ஐயா மிகவும் தெளிவாகவும் எளிய குடிமகனும் புரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய பேச்சு இருந்தது.இவ்வாறு சட்டத்தின் வெளிப்படை தன்மையை பொதுமக்கள் உணர்ந்து கொண்டால் யாரும் எக்காலத்திலும் ஏங்கும் ஏமாற வாய்ப்பே கிடையாது நன்றி.
@@legalbouquet-sattamorupoon6502 ஐயா வணக்கம் தயவுசெய்து ""How to prove readiness and willingness and How to Disprove readiness and willingness in suit for specific performance"" ஒரு முழு வீடியோ பதிவைப் போடுங்கள்
Sir, Arumai.. migavum arumai.. So simply explained the nuances of the Chief examination and cross examination.. very useful to all the listeners of this video. No words to express my gratitude to you.. The way you handled the session is absolutely awesome.. You are really doing an yeomen service to the young advocates as well as to the general public.. Very proud of you sir.. Let your mission of creating legal awareness to all particularly to the young advocates shall continue for a long time.. Once again Kudos to your excellent presentation.. God bless you sir...
சட்டம் பற்றிய சங்கதிகளும், வழக்கு பற்றிய சங்கதிகளும், வழக்கு தாக்கல் செய்கின்ற நடைமுறை, வழக்கு விசாரணையின் போது எந்தெந்த தருணங்களில் எது போன்ற மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தங்களுக்கு தெரிந்திருந்தால் பார்ட்டி இன் பர்சனாக அதாவது வழக்கறிஞர் வைக்காமலே வழக்கு நடத்தலாம் . நீதிமன்ற நடைமுறைகள் தெரியாத நிலையில் தானே வழக்காடுவது என்பது தவிர்த்தால் நல்லது
@@legalbouquet-sattamorupoon6502 ஒகே ஐயா. ஆனால் வழக்கறிஞர் வைத்தால் அவர் வழக்காளியை ஏமாற்றி விடுகிறார். வெளிப்படைத்தன்மை வழக்கறிஞரிடம் இல்லை. என்ன செய்வது ஐயா
@@parasuramanmt6249 💯 சதவீதம் ✅உன்மை 👍🤝 இது போன்ற நிகழ்வுகள் எனக்கு நடந்துள்ளது ஆனாலும் அனைத்து வழக்கறிஞர்களும் அப்படி என்பதும் குறிப்பிடத்தக்கது சிறந்த வழக்கறிஞர்களை தேர்ந்து எடுப்பதில் நாமும் அக்கரை செலுத்த வேண்டும்
Sir original document destroy then gorgery prepared then my parents and my brothers murder now try murder to others (my sissters and brother) we have no recored please say now sir how i file in party in persion
ஐயா நீதிமன்றங்களுக்கு போனால் 20----30 ஆண்டு கால போக்கில் போகுமா அதனால வெறுப்பு ஆகிறது ஐயா என் பட்டா நிலத்தில் நடுவில் மணல் வண்டி பாதையாக பக்கத்து வீட்டார் 15 வருடங்கள் ஆக பயன் படுத்துகிறார்கள் ஆரம்ப காலத்தில் தடுத்தோம் ஆனால் அறியாமல் விட்டோம் ஆனால் தற்போது இவர்களுக்கு தார் சாலை வேண்டும் என்கிறார்கள் இந்த வண்டி பாதையால் எனக்கு உரிமைகளும் இழப்பதற்கு பிற்காலத்தில் இருக்கும் ஆதலால் நான் தற்போது தான செட்டில்மென்ட் ஆக மனைவி க்கு மாற்றம் செய்தேன் பட்ட சிட்டா பத்திரம் எல்லாம் இருக்கிறது வரைபடம் தில் வழி இல்லை இவர்கள் அனுபவம் பாத்தியம் கோர முடியுமா கால அளவு எப்படி தொடங்கும் தற்போது நிலம் உரிமை பெயர் மாற்றம் செய்யப்பட்டது நான் தற்போது தடை செய்ய முடியுமா
The case was already filed in civil court regarding the land dispute in 24-03-2022. NEIGHBOUR BELONGS TO THE LAND SURVEY NUMBER (484/1C), WHO IS NEAR MY AGRICULTURE LAND (484 /1A ) HAD DAMAGED My LAND BOUNDARIES in 01-05-2022 WITH WRONG INTENTION and MISUSE OF IRREGULAR PATTA ( Document ). Revenue department was not cooperating with me for submitting the EVIDENCES that are against the defendant or neighbour to the honourable civil court . Now , neighbour ( T.RUKKUMANI and Co ) have successfully damaged and encroached my land boundaries and made necessary alteration in 14-10-2022 . As a result, all the evidences , which are mandatory for the court are erased by them and I am subjec ted to severe PHYSICAL and MENTAL TORTURE. what should I do sir ?? please kindly reply me sir
ஒரு அசல் வழக்கில் வாதி, பிரதிவாதிகளின் டாக்குமெண்ட்டுகளை பொய் என சொல்லுகிறார்.இது சரியா ஐயா. பிரதிவாதிகள் தாக்கல் செய்த அசல் டாக்குமெண்டுகளை யார் நிரூபணம் செய்ய வேண்டும்.
உங்களது ஆவணம் உண்மையான ஆவணம் என்றாலும் எதிர் தரப்பினர் தாக்கல் செய்யும் ஆவணம் பொய்யான ஆவணம் என்றாலும் இரண்டையும் நீங்களே நிரூபணம் செய்ய வேண்டும். இந்த சங்கதி எதிர் தரப்பினருக்கும் பொருந்தும்.
Very nice and very helpful for junior advocate and students of law sir. God bless you sir.
Thankyou for your valuable feedback
ஐயா மிகவும் தெளிவாகவும் எளிய குடிமகனும் புரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய பேச்சு இருந்தது.இவ்வாறு சட்டத்தின் வெளிப்படை தன்மையை பொதுமக்கள் உணர்ந்து கொண்டால் யாரும் எக்காலத்திலும் ஏங்கும் ஏமாற வாய்ப்பே கிடையாது நன்றி.
Thankyou for your valuable feedback sir
ஐயா வணக்கம் 🙏
நீங்கள் பதிவேற்றிய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா நன்றி 🤝🙏
Thanks for your valuable feedback sir
@@legalbouquet-sattamorupoon6502 ஐயா வணக்கம் தயவுசெய்து ""How to prove readiness and willingness and How to Disprove readiness and willingness in suit for specific performance"" ஒரு முழு வீடியோ பதிவைப் போடுங்கள்
நன்றி ஐயா, பதிவினை முழுமையாக கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Excellent sir. Helps me to increase my awareness
Dear Sir, your lecture is very. useful for all. Because your lecture is fully your practical experience. Thanks.
sir உங்கள் வீடியோ ரொம்ப சூப்பர் 🎉🎉
Very clear explanation , Sir
I heard fully ,it was great explanation to future benefits.
Nandri sir..neenga needa nall vallnthu ...makkaluku payanulla video vai podavendum.
Thanks sir i watched fully
Thank you sir, for your valuable guide to Advocates.
Thank you so much sir . your videos are very useful for ordinary peoples
Sir, Arumai.. migavum arumai.. So simply explained the nuances of the Chief examination and cross examination.. very useful to all the listeners of this video. No words to express my gratitude to you.. The way you handled the session is absolutely awesome.. You are really doing an yeomen service to the young advocates as well as to the general public.. Very proud of you sir.. Let your mission of creating legal awareness to all particularly to the young advocates shall continue for a long time.. Once again Kudos to your excellent presentation.. God bless you sir...
Thankyou sir for your valuable feedback
Very good sir
I watched it completely end, sir
Super super explanation sir 🙏🙏🌲
Excellent Sir,
Very clear explanation, sir ..
Good information sir
Thank you sir valuable guide for cpc
Super video good Friend
ஐயா, பதிவினை முழுமையாக கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா
Thanks for your valuable feedback sir
அருமை 👍
வணக்கம் சார்அருமையான விளக்கம் சார்
Most welcome sir
Excellent Sir, 👍
Sir.. super, thank you
Thank you senior.. 🙏
Great Video Sir
Arumai iyya...🎉
சுய வழக்காளிகளுக்கு சிறந்த ஆலோசனைகள் தரும் படியான பதிவுகள் போடவேண்டும்.
❤❤❤ good class sir
Viduthalai koduthapin 25 andukul kalithu avarkal kulandaikal case podalama
அருமை ஐயா ✨
Thank you sir
Nanri ayya
Sir. Money sute civil case vibaram solluga
Fully listened Sir
ஐயா உங்கள் செய்தி எங்களுக்கு உயிர் உள்ளதாக உள்ளது. உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா?
சட்ட ஆலோசணைக்கு தங்களை தொடர்பு கொள்ள முடியுமா
🎉🎉🎉 super
நன்றி ஐயா. Party in person ஆக appeal suit சிவில் வழக்கு நடத்துவது பற்றிய விவரம் viedo வெளி இடவும் ஐயா.
சட்டம் பற்றிய சங்கதிகளும், வழக்கு பற்றிய சங்கதிகளும், வழக்கு தாக்கல் செய்கின்ற நடைமுறை, வழக்கு விசாரணையின் போது எந்தெந்த தருணங்களில் எது போன்ற மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தங்களுக்கு தெரிந்திருந்தால் பார்ட்டி இன் பர்சனாக அதாவது வழக்கறிஞர் வைக்காமலே வழக்கு நடத்தலாம் . நீதிமன்ற நடைமுறைகள் தெரியாத நிலையில் தானே வழக்காடுவது என்பது தவிர்த்தால் நல்லது
@@legalbouquet-sattamorupoon6502 ஒகே ஐயா. ஆனால் வழக்கறிஞர் வைத்தால் அவர் வழக்காளியை ஏமாற்றி விடுகிறார். வெளிப்படைத்தன்மை வழக்கறிஞரிடம் இல்லை. என்ன செய்வது ஐயா
@@parasuramanmt6249
💯 சதவீதம் ✅உன்மை 👍🤝
இது போன்ற நிகழ்வுகள் எனக்கு நடந்துள்ளது ஆனாலும் அனைத்து
வழக்கறிஞர்களும் அப்படி என்பதும் குறிப்பிடத்தக்கது சிறந்த வழக்கறிஞர்களை தேர்ந்து எடுப்பதில்
நாமும் அக்கரை செலுத்த வேண்டும்
நல்ல அட்வொகேட் கிடைப்பது சிரமமாக உள்ளது
How to appeal in highcourt
சார் நேரில் வந்தால் லீகல் ஒப்பீனியன் கொடுப்பீர்களா( பீஸ் அடிப்படையில் )
Sure
@@legalbouquet-sattamorupoon6502 அய்யாவை தொடர்புகொள்ள எண் அல்லது விலாசம் தேவை
Sir original document destroy then gorgery prepared then my parents and my brothers murder now try murder to others (my sissters and brother) we have no recored please say now sir how i file in party in persion
A government employees make a will for his death after benefits other than family members. If he have the family member.
ஐயா நீதிமன்றங்களுக்கு போனால் 20----30 ஆண்டு கால போக்கில் போகுமா அதனால வெறுப்பு ஆகிறது ஐயா என் பட்டா நிலத்தில் நடுவில் மணல் வண்டி பாதையாக பக்கத்து வீட்டார் 15 வருடங்கள் ஆக பயன் படுத்துகிறார்கள் ஆரம்ப காலத்தில் தடுத்தோம் ஆனால் அறியாமல் விட்டோம் ஆனால் தற்போது இவர்களுக்கு தார் சாலை வேண்டும் என்கிறார்கள் இந்த வண்டி பாதையால் எனக்கு உரிமைகளும் இழப்பதற்கு பிற்காலத்தில் இருக்கும் ஆதலால் நான் தற்போது தான செட்டில்மென்ட் ஆக மனைவி க்கு மாற்றம் செய்தேன் பட்ட சிட்டா பத்திரம் எல்லாம் இருக்கிறது வரைபடம் தில் வழி இல்லை இவர்கள் அனுபவம் பாத்தியம் கோர முடியுமா கால அளவு எப்படி தொடங்கும் தற்போது நிலம் உரிமை பெயர் மாற்றம் செய்யப்பட்டது நான் தற்போது தடை செய்ய முடியுமா
உழவடைநிலத்தை உழுபவருக்குதெறியாமல்விற்க்கமுடியுமா விழக்கம்தேவை
The case was already filed in civil court regarding the land dispute in 24-03-2022.
NEIGHBOUR BELONGS TO THE LAND SURVEY NUMBER (484/1C), WHO IS NEAR MY
AGRICULTURE LAND (484 /1A ) HAD DAMAGED My LAND BOUNDARIES in 01-05-2022
WITH WRONG INTENTION and MISUSE OF IRREGULAR PATTA ( Document ).
Revenue department was not
cooperating with me for submitting the EVIDENCES that are against the defendant or
neighbour to the honourable civil court . Now , neighbour ( T.RUKKUMANI and Co ) have
successfully damaged and encroached my land boundaries and made necessary alteration in
14-10-2022 . As a result, all the evidences , which are mandatory for the court are erased by
them and
I am subjec
ted to severe PHYSICAL and MENTAL TORTURE.
what should I do sir ??
please kindly reply me sir
ஒரு அசல் வழக்கில் வாதி, பிரதிவாதிகளின் டாக்குமெண்ட்டுகளை பொய் என சொல்லுகிறார்.இது சரியா ஐயா. பிரதிவாதிகள் தாக்கல் செய்த அசல் டாக்குமெண்டுகளை யார் நிரூபணம் செய்ய வேண்டும்.
உங்களது ஆவணம் உண்மையான ஆவணம் என்றாலும் எதிர் தரப்பினர் தாக்கல் செய்யும் ஆவணம் பொய்யான ஆவணம் என்றாலும் இரண்டையும் நீங்களே நிரூபணம் செய்ய வேண்டும். இந்த சங்கதி எதிர் தரப்பினருக்கும் பொருந்தும்.
அருமை.
Sir unga number send pannunga sir please 🙏 sir
Super video good Friend