Written Statement, Set Off and Counter Claim O 8 R 1, 6 and 6A in CPC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 64

  • @muralitharanarunachalamvel7503
    @muralitharanarunachalamvel7503 10 หลายเดือนก่อน +1

    Respected Sir, I can able to understand the civil court proceedings from your kind service. Hearty thanks 🙏.

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் ஐயா நன்றி 🙏

  • @mohamedshah1782
    @mohamedshah1782 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா, தாங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக நடத்தி வரும் இந்த சேனல் என்னை போன்ற வழக்கறிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது...

  • @BALAKRISHNAN-ks7jz
    @BALAKRISHNAN-ks7jz 3 ปีที่แล้ว +3

    தங்களுடைய பாடம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அய்யா

  • @ChenkiThe
    @ChenkiThe ปีที่แล้ว +1

    I am eagerly watching your videos it's very useful thanks a lot sir.

  • @gamingwithimortal2234
    @gamingwithimortal2234 3 ปีที่แล้ว +2

    வாழ்க பல்லாண்டு. அன்பு ஞானம் வணக்கம் மரியாதைக்குரிய நீதிபதி குருவிற்கு.

  • @kingmaker6094
    @kingmaker6094 3 ปีที่แล้ว +1

    உங்கள் உதவிக்காக காத்துகொண்டிருக்கிறேன் அய்யா

  • @sibiadvocate5850
    @sibiadvocate5850 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயன் உள்ள தகவல் ஐயா மிக்க நன்றி 🙏

  • @gamingwithimortal2234
    @gamingwithimortal2234 3 ปีที่แล้ว +2

    Good and great sir

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @singam41
    @singam41 2 ปีที่แล้ว +1

    Grateful to you sir. Does sec 47 of cpc have time limitation?

  • @selvaganeshravikumar575
    @selvaganeshravikumar575 3 ปีที่แล้ว +2

    Nice sir 🔥

  • @Pragadeeshkumar1739
    @Pragadeeshkumar1739 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 ปีที่แล้ว +2

    much useful

  • @ayyapanpillai5970
    @ayyapanpillai5970 3 ปีที่แล้ว +1

    Well done Judge

  • @vengaiah8416
    @vengaiah8416 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @mohanrm2194
    @mohanrm2194 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 2 ปีที่แล้ว +2

    Very useful this video for junior advocates will you upload more videos sir

  • @umababu80
    @umababu80 11 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு நன்றி மேலும் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் இதுபோல் நடக்க வாய்ப்பு உள்ளதா!

  • @ckvenkatesanckvenkatesan741
    @ckvenkatesanckvenkatesan741 2 ปีที่แล้ว +1

    Appl.petition on 8/2019 to sub court/Cheyyar. Fast 4 years no action .Reply pl.

  • @AAREALS
    @AAREALS ปีที่แล้ว +1

    Sir please confirm the cpc order 7 R 1 written statement time limit.

  • @PrabhuJ-ou7be
    @PrabhuJ-ou7be 4 วันที่ผ่านมา

    Sir written statement tharathuku 140 days aguthu sir
    Innum extra hearing kekuranga...ena pandrathu sir

  • @User-zt8vq
    @User-zt8vq 6 หลายเดือนก่อน

    சார் உங்களை தொலைபேசி தொடர்பு கொள்ள முடியுமா?

  • @venkatehr2630
    @venkatehr2630 3 ปีที่แล้ว +1

    Thankyou sir...

  • @stewak.s8662
    @stewak.s8662 3 ปีที่แล้ว +1

    Ithu enga problem mathiri irukku 😍👍

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவிலை எங்கள் இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் எங்கள் உயில் உள்ளது ஆனால் சோதனை 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் தான் உள்ளது அவர்களை தனியார் மருத்துவமனை பில்கள் உள்ளது இதற்கு என்ன‌ வழி???

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 2 ปีที่แล้ว +1

    Additional prayer kekurathu counter claim ah sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 ปีที่แล้ว +2

      பிரதிவாதி தன் பதிலுரையில் எழுப்பும் பரிகாரத்திற்கு கவுண்டர் கிளைம் என்று பெயர்

    • @saisai-gw3cw
      @saisai-gw3cw 2 ปีที่แล้ว +1

      @@legalbouquet-sattamorupoon6502 thank you sir

    • @saisai-gw3cw
      @saisai-gw3cw 2 ปีที่แล้ว +1

      Written Statement file pannathuku aprm counter claim separate ah file pannalam ma sir

  • @muthualagan2476
    @muthualagan2476 หลายเดือนก่อน

    Sir high court writ petition தாக்கல் pandranga.....adhukku against ah epdii government officials counter file pandradhu nu sollunga sir... Format and epdii ready pannanum nu

  • @advmariappan7614
    @advmariappan7614 3 ปีที่แล้ว +1

    Sir,
    Pls show model petition for set off , counter claim written statement
    i want another one explain waiver

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu ปีที่แล้ว +1

    Sir, can give written statement in English before the honorable sub courts?

  • @kumarr4083
    @kumarr4083 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் பிரதிவாதியை Written statement தாக்கல் செய்ய கோரி எந்த சட்டப்பிரிவின் கீழ் CPC நீதிமன்றத்தில் மனுதாரர் மனு தாக்கல் செய்ய

  • @sundarm8951
    @sundarm8951 3 หลายเดือนก่อน

    Party in person ஆஜராக என்ன செய்யவேண்டும்.ஸ்டேட்மெண்ட் எவ்வாறு தயார்செய்யலாம்.? இரண்டு மூன்று வழக்கறிஞரை பார்த்தோம்திருப்தியாக கிடைக்கவில்லை.மேற்கொண்டு என்ன செய்யலாம்.ஆலோசனை சொல்லுங்க சார்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 หลายเดือนก่อน

      சிவில் வழக்குகள் வாதியின் தரப்பினராக இருந்தாலும் சரி பிரதிவாதியின் தரப்பினராக இருந்தாலும் சரி எவ்வாறு நடத்த வேண்டும், நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டு உரிய பதிலை தாக்கல் செய்ய வேண்டும். வாதி தாக்கல் செய்த வழக்கில் பதில் உரை தாக்கல் செய்கின்றபோது ஏற்கக்கூடிய சங்கதிகள் எவை என்பதையும், தவறான சங்கதிகள் எவை என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். உங்களது தரப்பில் எதிர் கோரிக்கை வைப்பதாக இருந்தால் உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும். முடிந்தால் ஒரு வழக்கறிஞரை வைத்து வழக்கறிஞரை வைத்து நடத்துவது நல்லது. அல்லது நீங்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு வழக்கை நடத்தவும்

    • @sundarm8951
      @sundarm8951 2 หลายเดือนก่อน

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 2 ปีที่แล้ว +1

    I have small doubt sir, Defendant side la IA Petition la entha prayer kekalama illa counter claim la thaan kekanuma sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 ปีที่แล้ว +1

      IAமனுவில் பரிகாரம் கேட்பதற்கு முன்பு வாதியாக இருந்தால் அசல் வழக்கில் பிரதானமாக பரிகாரம் கோரியிருக்க வேண்டும் அல்லது பிரதிவாதியாக இருந்தால் பதிலுரையில் எதிர் கோரிக்கை எழுப்பி இருக்க வேண்டும்.அதனை ஒட்டி ia மனு மீது பரிகாரம் கோர முடியும்

    • @saisai-gw3cw
      @saisai-gw3cw 2 ปีที่แล้ว +1

      @@legalbouquet-sattamorupoon6502 thank you sir

  • @jaikumar1226
    @jaikumar1226 3 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய ஐயா, பொதுமக்களே வக்கீலின் துணையின்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தனக்காக தானே நீதிமன்றத்தில் வழக்காடுவது குறித்தும் பல்வேறு வகையான நீதிமன்ற கட்டணங்களை குறித்தும் ஒரு வீடியோ பதிவு போடுங்கள் ஐயா

    • @sundarm8951
      @sundarm8951 3 หลายเดือนก่อน

      பதிவு போடுங்கள் ஐயா.

  • @arunjl9573
    @arunjl9573 3 ปีที่แล้ว +1

    Civil வழக்கில் வாதி கட்டாயமாக வழக்கு முடியும் வரை இருக்க வேண்டுமா?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  ปีที่แล้ว +1

      வழக்கறிஞர் மீது நம்பிக்கை இருந்தால்இறுதிவரை ஆஜராக வேண்டும் என்ற அவசியம் இல்லை

  • @vgldurai1199
    @vgldurai1199 3 ปีที่แล้ว +1

    PLAINTIFF COUNSEL PRESENT. MR. S.UDAYAKUMAR, ADVOCATE FILED VAKALATH FOR D1, D2. AT REQUEST WRITTEN STATEMENT OF D1, D2. CALL ON enru judge sir sollirukanga next time Avanga written statement tharala judge sir next time : FOR WRITTEN STATEMENT OF D1,D2. CALL ON enru solirukanga enum written statement experts enum thodarvarkala sir

  • @bismillaah5819
    @bismillaah5819 2 ปีที่แล้ว +1

    Thags

  • @raghuraman395
    @raghuraman395 ปีที่แล้ว

    👍

  • @verygoodthought1495
    @verygoodthought1495 ปีที่แล้ว +1

    without any right of set off or counterclaim - Pls exp.

  • @sathishkumar.msathishkumar5538
    @sathishkumar.msathishkumar5538 3 ปีที่แล้ว +1

    App exam use my lord thanks

  • @அஆஇஈஉஊஎஏஐஒஓஔ
    @அஆஇஈஉஊஎஏஐஒஓஔ ปีที่แล้ว +1

    அய்யா நீதி மன்றத்தில் உரிமையியல் வழக்கில் என்னென்ன மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என பதிவு போடவேண்டும்

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் ஐயா நன்றி 🙏

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் ஐயா நன்றி 🙏