முருகா சரணம்! ஓம் சரவணபவ ஓம்! / MURUGA SARANAM OM SARAVANABHAVA OM SONG by INBARATHI ARUNACHALAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • முருகனின் சரவணபவ என்னும் சக்திவாய்ந்த ஆறெழுத்து மந்திரத்தைச் சரணடைந்தவர்க்கு எல்லா நன்மைகளும் மங்கலமும் நிம்மதியும் உண்டாகும். இப்பாடல் முருகனுக்கு உகந்த கார்த்திகை, விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி, நாள்களில் கேட்பதற்கு ஏற்றது. முருகபக்தர்கள் கார்த்திகை, வைகாசி மாதங்களிலும், எல்லா நாள்களிலும் கேட்டு மனநிறைவும், முருகன் அருளும் பெறலாம்.

ความคิดเห็น •