REJECTION & RETURN OF PLAINT CPC O7 R1to18 தாவா (அ) வாதுரை? நிராகரித்தல்.(அ) திருப்புதல் !?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @muralitharanarunachalamvel7503
    @muralitharanarunachalamvel7503 6 หลายเดือนก่อน +1

    Respected Sir, Hearty thanks for your kind detailed explanation. Thanks lot. With kind regards.

  • @Kim_Cris
    @Kim_Cris 3 ปีที่แล้ว

    Thank you very much sir 🙏🙏 ,this video is very very helpful junior advocates like me ..

  • @NavakaraiPadmanaban
    @NavakaraiPadmanaban หลายเดือนก่อน +1

    வழக்கை தள்ளுபடி செய்ய கூறும் போது பார்ட்டியின் பெர்சனாக உள்ள நான் நீதிமன்ற கட்டணம் எவ்வளவு எவ்வாறு செலுத்த வேண்டும்

  • @tamilwoods15
    @tamilwoods15 ปีที่แล้ว

    Thank u sir so very useful your vedio just asked u can u used legal terms of words simultaneously als english which can be possible to reach more

  • @jayalakshmis9638
    @jayalakshmis9638 ปีที่แล้ว

    Ayya 67vayadhil thangal moolam thrindhu gonden iyya 2017andu enadhu thandhaikku jc hrce court ex party theerppu vazhangappattu 11/08/2022 andru pootty seal vaikkappattu ulladhu anadhu thandhai2/08/2019 andru irandhu vittar nan vazhak thodaramudiyuma iyya

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  ปีที่แล้ว

      நேரில் சந்தித்துவழக்கு பற்றி தெரிவித்தால் விளக்கம் அது பற்றி அளிக்க முடியும்

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 หลายเดือนก่อน

      Sir 🙏🏻 please your contact number 👌🏻

  • @el-shaddaiministriesintern527
    @el-shaddaiministriesintern527 ปีที่แล้ว

    Very nice sir

  • @jothimeena3463
    @jothimeena3463 ปีที่แล้ว

    Thank you sir

  • @BaskarBaskar-pq6yl
    @BaskarBaskar-pq6yl 8 หลายเดือนก่อน

    Sir இதோட formet கிடைக்குமா sir

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா. தாவா சொத்தின் மதிப்பு பதிமூன்று லச்சம் என வாதி தன் வாதுரையில் கூறி அதை சார்பு நீதி மன்றத்தில் அசல் வழக்கை தாக்கல் செய்கிறார் இதை சார்பு நீதிமன்றம் ஏற்று வழக்கு number கொடுக்கிறது இது சரியான முறையா.தவா சொத்து மதிப்பு பத்து லச்சம் வரைக்கும் இருந்தால் தான் சார்பு நீதி மன்றம் ஏற்க வேண்டும் தானே அய்யா கூறவும்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 ปีที่แล้ว +1

      தாவா சொத்தின் மொத்தமதிப்பு ரூ 13 லட்சமா அல்லது அதில் வாதி கோருகின்ற பரிகாரத்தின் மதிப்பு என்ன? உங்கள் வழக்கறிஞரை சந்தித்து செயல்படுவது நல்லது

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu5775 2 ปีที่แล้ว

    💐🙏🙏🙏

  • @naganathanp4748
    @naganathanp4748 ปีที่แล้ว

    வழக்கு தள்ளுபடி செய்ய கோரும் போது பிரதிவாதிகள் தரப்பில் தங்களுக்கான பரிகாரம் கோர முடியுமா ஐயா...

  • @dhansekar4458
    @dhansekar4458 3 ปีที่แล้ว +1

    நிரந்தரத் தடை உத்தரவை மீறி ஒருவர் தொந்தரவு செய்தால்
    காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தயவுசெய்து விளக்கத்தை அளிக்க ஐயா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 ปีที่แล้ว +1

      You can give a complaint in concern police station against trespassers

    • @k.ananthanjudge8306
      @k.ananthanjudge8306 3 ปีที่แล้ว

      தீர்ப்பு வழங்கிய அதே நீதிமன்றத்திலேயே , நிறைவேற்றுகை மனு தனியாக தாக்கல் செய்து அவரை சிவில் ஜெயிலிலும் உள்ளே வைக்கலாம்..

  • @veeramani6521
    @veeramani6521 2 ปีที่แล้ว

    ஐயா லிமிடேஷன் காரணங்களுக்காக ரேஜெக்சன் பிளான்ட் போடப்பட்டுள்ள போது சொத்து மதிப்பை திருத்துவதற்காக அனுமதி கொடுப்பார்களா? அயன் பதிலுக்கு நன்றி

  • @vigneshpalraj7893
    @vigneshpalraj7893 3 ปีที่แล้ว +1

    ஐயா என்வழக்கு எண்7/2021என்றவழக்குஒருஆண்டுகளாகநடைபெறுகிறது வழக்கின் நிலை IA.EA .CMA .CRP .CMA நிலுவையில் உள்ளது என்று வருகிறது அப்படிஎன்றால் என்ன அர்த்தம் என்று விளக்கமாகூறுங்கள்ஐயா வணக்கம்

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 3 ปีที่แล้ว

    Good sir

  • @anbarasansangeetha1474
    @anbarasansangeetha1474 ปีที่แล้ว +1

    Cmp pending entral enna matrum crp pending endral enna

  • @AmazonPrime-wu8gv
    @AmazonPrime-wu8gv 3 ปีที่แล้ว

    ஐயா munsif courtla வழக்கு நடந்தது அதில் என் தந்தை மற்றும் தாத்தா respondenta இருத்தார்கள்.வழக்கு முடிந்து எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.petitioner செய்த வழக்கு தல்லுபடி செய்யப்பட்டு எங்களுக்கு சதகமாக தீர்ப்பு வந்நது.இப்போது எனது தாத்தா சோத்தை என் தந்தையின் பெயரில் தான settlement செய்ய விரும்புகிறார்.அனால் petitioner district courtla appeal செய்துள்ளார்.பத்திர பதிவு அலுவலகத்தில் வழக்கு நிடக்கும்போது இடத்தை தானம் எழுத விடாமல் தடுத்து விட்டனர்.தற்போது final judgement வைத்துக் கொண்டு தான settlement எழுத முடியுமா.என்‌ தத்தா மிகவும் வயதானவர் ஆனால் வழக்கு appeal மூலம் தொடர்கிறது இந்த சொத்தை எவ்வாறு விறைவில் என் தந்தையின் பெயரில் மற்றுவது.இது எனது தாத்த சுயமாக வங்கியா‌ சோத்து.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 ปีที่แล้ว +1

      உயில் எழுதி வைக்கச் சொல்லவும் ஆனால் இறுதியில் வரும் தீர்ப்பு ப டி நீங்கள் செயல்பட வேண்டும் அது தான் உங்களை கட்டுப்படுத்தும்