ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நினைப்பது நடக்க 3 முக்கிய விஷயங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • #MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #GuidanceforLife #BusinessTips #சவுக்குசங்கர் #savukkushankar
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:04 Slogan
    00:50 நாளை நகை வாங்கலாமா?
    03:15 யூடியுப்பர் சவுக்கு சங்கர்
    05:25 விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி வருபவர்களுக்கு
    07:15 ஈர்ப்பு விதி என்றால் என்ன
    11:00 சினிமா போஸ்டர் ஒட்டுபவர் டூ மந்திரி
    16:00 நான் கல்லூரி படிக்கும் போது
    19:20 வேதாத்ரி மகரிசி ஆஸ்ரமம் ஆழியாறு
    21:40 மஹாத்மா காந்தி
    24:00 கண்ணம்மா பாடல் பாடி கொண்டே இருப்பேன்
    26:25 இந்த விஷயம் மிகப்பெரிய தவறு
    30:25 கண்ணீர் வர வைத்த ஒரு கவிதை
    33:00 முட்டாள் தனமான முடிவு
    35:23 ஸ்லோகன்
    35:39 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

ความคิดเห็น • 97

  • @ranjanachander6752
    @ranjanachander6752 3 หลายเดือนก่อน +6

    ஆண்டாள் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பது பரிபூர்ண நிஜம். மனைவி கூட இரண்டாவதாக என்று நீங்கள் சொன்னாலும் அவரின் பெயரும் பத்மா என்பதும் உங்கள் வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி ! உங்கள் நண்பர் சொன்னது 100% உண்மைதான்… 😌❤

  • @Agneepoo2003
    @Agneepoo2003 3 หลายเดือนก่อน +4

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்று ஆசீர்வதித்த தாங்கள் "ஆன்மீகத்தின் சூப்பர் ஸ்டார்" சார்.நடிப்பில் ரஜினிகாந்த் என்றால் ஆன்மீகத்தில் நீங்கள் தான் சார்.இன்றைய ஈர்ப்பு விதி செய்திகள் நன்றாக இருந்தது.நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றிண்ணா... எனக்கான சொல் இன்று எனக்கு கிடைத்தது இந்த உரையில்.. 🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 3 หลายเดือนก่อน +5

    நினைப்பது நடக்க
    1.மற்றவர்களைப் பற்றி எதுவும் பேசாமல்,
    2.லெகுளித்தனமான குழந்தைகள் உலகம் மனநிலை உடையவராக மாறுதல்
    3.அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்காமல் இருப்பது
    கடவுளிடம் கோபம் தவிர்த்து பூரண சரணாகதி.
    இவை நம் நினைவில் நிறுத்த நல்ல விஷயம் தானாக நடக்கும்
    நிறைவாக நீங்கள் கொடுத்த வாக்குறுதி நல்லது நடக்கும் என்ற நேர்மறை சிந்தனையோடு தூங்க செல்கிறேன். இன்றைய கனவு நாளை நிஜமாகும் என்ற முழு நம்பிக்கை உங்களிடமும் அந்த இறையருளின் சக்தியின் துணையுடனும்….
    நன்றி நன்றி நன்றி! 🙏🏻🙏🏻👍🥰

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 3 หลายเดือนก่อน +4

    சொக்கரே ஈர்ப்பு விதி பற்றி நிறைய பேசுங்க🎉 வாழ்க வளமுடன்🙏🙏🙏ள்🎉 நன்றி Dr

  • @YogiRamSuratKumar16
    @YogiRamSuratKumar16 3 หลายเดือนก่อน +8

    அட்சய திருதை 100% சொல்வது உண்மை

  • @RtnRajkumar
    @RtnRajkumar 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்.

  • @thulasig3014
    @thulasig3014 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி சார். அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது உச்சகட்டம் முட்டாள் தனம் உண்மை சார். எறும்பு கதை அருமை சார். கடவுளிடம் சரணாகதி அவ்வளவுதான். உயர்ந்த மனிதனாகவே வாழ வேண்டும் கண்ணம்மா.😊♥️ உங்கள் வார்த்தை வலிமை. நன்றி சார் 🙏🙏🙏👣✨

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 หลายเดือนก่อน +1

    Thank you Sir, Blessed & Grateful to receive your valuable wishes, your personal life experiences on this Auspicious Akshaya Tritiya day,A successful journey started.
    You always tune us to be a better,brighter,bold person.
    I wish my dream to meet you will surely be fulfilled with the grace of Almighty.
    வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!
    ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்!

  • @chandranchandran2437
    @chandranchandran2437 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா! ஒரு முக்கியமான திரும்ப திரும்ப கேட்க வேண்டிய, கூர்ந்து கவனிக்க வேண்டிய பதிவு! நன்றி!!

  • @leelavathy4473
    @leelavathy4473 3 หลายเดือนก่อน +3

    பிறந்தது, வளர்ந்தது ,ஓடி ஆடி களித்தயிடம் என்றும் இனிமை

  • @arulselvi7284
    @arulselvi7284 3 หลายเดือนก่อน +2

    அன்புடன் நன்றி இனிய வணக்கம் 🙏🙏🙏🌺🦜🦜🦜🌺

  • @mmayavan4140
    @mmayavan4140 3 หลายเดือนก่อน +2

    தங்கள் வழியில் நாங்கள் நன்றி🙏💕

  • @saravanakumarsaravanakumar134
    @saravanakumarsaravanakumar134 3 หลายเดือนก่อน +1

    Thank you so much sir wonderful message ❤

  • @jayalecthemyellappan4418
    @jayalecthemyellappan4418 3 หลายเดือนก่อน +2

    நன்றி சொக்கன்.அந்த ஈசனே என்னை வாழ்த்தியது போல் இருந்தது உங்களின் வாக்கு.

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 3 หลายเดือนก่อน +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤️🌾🌴🌿🪴🌱💐🌷🌻🌹🌺🍓🍎🍒🥝🥭❤️❤️❤️🙏

  • @suganyasekar1249
    @suganyasekar1249 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா இந்த பதிவு அருமையாக இருந்தது அண்ணா எங்களின் சூப்பர் ஸ்டார் எப்போதும் நீங்கள் தான் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏🌹

  • @velusamy5506
    @velusamy5506 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @Vasuki-lo3ym
    @Vasuki-lo3ym 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிகள் அண்ணா உங்களின் நல் வார்த்தைகள் எங்களுக்கு நல் வாழ்க்கையை பெற்று தரும் ❤

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @kanimozhi9713
    @kanimozhi9713 3 หลายเดือนก่อน

    Awesome Sir you made goosebumps each and every words are amazing Sir so so sweet of you Chocku Hero Sir thank you sir Valga valamudan

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 3 หลายเดือนก่อน +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 3 หลายเดือนก่อน +1

    ❤️❤️நன்றி நன்றி❤️❤️அற்ப்புதமான தகவல்💕💕💕💕💕💕💕

  • @chelliahdharmalingamdharma8778
    @chelliahdharmalingamdharma8778 3 หลายเดือนก่อน +1

    Great sir

  • @porkodiriya7558
    @porkodiriya7558 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @jothirameshk2230
    @jothirameshk2230 3 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி நன்றி

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 หลายเดือนก่อน +1

    Excellent.
    V many ways of tuning ppl
    With law of attraction.
    Thankyou bro

  • @KathirvelDhanalakshmi
    @KathirvelDhanalakshmi 3 หลายเดือนก่อน +1

    Very super msg thanks Anna thank you very much my family heartly welcome to pondicherry Anna pls welcome Iam lot of happiness Anna thank you very much Anna

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா🎉🎉🎉

  • @user-rx5id4us7i
    @user-rx5id4us7i 3 หลายเดือนก่อน +1

    Thanks sir 🙏🙏🙏🙏

  • @veerakumart514
    @veerakumart514 3 หลายเดือนก่อน +1

    Super 💞 speech na

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 3 หลายเดือนก่อน +1

    Anna valka valamudan Nantri

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 3 หลายเดือนก่อน +1

    Sir, இன்றைய ஈர்ப்பு விதி தகவல்கள் ஒவ்வொன்னும் மகத்துவம் பொருந்தியது, மனம் கவர்ந்தது, இதில் எனது முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள செயல் என்ன என்பதை உணர்ந்தேன்,
    அட்சய திருதியை தகவல் சத்தியமான உண்மை,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 หลายเดือนก่อน +1

    Vazhgha valamudan

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 3 หลายเดือนก่อน

    ❤❤ நன்றி ஐயா ❤️❤️

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @arulmozhi8736
    @arulmozhi8736 3 หลายเดือนก่อน

    நன்றி. நன்றி நன்றி

  • @easycookrajieeeee1196
    @easycookrajieeeee1196 3 หลายเดือนก่อน +1

    Nandri Nandri anna 💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 3 หลายเดือนก่อน +1

    ❤❤நன்றிங்க அண்ணா

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 3 หลายเดือนก่อน +1

    Valga valamudan thambu

  • @user-ex7st9ht5q
    @user-ex7st9ht5q 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 nandri nandriga sir !

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 3 หลายเดือนก่อน +1

    முனைவரே வேண்டுகிறேன் ஈர்ப்பு விதி பற்றி தொடருங்கள் நன்றி நன்றி நன்றி

  • @kausiansenthan9602
    @kausiansenthan9602 3 หลายเดือนก่อน +2

    Thank you sir from srilanka

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 3 หลายเดือนก่อน +1

    Super anna arumai ❤

  • @vijayalakshmi-gs6xd
    @vijayalakshmi-gs6xd 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி sir

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 หลายเดือนก่อน +2

    Sir thanks

  • @kasinathkr7650
    @kasinathkr7650 3 หลายเดือนก่อน +2

    Jai sree ram thank you

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 3 หลายเดือนก่อน +1

    Arumai....👌🙏🙏🙏❤️❤️❤️

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @PrabhakaranBalakrishnan
    @PrabhakaranBalakrishnan 3 หลายเดือนก่อน +1

    Thanks a lot chokaa sir❤

  • @B-h-a-v-a-n-i-S-2
    @B-h-a-v-a-n-i-S-2 3 หลายเดือนก่อน +1

    Thank you brother

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 3 หลายเดือนก่อน +1

    thank you sir 🙏 🙏

  • @geethat2075
    @geethat2075 3 หลายเดือนก่อน +1

    Thank you Anna

  • @kalanithinath8111
    @kalanithinath8111 3 หลายเดือนก่อน +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @pathmaram
    @pathmaram 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @arunraj3764
    @arunraj3764 3 หลายเดือนก่อน +1

    Remba thanks sir to accept my query to plant a tree to get oxygen 😊

  • @roghiniammal6438
    @roghiniammal6438 3 หลายเดือนก่อน +1

    Law of attraction எப்படி தெரிஞ்சிக்கிறளாம் என்று 😊அருமையாக அறிவுறுத்தியிருக்கிறீர்கள்..நன்றி ‌ .வாழ்க‌வளமுடன் good night. ,😌

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் என்ன அலைகள் மீது நம் கவனத்தை வைத்து வாழ்க்கையில் உச்சத்தை தொட்டது நூறு சதவிகிதம் உண்மை சார் நம்முடைய என்னங்களே நம்முடைய வாழ்க்கைய தீர்மானிக்கிறது அப்ப என்னங்களை பிரகாச படுத்துவோம் சார் நன்றிகள் சார்

  • @meenapuratchi107
    @meenapuratchi107 3 หลายเดือนก่อน +2

    ❤🙏🙏🙏

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 3 หลายเดือนก่อน +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.தகவல்கள்.
    அனுபவங்களை கேட்டுக்கொண்டே இருக்க
    வேண்டும் போல் உள்ளது.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chellappabalaji1039
    @chellappabalaji1039 3 หลายเดือนก่อน +1

    Love you sir Balaji.C

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 หลายเดือนก่อน +1

    காந்தியை பற்றி பேசியது நாமக்கல் நிகழ்ச்சி ஐயா

  • @lakshmig9501
    @lakshmig9501 3 หลายเดือนก่อน

    Happy morning sir 🌞

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz 3 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @rameshu3808
    @rameshu3808 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @user-ye9tj9zd3f
    @user-ye9tj9zd3f 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @rajamt2261
    @rajamt2261 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா என்றும் உங்கள் வழியில் எங்கள் பயணம் அன்புடன் தமிழ்

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 3 หลายเดือนก่อน

    முயற்சி செய்கிறேன் நன்றி🎉🎉🎉

  • @lavanyadd8850
    @lavanyadd8850 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤

  • @grk6341
    @grk6341 3 หลายเดือนก่อน +1

    1990 la alacrity builders famous.avargalidam veedu vanga appo kaasu andru illai.2023 la alacrity kattiya veetai second hand aa vanginen.

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 3 หลายเดือนก่อน +1

    🙏🌹🙏

  • @Fathimasadhik
    @Fathimasadhik 3 หลายเดือนก่อน +1

    💖💖🙏💖💖

  • @grk6341
    @grk6341 3 หลายเดือนก่อน

    EB la thermal station la work pannum podhu officers kku
    PA aa work panna virumbinen.recomendation illaamal athu kidaikkaadhu.aanal retirement podhu 5 years one of the highest officer kku PA aa irundhu retire aanen.

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy2452 3 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம். காந்தி பற்றி சொன்னதை ரூபாய் நோட்டு பற்றி சொன்னதையும் ஒரு வீடியோ போடுங்கண்ணா நன்றிங்கண்ணா

  • @balachandran1980
    @balachandran1980 3 หลายเดือนก่อน

    விரைவில் தியானம் & யோக நோக்கி வருவீர்கள்👍

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 หลายเดือนก่อน +4

      வாய்ப்பே இல்ல ராசா வாய்ப்பே இல்லை

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 หลายเดือนก่อน +4

      Yoga I have huge respect. meditation is useless

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 หลายเดือนก่อน

    I need 1_2for maintenance.
    O2 concentrator

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 3 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி

  • @thamizhkumarane3675
    @thamizhkumarane3675 3 หลายเดือนก่อน

    வணக்கம்
    விழுப்புரம் திருக்கனூர் வழுதாவூர் பாண்டிச்சேரி

  • @k.thilakar1628
    @k.thilakar1628 3 หลายเดือนก่อน

    ஐயா எனது விலாசம் கி.திலகர்ரெஜினா குண்டல்தெரு மணப்பாடு திருச்செந்தூர் தாலுக்கா தூத்துக்குடி மாவட்டம் நன்றி ஐயா

  • @mkmk9774
    @mkmk9774 3 หลายเดือนก่อน

    Please help me

  • @thamaraiselvanashmitha2253
    @thamaraiselvanashmitha2253 3 หลายเดือนก่อน

    BJP not support savuku Sankar

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 3 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @k.thilakar1628
    @k.thilakar1628 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Sengkuruve
    @Sengkuruve 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤️

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏