ஆடி அமாவாசை இதை செய்ய தவறாதீங்க.. - Palaru Swamigal Interview | Aadi Amavasai Enna Seiya Vendum
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #aadiamavasai #palaruswamigal #ibcbakthi #amavasai #thithi #tharpanam #pariharam #devotional
ஆடி அமாவாசை இதை செய்ய தவறாதீங்க.. - Palaru Swamigal Interview | Aadi Amavasai Enna Seiya Vendum | IBC Bakthi
IBC பக்தி பரவசம் 2024
For Tickets : www.ticketprix...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Sri Murugan Travel Agency
Reg. Govt of India Tourism
Contact number:
9791848265
9842162416
Website:
www.srimurugan...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
SUPER SARAVANA STORES
Super Store Of Shopping World
T-Nagar-Purasawalkam-Chrompet-Porur-Madurai
For More Details Click - supersaravanas...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
🙏 மிக்க நன்றி ஐயா, மிக மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி ஐயா.
மிக்க மகிழ்ச்சி ஐயா
Romba romba nandri ahiyaa oru nalla thagaval soilli erukuringa
நன்றி ஜயா
nalla soneergal nandri aya
மிக்க நன்றி அய்யா 🙏🏻
நன்றி ஐயா 🙏😊
Ella madhakargaluku amavasai thithi unda iyya
மிக்க மகிழ்ச்சி
Thanks for guidance 🙏
Was worried where these important religious rites will be lost. Thanks to tech(youtube) and internet, these are carried to next generations through this media.
Jai suryanarayana swamigal video and this video same to same ditoooo....
03:39
04:22 பூசம் நட்சத்திரம்
05:32 படயல் போடும் விதம்
06:08 நேரம்
Tq sir
Ayya nan thodarndhu aadi ammavasaikku theethee, kudupen ,aananal en wife grandmother death aagitaga so kudukkala na epa tharallam
என் பையன் ஆடி ஆமாவாச பூசம் நட்சத்திரத்தில் பிறந்துருக்கான் 🥰
One of your relative born as your son …. Find out from his character 🙏🙏💕
தாய் தந்தை இருவரும் இருந்து மகனுக்கு தர்பணம் கொடுக்க முடியுமா???
Ayya, kadakam rasikku asthma sani end time sollunga
Astama sani
Tanx a lot Swami🙏.Husband Sayya mudiyalanal Wife sayyalama?
Iya arasamarathadiel tharpanam kodukalama
Tharpanam illa ma padaiyal mattum pottu. Samy kumbadalama iyya
ஐந்து வகையான தானம் என்ன
04/08/2024 Sunday morning 5:00am ku dharppanam kudikkalaamaa? Please reply pannunga
Ayya pls reply me en mananar eppovum tharpanam kudupar avar ku age 80 aachu avar Nala seiya mudiyala nanga enna panrathu
ஐயா வணக்கம் En wife 9.5 month
Nan enna pannurathu படையல் போட்டு சாமி கும்பிடலாமா ஐயா
Excellent
மனிதர்கள்(முன்னோர்கள்) படங்களை பூஜை அறையில் கடவுள்களின் படங்களுடன் வைத்தால் தோஷம் வரும் என்றால்.. சாய் பாபா படங்கள், சிலைகளை பலர் பூஜை அறையில் வைக்கிறார்கள்.. சாய் பாபா மனிதராக பார்பதா அல்லது கடவுளாக பார்பதா.. சம காலத்தில் வாழ்ந்து மறைந்த மனிதர் அல்லவா அவர்.
ஐயா அரிசியை சாப்பாட்டோடு சேர்த்து சமைத்து படையல் போடத்தானே சொல்கிறார்கள் இல்லை அதை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டுமா
அரிசியை சேரத்து சமையல் செய்து படையல் போட வேண்டும்.
மாலை வணக்கம் ஐயா , பொதுவாக மாதம் மாதம் வரக்கூடிய அமாவாசையில் முன்னூர்கள் படத்துக்கும் இத்துடன் சேர்த்து சாமி படங்கள் வேறு ஒரு அறையில் இருக்கிறது அன்றைக்கி சாமி படத்துக்கும் சேர்த்து படையல் போட வேண்டுமா ஐயா.
வேண்டாம்.... பித்ருக்களுக்கு மட்டும் படைத்தால் போதும்
Marupravi etuthirunthal thithi koduppathu?
Neengal kodukkum tharpanam eppiraviyil avargalukku nallathu nadakkum. Vunavirkum panjam erukkathu. Thodarthu tharpan kodungal.
Can girls give darpana
Aadi ammavasai , aadi peruku andru oruvar iranthal enna seiya vendum
ஜோசியரிம் போய் இறந்த நேரத்தை சொன்னால் அவர் அதற்குரிய விளக்கத்தை சொல்வார்..
My wife has kept the photo of Melmarivathoor Bangaru Adigalar in puja room. Bangaru Adigalar is died in 2023. Is it correct to keep his photo in puja room? Please reply.
Asaivam padikkalama sir enga vetla parambaraiyai atha seiranga ithu sariya
ammavasai antru nonveg seiya kudauthunga ma
Sir sastri kal demand to much amount please tell the simple way
Athaiyum sollirukirar kelungal..
Vithavai pengal ellum thannium iraikkalama vilakkam tharavum.
பெண் பிள்ளைகள் தர்பணம் கொடுக்கலாமா
ஆண்பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் வீட்டில் கொடுக்கலாம்...
திருமணம் ஆன பெண்கள் கொடுக்க கூடாது...
கொடுக்கலாம்
Thanks p@@bluetickmedia7778
Sumangaligal kuduka koodadhu akka ..
But widows can gv@@bluetickmedia7778
Helo sir
Iam currently in staying in uae so how can I do aadi amavasya? Please suggest me
ஐயா மருமகள் தர்ப்பணம் கொடுக்கலாமா
No
கூடாது மா உங்கள் கணவன் செய்யலாம்
கொடுக்க கூடாது அக்கா
சாப்பாடு மகள் மகள் வீட்டு குழந்தைகள் சாப்பிடலாமா
Ninga vaasisudhana ...apparam yenna sis kudunga thappu illa 😊
அசைவம் சமச்சி வைகலாமா
பல தோஷங்களை உண்டாக்கும். வேண்டவே வேண்டாம்.
இரண்டாவதாக பிறந்த ஆண் திதி குடுக்கலாமா
தாராளமாக செய்யலாம் எந்த ஐயமும் வேண்டாம்.
Ayya enga appa iranthu 7 th month aguthu...na ellum thannium eraikalama plz sollunga ayya
Nam munnorgal marupravi etuthiruppargal t
veetuvilaku pen pillay irukumpothu munorgaluku sami kumpidalama
நீர் நிலைகளுக்கு சென்று ஆண்கள் கொடுத்து வரலாம், வீட்டில் அன்று படைத்தல் வேண்டாம்.
Which direction should the photo ad offering should be done ayia??
South face.
அண்ணன் இருக்கும்போது தம்பி
திதி கொடுக்கலாமா
தாராளமாக செய்யலாம்
ஐயா 🙏 எனக்கு மாமியாரும் இல்லை மாமனாரும் இல்லை இவர்களுக்கு படையல் போடும் போது சாமி படத்திற்கு முன்பு அவர்களுக்கு படையல் போடலாமா???
அவர்கள் போட்டோவை தனியாக வைத்து padiyal போடவும். மாலைக்கு மேல் கடவுளை வழிபடவும்
@@TamilMaruthuvatchi 🙏
இறந்தவர்களின் படம் எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்
Therukku
Non veg samaikalama padayaluku
No
என் முதல் மகன் பிறந்து 10ம் நாள் இந்துவிட்டார் பிறகு 10வயது மகளும் 4வயதில் மகனும் உள்ளார் நான் எனதுமகனுக்கு தர்பம் செய்யலாமா எப்படி செய்வது?
கூடாது. ஏனென்றால் திருமணம் ஆனால் மட்டுமே செய்யலாம், குழந்தைகளுக்கு அல்ல.
பெண்கள் கொடுகள்ளாம்,என் அம்மா கொடுத்து வந்தார்கள் அவர் இறந்து 5வருடம் ஆகிறது என் moodhaiyar களுளு நான் தான் கொடுக்கிறேன்
இந்த மாதிரி பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு என் அப்பன் ஈசனே திதி கொடுப்பார் என்பது ஐதீகம். ஆதலால் நீங்கள் கொடுதாலும் பலன் இல்லை. நீங்கள் திருமணமானவர் எனில் உங்கள் கணவர் வருடத்திற்கு ஒருமுறை வரும் புரட்டாசி அமாவாசை மஹாளய அமாவாசை அன்று உங்கள் பெற்றோர் பெயர் சொல்லி கொடுக்கலாம்.
Vithavai pengal ellum thannium irukkingala ma vilakkam tharavum.
ஏண்டா வருடா வருடம் தர்ப்பணம் குடுக்க சொல்றிங்க?
Girls panorama after marriage
இரண்டு அம்மாவாசை 4ம் திகதியைவிட ஆடிமாதம் எப்போ அடுத்த ஆடி அமாவாசை வருகிறது?
மற்றும் எள்ளும் தண்ணியும் தர்ப்பணம் செயும் எள்ளு திரும்ப முளைக்க கூடாது என்பார்களே? மாடு, பறவைகளுக்கு குடுக்க வேணும் என்பார்களே?
அன்று வியாதிபாதம் நாம யோகமும் வருகிறது
Excellent sir