இளையராஜாவின் திமிர்! ஒரு ரசிகனின் பார்வை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • இசைஞானி இளையராஜாவிற்கு திமிர், கர்வம் அதிகம் என்று ஒரு கருத்து உண்டு. அந்த கருத்தில் உண்மை இருக்கிறதா அல்லது அவர் தவறாக புரிந்துகொள்ள படுகிறாரா என்பதை பற்றிய ஒரு பார்வையே இந்த காணொளி #ilaiyaraja #ilayaraja #symphony #maestroilaiyaraaja #maestroilayaraja #symphonyno1 #valiant

ความคิดเห็น • 104

  • @vijayakumarp4927
    @vijayakumarp4927 11 วันที่ผ่านมา +37

    வித்யாசமான விளக்கம்..
    அட்டகாசமா இருந்தது..
    கலக்கிட்டீங்க சார்...
    எங்களை போன்ற
    இசைஞானியின் ரசிக வெறியர்களுக்கெல்லாம் நீங்க தான் சார் தலைவன்.
    💐💐💐💐
    🙏🙏🙏🙏

    • @thedartvision
      @thedartvision  11 วันที่ผ่านมา +4

      @@vijayakumarp4927 பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க தோழர். இன்னும் நிறைய இருக்கு.. அடுத்தடுத்து காணொளி வரும்🙏

    • @vijayakumarp4927
      @vijayakumarp4927 10 วันที่ผ่านมา +2

      ​ஆர்வமுடன் காத்திருக்கிறோம் சார் ​
      🙏@@thedartvision

    • @JSMohanraj-z4g
      @JSMohanraj-z4g 10 วันที่ผ่านมา +1

      நண்பர்களே. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தொழில் உண்டு அவரவர் தொழிலில் நேர்த்தியாகவும் ஆத்மார்த்தமா செய்பவர்கள் பேசபடுவார்கள். அதுபோல இளையராஜாக்கு இசை வந்து தொழில். ஏன் தலைல தூக்கிவச்சி ஆடி மண்ட கணத்த கூட்டி விடுறீங்க . நான் கூட ராஜா சார் வெறி புடிச்ச ரசிகன்தான். இசையத்தவிர பார்த்தா அவர் ஒரு சராசரி மனிதன். அதிக தலைகணம் பிடித்தவர்தான். இவர் இளையராஜாவ புகழ உல்டா புல்டா நேர்காணல் பணறார். இசையில் என்னென்ன பயிண்றாரோ அதை மிக நேர்த்தியா கையாண்டுள்ளார். அவ்வளுதான். We dont know why this build up..😂😂😂

    • @vijayakumarp4927
      @vijayakumarp4927 10 วันที่ผ่านมา +6

      விடு நண்பா..
      உங்களுக்கு பிடிக்கலைன்னா ஓரமா போய் கோலி குண்டு விளையாடுங்க.
      அத விட்டுட்டு இதை ஏன் பார்க்கறீங்க.
      நாங்கள் இசையை ரசிக்கிறோம். இவர் ஆராய்ச்சி பண்ணி அதில் இருக்கும் அதிசயங்களை விளக்குகிறார்.
      எங்களுக்கு பிடிச்சிருக்கு அதனால் இசைஞானியையும் கொண்டாடுவோம் இவரையும் கொண்டாடுவோம்.
      நீங்க போய் ஓரமா விளையாடுங்க நண்பா.​@@JSMohanraj-z4g

    • @gorillagiri7327
      @gorillagiri7327 10 วันที่ผ่านมา

      @@vijayakumarp4927 👍

  • @sbalamurugesan
    @sbalamurugesan 2 วันที่ผ่านมา +2

    இளையராஜாவின் இசையில் பாடல்களின் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக கேட்கமுடிகிறது என்பதே பெரும் சிறப்பு.

  • @Super2283
    @Super2283 5 วันที่ผ่านมา +6

    Excellent நண்பரே. இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் சார்பாக நன்றி.

  • @anantharamanv1803
    @anantharamanv1803 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Maestro the 21st Century Music Saint!!!...Great Brother Proud of you!!! this will be useful for our future generations

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 10 วันที่ผ่านมา +30

    தம்பி யாருப்பா நீ நம்முடைய திமிர் புடிச்ச ராஜா சாரைப்பற்றி இவ்வளவு திமிரா பேசுர? மிகவும் அருமையான பேட்டி. பெரும்பாலான தகவல்கள் புதிதாகவும் பூரிப்பாகவும் இருந்தது. நீங்கள் சொல்வது போல் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது அது சரியானது அல்ல. திமிர் என்ற சொல்லுக்கு புதியதோர் அர்த்தத்தை கொடுத்த உங்களுக்கு பாராட்டுகள். நன்றி மீண்டும் உங்களுடைய அடுத்த திமிரை காண ஆவலோடு எதிர்பார்க்கிறோம். 🙏

    • @AkilaThiru-s9l
      @AkilaThiru-s9l 10 วันที่ผ่านมา +2

      Anna ayya oda isai thakavalai sollum pothu kan kalankinen nan

    • @Rr-tc7vj
      @Rr-tc7vj 6 วันที่ผ่านมา

      Absolute true 💪💯

  • @ArunTV
    @ArunTV 10 วันที่ผ่านมา +13

    Profound truth of Dr.Illaiyaraja. One of the remarkable human beings in the planet earth. Valghza Yam Makkal ❤ - S.A.Arun from Malaysia

  • @MahaLakshmi-uy2ir
    @MahaLakshmi-uy2ir 2 วันที่ผ่านมา +3

    மணிததெய்வம் ❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @mohanrajraj896
    @mohanrajraj896 9 วันที่ผ่านมา +11

    திமிர் பிடித்து இசையால் நம் அனைவரையும் மயக்கி தாலாட்டும் நம் இசை கடவுள் பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க❤❤❤

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 2 วันที่ผ่านมา +1

    Ilayaraja is a genius and a miracle in music

  • @madanbalki6974
    @madanbalki6974 10 วันที่ผ่านมา +9

    Wow ..😮 இளையராஜாவின் திமிர்..! அட்டகாசமான தலைப்பு! அசத்தலான விளக்கம்! ஏறுகொள்ளவேண்டிய திமிர்தான்😊 எங்கிருந்தீர் நீங்கள் நன்றி நன்றி நன்றி!

  • @jTigersnLeopards
    @jTigersnLeopards วันที่ผ่านมา +2

    ❤❤❤❤ long live bro. Raja sir fan ah enakke ivlo thimir irukke.... 😂😂😂

  • @muralliesinnaiyah1829
    @muralliesinnaiyah1829 13 วันที่ผ่านมา +21

    இது ஒரு வித்தியாசமான விமர்சனம் ஸர். Fantastic.🙏🙏🙏 இன்னும் பல சொல்லலாம். திவ்ய பிரபந்தகளுக்கு இசை அமைச்சது. Background violin பயன்படுத்தாமல் இசையமைத்த பாடல்கள் உ+ம். என்ன சத்தம், சின்ன மணிக்குயிலேன்னு பல பாடல்கள் இருக்கே. இவரது இசை திமிர் பற்றி பேச ஒரு நாள் போதாது.

    • @thedartvision
      @thedartvision  13 วันที่ผ่านมา +5

      நன்றி. கண்டிப்பாக அடுத்தடுத்து அவர் இசையைப் பற்றி பேசுவோம்!

  • @sridhariyer1383
    @sridhariyer1383 11 วันที่ผ่านมา +9

    Fantastic! Enjooyed everymoment. Guruji (Ilaiyaraja sir) has no parallels!

  • @mrluk62
    @mrluk62 10 วันที่ผ่านมา +7

    I never seen this type of interaction with anybody. Really awesome. What a THIMIR. WOW!!!

  • @donaisai6667
    @donaisai6667 7 วันที่ผ่านมา +2

    Super sir....initially I was shocked to see the title but the video is completely insane....

  • @rajendrans7314
    @rajendrans7314 2 วันที่ผ่านมา +1

    Super
    . No one

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 11 วันที่ผ่านมา +19

    அய்யோ என் இசை கடவுள் மேல் திமிரு என்று ஒரு அழகான வர்ணனை பேட்டி ஒரே திமிரு அக்கபோரு

  • @macrosoftpalani
    @macrosoftpalani 10 วันที่ผ่านมา +14

    திரு. இளையராஜாவின் திமிர்! ஒரு ரசிகனின் பார்வை.... அற்புதம்.. என்னை போன்ற ரசிகனின் பார்வைக்கு இளையராஜாவின் திமிர்களை திரையிசையில் இடம்பெற்ற இசைக்கோர்புகளை தங்களின் விளக்கங்களிடையே இடம்பெற செய்யவும்....

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 11 วันที่ผ่านมา +12

    அருமையாக சொன்னீர்கள்‌உண்மையான பேட்டி வணங்குகிறேன்

  • @Inwardschannel
    @Inwardschannel 4 วันที่ผ่านมา +2

    You nailed it. Thank you sir!

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil 4 วันที่ผ่านมา +3

    இசையை ரசிப்பவன் எவனும் ❤ராஜா❤ சாரை எந்த சூழ்நிலையிலும் குறைவாக நினைக்கமாட்டான்

  • @World-zg3sk
    @World-zg3sk 6 วันที่ผ่านมา +3

    Exactly..!!😁😁😁👍🏻

  • @Nagaraju-qn2jl
    @Nagaraju-qn2jl 10 วันที่ผ่านมา +6

    Bro iam a GREATEST visiri of ರಾಜಾ sir ..but ur dis interview made me to think dat RAAJA sir is a "ALIEN"..
    thanQ bro for UR utterance a word "THIMMURU"...OUR RAAJA SIR HAVE EVERY RIGHT TO HAVE dat .
    Loads of love from ಮೈ ಸೂರು

  • @vijayragavan1491
    @vijayragavan1491 10 วันที่ผ่านมา +9

    Ilaiyaraajavin tamilian thmir nessasary he is great in world number one composer

  • @KTMMukhilan
    @KTMMukhilan 4 วันที่ผ่านมา +2

    fabulous interpretation

  • @bnv8655
    @bnv8655 10 วันที่ผ่านมา +5

    Wow...The last line..never compare anyone with Illayaraja..he is on a different plane..no one can never ever come close to him. My son (26 years old) said the same thing. He said it only yesterday and today I hear the same thing here.

    • @thedartvision
      @thedartvision  10 วันที่ผ่านมา +3

      @@bnv8655 All followers of Ilayaraja wud have realised the same

  • @premanand6821
    @premanand6821 5 วันที่ผ่านมา +1

    அந்த திமிர் தான் எங்களுக்கு புடிக்கும். அது தான் எங்களுக்கு உணர்வனான இசையை தருகிறது.

  • @tamilthendral8951
    @tamilthendral8951 9 วันที่ผ่านมา +5

    என்ன ஒரு திமிர்... யாருக்குமே வாயால் பதில் சொல்வதில்லை... பாட்டால் தான் பதில் சொல்வார்....
    ஓரம்போ ஓரம்போ பாடல், ரசிகனே என் அருகில் வா (தெரிந்ததை நான் தொடுக்கிறேன், தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து)...

  • @rameshs3359
    @rameshs3359 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான காணொளி. நிறைய விவரங்களை தெரிவித்தீர்கள்.ஆனால் அவ்வளவு பெரிய கடலில் இது சிறு துளி தான் என்பது இன்னும் பெரிய ஆச்சர்யம் ,அதிசயம்

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 10 วันที่ผ่านมา +7

    Illayaraja great music composer in the world 🎉🎉

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 6 วันที่ผ่านมา +5

    அதன் பெயர் வித்யா கர்வம்.மனுதர்மத்தில் அனுமதிக்கப்படுகிறது.முழுத்தகுதி உள்ளவர் இளையராஜா.ராஜபார்ட் ராமசாமி.

  • @RadhaKrishnan-p3s
    @RadhaKrishnan-p3s 13 วันที่ผ่านมา +12

    Raaja sir music great...❤❤❤

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw 10 วันที่ผ่านมา +4

    Ilayaraja one of the best music director in the world 🌎

  • @rakeshanand7202
    @rakeshanand7202 13 วันที่ผ่านมา +6

    What a explanation about Raja sir Thimiru🎉 awesome

  • @innocentrajthyriam1193
    @innocentrajthyriam1193 6 วันที่ผ่านมา +2

    திமிரான பதிவு வாழ்க நன்றி

  • @SakthiVel-ci1sd
    @SakthiVel-ci1sd 10 วันที่ผ่านมา +5

    இசை கடவுள், இளையராஜா ஐயா 🙏🙏🙏

  • @kasiraman.j
    @kasiraman.j 11 วันที่ผ่านมา +7

    அவர் msv sir பற்றி பேசும் போது ராஜா சார் எவ்வளவு பணிந்து பேசுகிறார் என்றும் சொல்லுங்க சகோ ❤❤😊😊

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 14 วันที่ผ่านมา +6

    Well said. Thanks on behalf of all IR fans. He is an era.

  • @boilas1
    @boilas1 9 วันที่ผ่านมา +3

    Excellent explanation for his thimuru brother ❤❤❤

    • @thedartvision
      @thedartvision  9 วันที่ผ่านมา +1

      Glad you liked it

  • @skiraja
    @skiraja 8 วันที่ผ่านมา +2

    சிறப்பு...🎉 மகிழ்ச்சி...❤

  • @SenthilKumar-xf1wz
    @SenthilKumar-xf1wz 10 วันที่ผ่านมา +4

    🙏🙏🙏🙏மிக அருமையான பதிவு, சகோதரா🙏🙏🙏🙏

  • @Iyarthegreat.
    @Iyarthegreat. 13 วันที่ผ่านมา +6

    வாழ்க வளமுடன்

  • @ammnatrajaranarai8821
    @ammnatrajaranarai8821 7 วันที่ผ่านมา +1

    அருமை அருமை🎉🎉🎉🎉❤

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc 8 วันที่ผ่านมา +2

    Eppaa...enna interview daa saameee idhu😂😂😂😂😂 neenga silentaa thimiraa paesaringa bro, thank you so much brother.😂😂😂 super, super.❤

  • @rakeshanand7202
    @rakeshanand7202 13 วันที่ผ่านมา +5

    Thalaikku(Raja sirkku) always thimirthan...
    🎉🎉🎉

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 10 วันที่ผ่านมา +4

    ஸரிகமபதநி.இளையராஜா.

  • @samuelsathish6222
    @samuelsathish6222 10 วันที่ผ่านมา +3

    Phenomenal insights really blown my thought process, you voice resembles my piano masterArul Selvan, the interview was awesome. The word திமிர் was handled world-class buddy. Hope to meet.

    • @thedartvision
      @thedartvision  10 วันที่ผ่านมา

      @@samuelsathish6222 Overwhelmed by your appreciation Sir. I have seen your video about the Maestro on Vishan Talks where u compared Raja with Einstein. I'm exited to meet you. We can bring out more about Raja together

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 11 วันที่ผ่านมา +7

    சார் இது திமிர் ரசிகனின் பேட்டி என்று ஏற்றுகொள்ளவா திமிர் திமிர் என்றே எடுத்துகொள்ளவா திமிருக்கு நன்றி

  • @NagarajM-c6m
    @NagarajM-c6m 7 วันที่ผ่านมา +2

    என் இசை தெய்வம் இளையராஜாவை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை அவரைப் புகழ்வதற்கும் இனிமேல் தமிழ்நாட்டில் வேறு வார்த்தைகளும் இல்லை அவர் ஒரு இசை தி ஞானி அல்ல அவர் இசையின் தெய்வம் கலைவாணியின் மடியில் பிறந்த கலைவாணியின் மூத்த மகன் கலைவாணியின் மகன் எனக்குத் தெரியாது அவரைப் பார்த்ததும் கிடையாது ஆனால் கலைவாணியின் மூத்த மகனாக அவரைப் பார்த்து நான் சேவித்துக் கொண்டிருக்கிறேன் அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் அவருடைய இசைப் பயணம் இனி தொடரும் வேண்டும் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் இசையில் எத்தனை சுரங்கள் உள்ளன என்பதையும என் இசை தெய்வம் மூலமாக உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு அவர் பணி தொடர வேண்டும் அவருக்கு மும்மூர்த்திகள் நீண்ட ஆயுளையும் சகல சௌபாக்கியங்களையும் கலைவாணி ஸ்ரீ சரஸ்வதி தேவி அவர்களால் அந்த பாக்கியம் கிடைக்கும் இந்த பாக்கியம் கிடைக்க உலகத்தில் இருக்கும் இந்திய திருநாட்டில் முக்கியமாக தமிழ்நாட்டின் சார்பாக ராஜாவின் ரசிகனாக இசை தெய்வம் அவர்களின் பக்தனாக சகல தெய்வங்களிடம் சிரம் தாழ்ந்து கரம் கூப்பி வேண்டிக்கொள்கிறேன் இப்படிக்கு என்றும் ராஜா அவர்களின் ரசிகன் இசை பிரம்மா தெய்வத்தின் பக்தன்
    🌹🙏🌹🎸🎻🎹🎺🎷💐🌺💐🌹🌺🌷🌻🌼🪴

    • @NagarajM-c6m
      @NagarajM-c6m 7 วันที่ผ่านมา +1

      🙏🌹 தெய்வங்கள் சிவன் பார்வதி பரசுராமன் பத்மாவதி பிரம்மா சரஸ்வதி இவர்களின் படைப்பால் உருவான ஒரு பொக்கிஷம் தான் இசை தெய்வம் இசை பிரம்மா💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🐿️ இன்னும் நூறு ஆண்டுகள் 💯 அவர் பணி தொடர வேண்டும்👏

  • @suroshiva359
    @suroshiva359 9 วันที่ผ่านมา +3

    Seruppadi...sir... thankyou...

  • @adityaswaminathan1881
    @adityaswaminathan1881 8 วันที่ผ่านมา +2

    Good video, It would we better if you then n there show those songs that you describe

  • @rakeshanand7202
    @rakeshanand7202 13 วันที่ผ่านมา +5

    Yes he is top of all

  • @raveeindran2311
    @raveeindran2311 11 วันที่ผ่านมา +3

    Super Sir 😊

  • @josephdias7382
    @josephdias7382 11 วันที่ผ่านมา +8

    Isaignani's astounding calibre & austere persona, are perceived & portrayed as arrogance, by his lifelong detractors

  • @innocentrajthyriam1193
    @innocentrajthyriam1193 6 วันที่ผ่านมา +2

    பாட்ட சொல்லுங்க ப்ரோ

  • @ittiamgg
    @ittiamgg 10 วันที่ผ่านมา +2

    இசைஞானி பற்றிய நல்ல பரிவர்த்தனை. ஆனால் இதை திமிர் என்று சொல்வதைவிட ஒரு படைப்பாளியின் தீராத ரசனையின் வெளிப்பாடு என்று பார்க்கவேண்டும். இசைஞானி மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. இது என்னுடைய தாழ்மையான கருத்து.

  • @MusicLoverMars
    @MusicLoverMars 12 วันที่ผ่านมา +4

    Awesome analysis sir. Who is this guy.

  • @vellingiri-d2r
    @vellingiri-d2r 11 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉

  • @shanmugamvadivelu1287
    @shanmugamvadivelu1287 11 วันที่ผ่านมา +3

    Raja is great

  • @venkateswaran2371
    @venkateswaran2371 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Please note Raja sir is the only one human being who can visualise music

  • @shreevarthanb9003
    @shreevarthanb9003 10 วันที่ผ่านมา +2

    Really Raja sir ikku thimir illa samy ,really ungalukku than

    • @thedartvision
      @thedartvision  10 วันที่ผ่านมา +1

      @@shreevarthanb9003 😂

  • @manikanthan4693
    @manikanthan4693 7 วันที่ผ่านมา

    இளையராஜா வின் திமிரால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவருடைய இசையை ரசிக்கலாம் இல்லை விமர்சனம் செய்யலாம். அதை விடுத்து, தனிப்பட்ட விமர்சனம் மற்றவரை கோபப்பட செய்யும். மேலும், இது அநாகரீகம்‌ கூட.

    • @thedartvision
      @thedartvision  7 วันที่ผ่านมา

      @@manikanthan4693 சரியாக சொன்னீர்கள். நீங்கள் இந்தப் பதிவை முழுவதுமாக பார்க்கவில்லை என்று கருதுகிறேன். இது ஒரு வஞ்சப் புகழ்ச்சி 😊

  • @Sothilingam-v9z
    @Sothilingam-v9z 5 วันที่ผ่านมา

    இசை கடவுள் ஒரு இயற்கை ஆர்ட்டிபிஸில் இன்டெலிஜெண்ட்

  • @Thealchamist666
    @Thealchamist666 6 วันที่ผ่านมา +1

    The interviewer should address him maestro or sir. Why qre you calling him by his name? No respect 😢

  • @jamaledrc
    @jamaledrc 12 วันที่ผ่านมา +3

    Pala thagavalkal puthiyathaaka irunthathu....

  • @suresh7362
    @suresh7362 10 วันที่ผ่านมา +1

    He did the Hey ram stuff before in a Rajkiran movie

  • @kesavanramanujam8334
    @kesavanramanujam8334 11 วันที่ผ่านมา +8

    உங்களது திமிர் இல்லாத இந்த பதிவு சரியான சாட்டையடி, ராஜவை திமிறென்று சொல்லும் திமிர் பிடித்தவர்கழுக்கு.

  • @srangarajan8452
    @srangarajan8452 10 วันที่ผ่านมา

    One correction. For Hey Ram, Kamal wanted all songs to be redone by Raaja as he had some issues with LS. Kamal keeps blabbering that LS suddenly asked for more money than agreed upon, which I very much doubt. LS hasn't spoken about it, so we would never know what transpired between those two and any way, it is nothing to do with our Raaja.

  • @kaali333
    @kaali333 9 วันที่ผ่านมา +1

    dei podaaaaaaaaaaaaaaa Raja has done well, all !

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 10 วันที่ผ่านมา +2

    ஆரோகண பாடல்கள் 3000 வருடங்களுக்குமுன்னே உள்ளது. Harmony, counterpoint 1960 -க்கு முன்னே, மற்றும் அறுபதுகளிலேயே, அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
    மியூசிக் தெரிஞ்சு பேசுங்கடா!
    (துரதிர்ஷ்டவசமாக அன்று இந்தியாவில் ஸ்டீரியோ ரெக்கார்டிங் இல்லை)

    • @thedartvision
      @thedartvision  10 วันที่ผ่านมา +1

      @@prasadpalayyan588 திரையிசையில் ஆரோகனப்பாடல் இருந்தால் சொல்லுங்கள் பதிவிடுவோம். Contrapuntal harmonies இளையராஜா அதீதமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதே பதிவு. அவருக்கு முன் இல்லவே இல்லை என்று பதிவிடவில்லை. நன்றி🙏

    • @creation2promotion
      @creation2promotion 10 วันที่ผ่านมา +3

      Please mind your words bro... Please accept the credits about Ilayaraja Sir.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 10 วันที่ผ่านมา +1

      Mind your words first..

    • @mrluk62
      @mrluk62 10 วันที่ผ่านมา +3

      Comment பாருங்கள். எவ்வளவு வன்மங்கள்? அதனால் தான் இளையராஜாவிற்கு திமிர். ஒரு சாதாரண பின்புலத்தில் வந்து இவ்வளவு பாண்டித்தியம் புரிகிறார் என்ற பொறாமை கொண்ட மக்கள் முன் திமிராகத் தான் இருக்கவேண்டும்.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 10 วันที่ผ่านมา

      @@mrluk62 true,dogs barking....

  • @velupillaimeikandan9126
    @velupillaimeikandan9126 วันที่ผ่านมา

    ஒவ்வொரு மனுசனும் அவரை ஒரு முறை தான் திமிர் என சொல்லி இருப்பாங்க ஆனா நீங்க அவரை இது தான் நேரம் என பல முறை திமிர்என சொல்லி உங்க ஆதங்கத்தை நாகரிமாக தீர்த்து கொண்டிர் களோ....நல்ல சாமர்த்தியம்.

  • @antonycruz5739
    @antonycruz5739 11 วันที่ผ่านมา

    U have no other work and directly i dont like illaya Raja sir
    And i think ur AR Raguman .......

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 วันที่ผ่านมา +4

    திரைப்பட உலகை வாழவைத்த மகான் இசைஞானி இளையராஜா