வரலக்ஷ்மி வருகவே! / VARALAKSHMI VARUGAVE! by INBARATHI
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- வரலக்ஷ்மி வருகவே என்று உள்ளம் உருக அழைப்போர்க்கு அன்னை மகாலக்ஷ்மியின் அருள் பூரணமாகக் கிடைக்கும்; மங்கலம் நிலைக்கும்; செல்வம் பெருகும்; எல்லாப் பேறுகளும் கிட்டும்; சகல ஐஸ்வர்யங்களும் நிறையும். வரலக்ஷ்மி நோன்பு, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஆடிமாதம் மட்டுமல்லாது அனைத்து மாதங்களிலும், அனைத்து நாள்களிலும் கேட்க வேண்டிய பாடல் இது. இப்பாடல் ஒலிக்கும் இடமெல்லாம் இலக்ஷ்மி கடாட்சம் நிறையும்.
ஓம் வரலட்சுமியே போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி.
🌹🙏 தாயே அம்மா மகாலட்சுமி தாயே வணங்குகிறேன் தாயே 🙏🌹
Sri Mahalakshmi perarattral arul ku thanks ❤❤
Sri devi namaste Govinda namaste namaste namaste ❤❤❤❤
Omm Mahalakshmi thaaye potri potri
இனிமை.அருமை.நன்றிமா
Mahalaxmi thayare anaithu Selvam varam tharuge thayea🙏
தெய்வீகபாடல்
தேவிவரலட்சுமிபாடல்
இனிது இனிது
ஓம் ஶ்ரீம் ஶ்ரியை நமஹா
அருமை. அருமை. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. ஆன்மிக பாடல்களுக்கு இறையருள் வாழ்த்துக்கள். நன்றி.
தாயே வணங்குகிறேன்
பாடல் அனைத்தும் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
தங்களது மனம் நிறைந்த பாராட்டுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
Sooooooooo beautiful voice ma
Very nice song good voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super 🎁🎁🎉🎉🎆🎇
Varalakshmi song is super
Thank you 🙏🙏🙏
பாடல் ஆக்கம், பாடுபவரின் குரல் வளம், இசை அனைத்தும் மிக அருமை. ஒவ்வொருவர் இல்லங்களிலும் தினமும், குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் ஒலிக்க வேண்டிய பாடல்! பக்தி மணம் கமழும் பாடல்! 👌👏💐💯
அருமையான பாடல்கள் மனதிற்கு மிகவும் அமைதியான பாடல்
Super
Super..song. with lyrics irunda innum Nalla irukum
உங்கள் இந்த ஆன்மீகப் பணி தொடர வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
மவுனமாயிரு
Z e adda 😊😊
Super Song.Vazhthukkal Enparathy, Singer and Music.
Thank you very much 🙏🙏🙏
பக்திப் பரவசமூட்டும் தெய்வீகப் பாசுரம் தேனாய் இனிக்கிறது.கவிதாயினியின் கவித்துவம் அருமை ! இனிமை ! வாழ்த்துக்கள் மேடம் 💐❤️ 👌👍
🙏🙏🙏
Mahalaxmi palail super Iam so happy Thank for you
Jai maha laxmi 🎉
மிக அற்புதமான பாடல்.மிக்க நன்றி 🌹🌷🎉
Mahalakshmi amma selva varam Tharugave.
அருமை 👌 பாடல் வரிகள் வேண்டுமே அம்மா
🙏🏻🌷 ஓம் அஷ்ட லட்சுமி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏🏻
Arumai 👌🙏 lyrics irundha nallarukkum
Lyrics in english please
Super song🎵 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Arumai
நன்றி 🙏
இசையோடு பாடல் வரிகள் மற்றும் திருவுருவப்படங்கள் அருமையான அழகு 👌
ஆக்கம், படங்கள், வார்த்தை பிரயோகங்கள் மிகவும் அருமை. 🥇
உங்கள் பக்தி பாடல்கள் தொடரட்டும்
செ.யோகம்
மேடம், பாடல், இசை மிகச் சிறப்பு
Verynicemem
Thenaai inikkum arumaiyana paadal
பாடல் அருமை கேட்க இனிமையாக இருக்கிறது
அருமையான நல்ல பதிவு... இதமான இசை.. வாழ்த்துக்கள் 🙏🙏
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
அருமை அக்கா
அருமையான, மனதிற்கு இதமான பக்திப்பாடல்... உங்களின் இந்த சேவை தொடரட்டும் ...
- அன்புடன் ரேவதி மனோகர்
🙏🙏🙏
Nice song varalakshmi ......
OHM MAHALAKSMI CHE WITHMAHEE.
VISHNU PATHINICHE DHEEMAHEE,
THANNOOH MAHALAKSMI PRACHOTHAAHTHE.
THANNOOH MAHALAKSMI PRACHOTHAAHTHE.
OHM YA DEVI SARAWA BHOOTESTSHU.
LAKSMIRUPENA SANSITHA.
NAMASTHUTHE, NAMASTHUTHE, NAMASTHUTHE, NAMONAMAHA.
OHM SREEM KLEEM HREEM SREEM MAHALAKSHMI YA
KAMALA THARIYENAI SIMARVAGINAI KANAKADHARISHINI SWAHA
OHM SHREEM HREEM SHREEM
KAMALE KAMALALAYE,
PRASEEDA PRASEEDA
SAGALA SOWBAGAYEM DEHI DEHI ,
OHM SHREEM HREEM SHREEM
MAHALAKSMIYEA NAMAHA.
Lakshmi song Arumai Alagu Arputham Akka Excellent
மனநிம்மதி பக்தி பாடல் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் பல பாடல்கள். வாழ்த்துக்கள்.👌👌👌
Inimayana amaidhi tharum paadal..
ரொம்ப நல்லாருக்கு Miss 👌😊
வாழ்த்துக்கள் அம்மா
Amma super song
Very nice song👌👌🙏🙏🙏
Nalla irukku Inbam Super
அருமை மேம்.
Om Lakshmi Namah Om Lakshmi Namah Om Lakshmi Namah
🙏🙏🙏
மனதிற்கு இனிமையான எளியமையான வார்த்தைகள். மனனம் செய்து தினமும் பூஜை அறையில் பக்தியுடன் பாட வைக்கும் தங்களுங்கு மிக்க நன்றி அம்மா
Very good song 🙏🙏
வாழ்த்துக்கள்
மிக அருமை
Congratulations
Very nice song. We expect many more bakthi songs
செ.நாகஜோதி உதவிப்பேராசிரியர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி
மிக அருமை மேம்.
🙏🙏🙏
Mangalam
Arulvai
🙏🙏🙏
Nice voice thanks
🙏🙏 @isairathi channel - இல் எனது மற்ற பாடல்களையும் கேட்டு கருத்துக்களைப் பதிவிட்டால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்😊
பாடல் வரிகள்
ஒலித்த குரல்
வரலட்சுமி அலங்காரம்
தரிசனம் பக்தியின்
உச்சநிலையில் உயர்த்தியது
மிக்க நன்றி
நன்றி 🙏🙏🙏
Nice song we can understand easily
Om sri laksmi narayanaya namaha om
ஓம் நற்பவி நற்பவி நற்பவி 🙏
தங்களது வாழ்த்துக்கு நன்றி 🙏🙏
இன்பம், உன்னுடைய இந்த தெய்வீக சக்தி வாய்ந்த திறமை இன்னும் வளர இறைவன் அருள் புரிவாராக.
தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி குட்டிக்கா 🙏🙏🙏
Beautiful, listening from South Africa
Super
Nalla song 🙂🥹🤫
Nal song😂🎉❤😢😢😮😮🎉😂😢😅😊😅😮
😂😮❤😢😮😅
😂🎉😮😅😢🎉😮😅
😂😢😅🎉😊
😂😮wf77fev
🙏🙏🙏🌷🌷🌷🔱🔥❤️
Please can the lyrics be shared in English
Do we have lyrics for this song
I need this song lyrics
Very good music, congrats dear Gerald
Thank you sister for your comment here 👍🙏
ஓம் 🙏 ஜெய் நரேந்திர மோதி ஜீ சர்கார் 🙏🌷🌅💫💝🤝⚛️
வணக்கம்
🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
👌👌💐💐
Nice
செ.யோகம்
மேடம், பாடல், இசை மிகவும் சிறப்பு
@@jeniyogistories8303 , 8
lyrics kidaikuma
Lyrics kudumgamma
🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏
🙏🙏🙏🙏🙏🙏
🐚🌹🌼🙏🙏🙏
Lyrics vendum mum its very nice
Lyrics kuda upload panina nangalum pada nalla irukum mam
@@isairathi உங்களுக்கு சாமிவருமா
Laksha
DEERGA AAYUL SANI BHAGAVAN THAAN AAYUL KARAGAN
Romba nailla irrukku mam...your student Deepa (Psc)
Iiriks please
Please send song lyrics mam🙏
🦜🦜🦜💞💞💞🪔🪔🪔👏👏👏👏🙏
🙏🙏🙏
ටජයඩණ
Super 🎁🎁🎉🎉🎆🎇
Congratulations
🙏🙏🙏🙏🙏🙏
Super 🎁🎁🎉🎉🎆🎇
Super 🎁🎁🎉🎉🎆🎇
Super 🎁🎁🎉🎉🎆🎇