கட்டபொம்மன் | Kattabomman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    In this Video, Mr.G.Gnanasambandan talks about great king Veerapandiya Kattabomman.
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    TH-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

ความคิดเห็น • 316

  • @thangapandin6043
    @thangapandin6043 ปีที่แล้ว +10

    வாழ்க கட்டபொம்மன் புகழ் வளர்க அவர்களின் வரலாறு

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +5

    Salute Tamil King Kattabomman. Love From Kerala 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊.

  • @vpk.subash7138
    @vpk.subash7138 3 ปีที่แล้ว +29

    Kattabomman pugal,kooriya
    Ayya avarkalukku nayakkar
    Sondhangal saarbaga
    Nandrikal

    • @blackqueen6162
      @blackqueen6162 2 ปีที่แล้ว

      நானும் nayakgkar than🙏

    • @Deepak_deepak_19
      @Deepak_deepak_19 2 ปีที่แล้ว

      nan palayakara naidu 🖐🏻

  • @karunathanramasamynaicker3323
    @karunathanramasamynaicker3323 3 ปีที่แล้ว +15

    Ayya arumaiyana pathivu

  • @பாஞ்சைபகடைகள்
    @பாஞ்சைபகடைகள் 2 ปีที่แล้ว +11

    அய்யா வணக்கம் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் மாமன்னர் வீரபாண்டியகட்டபொம்மன் அவர்களின் மெய்காப்பு படைதளபதிகள் பொட்டிபகடை முத்தன்பகடை கந்தன்பகடை சுந்தரலிங்கம் போன்ற மாவீரர்களின் வரலாறுகளையும் பதிவு செய்ய வேண்டுகிறேன் நன்றி

  • @youtubesthamizhyoutuber1741
    @youtubesthamizhyoutuber1741 3 ปีที่แล้ว +5

    Ayya Thank you Very Much, I Belong s, To Gourava Nayakkar Community.

  • @siddhucreations4715
    @siddhucreations4715 3 ปีที่แล้ว +10

    Unmai varalaru ayya arumai🙏

  • @saravanan2698
    @saravanan2698 2 ปีที่แล้ว +11

    🔥நாயக்கர் ல🔥

    • @Nagavickra-F
      @Nagavickra-F 2 ปีที่แล้ว +3

      கட்ட பொம்மன் பேரன்டா

  • @kuttyma4038
    @kuttyma4038 2 ปีที่แล้ว +18

    வெற்றிவேல்💥வீரவேல்🙏⚔️🙏

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +17

    சிவாஜி கணேசன் அவர்களும் வரலாறு தெரியாமல் படம் நடித்து விட்டார்

    • @AjithKumar-cv8lb
      @AjithKumar-cv8lb 2 ปีที่แล้ว

      Kaipulla..... 😂🤫

    • @thangapandin6043
      @thangapandin6043 ปีที่แล้ว +4

      இவ்ளோ பேசுற நீ நீங்க என்னத்த புடுங்குனீங்க உங்க வரலாறு sollu

    • @jeevakuttyjeevakutty1719
      @jeevakuttyjeevakutty1719 ปีที่แล้ว +2

      Apdiya pa unakku theriuma varalaru sollu papom

  • @jagadesanvaradharajan8896
    @jagadesanvaradharajan8896 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை யான பதிவு

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +6

    Thanks a lot

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m 2 ปีที่แล้ว +6

    விரபாண்டியன் கட்டபொம்மன் தமிழர் இல்லை அவர் நாயக்கமார் அவன் ஒருதிருடன் நெல் குடோன் ஒன்று பகலில் சென்று நோட்டம் அரிந்து இரவு நேரங்களில் திருடுவான் அந்த நெல் குடோன்னுக்கு பாதுகாப்புக்கு ஒருவர் இருந்தனா அவர்ஒருதமிழன்அதாவது தேவர்சாதி அவர் கொள்ளயாடிப்பதை தடுத்தார் அவரை கொன்ற்று விட்டு ஓடி தலைமறைவு ஆனான்( தேவர் மனைவி ஆங்கிலேயர் அரசுயிடம் முறையிட்டனா . கட்டப்பொம்மனை சிறைப்பிடித்தனா துக்கிலிடப்பட்டனா .
    வரலாறு தவறாக எழதி பினைக்கப்பட்டது கட்டபொம்மன் விரவசனம் பேசவில்லை
    நடிகர் சிவாஜி வைத்து படம் எடுத்தவர் தமிழன் இல்லை .
    ஐயா உங்களுக்கு ஒரு அறிவுரை கூறி கிறேன் வரலாறு நன்றாக படித்து விட்டு விடியோ போடுங்கள். உண்மையான பதிவோடு விடியோ போடவும்.தவறாக வழியில் இருந்து வரும் பணம் 💰 நிலைப்பதுயில்லை நினைவில் கொள்ளுங்கள்

    • @veerapandiindianarmy1215
      @veerapandiindianarmy1215 2 ปีที่แล้ว

      Appo படை தளபதி சுந்தரலிங்கம் யாரு திருடனா

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 ปีที่แล้ว +1

      Bro apdiye neenga partha antha cctv footage iruntha kodunga bro enga oorlaium pottu katanum. Dai poda eruma

  • @kalairaj1054
    @kalairaj1054 ปีที่แล้ว +1

    நல்ல கருத்துகளை சொன்னதற்கு நன்றி

  • @velaanganigani847
    @velaanganigani847 ปีที่แล้ว

    Arumai

  • @kannanram6178
    @kannanram6178 3 ปีที่แล้ว +13

    Wow I love katta pommar👍❤️❤️❤️❤️❤️❤️

    • @marungappan7384
      @marungappan7384 2 ปีที่แล้ว

      நீங்கள் கூறுவது பொய்யான தகவல்..
      கெட்டிப்பொம்மு கொள்ளைக்காரன்.சினிமா வியைபார நோக்கில் உண்மைக்கு புறம்பாக தயாரிக்கப்பட்டது.

    • @hariprasathp4086
      @hariprasathp4086 2 ปีที่แล้ว

      @@marungappan7384 ஆதாரம் ??

  • @sudarshanm9712
    @sudarshanm9712 3 ปีที่แล้ว +8

    தமிழ்வாணன் நூல் in google play store

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      அந்த ஒரு புக்க பாத்து உண்மை னு சொல்லுத அந்த புக்க கவெர்மண்ட் பொய் னு சொல்லிருச்சு நீ போ அங்குட்டு

    • @sudarshanm9712
      @sudarshanm9712 3 ปีที่แล้ว +3

      @@Sanmugam-nc7uy இன்னுமாய்யா இந்த government சொல்றது உண்மையின்னு நம்பிகிட்டு திரியுர

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      @@sudarshanm9712 இன்னுமாயா நீயும் அந்த புக் க நம்பிக்குட்டு அலையுத நிறைய ஆதாரம் இருக்குது அவர் ஒரு வீர சுதந்திர போராட்ட வீரர் ங்குறதுக்கு

    • @sudarshanm9712
      @sudarshanm9712 3 ปีที่แล้ว +1

      @@Sanmugam-nc7uy post it publicly if you have one . He was a wanted criminal .

    • @சுத்தியல்
      @சுத்தியல் 2 ปีที่แล้ว +2

      தம்பி நீ முதல்ல புறநானூறு நூல் படி. அதுல வெட்சி ப்பூ சுடுதல் ஒன்னு இருக்கு அத படி முதல்ல.
      1990களில் தமிழ் பள்ளி பாட புத்தகத்தில் பாலை நிலத்து மக்கள் யாரு அவங்களுக்கு என்ன தொழில். பிற்காலத்தில் எந்த ஆட்சியில் மாத்தினாங்க இதெல்லாம் படிச்சிட்டு வாங்க டா தம்பிகளா...

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 4 หลายเดือนก่อน

    🎉❤❤

  • @vigneshr6082
    @vigneshr6082 3 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா

  • @subburajsubburaj4862
    @subburajsubburaj4862 2 ปีที่แล้ว +6

    அருமை

  • @Deepak_deepak_19
    @Deepak_deepak_19 2 ปีที่แล้ว +4

    Sir spr awesome😍🔥

  • @RajRaj-if3fh
    @RajRaj-if3fh 3 ปีที่แล้ว +4

    Super

  • @KumarKumar-pz2dv
    @KumarKumar-pz2dv 2 ปีที่แล้ว +2

    கட்டபொம்மன் வசனத்தை தமிழ்லில் பேசவில்லை என்றாலும் தெலுங்கில் பேசியது தான் என்பது உண்மை யாக இருந்தாலும் அதை தமிழ்லில் மொழி பெயர்ப்பு செய்தால் அந்த வார்த்தை கட்டபொம்மன் வசனத்தை தான் குறிக்கும் உணர்ந்து கொள் முட்டா தமிழா

  • @sharan1421
    @sharan1421 3 ปีที่แล้ว +12

    வீரவணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vigneshr6082
    @vigneshr6082 3 ปีที่แล้ว +29

    என்னுடைய தமிழ் ஆசிரியர் ஒரு நாய்க்கர் , அவரை என்ன சொல்வீர்கள், என்னுடைய நண்பன் ஹரீஷ் அவன் நாய்க்கர் சமூகத்தை சேர்ந்தவன் அவனுடைய மேற் படிப்பு B.A தமிழ் literature அவனை என்ன சொல்வீர்கள்

    • @tatio304
      @tatio304 3 ปีที่แล้ว +16

      தெலுங்கர் தமிழைக் கற்றார் என்று சொல்வோம்

    • @sizzlershr3424
      @sizzlershr3424 2 ปีที่แล้ว +4

      தெலுங்கன் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து தமிழனுக்கு தமிழ் வரலாற்றை மாற்றி, தெலுங்கனயும் ஆர்யணையும் திணித்தான். அது எங்களுக்கு தெரியாமல் இல்லை

    • @academiatamil7576
      @academiatamil7576 2 ปีที่แล้ว +6

      இங்கு பிறப்பினும் தமிழைத் தடையறக் கற்றாலும் அயலான் அயலானே !!
      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே

    • @academiatamil7576
      @academiatamil7576 2 ปีที่แล้ว +4

      @SB
      👌 சிறப்பு !!

    • @academiatamil7576
      @academiatamil7576 2 ปีที่แล้ว +4

      @@sizzlershr3424 @SB
      👌 சிறப்பு !!

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 2 ปีที่แล้ว +3

    4.30 ௮ந்த வசனங்களை டி ஆா் பந்துலு ௭ழுதவில்லையா?
    கட்டப்பொம்முலு ஒ௫ கொள்ளைக்காரன் ௮வா் தியாகி ௭ல்லாம் கிடையாது நீங்க சிறந்த கல்வியாளா் வரலாற்று ௨ண்மையை பேசுங்க

  • @MuthuKumar-vg6lt
    @MuthuKumar-vg6lt 2 ปีที่แล้ว +3

    Sir uruttadhinga... Kattibommulu telugan... Thiruttupayan... Ipdiyae poi solli oora yamathuringa....
    Avana thookula pottadhu avaoda thiruttuthanathuku dhana...

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 ปีที่แล้ว

      Yarum nirupikkala bro ippo ulla sila arasiyal vathikal ipdi kilappi vittutanga. Nallavan nu solrathukkum kettavanu solrathukkum crct ah na proof venum la

  • @azhagiri62
    @azhagiri62 ปีที่แล้ว +1

    வாழ்க நாயக்கர் புகழ்

  • @ass8809
    @ass8809 3 ปีที่แล้ว +3

    YOW YENYA IPPADI POI PESITTU THIRIYURA............MARIYAATHAIYA KAAPPATHIKKO TH-camLA............

  • @duraivpk3634
    @duraivpk3634 2 ปีที่แล้ว +17

    வானம் பூமி உள்ளவரை கட்ட பொம்மனார் புகழ்.... இருக்கும்..... வெற்றி வேல்⚔️ வீர வேல்💥 நன்றி ஐயா... இன்னும் பல நாயக்கர் வரலாறு இருக்குகிறது

  • @sivakumarponnusamy3046
    @sivakumarponnusamy3046 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம், உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமையாகவும் மற்றும் பயனுல்லதாகவும் உள்ளது வாழ்த்துக்கள். நான் Canada-வில் வசிக்கிரேன். எணக்கு திருகுரல் பற்றி ஒரு சந்தேகம் அதாவது திருகுரலை எழுதியது திருவள்ளுவர் என்பது உலகரிந்தது ஆனால் எனது சத்தேகம் திருக்குரலை (ஓலை சுவடியை) கண்டு பிடித்தது யார்? எப்படி? மற்றும் வள்ளுவரை பற்றிய வரலாரை ஒரு video-வாக அனைவரக்கும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
    பின் குறிப்பு: என் தமிழில் எதாவது பிழை இருப்பின் மன்னிக்க வேண்டும். நன்றி ஐயா
    Sivakumar ponnusamy from canada

    • @techieceeyem
      @techieceeyem 3 ปีที่แล้ว +1

      திருக்குறள்.. வரலாறு..
      திருத்தி விடுங்கள்..

  • @DevaganamTec
    @DevaganamTec 3 ปีที่แล้ว +2

    அமுதா பதிப்பகத்தின் போன் நம்பர் தரமுடியுமா ஐயா

  • @sonofgun2635
    @sonofgun2635 3 ปีที่แล้ว +15

    வரி கொடுக்க மாட்டேன் தமிழில் பேசினாரா இல்லை தெலுங்கில் பேசினாரா

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +4

      Avar paysavey illai

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +1

      @ son of gun Avar paysavey illai

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 ปีที่แล้ว

      🙄🙄🙄🙄🙄🙄🙄🤣🤣🤣🤣🤣😅😅😅😭😭😭

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +1

      தமிழ் ல தான் சொனாரு

    • @karunathanramasamynaicker3323
      @karunathanramasamynaicker3323 3 ปีที่แล้ว

      Piraku en Tamil vavanan puthagam thadai seiyapattathu..athuvum court

  • @jilladurai5120
    @jilladurai5120 2 ปีที่แล้ว +2

    Super sir🔥🔥

  • @Sanmugam-nc7uy
    @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +28

    நன்றி ஐயா இவரின் வீரத்தை பார்த்து பொறாமை கொண்டு சில நாய்கள் குரைக்கின்றனர் அவரின் பெருமையும் வீரமும் குன்றாது

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +2

      Veerama yarukku katta bomlu ka... ha ha ha

    • @சுத்தியல்
      @சுத்தியல் 2 ปีที่แล้ว +1

      நீ உண்மையான வீரனா? தமிழ் தேசியம் பேச இரண்டு முஸ்லிம் மன்னர்களைப் பற்றி பேசி.. வீடியோ போடுங்கடா?
      பாய்....பாட்டத் ல வெச்சு டுவார்ன்னு பயமா இருக்கு இல்ல...

    • @veerakumar715
      @veerakumar715 2 ปีที่แล้ว

      @@vimalraj9839 உனக்கு என்னடா தெரியும் 🤫👿🔰

    • @veerapandiindianarmy1215
      @veerapandiindianarmy1215 2 ปีที่แล้ว

      @@vimalraj9839 otha punda

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 ปีที่แล้ว

      @@vimalraj9839 enna da sirippu ha ha ha nu.

  • @syufdbjtdx1677
    @syufdbjtdx1677 2 ปีที่แล้ว +2

    👑முதல் சுதந்திர போரட்ட வீரர் அழகுமுத்து கோன் வரலாறு போடுங்க💥

    • @jeevanantham775
      @jeevanantham775 9 หลายเดือนก่อน

      எட்டயபுரம் அரசர் ஜெக வீர காச்சல ராம எட்டப்பநாயக்கர் அதன்பிறகு மாவீரன் அலகுமுத்துகோன் பூலிதேவர்

  • @smgpulingo5895
    @smgpulingo5895 2 ปีที่แล้ว +2

    🔰Vetrivel veeravel🔰

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 3 ปีที่แล้ว +11

    நிறைய தவறான கருத்து. Sorry

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +3

      இது உண்மையான வரலாறு

    • @kannandeepak2229
      @kannandeepak2229 3 ปีที่แล้ว +1

      Poda punda apo umbula umbu🐱

  • @padmanabs1
    @padmanabs1 3 ปีที่แล้ว +5

    Respectful sir, vanakkam did katabomu collecting taxes with kingdoms on behalf of British n due to some calculations miss/confusion was katabomu and British turned in to rivals

  • @cptnjkprrow6675
    @cptnjkprrow6675 ปีที่แล้ว +2

    நாம பேசுர மொழி தான் அடையாலம். என் முன்னோர்கள் எத பேசுனாங்களோ அந்த அடையாளம் பேரனுக்கும் பொருந்தும் என்றால். எல்லாரோட முன்னோர்கள் வரலாற்றை கிளறினால் வீச்சம் தான் எடுக்கும். பேசாம பிள்ளை குட்டிய படிக்க வைங்க டா.

  • @siva.d1475
    @siva.d1475 ปีที่แล้ว

    Pulithevan vira pattan tamilpattan valka

  • @surya0749
    @surya0749 3 ปีที่แล้ว +2

    Edhu unmaiyana pathio👍🏾

  • @vimalraj9839
    @vimalraj9839 3 ปีที่แล้ว +7

    Thalainagaram film la vadivelu Annan solvaru nanum rowdy than nu
    Antha mari nanum King than king than....

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +3

      நாய் சூரியன பார்த்து குரைத்தால் சூரியன் சின்னதாக ஆகிவிடுமா இல்லையேல் நாய் பெரியவராகிவிடுமா

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      நாய் சூரியன பார்த்து குரைத்தால் சூரியன் சின்னதாக ஆகிவிடுமா இல்லையேல் நாய் பெரியவராகிவிடுமா

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +1

      @@Sanmugam-nc7uy semmma comedy pongaa

    • @BCHMaheshwaran
      @BCHMaheshwaran 3 ปีที่แล้ว

      @@Sanmugam-nc7uy sariya soninga

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +1

      @@vimalraj9839 என்னல காமெடி சுண்ணியாண்டி

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +1

    Vijayanagaram,nayakkam ellam oru kingdom ah kodungol atchi karanunga paithiyakaranunga avanunga
    Ayya unmayai pesungal pls

  • @dnethaji96
    @dnethaji96 3 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா' வரலாறு கூறும்போது தெளிவாக கூற வேண்டும்" ஏன் என்றால் தமிழர் யார்/ தெலுங்கர் யார்/ கன்னடர் யார்/ மராத்தி யார்/ மலையாளி யார்...என்று அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.(வரலாறு மிக முக்கியம்) தாங்களோ தமிழ் அறிஞர்...

  • @pokran123
    @pokran123 3 ปีที่แล้ว +4

    great details and presentation sir. hats off to your work.Mikka Nandri

  • @RajuRaju-qm5ow
    @RajuRaju-qm5ow 2 ปีที่แล้ว +1

    Welcome sir

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +7

    வரலாற்றை தவறாக சொல்லாதீர்கள்
    கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்கிற புத்தகம் இருக்கிறது வாங்கி படியுங்கள்

  • @ravirajr1548
    @ravirajr1548 2 ปีที่แล้ว

    Is veerapandiya kattabomman comes under naidu caste? I dont knw sir please let me knw.. Anyone respond me please

  • @cptnjkprrow6675
    @cptnjkprrow6675 ปีที่แล้ว +1

    வரலாறு வரலாறு னு 200 வருசத்துக்கு முன்னாடி நடந்த அடுத்தவரின் வரலாற்றை பேசி சண்டை போடுரோமே. எவனுக்காச்சும் இங்க அவன் தாதாவோட தாதா பேர சரியா சொல்லுங்கடா பார்போம். நம்ம தாதாவோட தாதா பேரே தெரியாது அப்ப அவர் எந்த ஜாதி எந்த மதம் னு யாஆருடா பாத்திங்க. போய் அத கண்டு பிடித்து அப்பறம் அடுத்தவனை குறை கூறுங்கள்.

  • @nathant692
    @nathant692 3 ปีที่แล้ว +2

    All are wrong , not real at all

  • @prakashd4
    @prakashd4 3 ปีที่แล้ว +1

    Good morning sir❤️

  • @vimalraj9839
    @vimalraj9839 3 ปีที่แล้ว +6

    38 likes Telungars

    • @sonofgun2635
      @sonofgun2635 3 ปีที่แล้ว +3

      அதும் நாயுடு குருப் மட்டும்

    • @dk.vlogsv
      @dk.vlogsv 3 ปีที่แล้ว +4

      @@sonofgun2635 கட்டபொம்மன் படை தளபதி யார் என்று தெரியுமா நண்பரே...
      இதிலும் ஜாதியா ...

    • @sonofgun2635
      @sonofgun2635 3 ปีที่แล้ว +1

      @@dk.vlogsv நாம் எதால் ஒடுக்க பட்டமோ அதால தான் மேலயும் வர முடியும்

    • @sonofgun2635
      @sonofgun2635 3 ปีที่แล้ว

      @@dk.vlogsv இங்க யாரும் தளபதிய பத்தி பேசல தலைவர் யார் என்று தான் பேசுனும்

    • @sonofgun2635
      @sonofgun2635 3 ปีที่แล้ว +1

      @@dk.vlogsv நாயுடு சாதியினர பத்தி தப்பா சொல்ல நீங்க கொண்டாடுற ஆள எங்க மேல திணிக்காதிங்க

  • @bharathirajaa2552
    @bharathirajaa2552 3 ปีที่แล้ว +8

    Naanum evar periya veran nu nenaithen apparum sanga thamilan TV you tube chanala Partha than thieruthu evar yaru enru unmaiyana atharathutan solluvanga kelunga

    • @karunathanramasamynaicker3323
      @karunathanramasamynaicker3323 3 ปีที่แล้ว +4

      Sanga tamilan tv oru..Tamil thol porthiya Christine TV... don't believe that

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +1

      Adhu oru christian tv.ivara pathi sivaji padam nadikuradhukku munnadiye 1949,1950,1951 nu 3books eluthirukkaru silambuselvar ma.po.sivagnanam

    • @ஓம்சக்தி-ப1ம
      @ஓம்சக்தி-ப1ம 2 ปีที่แล้ว

      @@Sanmugam-nc7uy bro ana sanga tamilan channel antha video va parunga athula full proof oda poturukanga kattabomman oru theif nu
      Aprm kattabomman dialogue iruku la athu avaru solla atha sonnathu kallargal tha ethuvum antha video la iruku parunga

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 ปีที่แล้ว

      Appo youtubela enna sonnalum kettukuva. Innum konja naal kalichi nammalum tamil karnga illa aprica la adicha tshunamila ang irunthu inga vanthavanganu solluvainga da loosu payale.

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 ปีที่แล้ว

      @@ஓம்சக்தி-ப1ம entha proof bro cctv footage ah 😆😂😆

  • @ganesana3459
    @ganesana3459 2 ปีที่แล้ว +1

    சினிமா வசனங்கள் அனைத்தும் உண்மையா?.

  • @sailokesh9581
    @sailokesh9581 3 ปีที่แล้ว +11

    ஐயா உங்கள் தமிழும் கதை சொல்லும் முறை அற்புதம்.

  • @academiatamil7576
    @academiatamil7576 2 ปีที่แล้ว +9

    திருடன்னு பேசிக்கிராங்க !!

  • @EGS_VLOGS
    @EGS_VLOGS 3 ปีที่แล้ว +1

    1 comment
    1 like 1 view

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 3 ปีที่แล้ว +6

    அய்யா நம் தமிழ்மன்னா்களின் பெருமைகளை பேசுங்க

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว +3

    Ayya
    All who lived in Tamil land and sand were Tamilians. All who fought for freedom in Tamil land and sand were Tamilians. We all should owe respect to them irrespective of their individuality

    • @GODFATHER-zi1fb
      @GODFATHER-zi1fb 3 ปีที่แล้ว +1

      Then why people in karnataka treat tamilians as shit. Stop talking foolish

  • @sudarshanm9712
    @sudarshanm9712 3 ปีที่แล้ว +17

    அய்யா, தமிழ் வாணன் வேறு மாதிரி கட்ட பொம்மை ஓரு திருடன் என்ற புத்தகம் போட்டிருக்கிறார். வரலாற்று ஆதாரமாக போட்டுள்ளார்

    • @karunathanramasamynaicker3323
      @karunathanramasamynaicker3323 3 ปีที่แล้ว +2

      Tamilvanan oru naai..neeyum naaya?

    • @sudarshanm9712
      @sudarshanm9712 3 ปีที่แล้ว +4

      @@karunathanramasamynaicker3323 உன் பேரே சொல்லுது 😀😀😀😀

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +4

      @@karunathanramasamynaicker3323 dai talugu they

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      எழுத்தாளர் மா.பொ.சி எழுதியுள்ளார் மூன்று புத்தகங்கள் வாங்கி படித்து பாருங்கள்

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว

      @@Sanmugam-nc7uy unmai yai sollungal

  • @karthikkumar9654
    @karthikkumar9654 2 ปีที่แล้ว

    History ya yarum alikka mudiyathu katharuravan katharikittey ha ha ha

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +6

    தமிழ் மக்களை இனிமேலும் ஏமாத்தாதீர்கள் நாங்கள் இனிமேல் ஏமாற மாட்டோம்

  • @karunathanramasamynaicker3323
    @karunathanramasamynaicker3323 3 ปีที่แล้ว +6

    True history..we are really happy to receive this video

  • @sucessmanpower3169
    @sucessmanpower3169 2 ปีที่แล้ว +1

    He is a thief.

  • @sabaridass2499
    @sabaridass2499 3 ปีที่แล้ว +3

    Iyya neenga varalaara pathivu pandringa adha seriyaana aadharthoda pathivu panna nalla irukkum. Idhu naala pinna yellarkum poi sendru adaiyum "kattaommn kollaikaaran" nu solraanga yedhu unmai... thayavu seithu yedhu seriyo adha mattum padhivu pannunga.... dhinamum video podatiyum paravala aana potta seriyaanadha podunga🙏🙏

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว

      இவரு சொல்றதுதான் உண்மை ஆதாரம் பல இருக்கிறது

  • @Raaki1000
    @Raaki1000 2 ปีที่แล้ว +5

    தயவு செய்து இந்த மாதிரி கேவலமான வரலாற்று பதிவை போடாதீங்க

  • @techieceeyem
    @techieceeyem 3 ปีที่แล้ว +7

    ஐயா வரலாற்றுப் பிழை.. தயவு செய்து இந்த காணெளியை பதிவு நீக்கம் செய்யவும்... ஒரு கோழையை வீரன் என்று பொய் பரப்புரை செய்ய வேண்டாம்...

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      அவர் மாவீரன் டா பொய் வரலாறு நம்புறவனே

    • @backiyarajp6763
      @backiyarajp6763 3 ปีที่แล้ว

      Niea Or potta

  • @tngp6047
    @tngp6047 2 ปีที่แล้ว +1

    Dai athu poida

  • @vigneshr6082
    @vigneshr6082 3 ปีที่แล้ว +17

    ஒற்றுமை யாக இருக்கும் தமிழ் நாட்டை சீர்குலைத்து குளிர் காயும் நாம் தமிழர் கட்சி

    • @wlvl8136
      @wlvl8136 3 ปีที่แล้ว +4

      தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் திமுக

    • @joeboyjoeboy5428
      @joeboyjoeboy5428 3 ปีที่แล้ว

      @@wlvl8136 and ADmk. BJP

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว

      Vignesh R Apdia

    • @mohamedshalak8236
      @mohamedshalak8236 3 ปีที่แล้ว +4

      seri kattabommana kollai kaaranu solreengalae....
      aprom yaen kollaikaran aana thambi oomaduraiku
      mannar marudhu pandiyar adaikalam koduthaanga

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว

      @@mohamedshalak8236 vanthu kenchi irupinga.. ha ha ha

  • @StraightEdge115
    @StraightEdge115 3 ปีที่แล้ว +10

    getti bommalu 🤣🤣🤣

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +3

      வீரபாண்டிய கட்டபொம்மன்⚔⚔⚔

    • @11edeepaksrirams16
      @11edeepaksrirams16 3 ปีที่แล้ว +1

      Sebastian saiman 😂😂😂😂

  • @vimalraj9839
    @vimalraj9839 3 ปีที่แล้ว +3

    i comedy

  • @selvaselva7837
    @selvaselva7837 3 ปีที่แล้ว +2

    Nice

  • @vimalraj9839
    @vimalraj9839 3 ปีที่แล้ว +3

    Sir intha dialog king puli devan pasiyathu....

    • @vpk.subash7138
      @vpk.subash7138 3 ปีที่แล้ว +1

      🤣

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +1

      @@vpk.subash7138 dai ungaluku ellam sivagi ganesan intha padam nadikalana ketti bomlu yarnu theriuma ungalukku....

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว

      @@vpk.subash7138 ketti bomlu omm

    • @kannandeepak2229
      @kannandeepak2229 3 ปีที่แล้ว

      @@vimalraj9839 sunni madurai la poki paru da ponduga payale

    • @kannandeepak2229
      @kannandeepak2229 3 ปีที่แล้ว

      @@vimalraj9839 sunni magane

  • @marimuthu7993
    @marimuthu7993 3 ปีที่แล้ว +1

    Play history theriyama pesatha

  • @beast8470
    @beast8470 3 ปีที่แล้ว +4

    Sir ivan oru british chaldra

  • @vimalraj9839
    @vimalraj9839 3 ปีที่แล้ว +8

    Yar sonna kattabommu king nu avar oru Kollaikaran

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      ஆதாரம் இருக்குதா என்னிடம் ஆதாரம் உள்ளது அவர் மாவீரன் என்பதற்கு அவர் மன்னர் என்பதற்கு

    • @sonofgun2635
      @sonofgun2635 3 ปีที่แล้ว +2

      தமிழ்வாணன் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் கொள்ளையன் புத்தகம் வாங்கி படி அந்த புத்தகத்தையும் நாயுடு சங்கம் மன்றாடி கெட்டதால அவர் பையன் லேனா தமிழ்வாணன் திரும்ப பெற்றுவிட்டார் பழைய புத்தக கடையில் தெடி பார்

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +1

      @@sonofgun2635 மகனே அந்த புத்தகத்தில் இருக்கும் தகவல் பொய் என அரசாங்கமே சொல்லி விட்டது இதுமேல் உங்க பருப்பு வேகாது டே

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +2

      @@Sanmugam-nc7uy entha arasangam sonnathu Andra pradesh arasangama....

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +1

      @@Sanmugam-nc7uy Kaathu aruthan kattan bomman nu song iruku ji

  • @udhayakumar1225
    @udhayakumar1225 3 ปีที่แล้ว +3

    Kollaikaran Kattabomman

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      மாவீரன் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர்

    • @karunathanramasamynaicker3323
      @karunathanramasamynaicker3323 3 ปีที่แล้ว +2

      Christine kaikooli seeman

    • @udhayakumar1225
      @udhayakumar1225 3 ปีที่แล้ว

      @@Sanmugam-nc7uy shivaji Ganeshan nadichatha vechi pesatha

    • @Deepak_deepak_19
      @Deepak_deepak_19 2 ปีที่แล้ว

      Poi umbu

  • @vimalraj9839
    @vimalraj9839 3 ปีที่แล้ว +5

    Enna sir neengalum ipadi poi solringa

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +2

      என்னல நீ இப்படி ஊம்புத

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +1

      @@Sanmugam-nc7uy Pala pera oombunavan than un alum neeum

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว

      @@vimalraj9839 உன்னைய பாக்கனுமே தம்பி நேருல மீட் பண்ணலாமா? நீ எந்த ஊரு சொல்லு

    • @vimalraj9839
      @vimalraj9839 3 ปีที่แล้ว +1

      @@Sanmugam-nc7uy apdia madurai ku vanga sellur village

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว

      @@vimalraj9839 தம்பி தென்காசிக்கு வாங்க

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் எல்லாம் ஒரு பேராசிரியரா வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டு இருக்ஙிறீர்கள்

  • @தமிழேஎன்உயிர்
    @தமிழேஎன்உயிர் 2 ปีที่แล้ว

    🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @Hari-vw9mh
    @Hari-vw9mh 8 หลายเดือนก่อน

    நாயக்கர்🔰💥⚔️

  • @ram_edites
    @ram_edites 3 ปีที่แล้ว +4

    Super

  • @pandisakarai3026
    @pandisakarai3026 3 ปีที่แล้ว +2

    Super