😭அக்கா புருஷன் இனி அக்காவுக்கே சொந்தம் எனக்கு அவர் வேண்டாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 158

  • @amrithaami23
    @amrithaami23 หลายเดือนก่อน +75

    Very good decision sister....keep going..

  • @gjramharinistories.1993
    @gjramharinistories.1993 หลายเดือนก่อน +96

    தனியா போம்மா ன்னு சொன்னா, அடுத்த வீடியோ ல என்னோட புருஷன் னு உரிமை கொண்டாட்டிட்டு வருவ, அப்புறம் ஏம்மா இப்படி வீடியோ போடுற

    • @r.revathyrahina3556
      @r.revathyrahina3556 หลายเดือนก่อน +2

      @@gjramharinistories.1993 correct✅

    • @seetharajan5863
      @seetharajan5863 หลายเดือนก่อน +3

      pavam adha ponnu enna mudivey edukuradhu nu theriyama mulikuthu. please suppoert her

    • @Nethra-n123
      @Nethra-n123 หลายเดือนก่อน +11

      ​@@seetharajan5863ayo ivangaluku pavam pakkadhinga... Own sister life eh kedutha ponnu idhu... Content kaga ipdila video pottutu iruku... Konja naal house topic ipo again husband pathi pesudhu... Aprm enna en ellarum thitturinha... 2nd wife nu soldringa nu adhuve adha sollitu pazhiya pakkura namma Mela pottu oru video podum

  • @sathyaganeshsathyaganesh3188
    @sathyaganeshsathyaganesh3188 หลายเดือนก่อน +88

    வீடு விக்கப் போற ஒரு சீன் போட்டா இப்ப டைவர்ஸ் சீன் போடுறீங்க உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா இப்படி மக்களை ஏமாத்தி சம்பாதிக்கிறதுக்கு கோயில் வாசலில் பிச்சை எடுக்கலாம்

    • @asmrtechin
      @asmrtechin หลายเดือนก่อน +13

      Correct

    • @selindavid4388
      @selindavid4388 หลายเดือนก่อน +13

      arichala varuthu anakku. iva peysurathu😡😡😡😡😡

    • @anandcbe447
      @anandcbe447 หลายเดือนก่อน +15

      Ama first intha ponnu ku na support panne but epo ethu pesuratha patha kovam varuthu ...Eva pogavum Matta ,..alaratha neruthavum Matta...

    • @SavithaRavi-s4j
      @SavithaRavi-s4j หลายเดือนก่อน +7

      Ama correct..

    • @selindavid4388
      @selindavid4388 หลายเดือนก่อน +9

      aduthu enna seen poda poralo theriyala🤔🤔

  • @asmrtechin
    @asmrtechin หลายเดือนก่อน +67

    Iva oruthi apapo ethachum topic eduthitu vanthiruva views kaga nammala payithiyakari aakiruva.

  • @muthunathan8082
    @muthunathan8082 หลายเดือนก่อน +13

    🥰 தலைப்பை வைத்தே நான் புரிந்து கொள்கிறேன் நல்லது தோழி ஓகே சூப்பர்

  • @todaybharattamil314
    @todaybharattamil314 หลายเดือนก่อน +54

    நல்ல முடிவு அந்த நாய்ய விட்டு போய் உழைச்சி குழந்தைச்கல காப்பாத்து நல்லா இரு ..நீ அடுத்த வாழ்க்கைக்கி போனா நல்லா யோசிச்சி முடிவு பண்ணு ..வாழ்த்துக்கள்

  • @Kuba04
    @Kuba04 หลายเดือนก่อน +35

    நீங்க உங்க அக்கா வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்திங்க...பிரச்சினை உங்க வாழ்க்கையில் என்ட்ரி கொடித்துருச்சு😢😢😢

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 หลายเดือนก่อน +4

    Good decision.... God bless you... Unga mudivil irunthu marathiga... Ungaluku nalla life partnar kidaikum.... Ithuvum kadanthu pogum.......new life new begging ❤❤🎉

  • @Venny2018
    @Venny2018 หลายเดือนก่อน +11

    Ok super ma good ithan super mudivu ne wrk poi un baby kapathu un life super ha irukum

  • @sangeeth-vini
    @sangeeth-vini หลายเดือนก่อน +23

    Elam content

  • @thejur5236
    @thejur5236 หลายเดือนก่อน +7

    very bold lady🎉❤

  • @sujathababu1849
    @sujathababu1849 หลายเดือนก่อน +8

    Good sister. Ungaluku education eruku nimmathiya erunga sister. Ungaluku nalla padiya future erukum. Ungalukaga nan pray pannikara sister.

  • @PriyaChinnadurai-b2t
    @PriyaChinnadurai-b2t หลายเดือนก่อน +8

    Correct decision ❤❤❤
    Take care only your children
    And parents.your husband aaa vidunga.🎉🎉🎉

  • @Kolamwithjj
    @Kolamwithjj หลายเดือนก่อน +5

    Right decision ..go ahead da.

  • @SaranyaVinothkumar-nw3gb
    @SaranyaVinothkumar-nw3gb หลายเดือนก่อน +6

    Akka nalla mudivu veliya poi kulainthaingalodo happy ya irunga

  • @kasthurir320
    @kasthurir320 หลายเดือนก่อน +11

    Epo pathalum vena vena nu solitu evar kuda dan vala poringa yen time weast pamdringa

  • @SSSFAMI
    @SSSFAMI หลายเดือนก่อน +8

    கடவுள் துணை புரிவர் கவலை படாதே

  • @m0hanapriya323
    @m0hanapriya323 หลายเดือนก่อน +6

    Correct thaniya iruga ma neenga thinamum kastta padutathu engalukku kasttama iruku

  • @parvathiuma1888
    @parvathiuma1888 หลายเดือนก่อน +3

    Super good decision😊

  • @sabitha650
    @sabitha650 หลายเดือนก่อน +3

    Nalla mudivu sister All the best ❤

  • @sakthivlogs
    @sakthivlogs หลายเดือนก่อน +2

    சில மாதங்களாக உங்க வீடியோவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    நீங்கள் அக்கா தங்கை ஒருவரை திருமணம் செய்து கொண்டே இருங்கள் என்று சொல்கிறீர்கள் அதை ஏன் இப்படி கீழ்த்தனமாக வீடியோவாக பதிவிட்டு இருக்கிறீர்கள் அதுவும் தினமும் இதைப்பற்றி தான் வீடியோ பதிவிட்டு இருக்கிறீர்கள் இப்போது இந்த டாப்பிக்கை எடுத்துக்கொண்டு விட்டீர்கள் நீங்கள் அவரை கழட்டி விட மாட்டீர்கள் உங்கள் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் எங்களை முட்டாளா ஆக்குகிறீர்கள்

  • @tnanithagaming4119
    @tnanithagaming4119 หลายเดือนก่อน +4

    Right destination

  • @ilakkiam2728
    @ilakkiam2728 หลายเดือนก่อน +4

    Correct decision

  • @revthiram2342
    @revthiram2342 หลายเดือนก่อน +2

    தனியாக போ தெளிவாக முடிவெடு. ஒவ்வொரு செயலுக்கும் நன்றியுடன் இரு. ஹோபோனோபோனோ சொல் உடலினை உறுதிசெய்.வீட்டிலேயே உடற்பயிற்சி செய். நல்ல தூக்கம் வரும். மன அழுத்தம் நீங்கும். குழந்தைகளைசுதந்திரமாக தன்னம்பிக்கையுடன் வளர் ஒவ்வொரு நிமிடமும் நன்றி சொல்லிக்கொண்டே இரு உன் வளர்ச்சி பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @kalidos617
    @kalidos617 หลายเดือนก่อน +12

    அக்கா நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க ஆனா லேட்டா எடுத்து இருக்கீங்க படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலைய பாருங்க குழந்தைகளோடு சந்தோஷமா வாழுங்க கடன் பிரச்னைய உங்க அக்கா வீட்டுகாரர்கிட்ட ஒப்படச்சுடுங்க உங்க மேல உண்மையான அன்போடு ஆதரவோடு இருக்க ஒரு நபர திருமணம் செஞ்சாலும் தப்பு இல்ல உங்க வாழ்க்கைய வாழுங்க சந்தோஷமாக முதல்ல தைரியமா இருங்க உடல் பலகீனமா இருங்க அக்கா

  • @Samaiyal8532
    @Samaiyal8532 หลายเดือนก่อน +6

    Super mudivu ❤️

  • @drsubanesh7385
    @drsubanesh7385 หลายเดือนก่อน +9

    Good decision ,பெண் என்று கவலை படாதே ,படித்த கல்விக்கு வேலைக்கு போ ,வெற்றி நிச்சயம்

  • @kalaiselvanv8530
    @kalaiselvanv8530 หลายเดือนก่อน +4

    நல்ல முடிவு தான்
    நீங்கள் தனியாக இருப்பது தான் நல்லது
    நீங்கள் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் .....

  • @klogeswari7519
    @klogeswari7519 หลายเดือนก่อน +8

    நல்ல முடிவு தோழி

  • @angel_kovai
    @angel_kovai หลายเดือนก่อน +7

    Very good. நல்ல முடிவு. இங்கே இருந்தா நீ கடன் காரி தான். பாரதி கண்ட புதுமை பெண். வேலைக்கு போங்க. நீ கடன் அடைந்தாலும் அவர் திரும்ப கடன் வாங்குவார்.

  • @cooking.journey.
    @cooking.journey. หลายเดือนก่อน +1

    Nalla mudivu all.the best sister❤

  • @Mithra_official2022
    @Mithra_official2022 หลายเดือนก่อน +1

    Viralukku yetha veekkam venumnu miss nambalala mudiumannu pathu kadan vanganum suthium evlo nadakkuthu pathum thirunthama kadan vanguna kastapattuthane aaganum mothalla first wife irukkum pothu second marriage pannunathu romba thappu

  • @ramakrishnanv6738
    @ramakrishnanv6738 หลายเดือนก่อน

    Good Decision, please go ahead...

  • @Mithran-mithra
    @Mithran-mithra หลายเดือนก่อน +2

    Super decision 👌👌👍

  • @barathibala6751
    @barathibala6751 หลายเดือนก่อน

    எந்த அடுத்துவ புருஷனாக இருந்தாலும் முடீவு இதுதான் ....

  • @aniyas2477
    @aniyas2477 หลายเดือนก่อน +8

    Divorce panuga apotha neega nalla vala mudeyou unga pasagloda life nalla erukum

  • @prabua5417
    @prabua5417 หลายเดือนก่อน +2

    God bless you

  • @jeyakumar480
    @jeyakumar480 หลายเดือนก่อน

    Good decision sister we will always be with you ❤

  • @SanthiyaAberna-x5b
    @SanthiyaAberna-x5b หลายเดือนก่อน +3

    Nalla mudivuvakka....thayavu senji evanga kuda iruka vaendam

  • @sivaninivisha7828
    @sivaninivisha7828 หลายเดือนก่อน +1

    Unga mudivu sariyanathu thaan ma. Comment la solratha pathi kandukkatha ma. Valkaila nimmathi romba mukkiyam ma. Ne romba kettikaara ponnu ma. Kannu kalangatha ma pls. Happy ah iru. Unakaga na video paakum pothu Vara ad ah kooda skip panrathu illa theriyuma.

  • @GoodHuman786
    @GoodHuman786 หลายเดือนก่อน +1

    Don't worry, all will be fine 🙏🙏🙏

  • @parvathiuma1888
    @parvathiuma1888 หลายเดือนก่อน +1

    Nanka support panrom super

  • @jiza9992
    @jiza9992 หลายเดือนก่อน +4

    Nee dhuroghi un akka vaalkkai veenaakkunathu veenaakunathuthaan un akka veettai yaar vaanghunaalum unga nilamaithaan varum pola kolundhiya illaathavanah paarthu vaanghunaalthaan undu pola unmela paawamey varala yerichalthaan varuthu

    • @Nethra-n123
      @Nethra-n123 หลายเดือนก่อน +2

      God is great.... Pandra thappellam pannitu kastam kastam na enna pandradhu... Idhu pesuradhe money kaga dhan

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i หลายเดือนก่อน +1

    Super

  • @RajiNagappan
    @RajiNagappan หลายเดือนก่อน

    Right decision ithae nambika oda iruga valkai la jeikalam.

  • @uniquefashion5424
    @uniquefashion5424 หลายเดือนก่อน +2

    Sambhaam Vittal avaargalukaa thirumbm Allaha urudi aallikirran

  • @NathiyaS-bv5jo
    @NathiyaS-bv5jo หลายเดือนก่อน +8

    Un story a keetu kandipa nanga mental aairom

  • @yasodhams4858
    @yasodhams4858 หลายเดือนก่อน +5

    அனுபவி

  • @ABOORVANP
    @ABOORVANP หลายเดือนก่อน +5

    Eppa samy

  • @redpepper8913
    @redpepper8913 หลายเดือนก่อน +3

    Kadan vaangumbothu santhosama irukum. Adaikumbothu kastam thaan. 😢

  • @manic125
    @manic125 หลายเดือนก่อน +1

    Very good decision,👍👍👍

  • @sumithra-p6o
    @sumithra-p6o หลายเดือนก่อน +2

    Inthe mudivu correct eduthu thola apuram mathikave mathikatha apuram ne kastam paduva.

  • @manibagamanibaga2820
    @manibagamanibaga2820 หลายเดือนก่อน +1

    Nalla mudivu sister

  • @Raja02j
    @Raja02j หลายเดือนก่อน

    Ok Akka, Good Decision

  • @muniaparna95
    @muniaparna95 หลายเดือนก่อน

    100% good

  • @sivabakiyam9560
    @sivabakiyam9560 หลายเดือนก่อน +9

    Summa comedy pannatha epo pathalum ethey pozhappu summa videokaga drama pannatha poyi tholla😊

    • @Nethra-n123
      @Nethra-n123 หลายเดือนก่อน

      Content paithiyam aagiduchi indha ponnu😂

  • @SaraswathiSudha-qo5yr
    @SaraswathiSudha-qo5yr หลายเดือนก่อน +6

    Firstu unga amma appavai yemathuninga. Unga amma appa yevlo kananvu kandu irupanga ungalai avanga valakkum pothu. Avangalai yemaathuninga. Avanga poruthukitanga. Appuram kooda piranthava thaaiku samam. Avanga vaalkaiyai avangakita irunthu parichikitinga. Appo neenga unga kooda pirathavalai yemaathuninga.ippo engalai temaathuringala? Neenga solra yellaa kathaiyaiyum iniyum nambuvomnu ninaikuringala?

    • @MSLOVEPH
      @MSLOVEPH  หลายเดือนก่อน +2

      சகோதரி நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன் ஆனால் அது எனக்கு அறியாத வயசு கருத்து தெரியாத வயசு இப்பொழுதே எனக்கு வயது ஆகிறது இன்னும் நான் திருந்தவில்லை என்றால் என் வாழ்க்கையும் திருந்தாதே என் குழந்தையும் திருப்பி வளர்க்க முடியாது நான் இன்று நல்ல கருத்தோடு இருக்கிறேன் இப்பொழுது நான் பிரிந்து சென்று வாழ்ந்தால் மட்டும் தான் என் குழந்தைகள் எதிர்காலம் நல்லா இருக்கும் என் வாழ்க்கை மண்ணோடு மண்ணாக அழிந்து விட்டது இனி என்னை பற்றி நான் யோசிக்க கூடாது என் குழந்தைகளை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும் நீங்கள் சொல்வதை நான் உண்மையாக நம்புகிறேன் என் அப்பா அம்மாவை ஏமாற்றியதற்காகவும் என் அக்காவை ஏமாற்றியவர் காகவும் எனக்கு கிடைத்த தண்டனையாக தான் இந்த வாழ்க்கையை நான் நினைக்கிறேன் இந்த தண்டைமையிலிருந்து வெளியேறு தான் நான் வெளியே செல்கிறேன் ஒருநாள் நடக்கும் அன்று நீங்கள் எனக்கு மறக்காமல் கமெண்ட் கொடுங்கள் பாப்பா நான் தவறாக புரிந்து கொண்டேன் என இனி நல்லா வாழ என எனும் நீங்களே சொல்வீர்கள் அந்த காலம் வரும்

    • @SaraswathiSudha-qo5yr
      @SaraswathiSudha-qo5yr หลายเดือนก่อน

      @MSLOVEPH ippavum onnuthan oru sistera solren. Un husband kooda irunthu life waste pannikatha. Vera oru marriage panni ne happya iru.

    • @SaraswathiSudha-qo5yr
      @SaraswathiSudha-qo5yr หลายเดือนก่อน

      @@MSLOVEPH neenga solringa unga valkaiyai unga sister parichitanganu.appadiye avanga seithu iruntha kadavul parthukuvanganu vitrukanum.

    • @parvathiuma1888
      @parvathiuma1888 หลายเดือนก่อน +1

      ​@MSLOVEPH ennoru marriage pannirathinka,athe pola amma appa support panna sollunga pathukappukaka,thiruppi marriage pannuma palasa solli solli unga manasa norkkiruvanka,konja nal thaniya erukka kadtama erukkum,apparam palakirum

  • @muthumuthu1269
    @muthumuthu1269 หลายเดือนก่อน

    its good

  • @CanadavilTamilachi
    @CanadavilTamilachi หลายเดือนก่อน

    Don't worry daughter

  • @PannerselvamPanner-ej3fg
    @PannerselvamPanner-ej3fg หลายเดือนก่อน +1

    Thakiriyama irunga nalla mudivu sister

  • @SelvamSelvam-uf3hl
    @SelvamSelvam-uf3hl หลายเดือนก่อน +2

    Don't worry

  • @arulanduarulandu7720
    @arulanduarulandu7720 หลายเดือนก่อน

    God bless you sister

  • @vimalavimala668
    @vimalavimala668 หลายเดือนก่อน +1

    கவலைப்படாதீங்க அக்கா எல்லாம் ஒரு நாளைக்கு மாறும் நீங்க தனியா பாப்பாவ வச்சுக்கிட்டு நீங்க தனியா அம்மா வீட்டில் போய் பாப்பாவ பார்த்துட்டு வந்தாலே உங்க லைஃப் நல்லா நிம்மதியா இருக்கும்

  • @bhagavathyrb8221
    @bhagavathyrb8221 หลายเดือนก่อน

    Nalla mudivu vairikkiyam irukkanum

  • @sarani3429
    @sarani3429 หลายเดือนก่อน +1

    Unga kadan amount evlonu correcta ketu eluthi vachikonka
    Nenga kudukura amountum kanaku vachikonka
    Illana apovum kanake illama poirum

  • @b.pqueens5965
    @b.pqueens5965 หลายเดือนก่อน +1

    Kavalaipatathinga. Murugan thunai❤ akka

  • @Mahalakshmi-wu8nj
    @Mahalakshmi-wu8nj หลายเดือนก่อน +1

    Jesus bless u ma!

  • @MrMonisura
    @MrMonisura หลายเดือนก่อน

    You take your own decision sister because some speak bad oly don't care about anyone be strong for yourself ........ok....take care of your children ......

  • @subbulakshmic9762
    @subbulakshmic9762 หลายเดือนก่อน

    All the best ma... Go ahead

  • @aruldoss8304
    @aruldoss8304 หลายเดือนก่อน

    Akka ok panuga

  • @Uthra10
    @Uthra10 หลายเดือนก่อน +1

    Good....😊 Unka sis TH-cam channel name enna?

  • @ammupandi7040
    @ammupandi7040 หลายเดือนก่อน +1

    Wait ✋️ idhuvum kadanthu pogum😢

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 หลายเดือนก่อน +1

    Unga purushanai paakum pothe theriyuthu avar oru jollu pervazhi endru.
    Ippadi azhuthu video podaama, engayavathu poi pozhaikara vazhiya parumma. Kaadhal aavathu, mannankatti avathu. God bless u

  • @seetharajan5863
    @seetharajan5863 หลายเดือนก่อน

    sister neega nala mudivuthan eduthurukinga so neega poi nala velayela senthutu unga papva school la sethurunga. unmeyele nee nala theremayana ponnu. please go away from this life. oru mu mathiri un valakai valu. un kulanthaya nala padika vai. dont waste engery. suma love (husband love). unga akkavum atthanum summa unnna use panurana. leave from this place go live your life happy

  • @suganjp5770
    @suganjp5770 หลายเดือนก่อน

    Good decision

  • @workfromhome581
    @workfromhome581 หลายเดือนก่อน

    Nala padisurukeha akka valiya work poha akka

  • @stalinjayachandran2791
    @stalinjayachandran2791 หลายเดือนก่อน

    Ur choice (single/ one step away husband)
    And (shop r company work)
    If shop u should take care all
    Not another person to employed if u placed it will react to same situation will reach you again
    If company work no home tension only office tension because u are single parent non ena solrain ungaluku purinji irukum but b brave and face the life time

  • @workfromhome581
    @workfromhome581 หลายเดือนก่อน +1

    Ama akka thaniya Poha akka atha nalathu akka

  • @DivyaLakshmi-jc5hq
    @DivyaLakshmi-jc5hq หลายเดือนก่อน

    Sister super sister

  • @RajaVel-t5t
    @RajaVel-t5t หลายเดือนก่อน +2

    நல்ல முடிவு

  • @SuganyaMohan-z7w
    @SuganyaMohan-z7w หลายเดือนก่อน +2

    Divorce vendam husband thana panna thappu nenga divorce panna avaru ennum jolly ya tha eruparu unka valkaiku yanna pathil sis unka valkaiku pathil sollanum sis apdi ellana nenga thunithu divorce pannitu unka kulanthaikaga nenga valunga nenga nalla sammarechu avanga munadi valnthu kamenga

  • @vidhyaa519
    @vidhyaa519 หลายเดือนก่อน

    Unga pasangaluku avar appa dha. Neenga pannadhu thappa irundhalum nadandhadha yaralum maatra mudiyadhu but repair pannalam. Work ponga. Thaniya ponalum avar ungalukum unga pasangalukum avar ellame senju dha aganum. Akkavum paavam dha. But evlo naalaiku thandanai anubavikaradhu. Unga manasuku enna thonudho adha seiyunga

  • @pjcreationsandvlogs..473
    @pjcreationsandvlogs..473 หลายเดือนก่อน +3

    Unnala mudium.

  • @uniquefashion5424
    @uniquefashion5424 หลายเดือนก่อน +4

    Neenga divorce paanytu unga parents ta solly new marriage paanykinga

  • @karthipriya1895
    @karthipriya1895 หลายเดือนก่อน

    30 vayasula nimathi illaina evlo kastam unaku puduchamari iru ma mana nimathi tha mukiyam un life unaku puduchamari nimathiya valanum

  • @Aribabrownie
    @Aribabrownie หลายเดือนก่อน

    Unga Akka photo poduga

  • @Santhiyaelango-s5w
    @Santhiyaelango-s5w หลายเดือนก่อน +2

    நீங்க விட்டுட்டு போறதே நல்லது தான் கா நீங்க தான் சம்பாதிச்சு உங்கள பாத்துக்கிறீங்க அப்புறம் வெளியே இருந்து கிட்டே பாத்துக்கலாம் இல்ல

  • @nancynancy3733
    @nancynancy3733 หลายเดือนก่อน +1

    Divorce pannitu kastam pattu avanga munadi valnthu kattunga

  • @vaithegimedia248
    @vaithegimedia248 หลายเดือนก่อน

    நீங்க கண்டிப்பா தனியா போங்க அக்கா

  • @nancynancy3733
    @nancynancy3733 หลายเดือนก่อน

    Feel pannathinga

  • @adhiraj1880
    @adhiraj1880 หลายเดือนก่อน

    Ninga first police station la complaint pannunga vatti romba athikama kekuranganu sollunga poitu, asal mattum tharanu ,vatti kudukka mudilanu ...sollunga

  • @SaraswathiSudha-qo5yr
    @SaraswathiSudha-qo5yr หลายเดือนก่อน +1

    Appuram innonnu solla maranthutten.neengs ippadiye unga veetukaaru kettavanganu sollittu video pottuttu irunthinganna unga husband mela publicku veruppu vanthu unga husbandai nadu roadla yevanavathu adichira poraan paathu pathirama irunthukonga

  • @joyelaraaskutty5644
    @joyelaraaskutty5644 หลายเดือนก่อน

    Kadan yaru vangana

  • @Kushi_papu
    @Kushi_papu หลายเดือนก่อน +2

    Nalla mudivu....ma.....innum kadan than athigama aagum.....

  • @saibaba3002
    @saibaba3002 หลายเดือนก่อน

    👍👍👍

  • @JayaLakshmi-zu4bv
    @JayaLakshmi-zu4bv หลายเดือนก่อน +2

    தைரியமாக வெளிய போ மா .

  • @KajiniAk
    @KajiniAk หลายเดือนก่อน

    👍👍

  • @parimalar564
    @parimalar564 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @sivaninivisha7828
    @sivaninivisha7828 หลายเดือนก่อน

    Amma veedu pakkam veedu eduthu ponga paathukappu irukatum

  • @RaviRaman-ls2zr
    @RaviRaman-ls2zr หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂