Anushri srinivasan
Anushri srinivasan
  • 32
  • 139 130

วีดีโอ

|The greater reset 2025 | நீங்கள் யார் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்|
มุมมอง 1.5K4 ชั่วโมงที่ผ่านมา
#spiritualawakening #maya #spirituality #ascension #ascensionprocess #matrix #sithargal #bogar #thirumoolar #vallalar
அணுவையும் துளைக்கும் அருட் சக்தியின் அற்புத ஆற்றல்கள் | vallalar |
มุมมอง 12K16 ชั่วโมงที่ผ่านมา
#spirituality #vallalar #higgsboson #atoms #tesla #scientists #vadalur #universe #spiritualawakening #spacetime #vallalartamil #arutperunjothi #lordshiva #creationofuniverse #particles
இறைவன் வரும் தருணம் இதுவே! mind-blowing cosmic event! #vallalar #naviratamil #spiritualityupgraded
มุมมอง 15K2 หลายเดือนก่อน
In this video , what I am trying to say is there will be an upcoming cosmic event. That event will be helpful for us to elevate our consciousness. Many prophecies related to this are already there. I request people to follow vallalar's teachings to elevate our consciousness. I tried to connect so many dots. Muruga and shiva are thattuvas. Still people were lived in that name. I said one such pe...
புதிய பரிமாணத்தில் நுழையும் பூமி! threat to people❌
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
This is Navira principles! In this video we will be watching about the earth's ascension! The transformation! The new world The immortal ruler th-cam.com/video/8bpKktCakng/w-d-xo.htmlsi=Brd_lcOITb6kTAX- The earth shift. How immortal ruler will come
Agathiyar - The dr.stone ( re-upload) Tamil
มุมมอง 7353 หลายเดือนก่อน
Agathiyar and his batteries Ancient batteries Tamil traditional knowledge
இதை பார்த்தால் உங்கள் வாழ்க்கை வரமாகவும் மாறும் சாபமாகவும் மாறும் | Matrix | Navira tamil |
มุมมอง 1.9K4 หลายเดือนก่อน
the journey to light reincarnation soul trap th-cam.com/video/OIvCzczxl_8/w-d-xo.htmlsi=2X_gla029FE5ndD3
36 thaththuvangal | God's love | முப்பொருள் உண்மை | Navira tamil |
มุมมอง 1K5 หลายเดือนก่อน
36 thaththuvangal | God's love | முப்பொருள் உண்மை | Navira tamil | #spiritualawakening #spirituality #36thaththuvangal #thaththuvangal #lordshiva #shivatamil
The science behind soul atom | soul attachment | Navira tamil |
มุมมอง 1.4K5 หลายเดือนก่อน
| Navira tamil | #navira #spirituality #spiritualawakening
கடவுள் இருப்பது உண்மையா? | 36 தத்துவங்கள்| part 1 | Navira tamil |
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
கடவுள் இருப்பது உண்மையா? | 36 தத்துவங்கள்| part 1 | Navira tamil |
How to solve our problem? | amazing mind technique. தமிழில் | Navira tamil|
มุมมอง 1K9 หลายเดือนก่อน
How to solve our problem? | amazing mind technique. தமிழில் | Navira tamil| #mindset #positivity #howtocontrolmind In this video we will be watching about manam, what is mind, how to solve our problems, positivity, positive thoughts, how to overcome problems, how to overcome depression, how to overcome pain, how to overcome relationship problems, mental health, body and mind, love, compassion, ...
quantum world | the secret behind the powers of sithars | தமிழில் | Navira tamil |
มุมมอง 2.1K10 หลายเดือนก่อน
quantum world | the secret behind the powers of sithars | அட்டமா சக்தி #vallalar #bogar
கடவுளை தேடி ஒரு பயணம் | science vs spiritual | #treasurehunting #god #science #spirituality
มุมมอง 2K10 หลายเดือนก่อน
கடவுளை தேடி ஒரு பயணம் | EPI - 1 science vs spiritual | #arutperunjothi #vallalar #science #spirituality In this video we will be watching Einstein about god, Stephan Hawking about god, who created the universe, who is god, elementary particles ,atoms, newton, Galileo, if god exists or not , sithargal, thirumoolar, avvaiyar, vallalar , thirumanthiram , thiruvasagam, Srinivasa ramanujam, venkatra...
How to escape from the reincarnation soul trap?| matrix | spiritual awakening| re-upload
มุมมอง 3K10 หลายเดือนก่อน
How to escape from the reincarnation soul trap? | matrix | simulation theory| spiritual awakening| re-upload #elonmusk #spirituality
How did God create the universe ? | creation theory of elements of nature |
มุมมอง 4K10 หลายเดือนก่อน
How did God create the universe ? | creation theory of elements of nature |
how can we travel to higher dimensions? | Andromeda galaxy| epi 1 | travel of the soul
มุมมอง 11K10 หลายเดือนก่อน
how can we travel to higher dimensions? | Andromeda galaxy| epi 1 | travel of the soul
வள்ளலாரை பின்பற்ற வேண்டிய காரணம் என்ன? ! WAY TO REDEMPTION! Navira tamil
มุมมอง 2.1K11 หลายเดือนก่อน
வள்ளலாரை பின்பற்ற வேண்டிய காரணம் என்ன? ! WAY TO REDEMPTION! Navira tamil
|தீபம் ஏற்றுவதற்கு முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை| கார்த்திகை தீபத்தின் வரலாறு|#deepam
มุมมอง 2.8Kปีที่แล้ว
|தீபம் ஏற்றுவதற்கு முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை| கார்த்திகை தீபத்தின் வரலாறு|#deepam
சனி பகவான் அவ்ளோ நல்லவரா😱?| saneeshwarar the best teacher! | #astrology#sanipeyarchi
มุมมอง 2Kปีที่แล้ว
சனி பகவான் அவ்ளோ நல்லவரா😱?| saneeshwarar the best teacher! | #astrology#sanipeyarchi
| யார் இந்த நடராஜர்? | decoding natarajar statue || part 1 | #natarajar #cern
มุมมอง 2.6Kปีที่แล้ว
| யார் இந்த நடராஜர்? | decoding natarajar statue || part 1 | #natarajar #cern
இறைவனை எவ்வாறு உணர்வது?| how to choose our spiritual path? | complete guidance |#navira #naviratamil
มุมมอง 2.2Kปีที่แล้ว
இறைவனை எவ்வாறு உணர்வது?| how to choose our spiritual path? | complete guidance |#navira #naviratamil
போகர் 7000 சொல்லும் அசாதாரண வித்தைகள் | The unrevealed secrets | #navira #bogar #sithargal #kalangi
มุมมอง 25Kปีที่แล้ว
போகர் 7000 சொல்லும் அசாதாரண வித்தைகள் | The unrevealed secrets | #navira #bogar #sithargal #kalangi
திருக்குறளில் மறக்கப்பட்ட பிரபஞ்ச ரகசியம்| unlocking🔓 thirukural | Exclusive content | #mystery
มุมมอง 2Kปีที่แล้ว
திருக்குறளில் மறக்கப்பட்ட பிரபஞ்ச ரகசியம்| unlocking🔓 thirukural | Exclusive content | #mystery
Unlocking the powers of Bogar 😯😎| போகர் 7000 explained in Tamil | போகர் வாழ்க்கை| #bogar #siddhas
มุมมอง 24Kปีที่แล้ว
Unlocking the powers of Bogar 😯😎| போகர் 7000 explained in Tamil | போகர் வாழ்க்கை| #bogar #siddhas
சிவ சக்தி ரகசியம் | origin of universe| 36 தத்துவங்கள் | vallalar | Siva | Shakthi | #bigbang
มุมมอง 2.9Kปีที่แล้ว
சிவ சக்தி ரகசியம் | origin of universe| 36 தத்துவங்கள் | vallalar | Siva | Shakthi | #bigbang
பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? | what is space| 36 thathuvangal | #bigbang #universe
มุมมอง 2.8Kปีที่แล้ว
பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? | what is space| 36 thathuvangal | #bigbang #universe
கடவுள் யார்?| 36 thathuvangal| சிவவெளி ரகசியம் #saivam #thathuvangal #god
มุมมอง 2.3Kปีที่แล้ว
கடவுள் யார்?| 36 thathuvangal| சிவவெளி ரகசியம் #saivam #thathuvangal #god
ஞானம் மாயை ரகசியம் என்ன?|what is wisdom and maya|சித்தர்கள் அருளிய ரகசியம்|#maya#elonmusk #wisdom
มุมมอง 4.1Kปีที่แล้ว
ஞானம் மாயை ரகசியம் என்ன?|what is wisdom and maya|சித்தர்கள் அருளிய ரகசியம்|#maya#elonmusk #wisdom
குமரி கண்டம்| untold secrets | part 2 | Navira tamil |
มุมมอง 1.2Kปีที่แล้ว
குமரி கண்டம்| untold secrets | part 2 | Navira tamil |
குமரி கண்டம் | The lost continent | part 1 | Navira tamil
มุมมอง 2.6Kปีที่แล้ว
குமரி கண்டம் | The lost continent | part 1 | Navira tamil

ความคิดเห็น

  • @ssanthaseelanssasiseelan895
    @ssanthaseelanssasiseelan895 35 นาทีที่ผ่านมา

    You are best teachers thankyou very much valthukkal valkavalamudan nalamudan nantri.

  • @ssanthaseelanssasiseelan895
    @ssanthaseelanssasiseelan895 39 นาทีที่ผ่านมา

    Very best teacher lord Saturn valthukkal valkavalamudan nalamudan nantri. Aghathiyar treats words Om kili Shiva Singh Shiva and.thankyou.

  • @renganathan5500
    @renganathan5500 4 ชั่วโมงที่ผ่านมา

    தயவு, கருணை, அன்புடன் குடும்பம், மக்கள்,இன்ன பிற உயிர் இனங்கள் ஆகிய வற்றுடன் இணைந்த வாழ்க்கை முறையை வாழவேண்டும். அதாவது வள்ளல் பெருமான் சொன்ன ஜீவகாருண்ய வாழ்க்கை முறை.இது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நான் ஓய்வு பெற்ற ஆசிரியர்.கடந்த ஆறு வருடங்களாக வள்ளல் பெருமான் காட்டிய வழியான சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றி வருகிறேன்.சகோதரியின் கருத்துக்களும் சொல்லும்விதமும் அருமை வாழ்த்துக்கள்.தங்களை பற்றி அறிய விரும்புகிறேன்.

  • @valliramanathan6835
    @valliramanathan6835 6 ชั่วโมงที่ผ่านมา

    11:37 - ஆன்மாக்கள் அனாதி என்று வள்ளல் பெருமான் கூறியுள்ளார். அவைகளை யாரும் உருவாக்கவில்லை. (பசுவாகி விட்ட ஆன்மாவை காப்பற்றவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணை கொண்டு தன் அருட்ச்சக்தியை ஆன்மாவிற்குள் அனுப்புகிறார்.) ////இவ்வண்ணமே, ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட்ச்சக்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க, ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழிற்படும்.//// By, Vallal peruman.

  • @MyShiva99
    @MyShiva99 7 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for the very detailed explanation. I have few questions 1) Are these Arutperum Jyothi, Sivam, paramaanu, etc are in this our physical galaxy or universe? 2) what's the name of the universe that has our milkyway galaxy? 3) What are the universes that are hidden by SadaShiva or the God who hides the universes that we can't see now? 4) Our Guru Valalar said around 2000 universe names in UraiNadai. Are those universes hidden universes? 5) What are the universes in the physical form like the universe having the milkyway? 6) What's Nava Nilaigal?

  • @ssanthaseelanssasiseelan895
    @ssanthaseelanssasiseelan895 9 ชั่วโมงที่ผ่านมา

    Valthukkal valkavalamudan nalamudan nantri

  • @nithilanarenkaruppaih5847
    @nithilanarenkaruppaih5847 10 ชั่วโมงที่ผ่านมา

    Vallal perumanin paripoorana Aasigal .Vazhga valamudan amma.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 13 ชั่วโมงที่ผ่านมา

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 13 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் செயல் கூடும் 💕🙏 எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕‍🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏

  • @vishnuchris4721
    @vishnuchris4721 15 ชั่วโมงที่ผ่านมา

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 19 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பான விளக்கம்.

  • @narmathakarthik481
    @narmathakarthik481 23 ชั่วโมงที่ผ่านมา

    அருமை❤!!! வாழ்க வளமுடன்!!!

  • @murugans1281
    @murugans1281 วันที่ผ่านมา

    🙏🙏🙏 ஜோதியே சரணம்

  • @kalyankrishnanrohini6028
    @kalyankrishnanrohini6028 วันที่ผ่านมา

    அறியாமை

    • @navira_tamil
      @navira_tamil วันที่ผ่านมา

      @@kalyankrishnanrohini6028 தயவு கூர்ந்து தங்களுக்கு தெரிந்தவற்றை கூறுங்கள். எனது அறியாமை என்னும் இருளை போக்குகள். 🙏

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om วันที่ผ่านมา

    Coinsidence karunkuzhi vallalar ayya jothi agiya area karunguzhi near siddhivalagam

    • @navira_tamil
      @navira_tamil วันที่ผ่านมา

      @@SanthoshKumar-ip8om yes

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 วันที่ผ่านมา

    வாழ்க்கை சூட்சுமத்தை மிக மிக எளிமையாக உணர்த்தியுள்ளீர்கள் மிக்க நன்றி! உங்களுக்கு ஓர் ஆன்ம வணக்கம்!இந்தக்காணொளியை காண நேர்ந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்!இந்த பிரபஞ்ச விளையாட்டில் லெவல் !,லெவல் 2,லெவல் 3, லெவல் 4,லெவல் 5 என்பதைத்தான் இவர்கள் ஏக பரிமாணம்,இரண்டாவது பரிமாணம்,முப்பரிமாணம்,நான்காவது பரிமாணம்,ஐந்தாவது பரிமாணம் என்கிறார்கள்!யோகிகள் சொல்வது 13 பரிமாணங்கள்!வள்ளலார் சொல்வது எண்ணற்ற பரிமாணங்கள் இருக்கிறது என்று!

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 วันที่ผ่านมา

    அம்மா! இன்னொரு திருத்தம் இந்த உலகு முப்பரிமாண உலகு என்பது சரியல்ல!அது முழுமையாகவே இருக்கின்றது!கிட்டத்தட்ட 12 பரிமாணங்கள் என்று சொல்கிறார்கள்!மனிதரான நமக்குத்தான் முப்பரிமாண அறிவு நிலை இருக்கின்றது!நாம் முறையாக முயற்சி செய்தால் நான்காம் பரிமாணம் ஐந்தாம் பரிமாணம் என நமது அறிவுத்திறனையும் நுகர்வ்யூ திறனையும் வளர்த்துக்கொள்ளலாம்!

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 วันที่ผ่านมา

    அம்மா! நீங்கள் சொல்லுவது யாவும் சரியே! இந்த மனம் இருக்கிறதே அது ஒரு தன்னிச்சையான செயல்பாடு உடையது அல்ல! உடம்பும் கூட அப்படித்தான்!மனதை ஒவ்வொரு நொடியும் இயங்க வைப்பது ஆன்மாவே ஆகும்!ஆன்மாவின்றி மனம் உருவாகவே முடியாது! நமது அனைத்து செயற்பாட்டிற்கும் அடிப்படையாக அமைவது ஆன்ம அறிவேயாகும்!

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அபயம்

  • @Vallalaar_Maanavan
    @Vallalaar_Maanavan วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி . எல்லாம் நல்லதுக்கே , ஆண்டவர் மக்கலள காத்து அருள்வார். 🙏🪔

  • @coucekvlp2316
    @coucekvlp2316 วันที่ผ่านมา

    🙏🙏🧘

  • @karthikeyan_076
    @karthikeyan_076 วันที่ผ่านมา

    Lets see what wonders are awaiting for us in 2025.

  • @muralisankar2376
    @muralisankar2376 วันที่ผ่านมา

    எல்லாம் அவன் செயல்❤ அருட்பெருஞ் ஜோதி தனி பெரும் கருணை🎉🎉🔥🔥🔥💐

  • @renganathan5500
    @renganathan5500 วันที่ผ่านมา

    அருமை சகோதரி! வள்ளல் பெருமான் உங்கள் வழியாக பலரின் இடம் பெற வாழ்த்துக்கள்.நான் ஓய்வு பெற்ற ஆசிரியர்.சுமார் ஐந்து வருட காலமாக அவரை வணங்கி, புலால் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் சேலம் குப்புசாமி ஐயா, தயவு பிரபாவதி அம்மா மற்றும் பல சன்மார்க்கிகளின் உரையை கேட்டு வருகிறேன்.நீங்கள் ஐயாவின் உரையை அறிவியலுடன் தொடர்பு படித்தி பேசுவது அழகு, அருமை ❤

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 วันที่ผ่านมา

    அருமை அருமை அற்புதமான விளக்கம் ❤❤ வாழ்க வளமுடன் வளர்க நல் அருளுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤

  • @coucekvlp2316
    @coucekvlp2316 วันที่ผ่านมา

    👍👍🙏🧘

  • @englishhitshub
    @englishhitshub วันที่ผ่านมา

    New world order pathi pesunga akka

  • @englishhitshub
    @englishhitshub วันที่ผ่านมา

    We can't believe western countries because they always make fake like moon landing

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி💛🙏

  • @englishhitshub
    @englishhitshub วันที่ผ่านมา

    15:18 💯

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji วันที่ผ่านมา

    In one of the videos of the channel by name giai i saw the explanation for this plasmoid orbs. They tell that the orbs are not the actual ufo but ionization /exhaust pipe of ufo. Since ufo are from different dimensions we are not able to see the actual ufo but only the exhaust valve. I am searching for the same video but not getting

  • @Durgashankar-x5o
    @Durgashankar-x5o วันที่ผ่านมา

    Very easy explanation super 🎉❤

  • @naturelover9690
    @naturelover9690 วันที่ผ่านมา

    எல்லாம் நன்மைக்கே

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji วันที่ผ่านมา

    Thank you master

  • @manikandan_369
    @manikandan_369 วันที่ผ่านมา

    Can I have your email please, i need to contact you

  • @Namo55
    @Namo55 วันที่ผ่านมา

    Wow eppadi intha mathiri video information research pannuringa all video வாழ்க்கையின் கண்ணோட்டத்தை மாற்றிவிடும் ஒரு வீடியோவாக அனைத்து வீடியோவும் உள்ளது

  • @navira_tamil
    @navira_tamil วันที่ผ่านมา

    th-cam.com/video/9cN0spRyvF4/w-d-xo.htmlsi=CwKyP4UWnQHQCq3t Alcyone! Must know information 👆

  • @orionshiva7412
    @orionshiva7412 วันที่ผ่านมา

    முதுக் குடுமி பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் கடலின் மீது வேல் ஒன்றை (அக் கால அன்றைய ஏவுகணை) பாய்ச்ச கடல் பொங்கியதாக கூறப்படுவதை கீழே பார்க்கவும் "வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மனை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள (சிலம்பு 11 : அடி 18-20) இதன் பொருள்: கூரிய வேலைத் தன் மேல் (பாண்டியன்) எறிந்தமையால் கடலானது அவன் மீது பகைமை கொண்டு அவனது நாட்டில் இருந்த பஃறுளி ஆற்றையும் குமரி மலையையும் மூழ்கடித்தது."

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji 2 วันที่ผ่านมา

    Thank you . Satya yugathiku anaivaraiyum anbudan varavwrkirom😅

  • @vinodhinir8092
    @vinodhinir8092 2 วันที่ผ่านมา

    Nice🎉🎉

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 วันที่ผ่านมา

    சகோதரி!இந்த உலகம் ஒரு முப்பரிமாண உலகம் என்று நாம் சொல்கிறோம்!அதாவது நமக்கு கிடைத்துள்ள புலன்களின் தன்மைகளுக்கு ஏற்பவே நாம் உலகை அறிந்துக்கொள்ள முடியும்!மனிதராகிய நமக்கு முப்பரிமாணங்கள் வரைதான் அறிந்துக்கொள்ளும் திறன் உள்ளது என்று சொல்லுங்கள்! நமது கண்களால் காணப்படும் ஒளியின் அளவு இன்ன அளவிலிருந்து இன்ன அளவு வரை மட்டுமே!நமது காதால் கேட்க முடிகிற ஒலி இன்ன அளவிலிருந்து இன்ன அளவு மட்டுமே என ஓர் வரையறைக்குள் நமது புலன்கள் உள்ளதால் நமக்கு அறிய வருகிற உலகம் ஓர் முப்பரிமாண உலகம்!இந்த உலகம் முழுப்பரிமாணத்துடன்தான் உள்ளது!நம்மால் அறிந்த கொள்ள முடிவது இவ்வளவுதான்!

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 วันที่ผ่านมา

    உ நாம் அகங்காரத்தையும்,ஆணவத்தையும் அறவே விட்டொழித்தால் கர்ம வினைகள் தானாக கழியும்! இந்த மனித உடல் 36.2 ட்ரில்லியன் உயிர் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது!இவை 210 வகையிலான செல் தொகுதிகளாக உள்ளது!அதைப்போலவே மனிதராகிய நாமும் இறைவனின் தேகத்தில் உள்ள செல் உயிரிதான்!மனித தேகத்தில் 210 வகை செல்கள் எனில் இறைவனது தேகத்தில் 64 லட்சம் யோனி உயிர் வகைகள்!நாம் இறைவனின் தேகத்தில் உள்ள ஓர் உயிரியே ஆகும்! நாம் வாழ்வதும் இறைவனின் வாழ்க்கையைத்தான் நாம் அகங்காரம் அற்று நம்மை இறைவனிடம் சரண் செய்தால் நாம் இனி என்ன செய்யவேண்டும் என்பது நமக்கு அறிவிக்கப்படும் அவ்வளவுதான்.இங்கு நடக்கிற விவாகாரமே ஆன்மீகமா x அகங்காரமா அகங்காரம் மண்டியிட்டால் ஆன்மிகம் தழைக்கும்! மனிதன் ஆன்மீகத்திற்குள் நுழைவது மிக மிக எளிதானது! உனக்கு எளிமையான நிம்மதியான ஆரோக்கியமான வழி வேண்டுமா?நாம் இறைவனுடைய உயிர் என்று வாழ்ந்தால் நமக்கு எந்த துன்பமும் இல்லை! இந்த இறைவாழ்க்கையை வாழ்ந்து ஆனந்தத்தை அனுபவித்தவர்கள் வழிகாட்டி இருக்கின்றனர்!’எல்லாம் அவன் செயல்’ என்று நம்மை இறைவனின் ஒரு கருவியாக எண்ணி வாழ்வோம்! நமக்கெதற்கு ஆணவம்?அகங்காரம்? ஆனந்தம்,சந்தோஷம்தான் நமக்கு வேண்டும்!

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 วันที่ผ่านมา

    அற்புதம்!அற்புதம்!!அற்புதம்!!!உலக அறிவியலார் அறிந்துள்ள பரிமாணமும்,வள்ளலார் அறிந்து கடந்த பரிமாண எல்லைகளையும் அறிவியலாகவும்,ஆன்மீகமாகவும் தெளிவுபட விளக்கி உள்ளீர்கள்! திருவள்ளுவர் சொல்கிறார் 'இருவேறு உலகத்து இயற்கை திரு வேறு தெள்ளியராதலும் வேறு' என்று!நீங்கள் திருவாகவும் இருக்கிறீர்கள்,தெள்ளியராகவும் இருக்கிறீர்கள்!உங்களுடைய ஆன்மா மிக தெளிவாக இருக்கின்றது!ஆன்ம வணக்கங்கள்!வள்ளலார் கூறும் வெவ்வேறான வெளி பரிமாணங்களையும் மூலக்கூறுகளுக்கான இடைவெளி,மூலக்கூறுக்குள் உள்ள அணுக்களுக்கான இடைவெளி அணுவுக்கும் நியூட்ரான்,புரோட்டான்,எலக்ட்ராஅணுக்களுக்கு இடையிலான இடைவெளி என அந்த வெளிகள் இருக்கும் இடத்தை தெளிவுபடுத்தி உள்ளீர்கள்!அருமை!அருமை!அருமை!இந்த வாழ்க்கையை அறிந்துக்கொள்ள வேண்டிய பரிமாண தொழில் நுட்பத்தை மிக துல்லியமாக தெளிவுபட விளக்கியுள்ளீர்கள்.நன்றி!நன்றி!!நன்றி!!!

  • @vishnuchris4721
    @vishnuchris4721 2 วันที่ผ่านมา

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 2 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பெருமானின் அருள் நீங்கள் பெற்றதனால் இவ்வுலகிற்கு எவ்வளவு பெரிய மிக முக்கியமான ஒரு விஷயத்தை அறிவிக்க முடிந்தது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @homebuyadvisor
    @homebuyadvisor 2 วันที่ผ่านมา

    Fantastic