கோபிநாத்திடம் வாய குடுத்து வாங்கி கட்டிகிட்ட பெண் 😂 | Neeya Naana Latest troll video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 296

  • @johnjosephprabhujosephraj4637
    @johnjosephprabhujosephraj4637 9 หลายเดือนก่อน +75

    Love-னா என்னானு தெரியாமலே என்னமோ மற்றவங்களுக்கு disturbபண்ணிக்கிட்டு திரியுதுங்க...இந்த energy-ய ஆக்கப்பூர்வமா use பண்ணிருந்தா எல்லாருமே high class ஆகிருக்கலாம்.... இவங்களால உண்மையான கணவன் மனைவி அக்கா தங்கை கண்ணோட்டம் சந்தேகப்படும்படி பாத்துட்டுப் போறாங்க....

  • @Tamizh0796
    @Tamizh0796 9 หลายเดือนก่อน +47

    Love pana..Edam thedura mathiri therla..😂😂

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 9 หลายเดือนก่อน +20

    Evanga love பண்ணுறதுக்கு place ketta parava Ella.... But😂😢😅😊

  • @guru4260
    @guru4260 9 หลายเดือนก่อน +133

    Gopinath paavam, innum ivunungala lovers nu nambitu irukaru

    • @ponnammal3372
      @ponnammal3372 9 หลายเดือนก่อน +4

      Ithu palaya neeya nana 2010 to 2016 la irukum palaya set model ithu

    • @madhummitharavi2604
      @madhummitharavi2604 7 หลายเดือนก่อน +1

      Definitely ...Definitely ..... அப்போஸ்...

    • @luvlysams3142
      @luvlysams3142 6 หลายเดือนก่อน

      🤣🤣🤣

    • @EluMalai-l8n
      @EluMalai-l8n 6 หลายเดือนก่อน

      நண்பா கரெக்டா சொன்னீங்க நல்லா மாமா வேலை பாக்குறான் கோபிநாத் எல்லா

  • @e-effects3171
    @e-effects3171 6 หลายเดือนก่อน +18

    காதலை வளர்ப்பதில் கோபிநாத் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு...

    • @eequaltoMcsquare.
      @eequaltoMcsquare. 4 หลายเดือนก่อน

      அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

  • @guruvishnu9193
    @guruvishnu9193 9 หลายเดือนก่อน +61

    Road la, bus la, park la ivanunga imsai thaanga mudila da ..😂

  • @johnjosephprabhujosephraj4637
    @johnjosephprabhujosephraj4637 9 หลายเดือนก่อน +105

    இந்த தலைமுறைய கெடுக்கறதே இந்த media shows தான்..

    • @Dr.Aish2317
      @Dr.Aish2317 7 หลายเดือนก่อน +4

      Apo media pakathinga

    • @rajamohan2995
      @rajamohan2995 6 หลายเดือนก่อน +2

      Sariya sonninga... vitta ivangale room pothu kudupanga pola...

  • @karmegappriyankarmegappriy5517
    @karmegappriyankarmegappriy5517 9 หลายเดือนก่อน +8

    பணக்காரனா இருக்கட்டும் ஏழையாய் இருக்கட்டும் காதல் பண்ணினால் யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க உண்மையான காதல் மனதால் மட்டுமே உண்டாகும் கண்ட இடத்தில் உட்கார்ந்து நோண்டுவது கண்ட இடத்தில் கண்டதையும் செய்வது அதுதான் தவறு என்று சொல்வார்கள் அதை மிருகங்கள் தான் செய்யும் நாம் மனிதர்கள்

    • @samricherd9189
      @samricherd9189 8 หลายเดือนก่อน

      மிருகங்களுக்கு வீடு இல்லை அதனால அதிக உலகத்துல அதை பண்ணுது அந்த கேடுகெட்ட இந்த மனித ஜென்மங்களுக்கு எல்லாருக்குமே வீடு இருக்கிறது இல்லையா வேணும்னா வீட்டுக்குள்ள இருந்து காதல் பண்ணட்டும் தயவுசெஞ்சு மிருகங்களுடன் இந்த கேடுகெட்ட மனிதர்களை ஒப்புமை படுத்தாதீங்க கடுப்பாகுது

    • @eequaltoMcsquare.
      @eequaltoMcsquare. 4 หลายเดือนก่อน

      அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

  • @essakkimuthu7782
    @essakkimuthu7782 หลายเดือนก่อน

    கோபி அண்ணாச்சி.இதுல யாராவது ஒருவர் காதலிப்பவனயே கல்யாணம் பண்ணவேனு கையெழுத்து போட சொல்லுங்கள் பார்ப்போம்... எல்லாமே ஒருவரை ஒருவர் ஏமாற்றுபவர்கள்..... நீங்கள் பயப்படாதீர்கள்....😅😅😅😅

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 5 หลายเดือนก่อน +20

    டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததற்கு காரணமே காதலர்கள் செய்யும் சேட்டையை கப்பல் ஊழியர் வேடிக்கை பார்த்ததால் தான்😂😂😂😂

    • @dhivyadeepa0006
      @dhivyadeepa0006 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

    • @priyadarshini5939
      @priyadarshini5939 4 หลายเดือนก่อน +1

      ஏ எப்படிப்பா😂😂😂😂😂😂

  • @mani8285
    @mani8285 9 หลายเดือนก่อน +9

    Gopinath Mind voice: This is My Territory Ma

  • @johnasisi4107
    @johnasisi4107 10 หลายเดือนก่อน +27

    Publicla lovers panra settaila,chinna pasanga,kettu poranga,😮🤔😎

    • @AlexAlex-v2n
      @AlexAlex-v2n 9 หลายเดือนก่อน

      Poda Boomer koothi

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 4 หลายเดือนก่อน

    கோபி அண்ணா கு நெஞ்சார்ந்த நன்றி❤❤❤❤

  • @abishaket.r4987
    @abishaket.r4987 8 หลายเดือนก่อน +16

    3:11 jajagan....🤣🤣

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 4 หลายเดือนก่อน +2

    காபி ஷாப் தான் மிகவும் அருமையான இடம் .

  • @kokilam1062
    @kokilam1062 ปีที่แล้ว +11

    Gopinath sir speech vera level

  • @nithiyannithiyan-c8t
    @nithiyannithiyan-c8t 9 หลายเดือนก่อน +12

    கோபி அண்ணா. இதில் அநேக தவறு செய்துள்ளார்

    • @rajeshkumarkathiresan4328
      @rajeshkumarkathiresan4328 8 หลายเดือนก่อน

      Avar enna pesanum nu solrangalo adha vachi thaana build panna mudiyum?
      Andha period la middle class partiality vachi thaan suthi suthi neeya naana vandhuchu.

  • @gyttgg5731
    @gyttgg5731 8 หลายเดือนก่อน +74

    காதல் என்பதெல்லாம் பொய். இவர்களின் உணர்ச்சிக்கு வடிகால் தேவை, அதற்கு இடம் தேவை. கண்முன்னால், பஸ்ஸில் ஒரே விஷயம் தான் செய்யவில்லை, மற்ற எல்லா விஷயங்களும் கண், கைகள், கால், வாய் போன்றவற்றில் செய்துவிடுகிறார்கள்.

    • @m.kanand5631
      @m.kanand5631 8 หลายเดือนก่อน +5

      Apa ni avaga panuratha pathutu suthura 🤣😂🤣😂, because avlo details ha soluriyee paa

    • @gyttgg5731
      @gyttgg5731 8 หลายเดือนก่อน

      ​@@m.kanand5631ithukku vilavaariyaa araaya vendiyathu, thedi poka vendiyathu illai, bus, trainla summa utkaarnthu irunthaale pothum. nee phonla muulki irukkalaam. engalukku kan munnaaleye vetkaminri aragerukirathu

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 7 หลายเดือนก่อน +4

      Ungalauku 15 vasula kalyanam aagi irruku.. avanuku aagi irukadhu.. videova pathum puriyavillaina enna solla.. poi thirumbavum video parunga.. kavanama kaelunga..

    • @gyttgg5731
      @gyttgg5731 7 หลายเดือนก่อน +3

      ​@@vishwajithejilarasan1049கல்யாணம் லேட்டானால், நாய் மாதிரி ரோட்டிலேயே மாட்டிக்கிட்டு திரிவார்களா?

    • @thejumellu2521
      @thejumellu2521 6 หลายเดือนก่อน

      Just for list not a true love like 60s 70s 80s 90s

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 9 หลายเดือนก่อน +36

    கல்யாணம் கட்டி கொண்டு கையை விட்டு நொண்டுங்க பார்க்கில் பொது மக்கள் கூடும் இடத்தில் எதற்காக 😂😂😂😂😂

  • @survivourjerald4952
    @survivourjerald4952 5 หลายเดือนก่อน +4

    3:11 ultimate

  • @radya17
    @radya17 8 หลายเดือนก่อน +5

    Coffee shop ye afford panna mudiyadha unakku yedhukkuda love u

  • @karthikeyanr4952
    @karthikeyanr4952 9 หลายเดือนก่อน +14

    பணக்கார பசங்களுக்கு குடும்ப பொறுப்பு கிடையாது. ஆனால் நடுத்தர பசங்களுக்கு குடும்ப பொறுப்பு தேவை.

  • @kumakuma6237
    @kumakuma6237 7 หลายเดือนก่อน +3

    Kalyanam pannittu veetlae nondungappa athe vittu beach Park nu theru nayee maari 😂

  • @sscreation7672
    @sscreation7672 5 หลายเดือนก่อน +2

    Money is not a problem in this love is my point of view! கோபி அண்ணா...காதல்னா அத மட்டும் பன்னா பரவால்லயே, பொது வெளியில் கட்டி பிடிப்பது, முத்தம் கொடுத்து மற்ற single மனதை நொறுக்கி விடுகிறார்கள். ஏன்? தனிமையில் வேறு இடங்கள் இல்லையா? மால்கள் mall, சினிமாக்கள் இங்கே single பசங்களும் வருவார்கள். அவர்கள் மனம் என்ன பாடுபடும் என நினைத்து பார்க்க வேண்டும். இதை வைத்தெரிச்சல் என்று சொன்னால் அரைவேக்காட்டுதனம். உங்கள் ஜோடி விட்டு போனால், எப்படி வலிக்குமோ...அதே போல் அந்த உறவு இல்லாத ஒருவனுக்கு அதை பார்த்தால் ஏக்கம் வரதான் செய்யும். காதல் வேறு, காமம் வேறு...நான் ஜோடிகளிடத்தில் அதிகம் பார்ப்பது காமமே!

  • @rayanselvi9794
    @rayanselvi9794 8 หลายเดือนก่อน +12

    எந்த நாயா இருந்தாலும் பொது இடத்தில் நாய் மாதிரி அலய கூடாது

    • @raghuram2809
      @raghuram2809 4 หลายเดือนก่อน +2

      Apdiye decent ah ooru idhu 😂, road la kuppa poduvinga , urine adiping , kudichutu kedapinga , vandi nadu road la park panuvinga , public la keta vartha pesuvinga . Idhulam laa laam unga olukam engada pochu tharkuri

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +29

    தலைப்பில் ஆயிரம் தப்பு 😂😂 டைட்டில் சரியாக எழுதவும் 😂😂

  • @balachandarr7786
    @balachandarr7786 9 หลายเดือนก่อน +9

    Yeppa avangalukku eppdi lover oda coffee day other places poga vasadhi illayo adhe madhiri mathavangalukkum vasadhi illapa... Ellarum park beach dhan poranga aga irukkuravanga dhan kannula paduranga so avangala pesuranga.. Panakaran irukkura idathula endha samaniyanum saralama irukkuradhilla

  • @vinoth0430
    @vinoth0430 9 หลายเดือนก่อน +3

    Vera level gowtham sir

  • @monke6669
    @monke6669 8 หลายเดือนก่อน +9

    These neeya naana troll channels should mention the episode details in description ffs, This episode number is Season 23 Episode 13, Privacy yay or nay?

    • @Memes_alert_
      @Memes_alert_ 8 หลายเดือนก่อน +1

      Exactly ❤mention pannavae matrainga

    • @monke6669
      @monke6669 8 หลายเดือนก่อน +1

      @@Memes_alert_ Aama bro, kadupu thaan aagudhu, we should hit dislike if the channel is not mentioning episode details.

  • @tamilraja5646
    @tamilraja5646 9 หลายเดือนก่อน +15

    gopi anna unga parvai romba theliva erukku
    vazhthukal anna

    • @eequaltoMcsquare.
      @eequaltoMcsquare. 4 หลายเดือนก่อน

      அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

  • @rajailaya4765
    @rajailaya4765 3 หลายเดือนก่อน

    Pls send which date to this program ❤

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 9 หลายเดือนก่อน +6

    காதலோ கல்யாணமோ திட்டமிட்டே 98% நடத்தப்படுகிறது.இதற்கு நாடு கலாச்சாரமெல்லாம் விதிவிலக்கல்ல.மாத வருமானம்தான் முதல் தகுதி

  • @bharathanr9925
    @bharathanr9925 ปีที่แล้ว +7

    Videos Ellame super brother 😂😂❤

  • @manirocks7095
    @manirocks7095 9 หลายเดือนก่อน +3

    Episdoe pls?

  • @muralishankar8342
    @muralishankar8342 9 หลายเดือนก่อน +4

    டேய் டேய் lovers னு நீங்க பண்றதுல தெரியும் da. யோகா அங்கிள் சின்ன வயசுல எவ்ளோ பன்னிருப்பாரு. யோகா 😂 அவர ஏன் பா தொல்லை பண்ற நீ. நாங்கல்லாம் லவ் பண்றப்ப வெறும் பாத்துட்டு போறது தான். Bt அந்த லுக் ல சாப்டியா, நல்லாயிருக்கியா னு நெறய பேசுவோம். 90's லவ் 😢

  • @kumaravel8243
    @kumaravel8243 9 หลายเดือนก่อน +3

    Super anna! Part 2 pls

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  9 หลายเดือนก่อน

      Part 2 already post panniruken brother 😊

  • @peternaveen1832
    @peternaveen1832 9 หลายเดือนก่อน +5

    OYO தான் இவர்களின் problem புரிஞ்சி steps எடுத்தாங்க...😂😂😂

    • @rrajasekar1000
      @rrajasekar1000 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @SK-gx5ph
    @SK-gx5ph 4 หลายเดือนก่อน

    காதலர்கள், திருமணம் வரை ஒருவரை ஒருவர் தொடாமல் இருந்தால் அது காதல் இல்லையென்றால் அது காமம்.

  • @lowendgamerprabhu
    @lowendgamerprabhu 8 หลายเดือนก่อน +5

    Episode no.....😅

  • @smilysheeba5132
    @smilysheeba5132 ปีที่แล้ว +8

    2:57 😂😂

  • @YSA809
    @YSA809 5 หลายเดือนก่อน

    Bro video romba fast da pohudhu⏩

  • @aaronkem6412
    @aaronkem6412 9 หลายเดือนก่อน +18

    இன்னுமாடா இந்த ஷோ வ நம்புறிங்க.. இது ஒரு well rehearsed drama.. ஏன் ரியல் ஷோ na live va telecast பண்ணலாமே

    • @kmbala555
      @kmbala555 9 หลายเดือนก่อน +6

      Actual show la 6hrs pesuvaanga, atha cut, edit panni 40 mins to 1hr show poduvaanga

    • @aaronkem6412
      @aaronkem6412 8 หลายเดือนก่อน

      @@kmbala555 ithuku peru argument show

    • @kmbala555
      @kmbala555 8 หลายเดือนก่อน +4

      @@aaronkem6412 Neenga drama show nu solreenga...

  • @hariniakilcreations
    @hariniakilcreations 9 หลายเดือนก่อน +9

    6:41 😂😂😂😂

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 8 หลายเดือนก่อน +22

    காதல் என்னும் போர்வையை போத்தி கொண்டு கட்டில் சுகத்துக்காக தெருநாய்கள் போல் அழையும் காம பிசாசுகள்.
    வெட்டி சாய்க்க வேண்டும்.

  • @velarasang5407
    @velarasang5407 9 หลายเดือนก่อน +19

    இதுக்கு பேரு மாமா வேலை

  • @srideviletchumanan6727
    @srideviletchumanan6727 6 หลายเดือนก่อน +1

    Jajagan 😂😂😂

  • @hitechsolution3229
    @hitechsolution3229 ปีที่แล้ว +7

    Gopi na masss 🔥

  • @isitso3880
    @isitso3880 6 หลายเดือนก่อน +1

    Troll 😂😂😂😂😂😂😂😂semmma

  • @Sathishkumarlivewithmusic
    @Sathishkumarlivewithmusic 9 หลายเดือนก่อน +33

    இந்த subject இப்போ தேவைதானா? ஏற்கனவே சமூகம் நாறிட்டிருக்கு..... கண்டனங்கள்.....

    • @chrisganesh1756
      @chrisganesh1756 4 หลายเดือนก่อน +1

      Indha episode epo vanthuchinu theriuma da venna 😒

  • @DARANEESH-p4i
    @DARANEESH-p4i 9 หลายเดือนก่อน +40

    சும்மா பேசுறவனுக்கு boat க்கு அடியில என்னடா வேலை....

    • @UNGALSRIPANNADIYAS
      @UNGALSRIPANNADIYAS 6 หลายเดือนก่อน +2

      athu un boata

    • @ommuruga2525
      @ommuruga2525 6 หลายเดือนก่อน +1

      ​@@UNGALSRIPANNADIYASஅது அரு boat ட இருந்த உனக்கு என்ன உனக்கு என்ன மயிர அங்க வேலை அவோலோ பெரிய கடல் கரைல வேற எடமே கிடைக்கலயா

    • @UNGALSRIPANNADIYAS
      @UNGALSRIPANNADIYAS 6 หลายเดือนก่อน

      @@ommuruga2525 athu avan estam un velai pathutu poda pichakara nayae

  • @nathinila2852
    @nathinila2852 9 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @iniyanc4782
    @iniyanc4782 4 หลายเดือนก่อน

    Super 👌👌

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 ปีที่แล้ว +5

    Gopinath 👍

  • @murugan.k6659
    @murugan.k6659 6 หลายเดือนก่อน +2

    Lovers public placela pesalaam. Kai pidichukradhu, kis pandradhu, hug pandradhu indha madhiri edhavadhu pannum podhu dhan mugam sulikka vaikudhu. Idhu high class, middle-class ellathukum same dhan.

  • @geethabala3571
    @geethabala3571 8 หลายเดือนก่อน +6

    காதல் பன்ன எதுக்கு தனி இடம் உங்களுக்கு தனி இடம் வேணும்னா ரூம்போட்டுக்கோங்க பார்க் பீச் காபிடே எல்லாமே பொது இடம் தான் கல்யாணம் ஆனாலும் இதுபோன்ற இடத்தில் கட்டிபுரல்வது தவறு தான்

    • @MNithish-c8l
      @MNithish-c8l 8 หลายเดือนก่อน

      Yaara neee

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 7 หลายเดือนก่อน +1

    @7:41 அடேய் அந்த மாறி expensive இடங்களுக்கு opposite team ஆளுங்களே போவது இல்ல. அவங்களும் middle Class தான்யா 😄. So அவங்க போனா தான, அங்க அப்படி நடக்குதுன்னு தெரியும். ற

  • @TamilmaniShadow
    @TamilmaniShadow 5 หลายเดือนก่อน

    Gopi super work

  • @MusicLoverMars
    @MusicLoverMars 9 หลายเดือนก่อน +2

    Episode name and no.

  • @ArunKumar-yc9gs
    @ArunKumar-yc9gs 9 หลายเดือนก่อน +3

    Yellarum nallavunga luv pandra middle class and low class mattum kettavungala... kaasu irukuravan luv panna place theduraana.... yosikama pesathenga yaarum

  • @prabhujohn4079
    @prabhujohn4079 4 หลายเดือนก่อน

    Gopinath yeppo mama Vela paaka aarambicharnu terila

  • @AbdulJaleel-cz4dz
    @AbdulJaleel-cz4dz 8 หลายเดือนก่อน +1

    கோபி நீங்கல்லாம்!¡!!!??? நல்லா வருவீங்க

  • @r4raatz
    @r4raatz 10 หลายเดือนก่อน +6

    richie kids are not looking like one of our own but the brown/black kids are looking like one. thats why

  • @adrianomax8308
    @adrianomax8308 9 หลายเดือนก่อน +1

    Episode number um mention panninganah nallarkum

  • @ssrajan9654
    @ssrajan9654 8 หลายเดือนก่อน +2

    Yr troll is awesome.

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 9 หลายเดือนก่อน

    Episode no sollungal thampi

  • @gunagsm9120
    @gunagsm9120 9 หลายเดือนก่อน +2

    Hat's off the editor and Video Owner🎉🎉🎉

    • @gunagsm9120
      @gunagsm9120 9 หลายเดือนก่อน

      Apdiye oru request... Episode no matum??? 😅

  • @antonyrajraj364
    @antonyrajraj364 7 หลายเดือนก่อน +15

    Gopinath avaru paiya ponnu ippadi love pandratha pakkum pothu theriyum 🤬🤬🤬🤬🤬🤬

    • @raakeshnprakash
      @raakeshnprakash 7 หลายเดือนก่อน +5

      Even if it happens it cannot be controlled totally. Come out of this mindset, it will help you until you live.

    • @Dr.Aish2317
      @Dr.Aish2317 7 หลายเดือนก่อน +6

      Normal human na love panvanga ilena adhu human eh illa🤣

  • @guruvishnu9193
    @guruvishnu9193 9 หลายเดือนก่อน +9

    Middle clause pasanga ponnungaloda gaaja theekurathuku thaan ipo ellam cheapest rate la OYO room vanthuruchu... Anga poga sollunga...
    Panakara pasangala naanga thitta periya hotelukku poga mudiyathu, engala maathiri middle clause family pogura satharana park, beach la neenga vanthu nonditu iruntha nalai enga veetu pullaingalum nondum. Athuku thaan da adikurathu...😂

    • @thilagavathi2041
      @thilagavathi2041 9 หลายเดือนก่อน

      Panakara pasangala thiturathuku periya hoteluku poga matinga aana middle class pasanga ponnunga gaajiku Oyo app irukunu eppidi kandupidichinga

    • @guruvishnu9193
      @guruvishnu9193 9 หลายเดือนก่อน

      @@thilagavathi2041 bcoz naanum middle clause thaan... Naai ah pathi naaiku theriyatha?

    • @thilagavathi2041
      @thilagavathi2041 9 หลายเดือนก่อน

      @@guruvishnu9193 ok bro naama ellarum ore inam than nammale namma pasangalum ponnungalaum asinga padutha vendam athanala than unga kitta Oyo irukunu mattum eppadi soldringanu thappa eduthukathinga bro

  • @greekwoods
    @greekwoods 8 หลายเดือนก่อน +1

    8:11😂

  • @pratheeppratheep2845
    @pratheeppratheep2845 6 หลายเดือนก่อน

    Vaila pesa enganalum pesalam Kaila pesa private vennumo😂😂😂

  • @delson2923
    @delson2923 7 หลายเดือนก่อน +4

    Gopinath ku yennnachu 🤦

  • @vigneshsriram9380
    @vigneshsriram9380 8 หลายเดือนก่อน +1

    Episode no chollunga

  • @mohamedyousuf7070
    @mohamedyousuf7070 8 หลายเดือนก่อน +2

    Sajahan ❌ Jajahan ✅

  • @gunasekaransekar748
    @gunasekaransekar748 3 หลายเดือนก่อน

    எல்லாம் காமம் மட்டுமே

  • @AnanthDapper
    @AnanthDapper 8 หลายเดือนก่อน +2

    love panna venanu yarum sollala public place la decent ah behave pannathan solrom.marriage pannitu vetla seiya venditha road la panna are u human or animal ethunu mudivu panikkonga.intha show seriously society ku oru bad message.gopinath sir kita na itha expect pannala.

  • @sigawise-l9z
    @sigawise-l9z 7 วันที่ผ่านมา

    Flight ticket taj mahaluku kuduthidunka sir

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 9 หลายเดือนก่อน +2

    Ithunaala than nan love pannave illa😂😂

  • @prabhusampath2034
    @prabhusampath2034 9 หลายเดือนก่อน +2

    Arumayaana troll....

  • @Touchwood999
    @Touchwood999 9 หลายเดือนก่อน +6

    Don’t talk or love a stranger but marry a stranger 9:45

  • @QGINDIA
    @QGINDIA 9 หลายเดือนก่อน +18

    3:11 ஜாஜகான்....

    • @Aamon-Blake
      @Aamon-Blake 9 หลายเดือนก่อน +2

      கஜா கஜா😂😂

  • @gyttgg5731
    @gyttgg5731 5 หลายเดือนก่อน

    விஷ்ணுவுக்கும் பரமசிவனுக்கும் இருந்தது, நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் இருந்தது காதலா? காதல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது, மோகம் கடுப்பாடற்றது. கட்டுப்பாடுடன் இருந்து தான் என் பெற்றோர் காதல் செய்தார்கள். ஆனால், கிடைத்தவன், கிடைத்தவள், கிடைத்த போது இடத்தில் எல்லாம் நடக்கும் செயல் தான் இது.

    • @Ramesh31054
      @Ramesh31054 5 หลายเดือนก่อน

      உலகத்தில் உன்னை படைத்த ஆண்டவன் கிடைத்தான்
      அவ்லோதான்
      அறிவாளி விஷ்னு சிவன் அல்லா
      மோகினி மோகினி அவதாரம்
      இதுதெரியாமல் இவெ இர வெங்காயம் சொன்னது பிடித்துட்டு தொங்கெ வேண்டியது

  • @Subathragopal
    @Subathragopal 8 หลายเดือนก่อน +1

    ஒரு க்காபி ஷாப்ல ஒரு பத்து பேர் ஐம்பது பேர் வாரதில்லயில்ல.

  • @gsvmal7144
    @gsvmal7144 5 หลายเดือนก่อน

    இப்போ இருக்குற காதலில் உண்மை இல்லை, மற்றும் இந்த காலத்து பெண்கள் மிக மோசம், ஆண்கள் எவ்வளவோ பரவாயில்லை

  • @zest6932
    @zest6932 5 หลายเดือนก่อน +1

    Public la vandhu kisukisu pandrathuku peru kaadhalaa?🤔

  • @madhummitharavi2604
    @madhummitharavi2604 7 หลายเดือนก่อน +2

    கடைசியில் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து நடைபெறுவது ...மீடியா நியுசில் வருவது ....தற்கொலை நடைபெறுவது ..... குடும்பம் குலைவது யாரருடைய காதலில் .....

  • @jesudoss2593
    @jesudoss2593 8 หลายเดือนก่อน +2

    Jaajagan Ada gomala😂😂

  • @vijayaranisellappa7409
    @vijayaranisellappa7409 9 หลายเดือนก่อน +111

    US கலாச்சாரம் வேற நம்ம கலாச்சாரம் வேற.. இது தேவையில்லாத தலைப்பு.. ஹோட்டல்ல ரூம் போட முடியலை அதனால பார்க்ல என்ன வேணும்னாலும் பண்ணலாமா..

    • @AlexAlex-v2n
      @AlexAlex-v2n 9 หลายเดือนก่อน

      Podi Boomer koothi

    • @godfather7147
      @godfather7147 9 หลายเดือนก่อน +8

      Neenga namma kalacharatha ethaiyumey mathikama appudiye follow pannitu irukkingala,,

    • @karuppasamym9783
      @karuppasamym9783 9 หลายเดือนก่อน +14

      Mobile use panrathu kooda Namma கலாச்சாரம் இல்லயே...

    • @Manojspidey18
      @Manojspidey18 9 หลายเดือนก่อน +12

      Public placela romba romba open ah lips kiss or touching in privated places thappu than. But kai pidikidathulaye hug pannurathulayo thappilla. Park endurathu ellarukumanathu place anga love panna kooda nu yaarum sollamudiyathu. Romba asingama pannangana solrathula thappilla athukaga pesitu summa irukavangala ellam thittirathula niyayam illa. Actually rendu side ume balanced ah irukanum bcz this world is for everyone.

    • @nallathambi9922
      @nallathambi9922 9 หลายเดือนก่อน +3

      Onmaiya love pannuravanga married pannanum nu nenaikuravanga cariyara develop pannitu veetula pesi marriage panni apram veetula evlo vena love pannunga ethellam summa arippu love

  • @ezhilarasis8791
    @ezhilarasis8791 หลายเดือนก่อน

    Episode number sollunga

  • @s.maheshwaran1831
    @s.maheshwaran1831 6 หลายเดือนก่อน

    Episode no?

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 6 หลายเดือนก่อน +1

    காதல் திருமணம், தோல்வி சாவு அடைந்து சீரழிந்து சின்னாபின்னம் ஆன குடும்பம் பற்றி எப்ப பேசுவீங்க...?

  • @pranagaa6793
    @pranagaa6793 5 หลายเดือนก่อน +1

    நல்ல வேலை பார்க்குறாரு கோபி

  • @பெரியார்பாதை
    @பெரியார்பாதை 9 หลายเดือนก่อน +7

    உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தன் துணையை தானே தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.
    இதில் குறை காண்பது என்பது ஒரு மனநோயே அன்றி வேறில்லை.

    • @raviantonyclement3251
      @raviantonyclement3251 7 หลายเดือนก่อน

      தேவடியா பயலே துணை வேணும்ண உஙன் தங்கச்சி அக்காவுக்கு அந்த மாதிரி துணையை ஏற்படுத்தி கொடு.
      துணையாக இருப்பதற்கு எல்லா தகுதியும் வேணும். வெறும் த கூதி மட்டும் இருந்த போதாது.

  • @velmurugank7911
    @velmurugank7911 9 หลายเดือนก่อน +1

    Video long irunthalum paravala ithumari video va voti vidathinka video fast uh oduthu

  • @Isaacraj1234
    @Isaacraj1234 8 หลายเดือนก่อน +1

    Driver - Naan driver sir.
    Gobi na mind voice- Apo rotta paathu otra baadu.

  • @suriyapriyakarthika1084
    @suriyapriyakarthika1084 7 หลายเดือนก่อน +1

    2:30 ஏன் இருவது வருடங்கள் கோமாவில் இருந்தீர்களா

  • @sivaranjan612
    @sivaranjan612 7 หลายเดือนก่อน

    Love is just the result of ITCHING IN OUR GENITALS

    • @ashh765
      @ashh765 7 หลายเดือนก่อน

      This shows the kind of person you are ... So when u love ur father do ur genital itch?

  • @prasannavenky2723
    @prasannavenky2723 4 หลายเดือนก่อน

    Editor neeyu maa

  • @hariharansurya3053
    @hariharansurya3053 8 หลายเดือนก่อน +2

    Gopi thannai oru 🐍🔥 yaga unargirar

    • @botlover6362
      @botlover6362 7 หลายเดือนก่อน

      Naga thee ah😂

  • @rajapriyan1983
    @rajapriyan1983 9 หลายเดือนก่อน +7

    Just travel from beach to chengalpet in local train. See the atrocities of these people. They are doing all nonsense things in front of school students. They also started doing this now. So what you set as an example. Will you allow your kids to do this.

  • @vishnumuthusamy9408
    @vishnumuthusamy9408 7 หลายเดือนก่อน

    அநாகரிகமான முறையில் பொது இடங்களில் எங்கு செயல்பட்டாலும் குற்றம் குற்றம் தான் அது என்ன தேநீர் கடையில உட்கார்ந்து என்ன நடுத்தெருல உக்காந்தா என்ன எல்லாம் ஒன்றுதான் காதலிக்கிற பொறுப்பு இருந்தா மட்டும் போதாது சமுதாய பொறுப்பும் கொஞ்சமாவது இருக்கணும் நாலு செவுத்துக்குள்ள இதெல்லாம் வைத்துக்கொள்வது நல்லது