சிறப்பு சுழலும் சொல்லரங்கம் - (part III)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 147

  • @JayasuryaTV
    @JayasuryaTV 2 ปีที่แล้ว +21

    அருமையான பேச்சு அனைத்து கதைகளும் என் மனதில் புதைந்து விட்டன என் வாழ்வில் கடவுளை கண்டேன் உங்களின் மூலமாக இரண்டு அம்மா நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @shnegaj9424
    @shnegaj9424 ปีที่แล้ว

    Hamsa சிற.பான பேச்சு அருமை அருமை. Super அருமையாக இருந்தது

  • @jayapalra4392
    @jayapalra4392 2 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு 🙏🙏🙏

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว +5

    #மாரும்அரசியல்வாதிகளுக்குஓட்டுபோடும்மானங்கெட்டநமக்குதான்அறிவுகிடையாது நன்றி
    வாசுகிஅம்மா

  • @muthuramalingammahalingam4683
    @muthuramalingammahalingam4683 2 ปีที่แล้ว +8

    நடுவரின் குரல் வளமை அலையாக பிரமிக்க வைக்கவும் இனிமையான ஆனித்தரமான உணர்வு களுடன் பாரதத்தை ஒலித்தது அருமை இனிமை பெருமை வாழ்க தமிழ் வாழ்க தமிழினம்

  • @jayashree2496
    @jayashree2496 ปีที่แล้ว

    Mam semmaiya irukku intha pathiuv

  • @rajadurai3495
    @rajadurai3495 2 ปีที่แล้ว +8

    அம்மா!நடுவர்களில் பல பேர்களில் பார்த்து இருக்கிறேன்.அதுவில் நீங்களும் ஒரு நடுவர்களின் நடுவாரே!!!👍🙏

    • @paramasivamtneb8992
      @paramasivamtneb8992 2 ปีที่แล้ว

      ஐஸ்
      ‌ ஏஸ் கை ஓக் மர தன் தோழியிடம் தலைவி#

    • @ganasekarselvi
      @ganasekarselvi ปีที่แล้ว

      W km se

  • @murugesantamil9295
    @murugesantamil9295 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான நடுவர் ஆளுமை நீதிபதியாக தீர்ப்பு வாழ்த்துககள் மேடம்.

  • @sangareswarir8707
    @sangareswarir8707 4 ปีที่แล้ว +4

    வாசுகி அம்மா உங்களுடைய பேச்சைக்கேட்க நான் புண்ணியம் செய்திருக்கிறேன் நன்றி மா

  • @siva-nj7ls
    @siva-nj7ls 4 หลายเดือนก่อน

    உன் மேல் ஒரு குற்ற சார்ட்டு.. Ne புடவை எப்படி மேக்கப் panni வந்து இருக்கத்.. Normal ல ne சாரி காட்டிட்டு வந்து பேசி இருந்தா நான் 100 மார்க்.. பட் உன் ஸ்டைல் உன் புடவை எப்படி அலங்காரம் பண்ணிட்டு வந்து இப்படி பேசுறது உன் பேச்சா கேட்க புடிக்கல 😊

  • @veeraraghavan1883
    @veeraraghavan1883 2 ปีที่แล้ว

    This. Kind. Of. Patti.. Manram
    . Cannot. Be, heard. 💯💯💯💯💯💯😘💯💯💯💯💯💯

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +13

    தமிழ் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் அருமையான ஒரு நிகழ்ச்சி.
    அனைவரும் வாழ்க வளமுடன்

  • @rameshg2549
    @rameshg2549 7 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 2 ปีที่แล้ว +7

    Excellent speach.congratulations...
    G.kavipamdian
    Air annoncer RTD
    Thirunelveli

  • @jayashree2496
    @jayashree2496 ปีที่แล้ว

    Semma awasom

  • @jeevajothi5309
    @jeevajothi5309 2 ปีที่แล้ว +1

    Super 💖💖💖

  • @jayashree2496
    @jayashree2496 ปีที่แล้ว

    Thank you mam

  • @veeraraghavan1883
    @veeraraghavan1883 2 ปีที่แล้ว

    Super. Excllant

  • @madhialagank9615
    @madhialagank9615 2 ปีที่แล้ว +4

    அம்மா நடுவர் அவர்களே அருமையான சொற்பொழிவுகள் மிக்க நன்றி...

  • @madhialagank9615
    @madhialagank9615 2 ปีที่แล้ว +6

    நடுவர் அவர்களே உங்கள் தெள்ளுதமிழ் அருமை அருமை அருமை.........

  • @gratitude_love492
    @gratitude_love492 2 ปีที่แล้ว +1

    JAI HIND !!! GOD BLESS BHARAT !!!

  • @jsksrini9067
    @jsksrini9067 2 ปีที่แล้ว +2

    Most respectable knowledgeable pepple

  • @Sthangarasu-qx2zh
    @Sthangarasu-qx2zh 2 ปีที่แล้ว

    உழைப்போர்வழி கற்றபெருமக்கள் கதையைபேசிகழிப்பதேவழக்கம் நடப்பு நிகழ்வுகள் நிகழ்த்த போவதில்லைவீழ்வோர்களுக்கு கர்ம கதை

  • @srk1923
    @srk1923 4 ปีที่แล้ว +2

    Vilangukalal koramaga marum
    Superb speach
    Today
    Vilangukalal CORONA

    • @dhanushgurumuthu-dgm7204
      @dhanushgurumuthu-dgm7204 4 ปีที่แล้ว +2

      வாசுகி அம்மா சுழலும் சொல்லரங்கம் .நீங்க ஊற்றியது அல்ல. வில்லிபுத்தூரார் நேராக வந்தது போல உள்ளது. என்னே ! சொற்சாரம் சோறு இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது

    • @sivanmalairamkumar8827
      @sivanmalairamkumar8827 2 ปีที่แล้ว

      @@dhanushgurumuthu-dgm7204 7

    • @sivanmalairamkumar8827
      @sivanmalairamkumar8827 2 ปีที่แล้ว

      @@dhanushgurumuthu-dgm7204
      Over km

  • @massmathanpattimantram3213
    @massmathanpattimantram3213 4 ปีที่แล้ว +2

    Super akka

  • @kaluvann2184
    @kaluvann2184 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @uthayasinghuthayasingh6428
    @uthayasinghuthayasingh6428 2 ปีที่แล้ว +1

    Kai nagarthiyavar peyar Mahaparatham eluthiya asiriyan peyar ithappatri pesum neengal? Sathiyaveri.

  • @vishnunu9936
    @vishnunu9936 4 ปีที่แล้ว +11

    கர்ணன் மட்டுமே சிறந்தவன்

  • @jayakumararunachalam9483
    @jayakumararunachalam9483 4 ปีที่แล้ว +6

    அருமை

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துகள்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +6

    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @arivuarivalagan9349
    @arivuarivalagan9349 2 ปีที่แล้ว

    Superspeechmadam

  • @kasthuris2731
    @kasthuris2731 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 2 ปีที่แล้ว

    Super

  • @kathirvelmuthukalairajanka5436
    @kathirvelmuthukalairajanka5436 3 ปีที่แล้ว +2

    ஹரே கிருஷ்ணா

    • @kanagaraman4492
      @kanagaraman4492 3 ปีที่แล้ว

      0a

    • @kannan9706
      @kannan9706 2 ปีที่แล้ว

      சிறப்பான பதிவு நன்றி

  • @bharaththala5918
    @bharaththala5918 ปีที่แล้ว

    கோவிந்தா

  • @rajagopal8337
    @rajagopal8337 3 ปีที่แล้ว

    கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @kandaswamymuthaiyanadar3507
    @kandaswamymuthaiyanadar3507 2 ปีที่แล้ว

    Nashthikh verumathiri pesuvan aashthikh kan verumathiri pesuvan eithu shadtiyam

  • @anusri8898
    @anusri8898 2 ปีที่แล้ว

    ஜெ and சசிகலா.

  • @veeraraghavan1883
    @veeraraghavan1883 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @sakthisanthiya2360
    @sakthisanthiya2360 3 ปีที่แล้ว +2

    Nice

  • @uthayasinghuthayasingh6428
    @uthayasinghuthayasingh6428 2 ปีที่แล้ว

    Krishnan wife ,how many reasons.

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 4 ปีที่แล้ว +5

    சுசீந்திரம் இயல் இசை நாடக சங்க மூன்றாவது ஆண்டு துவக்க விழா - சிறப்பு சுழலும் சொல்லரங்கம் நிகழ்வில் பேசிய அனைவரின் பேச்சும் மிகச்சிறப்பு. அனைவரும் சக்தி மயம் சிறப்பே, சிவ மயத்தை தவற விட்டது ஏனோ?

  • @uthayasinghuthayasingh6428
    @uthayasinghuthayasingh6428 2 ปีที่แล้ว

    Krishnan yathava kulam .....sathiya pratcharam.?.

  • @rangasamyr7964
    @rangasamyr7964 2 ปีที่แล้ว

    Yes

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว +1

    #வறுமைக்குவறுமையைக்கொடுத்தமன்னன்கர்ணனே...

  • @lakshmiprabhanagaraj344
    @lakshmiprabhanagaraj344 ปีที่แล้ว

    அருமையான உரையில் சிறு தவறுஉள்ளதாக அறிகிறேன். காந்தாரிக்கு இருதாரம் என்பது தவறு

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 หลายเดือนก่อน

      காந்தரிக்கு முதலாவது கணவன் இறந்து விடுவான் என்று ஜாதகத்தில் இருக்கும் அதற்காக ஆட்டு கீடாவுக்கு திருமணம் செய்து ஆட்டை பலியிட்டு விடுவார்கள். இராண்டவதாக திருதராஷ்டிரன் திருமணம் ஆகும்.

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 หลายเดือนก่อน +1

      சரியாக தான் சொல்லி இருக்கிறார்

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว +1

    #இப்பொழுதுகுருஷேத்ரபோர்தான்நடந்துகொண்டிருக்கிறது
    #பூமிபாரம்நீக்கவேபாரதப்போர்

  • @RajKumar-kl5jo
    @RajKumar-kl5jo 4 ปีที่แล้ว +7

    கர்ணனை நான் வணங்குகிறேன்

  • @Manikandan-pd1tm
    @Manikandan-pd1tm 3 ปีที่แล้ว +1

    Mass

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 3 ปีที่แล้ว +2

    அக்கா சூப்பர் ரொம்ப ரொம்ப அழகு நன்றி

  • @thiruseenu9012
    @thiruseenu9012 2 ปีที่แล้ว

    Supper m

  • @umapillai6245
    @umapillai6245 2 ปีที่แล้ว +12

    தமிழ் அருமை.
    ஓம் நமோ நாராயணா

  • @baluraambalu1977
    @baluraambalu1977 3 ปีที่แล้ว +2

    Om namo narayanaya

  • @teejaysuriya6490
    @teejaysuriya6490 4 ปีที่แล้ว +2

    Vasudeva krishnan

  • @esakkimuthu419
    @esakkimuthu419 3 ปีที่แล้ว +1

    நீண்ட கால த்திற்பின்அற்புதமானமகாபாரதம்பேச்சுகேட்டேன்

  • @rangasamyr7964
    @rangasamyr7964 2 ปีที่แล้ว

    Ok

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 5 ปีที่แล้ว +6

    Arumai

  • @mymy-xq9kv
    @mymy-xq9kv 4 ปีที่แล้ว +2

    semma

  • @venkatakrishnankrishna3248
    @venkatakrishnankrishna3248 3 ปีที่แล้ว +25

    நடுவர் அவர்களின் அறிவாற்றல் அருமை வாழ்த்துக்கள்

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 ปีที่แล้ว

    Madamji,
    Anybody any numbers of times on Mahabharatham speech, it won't be bored one.

  • @tamilarasans8753
    @tamilarasans8753 2 ปีที่แล้ว

    Ammaverygood

  • @VijayKumar-vs1ry
    @VijayKumar-vs1ry 3 ปีที่แล้ว +1

    அருமையான தீர்பு

  • @rmanujamalwan4393
    @rmanujamalwan4393 4 ปีที่แล้ว +2

    Mica mica nandu.

  • @subashtvr5705
    @subashtvr5705 2 ปีที่แล้ว +1

    Cerapu

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว +5

    Excellent!

  • @uthayasinghuthayasingh6428
    @uthayasinghuthayasingh6428 2 ปีที่แล้ว

    Indru pitchaikku pathil sol ,ithallam devaiya.?.

  • @sathibhuvan4402
    @sathibhuvan4402 3 ปีที่แล้ว

  • @veeraraghavan1883
    @veeraraghavan1883 2 ปีที่แล้ว

    S

  • @vettaimannanvettaimannan1385
    @vettaimannanvettaimannan1385 3 ปีที่แล้ว +1

    மகாபாரதத்தில் சிறந்தவர்கள் கெளரவர்களே

  • @yaso5381
    @yaso5381 2 ปีที่แล้ว

    Krishna

  • @mohanovea
    @mohanovea 3 ปีที่แล้ว

    நான் யாரையும் நல்லவன்
    கெட்டவன் என்று சொல்லவரவிலை
    அதை நடுவர் கூறிவிட்டார்கள் ஆனாலும்
    நடந்த கதையோ அல்லது நடக்கத கதையோ ஆனாலும் இதில் சொல்லப்பட்டு இருப்பது அனைத்தும் ஞாயம் தர்மம் தான் வெல்லவேண்டும் என்பது தான் இக்கதையின் தத்துவம்
    கடவுள் என்பதே ஒரு நம்பிக்கை தான் அப்படி நம்புவர்கள் இந்த நல்ல கருத்துக்களை ஏன் ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்ளக்கூடாது ?

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 ปีที่แล้ว +1

    SUNDERSWEETSPEECHSUNDER ONLY

  • @lkmaruthapillai3089
    @lkmaruthapillai3089 2 ปีที่แล้ว

    0m

  • @rparamaguru2841
    @rparamaguru2841 4 ปีที่แล้ว +2

    💐👍💐

  • @murthimurthik6831
    @murthimurthik6831 2 ปีที่แล้ว

    Sorry sir

  • @tirupugalraj5125
    @tirupugalraj5125 4 ปีที่แล้ว

    தோழி மன்னிக்கவும் அம்மா
    இராவணன் சீதையை கவர்ந்தார் அப்ப சீதை தவறானாவளா

  • @mahalingamgovind44
    @mahalingamgovind44 2 ปีที่แล้ว

    னன

  • @natarajp4511
    @natarajp4511 3 ปีที่แล้ว +1

    Pppli

  • @natarajp4511
    @natarajp4511 3 ปีที่แล้ว

    Ĺ

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว

    பட்டிமன்றங்கள் ஒழியணும். அதில் வாயாடும் வெட்டி பேச்சு பட்டி வாயி
    செவ்வாழை தோட்டத்தில் சிரித்தாடும் குரங்குகள் அசோக வனத்து அரக்கிகன் இலங்கை அரக்கர் கூட்டம் அனைத்தும்
    ஒழியணும்

    • @Pallavamallan
      @Pallavamallan 2 ปีที่แล้ว

      மனநோய் முற்றிவிட்டது நண்பா..மாத்திரை போட்டுக் கொள்ளவும்

  • @ms.balaganapathi4818
    @ms.balaganapathi4818 4 ปีที่แล้ว

    Ppppppppa

  • @gnainar7408
    @gnainar7408 4 ปีที่แล้ว

    .

    • @kannan9706
      @kannan9706 2 ปีที่แล้ว

      அருமையான தகவல்

  • @RajKumar-kl5jo
    @RajKumar-kl5jo 4 ปีที่แล้ว +6

    அருமை

    • @dharmalingamr2627
      @dharmalingamr2627 2 ปีที่แล้ว

      திருவடி சரணம் சொல்லரங்கம்

    • @dharmalingamr2627
      @dharmalingamr2627 2 ปีที่แล้ว

      திருவடி சரணம் சொல்லரங்கம்

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว +2

    #சுழலும்கருத்தரங்கத்திற்கும்அம்மாவாசுகிமனோகரன்அவர்களுக்கும்நன்றி..

  • @santhamuthusamy9386
    @santhamuthusamy9386 4 ปีที่แล้ว

    Super