தாசில்தார் அலுவலகத்தில் தங்களுக்கு என்ன வகையான அனுபவம் கிடைத்துள்ளது ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • தாசில்தார் அலுவலகத்தில் தங்களுக்கு என்ன வகையான அனுபவம் கிடைத்துள்ளது ? அதை தீர்க்க தாங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

ความคิดเห็น • 53

  • @sundaresanr7913
    @sundaresanr7913 3 หลายเดือนก่อน

    தகவல்க்கு நன்றி 🙏🙏

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj 7 หลายเดือนก่อน

    Useful video.

  • @krishnamoorthy2914
    @krishnamoorthy2914 ปีที่แล้ว

    கோப்புகள் என்று சொல்வது தவறு. புகார் மனுக்கள் என்பதுதான் சரி.

  • @முத்துக்குமார்ஸ்ரீகுமார்

    அரசு அதிகாரி நாளே பொதுமக்களுக்கு வேலை செய்ய மாட்டாங்க பொதுவா சொல்லுங்க இவங்கள வேலை செய்ய வைப்பது இந்திய தமிழ்நாடு அரசினுடைய கடமை இவர்களுக்கு கடமை இல்லை நீதிமன்றத்திற்கு கடமை உண்டு நீதிமன்றமும் வேடிக்கை தான் பார்க்கிறது இப்ப 2022 சுதந்திரம் வாங்கி 75 ஆண்டு ஆகிப்போச்சு ஆர்.டி.ஐ மனுதாரர் எல்லோரும் உச்ச நீதிமன்றத்தை அதிகபட்சமாக மனு தாக்கல் செய்ய வேண்டும் அரசு அதிகாரிகள் வேலை பார்க்கவில்லை என்று

  • @abdulmahusook5416
    @abdulmahusook5416 2 ปีที่แล้ว

    சிறந்த பதிவு

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 3 ปีที่แล้ว

    இப்போது எல்லாம் பணம் நேரிடையாக கேட்பதில்லை.மாட்டாத வகையில் technology பயன்படுத்தி ‌ கையூட்டு தாராளமாக நடைபெறுகிறது .வாழ்க அப்பாவி மக்கள்

  • @praveenlogan6250
    @praveenlogan6250 2 ปีที่แล้ว

    Best video

  • @annaaravind3986
    @annaaravind3986 3 ปีที่แล้ว

    OK super

  • @kavithanavinkavithanavin955
    @kavithanavinkavithanavin955 3 ปีที่แล้ว

    Superb sir nalla sonninga thanks sir

  • @abisekhvijaya4185
    @abisekhvijaya4185 2 ปีที่แล้ว

    Who are u sir, where you are? Salute

  • @kevinperiyasamy5445
    @kevinperiyasamy5445 4 ปีที่แล้ว +8

    தாசில்தார் அலுவலகத்தில் சரியான நடவடிக்கை இல்லை.response illa so அவங்க மேல எப்டி complain பண்றது.சரியா responce இல்ல

    • @asokanr6556
      @asokanr6556 3 ปีที่แล้ว

      Nagapattinam district (now màyiladuthurai district) tharangambadi taluk tashildar applying patta natham land past three years no issues patta why? Kasu kodukka every time said poiyana thagaval issued reply.v.good Tamilnadu State government revenue department office r s.lancham ellamal kodutha immediately adthavan property sardhu patta issued change management area survey department office r s.i will prove it.

    • @cementcity3151
      @cementcity3151 2 ปีที่แล้ว

      Entha problem tha enakkum

  • @krishnamoorthy7610
    @krishnamoorthy7610 3 ปีที่แล้ว

    Good சார்

  • @mohammedmohammed8455
    @mohammedmohammed8455 3 ปีที่แล้ว

    உண்மை

  • @skarthiknagarajan5514
    @skarthiknagarajan5514 4 ปีที่แล้ว +1

    Good information Congratulations keep it up sir

  • @boscovasan2016
    @boscovasan2016 3 ปีที่แล้ว

    R. T. I. No use unless a retired high court judge is posted as commissioner

  • @srikanna3149
    @srikanna3149 4 ปีที่แล้ว +1

    என்ன சொல்ல விரும்புகிறீர்கள் இதற்கு தீர்வு என்ன அதை பதிவு செய்யவும்

  • @mrseetharamank
    @mrseetharamank 3 ปีที่แล้ว

    ஆதாயும் செய்யவேண்டியவர்கள் அந்த அரசு அதிகாரிகளே

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 4 ปีที่แล้ว

    Yes correct ah sonneenga.....

  • @srinathelakiyan7801
    @srinathelakiyan7801 4 ปีที่แล้ว +7

    தாசில்தார் ஆவது எப்படி சொல்லுங்க அண்ணா

  • @krishnaraj5115
    @krishnaraj5115 4 ปีที่แล้ว

    Its Fact truely said

  • @sumithrasaravanan821
    @sumithrasaravanan821 4 ปีที่แล้ว +2

    Sir thalukka office enbatharkku English la Enna thalukka office thasilthar aluvagamum onnaa illa maavatta vattachiyar ah pl explain

  • @evarose5693
    @evarose5693 4 ปีที่แล้ว

    Super brio

  • @subbiahsuresh3307
    @subbiahsuresh3307 4 ปีที่แล้ว +1

    சார் நீங்க சொல்லுரது எல்லாம் எல்லாடுடைய வாழவில நடக்குது இது தான் எல்லாக்கும் தெரியுமே இதற்கு சாட்டா ஒரு தகவல் சொல்லுங்க எப்படி நடக்கு தேவையை பெறுவது

  • @santhanakrishnan630
    @santhanakrishnan630 3 ปีที่แล้ว

    No Subject

  • @asokanr6556
    @asokanr6556 4 ปีที่แล้ว

    Nagapattinam district (now Mayiladuthurai district) tharangambadi taluk Tashildar.

  • @palanim9173
    @palanim9173 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    ஜமாபந்தியில் கொடுக்கப்படும் மனுவிற்கு மற்றும் குறைகளைவு சிறப்பு முகாம் கொடுக்கப்படும் மனுவிற்கு மற்றும் திங்கள் தோறும் மாவட்டஆட்சியர் அலுவலத்தில் கொடுக்கப்படும் மனுவிற்கு நடவடிக்கை இல்லை என்றால்
    நான் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கேட்கமுடியுமா?
    முகாம்களிள் கொடுக்கப்படும் மனுவிற்கு தகவல் கேட்கமுடியது என்று தகவல் ஆணையம் வழக்கில் உள்ளது என்று பொதுதகவல் அலுவலர் தெரிவித்துள்ளர்.
    என்னசெய்வது தங்கள் விளக்கவும்.சார்

  • @saravanantamil-x7b
    @saravanantamil-x7b 3 ปีที่แล้ว

    நீங்க நல்ல நல்ல விசயங்களை சொல்றீங்க அண்ணா,,,,,ஆனா எசச்சை விழுங்குற சத்தம்தான் மிகவும் அறுவறுப்பாக இருக்கு, தயவுசெய்து மாத்திக்கங்க😁😁😁

  • @asokanr6556
    @asokanr6556 4 ปีที่แล้ว

    Tharangambadi taluk Tashildar office every one said to poiyana thahaval issued why not take action as district collector.

  • @vishwanathvishwanath5647
    @vishwanathvishwanath5647 3 ปีที่แล้ว

    நீங்க தாசில்தார் ஏஜென்ட் யா?
    முடிக்க முறையை சொல்லவும்
    தேவையில்லாமல் மற்றவர்களுக்கு விருப்பமை குறைக்க வேண்டாம்

  • @commonman1928
    @commonman1928 6 ปีที่แล้ว +6

    Anna .. teshildar avathu epti nu solluga na....

    • @pratheepaaravinth3416
      @pratheepaaravinth3416 5 ปีที่แล้ว +4

      same question broo

    • @miliranfoodies7942
      @miliranfoodies7942 4 ปีที่แล้ว +1

      Nalla padi

    • @commonman1928
      @commonman1928 4 ปีที่แล้ว

      @@miliranfoodies7942 arivu ah pathil solriga... Procedure ketta bro

    • @pelango636
      @pelango636 4 ปีที่แล้ว +1

      Group 2 exam eluthanum.r revenue assist post select pannanum ..then promote deputy tasildar...next thasildar

  • @krishnaraj5115
    @krishnaraj5115 4 ปีที่แล้ว

    Sir, I watched your videos regularly which is very useful to common man like us thanks !
    I have a question with you sir. I have appealed for 2nd appeal to CIC/SIC
    1. The CIC has wrote to the PIO that the infromation should be given with cc to me
    2. SIC had send me card by giving a dairy no. To me
    Almost a month has been passed I have not received any infromation from the PIO for the letter by CIC/SIC
    What can I do next plz, your advices

  • @SivaKumar-so6hd
    @SivaKumar-so6hd 3 ปีที่แล้ว

    இது எல்லாம் போய்

  • @devaraj9855
    @devaraj9855 2 ปีที่แล้ว

    😭😂

  • @sumithrasaravanan821
    @sumithrasaravanan821 4 ปีที่แล้ว

    Sir

  • @rsivasankar4985
    @rsivasankar4985 3 ปีที่แล้ว +1

    சுடலை தொல்லை தாங்க முடியல

  • @SelvaRaj-vp3bu
    @SelvaRaj-vp3bu 5 ปีที่แล้ว +4

    நீ என்னதான் solra

  • @jeevansathe4311
    @jeevansathe4311 3 ปีที่แล้ว

    நீங்கள் பொது மக்களுக்கு தீர்வு சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு உங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கிறீர்கள்