எளிமையாக ஓய்வு நேரத்தில் செய்யும் வேலை, மிக அதிக விளைச்சலையும், மிக அதிக லாபத்தையும் கொண்டுவரும் படியாக வடிவமைப்பதே வேளாண்மையின் சிறப்பு.. #ஞானப்பிரகாசம்
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது எனக்கு விவசாய ரீதியான பல கேள்விகள் உள்ளன அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணை கொஞ்சம் கமெண்ட் செய்து விடுங்கள்
ஐயா வணக்கம் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கலாமே பல ரசாயன பொருட்களை சேர்த்து உருவாக்கப்பட்டது இந்த பிளாஸ்டிக் பொருட்கள். மண்ணை விஷத்தன்மை ஆக்காதா? இயற்கை பொருட்களே நமக்கு நல்ல உரம். மண் புழுவிற்கு பலம்.
சிறப்பு அய்யா
Super Sir 🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யா வணக்கம் தயவு செய்து பிளாஸ்டிக்கை விவசாயத்தில் உரமாக்குவதை தவிர்க்கவும்#உடல் ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும்
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது எனக்கு விவசாய ரீதியான பல கேள்விகள் உள்ளன அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணை கொஞ்சம் கமெண்ட் செய்து விடுங்கள்
+919360551353
ஐயா வணக்கம்
பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கலாமே
பல ரசாயன பொருட்களை சேர்த்து உருவாக்கப்பட்டது இந்த பிளாஸ்டிக் பொருட்கள்.
மண்ணை விஷத்தன்மை ஆக்காதா?
இயற்கை பொருட்களே நமக்கு நல்ல உரம்.
மண் புழுவிற்கு பலம்.