சுவாமிகள் பாதங்களில் என் தலைவைத்து வணங்குகிறேன்.தலைவர்களின் கொள்கைகளையும்,கனவுகளையும் ஆழக்குழிதோண்டிப்புதைத்துவிட்டு அதன்மேல் அவர்தம் திருஉருவங்களை நிறுவியதே தமிழர்களின் பெருமை.....தமிழன் தலை நிமிர உழைக்கும் உங்களைப்போன்றோரின் பாதங்களில் என் தலைதாழ்ந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.வணக்கம்!வணக்கம்!வணக்கம்!வாழ்க தமிழ்!
புதுவைக் கம்பன் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் புதுவைக் கம்பன் கழகத்தில் எப்பொழுதெல்லாம் நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதை தெரியபடுத்தினால் என்னை போன்ற ஆர்வலருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
ஐயா உங்கள் தமிழ் உரை எங்களுக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரையை ஞாபக படுத்தியது! வணங்குகிறோம்! பாராட்டி மகிழ்கிறோம்!
சுவாமிகள் பாதங்களில் என் தலைவைத்து வணங்குகிறேன்.தலைவர்களின் கொள்கைகளையும்,கனவுகளையும் ஆழக்குழிதோண்டிப்புதைத்துவிட்டு அதன்மேல் அவர்தம் திருஉருவங்களை நிறுவியதே தமிழர்களின் பெருமை.....தமிழன் தலை நிமிர உழைக்கும்
உங்களைப்போன்றோரின் பாதங்களில் என் தலைதாழ்ந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.வணக்கம்!வணக்கம்!வணக்கம்!வாழ்க தமிழ்!
Swamiji i touch ur feet for the wonderful speech very enlightening
Excellent speech
புதுவைக் கம்பன் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்
புதுவைக் கம்பன் கழகத்தில் எப்பொழுதெல்லாம் நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதை தெரியபடுத்தினால் என்னை போன்ற ஆர்வலருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
🙏🙏🙏🙏🙏🙏
Long live BJP