக்குது இந்த மாதிரி உள்ள ஜென்மங்களை என்ன பன்றது
Manitharkalin Pavam(sin) thaan Karanam. Paavaththin salary death. enru bible ,Jesus Christ sollukinrar. So every body must repent,and accept Holy Bible,read,with obedient.then will come good life.o.k .yes ,Amen, no other way.Lord Jesus Christ only way.❤❤❤❤❤❤❤❤❤❤Jes us Christ LOVES all people.❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤
When the people utilize more amount of ground level water, the earth going dry contion, then the sea water enter into good soil, also the people polluted soil with using more amount of chemicals used.
Even though it’s true. Tamil Nadu peoples will face the challenges we have already face 2015 floods. Peoples of Tamil Nadu comes together and follow like Japanese people where japan always faces the natural calamities . Government of Tamil Nadu must start reclamation(land fill )through coastal area.
நாட்டை ஆளுகின்ற வர்களுக்கும் உலகில் வாழ்கின்றவர்களுக்கும் தேவைக்கதிகமாக பொருளை பணத்தை சேமித்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் இயற்கை தன்னை தகவமைத்துக் கொள்ள அதற்கு தெரியாதா? அறிவு இல்லாத ஆளுமைகளை தேர்வு செய்தோம் அவன் விதைக்கிறான் ஒட்டுமொத்த அனைவரும் அனுபவிக்கப் போகிறோம்
அதெப்படி இயறக்கை இந்தியாவை விட்டு வைக்கும் அடிக்கடி ஏற்படும் பெரூம் வெள்ளம் நில சரிவு பற்றி டி வி மூலம் பார்ப்பதில்லையா தமிழனுக்கு,அழிவை தரும் குஜராத் கொலைகாரபையல்களால் தானே இத்தனை அழிவும் வரவிருக்கிறது உலகில் பல அம்பானிகள் வாழ் உலக தலைவர்கள் கார்பரேட் குண்டி கழுவிதானே பிளனழைப்பை நடத்துகின்றனர் கார்பரேட் கொடுரமான அயோக்கியர்கள் அவனுக இப்புவியை அழித்துவிட்டு வேறு உலகத்தில் வாழ முடியுமா தான் மட்டும் தப்பி போய் என நினைக்கிறானுக அதற்கெல்லாம் இயறக்கை இடம் கொடுக்காது அவனுகளை அடித்தே கொல்லவேண்டும் உலகம் முழுவதும் அப்போதுதான் இந்தி பூமிதாய் கோபம் அடங்கும்.
செய்தியின் தலைப்பிலாவது ஆங்கிலச் சொற்களை தவிர்க்கவும். தமிழுடன் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவது ஒரு தரமற்ற ஊடகத்தின் செயல். பிபிசி இதைச்செய்வது கவலை அளிக்கின்றது. சரி செய்வீர்கள் என நம்புகிறேன். நன்றி…
பூமி வெப்பமாவததை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிந்தனை: பூமி தன் சுற்றுவட்டப் பாதையில் விலகி சூரியனை நோக்கி பயணித்தால் நிலை? பூமி சூரியன் சந்திரன் இம்மூன்றும் வேறு திசையில் பயணித்து ஒன்றையொன்று சந்திக்க இயலாத நிலை என்றால்.. பூமியின் நிலை? சூரியனின் ஒளி பூமியில் படவில்லை என்றால்? செய்திகள்: புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கம் எச்சரிக்கை புயல் எச்சரிக்கை வெள்ளம் எச்சரிக்கை கொரோனா எச்சரிக்கை முதல் அலை இரண்டாம் அலை மூன்றாம் அலை
We cannot stop this issue(already polluted air,water,soil), but we can control it(global warming). Just compare past and present all the living species life cycle situation there is lots difference. Everything human activities. If this situation will continue all the living speacies life cycle will come end. (All the living ecosystem also start affected*)
Kavalaa paduvan aana athu oru vaayasu varikum than athuku mela avanga than avangaloda vazhaikaiyaa avanga than vazhanum namba vazhaikaiyaa nanbathan vazhanum .vaazhara varaiKum santhosam maa vaazhanum naa care eduthu kitanaa my wife matum than over care eduthupan child care than oru age varikum than irukanum athu mela avangala vaalara vidanum mea thavara valakaa kudathu
ஆறுகளை மணலை அப்புறபடுத்தி சாக்கடைகளாக மலையை குடைந்து சல்லியாக்கி, கடலை குப்பை கொட்டும் சாக்கடையாக கண்ட சாயகழிவு குருடு ஆயில் கழிவு சேரும் இடமாக மாற்றி இப்படி பஞ்ச பூதங்களை நாசம் செய்ய மனிதனுக்கு என்ன உரிமை உள்ளது அதுவும் எல்லா மனிதர்களும் அல்ல சில நூறு கார்பரேட் வாழ இந்த உலகம் பிணகாடக வேண்டுமா?
நம்மை ஒருவன் சீண்டினால் எவ்வளவு கோபம் வருகிறது.
இயற்கைக்கு மட்டும் கோபம் வராதா ?
அதான 😏😏😏
🙏
Crt
correct
@@saleembmm9546
1
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான். மனிதனே அவனை அழிக்க முற்படுகிறான்
இந்த மனிதன் இந்த பூமியில் செயற்கையான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறான் ஆனால் இந்த பூமி பழைய நிலைக்கே செல்ல இருக்கின்றது இதுதான் இயற்கை
இதில் என்ன சந்தேகம் . மனிதன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்
மரங்களை வளர்ப்பது நீர் நிலைகளில் உள்ள மண்ணை தூர்வாரி நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்
மக்களுக்கு மக்களே தான் எமன்..
Yes bro 💯
Na ponnu bro
Cooperate and politicians 😠
@@gunasekarkrishnan4947 Ofcourse...! that corporate and politicians aren't a Robots right? they are also humans right?? Which is why Makkalukku makkal dhan eman...👍🏻 Hope..You Got my point😊
@@srutikrishna8359 I accept but born in wrong generation I don't know may be abroad would have been better
முடிந்த அளவு மரங்களை நட்டு வைக்க வேண்டும், மரம் நடவை அனைத்து அரசும் முன்மொழிய வேண்டும்.
முதல்ல பக்கத்துல இருக்க மரத்துக்கு தண்ணி ஊத்துங்கடா.அப்புறம் புதுசா நடுறத பத்தி பேசலாம்.
பெருநகரஆடம்பரவாழ்வு மாறுமா?மதுபோதை வாழ்வு மறக்குமா மனிதஇனம்! மாசுபாடுகள் அகலுமா?தூய்மை தான் முதலில் தேவை!மாசுபாடுகள் மறைந்தால் தான் விஷம் இல்லாத விதைகள் கிடைக்கும்!
மக்கள் தொகையை குறைத்தால் இது அனைத்தும் சரியாகிவிடும்
நாம் அனைவரும் குழந்தை பெறுவதை நிறுத்தி விட்டு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க!
மக்கள் தொகை குறைந்தால்
நாம் தேவை குறையும்
நாம் தேவைகள் குறைந்தால்
தொழிற்சாலைகள் குறையும்
தொழிற்சாலைகள் குறைந்தால்
இயற்கை வளம் அதிகரிக்கும்!
இந்த செய்தி செல்வது விரைவாக நடைபெற்றாலும் மிகவும் அருமையாக இருக்கும்
வடலூரும் கடலூர் ஆகும்.
-வள்ளளார்
வள்ளலார் வருவார்
@@rathnakumari4349 in
அதற்கு முன் மு.க மண்டப செலவும் கடனில் சேர்ந்து, எங்கள் வாழ்வு கண்ணீரில் மூழ்கும்.
This news is already released by All india radio in 2004. By IIT Professor
பிளான்ட் ாட் வாங்கியிருக்கும் கற்றது கட்டிடம் கட்டாமல் இருக்கிற இடத்தில் மரக்கன்றுகள் நட்டு இயற்கையை பாதுகாக்கலாம்
அண்டாட்டிக்கா பகுதிகளில் உள்ள கடல்களில் nuclear boom போட்டு சோதனை செய்தால் இப்படியெல்லாம் எற்படும்
Bomb not boom…
@@papayafruit5703 அவன் குசுவு சொல்றா
@@PrakashPrakash-qt9cv seriously!? Please be respectful and responsible
தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம்லே ஏற்படுத்துகிறோம்
என்ன பண்ணுவது, நாசாவுக்கு
தெரிந்த விஷயம் நம்ம அரசியல் வாத்திகளுக்கு
புரிஞ்சா சரி.
சுமார் ஒரு லட்சம் கோடி மரங்கள் தேவை பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த
FALSE. Even if we plant a million trees the pollution will remain the same. As trees don't just absorp carbon when they are planted. It will take a lot of years and we are only increasing the pollution so it will make no change.
மனிதன் மரத்தை வெட்டி வீழ்த்தினான் இயற்கை மனிதனை வேரோடு வீழ்தட்டும்
vaipu illa raja vaipu illa
@@ayie.r5710 🤫🤫🤫🤫🤫🤫
100% super bro
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 )
And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be.
( Revelation 22 : 12 )
யேShoe அழைக்கிறார்
@வண்டு முருகன் super
2024 ஆண்டுகள் இது நடந்தே தீரும்
அனைத்து நாடுகளும் நிலக்கரி உபயோகத்தை குறைக்க வேண்டும்......
மலைகள் உடைக்கப் படுகிறது காடுகள்
அழிக்கப் படுகிறது
பூமியை பாதுகாக்க உள்ள களிம வளன்கள் நோன்டப் படுகிறது பிறகு என்ன செய்யும் இயற்கை
அனைவரின் வீடும் மலையை உடைத்து காடுகளை அழித்து தான் கட்டப்படுகிறது... உங்கள் வீடும் என் வீடும் தான். நாமும் காரணம்
@Santhosh Selfish எது நடக்கிறதோ இல்லையோ இயற்கை தன் கடமை செய்ய இம்மி அளவும் குறைப்பது இல்லை
நீங்கள் சொல்வது 100% சதவீதம் சரி
@@makeshkumar8887 கொஞ்சம் யோசிக்கவும் சீனாவில் பல நகரங்கள் கட்டப்பட்டு மக்கள் வசிப்பு இல்லாமல் பேய் 👻 நகரங்களாக இன்றும் திகழ்கிறது. அதற்காக உடைக்க பட்ட மலைகள் வீன் தார் சாலைகள் போடுவதால் அதிக கற்கள் உபயோகம் ஆகிறது அதே நேரத்தில் ரயில் 🚆 வண்டி அதிகபடுத்தினால் மலைகள் உடைப்பு குறையும்.
@@vijayakumar8131 ஞ
Our CM is doing a very good job. I wish he would take action for our environment and to make people follow rules correctly. And we could set an example for everyone in world.
Pe payale
Every time natural disaster happens more than our scientist's research results.
ஏன்டா ஏன்.... கொஞ்ச நாள் நிம்மதியா வாழ விடுங்களேன்டா...😭😭
குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும். நாமே அதன் விளைவுக்கு காரணம் என உணர்வாய் சகா
Nalladhu thana bro nammala religionala prichanga caste aala pirichanga ipoyachu thirunthi vaalatum bro
@@sid_devil it never changes bro. Wherever you go, you can feel the sarcasm, racism, casteism issues. We everyone just hearbthe suggestions, but decisions are only by own. So you can’t control those by this
@@GypsyThamizhan I can't bro but we can't it dies naturally it's possible if we teach our children or oru family, friends,relatives it's possible they'll forget that system they will be good human I spoke my friend there is no caste porakamothe jaathi oda thaan porakurom nu soldranga konjam think panni paru porakamothe jetti ilama thaan porakurom epdi jaathi oda porakurom kadavul per solli thana jaathi nu soldrom kadavul onnu thaan epdi theriyuma greek mythology la god of thunder zeus hindu mythology la indiran norse mythology la same thor ipdi thaan kadavul pirichanga ok va kadavul unaku irukaruna unga parents ivanga ila jaathi ila daa vera jaathi kaaran vera vera mariya porakuran ilaye elarum onnu thaan apdinu explain panan bro ipo avan insta Id la no caste nu potan and athuku munnadi oct 25 2020 apo paathapo avan caste name oda avan pera potrunthan at least nammalala parapuvom it will destroy by ourselves.... Elarayum onnave paapom hindu muslim Christians ila avanga namma brothers and sisters ore naatla thaan irukom... Enala oru 2 members jaathi nu soldrathu ila so let's talk.... மாற்றம் ஒன்றே மாறாதது.... Enala mudinjathu naa no caste no religion certificate apply pandran
1992 ம் ஆண்டு முதன்முதலாக குற்றாலத்தில் மிகப் பெரிய அளவில் வெள்ளம் வந்தது முதல் படிப்படியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது !!!...
I was waiting for this moment vaa paa sikrama vaa azhichudu ellareyum .
Environmental protection is essential
Naan vada chennai la irukan inaiku evng enga area fullah kadal smell Bayangarama vandhu nu iruku ennnane theriyala konjam adha pathina report kudunga
இதற்கு BBC news tamil channel தீர்வு என்ன சொல்லும்? I am waiting.
இவை முற்றிலும் உண்மை வரும் காக்கா விட்டால் ஆபத்து உண்டு
JESUS COMING SOON GUYS GET READY WARNING
@@mr.fireflocks9091🤣🤣🤣 Packed my two old shorts and runners..
@@mr.fireflocks9091
இந்த செய்திகள் வரும் ஆபாத்து பற்றியது.
இதில் உனக்கு ஏண்டா ஜீஸஸ் பற்றிய செய்தி கேணாப்பயலே.
Adei mazha vanthu vellam vantha un jesus selaiye moolki poidum... Po poi mootta katra velaiya paaru... Sunami varutham odu odu.... 😕
Ama yella marathayum azhichitoam athanalla intha mathri vishyangal nadakka dhan seyyum, ithalla ulaga azhivu kkana adayalam
முதலில் 2021 ஐ உயிருடன் கடந்து செல்வோமா என பார்ப்போம்.....
அப்புறம் மற்ற விஷயங்களை பற்றி யோசிக்கலாம்....
Mikka unmai
That's good
*what about Sri Lanka..*
மக்கள் தொகையை குறைத்தால் இது அனைத்தும் சரியாகிவிடும்
நாம் அனைவரும் குழந்தை பெறுவதை நிறுத்தி விட்டு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க!
மக்கள் தொகை குறைந்தால்
நாம் தேவை குறையும்
நாம் தேவைகள் குறைந்தால்
தொழிற்சாலைகள் குறையும்
தொழிற்சாலைகள் குறைந்தால்
இயற்கை வளம் அதிகரிக்கும்!
உலகமே மூழ்கினாலும் தமிழ்நாடு முழ்காது.
Matthew 3: 2 [2] Repent, and preached that the kingdom of heaven is at hand.
வந்துட்டாங்கப்பா பைபிளை வாசகம் என்ற பெயரால் கிறிஸ்துவசனம் பேச
இந்த உலகின் அழிவை ஆரம்பித்து வைத்ததே கிறிஸ்துவ ஐரோப்பியர்டள்தான் அவனுக தொழில் புரட்சி என ஆரம்பித்து இன்று எந்த திசையில் உலகம் பயணிக்கவேண்டும் என்ற இலக்கு இல்லாது உலகின் அழிவை ஏற்படுத்தும் அனைத்து வேலையை துவங்கிவைத்துதானுக இந்த வெள்ளை சரண்டல் காலனி ஆதிக்கவாதிகள் இப்போது பைபில் வசனமா?
நான் வரிசையின் முன்னால் நிற்குறேன்.தண்ணீர் வரும் முன் கிளம்பிருவேண்.
I read this as Story a long back may be 30 years back in Kumudam or Ananda vikatan
எப்ப பாத்தாலும் இதை சொல்லுறீங்க அனா நடந்த பட்டா கானம் 😂😂😂🤣🤣🤣😃😍😍😍😍
மரங்களை வழற்ப்போம்🌴🌴🌴
மரங்களை வளர்ப்போம் 🌳🌴🌳🌴🌳🌴🌳🌴
சில அதிமேதாவிகள் கேள்வி கேட்பார்கள் மலையை உடைக்காமல், மணல் அள்ளாமல், மரங்களை வெட்டாமல் எப்படி வீடு கட்டுவது, வேலை வாய்ப்பை தருவது என்று. சொல்வார்கள். நான் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அந்தமான் பக்கத்தில் உள்ள ஒரு தீவு வடக்கு சென்டி லேண்ட் தீவில் பழங்குடி மக்கள் வெளி உலக தொடர்பின்றி எப்படி இத்தனை நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள், அவர்கள் இயற்கையோடு சேர்ந்தே வாழ்கிறார்கள், மற்ற மனிதர்கள் ஆடம்பரத்துக்காக இயற்கையை அழித்து வாழ்கிறார்கள், ஆனாலும் இயற்கை தன்னை சம படுத்திக் கொள்ள முற்படுவதால் ஏற்படும் நிலைமையே இந்த அழிவுகள் .
PPC what is the full form for this? BBC British broadcasting corporation
.
Judgement day!
தமிழர்களே பயப்பட வேண்டாம்.. கிருஷ்ணகிரி என்கிற வடக்குமுனை நகரத்தில் தங்கலாம்.... எப்பவும் நம்ம ஊருக்கு safe uh தான்
Hhahaha Hhahaha Hhahaha Hhahaha en Krishna Giri sevvai grakathil irukutha ellarkum than
Adhu ena title la தமிழ்நாடு மட்டும் english dai @BBC
எங்க வீட்டுல நாலு மரம் இருக்கு ஆனா பக்கத்து வீட்டுக்காரர்கள் இலை சருகு விழுது மரத்தை வெட்ட வேண்டும் என்று தினந்தோறும் சண்டை நடக்குது இந்த மாதிரி உள்ள ஜென்மங்களை என்ன பன்றது
அரசு நிலம்,போரம்போக்கு திலத்தில் மரம் நட்டு பாதுகாக்க வேண்டும்.
மோடி தலையில் நடவேண்டும் .
பாண்டிசேரிமாதிரி கரையை உயர்த்திவிடலாம்
Manitharkalin Pavam(sin) thaan Karanam. Paavaththin salary death. enru bible ,Jesus Christ sollukinrar. So every body must repent,and accept Holy Bible,read,with obedient.then will come good life.o.k .yes ,Amen, no other way.Lord Jesus Christ only way.❤❤❤❤❤❤❤❤❤❤Jes us Christ LOVES all people.❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤
My dear god.please when
Come immediately please 🙏🙏🙏
Vetla TV kidaiathu oor TV(panchayathu)la padamparthu.yaravathu oruthar vetla than telephone irunthathu.villagela 1,2 madiveduthan irunthathu.ellarum oru araiyil varisaiyaga paduthu thunginom.appalam evvalau santhosama irunthom.theru pambla thanni kudichom entha noiyum varala.ippo ellam maripochi puthuchu puthucha noi vanthu uraugalai ilanthu kastapaduthom.palaya valkayea 2000 munnala ulla valkai sorkama irunthu.ippo panam irunthum naraga valkkai.
ஐழமமையயுய
வருடங்களுக்கு ஒன்று என்று இயற்கைபரிசு மனிதர்களுக்கு தரவேண்டும். .இந்த புதிய வருடங்கள் மனிதர்களுக்கு என்ன.பரிசு.இயற்கை.
தமிழ்நாடு அரசு கடனில் மூழ்கும்.
Latestah ena veyil adikuthu theriuma
கேட்கும் போது காது குளிற்கிறது. கூடிய சீக்கிரம் ஆடிய ஆட்டம் அடங்க போகிறது...♦️🤸
Yes bro 💯
போதும்பா எல்லாரும் ஆடுன ஆட்டம் , என்னையும் சேத்துதான்,😓😓😓🙏🙏🙏
GOD PLEASE SAVE US.
There is no god
When the people utilize more amount of ground level water, the earth going dry contion, then the sea water enter into good soil, also the people polluted soil with using more amount of chemicals used.
Future generations paavam
🕊️🌱🌿
Even though it’s true. Tamil Nadu peoples will face the challenges we have already face 2015 floods. Peoples of Tamil Nadu comes together and follow like Japanese people where japan always faces the natural calamities . Government of Tamil Nadu must start reclamation(land fill )through coastal area.
Athuvarikum nan uyroda irukamattan maram valanga Nadda kapputhunga
THIS ALL PUNISHMENT FROM THE GOD
Concerned responsible authorities kindly take necessary precautions in advance.
Our politicians and our people will never understand what is going on. It is our younger generation that is going to bear the brunt.!
Too late ji nothing can be done
நாட்டை ஆளுகின்ற வர்களுக்கும் உலகில் வாழ்கின்றவர்களுக்கும் தேவைக்கதிகமாக பொருளை பணத்தை சேமித்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் இயற்கை தன்னை தகவமைத்துக் கொள்ள அதற்கு தெரியாதா? அறிவு இல்லாத ஆளுமைகளை தேர்வு செய்தோம் அவன் விதைக்கிறான் ஒட்டுமொத்த அனைவரும் அனுபவிக்கப் போகிறோம்
Itha paththi ellam inga yaarukum problem illa. Namma nalla enjoy pani vazhntha pothum nu nenaipanga..
தமிழக அரச என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யுங்கள்.
Think what as a human we should do.. for everything call goverement
நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று பூமி சூடாகி
தமிழ்நாட்டிற்க்கு நல்ல செய்தியில்லை..சரி
இந்தியாவிற்க்கு நல்லசெய்தியா
...????? 🤔
அதெப்படி இயறக்கை இந்தியாவை விட்டு வைக்கும் அடிக்கடி ஏற்படும் பெரூம் வெள்ளம் நில சரிவு பற்றி டி வி மூலம் பார்ப்பதில்லையா தமிழனுக்கு,அழிவை தரும் குஜராத் கொலைகாரபையல்களால் தானே இத்தனை அழிவும் வரவிருக்கிறது உலகில் பல அம்பானிகள் வாழ் உலக தலைவர்கள் கார்பரேட் குண்டி கழுவிதானே பிளனழைப்பை நடத்துகின்றனர் கார்பரேட் கொடுரமான அயோக்கியர்கள் அவனுக இப்புவியை அழித்துவிட்டு வேறு உலகத்தில் வாழ முடியுமா தான் மட்டும் தப்பி போய் என நினைக்கிறானுக அதற்கெல்லாம் இயறக்கை இடம் கொடுக்காது அவனுகளை அடித்தே கொல்லவேண்டும் உலகம் முழுவதும் அப்போதுதான் இந்தி பூமிதாய் கோபம் அடங்கும்.
செய்தியின் தலைப்பிலாவது ஆங்கிலச் சொற்களை தவிர்க்கவும். தமிழுடன் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவது ஒரு தரமற்ற ஊடகத்தின் செயல். பிபிசி இதைச்செய்வது கவலை அளிக்கின்றது. சரி செய்வீர்கள் என நம்புகிறேன். நன்றி…
Ithu ellam engala bayamuratha aga sollurathu appdi ellam onnum agathu athuvum chennai ku onnumay agathu enga Tamil Nadu always safe
இப்படி பாஸிடிவ்வாக நினைப்பது சந்தோஷம்தான் ஆனால் உண்மை கொடுரமாக கசப்பானதாக,உள்ளது .
Matter can be
2150 ஆ அப்போ நமக்கு problm இல்ல😊
அட போங்கடா 😒😒
Next Sri Lanka bro
Senthil voice
பூமி வெப்பமாவததை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிந்தனை:
பூமி தன் சுற்றுவட்டப் பாதையில் விலகி சூரியனை நோக்கி பயணித்தால் நிலை?
பூமி சூரியன் சந்திரன்
இம்மூன்றும் வேறு திசையில் பயணித்து ஒன்றையொன்று சந்திக்க இயலாத நிலை என்றால்..
பூமியின் நிலை?
சூரியனின் ஒளி பூமியில் படவில்லை என்றால்?
செய்திகள்:
புவி வெப்பமயமாதல்
எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கம் எச்சரிக்கை
புயல் எச்சரிக்கை
வெள்ளம் எச்சரிக்கை
கொரோனா எச்சரிக்கை
முதல் அலை
இரண்டாம் அலை
மூன்றாம் அலை
naa 2nd floor la irukaen.. car than ground floor la irukuthu.. . ipo athu muzhguma muzhgatha.. sollunga
ஆடாத ஆட்டம் எல்லாம்(மனிதன்) போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா
2030 தாண்டுவோமா
மனிதன் காரணம் இல்லை அரசாங்கம் தான்
angeyum manasan than irukiran
All sir but we casted vote to useless fellows
Ippadithaa thanna thaaney sari pannikum,
இதை எப்போவோ புத்தகத்தில் சித்தர்கள சொல்லி விட்டார்கள்.
Ulagil niyaya, dharmam pinpatrinal, nallavargalai kadaul kappatru vaara
😊
Very very slow
We cannot stop this issue(already polluted air,water,soil), but we can control it(global warming). Just compare past and present all the living species life cycle situation there is lots difference. Everything human activities. If this situation will continue all the living speacies life cycle will come end. (All the living ecosystem also start affected*)
எங்க வீட்டு முன்னாடி அவ்ளோ மரம் இருந்தது இப்போ ஒரு மரம் கூட இல்லை 😔. எப்படியும் 50டன் இருக்கும் 😔. வெட்டிட்டானுங்க 😔
CHENNAI SEA SHORE LA THOOGIKONDU IRUKKUM ANNA KK MGR JAYA IVARGAL WILL SAVE TAMILNADU
Nalaiku erupoma papom
Jesus loves you so much Jesus coming soon please repent Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha naam pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly
Don't forget Sunami .
Jesus coming soon be ready
Ithu
Yes
Yes
யேShoe அழைக்கிறார்
@@porkrumarehalal-srkuseshal4666 nee naragathil irukum pothu unmai arivai ayyo pavam nee
மலைகளை எல்லாம் உடைச்சு பிற மாநிலத்துக்கு அனுப்பி வச்சு அவங்களை பாதுகாப்பா வச்சிட்டு நீங்க திராவிடத்தோட மூழ்கி செத்துருங்க தமிழர்களே!
Sema 👍👍👏🎂 bro
🤦♂🤦♂🤦♂🤦♂ karma is back
இது புதுசு இல்லையே.!
Namaku problem Ila athu varaiKum save
Dont u care for ur children?
Kavalaa paduvan aana athu oru vaayasu varikum than athuku mela avanga than avangaloda vazhaikaiyaa avanga than vazhanum namba vazhaikaiyaa nanbathan vazhanum .vaazhara varaiKum santhosam maa vaazhanum naa care eduthu kitanaa my wife matum than over care eduthupan child care than oru age varikum than irukanum athu mela avangala vaalara vidanum mea thavara valakaa kudathu
America us is first
Nammaku name aappu
ஐசியு ல ஒருத்தர தள்ளினது பத்தாதா !!!!! இப்படிக்கு 🦚இயற்கை🦚 யெனும் இளைய கன்னி . 🌳🌲🌴🌵🌾🌿☘🍀🌱🍃🍂
Iyarkai manithanin uyire iyarakai azhivivu yaarum kankaanika mudiyathu ....aarachi panrathu waste ...
ஆறுகளை மணலை அப்புறபடுத்தி சாக்கடைகளாக மலையை குடைந்து சல்லியாக்கி, கடலை குப்பை கொட்டும் சாக்கடையாக
கண்ட சாயகழிவு குருடு ஆயில் கழிவு சேரும் இடமாக மாற்றி இப்படி பஞ்ச பூதங்களை நாசம் செய்ய மனிதனுக்கு என்ன உரிமை உள்ளது அதுவும் எல்லா மனிதர்களும் அல்ல சில நூறு கார்பரேட் வாழ இந்த உலகம் பிணகாடக வேண்டுமா?