இசைக்கும் சமுதாயத்துக்கும் நிறைய செய்யணும்! - Dr. Sowmya Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2022
  • தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சௌம்யாவுடனான நேர்காணல்.
    ___________________________________
    Do Follow Our Instagram and Facebook Pages:
    Follow us: Instagram:
    / rani_digital_
    Like us: Facebook:
    / raniweekly1962
    ___________________________________
    இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க ராணி வீக்லி யூ-டியுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்...
    Please Subscribe Rani weekly you tube channel to view useful and beneficial videos. please also share to your friends and relatives.
  • บันเทิง

ความคิดเห็น • 44

  • @shakthikalai595
    @shakthikalai595 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு எளிமையான அன்பான பண்பான மகா பாடகர்.,

  • @desertrose4642
    @desertrose4642 2 ปีที่แล้ว +3

    She has aged fast. Put on a lot of weight but she's always a beauty

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 2 ปีที่แล้ว +3

    Right person in right place.congrats mam

  • @balasubramakrb3097
    @balasubramakrb3097 2 ปีที่แล้ว +2

    துணை வேந்தர் அம்மையார் அவர்களின இசையை சௌரிராஜ பெருமாள் தெப்போற்ச்சவம் தினத்தன்று கேட்ட ஞாபகம்.
    மறக்கமுடியாத தினம்.
    👃

  • @navaneethakrishnannarayana265
    @navaneethakrishnannarayana265 2 ปีที่แล้ว +4

    அம்மா வாழ்த்துக்கள்... 🌹 🙏
    குழந்தைப் பருவத்தில் இருந்து துவங்கி இசைப்பணியில் உச்சங்களைத் தொட்ட தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து நம் பாரம்பரிய கிராமீயக் கலைகள், சாஸ்த்ரீய சங்கீதம் இவற்றை ஆர்வமுள்ள அனைவரும் எளிதில் கற்றிட வகை செய்ய வேண்டும் அம்மா.. 🙏🙏வாழ்க வளமுடன் 🙏
    அன்புடன்
    மதுரை
    நவநீதகிருஷ்ணன்
    சிங்கப்பூரிலிருந்து.

  • @arundhathib1582
    @arundhathib1582 18 วันที่ผ่านมา

    She is a fantastic , transparent and genuine personality. What all she has said in this interview is hundred percent correct. I wonder how she carries on all these activities amidst her busy schedule. She is a great scholar. God bless her with Ayurarogyasaukhyam.❤

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว +2

    Professor S Ramanathan sir great legendary musician. Very divine music parampara.
    I expect more from Smt. Sowmya to do great support to upcoming & elderly deserving musicians. Nowadays very few artists only getting opportunities to perform to sabhas & senior artists. There are lot of musicians suffering for survival and she should look into take appropriate initiatives.

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 ปีที่แล้ว +2

    மனமார்ந்த வாழ்த்துகள்.
    தமிழகத்தில் கலாச்சார நடைமுறைகளை ஊக்குவியுங்கள், சித்தர்கள் யோகிகளின் வாழ்நாளில் அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கும் சமுதாயப் பணிகளை பாடத்திட்டத்தில் சேருங்கள், உலக நாடுகள் தத்தமது மொழிகளை போற்றும் போது தமிழர் மாத்திரம் அடிமைத்தனம் மிகுந்து தமிழ் தெரியாமல் இருப்பது நாகரீகம் எனும் மாயையிலிருந்து விடுபட பாடுபடுங்கள் என மன்றாடுகிறேன்.

  • @anuswami85
    @anuswami85 2 ปีที่แล้ว +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் சௌம்யா அவர்களே.... உங்கள் இசைப் பயணத்தின் ஒரு அங்கமாகும் இந்தப் பணியில் வாழ்க..வளர்க ..மிளிர்க ..

  • @swathialagappan4982
    @swathialagappan4982 2 ปีที่แล้ว +4

    Congratulations Sowmiya , I've been watching u since u sung in DD ..kavadi sindu, I used to take ur tape records ..mudhugare to my ayya , he liked carnatic a lot , appreciate ur work, God bless u , My wishes

  • @radhalakshmithiyagarajan9356
    @radhalakshmithiyagarajan9356 2 ปีที่แล้ว +3

    A great woman with loads of simplicity and reality 🌹🌹🌹🌹

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 2 ปีที่แล้ว +2

    தங்கிலீஷ் பேசுகின்ற மக்களிடையே முடிந்தவரைக்கும் ஆங்கிலம் கலக்காத தமிழைக் கேட்பதற்கே அதிர்ச்சியா (மகிழ்ச்சியா❤❤) இருக்கு

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +2

    Congratulations and best wishes Sowmya madam

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 2 ปีที่แล้ว +1

    She is my favorite😍

  • @sharadhasrinivasanayyar8034
    @sharadhasrinivasanayyar8034 2 ปีที่แล้ว +2

    Being a Mrudangist, I have Accompanied for you for practice sessions...I Was a friend of Jagdish, S/O your guru l.
    Sowmya and Unnikrishnan during 80's in Her Gurus house 63 T. P. Kovil St, Triplicane. 40+ years ago...

  • @vadivudevi
    @vadivudevi 2 ปีที่แล้ว +4

    Very happy to know that you have been honoured as a vice chancellor of kavin palkalai kazhagam.Your yeoman services are needed to promote these devine art forms.

  • @trichys.lakshmipriyamusicc8914
    @trichys.lakshmipriyamusicc8914 2 ปีที่แล้ว +4

    Very nice speech ma , congratulations do well for our music and for all the arts ....

  • @gayathrikashi7806
    @gayathrikashi7806 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சௌம்யா மேடம்.
    இசையும் தொன்மையான சங்கீதம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லாமல்
    எல்லோருக்குமே சொந்தம் என்று சொல்வது தான் முற்றிலும் சரி!

  • @umasuresh7504
    @umasuresh7504 2 ปีที่แล้ว +2

    Super 👍 I admire the way she talks , Omg great🙏🙏🙏🙏

  • @lalitharsk
    @lalitharsk 2 ปีที่แล้ว +2

    Excellent interview. Kovan Varadha teachers very great.

  • @SwarupN8
    @SwarupN8 2 ปีที่แล้ว +1

    Heartiest Congratulations!!

  • @krishnakumar2390
    @krishnakumar2390 2 ปีที่แล้ว +1

    Best wishes Sowmya akka

  • @lovelyangel8437
    @lovelyangel8437 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pagirvu

  • @shibasangeetham
    @shibasangeetham 2 ปีที่แล้ว +1

    Please introduce music in +2 level.it was once there in 80s but totally abolished and govt given importance for academic oriented course.school look for more admission and donation....pl introduce music +2 level is best service...dr Sowmya take it up..not only state board also CBSE.level. .Every school must have a course for music dance yoga + 2 level

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 2 ปีที่แล้ว +2

    Congratulations Sowmya I know you since ur childhood. Where u come to learn music in to koil st with ramanathan sir

  • @sethuramansridhar6161
    @sethuramansridhar6161 2 ปีที่แล้ว +1

    Hearty wishes mam

    • @palanivelvel8717
      @palanivelvel8717 2 ปีที่แล้ว

      சௌம்யா, நீங்கள் பாடிய அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து பாடல்கள் அருமையோ அருமை!

  • @sewgrow9116
    @sewgrow9116 2 ปีที่แล้ว +1

    Super

  • @udayashankar6418
    @udayashankar6418 ปีที่แล้ว +1

    A genius with the background of a fool around!! 😂

    • @udayashankar6418
      @udayashankar6418 ปีที่แล้ว

      You can't deny it wen there's
      An opportunity of bastards can
      Dominate a particular state!!

    • @user-wx9te3gz6n
      @user-wx9te3gz6n ปีที่แล้ว +1

      Such a mylapore behaviour this is !

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 ปีที่แล้ว

    ஹிந்துஸ்தணி யில் voice culture என்பது சுமார் பத்து வருடம் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள்

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 ปีที่แล้ว +2

    Sowmyaji. Lot of vidwat
    But she lost her voice but she manages it well

    • @lalithaganesh3442
      @lalithaganesh3442 2 ปีที่แล้ว

      Avangaloda voice appadiye dan erukkiradu.

  • @brajeswari2650
    @brajeswari2650 2 ปีที่แล้ว +1

    Veenai gayathri.....sowmya.....mam..s...correct choice....but you to concentrate on student mark sheet also....you dont have academic experience....slightly concentrate on them.....i think you believe in this matter....all the best mam.

  • @kailashkattalay5720
    @kailashkattalay5720 9 หลายเดือนก่อน

    அதெப்படி பேச தொடங்கறதுக்கு முன்னாடி பாட முடியும்😂

  • @ashrithharith3474
    @ashrithharith3474 2 ปีที่แล้ว +2

    A government institution no matter how funded it is by the government, does not require the picture of the current chief minister. I don’t understand what Stalin’s photograph is doing in this office. Do all IAS officers have a picture of Modi then ? 🤦🏻‍♂️

    • @sepapril2011
      @sepapril2011 2 ปีที่แล้ว

      Which government office does not have any chief minister's (current) picture? You are talking something funny. Have you not seen bloody Modi photo in government offices?

    • @ashrithharith3474
      @ashrithharith3474 2 ปีที่แล้ว +1

      @@sepapril2011 two things. 1. No I haven’t seen state government offices in Karnataka have the current chief minister’s photograph, nor central government offices have current ministers photograph, except on banners and posters that show about a policy brought out by that particular government. 2. I find it quite shameful that someone has to call his prime minister with unparliamentary words, and totally out of context.
      There are only pictures of freedom fighters and such leaders in offices and I’m not talking anything “funny”.

    • @user-wx9te3gz6n
      @user-wx9te3gz6n ปีที่แล้ว +1

      Such a mylapore behaviour this is !

    • @ashrithharith3474
      @ashrithharith3474 ปีที่แล้ว

      @@user-wx9te3gz6n joke is on you 😝I have no roots in Chennai - so being judgmental is which neighbourhood’s behaviour ?

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 2 ปีที่แล้ว +2

    what innovation u r going to creat ?..kakka pidithu elite a porathu not a big matter.

  • @sewgrow9116
    @sewgrow9116 2 ปีที่แล้ว +1

    Super