மனைவியை வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஆம்பளைங்க வீட்டு வேலைகள் 50% செய்யனும். குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலைகளை 50% செய்யுங்கள். மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது 100% எல்லா வேலைகளையும் கணவன் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் செய்ய தயார் என்றால் மனைவியை வேலைக்கு போக சொல்லி கேளுங்கள்.
@@deepakannan8345 அப்படி எல்லாம் சொல்லாதிங்க. இப்படி சொல்லி தான் பெண்கள் வீணாக போய் கொண்டிருக்கிறோம். உன் பையனுக்கு வீட்டு வேலைகள் செய்ய சொல்லி கொடுங்கள். உங்கள் மாமியார் வளர்ப்பு சரியில்லை என்று புரிய வையுங்கள். கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும் என்று சொல்லுங்கள். செய்யவில்லை என்றால் நீங்கள் உங்கள் கணவனுக்கு செய்யும் தனிப்பட்ட வேலைகளை நிறுத்துங்கள். பாசம் பாசம் என்று மோசம் போகாதீர்கள்.
பொண்ணுங்கள படிக்க வச்சு முன்னேற சொல்லிட்டாங்க...ஆனா அவளோட லோடு ஏறிருக்கு இறங்கல..வீட்டையும் பாக்கணும் வேலையையும் பாக்கணும் குழந்தைகளையும் பாக்கணும் அவஙகளோட சொந்தக்காரங்க வந்தா அவங்களையும் கவனிக்கவும்....மாடா மனுஷியா...அந்த காலம் தான் கரெக்ட்.இவங்களும் எல்லா வேலையும் ஷேர் பண்ணா பரவா இல்லை...ஆனா இவங்க என்ன மோ ராஜா மாதிரி நம்ம இவங்களுக்கு சேவகம் செய்ய வந்த அடிமை மாதிரி....பொண்ணுங்கள மனுஷி மாதிரி பாருங்க.... மெஷின் இல்ல....ஒரே ஒரு தாலிய கட்டிட்டு அப்பா சாமி...அவங்க வேலையெல்லாம் ஒரு நாள் நீங்க செய்ங்க...அப்ப புரியும்....இதுல பொண்ணுங்களுக்கு படிப்ப waste panrom nu guilty feeling vera கொடுக்கறாங்க..கேவலமான society.. வாழு வாழவிடு...
True sister. After marriage it's very difficult to do work outside. Veetlayum Vela pakanum veliyavum Vela pakanum but nama health kids ah yarum pakamatanga. Kids ah pathukalamna velaiku pogalanu kastapaduthranga.
Veetla Ella velayum pakanum kitchen laye 1/2 day poguthu. Matha velayum pakanum velaikum poganum na epdi c section back pain varum sariya sapdakooda mudiyathu yarum help kidaiyathu how is it possible. Mens are selfish. Avangaluku sampathichi koduthu share pananumna avanga veetu velayayum share pana ready ah irupangala no way. Kitchen pakame etti pakanattanga. Avanga job than avangaluku kastam mathiri katikuvanga udambu sarilana kooda care pannikamattanga
ஒன்னும் பண்ண முடியாது சகோதரிகளே....இந்த ஜென்மங்களை திருத்த முடியாது நம்ம குழந்தைகளுக்காக உழைத்து விட்டு போவோம்.....வாரத்தில் ஆறு நாட்களும் கடுமையாக உழைத்து ...ஞாயிற்று கிழமைகளில் கொஞ்சம் தூங்கலாம் ன்னு நினைத்தால்....கறி ,மீன் சமைத்து கொட்டி சாகனும்......நிக்காம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.....டப்புன்னு ஹார்ட் நிற்கும் வரை
நிம்மதியாகவும்... சந்தோசமாகவும் வாழ விரும்பும் ஆணோ...பெண்ணோ. திருமணம் செய்யாமல் அவரவர் வாழ்க்கை யை. ஒழுக்கமாக வாழ்ந்தது விட்டு. போகலாம்.... பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை..... நம்முடைய தேவைகளை நிறைவேற்ற. நமக்கே பணம் இல்லை..... இந்த லட்சணத்தில் திருமணம் என்ற பெயரில் அடுத்த தலைமுறையை உருவாக்குவது வீண்.
மனைவி சீர் கொண்டு வரனும் தீபாவளி பொங்கல் சீர் வேணும் வேலைக்கு போகனும் அடங்கியும் இருக்கனும் வீட்டு வேலை குடும்பத்தையும் பாத்துக்கனும் கடைசியா தன்னை மீறாம பாத்துக்கனும் எல்லோருக்கும் பணத்தாசை தான் காரணம் 😢😢😢
Gents ku purila nga after baby palaya strength illa. Ithu la job um pona ladies pavam . IPO ellam c section than really job poitu vittula Vela pathuytu kids ah um pakkurathu kastam . I think maadu nu nenaikurangaloo
@@ArunKumar-jz2sysee ponnu summa varala . Jewels nd money oda than varom. 1st change dis mentality after delivery really ladies oda strength irukkqthu. IPO ellam c section than . Tat anastasiya injection gives hip pain . Pls understand ladies . Nanga maadu illa
எந்த நாதாரியாவது நானும் வீட்டு வேலைல ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுதா பாரு. வளர்ப்பு சரி இல்ல. அந்த ப்ளூ அண்ட் கிரே சர்ட் போட்டவன பாத்தா அறையனும் போல இருக்கு.
@tinytoonie101 correct sister ellam money வீடு car iruntha பெரிய aamplanu nenappu first manners irukanum en akkaku ippatha marg pannom ava mapla great எல்லா workum share பண்ணுவாரு avaru tha aampala ithanaikum avaru பெரிய panakaran paduchavan well settled silathunkalum iruku பெரிய mairu mathri pesrathuku pathil thaan sapta thatta தானே eduthu vaikalam athuku vakku illa😂😂😂
ஆண் பெண் சமம்.....பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்...அரசாங்கமும் அதைதான் சொல்கிறது... நீங்க பாரதி கண்ட புதுமை பெண் வேலைக்கு போனால் தான் சுய மரியாதை கிடைக்கும்
Even if we are financially independent not everyone has the right to spend their money. I run a business in US and make 10lakh+ every month and still don't have the card in hand to spend and depend on him
It is always good to talk out before marriage what the goals are openly and honestly. Even if it is an arranged marriage. Then both have to talk out what type of wedding they can afford and when they can actually have kids and that when both work outside both have to help out in the house as well. I can’t believe we are still talking about these things even today. 😱
@@lindamary1647 women mostly would not show their pain outside in villege. They are living for kids with full of bad memory....but in city they will fight or divorce..
என்னை யார் என்று தெரியாது என் நிலை என்னவென்று தெரியாது இப்படி ஒரு பதிவு செய்யும் உன் குணத்தை என்னால் உணரமுடிகிறது நான் Dted b.lit MA bed படித்துள்ளேன் உன்னை மாதிரி அர்ப்ப குணத்தால் என்னை வேலைக்கு போக வேண்டாம் என என் கணவர் கூறவில்லை என் குழந்தை களை கவனிக்க மற்றும் என் உடல் நிலை சரியில்லை என்பதை கருத்தில் கொண்டு தான் வறுமை நிலையிலும் என்னை என்னை நல்லா காப்பாத்துராங்க
நான் வேலைக்கு போககிறோன் ஆன எனக்கு என் சம்பளத்தை செலவு செய்ய முடியாது இது தான் என் நிலை இதற்கு நான் வீட்டில் இருக்கலாம் வேலைக்கு சென்று அடுத்தவர் கிட்ட விசை பாட்டு கேட்க வேண்டும் நிம்மதி இல்லாத வாழ்க்கை ச்சசசா
@@MrArjunsenthil ningal veetu vellaigalaiyum. Samaiyalaiyum. Kulanthai valappaiyum. Share saeyavillai entralvivakarathu adhigarikkum you mens will committ sucides without womens
5.32 to 7.00 mints vara clips ipo tamizha tamizha la vantha same couples😂 ipo work anupa matikuraru santhega paduraru nu antha lady pesirupangala anyone noticed?
Marriage down down. After seeing all comments. I hate marriage . But I am married woman. I have two children. My husband never forced me to go work. But I love my profession. Thats why I am doing my work in some case. Because I will forget that I am an advocate.
Women: Sari veetu velai lam nengalum share pannunga Men: Edheeyyy😂😂 I might be joking. But honest uh 2 perum velai kum ponum. 2 perum veetu velayum seiyanum. Apo than life uh samalika mudiyum. 🤐
@@Live_and_Let_Live6270men: I work outside you work inside Women : Edheeyyy, Naan daddy little princess, oru velayum seiya maaten, make up pottu daily outing pooven
Women participation is definitely required. But it should be really comfortable to her. If you look village women, we can see that the ladies also do agri work, beedi rillong, and other works. But t
5.30 ku vara couple thamizha thamizha show la wife velaiku pogakudathu,men kuda pesa kudathu nu pesunaru, recent ah trending kuda aachu . But few years back,neeya naana la wife velaiku poganum nu solirukaru😮
வேலைக்கு இருவருமே போகலாம் தப்பில்லை , சமையல் அறையே இனிமேல் வீட்டில் வேண்டாம் மேலும் எதிர்கால சந்ததி மனிதாபிமானத்தோடுவளருமா?இருக்குமா? என்பது கேள்விக்குறியே, சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது மட்டும் உண்மை, தன்னுடைய சந்தோஷத்தையே குறிக்கோளாக உள்ளவர் யாருமே கர்ம வினையை அனுபவிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
6:44 amma neenga soldra point correct and nannaa thaan irukku, but samayam sandharpam nnu irukku la. Paavam avar unmayiley avarukku veetu kkaaga kaasu theva padudhu. Neenga lum kai kodutha konjam sramam korayumnnu paakararu. Senhaathaan enna. School teacher ponga. Pudicha chinna job aa ponga. Illa veetla podi , appalam, oorga etc like that do with family’s (your mom) help. Yemma ippadi irukeenga 6:55 perfect Gopinath sir
Why r u expecting government to do Government has already opened school If they choose to join in government school within few months government will surely build school and appointment teachers wether they are contract or permanent. Private schools r squeezing teachers for less money to satisfy money paying parents ego.
Wife aa velaiku poga solla mattum dan theriyuma veetu vealiaya yaaru share pannuvanga oru naal veeta gavanikama pota theriyum veetla wife chumma irunthangalanu moonu vela samayal vithavithama clean house laundry nu naal full aa vela irunthutae irukum athulayum 10 vayasukula ulla kolanghianga veetla iruntha full tym avangalayum gavanichukanum ithellam entha work list la varum keta chumma irukanga veetla nu solrathu ladies elam pesama velaiku poitu eveng vanthu sofa la ukkanthutu tea kondu va nu order podram yaar seiranganu paakalam...men aa vida women panra work athigam ungaluku sambalam kedaikuthu emgaluku sambalamum ila mariyathaiyum ila ivlo vela pakrathu pothathunu velaikum poitu varanumam
If you have a own house and you earn a decent income its fine if she doesnt work ! If you dont have a house, and you work in metro cities earning 30k...ethuku pathum ! Not everyone works in IT and earns a lakh per month and has own houses! So if you wish to live comfortably, working is essential! If you are fine and happy with bare essentials..you need not work!! Veedu iruntha than ponu kudupen nu soli ...oruthana kadan vaangi veeda vaanga veikranga...aprm kaalam poora emi kati than valanum...pondati velaiku poi than aaganum! Not everyone is born with a Silver spoon * there are people born without a spoon ..so they have to work hard
மனைவியை வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஆம்பளைங்க வீட்டு வேலைகள் 50% செய்யனும். குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலைகளை 50% செய்யுங்கள். மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது 100% எல்லா வேலைகளையும் கணவன் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் செய்ய தயார் என்றால் மனைவியை வேலைக்கு போக சொல்லி கேளுங்கள்.
Vaaipey illai ji... Seiyave maatanga😢
@@deepakannan8345 அப்படி எல்லாம் சொல்லாதிங்க. இப்படி சொல்லி தான் பெண்கள் வீணாக போய் கொண்டிருக்கிறோம். உன் பையனுக்கு வீட்டு வேலைகள் செய்ய சொல்லி கொடுங்கள். உங்கள் மாமியார் வளர்ப்பு சரியில்லை என்று புரிய வையுங்கள். கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும் என்று சொல்லுங்கள். செய்யவில்லை என்றால் நீங்கள் உங்கள் கணவனுக்கு செய்யும் தனிப்பட்ட வேலைகளை நிறுத்துங்கள். பாசம் பாசம் என்று மோசம் போகாதீர்கள்.
Yen manasula irukradha sollitanga
பொண்ணுங்கள படிக்க வச்சு முன்னேற சொல்லிட்டாங்க...ஆனா அவளோட லோடு ஏறிருக்கு இறங்கல..வீட்டையும் பாக்கணும் வேலையையும் பாக்கணும் குழந்தைகளையும் பாக்கணும் அவஙகளோட சொந்தக்காரங்க வந்தா அவங்களையும் கவனிக்கவும்....மாடா மனுஷியா...அந்த காலம் தான் கரெக்ட்.இவங்களும் எல்லா வேலையும் ஷேர் பண்ணா பரவா இல்லை...ஆனா இவங்க என்ன மோ ராஜா மாதிரி நம்ம இவங்களுக்கு சேவகம் செய்ய வந்த அடிமை மாதிரி....பொண்ணுங்கள மனுஷி மாதிரி பாருங்க.... மெஷின் இல்ல....ஒரே ஒரு தாலிய கட்டிட்டு அப்பா சாமி...அவங்க வேலையெல்லாம் ஒரு நாள் நீங்க செய்ங்க...அப்ப புரியும்....இதுல பொண்ணுங்களுக்கு படிப்ப waste panrom nu guilty feeling vera கொடுக்கறாங்க..கேவலமான society.. வாழு வாழவிடு...
True sister. After marriage it's very difficult to do work outside. Veetlayum Vela pakanum veliyavum Vela pakanum but nama health kids ah yarum pakamatanga. Kids ah pathukalamna velaiku pogalanu kastapaduthranga.
Veetla Ella velayum pakanum kitchen laye 1/2 day poguthu. Matha velayum pakanum velaikum poganum na epdi c section back pain varum sariya sapdakooda mudiyathu yarum help kidaiyathu how is it possible. Mens are selfish. Avangaluku sampathichi koduthu share pananumna avanga veetu velayayum share pana ready ah irupangala no way. Kitchen pakame etti pakanattanga. Avanga job than avangaluku kastam mathiri katikuvanga udambu sarilana kooda care pannikamattanga
Correct
ஒன்னும் பண்ண முடியாது சகோதரிகளே....இந்த ஜென்மங்களை திருத்த முடியாது நம்ம குழந்தைகளுக்காக உழைத்து விட்டு போவோம்.....வாரத்தில் ஆறு நாட்களும் கடுமையாக உழைத்து ...ஞாயிற்று கிழமைகளில் கொஞ்சம் தூங்கலாம் ன்னு நினைத்தால்....கறி ,மீன் சமைத்து கொட்டி சாகனும்......நிக்காம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.....டப்புன்னு ஹார்ட் நிற்கும் வரை
Ippadi onnum Panna mudiyathunnu sollurathai niruththunga.
நிம்மதியாகவும்... சந்தோசமாகவும் வாழ விரும்பும் ஆணோ...பெண்ணோ. திருமணம் செய்யாமல் அவரவர் வாழ்க்கை யை. ஒழுக்கமாக வாழ்ந்தது விட்டு. போகலாம்.... பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை..... நம்முடைய தேவைகளை நிறைவேற்ற. நமக்கே பணம் இல்லை..... இந்த லட்சணத்தில் திருமணம் என்ற பெயரில் அடுத்த தலைமுறையை உருவாக்குவது வீண்.
👌
Aama than kaiye thankkudhavi nu valalm
unaa solli thappu illa.. ungommaa
@@bestmchen1 same to you
@@Mr-et1hnade naye un amma udavi
வேலைக்கு போய்ட்டு டயர்டா வந்துட்டு பசங்க சின்னதா தப்பு பண்ணினாலும் ரொம்ப கோபம்தான் வருது... பொறுமையா அவங்கள டீல் பண்ண முடியல... 😢😢
True true💯👌👌👌👌
Vanthu entha work kum pakama avangala kupittu atleast half hour pesunga konjunga unga work pathila pe hu kodunga.... Avangalukku ethavathu work koduthuttj pooi refresh aalam tiffen seilam.... Avangla nama calm pannanum.... Nmmla mathiri avangalum pasathukaga eanki wait pannuvnga so pesittu velaya pakalam konjm relax ah erukum 2 perukum.... Nama sonna avnga kanfippa kepanga
Ama
True
Pen ku sama orimai kekurenga apo elam pananum
மனைவி சீர் கொண்டு வரனும் தீபாவளி பொங்கல் சீர் வேணும் வேலைக்கு போகனும் அடங்கியும் இருக்கனும் வீட்டு வேலை குடும்பத்தையும் பாத்துக்கனும் கடைசியா தன்னை மீறாம பாத்துக்கனும் எல்லோருக்கும் பணத்தாசை தான் காரணம் 😢😢😢
Mapplai 6 digit sallery
Own house
Degree mudikamnum ethalam
Kekuranga la
Salary onnudhanda neenga vanguringa. Ippa adhayum ponnukitta picha edukuri ga😂@@ArunKumar-jz2sy
@@ArunKumar-jz2sy kekravanga ninga enna sonnalum velaikku poga mattanga...kastap pada therincha ponnunga than velaikku pogum..ithukku thaniyave valalam..intha koduma thangama than en pillaikaloda thaniya valren...avanga kal attitu phone pathuttu ukkaranum..ponnunga ella nilailum mudiyatha nallaium kooda...office la avamanappatu ,veetla..kolanthaikka tension la velaum pathu valanum.enna kodumaiyana valka la...
Gents ku purila nga after baby palaya strength illa. Ithu la job um pona ladies pavam . IPO ellam c section than really job poitu vittula Vela pathuytu kids ah um pakkurathu kastam . I think maadu nu nenaikurangaloo
@@ArunKumar-jz2sysee ponnu summa varala . Jewels nd money oda than varom. 1st change dis mentality after delivery really ladies oda strength irukkqthu. IPO ellam c section than . Tat anastasiya injection gives hip pain . Pls understand ladies . Nanga maadu illa
எந்த நாதாரியாவது நானும் வீட்டு வேலைல ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுதா பாரு. வளர்ப்பு சரி இல்ல. அந்த ப்ளூ அண்ட் கிரே சர்ட் போட்டவன பாத்தா அறையனும் போல இருக்கு.
உண்மை என்னனா இவன் salary la வாழ கூடாது.பெண் சம்பாரிச்சி பெண் தேவைகள் பூர்த்தி செய்ய parents v2layae irunthukalam. இங்கேயும் இதே தொல்லை.
Velaiku porathu pirachanai illai.. kudicha glass kooda eduthu vaikathaa husbands இருக்காங்க.. 😂
Irunthutu pothu maapilai Nala job la irukanum, sontha veedu irukanum, car irukanum athu thaana ponnu veetu kaaranga expectations uh kudicha glass ah eduthu vekanum ngrathu expect panaliye
@@anish4775 kudicha glass eduthu vaikirathu basic manners.. washroom pona flush panra mathiri..
@@anish4775 super
@tinytoonie101 correct sister ellam money வீடு car iruntha பெரிய aamplanu nenappu first manners irukanum en akkaku ippatha marg pannom ava mapla great எல்லா workum share பண்ணுவாரு avaru tha aampala ithanaikum avaru பெரிய panakaran paduchavan well settled silathunkalum iruku பெரிய mairu mathri pesrathuku pathil thaan sapta thatta தானே eduthu vaikalam athuku vakku illa😂😂😂
🔥🤣🤣🤣🤣
ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்கை என்பது வரம் இல்லை சாபம்
கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் அப்போ தான் நிம்மதி
ஆண் பெண் சமம்.....பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்...அரசாங்கமும் அதைதான் சொல்கிறது... நீங்க பாரதி கண்ட புதுமை பெண் வேலைக்கு போனால் தான் சுய மரியாதை கிடைக்கும்
Apa nengalum vettu velaila 50 baby pathukurathula 50 seyyanum😂
இதுவும் வரதட்சணை போல தான்
Wife velaiku poganum nu nenaicha mamiyar kita relatives kita solidunga kozhandha pethuka poradhila nu. Enna pillaigala valarka avanga kooda iruka dhan ladies velaiku poga mudila nu solranga. So ungaluku pillai venum kaasu venum status venum veetu vela seiyanum and pillainga padipu ozhukam safety ellam pathukanum but neenga only velaiku matum dhan povinga and veetuku vandha rest. Pillai illadha veetla ladies neenga poga venam nu sonalum kandipa velaiku povanga.
Correct
For our children only we sacrifice everything even our self respect.
Husband & wife work poahalam but v2 la ulla work a 2 perum share pannanum.
Vettule yaravathu parthka al venum
This seems to b simple but after working 12 hours boy or girl have strength to work in home
👍🏻
As a female, I think its important for women to be financially independent and not depending on their husbands.
Even if we are financially independent not everyone has the right to spend their money. I run a business in US and make 10lakh+ every month and still don't have the card in hand to spend and depend on him
மனைவி ah வேலைக்கு போக சொல்றிங்க ஆனால் அவங்க செய்ற வீட்டு வெலைல உதவி பண்ண மாட்டிங்க... 😮😮
First time oru meme creator rendu pakkamum balance panni meme pottu irukinga. Pala meme creators ponnugala blame panra madhiri dhan meme podranga.. congratulations 🎉
It is always good to talk out before marriage what the goals are openly and honestly. Even if it is an arranged marriage. Then both have to talk out what type of wedding they can afford and when they can actually have kids and that when both work outside both have to help out in the house as well.
I can’t believe we are still talking about these things even today. 😱
My opinion is women should go to work,men should share all house hold work equally..
Soldrathu corrct but entha oru husband not ready to share work
Aangal veetu vellaigalaiyum. Samaiyalaiyum share saeyamal erunthal vivakarathu than aghum many mens in mosts of the villages will committ sucides only
@@lindamary1647 women mostly would not show their pain outside in villege. They are living for kids with full of bad memory....but in city they will fight or divorce..
@@manigandangovindaraj4969 villages many women's are getting divorces breaking separation evalum. Poruthu eduthu pogha mattal adhu andha kalam edhu endha kalathil aanathikkamum pennadimaithanamum mamiyaru mamanaru mapillaikka sachothara sachotharigalukka athikkamum. Palikadhu evalum. Adanki thalnthu paninthu pogha mattal evalum aangalukka food clothes shelterukku alanthavargal ellai oru urundai sothukku alanthu nangal ungalukku payanthu patheri mirandu valanum avasiyamae ellai nangal ungalukku adimaiyum. Illai vellaigariyum ilai puluchachiyum. Illai
@@lindamary1647 naan othukitane...gents mostly dominating side. Mutual respect and understanding irukanum..illana kids thaan pavam
Im a men but this mens are too much irritating me ..
why?
Na velaiku poga ready but v2 velaya en hus share panikanum kulanthaya pathukrathum equal participate irukanum v2 velaya pathukrathu kulanthaya pathukrathu aprm velaiku porathu Ela burden um sumaka mudiyathu
போகனும்னு ஆசை பற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கல வேலைக்கு போக
ஊர்மேயஆசைபடுற😂😂😂😂
@@mrugan90 பெண்களை இழிவு செய்யும் ஆண்மகன் உன் வாழ்க்கையும் உன்னை சார்ந்த பெண்களின் நிலை நினைத்து நான் வருந்துகிறேன்
என்னை யார் என்று தெரியாது என் நிலை என்னவென்று தெரியாது இப்படி ஒரு பதிவு செய்யும் உன் குணத்தை என்னால் உணரமுடிகிறது நான் Dted b.lit MA bed படித்துள்ளேன் உன்னை மாதிரி அர்ப்ப குணத்தால் என்னை வேலைக்கு போக வேண்டாம் என என் கணவர் கூறவில்லை என் குழந்தை களை கவனிக்க மற்றும் என் உடல் நிலை சரியில்லை என்பதை கருத்தில் கொண்டு தான் வறுமை நிலையிலும் என்னை என்னை நல்லா காப்பாத்துராங்க
@@வாழ்கவளமுடன்-த5த உன்னைதெரிந்துதான்.சொன்னேன்..ரொம்நடிக்காத..உண்மைகசக்கும்
உன் பொண்டாட்டி உன் அம்மாவை ஊர் மேய விட்டிருக்க போல அதான் சொல்ற @@mrugan90
Modern form of dowry..
Excellent
பொம்பளைங்க ள காலி பண்ணது தான் இவனுக வேலை
என் பொண்டாட்டி பத்து வருஷமா வெல தெடினா, தெடுறா, இன்னும் தெடுவா, தேடி தேடியே ரிட்டையர் அயிடுவா போல இருக்கு.😢
ரெண்டு பேரும் வேலைக்கு போன தான் family ரன் பண்ண முடியும். எங்க வீட்டுல வேண்டான்னு சொன்னாலும். நான் போறேன்னு போவேன். எதனாலன்னு save பண்ண முடியும்.
True
Impossible to lead a comfortable life with single salary in metro cities unless until the couple has inherited wealth. This is the ground reality
My husband is far better....he never ask single penny from me
😂😂😂. Entha pengala avanga pasanga ponnu kevalama paapanga after they matured.
@user-qe9xh1nw1h well said
Veliyavum vetlayum velai seithal ,yethukku kalyanam....😮😮😮
Ipo irukura situation la 2perum job porathu thaan nallathu… gents oruthar earn pani family ya run pandrathu romba kastam….
Rank card 1 hour pakura husband and wife marubadium vandhirukanga. Yarellam note panninga
ME.
Noted
இவ்வளோ கதையும் பொண்ணு பார்க்க வரும்போதே சொல்லிடீங்கனா பசங்க திரும்பி பாக்காம ஓடிருவாங்க
If both work and share household works, it is good
That PINK shirt guy and his wife are permanent employees at Neeya Naana, and part-time employees at Thamizha Thamizha show.
Emi ku இரை ஆக்குவியா?
கோழிக்கு பூச்சி இரையாகுற மாறி சொல்லுறீங்க
Ponnu veetla ponna latcha Kanakula panam Katti padika vaipanga antha ponnu velaiku pogi salary vaangi porantha veetuku konjam kooda kudukama ellathiyum puguntha veetla kudutharanum and veetu velayum paakanum ipdi pannatha antha ponnu nalla ponnu nalla marumagal nalla manaivi
Enna society manaketta society
Pondati ku selavu Panna vakku illathavala ethuku da kalyanam panringa
Suppose ponnunga velaiku poganumna salary la half amt porantha veetuku half amt puguntha veetuku kudukanum but ithuku puguntha veetla orutharum Othuka matanga ithuku ponnu velaiku pogama veetla irukalam that's better
Amam true nanum epo endha kashtamellam அனுபவிக்கிறேன் jwels எல்லாத்தையும் வங்கிகிடங்க salary kudukanumnu sandaum potukiranha velaium pakanunj soldranga kulandha பதுகணும் samakanum mudila pudikavum ella endha life
Enaku oru nan sathiyam pannikren
Fees athigama vaangura school en child ah serkkamaaten
Engaluku vara varumanam poruthu school serthu viduven 🎉🎉🎉
Hi good policy
8:22 andha pombala thana ipo recent ahh over ahh pesuna
நான் வேலைக்கு போககிறோன் ஆன எனக்கு என் சம்பளத்தை செலவு செய்ய முடியாது இது தான் என் நிலை இதற்கு நான் வீட்டில் இருக்கலாம் வேலைக்கு சென்று அடுத்தவர் கிட்ட விசை பாட்டு கேட்க வேண்டும் நிம்மதி இல்லாத வாழ்க்கை ச்சசசா
Ithu than ambalaika valaika mayire epo pathalum aduthavangaluku valanum
@@MrArjunsenthilaangal soghusagha than erukirargal
@@MrArjunsenthil ningal veetu vellaigalaiyum. Samaiyalaiyum. Kulanthai valappaiyum. Share saeyavillai entralvivakarathu adhigarikkum you mens will committ sucides without womens
Gopi is cute in his answer...
Pondati kaasula Op adikarava ellam Aambalayaaa
Simple aduthavanugaka vaazhaathenga ungalukaga vaazhunga apa life nala irukum inga vanthavanga ellam aduthavan car vangitan vtu vaangitan naanu athemari irukanum nenaikiraanuga anga prblm start aaguthu
8:21 namma sirantha thanthai inga irukkaru✌️
5.32 to 7.00 mints vara clips ipo tamizha tamizha la vantha same couples😂 ipo work anupa matikuraru santhega paduraru nu antha lady pesirupangala anyone noticed?
Party expenses ultimate edition 😂😂😂😂
Editing was awesome 😂😂😂😂
I want to go work. But my husband did not allowed me
Marriage down down. After seeing all comments. I hate marriage . But I am married woman. I have two children. My husband never forced me to go work. But I love my profession. Thats why I am doing my work in some case. Because I will forget that I am an advocate.
Veetu velaiya share pana matanga, kulandhaye pathuka matanga, school visayamla thala ida matanga, kulandha pafikalana, yedhchum thappu panna mother dhan responsibility nu solluvanga
Women: We want equality
Men: Seri velaiku poo
Women: Edheyyy
Women: Sari veetu velai lam nengalum share pannunga
Men: Edheeyyy😂😂
I might be joking. But honest uh 2 perum velai kum ponum. 2 perum veetu velayum seiyanum. Apo than life uh samalika mudiyum. 🤐
@@Live_and_Let_Live6270men: I work outside you work inside
Women : Edheeyyy, Naan daddy little princess, oru velayum seiya maaten, make up pottu daily outing pooven
Women: do household chores as well😂
Men: Edheyyy I never ever even washed my plate. I'm my mom's little prince
Babyah yaaru paathukirathu athalam enna kanaku athuku oru solution sollitu pesunga
😂😂😂
Don't worry ipa irukura girls la work ku poga tha like panaranga 🎉🎉🎉🎉🎉
Women participation is definitely required. But it should be really comfortable to her.
If you look village women, we can see that the ladies also do agri work, beedi rillong, and other works. But t
Ean oruthare kastapadanum..2 perum velaiku porathula enna thappu..
5.30 ku vara couple thamizha thamizha show la wife velaiku pogakudathu,men kuda pesa kudathu nu pesunaru, recent ah trending kuda aachu .
But few years back,neeya naana la wife velaiku poganum nu solirukaru😮
Yes 😢
வேலைக்கு இருவருமே போகலாம் தப்பில்லை , சமையல் அறையே இனிமேல் வீட்டில் வேண்டாம் மேலும் எதிர்கால சந்ததி மனிதாபிமானத்தோடுவளருமா?இருக்குமா? என்பது கேள்விக்குறியே, சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது மட்டும் உண்மை, தன்னுடைய சந்தோஷத்தையே குறிக்கோளாக உள்ளவர் யாருமே கர்ம வினையை அனுபவிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
Wish I had joined this show.
6:44 amma neenga soldra point correct and nannaa thaan irukku, but samayam sandharpam nnu irukku la. Paavam avar unmayiley avarukku veetu kkaaga kaasu theva padudhu. Neenga lum kai kodutha konjam sramam korayumnnu paakararu. Senhaathaan enna. School teacher ponga. Pudicha chinna job aa ponga. Illa veetla podi , appalam, oorga etc like that do with family’s (your mom) help.
Yemma ippadi irukeenga 6:55 perfect Gopinath sir
Vera level edit….😂❤❤
Nama sambathikkra Kasa pethavangluku seiya mudiyuda ? Adaium evanungale vachikivangalam
In present living cost, its good for us also to contribute atleast for few years
Super topic conversation
Editing is really super
😢🎉🎉😢🎉if ladies and gents both are equal only ladies work for their food gents work for their food gents no need to give money to ladies ladies 🎉r
👏👏👏👍👍👍
Household work should be done by both husband and wife!!
I had a good laugh thank you
Which episode
Rendu peru vela seyurathuu....thapuila ana kozanthiya thiniya vitu pathuka all ilama pandrathu thavaru.....first family , apram job for both....
Which episode is ths
Unga salarya nanga kekurathu ilanu pachaya poi solathengada. Olachu koduthalum onnum anupavika mudeathu
Idhu entha episode la vanthathu?
Sothula vizham vacha yaaru kaapathuvanga
Sari ok velaiku poyitu vantha peragum nanga thaan veetuku vanthu matra velaigaiyum seiyanum appo entha purushanu uthava mattanganu
Old days : dowry ( one time lump amount)
Now : working wife ( life long monthly income)
Why r u expecting government to do
Government has already opened school
If they choose to join in government school within few months government will surely build school and appointment teachers wether they are contract or permanent.
Private schools r squeezing teachers for less money to satisfy money paying parents ego.
@which episode
Naduvula comment varama iruntha nalla irukkum
Indha selfish men ellam broad mindnu solluvanga
Which episode??
5:40 ippo z tamil la 14th jan E 26 person same a?if s different a pesuranga
Semma edit.
Episode number pls?
Episode no pls
Enakkum same feeling tha baby kuda time spend panna mudila
Apo veetula irunga velaikku poga vendam nu sonnalam kuttram
kilipaan superrrr
Wife aa velaiku poga solla mattum dan theriyuma veetu vealiaya yaaru share pannuvanga oru naal veeta gavanikama pota theriyum veetla wife chumma irunthangalanu moonu vela samayal vithavithama clean house laundry nu naal full aa vela irunthutae irukum athulayum 10 vayasukula ulla kolanghianga veetla iruntha full tym avangalayum gavanichukanum ithellam entha work list la varum keta chumma irukanga veetla nu solrathu ladies elam pesama velaiku poitu eveng vanthu sofa la ukkanthutu tea kondu va nu order podram yaar seiranganu paakalam...men aa vida women panra work athigam ungaluku sambalam kedaikuthu emgaluku sambalamum ila mariyathaiyum ila ivlo vela pakrathu pothathunu velaikum poitu varanumam
Womens is great ❤❤❤🎉🎉🎉
5.03 antha couple recent ah velaiku anupatha aangal nu thamizha thamizha vanthanga ...ena da ithu ipo velaiku porathila irukanga ... script ah elam 😮😮😢
If you have a own house and you earn a decent income its fine if she doesnt work ! If you dont have a house, and you work in metro cities earning 30k...ethuku pathum ! Not everyone works in IT and earns a lakh per month and has own houses! So if you wish to live comfortably, working is essential! If you are fine and happy with bare essentials..you need not work!! Veedu iruntha than ponu kudupen nu soli ...oruthana kadan vaangi veeda vaanga veikranga...aprm kaalam poora emi kati than valanum...pondati velaiku poi than aaganum! Not everyone is born with a Silver spoon * there are people born without a spoon ..so they have to work hard
Money money money , all the game surround money
8:24 intha akka rankcard 1 hour parparunu kelapaduthuchu.
S women also need to put work like men but she also work like housewife😂
Marriage is understanding responsibility secrifis and happy for 2familys n husband n waifs .but now it's happen cheating n spoil the lifes😢
Episode number please
Super
Emi oru headache
Ennathaan pannanum? Veettukullaye irunnaalum thappu velaikku ponnu sonnalum thappa?
Can anyone say which episode is this
Correct