ஆடி அமாவாசை 2024 - கட்டாயம் செய்ய வேண்டிய கடமை | தர்ப்பணம் & படையல் போடும் நேரம் | Aadi Amavasai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #aadiamavasai #ஆடிஅமாவாசை #amavasai #aadi
    மிகவும் முக்கியமானது இந்த ஆடி அமாவாசை விரதம்|Aadi Amavasai fasting|Aadi Amavasya|Desa Mangayarkarasi
    • மிகவும் முக்கியமானது இ...
    ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். அந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசி நாம் பெறலாம். ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும், தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இது அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு தொடங்கும் காரியங்கள் வெற்றியாகவே முடியும் என்பதைக் குறிப்பதாகும்.
    இதுபோன்ற இன்னும் பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையம்
    #ஆடிஅமாவாசை
    #தர்ப்பணம்
    #சிரார்த்தம்
    #திதி
    #தேசமங்கையர்க்கரசி
    #தேசமங்கையற்கரசி
    #desamangaiyarkarasi
    #desamangayarkarasi
    #athmagnanamaiyam
    #arivoli
    #latestspeech
    #தேசமங்கையர்க்கரசி
    #தேசமங்கையற்கரசி
    #ஆத்மஞானமையம்
    #அறிவொளி
    #Aadiamavasya

ความคิดเห็น • 715

  • @SarasSaraswathi-h4d
    @SarasSaraswathi-h4d 2 หลายเดือนก่อน +312

    உங்களை வாழ்நாளில் ஒரு நாளாவது நேரில் பார்க்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @gb-hits8925
      @gb-hits8925 2 หลายเดือนก่อน +27

      Avanga money kudutha tha pesuvanga bro...ithu theriyama ....avanga free a pesa kirubananthavariyar swamigal kidayathu..parkanum na god mattum asai padunga

    • @naagasangarkmkannika3511
      @naagasangarkmkannika3511 2 หลายเดือนก่อน +4

      Me enakkum ithe aasai than

    • @arthibabu6162
      @arthibabu6162 2 หลายเดือนก่อน

      I have seen her in sivagangai easwaran kovil festival 😊

    • @Vimalasinu1234
      @Vimalasinu1234 2 หลายเดือนก่อน

      ohh like that ah

    • @sathishk4585
      @sathishk4585 2 หลายเดือนก่อน +1

      மேடம் வேல் மாறல் நாளைக்கு 48நாள் முடிக்க போகிறேன் நான் விதவை பூஜை செய்ய கூடாது என கூறி விட்டார்கள் வெறும் முருகன் படத்திற்கு பூ போட்டு ஸ்லோகம் சொல்லி முடிக்க போகிறேன் ஏதாவது தப்பா இருந்தால் சொல் ல வேண்டும் என்ன செய்வது விதவை பூஜை செய்ய கூடாது என கூறி வருவதால் நான் பூஜை செய்ய வில்லை

  • @ThangarasuBommi
    @ThangarasuBommi 2 หลายเดือนก่อน +3

    அம்மா உண்மையிலே மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குமா இந்த பதிவு அருமையான பதிவு கொடுத்தீங்க அம்மா ரொம்ப நன்றி ஓம் முருகா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 หลายเดือนก่อน +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உதவிகரமான உபயோகமமான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா !

  • @SeranRaja
    @SeranRaja 2 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்கள் 100 ஆண்டுக்கு மேல் வாழ பிரார்த்திக்கிறேன் god plus you

  • @ragunathan919
    @ragunathan919 2 หลายเดือนก่อน +2

    நான் ஒரு நாலாவது நேர்ல பார்த்து வாழ்த்துக்கள் வாங்கணும் உங்கள் எல்லா பதிவு நான் பார்ப்பேன் ❤ஐ லவ் யூ அக்கா ❤❤

  • @revathirev7595
    @revathirev7595 2 หลายเดือนก่อน +2

    உங்களை வாழ்நாளில் ஒருநாள் நேரில் பார்க்க வேண்டும்தங்கையே🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா ❤ உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன் அம்மா ❤❤❤❤❤

  • @nandhinipradeep8009
    @nandhinipradeep8009 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா...என் பிள்ளையின் பெயரும் ஆருத்ரா ஸ்ரீ... விளக்கம் கொடுத்ததிற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா... உங்கள் அனைத்து பதிவுகளும் கேட்கும் மனதில் ஒரு ஆனந்தம்... கண்ணில் நீர் வடியும் அம்மா...உங்களை என் குடும்பத்துடன் நேரில் பார்க்க வேண்டும்...என் அப்பன் முருகப் பெருமான் துணை🌺🌿🙏

  • @sudhabalan9186
    @sudhabalan9186 2 หลายเดือนก่อน +19

    எங்க அப்பா இதுவரை தர்ப்பணம் செய்ததில்லை.... எங்கள் வீட்டில் 2 பெண்குழந்தைகள் மட்டுமே... என்னாலும் செய்ய முடிவதில்லை...

  • @revathisri5878
    @revathisri5878 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @ushachandran7060
    @ushachandran7060 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா 🙏🙏🙏 நீங்கள் இந்த பதிவை கூறும் போது கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 2 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி 🙏🙏 உங்கள் பதிவு பார்த்தல் தான் மனது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @prabhunithya7120
    @prabhunithya7120 2 หลายเดือนก่อน +1

    இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா 🙏

  • @SarasSaraswathi-h4d
    @SarasSaraswathi-h4d 2 หลายเดือนก่อน +14

    மாதவிடாய் நேரங்களில் காகத்திற்கு உணவளிக்கலாமா? அம்மா ஒரு பதிவை தாருங்கள் அம்மா

    • @shobarockstar7689
      @shobarockstar7689 2 หลายเดือนก่อน +1

      Pls reply amma Plss Plsss

    • @kalidass6896
      @kalidass6896 2 หลายเดือนก่อน

      Some dought amma

    • @mohanashanmugam7185
      @mohanashanmugam7185 2 หลายเดือนก่อน +1

      அன்று காகத்திற்குஉணவளிக்க கூடாது

    • @naagasangarkmkannika3511
      @naagasangarkmkannika3511 2 หลายเดือนก่อน

      Me enakkum ithe doubt oru video podungal amma

    • @hawsihashini3231
      @hawsihashini3231 2 หลายเดือนก่อน

      Enakum idhu doubt thha

  • @KGavas
    @KGavas 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி தெய்வமே நீங்க நல்லா இருக்கனும்🙏🙏🙏

  • @manjujai4860
    @manjujai4860 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @dharshan4239
    @dharshan4239 2 หลายเดือนก่อน +1

    Thankyou so much ma❤❤
    1week aa wait pannitu irunda unga vedeo vu kaga ❤❤❤

  • @gowriebalasubramaniam7031
    @gowriebalasubramaniam7031 2 หลายเดือนก่อน +1

    அம்மா.நீங்க போடுற. வீடியோ.அனைத்தும்.பார்த்து.நிறைய. நல்ல. விஷயங்கள்
    கத்துக்கிட்டேன்.நேருல ஒருமுறையாவது
    பார்க்கனும்

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน

      நீங்கஃஎந்தஃஊர்❤ஹி

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน

      200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉

  • @gunasundariarumugam1624
    @gunasundariarumugam1624 2 หลายเดือนก่อน +3

    எனக்கும் தான் அம்மா. உங்களின் பேச்சை நேரில் கேட்க ஆசையாக உள்ளது

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน

      200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉

  • @jb19679
    @jb19679 2 หลายเดือนก่อน

    🎉🎉 அற்புதமான பதிவு விளக்கம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 💮💮🙏🙏

  • @poonkodimanickam4881
    @poonkodimanickam4881 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா. தெளிவான விளக்கம் 🙏🏻

  • @neelaveni2556
    @neelaveni2556 2 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி அக்கா ❣️❣️🙏 🙏❤❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน

      200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉

  • @ayyadurai5435
    @ayyadurai5435 2 หลายเดือนก่อน +8

    அம்மா எங்க ஊருக்கு வாங்க கோவில்பட்டி செண்பகவல்லி பூவநாத சுவாமி பார்க்க வாங்க அம்மா அழகு எங்க அம்மா

    • @lakshinvlogs
      @lakshinvlogs 2 หลายเดือนก่อน +1

      Entha edam I'm kovilpatti live chennai

    • @SriBharath-xq6iq
      @SriBharath-xq6iq 2 หลายเดือนก่อน

      Naanum kovilpatti than Bharathi nagar

  • @kishoremano2196
    @kishoremano2196 2 หลายเดือนก่อน

    காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @padmavathichinnavenkadasal5261
    @padmavathichinnavenkadasal5261 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அம்மா❤

  • @PoongodiJeyaganthan
    @PoongodiJeyaganthan 2 หลายเดือนก่อน +1

    Sis, very clear details to all.Thanks 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐

  • @santhanamelumalai1925
    @santhanamelumalai1925 2 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்.நிறைய பேர் சந்தேகங்கள் கெஞ்சி கேக்குறாங்க ஆனா பதில் தரமாட்டேங்கறாங்க.

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @logithsabari7929
    @logithsabari7929 2 หลายเดือนก่อน

    அம்மா நீங்க ரொம்ப எளிமையாக சொல்லுறீங்க, அதை எங்களால செய்யும் அளவுக்கு சொல்லுறீங்க அதுக்கு ரொம்ப நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv 2 หลายเดือนก่อน

    எங்க வீட்டுல எல்லா வழிபாடும் உங்க வழி காட்டுதல் படி தான் நடக்கிறது.. ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @anbushivaraji3146
    @anbushivaraji3146 2 หลายเดือนก่อน +9

    அமாவாசை படைப்பது இறந்த படத்துக்கு முன்னாடி படையல் போடணுமா பூஜை ரூம்ல படையல் போடணுமா

  • @jeyak6045
    @jeyak6045 2 หลายเดือนก่อน

    Megavum payanulla thagaval nandri amma 🙏🏼

  • @hemavathigovindaraj4429
    @hemavathigovindaraj4429 2 หลายเดือนก่อน +1

    Romba nandri amma, enoda kolapatha thithu vechitiga❤ omm namma shivaya omm muruga pootri

  • @mrdharani5399
    @mrdharani5399 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றிகள்🙏🙏

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 2 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @selvishankar6654
    @selvishankar6654 2 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களை எப்போதும் நினைவில் வைத்து கொள்வேன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน

      200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉

  • @munirajn8806
    @munirajn8806 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @muthupriya3143
    @muthupriya3143 2 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Devi-tq5se
    @Devi-tq5se 2 หลายเดือนก่อน +3

    Madam நீங்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 🙉 கடவுள் கை காள் என்ன பண்ணும் 🎉

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน

      தேவி❤நல்லதுஃசந்தோஷம்ஃஹி

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 2 หลายเดือนก่อน

    THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @GiriGiri-cj8pk
    @GiriGiri-cj8pk 2 หลายเดือนก่อน

    Nandri Amma migavum payanulla thagaval .

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u 2 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சுப் மிகவும் அருமையாக உள்ளது.

  • @rajeswari8428
    @rajeswari8428 2 หลายเดือนก่อน +2

    Nandri Amma ❤❤❤

  • @aravindanm2548
    @aravindanm2548 2 หลายเดือนก่อน

    நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயே தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வமாக நம் இல்லங்களில் எல்லோரும் நலமாக இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்வோம் முன்னோர்களையும் போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 หลายเดือนก่อน +2

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஆதிசக்தி சிவசக்தி மஹாசக்தி ஓம்சக்தி
    🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏
    வணக்கம் குருமாதா🙏🙏🙏
    ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை நேரம் இவை அனைத்தும் ரொம்ப அழகா சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா👍🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி அம்மா நாளை காணவில்லில் உங்களை காண ஆவலாக இருக்கிறேன் அம்மா

  • @happylife-cz1zf
    @happylife-cz1zf 2 หลายเดือนก่อน +1

    அம்மா நான் உங்க தீவிர பக்தி அம்மா உங்கள நான் சீக்கிரம் நேரில் பார்க்க போறேன் அந்த நாளுக்காக தான் நான் காத்திருக்கே அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sumisumi-uf9op
    @Sumisumi-uf9op 2 หลายเดือนก่อน +5

    August la 3 பிரதோஷம் வருகிறது அந்த 3 நாளும் விரதம் இருந்தா குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொல்ராங்க அத பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க mam

    • @Vharish555
      @Vharish555 2 หลายเดือนก่อน

      Prathosgam agust 1 ae over . See calendar properly

  • @lathalatha4235
    @lathalatha4235 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @aishwaryalakshmi6152
    @aishwaryalakshmi6152 2 หลายเดือนก่อน

    Thank you so so much .for clearing many more doubts from all your vlog.. May God bless you Amma.. stay blessed y Amma ❤❤❤

  • @NirmalaPrabhakar-i2g
    @NirmalaPrabhakar-i2g 2 หลายเดือนก่อน

    Neega yellam nallum santhosamaga irruka vendum akka❤

  • @varathansobi201
    @varathansobi201 2 หลายเดือนก่อน +2

    விதவை என்று சொல் லாமல் கனவ ன் இ ல்லாத பெண் என்று சொல் லியதில் மகிழ்ச்சி

  • @mohanasundaram7150
    @mohanasundaram7150 2 หลายเดือนก่อน

    நன்றி, அம்மா 🙏🙏

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani 2 หลายเดือนก่อน

    ரொம்ப.நன்றி.அம்மா

  • @vanvanroja3771
    @vanvanroja3771 2 หลายเดือนก่อน +1

    நன்றிஅம்மா

  • @suganyavenkat7224
    @suganyavenkat7224 2 หลายเดือนก่อน +1

    Nandri amma

  • @rohini4708
    @rohini4708 2 หลายเดือนก่อน +3

    அத்தை வீட்டில் அனையா விளக்கு ஏற்றுவது எப்படி விளக்கு ஏற்றிய பிறகு வீட்டில் துணி துவைப்பது மாப் செய்வது பாத்திரம் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாமா உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் வேலைகளை ஒரு டெமோ வீடியோ போடுங்கள் அத்தை🙏❤❤❤

  • @RajaR1307
    @RajaR1307 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிகள் சிவசிவ

  • @kalavatikala6369
    @kalavatikala6369 2 หลายเดือนก่อน +1

    Tq maaaaaaa🙏🙏🙏

  • @yoginthirastasks5934
    @yoginthirastasks5934 2 หลายเดือนก่อน

    Kodi nandrigal amma

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 2 หลายเดือนก่อน

    You are really great Amma 🙏🙏🙏❤

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 หลายเดือนก่อน +1

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @murugans2299
    @murugans2299 2 หลายเดือนก่อน

    Thanks Akka 🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉👃👃👃 நமது முன்னோர்களை நினைத்து வணங்கக்கூடிய
    ஆடி அமாவாசை குறித்து நல்ல முறையில் பலன்களை விளக்கு இருந்த விதம்✌️✌️✌️✌️👍👍👍👍👍👍✌️✌️

  • @SupremeVSR
    @SupremeVSR 2 หลายเดือนก่อน +2

    Thank you so much mam ❤

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்கவளமுடன்

  • @solaikarthi905
    @solaikarthi905 2 หลายเดือนก่อน +1

    அம்மா உங்களுடைய அனைத்து பதிவுகளையும் விடாமல் பார்ப்பேன் என்னால் முடிந்தவற்றை பின்பற்றுவேன் அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி அம்மா

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 2 หลายเดือนก่อน

    நன்றி🙏💕

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 หลายเดือนก่อน

    Thanks for your information

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 2 หลายเดือนก่อน

    Thanks Amma🙏🙏🙏🙏🙏

  • @chitrapoopathiraj7491
    @chitrapoopathiraj7491 2 หลายเดือนก่อน +6

    Husband தர்ப்பணம் பண்ண போகும் போது வீட்டில் உள்ள மனைவி குழந்தைகள் கூட போகலாமா.

  • @hemalathahemalatha806
    @hemalathahemalatha806 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா❤

  • @thangarasi5208
    @thangarasi5208 2 หลายเดือนก่อน

    Romba nandri amma.ennudaiya santhegam thirthuvitathu

  • @chitraarun3202
    @chitraarun3202 2 หลายเดือนก่อน

    Thank you for your video Amma 🙏

  • @prabhurangaraj9872
    @prabhurangaraj9872 2 หลายเดือนก่อน +1

    Tq mam

  • @ManikodiSanthanam
    @ManikodiSanthanam 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @rajesakkirajesakki3753
    @rajesakkirajesakki3753 2 หลายเดือนก่อน

    Thank you for message

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน

      200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉

  • @6a17mugulss2
    @6a17mugulss2 2 หลายเดือนก่อน +1

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @RacckySingh-kl2fh
    @RacckySingh-kl2fh 2 หลายเดือนก่อน +4

    அம்மா, எனது மாமியார்ருகு 70 வயது ஆகப்போகிறது, அவருக்கு ஷதாபிசேகம் செய்ய லாமா அம்மா, செய்யதல் எப்படி செய்ய வேண்டும் என்று கூருங்கள் அம்மா, அவர் கணவனை இழந்தவைர். இதை பற்றிய பதிவு இன்னும் எதுவும் பகிறவில்லை அம்மா, இதை பகிர்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி அம்மா.

  • @r.jothilakshmilakshmi5117
    @r.jothilakshmilakshmi5117 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏அம்மா

  • @aatheeshvenkatesan2843
    @aatheeshvenkatesan2843 2 หลายเดือนก่อน

    Thank amma❤❤❤

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 2 หลายเดือนก่อน +1

    Thank you mam, kulam, kothram, rishigal, siddhargal pattri vedios podunga mam

  • @geetharaje7276
    @geetharaje7276 2 หลายเดือนก่อน

    Nandri amma....

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 2 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி...

  • @annampoorani7019
    @annampoorani7019 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr 2 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அம்மா உங்களை நேரில் கண்டிப்பா சந்திக்கணும் நன்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 🙉 கடவுள் கை காள் என்ன பண்ணும் 🎉

  • @Vidhya-gz1cv
    @Vidhya-gz1cv 2 หลายเดือนก่อน +1

    அம்மா காசிக்கு முறையாக செல்வதை பற்றி சொல்லுங்க. வழிபாடு எப்படி செய்யவேண்டும்.

  • @sasikaran7087
    @sasikaran7087 2 หลายเดือนก่อน +1

    Nanree amma

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 2 หลายเดือนก่อน

    Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏

  • @rohans1948
    @rohans1948 2 หลายเดือนก่อน +8

    அம்மா காகம் அதே சமயத்தில் உணவு சாப்பிட வில்லை. அதிக பேர் உணவு வைப்பதால் சாப்பிட மாட்டங்கிறது அம்மா என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்று

    • @padmapadmasree7928
      @padmapadmasree7928 2 หลายเดือนก่อน

      Yes mam this reply me please

    • @somuseenu
      @somuseenu 2 หลายเดือนก่อน

      Sss pls rply

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 หลายเดือนก่อน

    Helpful video for abroad people amma 🙏🙏🇨🇦

  • @kavithakandasamy2467
    @kavithakandasamy2467 2 หลายเดือนก่อน

    அம்மா நேரலை அன்று அபிராமி அம்மை பதிகம் பற்றியும் பலன்கள் பற்றியும் சுருக்கமாக ஆவது விளக்கம் தாருங்கள் தயவுசெய்து.நன்றி.

  • @Sasi-r5l
    @Sasi-r5l 2 หลายเดือนก่อน

    ஆத்ம சகோதரி சகலகலா வல்லி வாழ்க வளமுடன். நன்றி அம்மா.

  • @SathyaAmmu-hk8xw
    @SathyaAmmu-hk8xw 2 หลายเดือนก่อน

    Thank you sister 🙏

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 2 หลายเดือนก่อน

    அம்மா Nandri அம்மா 🙏🙏🙏

  • @kanagadhamu1786
    @kanagadhamu1786 2 หลายเดือนก่อน

    Thank you so much 🙏🙏🙏🙏🙏 amma❤

  • @nivinadvik3165
    @nivinadvik3165 2 หลายเดือนก่อน

    Vanakam amma❤