அணுவையும் துளைக்கும் அருட் சக்தியின் அற்புத ஆற்றல்கள் | vallalar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @murugans1281
    @murugans1281 11 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏 ஜோதியே சரணம்

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 วันที่ผ่านมา +3

    Very good. வள்ளலார் அவர் அறிவித்த உயிர் இரக்க கொள்கை பரவி வருவதை கண்டு மகிழ்ச்சி அம்மா.

  • @narmathakarthik481
    @narmathakarthik481 7 ชั่วโมงที่ผ่านมา

    அருமை❤!!! வாழ்க வளமுடன்!!!

  • @saralaramalingam378
    @saralaramalingam378 5 วันที่ผ่านมา +6

    அருமையான திறனாய்வு,
    வெளி உலகத்தையே பார்த்தும், அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு, புரியாத புதிராக இருக்கும் வெளிகடந்த வெளியைப் பற்றிய விளக்கம்,
    "ஔவையார் கூட அணுவைப் பிளந்து ஏழு கடலை புகுத்தி" என தன் பாடலில் குறிப்பிட்டிருப்பார், அணுவுக்குள் அணுவாகவும் பேறாற்றலாகவும் உள்ள இறைவன் சுத்தவெளியாக இருப்பதை உலகுக்கு உணர்த்திய இராமலிங்கம் விஞ்ஞானிகளுக் கெல்லாம் தலைமைப்பதியாகிய விஞ்ஞானி என்பதே உண்மை.
    தாங்களின் ஆய்வு சிறக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரிவாராக❤

  • @saikarthick2940
    @saikarthick2940 6 วันที่ผ่านมา +9

    அவர் அந்த நிலை மட்டும் அடையவில்லை, சுத்த, பிரணவ, ஞான தேகம் மூன்றையும் தாண்டி கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ஆனார்... அதாவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலை அடைந்தார்...
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @kalababu6574
    @kalababu6574 6 วันที่ผ่านมา +6

    ❤❤❤ சூப்பர் தங்கம் அருமை. நன்றி சாமி.

  • @kalyankrishnanrohini6028
    @kalyankrishnanrohini6028 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அறியாமை

    • @navira_tamil
      @navira_tamil  12 ชั่วโมงที่ผ่านมา

      @@kalyankrishnanrohini6028 தயவு கூர்ந்து தங்களுக்கு தெரிந்தவற்றை கூறுங்கள். எனது அறியாமை என்னும் இருளை போக்குகள். 🙏

  • @vijayagayathris3165
    @vijayagayathris3165 6 วันที่ผ่านมา +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉 thank you dear sister for this clarity about what our chidambaram Ramalingam vallalar perumanar had a spiritual and scientific research behind all...
    Arul...

    • @vijash-f2l
      @vijash-f2l 4 วันที่ผ่านมา

      hai

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 2 วันที่ผ่านมา +1

    அற்புதம் மிக சிறந்த ஆய்வாளர் நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @skytv6624
    @skytv6624 3 วันที่ผ่านมา +1

    அற்புதம்.... அற்புதம்... மிக சிறந்த ஆய்வாளர்

  • @jeeva7527
    @jeeva7527 6 วันที่ผ่านมา +6

    நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @DhilipKumarDhanabalan
    @DhilipKumarDhanabalan 5 วันที่ผ่านมา +4

    Right initialization. Arutjothi ramalingam thunai❤️❤️❤️🙏

  • @arun.k2059
    @arun.k2059 7 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉🎉🎉 arut Peru Jothi thani perum karunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vivekananathan7560
    @vivekananathan7560 6 วันที่ผ่านมา +5

    உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு நன்றி அம்மா

  • @grvighneshgrv142
    @grvighneshgrv142 6 วันที่ผ่านมา +4

    Great Madam.

  • @arivazhagann913
    @arivazhagann913 4 วันที่ผ่านมา +1

    மிகமிக அருமை 🎉
    அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    இளைய சமுதாயத்திற்கு ஐயன் சிதம்பரம் நடராஜன்
    அவர்களின் மேன்மையை எடுத்துச்சொன்னவிதம் உன்னதம்... வாழ்க🎉

  • @rajaganesan6642
    @rajaganesan6642 3 วันที่ผ่านมา +1

    Super detailed explanation. Thank you for this video.

  • @r.v.rajhanvenkitasamy7481
    @r.v.rajhanvenkitasamy7481 4 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமை மகளே...அற்புதமான முயற்சி...வாழ்த்துக்கள்

  • @vinodprasad
    @vinodprasad 3 วันที่ผ่านมา

    Beautifully explained..... Arutpernjothi thunai

  • @harishsangee-pg5jc
    @harishsangee-pg5jc 6 วันที่ผ่านมา +3

    Thank you sister

  • @selfwitnessing
    @selfwitnessing 7 วันที่ผ่านมา +3

    Great❤

  • @joesivam9021
    @joesivam9021 3 วันที่ผ่านมา

    Such a brilliant scientifically but real spritual explanation. Extraordinary person only can understand and realise..❤

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 4 วันที่ผ่านมา +1

    Excellent. A new approach to Suddha Sanmargam. Let it spread all over the world among scientists. The entire Jothi Agaval is a Science of Higher Dimensions.
    Arutperum jothi Thaniperum Karunai.!

  • @saikarthick2940
    @saikarthick2940 6 วันที่ผ่านมา +5

    அவர் இயற்கை உண்மை கடவுளான தனிபெரும் தலைமைபதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இரண்டறக் கலந்து நிற்கும் திருஅருட்பிரகாச வள்ளலார்..

  • @Little7light8
    @Little7light8 3 วันที่ผ่านมา

    Omg I love ur video
    Thank u so much this informative video
    Beautiful explanation ❤❤❤

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 2 วันที่ผ่านมา

    Nandringa amma nandri

  • @mangaisiva8300
    @mangaisiva8300 5 วันที่ผ่านมา +1

    I am so proud of you dear daughter May God bless you

  • @patminimini4844
    @patminimini4844 3 วันที่ผ่านมา

    Excellent 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @roninronin6405
    @roninronin6405 3 วันที่ผ่านมา

    Great content!
    willingness to an open mind.... leads to knowing the unknowns. Cheers.

  • @naturelover9690
    @naturelover9690 6 วันที่ผ่านมา +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🤍🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க😇💛🥰

  • @SaranyaVelu
    @SaranyaVelu 6 วันที่ผ่านมา +2

    நன்றி அம்மா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 วันที่ผ่านมา

      நன்றி அக்கா இல்லனா தங்கச்சி சொல்லுங்க😮

  • @prabanjashakthi
    @prabanjashakthi 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோதரி❤

  • @சிவக்கொழுந்து
    @சிவக்கொழுந்து 2 วันที่ผ่านมา +2

    துளைத்துள் நுழைய
    தவிக்கும் அணுவைத்
    துளைத்துள் நுழையும்
    அணுவாம் இறை.

  • @renganathan5500
    @renganathan5500 3 วันที่ผ่านมา

    ஆக்கப்பூர்வமான அருட்ச்செயல்.

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பெருமானின் அருள் நீங்கள் பெற்றதனால் இவ்வுலகிற்கு எவ்வளவு பெரிய மிக முக்கியமான ஒரு விஷயத்தை அறிவிக்க முடிந்தது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @umavenkatramanmv5535
    @umavenkatramanmv5535 2 วันที่ผ่านมา

    Om namashivaya.

  • @vishnuchris4721
    @vishnuchris4721 2 วันที่ผ่านมา

  • @kesavanc2508
    @kesavanc2508 3 วันที่ผ่านมา

    Thanks 🎉❤😮

  • @grvighneshgrv142
    @grvighneshgrv142 4 วันที่ผ่านมา +1

    Ji I don't know who you are, But Nice Video.
    Your ascension video is great Ji.pls Continue your Work.
    God Bless You.🎉

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 3 วันที่ผ่านมา

    🕉️🌌🙏

  • @Aurotzodeep
    @Aurotzodeep 4 วันที่ผ่านมา

    Vallalar outstanding outreacher

  • @PrabhuNatarajann
    @PrabhuNatarajann 3 วันที่ผ่านมา

    GURU ARUL ILADHAVARKU ANDHAA UNNAGATHIL EDAMILLAI

  • @samvelu8253
    @samvelu8253 3 วันที่ผ่านมา

    Or you could have given the entire talk in Pure English. Kind regards. 🙏🙏

  • @karthikeyanjambulingam4779
    @karthikeyanjambulingam4779 2 วันที่ผ่านมา

    GOD- Generative Force+ Operative Force+ Destruction Force

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 17 ชั่วโมงที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அபயம்

  • @naturelover9690
    @naturelover9690 6 วันที่ผ่านมา +2

    அ௫ட்பெ௫ஞ்ஜோதி 🔥
    அ௫ட்பெ௫ஞ்ஜோதி 🪔
    தனிப்பெ௫ங்க௫ணை 🙇‍♀
    அ௫ட்பெ௫ஞ்ஜோதி 🔥!!!🙇‍♀🙇‍♂🙇🙌🙌🙏🙏🙏🥰🥰✨✨✨

    • @vijash-f2l
      @vijash-f2l 4 วันที่ผ่านมา

      hai

  • @mukeshchander4074
    @mukeshchander4074 3 วันที่ผ่านมา

    ஆன்மீகம் வேறு விஞ்ஞானம் வேறு அல்ல⚠️
    ஆன்மிகத்திற்குள் தான் அனைத்துமே - விஞ்ஞானம் உட்பட! - இன்னும் சரியாக சொன்னால் ஆன்மீகம் தான் Ultimate விஞ்ஞானம்!
    அதனால் வள்ளல பெருமான் சாமியாராகவும் விஞ்ஞானியாகவும் இருக்கிறார் என்றெல்லாம் குழுப்ப வேண்டாம்!
    உண்மையான சாமியாரே - Ultimateவிஞ்ஞானி!!!!!!

  • @samvelu8253
    @samvelu8253 3 วันที่ผ่านมา

    I really appreciated your findings Amma. However, my humble request is you Please and Please learn to speak in proper Tamil.
    Otherwise, the whole subject becomes useless. I thank you wholeheartedly for the great efforts.. God bless you. 🙏🙏

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 5 วันที่ผ่านมา

    என்னடா சொல்ற என்னால் நம்பவே முடியல😮

  • @rajraj34
    @rajraj34 3 วันที่ผ่านมา

    All these researching & speaking on God are of total waste of time..
    Just surrender to God totally,sing his praise with a melting heart & show compassion on other beings!!
    Thats the only true path Vallalar showed us!!
    All others topics spoken are just from our imaginary thinking only!!

  • @santhoshkumarv1337
    @santhoshkumarv1337 3 วันที่ผ่านมา

    🤍💚 🪔🤲.. This video will reach Top peek in your channel.