நண்பர் சட்ட ராஜசேகர் அவர்களே , நீங்கள் சொல்வது சரிதான். நான் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தனி நபராக கிருமினல் , பல சிவில் வழக்குகளும் நடத்திவருகிறேன் கடந்த முப்பது வருடங்களாக பல நீதிமன்றங்களில் எதிர்த்து போராடி வருகிறேன் .எதிர்த்து போராட துணிவு . வேண்டும்.
ஐயா தங்களது காணொளிகளை கண்டேன் மிகவும் அருமை ஒவ்வொருவரின் சட்ட ஆர்வத்தையும் தூண்டும் விதமாக உள்ளது மிக்க நன்றி இது போன்ற பதிவுகளை கொடுத்ததற்கு நன்றி மேலும் ஒரு சில தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இதில் தலைசிறந்த தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சட்டப் புத்தகங்கள் எவை எவை என்பதையும் அவை எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்பதையும் முகவரிடன் வழங்கினால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் தயவு செய்து இதற்கு ஒரு தனி காணொளி வெளியிடுங்கள் ஐயா மீண்டும் ஒருமுறை நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நீங்கள் மேலும் மேலும் இதுபோன்ற நல்ல செய்திகளை சொல்ல வேண்டும் இந்த புத்தகங்கள் நம்ம சாதாரண புத்தகம் விற்கும் கடைகளிலேயே இது கிடைக்குமா ஐயா உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நன்றி ஐயா.தாங்கள் கூரும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை தாங்கள் சொன்னது பொல் சட்டம் சார்ந்த புத்தகம் என்னிடத்தில் செந்தமிழ் கிழார் புக் நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்1-2 பாகம் உள்ளது வாரண்பாலா எழுதிய அனைத்தும் வாங்கினேன் மதுரை பதிப்பகம் புக்குகளும் என்னிடத்திலுள்ளது அனைத்து புக்கும் தமிழ் ஆர்வமிகுதியால் வாங்கி படித்தேன் எனக்கு தமிழை தவிற ஆங்கிலம் தேரியாது(படிப்பு ஆரம்பப் பள்ளிமட்டுமே) தான் வழக்கில் தானேவாதாட மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பல வருடம் மனு செய்தும் பிரயோஜனம் இல்லை வக்கில் அமர்த்திசட்டவட்ட பணிக்குழு மூலம் ரிட் மனு போட்டேன் பலவருடம் வருடத்தை கடத்தி கடைசியில் அவர் நான் விலகிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார் மீண்டும் ஒரு பெண்வக்கிலை அமர்த்தி ரிட்டை தாக்கல் செய்தேன் அந்த ஆமையும் நத்தையை போல் செயல் பட்டு நம்பர் மட்டும்தான் வாங்கியது அதுகூரும்வார்த்தை என்ன தெரியுமா? இந்த நீதிபதி சரியில்லை அவர் மாறியவுடன் வழக்கை நடத்தி விடலாம் என்று கூறி மூன்று நீதிபதி மாரிவிட்டார் அந்த அம்மா பதிலும் சரியில்லை சரி வக்காலத்தில் கையொப்பயமிட்டு எனது வழக்கு நடத்தவில்லை என்பதால் என் பணத்தை திருப்பி கொடுங்க என்று (ஒருபேச்சுக்கு)சொன்னேன் அந்த அம்மாசொன்னதைகேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன் என்ன சொன்னார் தெரியுமா? 20 லச்சரூபாய் நஸ்ட்ஈடு கேட்டு வழக்கு தொடுத்து விடுவேன்என் று மிரட்டல் விடுகிறார் என்டாக்குமண்டையும் வைத்துக்கொண்டு வக்காலத்து கையேழுத்திட்டு கொடுகாமல் இவரும் வருடங்கள் இழுத்தடிக்கிறார் 100% என்பக்கம் ஞாயமும் நேர்மையும் உண்மையுமுள்ளது நூற்றுக்கணக்கில் டாக்மண்ட் என்னிடத்தில் இருந்தும் நான் நீதிமன்றத்துக்குள் செல்லவே முடியவில்லை ஆனால் நான் அவ்ளோதான் என்னால் முடியாதா சூளல் 64 வயது சுகர் பிரஷர் மூட்டுவலி எனக்கு தாங்கள் போன் எண்இல்லாததால் என் கைபேசிக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்னசெய்யலாம் எங்குவேண்டுமானாலும் வருகிறேன் எனக்கு ஞாயம் வேண்டும் என் நம்பர் 9488247408 நன்றிகள்
Sir enaku prachanai iruku en kitta PanAm illa na Courtla kase potu Enakaka na vathatanum oru Govarment Bankala na en vedu 12.varuda kadai nilai uliyanayaka Velai sethen suljial ennai veliya anupi en vitaum adi matu vilaiku Elam viti irukirarkal ennai kapatru kola enaku oru Vali vendum sir
இவரைப் போன்ற நபரை தான் தேடிக் கொண்டிருந்தேன் ஐயா எனக்கும் உங்களைப் போன்ற ஆவதற்கு மிக ஆர்வமாக உள்ளேன் உங்களுடைய தொடர்பு என்னை இந்த சேனல் கீழ் பதிவு செய்யவும்
ஐயா வணக்கம் தகவல் அறியும் உரிமை சம்பந்தமாக அறிய துரை சம்பந்தமாக பொது அலுவலர் விலாசம் மாறுமா சில தகவல்களை தங்களை சந்தித்து நேரடியாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா நான் சென்னை கொளத்தூர் பகுதி சார்ந்தவன் rainwater research murugesan s
ஐயா தங்களுடைய பதிவு கண்டேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்களுடைய தொடர்பு கொள்வதற்கு தொடர்பு நம்பர் வழங்கவும் மேலும் தங்களுடன் பயணிக்க தயாராக உள்ளேன் நன்றி
மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா எழுதிய நீதியைத்தேடி நூல்களை பெற கீழ்க்கண்ட முகவரிக்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் பான் கார்டு ஜெராக்ஸ் இணைத்து கடிதம் எழுதுங்கள். கடிதத்தில் உங்களது தொடர்பு எண்ணை குறிப்பிடவும். உங்களுக்கு திரும்ப கடிதமோ அல்லது அழைப்போ வரும். வந்தவுடன் நூல்களுக்கான நன்கொடை என்று குறிப்பிட்டு மணியார்டரில் 1600 ரூபாய் அனுப்பவும். மணி ஆர்டர் படிவத்தில் கட்டாயமாக நூல்களுக்கான நன்கொடை என்று குறிப்பிட வேண்டும். ரூபாய் 1600 என்பது தபால் செலவுடன் சேர்த்து. தாங்கள் விரும்பினால் மேலும் தங்களால் இயன்ற நன்கொடையும் சேர்த்து அனுப்பலாம். நூல்கள் அதிகபட்சம் 15 நாட்களுக்குள் கிடைத்து விடும். பின்குறிப்பு: நூல்களுக்கான தொகை என்று குறிப்பிட்டாலும் நூல்கள் கிடைக்காது. மொட்டையாக நன்கொடை என்று எழுதினாலும் நூல்கள் கிடைக்காது. கட்டாயம் நூல்களுக்கான நன்கொடை என்று குறிப்பிட வேண்டும். கேர்சொசைட்டி வெளியிட்ட நீதியைத்தேடி நூல்களில், சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் என்னும் ஒரு நூல் மட்டும் தற்சமயம் இருப்பில் இல்லை. ஆதலால் அந்த ஒரு நூலை மட்டும் நூலகத்தில் இருந்து எடுத்து வந்து நகலெடுத்துக் கொள்ளுங்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் வைத்திருந்தால் அந்த ஒரு நூலை வாங்கி பிரதி(ஜெராக்ஸ்) எடுத்துக் கொள்ளுங்கள் அது மிகவும் முக்கியமான நூல். care society, 53,tank street, Hosur-Tk, Krishnagiri-dt, Pin:635109 மேலும் அடிப்படை சட்ட நூல்களான, 1.இந்திய அரசியல் சாசனம் 2.இந்திய சாட்சிய சட்டம் 3.இந்திய தண்டனைச் சட்டம் 4.குற்ற விசாரணை முறை சட்டம் 5.உரிமை இயல் விசாரணை முறை சட்டம் ஆகிய 5ஐயும் கேர் சொசைட்டி பரிந்துரைத்த பாலாஜி பப்ளிகேஷனில் வாங்கிக் கொள்ளவும். பாலாஜி பப்ளிகேஷன்ஸ், ப.எண்:103, பு.எண்: 235, அமீர் மஹால் அருகில், பைக்கிராப்ட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600104. Cell: 9884029557 இது புரிதலுக்கும் படிப்பதற்கும் எளிமையாகவும் விலை குறைவாகவும் உள்ளது. நீதியைத் தேடி நூல்களைப் படிக்கும் பொழுது அதில் குறிப்பிட்டுள்ள சட்ட விதி எண்களை, அடிப்படை சட்ட நூல்களுடன் உள்ள விதிகளுடன் ஒப்பிட்டு படித்தால் புரிதலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது ஆசிரியரின் ப(பு)ரிந்துரை
நான் தனி நபராக வழக்குகள் நடத்துவதாக சொன்னது பார்த்து பலர் பல தகவல்கள் கேட்டுள்ளீர்கள் . முதலில் தனியாக வழக்கு நடத்த அடிப்படை சட்ட அறிவு வேண்டும் அதற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் , இந்திய தண்டனை சட்டம் , உரிமையியல் நடைமுறை சட்டம் சாட்சிய சட்டம் . ஆகிய புத்தகங்கள் மாவட்ட நீதி மன்றங்கள் அருகில் விற்பார்கள் உங்களுக்கு தெரிந்த மொழியில் வாங்குங்கள் . இது அடிப்படை தேவை . புத்தகம் மட்டும் போதாது நீதிமன்ற மனுக்கள் முறையாக எழுத தெரிய வேண்டும் சரியான தொகைக்கான கோர்ட் ஸ்டாம்ப் ஒட்ட தெரிய வேண்டும் .கிருமினல் வழக்காக இருந்தால் காவல் அதிகாரிகளுடன் மோத துணிவு வேண்டும் . நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்தால் வழக்கறிஞர் கள் நீதிபதிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுப்பார்கள் .அதை எதிர்கொள்ள வேண்டும் . சிலர் சொல்வது போல் நீங்கள் உடனே மனுதாக்கல் செய்திட முடியாது . தனி நபராக நடத்த துணிந்து விட்டால் முதலில் நீதிமன்றத்தில் மனுக்கள் எழுதும் அனுபவம் பெற்ற எழுத்தர் மூலம் மனு எழுதி வாங்கி நகல் எடுத்து பழகி கொள்ளுங்கள் . இலவச சட்ட ஆலோசனை மையத்தை அணுகினால் உங்களை வேறு வக்கீலிடம் இணைத்து கமிசன் வாங்கி விடுவார்கள் இதுதான் உண்மை நிலவரம் . முயற்சியுங்கள் வெற்றி பெறுங்கள் .
உங்கள் அறிவுரை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நேர்மையானவர்கள் எதற்கும் பயப்படத்தேவையில்லை. வாழ்கவளமுடன்தம்பி. க. சீனிவாசன் .சென்னை.
நண்பர் சட்ட ராஜசேகர் அவர்களே , நீங்கள் சொல்வது சரிதான். நான் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தனி நபராக கிருமினல் , பல சிவில் வழக்குகளும் நடத்திவருகிறேன் கடந்த முப்பது வருடங்களாக பல நீதிமன்றங்களில் எதிர்த்து போராடி வருகிறேன் .எதிர்த்து போராட துணிவு . வேண்டும்.
வாழ்த்துக்கள்
தாங்கள் தனியாக வழக்கு நடத்துகிறார் இல்ல வழக்கறிஞர் மூலம் வழக்கை நடத்துகிறீர்களா
Ungaludaiya contact number kuravum... Nantrigal
@@s.muthupandis.muthupandi6258 sir pls send contect number
எனக்கு அடிப்படை சட்ட முழு விளக்கம் புத்தகம் வேண்டும் எங்கே வாங்குவது உங்களிடமே கிடைக்குமா பதில்
நன்றி நன்றி ஐயா உங்களை போன்றோர் உயர்ந்த உள்ளம் கொண்டவர் நாட்டில் பெருக வேண்டும்..
அருமையான பதிவு சகோதர...
மிக்க நன்றி
இவர் பேசுறதுலயே ஒரு புத்துணர்ச்சி பிறக்குதய்யா...👌👍
உங்கள் பதிவு சிறப்பு❤
சிறந்த வழிகாட்டுதல். பாராட்டுக்கள்
ஐயா தங்களது காணொளிகளை கண்டேன் மிகவும் அருமை ஒவ்வொருவரின் சட்ட ஆர்வத்தையும் தூண்டும் விதமாக உள்ளது மிக்க நன்றி இது போன்ற பதிவுகளை கொடுத்ததற்கு நன்றி மேலும் ஒரு சில தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இதில் தலைசிறந்த தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சட்டப் புத்தகங்கள் எவை எவை என்பதையும் அவை எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்பதையும் முகவரிடன் வழங்கினால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் தயவு செய்து இதற்கு ஒரு தனி காணொளி வெளியிடுங்கள் ஐயா மீண்டும் ஒருமுறை நன்றி
9 in in
தங்களுக்கு கிடைத்தால் பகிருங்கள் ஐயா
பிறப்பு முதல் இறப்பு வரை சட்டம் மட்டுமே power of சட்டம்
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
அருமையான வருங்கால மக்களுக்கு பயனுள்ள பதிவு
அருமையான பதிவு
வாழ்த்துகள்
நான் மெம்பர் ஆக விரும்புகிறான்
நன்றி
Sariyana pathivu rempa remba nantri sir Super
நல்ல நண்பர். சிறந்த சமூக ஆர்வலர்
ராஜசேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நீங்கள் மேலும் மேலும் இதுபோன்ற நல்ல செய்திகளை சொல்ல வேண்டும் இந்த புத்தகங்கள் நம்ம சாதாரண புத்தகம் விற்கும் கடைகளிலேயே இது கிடைக்குமா ஐயா உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Great job sir 👍
நன்றி தங்களின் தொலைபேசி எண் ஐயா
Very Excellent sir.
வாழ்த்துக்கள் சார்
சட்டப்புத்தகம் வாங்க மகவரி தேவை
Addresanuppa vendugiren
அருமையான பதிவு நன்றி நன்றி
சிறப்பு.ஐயா.வாழ்த்துகள்.
வாழ்த்துகள் சட்ட புத்தகம் வாங்க முகவரி (அ) தொலைப்பேசி எண் தேவை ஐயா
வீடியோவுக்கு கீழே உள்ளது
@@CommonManRTI h
ஐயா, அடிப்படை சட்டம் பற்றிய புத்தகங்கள் பற்றி தெரிவிக்கவும்
அருமை அருமை ஐயா
வாழ்த்துகல் அண்ணா
அன்னே மிக்க நன்றி
நன்றி ஐயா.தாங்கள் கூரும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை தாங்கள் சொன்னது பொல் சட்டம் சார்ந்த புத்தகம் என்னிடத்தில் செந்தமிழ் கிழார் புக் நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்1-2 பாகம் உள்ளது வாரண்பாலா எழுதிய அனைத்தும் வாங்கினேன் மதுரை பதிப்பகம் புக்குகளும் என்னிடத்திலுள்ளது அனைத்து புக்கும் தமிழ் ஆர்வமிகுதியால் வாங்கி படித்தேன் எனக்கு தமிழை தவிற ஆங்கிலம் தேரியாது(படிப்பு ஆரம்பப் பள்ளிமட்டுமே) தான் வழக்கில் தானேவாதாட மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பல வருடம் மனு செய்தும் பிரயோஜனம் இல்லை வக்கில் அமர்த்திசட்டவட்ட பணிக்குழு மூலம் ரிட் மனு போட்டேன் பலவருடம் வருடத்தை கடத்தி கடைசியில் அவர் நான் விலகிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார் மீண்டும் ஒரு பெண்வக்கிலை அமர்த்தி ரிட்டை தாக்கல் செய்தேன் அந்த ஆமையும் நத்தையை போல் செயல் பட்டு நம்பர் மட்டும்தான் வாங்கியது அதுகூரும்வார்த்தை என்ன தெரியுமா? இந்த நீதிபதி சரியில்லை அவர் மாறியவுடன் வழக்கை நடத்தி விடலாம் என்று கூறி மூன்று நீதிபதி மாரிவிட்டார் அந்த அம்மா பதிலும் சரியில்லை சரி வக்காலத்தில் கையொப்பயமிட்டு எனது வழக்கு நடத்தவில்லை என்பதால் என் பணத்தை திருப்பி கொடுங்க என்று (ஒருபேச்சுக்கு)சொன்னேன் அந்த அம்மாசொன்னதைகேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன் என்ன சொன்னார் தெரியுமா? 20 லச்சரூபாய் நஸ்ட்ஈடு கேட்டு வழக்கு தொடுத்து விடுவேன்என் று மிரட்டல் விடுகிறார் என்டாக்குமண்டையும் வைத்துக்கொண்டு வக்காலத்து கையேழுத்திட்டு கொடுகாமல் இவரும் வருடங்கள் இழுத்தடிக்கிறார் 100% என்பக்கம் ஞாயமும் நேர்மையும் உண்மையுமுள்ளது நூற்றுக்கணக்கில் டாக்மண்ட் என்னிடத்தில் இருந்தும் நான் நீதிமன்றத்துக்குள் செல்லவே முடியவில்லை ஆனால் நான் அவ்ளோதான் என்னால் முடியாதா சூளல் 64 வயது சுகர் பிரஷர் மூட்டுவலி எனக்கு தாங்கள் போன் எண்இல்லாததால் என் கைபேசிக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்னசெய்யலாம் எங்குவேண்டுமானாலும் வருகிறேன் எனக்கு ஞாயம் வேண்டும் என் நம்பர் 9488247408 நன்றிகள்
நன்றி ஐயா ❤️❤️
Very good information
Super very good GKM SITHANI
மிக அருமை ஐயா.
மகிழ்ச்சி
Vanakkam Ayya Satta puththagam mugavari thevai ayya
வீடியோவுக்கு கீழே டிஸ்கிரிப்ஷனில் உள்ளது
உங்கள்பேச்சுஅருமை.ஐயா.வாழ்த்துகள்.
Arumai. Sir
நன்றி. நன்றி. நன்றி
புத்தகம் வாங்க முகவரி வேண்டும்
ஐயா எங்கள் நிலம்நீதிமன்றத்தில்நிலுவையில்இரூந்தும்கிரயம்கொடுத்தகிரயத்தைஆக்ரமிக்கின்றனர்
நன்றி ஐயா
Kindly share the law book links sir
நேர்மையான. அரசு அதிகாரிகள் காமெடியா பார்க்குற. சமுதாயத்தை மாற்றம் வேண்டும் அரசு அதிகாரிகள் வேற்று கி.ரகம் இல்லை
Supero super sir
Thanks friend
Good great good sir
நல்ல பதிவு
நீங்கள் சொன்ன நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பெயரை
அனுப்பவும்.உடன் வாங்கி படித்து பிறருக்கும் பயன்பட இருக்கிறேன்
நன்றி
I am having the five books . But I am unable to proceed fur to lack pf initiative.Please help me Sir
Sir enaku prachanai iruku en kitta PanAm illa na Courtla kase potu
Enakaka na vathatanum oru Govarment Bankala na en vedu
12.varuda kadai nilai uliyanayaka
Velai sethen suljial ennai veliya anupi en vitaum adi matu vilaiku
Elam viti irukirarkal ennai kapatru kola enaku oru Vali vendum sir
தங்கள் தொடர்பு கொள்ள No தாருங்க. ஐயா
Super anna
அட்டகாசம் ஐயா.
Tirunelveli center erukka sir
சட்ட ராசசேகரின் பேஸ்புக் யுடியூப் பார்ப்பதற்கு என்ன பெயரில் உள்ளது
ரர
ஐயா தங்கள் கைபேசி எண் தேவை
ஐயா வணக்கம் சட்ட பு த் த க ம் வா ங் க வி ல க் க ம் த ர வே ன் டு ம் ந ன் ரி 🙏🙏🙏
தென்காசி மாவட்டத்தில் எங்கு செயல்படுகிறது நான் அண்ணா எனக்கு சட்டம் பயில மிகவும் ஆர்வமாக உள்ளது
Supper sir
ஐயா வணக்கம் உங்களுடை போண்நற்பர் கொடுங்க சார் நன்றி.
Kindly share the Law book links
Neethiyaithedi search please 👆
இவர் எப்போ எங்கே பயிற்சி வகுப்பு நடத்துகிறார் என்று தெரிந்தால் நானும் கற்றுக் கொள்வேன், அதைபற்றி தகவல் பதிவிடுங்கள்
Contact number
சட்டம் கற்க புத்தகம் வேண்டும். யார் எழுதியது. புத்தகம் பெயர் என்ன?
சார் என்னுடய பிரச்சனைய பார்த்து எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா
Super
இவரைப் போன்ற நபரை தான் தேடிக் கொண்டிருந்தேன் ஐயா எனக்கும் உங்களைப் போன்ற ஆவதற்கு மிக ஆர்வமாக உள்ளேன் உங்களுடைய தொடர்பு என்னை இந்த சேனல் கீழ் பதிவு செய்யவும்
How to meet him
Training yengu nadakuthu konjam sollunga
ஐயா வணக்கம் தகவல் அறியும் உரிமை சம்பந்தமாக அறிய துரை சம்பந்தமாக பொது அலுவலர் விலாசம் மாறுமா சில தகவல்களை தங்களை சந்தித்து நேரடியாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா நான் சென்னை கொளத்தூர் பகுதி சார்ந்தவன் rainwater research murugesan s
Anna unga class attend pannanum
உங்களை நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது உங்களுடைய கைபேசி எண்ணை கொடுக்கவும்
Ungali cantakt saivathu eppadi
அய்யா நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்வதும் மனு கொடுப்பதும் தபால் மூலம் மனு அனுப்புவதுக்கும் என்ன வித்தியாசம் சார்
அண்ணா தங்கள் மினஞ்சல் தொடர்பு விவரங்கள் வேண்டும்
அனைத்து விவரங்களும் வீடியோவுக்கு கீழே உள்ளது
பத்து ரூபாய் இயக்கத்தில் சேர்வது எப்படி. சொல்லுங்கள் ஐயா அவர்களே
ஐயா தங்களுடைய பதிவு கண்டேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்களுடைய தொடர்பு கொள்வதற்கு தொடர்பு நம்பர் வழங்கவும் மேலும் தங்களுடன் பயணிக்க தயாராக உள்ளேன் நன்றி
Civil case ku endha book vangi padikkanum sir
Thayavu seidhu reply sir
சட்டராஜசேகர்ஆடிமனுக்குஅரசுஊழியன்மிகசதுர்யமாகமாட்டிகொள்ளாமல்சரியானபதிலைவழங்காமல்பதிலளித்கின்ற
அரசுஊழியரைஎன்னசெய்வது...
ஐயா எங்கள் வழக்கில். வழக்கறிஞர் நிலைபாடு சரியல்லை.. இந்த வழக்கை நான் நடத்தலமா...
நாமக்கல் மாவட்டத்தில் எந்த பகுதியில் பயிற்சி நடத்தப்படுகிறது
Address please to buy book
I want to learn basic law what to do
உங்கள் டுவிட்டர் பதிவிடுங்கள் தயவுசெய்து நண்பரே
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Sir i need law book.... How I can get sir?
Venkatachalam
ஐயா வணக்கம் உங்கள பார்த்தது கடவுள் பார்த்த மாதிரி இருக்கு சட்டத்தை கற்றுக் கொள்ளலாம்
I want training.Kindly inform me
Sivaganga mavattam devakottai district la class nadathuringala sir
Book Enga sir kitaikkum
Sir I am LLB final year one person has accupied my லேண்ட் and also he has given trouble so give suggesion
ஐயா நீதிமன்றத்தில்ஒருவழக்குநிலுவையில்இருக்கிறதுநீதிகிடைப்பதற்காக அல்ல வழக்கறிஞர்சம்பாத்தியத்திற்க்கு வழக்குநடத்துகிறார்கள் 2016
அண்ணா எனக்கு வரண்ட்ட பாலா அவர்கள் எழுதிய புத்தகம் வேண்டும்
கூகுள் மீட்டிங் சொல்லி கொடுங்கள் பயனுள்ளதாக இருக்கும் 🔥🔥🔥
நிச்சயமாக
உங்கள்.நம்பர் தர இயலுமா
Can I get the books of law
எனக்கும் புத்தகங்கள் தொகை எவ்வளவு ஆகும் என்று
அண்ணா நாங்களும் சட்டம் கற்க வேண்டும். அடுத்த தேதி என்ன??
மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் சட்ட ஆராய்ச்சியாளர்
வாரண்ட் பாலா
எழுதிய
நீதியைத்தேடி நூல்களை பெற
கீழ்க்கண்ட முகவரிக்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் பான் கார்டு ஜெராக்ஸ் இணைத்து கடிதம் எழுதுங்கள்.
கடிதத்தில் உங்களது தொடர்பு எண்ணை குறிப்பிடவும். உங்களுக்கு திரும்ப கடிதமோ அல்லது அழைப்போ வரும். வந்தவுடன் நூல்களுக்கான நன்கொடை என்று குறிப்பிட்டு மணியார்டரில் 1600 ரூபாய் அனுப்பவும். மணி ஆர்டர் படிவத்தில் கட்டாயமாக நூல்களுக்கான நன்கொடை என்று குறிப்பிட வேண்டும். ரூபாய் 1600 என்பது தபால் செலவுடன் சேர்த்து. தாங்கள் விரும்பினால் மேலும் தங்களால் இயன்ற நன்கொடையும் சேர்த்து அனுப்பலாம். நூல்கள் அதிகபட்சம் 15 நாட்களுக்குள் கிடைத்து விடும்.
பின்குறிப்பு: நூல்களுக்கான தொகை என்று குறிப்பிட்டாலும் நூல்கள் கிடைக்காது. மொட்டையாக நன்கொடை என்று எழுதினாலும் நூல்கள் கிடைக்காது.
கட்டாயம்
நூல்களுக்கான நன்கொடை
என்று குறிப்பிட வேண்டும்.
கேர்சொசைட்டி வெளியிட்ட நீதியைத்தேடி நூல்களில், சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் என்னும் ஒரு நூல் மட்டும் தற்சமயம் இருப்பில் இல்லை. ஆதலால் அந்த ஒரு நூலை மட்டும் நூலகத்தில் இருந்து எடுத்து வந்து நகலெடுத்துக் கொள்ளுங்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் வைத்திருந்தால் அந்த ஒரு நூலை வாங்கி பிரதி(ஜெராக்ஸ்) எடுத்துக் கொள்ளுங்கள் அது மிகவும் முக்கியமான நூல்.
care society,
53,tank street,
Hosur-Tk,
Krishnagiri-dt,
Pin:635109
மேலும் அடிப்படை சட்ட நூல்களான,
1.இந்திய அரசியல் சாசனம்
2.இந்திய சாட்சிய சட்டம்
3.இந்திய தண்டனைச் சட்டம்
4.குற்ற விசாரணை முறை சட்டம்
5.உரிமை இயல் விசாரணை முறை சட்டம்
ஆகிய 5ஐயும் கேர் சொசைட்டி பரிந்துரைத்த பாலாஜி பப்ளிகேஷனில் வாங்கிக் கொள்ளவும்.
பாலாஜி பப்ளிகேஷன்ஸ்,
ப.எண்:103, பு.எண்: 235, அமீர் மஹால் அருகில்,
பைக்கிராப்ட்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை- 600104.
Cell: 9884029557
இது புரிதலுக்கும் படிப்பதற்கும் எளிமையாகவும் விலை குறைவாகவும் உள்ளது.
நீதியைத் தேடி நூல்களைப் படிக்கும் பொழுது அதில் குறிப்பிட்டுள்ள சட்ட விதி எண்களை, அடிப்படை சட்ட நூல்களுடன் உள்ள விதிகளுடன் ஒப்பிட்டு படித்தால் புரிதலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது ஆசிரியரின் ப(பு)ரிந்துரை
Satta book online kidikkuma
நான் தனி நபராக வழக்குகள் நடத்துவதாக சொன்னது பார்த்து பலர் பல தகவல்கள் கேட்டுள்ளீர்கள் .
முதலில் தனியாக வழக்கு நடத்த அடிப்படை சட்ட அறிவு வேண்டும் அதற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் , இந்திய தண்டனை சட்டம் , உரிமையியல் நடைமுறை சட்டம் சாட்சிய சட்டம் . ஆகிய புத்தகங்கள் மாவட்ட நீதி மன்றங்கள் அருகில் விற்பார்கள் உங்களுக்கு தெரிந்த மொழியில் வாங்குங்கள் . இது அடிப்படை தேவை .
புத்தகம் மட்டும் போதாது நீதிமன்ற மனுக்கள் முறையாக எழுத தெரிய வேண்டும் சரியான தொகைக்கான கோர்ட் ஸ்டாம்ப் ஒட்ட தெரிய வேண்டும் .கிருமினல் வழக்காக இருந்தால் காவல் அதிகாரிகளுடன் மோத துணிவு வேண்டும் . நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்தால் வழக்கறிஞர் கள் நீதிபதிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுப்பார்கள் .அதை எதிர்கொள்ள வேண்டும் .
சிலர் சொல்வது போல் நீங்கள் உடனே மனுதாக்கல் செய்திட முடியாது .
தனி நபராக நடத்த துணிந்து விட்டால் முதலில் நீதிமன்றத்தில் மனுக்கள் எழுதும் அனுபவம் பெற்ற எழுத்தர் மூலம் மனு எழுதி வாங்கி நகல் எடுத்து பழகி கொள்ளுங்கள் . இலவச சட்ட ஆலோசனை மையத்தை அணுகினால் உங்களை வேறு வக்கீலிடம் இணைத்து கமிசன் வாங்கி விடுவார்கள் இதுதான் உண்மை நிலவரம் . முயற்சியுங்கள் வெற்றி பெறுங்கள் .
ஐயா, வாரண்ட பாலாவின் மனு வரையுங் கலை புத்தகம் எங்கு கிடைக்கும் ? நீண்ட நாட்களாக தேடுகிறேன் ஐயா !
ஐயா வாரண்ட் பாலாவின் மனு வரையும் மாதிரிபடிவம் புக் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது கூறுங்கள்
புத்தகம் எங்கு கிடைக்கும்
புத்தகம் மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்களில் போன் நம்பர் ஓடும் அது கால் பண்ணால் உங்களுக்கு புத்தக விவரங்களை காணலாம்