பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - சிம்மம் | simmam rasi characteristics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @playtamilyt
    @playtamilyt  2 ปีที่แล้ว +80

    சிம்மம் - பகுதி 2
    th-cam.com/video/lhzIm9OCE4c/w-d-xo.html

    • @kanikamoorthykanikamoorthy7719
      @kanikamoorthykanikamoorthy7719 2 ปีที่แล้ว +14

      Bu76tvb

    • @manickam.a6689
      @manickam.a6689 2 ปีที่แล้ว +2

      நல்லதே நடக்கட்டும்

    • @rajadhurai2782
      @rajadhurai2782 2 ปีที่แล้ว +1

      Very Nice..

    • @rameshmrp6665
      @rameshmrp6665 2 ปีที่แล้ว

      7h7h7huh7u8uuu8u8u8uhh8uu8uu88uu8u8u7huu8uuu8uhu8uu8uu8uh8h8uuuhuuu8uu8uuhuu7uuuuuuuuuu88uuu8u8u8h8huuuúuuuuuúuuúuuuuuúuúúuu8uuuuúuúuuuuuuuuuúuúúuuuuu8úluuuúúúuúuuuuuuuuluuuuúlúlluh8hhuu8hhhhuuhhh7hhhhhh7hhhhhhh

    • @kowsalyasundaresan8942
      @kowsalyasundaresan8942 2 ปีที่แล้ว

      @@kanikamoorthykanikamoorthy7719 ?

  • @muniyappan138
    @muniyappan138 2 ปีที่แล้ว +166

    அன்பால் ஏமாற்றபட்டு விதியின் விளையாட்டால் விழ்த்தபட்டு அன்பிற்கு ஏங்கி தவிக்கிறேன்😔😔😭
    நிங்கள் சொல்வது 100% உண்மை

  • @_cats21
    @_cats21 2 ปีที่แล้ว +46

    நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு போகுது வாழ்க்கை மிக்க நன்றி ஐயா

  • @srivazumunimideya8377
    @srivazumunimideya8377 ปีที่แล้ว +37

    நானும் சிம்மராசிதான் மூன்று வருடமாக ரொம்ப வேதனையாக வாழ்ந்து வருகிறேன்

  • @sudhas3662
    @sudhas3662 2 ปีที่แล้ว +340

    சிம்மராசில பொறந்து எவ்வளவு தான் வலிச்சாலும், வலிக்காத மாதிரி சிரிச்சிட்டு தட்டி விட்டுட்டு போயிட்டு இருக்கோம்.

    • @muniyappan138
      @muniyappan138 2 ปีที่แล้ว +10

      Enna la apdi irukka mudiya la sister 😔😔😭
      Kovam mattu tha en life la irukku 😡😭😭🙏

    • @sudhas3662
      @sudhas3662 2 ปีที่แล้ว +6

      @@muniyappan138 kovam than rompa varum. But kovappattal ilappu namaku than.

    • @muniyappan138
      @muniyappan138 2 ปีที่แล้ว +3

      @@sudhas3662 athu unmai tha sister 😏😏🙏

    • @mohanranjith9034
      @mohanranjith9034 2 ปีที่แล้ว +6

      @@sudhas3662 அந்த கோபம் தான் என் பலமே, என் கோபம் தான் எனக்கு எல்லாமே👍

    • @muniyappan138
      @muniyappan138 2 ปีที่แล้ว +3

      @@mohanranjith9034 😡enakku apdi than nanba kovam illama iruntha yarum naaya kuda mathikka mattanga 😏😏😔Enna andrathu namma la nenachu sirikkuratha azhuguratha 😂😂

  • @mohanking93
    @mohanking93 2 ปีที่แล้ว +175

    சிம்மத்தில் பிறந்த நிலை போராடிக் கொண்டே இருக்கனும் இதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை 💯

  • @villagefood6301
    @villagefood6301 2 ปีที่แล้ว +95

    துரோகம் அதிகம் செய்வர் உண்மை.
    நீங்கள் சொன்னது சரி

    • @mala.m9274
      @mala.m9274 2 ปีที่แล้ว

      சிம்ம ராசியில் பிறந்து நாசமாய் போனதுதான் மிச்சம் இனிமேல் என்ன ஆகபோது

  • @murugang7189
    @murugang7189 2 ปีที่แล้ว +39

    ஐயா நீங்க கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் இன்று தான் உங்கள் கருத்துக்களை கேட்டு நல்ல முடிவுகளை பெற்று இருக்கிறேன் தெளிவா பேசுகிறீர்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @Kanibala-mh5ye
      @Kanibala-mh5ye 2 ปีที่แล้ว +1

      100சதவீதம் உண்மை சிவாயநம

  • @sridevistyle.1922
    @sridevistyle.1922 2 ปีที่แล้ว +40

    200% correct. Nambikai throgam adhigam anubachiten. Pooram natchathiram.🙏🙏🙏🙏🙏

  • @shaanu6568
    @shaanu6568 2 ปีที่แล้ว +37

    நான் மகம் நட்சத்திரம் ,நீங்க சொன்னது அனைத்தும் 100%உண்மை....

  • @Mindvocals
    @Mindvocals 2 ปีที่แล้ว +79

    யார் எது செய்தாலும் எது பேசினாலும் தன்கடமையிலே கண்ணாயிருப்பார்கள் 100% உண்மை

  • @All_ASMR_1
    @All_ASMR_1 2 ปีที่แล้ว +45

    ஓம் நமச்சிவாய 🙏 🙏..
    நான் சிம்மம் பூரம் நட்சத்திரம்... உண்மை அய்யா...💯... ரொம்ப நன்றி..

  • @mathi.j8869
    @mathi.j8869 2 ปีที่แล้ว +54

    பூரம். மிகச்சரியான கணிப்பு. மேலும் சிறந்த முன்னேற்றத்தை எதிர் நோக்குகிறேன். மிக்க நன்றி 🙏🙏🙏 எண்ணுவதெல்லாம் உயர்வு.

    • @mohankumarmd8343
      @mohankumarmd8343 2 ปีที่แล้ว

      Nanum poora natchathiram dhaan. Vayadhu 26. Till now 100% exactly said.

    • @sivagnanamt6349
      @sivagnanamt6349 2 ปีที่แล้ว

      P

  • @revathik7354
    @revathik7354 2 ปีที่แล้ว +13

    ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரியாக உள்ளது நீங்கள் கூறிய இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @SangeethaAthirooban
    @SangeethaAthirooban 2 ปีที่แล้ว +153

    உண்மை தான் ஐயா... நம்பிக்கை துரோகம் மிக மிக உண்மை.... நம்பிய அனைவரும் செய்த உறவுகள் அதிகமே... நான் உத்திர நட்ச்சத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @balajibalaji1194
    @balajibalaji1194 2 ปีที่แล้ว +57

    நன்றி ஐயா மகம் நட்சத்திரம் உண்மை தான் ஐயா 🙏🙏🙏

  • @RPB-a10n
    @RPB-a10n 2 ปีที่แล้ว +727

    சிம்மத்தில் பிறந்து நாசமாய் போனோம் அதுதான் உண்மை

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 2 ปีที่แล้ว +153

    உண்மை ஐயா, எத்தனை உதவி செய்தாலும் சொந்த குடும்பம் கூட எனக்கு எதிரியாகவே உள்ளது

  • @gunajensi5138
    @gunajensi5138 2 ปีที่แล้ว +48

    நான் சிம்மம் ராசி. பூரம் நட்சத்திரம். முன்னாள் படைவீரர். இப்போது VAO. ஐயா சொன்ன அனைத்தும் 100% உண்மை 🙏🙏🙏

    • @rockmurugan1970
      @rockmurugan1970 ปีที่แล้ว

      அருமை சகோதரர்

  • @mageshwariarpudharaj5107
    @mageshwariarpudharaj5107 2 ปีที่แล้ว +59

    சிம்ம ராசி,மக நட்சத்திரத்தில் பெண்ணாக👰 பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🌞❤️

  • @anuaarthy1503
    @anuaarthy1503 2 ปีที่แล้ว +12

    ஐயா நானும் சிம்ம ராசி நீங்கள் கூறியது அனைத்தும் நடந்துள்ளது மேலும் கூறியதை கடைபிடித்து நடப்பென் நன்றிங்க ஐயா

  • @bickpointmotovlog22
    @bickpointmotovlog22 2 ปีที่แล้ว +31

    எல்லாம் உண்மை. சிம்மம்த்தில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்

  • @kannanathi9495
    @kannanathi9495 2 ปีที่แล้ว +8

    சிம்ம ராசியின் பலன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் பலகோடி ஐயா!🙏🙏👌

  • @MahaLakshmi-xn7oj
    @MahaLakshmi-xn7oj 2 ปีที่แล้ว +163

    100% உண்மை ஐயா. ஏமாற்றங்களை மட்டுமே அனுபவித்து வந்துள்ளேன்.

  • @palanikumar3971
    @palanikumar3971 2 ปีที่แล้ว +9

    100 % உன்மை ஜயா நீங்கல் சொல்வது சரி சிம்மம் பூரம்..

  • @vetriselvi2550
    @vetriselvi2550 2 ปีที่แล้ว +86

    சொல்ல வார்த்தை இல்லை அய்யா. உங்கள் கணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

  • @ajay0here12
    @ajay0here12 2 ปีที่แล้ว +90

    நீங்கள் சொல்வது என் வாழ்க்கைபில் உண்மையாக நடந்து கொண்டு இருக்கின்றது
    நன்றி ஐயா 🙏🏼🙏🏼

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi 2 ปีที่แล้ว +10

    Simmam raasi you only speak positive energy thank you sir 🙏

  • @a.solairajaraja4958
    @a.solairajaraja4958 2 ปีที่แล้ว +11

    Sir, What you have informed is 100% correct. Thanks a lot.

  • @manjuladevikandhaswamy8905
    @manjuladevikandhaswamy8905 2 ปีที่แล้ว +40

    நன்றி ஐயா 🙏குழப்பமான நேரத்தில் பாக்க பலமாக உங்கள் வார்த்தைகள் மிகவும் உதவியது..🙏🙏

  • @gucci_boy_tae9863
    @gucci_boy_tae9863 2 ปีที่แล้ว +62

    நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம். ஐயா நீங்க சொன்னது அனைத்தும் எனக்கு நடந்திருக்கு. 100% உண்மை.

    • @singerpriyaofficial1049
      @singerpriyaofficial1049 2 ปีที่แล้ว +2

      Naanum simma raasi, magam star 🌟🌟🔯❣️❣️❣️

    • @SivaSiva-kx5cy
      @SivaSiva-kx5cy 2 ปีที่แล้ว

      @@singerpriyaofficial1049 super💕👍👍💕💕

    • @manoj_21-v
      @manoj_21-v 2 ปีที่แล้ว

      @@singerpriyaofficial1049 nanum 😁

    • @jaijai2554
      @jaijai2554 2 ปีที่แล้ว +1

      Nanuamthan ஐயா

    • @anushya7142
      @anushya7142 2 ปีที่แล้ว +2

      Nanum

  • @rajKumar-lc8fl
    @rajKumar-lc8fl 2 ปีที่แล้ว +24

    அனைத்தும் உண்மை ஐயா சிம்மம் ராசி கஷ்டம் தான் லாபம், நிம்மதி இல்லை 100%உண்மை 😭😭😭😭🙏🙏🙏🙏

    • @MuthuVandi
      @MuthuVandi 9 หลายเดือนก่อน

      Eplmuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 9 หลายเดือนก่อน

      Eplmuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 9 หลายเดือนก่อน

      Eplmuthu

  • @BalaBala-dk2hq
    @BalaBala-dk2hq 2 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை நீங்கள் கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா

  • @mahendiransivagurunathan8949
    @mahendiransivagurunathan8949 2 ปีที่แล้ว +145

    சிம்மம் ராசி, மகம் நட்சத்திரம், நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை..

  • @muthuperiyasamy7993
    @muthuperiyasamy7993 ปีที่แล้ว +4

    நானும் சிம்மம் ராசி தான் நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @PushpakLC
    @PushpakLC 2 ปีที่แล้ว +180

    சிம்மம் பூரம் நட்சத்திரம். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

    • @malathiloganathan3588
      @malathiloganathan3588 2 ปีที่แล้ว +6

      சார் நீங்கள் சொல்வது உண்மை உங்கள் கருத்து எனக்கு ரொம்ப நல்லா இருக்கு ஐயா

    • @venkatachalamvajravelu7323
      @venkatachalamvajravelu7323 2 ปีที่แล้ว +3

      100% CORRECT

    • @Saisangeethanila1519
      @Saisangeethanila1519 2 ปีที่แล้ว +2

      Yes correct

    • @RajaSekar-yp3wu
      @RajaSekar-yp3wu 2 ปีที่แล้ว +1

      👍

    • @balabala3110
      @balabala3110 2 ปีที่แล้ว

      💯💯💯💯 correct

  • @sankargsr8487
    @sankargsr8487 2 ปีที่แล้ว +26

    உத்திரம் 100% உண்மை ஐயா.. எப்படி கணிக்கின்றீர் என்பது வியப்பே..

  • @lathak6668
    @lathak6668 2 ปีที่แล้ว +38

    Correct sir..... நீங்க சொன்ன செய்திகள் அனைத்தும் உண்மை.,....
    எனக்கு என் வாழ்வில் போராட்டம் அதிகம்....
    என் வாழ்வில் இலட்சியத்தை அடைவேன்......

  • @Indiaindia5304
    @Indiaindia5304 2 ปีที่แล้ว +6

    ஐயா என்னுடைய ராசி சிம்மராசி உத்திரம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உன்மை 100%எனக்கு நடந்திருக்கு என்னுடைய பெயர் குமார்.மிக்க நன்றி ஐயா மீண்டும் பதிவு போடுங்கள்

  • @Madesh_Abinesh_
    @Madesh_Abinesh_ 2 ปีที่แล้ว +33

    நா மகம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது உண்மை💯👍👌🏻👌🏻👌🏻🤝

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +5

    நான் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவன் இப்போ தான் முதன்முதலாக உங்க சேனலை பார்த்தேன்... நீங்க சொன்னது 💯 சதவிகிதம் உண்மை... நன்றி... உங்க சேனலை சப்ஸ்கிரைப் செஞ்சிட்டேன்...
    மீண்டும் நன்றிகள் பல...

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 2 ปีที่แล้ว +29

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை நான் சிம்மராசி பூரம் நட்சத்திரம் எனது வயது. 43 ஆனால் நீங்கள் கூறிய அனைத்துமே எனது வாழ்க்கையில நடந்தன

  • @sujathasreedhar4947
    @sujathasreedhar4947 2 ปีที่แล้ว +5

    Respected Guruji very good Explanation about Simma rasi Thank you very much for your great Speech.

  • @manokar8796
    @manokar8796 2 ปีที่แล้ว +5

    நன்றிங்க ஐயா நல்லதையே சொன்னீங்க எனக்கு உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் நன்றிங்க

  • @vijayakumarcrane1242
    @vijayakumarcrane1242 2 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சிம்ம ராசிக்கு

  • @Priyanka_artss08
    @Priyanka_artss08 2 ปีที่แล้ว +42

    100 சதவிகிதம் உண்மை . நடந்த அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும்... அதை நீங்கள் கூற கேட்டு ஆச்சரியப்படுகிறேன். நன்றி அண்ணா. இப்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி விட்டேன்.மிக்க நன்றி.

  • @r.veerappanradhakrishnan3529
    @r.veerappanradhakrishnan3529 2 ปีที่แล้ว +8

    ஐயா நீங்க சொல்றது அனைத்து உண்மை 100 சதவிதம் உண்மை பூரம் நச்சத்திரம் நான்

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 2 ปีที่แล้ว +10

    100%unmai iyya. Perfect answering.

  • @mohanasundaram2496
    @mohanasundaram2496 2 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வது போல் தான் நடக்கின்றது ஐயா மிகவும் மனம் நெகிழ்ச்சி அடைந்து விட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MohanKumar-pp4zc
    @MohanKumar-pp4zc 2 ปีที่แล้ว +12

    Sir, This is the first time watching your video.
    Poorm natchathram. 💯 % true for me. Subscribed your channel.

    • @dilli3625
      @dilli3625 2 ปีที่แล้ว +1

      Same name

    • @MohanRaj-cw6kk
      @MohanRaj-cw6kk 2 ปีที่แล้ว +1

      Im mohan raj and im pooram natchathiram ❤️

    • @mathi.j8869
      @mathi.j8869 2 ปีที่แล้ว

      This is Mathi, pooram. Same thought. 100% true.

  • @rajeswari.n6133
    @rajeswari.n6133 2 ปีที่แล้ว +82

    சிம்மம் மகம் உண்மை உண்மை 🙏🙏🙏

  • @umanikandan9220
    @umanikandan9220 2 ปีที่แล้ว +3

    arphudhamana vilakkam ayya..100 % perfect ah soldringa..nandri ayya.

  • @RajaRaja-ve5ip
    @RajaRaja-ve5ip 2 ปีที่แล้ว +9

    அய்யா நீங்கள் சொல்லும்,அனைத்தும் உன்மைதான் அய்யா துரோகம் அதிகமாக பார்த்திடேன் இன்னும் மீண்டு வர முடியவில்லை

  • @selvamt9932
    @selvamt9932 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா நன்றி நன்றி சமயபுரம் மாரியம்மன் துணை ஓம் நமசிவாய 🌹🙏🙏🙏🌹

    • @marakathamvel8032
      @marakathamvel8032 2 ปีที่แล้ว

      சிம்ம.ரசிக்கு...நல்தேநடக்குதுண்ன...சொல்லுராங்க..ஆணால்..எதுவும்..நடக்கவில்லை..நீங்கல்சொல்வதேல்ம்பொய்

  • @themanivlogs563
    @themanivlogs563 2 ปีที่แล้ว +12

    Sir , neenga sonnadhu ellame correct 💯..... 🙏🙏🙏

  • @s.raviekumarsubarayan9182
    @s.raviekumarsubarayan9182 2 ปีที่แล้ว +11

    நன்றி நன்றி தாங்கள் கூறிய சிம்மராசி கணிப்புகள் உண்மையே தாங்கள் கூறிய அறிவுரை வாழ்க்கையில் வெற்றி பெற மிகுந்த நம்பிக்கையூட்டுகிறது ஐயா வணக்கம் நன்றி நன்றி

    • @naveenvb3134
      @naveenvb3134 2 ปีที่แล้ว

      Amazing information congratulations

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 7 หลายเดือนก่อน

    அருமை ஐயா.. நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் . நீங்கள் சொல்வது சரிதான்.. நீங்கள் பாடிய ‌பாடல் படி நான் வாழ்கிறேன்...❤❤❤

  • @mahasminutz6051
    @mahasminutz6051 2 ปีที่แล้ว +33

    Thank you sir i was depressed all these time now feeling positive 😊

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 2 ปีที่แล้ว +15

    சத்தியமான உண்மை.நான் சந்தித்தது வேதனைகளையும் துரோகங்களுமே.

  • @jasmeenjas69
    @jasmeenjas69 2 ปีที่แล้ว +9

    100% 💯 correct Naandri... thank you. Unmai iyaa 🙏

  • @mathi1960
    @mathi1960 2 ปีที่แล้ว +15

    💯 உண்மை தான்.மதி.மகம். நட்சத்திரம்.நன்றி ஐயா 🙏

    • @selivselivk8490
      @selivselivk8490 2 ปีที่แล้ว

      Iya na simma rasitha iya unmayana katha iya

  • @sugunaselvam8506
    @sugunaselvam8506 2 ปีที่แล้ว +5

    I am simma rasi Puram nashthiram,yes sir nanum nenachirukan,good thing.

  • @rajajiraju5861
    @rajajiraju5861 2 ปีที่แล้ว +48

    my eyes are filled with tears,great job, thanks for your motivating words... God has already blessed you❤

    • @mahesmohana8059
      @mahesmohana8059 2 ปีที่แล้ว +2

      F

    • @Rameshramesh-mr7nr
      @Rameshramesh-mr7nr 2 ปีที่แล้ว +3

      உங்களுடைய கனிப்பு சொன்ன. வார்த்தைகள் உண்மையாக இருந்தன

    • @TheSunderbanu
      @TheSunderbanu 2 ปีที่แล้ว +2

      Thank you sir and I listened to your speech completely. Feeling very confident n strong now.

    • @vayadimithravlog9069
      @vayadimithravlog9069 2 ปีที่แล้ว +1

      S

    • @PradeepKumar-vz4ff
      @PradeepKumar-vz4ff 2 ปีที่แล้ว +1

      Same Here also

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 2 ปีที่แล้ว +12

    Ayyah vanakam. All what you are saying about Simmam is 100% true 👍

    • @maheshwarij5654
      @maheshwarij5654 2 ปีที่แล้ว

      உண்மை யிலும் உண்மை ஐயா

  • @Meenalathalatha
    @Meenalathalatha 2 ปีที่แล้ว +11

    1000 time true nenga solluvathu thank you 🙏🙏🙏

  • @velmuruganvelmurugan731
    @velmuruganvelmurugan731 2 ปีที่แล้ว +7

    Excellent and extraordinary truth words thanks pro....

  • @eswariprabak6531
    @eswariprabak6531 2 ปีที่แล้ว +13

    நீங்க சொல்றது 100% உண்மை சார் சிம்ம ராசி மகம் நட்சத்திரம். என் வாழ்க்கை நான் முடிவு பண்ண மாதிரி தான் நடந்துகிட்டு இருக்கு🤩super 👌

  • @meenameenache4128
    @meenameenache4128 2 ปีที่แล้ว +14

    sir,I am magam natchathiram.neenga sonnathu 100% unmai,naan sonnathu space panniruken 🤝👍🏻🙏🏻☺️

    • @smohanasundari1358
      @smohanasundari1358 ปีที่แล้ว

      Nannum Simmarasi puram natchathiram ennagu niraya sothainaithan.

    • @Thushanththusanth-p1k
      @Thushanththusanth-p1k 10 หลายเดือนก่อน

      😂65​@@smohanasundari1358

  • @MsVmds
    @MsVmds 2 ปีที่แล้ว +7

    Respected Guru Ji
    I am in deepest trouble. Your speech is given big motivation to me 🙏

  • @Mkmonisha22
    @Mkmonisha22 2 ปีที่แล้ว +70

    சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை 1000.🙏

  • @malarvizhisenthil4945
    @malarvizhisenthil4945 2 ปีที่แล้ว +2

    100% truega enoda lifela unmaiya nattakuthuga
    Thank you so much ga

  • @t.s.p5669
    @t.s.p5669 2 ปีที่แล้ว +5

    Wonderful study and wonderful comments!! Thank you!!!

  • @RaviChandran-hi3dj
    @RaviChandran-hi3dj ปีที่แล้ว +2

    மிக சரியாக சொல்லியிருக்கீறீர்கள்...நன்றி...

  • @velankannan4523
    @velankannan4523 2 ปีที่แล้ว +21

    Thank you sir what u said is true God bless everyone in the world

  • @lakshmananmahalakshmi7267
    @lakshmananmahalakshmi7267 2 ปีที่แล้ว +27

    ஆமாம் ஐயா நீங்க சொன்னது எல்லாமே சரி சிம்மம் மகம் நட்சத்திரம்

    • @brindadevi4935
      @brindadevi4935 2 ปีที่แล้ว +2

      ஆமாம் அய்யா நீங்க சொன்னது எல்லாமே உண்மை. நானும் மக நட்சத்திரம் சிம்ம ராசி ஆடி ஒன்றுல பொறந்தேன்... ஆனா நான் வாழ்க்கையில நிறைய பாடம் கத்துக்கிட்டேன் அதுலயும் ஒரு ஆளை பார்த்து கணக்கு போடறதுல்ல கரெக்டா தான் தான் இருக்கும்....கரெக்டா இருந்திருக்கு. என் வாழ்க்கையில அது உண்மையா இருந்துருக்கு அதே மாதிரி நம்பிக்கை துரோகிங்க தான் அதிகம்......

    • @radhakrishnan282
      @radhakrishnan282 2 ปีที่แล้ว

      @@brindadevi4935 சட்ட

    • @k.p.mgaming5452
      @k.p.mgaming5452 2 ปีที่แล้ว

      Sam to pro

  • @pmohankumar396
    @pmohankumar396 2 ปีที่แล้ว +5

    Ayya saami 1000000% Rightu neenga sonnathu........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 VAZHGA VALAMUDAN

  • @rithikaarithikaa8102
    @rithikaarithikaa8102 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நான் மகம் நட்சத்திரம் உங்கள் கணிப்பு மிக சரியானது ஐயா

  • @murugesanbathmapriya2678
    @murugesanbathmapriya2678 2 ปีที่แล้ว +26

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 👌உத்திரம் 1 பாதம் 💯 உண்மை

    • @preethidhanalakshmi8376
      @preethidhanalakshmi8376 2 ปีที่แล้ว

      The

    • @marivengadeshr1232
      @marivengadeshr1232 2 ปีที่แล้ว

      கோடி வணக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி

    • @govindrajuperumalmoopnar9813
      @govindrajuperumalmoopnar9813 2 ปีที่แล้ว

      ஐயா எனது பூரம் நட்சத்திரம் சிம்ம ராசிக்கு நீங்க சொல்வது அனைத்தும் நடந்தது நடக்கும் என நம்புகிறேன் மிகவும் நன்றி 👌

  • @velrajponpandian855
    @velrajponpandian855 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது 💯 உண்மை சார்

  • @prakaashr4934
    @prakaashr4934 2 ปีที่แล้ว +13

    Thank you so much for your encouraging words swamy🙏🙏

  • @maheshwariparkavin1058
    @maheshwariparkavin1058 2 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லுவது உன்மை ஐயா 🙏🙏🙏 நான் சிம்மம் ராசி ஐயா

  • @suthapakisuthapaki3594
    @suthapakisuthapaki3594 2 ปีที่แล้ว +47

    நான் பூரம் ஐயா சொல்வது எல்லாமே உண்மை 🙏🙏🙏

  • @Orange2014-f2k
    @Orange2014-f2k 2 ปีที่แล้ว +3

    100% True sir. Wishes from California 🇺🇸

  • @allinallaia8399
    @allinallaia8399 2 ปีที่แล้ว +15

    எல்லாமே உண்மை ஐயா 👌👌👌...

  • @சூரியன்-வ3ல
    @சூரியன்-வ3ல 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பதிவு நூறு சதவீதம் உண்மை என்று தோன்றுகிறது மிகவும் நன்றி நீங்க நீண்ட நாட்களுக்கு ஒரு நல்ல ஜோதிடரை பார்க்கிறேன்

  • @prabhaprabha6656
    @prabhaprabha6656 2 ปีที่แล้ว +9

    அனைத்து உன்னமை ஐய்யா மிக்க நன்றி

  • @gayu.kgayu.k716
    @gayu.kgayu.k716 2 ปีที่แล้ว +1

    Correct 💯💯💯💯💯💯 en life unmaiya erukavangala verala vitu ennidalam♥️♥️♥️

  • @positivelife5786
    @positivelife5786 2 ปีที่แล้ว +4

    100% true kuruji.en AMMA ila. Appavavum sari ila. Husband vadhu Nalla parthuvanga ninaichai athuvum ila. Kadamaiku wife ah iruken.true true true true true 100.ipa varaikkum en life Nadanthu yellam Patha mathiri solliringa kuruji.thank you kuruji

  • @manimalar1883
    @manimalar1883 2 ปีที่แล้ว

    உங்கள் சொல்வாக்கு நல்வாக்காக அமைய எல்லாம் வல்ல முத்துமாரியம்மன் அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.

  • @nithishkumar3010
    @nithishkumar3010 2 ปีที่แล้ว +19

    உத்திரம் நட்சத்திரம் நீங்க சொன்ன எல்லாமே உண்மைதான் துரோகம் தான் நடக்குது

  • @thamizhantattoos
    @thamizhantattoos ปีที่แล้ว +2

    இத்துணை ஆண்டுகளாக மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு ஒரு தைரியத்தையும் ஒரு நம்பிக்கையும் தந்த சுவாமிக்கு கோடான கோடி நன்றிகள்...!

  • @manimalabalan4902
    @manimalabalan4902 2 ปีที่แล้ว +26

    Not 100%.,..... 200% True 🖕👍🙌 Thankyou so much sir for your clean and clear speech 🤝🙏🙏🙏🤗

  • @kavithasubash2135
    @kavithasubash2135 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உண்மையாக.கண்கலங்கி.நின்ரேன் ஐயா

  • @umakrish5235
    @umakrish5235 2 ปีที่แล้ว +4

    இப்பதிவை வழங்கிய ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை ஆகவே, இறைவனை வணங்கி நிற்கிறேன் ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வாழவேண்டும் என்று . உள்ளதை உள்ளபடி கூறுகிறீர்கள் ஐயா! மிக்க நன்றி ஐயா!

    • @playtamilyt
      @playtamilyt  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @manimani-tr7kp
    @manimani-tr7kp 2 ปีที่แล้ว

    Ungalutaya pathivu partha pinpu konjam mana thairiyam vanthullathuthu oru nampikai kitaithullathu mikka nanri ayya🙏🙏🙏

  • @srithevinaga2174
    @srithevinaga2174 2 ปีที่แล้ว +17

    100 %true. Thank you for your support.

  • @jbbalachandran8194
    @jbbalachandran8194 2 ปีที่แล้ว

    சிறப்பு... ஐயா
    உங்கள் ஆலோசனைளை பின்பற்றுகிறேன்.

  • @r.maragatham3024
    @r.maragatham3024 2 ปีที่แล้ว +10

    ஐயா🙏🙏 சிம்ம ராசி க்கு நீங்க சொன்ன மாதிரி தான் என் அனுபத்தி நடந்தது நன்றி 🙏

  • @marimuthus5212
    @marimuthus5212 2 ปีที่แล้ว +1

    அய்யா அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 ปีที่แล้ว +14

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா. பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா