விண்வெளி சார்ந்த காணொளி அருமை மற்றும் GJ 9827 D கிரகத்தை பற்றிய செய்திகள் அனைத்தும் தாங்கள் எடுத்து சொல்ல சொல்ல கண்கள் புருவங்கள் உயர்த்தி ஆச்சரியத்துடன் பார்த்தேன்.அறிவியல் சார்ந்த அறிவுத்திறன் கொண்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் திரு.கார்த்திக் அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻. ஒரு வேளை அந்த கிரகத்தில் மக்கள் வாழக்கூடிய தன்மை இருந்தால் பேசாம இந்த பூமி விட்டு விட்டு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அங்கு கொண்டு போய் வாழ வைக்கலாம் இல்ல நடக்குமா ஒரு கற்பனை தான்.
இது போன்ற தகவல்களை மேலும் கட்டாயம் பதிவிடல் மிகவும் அருமையாக இருக்கும் இதுபோல் மேலும் பல தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே உங்கள் தகவல் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி நண்பர்களே
சார். நம்ம பூமிலேயும் உயிர்கள் தோன்றி காலநிலை சாதகமாக உருவான பிறகு தான் பரிநாம வளர்ச்சி அடைஞ்சு மனிதனும் பிற உயர்களும் உருவாச்சு. அதுகும் கோடி ஆண்டுகள் தேவை பட்டது. உயர் உருவாக தண்ணி மட்டும் போதாது முக்கியமா வெப்பம் சீராக இருக்கனும். இந்த கிரகம் சுத்துகிற வேகத்த நினைச்சாலே தல சுத்துது ,நடக்கும் என்பது பிரபஞ்ச விதி ஆனால் நடக்கும் .மயற்ச்சிக்கு ஒரு கைதட்டல். 👏👏👏👍🙏
The transit mentioned is not the planet transit. It means the transit of water to water vapour and then to fall as rain. The findings during this transit is helped us to find the difference in spectrum. Wch resemble to the deflection in spectrum produced by water vapour observed in Earth.
நமக்குத் தெரியாத பல விஷயங்கள் பல இருக்கிறது....அதிலும் youtubeலயே பல வகை music மற்றும் frequency இருக்கு....வெரும் இசையை ஒரு மனிதனின் நோயை குணப்படுத்த முடியும். இசையை மட்டும் வைத்து நாம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்....அனைத்தும் யுடியூபில் சரக்கடிக்காமலே போதையேறும்....ஒருமணிநேரம் தியானிக்கலாம்...நன்றாக தூங்கலாம்...கனவில் சொர்க்கம் செல்லலாம்..
நற்செய்தியே,உலக விஞ்ஞானி ஸ்டிபன் ஹாங்கிங் ,தன் உரையில் இது மாதிரி கிரஹங்களை கண்டுபிடிப்பது அவசியம் ,ஏனெனில் சில நூற்றாண்டுகளில் இந்த பூமி வாழ தகுதியற்ற நிலைக்கு வருது நிகழலாம் என்றார்.அதனால் வேறு கிரஹத்தில் குடியேற்றம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
🙏🏾🙏🏾❤❤ வணக்கம் சூப்பர் நண்பா ❤❤ ஆதியிலே தேவன் அத்தனை கோள்களையும் அண்ட சராசரங்களையும் ஆறே நாட்களில் உண்டாக்கினார் ❗❗🌎🌍 அவர் மனிதனுக்கு கொடுத்த அறிவால் ஒவ்வொன்றாக கணடுபிடித்துக்கொண்டிருக்கிறான் .. ஆனால் இறைவனின் படைப்புகள் மற்றும் செயல்களை அவனால் முழுவதும் கண்டு பிடிக்க முடியாது ❗❗ அவன் அப்படி முழுமையான கண்டுபிடிக்க வேண்டும் என்றால் படைப்பின் சர்வவல்ல தேவனை அறிய வேண்டும் ❤❤🙏🏾🙏🏾
Karthik Anna My V3ads app pathi voice over kudunga.. In coimbatore big issue is going on.. Lots and lots of peoples are gathererd from all over india in coimbatore for My V3 ads app issue..😐 Please make a voice over video Anna 😢
All these are nonsense. You can talk in awe but can never reach there. "Even if we hopped aboard the space shuttle discovery, which can travel 5 miles a second, it would take us about 37,200 years to go one light-year." Multiply that by 97. Humans become vegetable after 80 years.
Just wast of time dot Do what u can reach in ur life we cant reach any other planet our life in this planet so think and live enjoy ur life what u have dont try to
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
விண்வெளி சார்ந்த காணொளி அருமை மற்றும் GJ 9827 D கிரகத்தை பற்றிய செய்திகள் அனைத்தும் தாங்கள் எடுத்து சொல்ல சொல்ல கண்கள் புருவங்கள் உயர்த்தி ஆச்சரியத்துடன் பார்த்தேன்.அறிவியல் சார்ந்த அறிவுத்திறன் கொண்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் திரு.கார்த்திக் அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻. ஒரு வேளை அந்த கிரகத்தில் மக்கள் வாழக்கூடிய தன்மை இருந்தால் பேசாம இந்த பூமி விட்டு விட்டு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அங்கு கொண்டு போய் வாழ வைக்கலாம் இல்ல நடக்குமா ஒரு கற்பனை தான்.
ஏற்கனவே அங்கு மனிதர்கள் இருந்தால்
☺☺
இருக்கிற பூமியை வீணாடிக்காமல் இருந்தால் பூமி சொர்க்கம் ❤
இது போன்ற தகவல்களை மேலும் கட்டாயம் பதிவிடல் மிகவும் அருமையாக இருக்கும் இதுபோல் மேலும் பல தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே உங்கள் தகவல் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி நண்பர்களே
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🎉. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🎉.
இது மாதிரி பல முறை அறிவிக்கப்பட்டு மறந்து போனதுதான் மிச்சம்!
செம்ம, அருமையான தொகுப்பு. 👌👌👍
American NASA is always go head
வாழ்த்துக்கள் NASA 🎉🎉🎉
இருக்கரத பாதுகாக்க துப்பில்ல. புதிய கிரகத்துள எதுக்கு போகணும். அதையும் நாசம் செய்யவா?
தமிழ்நாட்டை சுற்றிலும் இருக்கிற தண்ணிய வைத்துக்கொண்டு என்ன செய்யறதுன் னே தெரியல........
நன்பா சூப்பர் தேவை யான செய்திகள் அருமை உங்கள் பனி சூப்பர்
அருமை நண்பரே; நீங்கள் தரும் விளக்கங்களுக்கு
நன்றி
Interstellar in real 🔥
சார். நம்ம பூமிலேயும் உயிர்கள் தோன்றி காலநிலை சாதகமாக உருவான பிறகு தான் பரிநாம வளர்ச்சி அடைஞ்சு மனிதனும் பிற உயர்களும் உருவாச்சு. அதுகும் கோடி ஆண்டுகள் தேவை பட்டது. உயர் உருவாக தண்ணி மட்டும் போதாது முக்கியமா வெப்பம் சீராக இருக்கனும். இந்த கிரகம் சுத்துகிற வேகத்த நினைச்சாலே தல சுத்துது ,நடக்கும் என்பது பிரபஞ்ச விதி ஆனால் நடக்கும் .மயற்ச்சிக்கு ஒரு கைதட்டல். 👏👏👏👍🙏
Congrats
Amazing presentation. Well done
நன்றி
Thanks for the video intha content ku than wait panitu irunthan
மிக அருகிலா அப்படினா ? இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்மா ?
Unga video va ippo sela kalam than pakaren supera panriga...my best wishes for next level brother ❤❤❤
Super
From Germany good info
அருமை🎉
The transit mentioned is not the planet transit. It means the transit of water to water vapour and then to fall as rain. The findings during this transit is helped us to find the difference in spectrum. Wch resemble to the deflection in spectrum produced by water vapour observed in Earth.
இந்த...உலகம்..இறூபதூ...உன்மைஎன்றல்வெருஉலகம்..இறூக்கூம்
இனிய காலை வணக்கம் brother ❤❤
நமக்குத் தெரியாத பல விஷயங்கள் பல இருக்கிறது....அதிலும் youtubeலயே பல வகை music மற்றும் frequency இருக்கு....வெரும் இசையை ஒரு மனிதனின் நோயை குணப்படுத்த முடியும். இசையை மட்டும் வைத்து நாம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்....அனைத்தும் யுடியூபில் சரக்கடிக்காமலே போதையேறும்....ஒருமணிநேரம் தியானிக்கலாம்...நன்றாக தூங்கலாம்...கனவில் சொர்க்கம் செல்லலாம்..
Whisky, vodka & cocktail niraintha kirakam kandupudicha solluga!
Unga thumbnail Sema 😂😂😂poomiku miga arugil
இதுதான் இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை பிடிக்கிறதுன்றது... என்னமோ செய்யுங்க. எப்படியாவது நாங்க இருக்கும்வரை வாழவையுங்க...😊😊😊
நற்செய்தியே,உலக விஞ்ஞானி ஸ்டிபன் ஹாங்கிங் ,தன் உரையில் இது மாதிரி கிரஹங்களை கண்டுபிடிப்பது அவசியம் ,ஏனெனில் சில நூற்றாண்டுகளில் இந்த பூமி வாழ தகுதியற்ற நிலைக்கு வருது நிகழலாம் என்றார்.அதனால் வேறு கிரஹத்தில் குடியேற்றம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
Intha ulagatha pathi en kitta kelunga nan solren
Nantry 🎉🎉🎉🎉
happy to see you in cosmos❤
🙏🏾🙏🏾❤❤ வணக்கம் சூப்பர் நண்பா ❤❤ ஆதியிலே தேவன் அத்தனை கோள்களையும் அண்ட சராசரங்களையும் ஆறே நாட்களில் உண்டாக்கினார் ❗❗🌎🌍 அவர் மனிதனுக்கு கொடுத்த அறிவால் ஒவ்வொன்றாக கணடுபிடித்துக்கொண்டிருக்கிறான் .. ஆனால் இறைவனின் படைப்புகள் மற்றும் செயல்களை அவனால் முழுவதும் கண்டு பிடிக்க முடியாது ❗❗ அவன் அப்படி முழுமையான கண்டுபிடிக்க வேண்டும் என்றால் படைப்பின் சர்வவல்ல தேவனை அறிய வேண்டும் ❤❤🙏🏾🙏🏾
Very nice 👍
SAAAAAaaaaaa Kalakkara Balraj kalakkara
Very good 👍, video 📸 from France kannan.
நீங்க சொன்னது தான் சரி நம்ம பூமி மாதிரியே ஜாலியா அந்த பூமியையும் அளிக்கலாமே😂😂😂
Super brother
Super bro 🎉
Be like space news❤🇱🇰👍
Semma bro
sir North Korea Lazarus Hacker தகவல் சொல்ல முடியுமா சார்
Bro myv3 ad paththi avarnance podunga
Thambi Gym poringala.
❤❤❤
நீரின்றி அமையாது உலகு
Bro innaiku nadandha myv3 ads kovai pathi sollunga bro ..50 latcham makkal saarbaaga
The boys Tshirt vera level na😅
How are you thambi
🎉🎉🎉🎉
Nama boomi mathiri oru Graham theditu iruka mathiri ethana alien thedirangalo
Bro my V3 apps பற்றி சொல்லுங்க ப்ரோ
Vedio about wolf 1069 b
Bro ithumathiyea Doraemon cortoon la kamichirukkaingalea
Karthik Anna My V3ads app pathi voice over kudunga.. In coimbatore big issue is going on.. Lots and lots of peoples are gathererd from all over india in coimbatore for My V3 ads app issue..😐 Please make a voice over video Anna 😢
Hubble telescope vs jemswebb telescope vdo podunga
Sir Anonymous Hacker இதைப்பற்றி தகவல் சொல்ல முடியும் sir
Andam virivadaithal yenna agum
ISRO விரைவில் space station அமைக்க வேண்டும்
💓💓💓
🇰🇷KOREAN HEAT FOR 🇮🇳INDIAN ISSUE PATHI PODUNGA PRO
Anna vanackam
🎉🙏
Naasama pochuuu 😂😂😂😂
Already moon 🌙 water confirm chandrayan 3
🎉❤
pls put a better background music this music scary music
G J 9827 D
எப்போது பெயர் சூட்டினார்கள் 🤔
ஓரு சென்ட் என்ன விலை.. கார்த்திக்... நம்ம அரசியல்வாதிகள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும்...
ஒரு சென்ட் ஒரு ரூபாய் 😂😂😂
Namma oru real estate ad mari iruku ji பூமிக்கு மிக அருகில் நீர் நிரம்பி புதிய கிரகம் Just 97 light years 🤣😂
இந்த டெலஸ்கோப் நேரே செல்லுமா வலைந்து செல்லுமா.பூமியில் இருந்து இயக்குவார்களா.
நாசா கண்டுபிடிக்கல மோடி தான் கண்டுபிடிச்சாரு...😂
தங்க துகள் எண்டதும்...பைபிள் உண்மையான புத்தகம்...அந்த கடவுள் உண்மையான தெய்வம்..
எண்டு தெரியுதுங்கோ..வெளிப்படுத்தல் 21:21
🎉🎉🎉
Hi
எங்க சைதாப்பேட்டைலயா?
அந்த கிரக்கத்தையும் மக்கள் போய் அழிச்சுடுங்க 😂😂😂
உண்மை ப்பா 😂😂😂😂😂
Boomi ya thavira veara eangaum manusan vazha mudiyathnu
ஆமா புரோ தமிழ்நாட்டுல தண்ணீர் இருக்கா புரோ. அதுசரி அவல் கெடைச்சா வாய் மெல்லவேண்டியதுதா
Yennada ok va nu kekara....
LI LI
The Sun is Also a Star!🙄
Of course
Ithellam America urutta kuda irukalam
தம்பரத்துக்கு மிக அருகில் மேல்மருவத்தூர்.
400 டிகிரி வெப்பத்தில் உயிர் எப்டி வாழ முடியும் ...?? தண்ணீர் எப்டி இருக்க முடியும் ..??? 😡
All these are nonsense. You can talk in awe but can never reach there.
"Even if we hopped aboard the space shuttle discovery, which can travel 5 miles a second, it would take us about 37,200 years to go one light-year." Multiply that by 97. Humans become vegetable after 80 years.
400° c. மனுஷன் உயிர்வாழமுடியுமா சும்மா கிழி கிழி கிழி
Just wast of time dot
Do what u can reach in ur life we cant reach any other planet our life in this planet so think and live enjoy ur life what u have dont try to
Ll
அறிவே அழிவே
Yenpa thappu thappa solra
Boycott lalsallam
Boycott lalsalam
😂😂ஒரு ஒலி ஆண்டில் 1%சதவீதம் நாம் சென்று அடைய முடியாது 😂😂😂
Inga nasam pannittu
NASA nu pera vachittu vera universe ah nasam panna poringala daaa😆😅😂
Super
❤❤❤❤
Boycott lalsalam
❤❤❤❤❤