நெருங்கி வரும் பெரும் அபாயம்: Climate Change -ஆல் நடக்கப்போவது என்ன? Scientists Warning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 128

  • @revasgs6038
    @revasgs6038 3 ปีที่แล้ว +2

    ஆதி காலத்தில் பூமியின் பெரிய பகுதிகள் நீரால் தானே மூழ்கியிருந்தது. பிறகு பனி பாரைகள் உருவாக, நீரை உரிந்தபோது நீர் மட்டம் உயர்நது நிலப்பரப்பு தென்பட்டது. இப்போது மறுபடியும் பனி பாரைகள் கரைகிறது. எது காரணமாக இருந்தாலும், இது இயற்கை நியதியாக இருக்கலாம் அல்லவா? உலகம் அழிவதும் நீரால் தான் என்று நினைக்கிறேன்.

  • @sakkinabanu2017
    @sakkinabanu2017 3 ปีที่แล้ว +12

    இயற்கையான சூழலில் அரசியல் தலைவர்கள் தடுக்க நினைத்தாலும் . இறைவன் ஒருவானால் மட்டும் தான் பாதுகாப்பு அளிக்க முடியும். எதுவும் நேராமல் ஆண்டவனை பிராத்தனை செய்வோம்.

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பா.. அல்லாஹ் வின் கோப பார்வை தான் இது

    • @rahulkishore3168
      @rahulkishore3168 3 ปีที่แล้ว

      Yes

  • @notprovocation
    @notprovocation 3 ปีที่แล้ว +36

    ஐயா. தலைப்பு தமிழ் அதன் பின் ஆங்கிலதில் நன்றி

  • @cpselvam1
    @cpselvam1 3 ปีที่แล้ว +55

    மனிதனின் பேராசை மற்றும் அட்டுழியங்கள் இந்த உலகத்தில் மனித இனத்தையே அழித்துவிடும்.

  • @mgrajan3995
    @mgrajan3995 3 ปีที่แล้ว +5

    Accept the supreme power of nature.
    Save nature, definitely we will be saved by nature.!

  • @meerakathar8893
    @meerakathar8893 3 ปีที่แล้ว

    அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம்.( "பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? )அவர்களா (நம்மை) வெல்பவர்கள்?
    [அல்குர்ஆன் 21:44]

  • @நட்சத்திரம்-ட7ய
    @நட்சத்திரம்-ட7ய 3 ปีที่แล้ว +5

    இது மனித முன்னேற்றம் தான் காரணம்.

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 2 ปีที่แล้ว

    என்னுடைய கல்லூரி நாட்களில் 2012 என்று ஒரு Hollywood cinema ஒன்று வந்தது.
    உண்மையில் அந்த படத்திருக்கு 2222 என்று வைத்திருந்தால் incase நம் மக்கள் திருந்தியிப்பார்கள் என்று நினைக்கிறேன்...

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 3 ปีที่แล้ว

    உங்களின் கைகலால் தேடியவையே அனைத்து நிலைகளுக்கும் காரனம்

  • @ameermrm
    @ameermrm 3 ปีที่แล้ว +5

    கடலில் தண்ணீர் மட்டும் உயந்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும், இப்படி இருக்க தண்ணீர் பற்றாகுறை எப்படி ஏற்படும்.
    வெயிலின் தாக்கம் அதிகரித்தால், தண்ணீர் ஆவியாதல் அதிகரிக்கும், கடல் மட்டம் எப்படி உயரும்.

    • @MS_Agri
      @MS_Agri 3 ปีที่แล้ว +2

      பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயரும்

    • @ameermrm
      @ameermrm 3 ปีที่แล้ว

      @@MS_Agri பனி பாறை உருக காரணம் அதிகமான வெப்பம்.நீர் ஆவியாதல் காரணம் வெப்பம்.

  • @karthimoorthi5575
    @karthimoorthi5575 3 ปีที่แล้ว +8

    மரம் வளர்ப்போம் வளம் காப்போம்

  • @OmPrakash-ki6mm
    @OmPrakash-ki6mm 3 ปีที่แล้ว +17

    If human greediness is reduced, everything will be fine.

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 3 ปีที่แล้ว +6

    மனிதர்களை மட்டும் அழித்தால் பரவாயில்லை தப்பு செய்தான் தண்டனை பெற்றான் என்று போய் விடலாம், ஆனால் மற்ற உயிரினங்கள் என்ன தப்புகள் செய்தன பாவம் ஐந்தறிவு படைத்தவை.

  • @nagamanickam5702
    @nagamanickam5702 3 ปีที่แล้ว +31

    Expected, any species which rise fast will fall fast, human greed destroys everything

    • @MrHollywoodDubbed
      @MrHollywoodDubbed 3 ปีที่แล้ว

      Superrr 🔥🔥🔥 My Heart Word's

    • @aneshkumar4513
      @aneshkumar4513 3 ปีที่แล้ว +2

      Like man of steel movie's planet krypton

  • @Ranja-s4v
    @Ranja-s4v 3 ปีที่แล้ว

    Om sakthy thunai ellorukkum

  • @msomashekar8358
    @msomashekar8358 3 ปีที่แล้ว

    Thanks for BBC news Tamil

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 ปีที่แล้ว

    Very Striking...pictorisation..YET..this news Mag..should spot ..hot areas..and ..littltle more Details..must be included..Thanks..DrNanda..

  • @butterfly.circle7791
    @butterfly.circle7791 3 ปีที่แล้ว +10

    யுக முடிவு நாள் நெருங்கும் போது பூமியை அதன் அருகுகளில் இருந்து குறைப்பதாக அல் குர்ஆன் கூறும் விடயம் நடைபெறுகிறது.

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 ปีที่แล้ว +1

    ஆமாம் தமிழை தமிழில் தமிழகத்தில் பேசுவதைக் கேட்க ஆனந்தமாக உள்ளது.
    மற்றயோரும் பின்பற்றினால், தமிழக மக்கள் தமிழை தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் பேசினால் தமிழ் மீண்டும் மக்களிடம் வாழும்!

  • @supassupas575
    @supassupas575 3 ปีที่แล้ว +40

    எல்லாரும் செத்து போகணும் எனக்கு சந்தோசம் என்னையும் சேர்த்துதான் சொல்லுரேன் மனுஷன் மனுசனாக இல்ல

    • @MohamedAli-sh4ml
      @MohamedAli-sh4ml 3 ปีที่แล้ว +1

      Enakum apdi dha thonudhu

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 3 ปีที่แล้ว +2

      இப்போது. எல்லோருக்கும்.
      இந்த மனநிலைதான்.
      ஏனென்றால். கடந்த காலங்களில். ஓர். இனிமையான காலங்கள்.

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 ปีที่แล้ว

      சில பெயர் செய்யும் தப்புக்கு நாம் ஏன் செத்து போகணும் .... நாம் செத்து போக வேண்டும் என்றா அப்பா அம்மா நம்மை பெற்றார்கள் ...... வாழ்வோம் ...... வாழ்வில் எந்த சவால் வந்தாலும் , ஏற்று கொண்டு வாழ்வோம் ...... வாழ்க்கை என்பது விளையாட்டு ...... விளையாடி தான் பார்ப்போமே👊

  • @assiva6062
    @assiva6062 3 ปีที่แล้ว +11

    Enna da solluringa😱😱😱

  • @balajis1602
    @balajis1602 3 ปีที่แล้ว

    Sea level rise is the least of all the problems....Food crops collapse and impending famine near term is the serious problem due to Jetstream collapse

  • @dheenadhayalan9443
    @dheenadhayalan9443 3 ปีที่แล้ว

    சகோ கடலை வத்த வைக்க முடியாதா? மக்கள் வாழும் பகுதிகளை மட்டும் பாதுகாக்க கொஞ்சம் வத்த வைக்கலாம். எதிர்காலத்தில் கடலை வத்த வைக்க தொழில் நுட்பம் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன். நடக்குமா நடக்காதா தெரிய வில்லை எதிர் பாப்போம்

  • @lenovott3100
    @lenovott3100 3 ปีที่แล้ว +1

    Every action has a equal and opposite reaction

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 ปีที่แล้ว +3

    Valuable info.Well condensed. Presented in engaging voice. Welcome similar S&T bits.

  • @003sathiya
    @003sathiya 3 ปีที่แล้ว +10

    To bbc தமிழ் இல் உல்ல நல்ல செய்தி தலம். இருதாலும் இது பொன்ற thumbnail galai தவிர்கலாம் . படு மோசமாக உல்லது

    • @youtubepigeon1587
      @youtubepigeon1587 3 ปีที่แล้ว

      இது இந்திய செய்தி சும்மா தமிழ் தமிழ்னு சொல்லி பில்டப் பன்னாதிக bro

    • @shakthisaravanan26
      @shakthisaravanan26 3 ปีที่แล้ว

      @@youtubepigeon1587 அடியே மாலா எரியுதுடி இங்க ஒரு ஆளுக்கு 🤭🤭🤭

    • @youtubepigeon1587
      @youtubepigeon1587 3 ปีที่แล้ว

      @@shakthisaravanan26 இந்திய நாய்கு எரியலனா நாம்ம என்ன பன்ன. ஜாதி பாத்து பினத்தகூட விடமாட்டிக.

    • @shakthisaravanan26
      @shakthisaravanan26 3 ปีที่แล้ว

      @@youtubepigeon1587 ஜாதி, மதம், இந்தியா, தமிழ்நாடு இப்படியே பிரிச்சு பேசி பொழப்பு ஓட்டுங்க 🤭🤭🤭இதுவும் ஒரு பொழப்பு..... ஜாதியை வச்சு பிச்சை எடுக்கிறவன்கிட்ட போய் இதெல்லாம் பேசு

    • @youtubepigeon1587
      @youtubepigeon1587 3 ปีที่แล้ว

      @@shakthisaravanan26 அத போய் ன்தியா காரன் கிட்ட போய் சொல்லு. நான் ன்தியால இல்ல 🇱🇰. தமிழ் தமிழ், நாடு சொன்னா என் எரியுது. உங்க இந்தியாகு சொரியா

  • @antonyraj4999
    @antonyraj4999 3 ปีที่แล้ว +1

    Super news

  • @onlyone6976
    @onlyone6976 3 ปีที่แล้ว +3

    Ulagam muluvadhum,solli vacha madhiri,ippo konja naala, edavadhu oru alivu aerpatukitte iruku...idhu unmayilye iyarkaya nadakudha ,illa idhuku pinnadiyum enda Aganta vum irukudhanu teriyalaye!! 😭😭

    • @unmai768
      @unmai768 3 ปีที่แล้ว

      உண்மை

    • @luckyroll4642
      @luckyroll4642 3 ปีที่แล้ว

      Purinjavan Mundhiri...

  • @chitikelajagadish501
    @chitikelajagadish501 3 ปีที่แล้ว +1

    Good morning Sir
    I like your voice

  • @rahulsblog6998
    @rahulsblog6998 3 ปีที่แล้ว

    Bayama iruku

  • @manjuvb3235
    @manjuvb3235 3 ปีที่แล้ว +3

    Hi sr

  • @sekharpitchainayagam1737
    @sekharpitchainayagam1737 3 ปีที่แล้ว +7

    அதாவது சீக்கிரமா இந்தியாவின் தென்பகுதி அழியப்போகிறது என சொல்றீங்க கரெக்டா சொன்னிங்க

  • @TheJensonjoshua
    @TheJensonjoshua 3 ปีที่แล้ว +4

    Saavuuu thaan 😀

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว

    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @ragulchristopher1844
    @ragulchristopher1844 3 ปีที่แล้ว +2

    தசாப்தம் ஆ இல்லை சகாப்தம் ஆ?

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 ปีที่แล้ว +1

    Ilangai tamilar aavi , kanneer summaavaa 😥😥😨😨

  • @elitetrendsboutique7182
    @elitetrendsboutique7182 3 ปีที่แล้ว

    Yenna avargal ariyavillaya naam entha pommaiyai sirithu sirithaaga suruki kondu irukirom endru. Al Quran

  • @prakashmprakashm5328
    @prakashmprakashm5328 3 ปีที่แล้ว +3

    Global warming

  • @vasendthavasend17
    @vasendthavasend17 3 ปีที่แล้ว

    எல்லாமே அந்தகடவுல் தான் இதற்கு வழி காட்டவேண்டும் மனிதரிநால் ஏதுவும் சேய்முடியாது இப்படியால காலகட்டத்தில்

  • @lenovott3100
    @lenovott3100 3 ปีที่แล้ว +1

    இந்த மாதுரி தண்ணி குள்ள போக கூடாது என்று தான் தமிழ் நாடு அரசு போட்ட சாலை மேல சாலை போடுறொன்

  • @janani544
    @janani544 3 ปีที่แล้ว

    enga ulaga thalaivargal no puththi sadukitta puththi adigam

  • @ManiMani-ci5qg
    @ManiMani-ci5qg 3 ปีที่แล้ว

    Tha thaduka anal museum B. B. C, ela anaku velai tharingala chithukaturean

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 3 ปีที่แล้ว

    மேற்குல வெல்லம் தெற்குல அழிவு.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 ปีที่แล้ว +2

    வானிலை குறிப்புகள், பதிவுகள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக எங்கும் செயய்ப்படவில்லையோ?
    ஐயோ பாவம்...

  • @yousufz2780
    @yousufz2780 3 ปีที่แล้ว +1

    😳😲😰👌✌️

  • @subramani772
    @subramani772 3 ปีที่แล้ว

    2036world pinish brother

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 3 ปีที่แล้ว

    மூழ்காது.

  • @sumaiyafarhana424
    @sumaiyafarhana424 3 ปีที่แล้ว +1

    Ulaha alivunaal thodangivittadhu

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 3 ปีที่แล้ว

      ஆமா... அழிவை நோக்கி உலகம்...
      மறுமையை நோக்கி நாம இருக்கிறோம்

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 ปีที่แล้ว

      இல்லை

  • @esthereliab2326
    @esthereliab2326 3 ปีที่แล้ว

    Athukkulla nama mela poiduvom 😁

  • @worldofmusic6511
    @worldofmusic6511 3 ปีที่แล้ว

    Super nature disaster do this like people not obey only silent work and sleep

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk 5 หลายเดือนก่อน

    Unakku enna vanthathu?

  • @sliceslice5586
    @sliceslice5586 3 ปีที่แล้ว +1

    Bro.allah.wen.attak.adu.tahn.unmai.ewrhal.shiyum.akkaramam.corona.andou.poi.uattam.podum.wllarsu.naduhal.parum.alewi.koduppahn.allah

  • @SameeraSamayal
    @SameeraSamayal 3 ปีที่แล้ว

    Omg en makka Kutty yaellam selichu vazhanum nu asai paduran ivanuga aliva nokkila kondu poraaano

  • @kisvanth8655
    @kisvanth8655 3 ปีที่แล้ว +6

    மாரநாதா

  • @Apiinspector97
    @Apiinspector97 3 ปีที่แล้ว +3

    Ada ponga da muttalungala itha nadakkumnu quran la iruku da ..
    Innum ma ongalukkula arivu varala??

  • @gokulsarvesh5034
    @gokulsarvesh5034 3 ปีที่แล้ว +3

    1st view 1st comment

  • @mohamedrafiudeen588
    @mohamedrafiudeen588 3 ปีที่แล้ว +3

    Marumai naal nerungi konde irukiradhu... Allahu Akbar

    • @mohamednasar9826
      @mohamednasar9826 3 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @mohamednasar9826
      @mohamednasar9826 3 ปีที่แล้ว +1

      இது எல்லாம் அல்லாஹ்வின் அழிவுதான்

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 3 ปีที่แล้ว

      Dei bunda iyarkkaikku engirunthu mudanambikkaiya konduvara

  • @Sathish_vizag
    @Sathish_vizag 3 ปีที่แล้ว +4

    First view

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk 5 หลายเดือนก่อน

    Nee thadukka poriyaa?

  • @shyams1311
    @shyams1311 3 ปีที่แล้ว

    Lol BBC forgot to tag MODI