சிம்மம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || simma raasi palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 606

  • @janakavallimuthaiah8275
    @janakavallimuthaiah8275 8 หลายเดือนก่อน +15

    உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. நன்றிகள் பலப்பல.

  • @bavanibavani4940
    @bavanibavani4940 6 หลายเดือนก่อน +14

    மனம் ரெம்ப குழப்பமாக இருந்தது உங்கள் பேச்சு கேட்டுமனநிம்மதியாக உள்ளது .மிக்க நன்றிஐயா🙏🙏🙏

  • @srajalakshmi2919
    @srajalakshmi2919 5 หลายเดือนก่อน +6

    Naan simma rasi. Enaku confident romba adhigam. Looking young. 5 operations agi iruku. Enaku indha vishayangal theriyamale 2 times samayapuram poi iruken. Naan oru hindi teacher. Enaku romba respect kodukiranga. Problems irundhalum my life is going smoothly.

  • @MaragathamBagavathi
    @MaragathamBagavathi 8 หลายเดือนก่อน +81

    ஐயா திருச்சிற்றம்பலம் நீங்கள் கூறுவது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது நடந்து கொண்டு இருக்கிறது எப்போதும் வீழ மாட்டோம் ஐயா ஏன் என்றால் உங்களை என் ஈசன் பக்கபலமாக அனுப்பி இருக்கிறாரே நன்றி ஐயா நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும் தைரியத்திற்கும் வேற லைவல் ஐயா நீங்கள்❤❤❤

    • @jagathambalsivakumar1254
      @jagathambalsivakumar1254 8 หลายเดือนก่อน +3

      ஜாதகம் பார்ப்பீர்களா பொருத்தம் பார்பீர்களா ஐய்யா

    • @SulochanaParamanantham
      @SulochanaParamanantham 8 หลายเดือนก่อน

      3²0

      😊❤
      CT1
      😊m hu
      ❤​@@jagathambalsivakumar1254

    • @karthimaya3385
      @karthimaya3385 4 หลายเดือนก่อน

      ​@@jagathambalsivakumar1254😢😮😮😮bookb nh😊இ கி😮xm❤look poor l. Zt😂g li mjhse bt😮😂scoy😮bbye

  • @AngalammanT.Pudhur
    @AngalammanT.Pudhur 8 หลายเดือนก่อน +15

    ஐயா மிகவும் உண்மையான சம்பவத்தை அழகாக சொல்லிட்டீங்க ஐயா..... இன்னும் எவ்வளவு கஷ்டமான வாழ்க்கையை தான் நான் சந்தித்து வருவேனோ..... ஆனால் இருந்தாலும் வாழ்க்கை கம்பீரமாக சமாளித்து வெற்றி பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் ஐயா...... உங்கள் பேச்சு எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது ஐயா நீங்கள் தான் என் குரு..... நன்றி ஐயா எங்களுக்கு இன்னும் நல்ல அறிவுரைகள் வழங்க வேண்டும் நீங்கள் நன்றி ஐயா

    • @sudhadeepi5239
      @sudhadeepi5239 7 หลายเดือนก่อน

      Sir ennakku udambu sari ella .addikkadi sari ellama poiduthu enna panna sollunga sir

  • @jpdevi3357
    @jpdevi3357 8 หลายเดือนก่อน +35

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மையான விஷயம் ஐயா......என் வாழ்க்கையில் நடந்தை அப்படியே படம் பிடித்தது போல நீங்கள் சொல்வது உண்மை..... மிக்க நன்றி ஐயா

  • @kovaimohan1857
    @kovaimohan1857 6 หลายเดือนก่อน +9

    ஐயா, உங்களின் பேச்சால் மிக்க தைரியம் பெற்று விட்டேன். குருவே போற்றி.

  • @tamilvanan8867
    @tamilvanan8867 6 หลายเดือนก่อน +12

    வணக்கம் அய்யா
    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மையாக என் வாழ்க்கையில் நடக்கின்றன .
    தாங்கள் நீண்ட காலங்கள் ஆயுலுடனும்.பொருளாதார வசததியோடம் ஏற்றம் பெற்று வாழ இறைவனிடம்
    பிராத்தனை செய்கிறேன்.
    பிறந்த தேதி
    17.05.1960.
    மதுரை.
    வணக்கம்.
    ஐய்யா.

  • @PrabaHaran-p3t
    @PrabaHaran-p3t 7 หลายเดือนก่อน +10

    ஒரு ஏமாற்றத்தால் என் தெய்வங்களையே வெறுத்து இருந்தேன் ஐயா உங்கள் வார்த்தைகளால் என் தவறை உணர்ந்தேன் .. மீண்டும் என் தெய்வங்களோடு இனைய ஒரு வழி கொடுத்தீர் நன்றி சாமி நன்றி ஐயா மனித உருவில் தெய்வம் நீங்க

  • @manoharinarayanan709
    @manoharinarayanan709 8 หลายเดือนก่อน +10

    இந்த பதிவு எனக்கே போட்டது போல இருக்கிறது ஐயா.. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @kovaimohan1857
    @kovaimohan1857 6 หลายเดือนก่อน +7

    உங்களின் பேச்சு எனக்கு தைரியம். குருவே போற்றி ஓம்.

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 8 หลายเดือนก่อน +32

    நன்றிகள் சமயபுரம் மகமாயி தாயிதான் துணை சேய்யனும் ஓம் நமசிவாயா

    • @elamathi.m2113
      @elamathi.m2113 8 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா

  • @sunthramanitravels4954
    @sunthramanitravels4954 8 หลายเดือนก่อน +8

    உங்களின் வார்த்தைகள் துவண்டு போய் இருக்கும் எனக்கு மிகவும் உற்சாகம் தருகிறது அதைவிட மன அமைதி கிடைத்தது நிறைய கஷ்டங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறது ஆனாலும் பொறுமையாக இருக்க முடிவெடுத்தேன் மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் உங்கள் ஆசீர்வாதத்துடன் வாழ்க உமது இறைவன் பணி

  • @karthikkeyan6352
    @karthikkeyan6352 8 หลายเดือนก่อน +33

    நீங்கள் சொல்வது உண்மை அய்யா ஒம் நமச்சிவாய

  • @SaravanaKumar-un5ql
    @SaravanaKumar-un5ql 8 หลายเดือนก่อน +198

    30 வயசுல எல்லாத்தையும் இழந்து விட்டேன்.வாழ்க்கைதுணைஉட்பட,கையில் இரண்டு குழந்தைகள்.மனம் நிறைய...வலி ஊறிப்போனது.. இருந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் கவலையை காட்டாமல்..கம்பீரமாக

  • @SekaranRaja-h5g
    @SekaranRaja-h5g 2 หลายเดือนก่อน +1

    ஐயா
    மிக அருமையான பதிவு
    சிவனின் அருளாசி உங்களுக்கும் நம் அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @SaravanaKumar-un5ql
    @SaravanaKumar-un5ql 8 หลายเดือนก่อน +350

    பிரச்சினை,வலி, இழப்பு, ஏமாற்றம் எல்லாத்தையும் வேறு ராசிக்காரர்கள் அனுபவித்து இருப்பார்கள்.ஆனால் சிம்மம் ராசிக்காரர்கள் அதனோடு தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

  • @mallikasivaji9137
    @mallikasivaji9137 7 หลายเดือนก่อน +6

    ஐயா நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @agandhi6427
    @agandhi6427 8 หลายเดือนก่อน +38

    எவ்வளவு மனக்குழப்பம் இருந்தது, இந்த நிமிடம் வரை , இப்ப தான் மனதுக்குள் ஒரு நல்ல தைரியம் வந்ததுள்ளது நன்றி ஐயா

    • @rajagopalrajagopal9359
      @rajagopalrajagopal9359 8 หลายเดือนก่อน +1

      ஐயா மிகுந்த மன அழுத்தமாக உள்ளது

  • @mangaiyarkarasi-i1t
    @mangaiyarkarasi-i1t 8 หลายเดือนก่อน +22

    கோடியில் ஒருவர் நீங்கள். மனிதர்களின் மனதை படித்தவர். இந்த வார்த்தைகளே என்னையும் அறியாமல் கம்பீரமாய் நடக்க வைக்கிறது. மிகவும் ஆறுதலாக இருந்தது. மிக்க நன்றி

  • @மகேஸ்மாஸ்இசைக்குழு-ங6ற
    @மகேஸ்மாஸ்இசைக்குழு-ங6ற 5 หลายเดือนก่อน +6

    நம்பிக்கை என்றால் நீங்கள்
    நீங்கள் என்றால் நம்பிக்கை
    நன்றிகள் 🙏

  • @varnagal
    @varnagal 5 หลายเดือนก่อน +4

    அய்யா உங்கள் ஊக்கம் கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது🙏

  • @thangarasamenaka8781
    @thangarasamenaka8781 7 หลายเดือนก่อน +2

    உண்மை ஐயா ரொம்ப நன்றி நல்லதே நடக்கும் வாழ்த்துகள் ❤❤

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 7 หลายเดือนก่อน +3

    மனதுக்கு இதமாக அனுசரணையாக
    அழகான
    தெளிவான
    விளக்கம்
    அருமை அருமை மா

  • @RajMalraj-jw8tj
    @RajMalraj-jw8tj 6 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்க சொல்வது ஒவ்வொரு வார்த்தையும் இனிமையாக ரொம்ப நன்றிங்க ஐயா நீங்க சொல்வது அப்படியே நன்றி

  • @manikandans4732
    @manikandans4732 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா சிறப்பு ஓம்சிவசிவஓம்

  • @muralikrishnann76
    @muralikrishnann76 8 หลายเดือนก่อน +58

    சிம்மமத்துக்கு எப்போதும் தாங்களே குரு அய்யா 🙏🙏
    தங்களை விட எங்களுக்கு வேறு யார் குருவாக முடியும் - தங்கள் பதிவே எங்களுக்கு திருமந்திரம் அய்யா

    • @pavithrandurai75
      @pavithrandurai75 8 หลายเดือนก่อน +2

      Yes

    • @mahindra8815
      @mahindra8815 7 หลายเดือนก่อน +2

      நன்றிகள்.பல.ஐயா.
      நீங்கள்.கூறுவது
      அனைத்தும்.உண்மை.
      மனதிற்கு..ஆறுதலாக
      இருக்கிறது.

  • @murugaiyanthangavel4846
    @murugaiyanthangavel4846 14 ชั่วโมงที่ผ่านมา

    குரு ஜி ஐயா, நீங்கள் கூறிய படி,அனைத்துவிதமான சம்பவங்களும், 100% என் வாழ்வில் நடந்துகிட்டு இருக்கிறது, கடவுளாக தோன்றி தைரியமான, நம்பிக்கைக்குரிய வாக்குகளை கொடுத்திருக்கிறீர்கள்,மிக்க நன்றி குரு ஜி ஐயா.

  • @kamaladas4504
    @kamaladas4504 หลายเดือนก่อน +1

    நீங்க கூறியது எல்லாம் என் வாழ்க்கயில் நடந்தது 🙏🏾உன்மை

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 8 หลายเดือนก่อน +12

    கோடான கோடி நன்றிகள் அய்யா🎉

  • @Muthuvel-v7w
    @Muthuvel-v7w 6 หลายเดือนก่อน +4

    மனிதனை தாய் சமயபுரம் மாரியம்மன் - சொல் மாதிரியே உள்ளது நான் அம்மன். ஸ்ரீ சிவன் அடிமை நான் இதுவரை பட்ட கஷ்டம் நட்டம் விரையம் எல்லாம் உண்டு ஓம் நமசிவாய.ஸ்ரீ மாரியம்மன் துனை. வாழ்க உங்கள் தொன்டும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rthangaraj6508
    @rthangaraj6508 8 หลายเดือนก่อน +6

    அய்யா அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள் என்து ராசி சிம்மம் எனக்கு நல்லதொரு
    பதிவு தந்தமைக்கு நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் பதிவு மிகமிக நன்றி அய்யா வணக்கம்

  • @k.ar.millarsstudio9259
    @k.ar.millarsstudio9259 7 หลายเดือนก่อน +2

    கடவுளை நம்பாதே கடனாளி ஆவாய் உழைப்பை நம்பு உயர்வடைவாய்
    உன்னை நீ நம்பு கடவுள் உன்னோடு இருப்பார் என்றும் நீ மகிழ்ச்சியாக இருப்பாய்

  • @ChandraRavichandran-vo8up
    @ChandraRavichandran-vo8up 7 หลายเดือนก่อน +4

    நன்றி அப்பா

  • @mahemani-ky7yt
    @mahemani-ky7yt 8 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஐயா நன்றி ஐயா

  • @archanaa779
    @archanaa779 8 หลายเดือนก่อน +3

    Namaskaram Sir. I have never posted any comments or subscribed or liked for any body else. After listening to you, I really feel rejuvenated. Thank you for your noble, powerful and reassuring words. It has comforted me and I’m sure will guide many others.

  • @PrakashPrakash-ot2oc
    @PrakashPrakash-ot2oc 8 หลายเดือนก่อน +4

    ஓம் சமயபுரத்து மாரியம்மன் போற்றி போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @mageshs2480
    @mageshs2480 8 หลายเดือนก่อน +9

    ஐயா சிறப்பான பதிவு நன்றி ஐயா வணக்கம்

  • @kalpanaprabhakar875
    @kalpanaprabhakar875 8 หลายเดือนก่อน +4

    நன்றி ஐய்யா.... உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதலாக இருக்கிறது ஐய்யா🙏

  • @Chandra-dk9ih
    @Chandra-dk9ih 7 หลายเดือนก่อน +4

    Arumai

  • @naidurmurugesan9863
    @naidurmurugesan9863 5 หลายเดือนก่อน +4

    ஜய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் எனக்கு நடந்து சபரிமலை சுவாமி ஜயன் ஜய்யப்பன் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்தேன் படிப்படியாக வாழ்க்கை முன்னேற்றம் அடைந்தேன் என்னை நம்பியவர் மிக பெரிய உயர்ந்த இடத்தில் உள்ளார் ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க

    • @alguram3592
      @alguram3592 5 หลายเดือนก่อน

      Lllllp 2:43 l

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 8 หลายเดือนก่อน +10

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 8 หลายเดือนก่อน +4

    நன்றி அய்யா.kodanakodi நன்றிகள் ஐயா.ஓம் சிவாய நமஹா ❤️❤️🙏🙏🙏🙏

  • @malarpalanisamy6808
    @malarpalanisamy6808 8 หลายเดือนก่อน +7

    ஐயா உங்கள் பேச்சு மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது உங்கள் வார்த்தையில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஐயா

  • @Anushka-s1x
    @Anushka-s1x 5 หลายเดือนก่อน +4

    எனக்கு அப்பா இல்லை நீங்கள் சொல்வது அப்பா சொல்வதாக நினைத்து கொள்கிறேன் முதல் தொய்வம் அப்பா அம்மா

  • @MeeranmoideenMk
    @MeeranmoideenMk 4 หลายเดือนก่อน +2

    ரொம்ப சந்தோசம் ஐயா

  • @SangeethaArunthathiyar
    @SangeethaArunthathiyar 6 หลายเดือนก่อน +1

    Thank you brother 🙌🏼🙏🏼💐

  • @premarukmanipremarukmani
    @premarukmanipremarukmani 8 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி சார், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சார்

  • @dharmarajaartist194
    @dharmarajaartist194 8 หลายเดือนก่อน +3

    சிவாய நம... நன்றி நண்பா...🎉

  • @Saravanane-mg4lb
    @Saravanane-mg4lb 7 หลายเดือนก่อน +1

    Vanakam
    True
    Om
    Namasivaya
    Thanks
    ஜயா
    நன்றி

  • @Pasumai1765.
    @Pasumai1765. 6 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மை சிவமே உண்மை வாழ்க வளமுடன்

  • @maladevia947
    @maladevia947 5 หลายเดือนก่อน +1

    Nandri Ayah,sariya sonaiggah😊

  • @poongothaichinnadurai5134
    @poongothaichinnadurai5134 8 หลายเดือนก่อน +3

    I love u sir.manasukku romba suthama irukku sir engala madiri kavalayil irupavarhallukku neenga thaan sir guru.vazhga valamudan.neenga pallandu vazhanum.engala ukku confident koduppatharkku.thanj u so much iya

  • @mukeshsekar1227
    @mukeshsekar1227 8 หลายเดือนก่อน +5

    ரொம்ப நன்றி அய்யா 🙏🙏

  • @saravanann2227
    @saravanann2227 8 หลายเดือนก่อน +11

    ரொம்ப நன்றி ஐயா.என்றும் நீங்கள் வளமுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்கின்றேன்

    • @muruganc2213
      @muruganc2213 หลายเดือนก่อน

      ஐயாஎனக்குநடந்தசோதனைகழ்அதிகம்அதைஎல்லாம்கடந்துவந்ததுஇணிமேலாவதுநல்லதேநடக்கட்டம்
      வாழ்த்துக்கள்

  • @ThangaKrishnan-sy3bk
    @ThangaKrishnan-sy3bk 6 หลายเดือนก่อน +1

    நன்றி 100%correctly

  • @MageshM-m7b
    @MageshM-m7b 6 หลายเดือนก่อน +2

    Thanks 🙏🙏🙏🙏🙏

  • @Sathyanarayanapdisc
    @Sathyanarayanapdisc 8 หลายเดือนก่อน +2

    Thanks so much dear Guruji,.you are telling about my life like u have seen it.
    Problems are chasing me even though i pray daily.
    Eagerly waiting for so many years for good time.
    Feel so nice and positvie after listening to your loving encouraging speech.
    Sathyanarayana, Pooram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 8 หลายเดือนก่อน +1

    கவலை மறந்து சிரிக்கிறேன்.... நன்றி

  • @Worldoffacts7886
    @Worldoffacts7886 6 หลายเดือนก่อน +1

    Sir... you are boosting the confidence in my mind... thank you

  • @gowrig7791
    @gowrig7791 8 หลายเดือนก่อน +10

    நன்றி நன்றி - உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்

  • @sheebakannan8297
    @sheebakannan8297 8 หลายเดือนก่อน +9

    Neenga pesaratha kekka manasuku rbm aruthala iruku appa❤ennakaga neenga pesara mathiri iruku rbm nandrii appa🙁❤

  • @skm8831
    @skm8831 8 หลายเดือนก่อน +4

    Wow super sir really it’s give goosebumps

  • @nathangowri9927
    @nathangowri9927 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் பாடிய பாடல்கள் எனக்கு பிடிக்கும் சேர்

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 6 หลายเดือนก่อน +1

    Liked,Very Much.❤

  • @VaradarajanR-le4cs
    @VaradarajanR-le4cs 3 หลายเดือนก่อน +1

    100/உண்மை தான் ஐயா சரியாக சொல்லியிரிக்கிரிர்கள்

  • @nathangowri9927
    @nathangowri9927 8 หลายเดือนก่อน +35

    மன உளைச்சல் அதிகம் உங்கள் தைரியமான பேச்சு மன.நிம்மதி ஐயா

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 8 หลายเดือนก่อน +3

    ☦🕉🛐🙏😓பாவம் விலங்குகலோட வாழ்க்கை இது சிம்ம ராசி உள்ள மனுசங்கலுக்கும் அப்டியே பொருந்தும் பல துரோகத்தை சந்தித்தவர்கள் கனத்த நெஞ்சம் கொண்டிருப்பார்கள் வெளியில் வெறப்பாக இருந்து எல்லோறுக்கும் வேடிக்கை காட்டிகொன்டிறுப்பார்கல் மணதினுல் எதிர் வரும் காலங்களை நினைத்து வாடிக்கொண்டிருபார்கள் துரோகிக்கும் இரக்கம் பார்ப்பவர்கள் நீதிக்கு தன்னுயிர் பனைய வைப்பார்கள் கோவம் வேகம் இவர்களுக்கு எப்போதும் உல்லிறுந்து எறிந்துகொன்டிறுக்கும் ஆனால் அந்த அனல் கூட கூட இருப்போருக்கு தெறியாமல் பார்த்துக்கொள்வர் அனைத்தையும் பொறுமையோடு கையாலும் இவர்கள். போட்டி பந்தையம் போர் பழிவாங்கும் கட்டாய்ய சூழல் என்று வந்து விட்டால் அரக்கனையும் அசுரனையும் சேர்ந்து அகோரமாக செய்யல் படுவார்கள் ஆனால் அது வேற வழி இல்லை என்றால் மட்டுமே அபூர்வமாக நடக்கும் அப்போது அங்கு என்ன நடந்தாலும் அது அவர்களுக்கு தெரியாது புரியாது வெறிமட்டுமே நோக்கம் மட்டுமே செய்யல் படும் வேலையை முடிக்கும் வரை வேறு யாருக்கும் அடங்காது அப்படி அடக்க னினைத்தால் அவர்கள் அவர்கள் மேல் அதீத காதல் கொண்டிருக்க வேண்டும் இல்லையேல் அசம்பாவிதம் நடந்தே தீரும் சீரான வாழ்க்கை வளர்ச்சி இவர்களுக்கு இல்லை மனம் சொல்வதை பின்பற்றுவதால் மனசாட்ச்சி இழுக்கும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள் நிரந்தரத்தை விரும்புவார் ஆனால் நிரந்தரமான செய்யலிலோ வேலையிலோ இருப்பது கடினம் பார்க்கும் அனைத்தையும் சீரான காதலை கொண்டிருப்பார் அதில் முக்கியத்துவம் யாற் தருவார்கலோ அவர்களை தேர்ந்தெடுப்பார் மாறாத குனம் இலகிய மனம் தீராத காதல் உன்மையான அன்பு சாகும் வரை தன் இனத்துக்கும் நிலத்துக்கும் உறவுக்கும் உயிருக்கும் உண்மையாக போராடி வீலும் வர்க்கம்☦🕉🛐🙏⚖🌞🌚🌠🌍எல்லாம் அவன் செயல்.

    • @p.vinnarasi6649
      @p.vinnarasi6649 8 หลายเดือนก่อน

      It's true

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 8 หลายเดือนก่อน

      @@p.vinnarasi6649 neenga simmama akka

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 8 หลายเดือนก่อน

      @@p.vinnarasi6649☦🕉🛐🙏😊 என்னோட 23 வையசுல வெவறம் தெறிஞ்சு நான் புறிஞ்ச அனுபவிச்ச வாழ்க்க அனுபவத்த பகிர்ந்துகிடேன்பா 🙂உங்க வாழ்க்கையோட அனுபவத்த பகிர்ந்துக்க முடியுமா முடிந்தால் விரும்பினால் மட்டும்தான் 😐

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 7 หลายเดือนก่อน +2

    Good Speeches liked❤

  • @manimalan3263
    @manimalan3263 8 หลายเดือนก่อน +4

    Thanks 🙏 Ayya om Nama.Sivaya Potri potri

  • @mohanm2451
    @mohanm2451 7 หลายเดือนก่อน +1

    ,மிகவும் பலன் உள்ள தகவ‌ல் ஐயா கோடன கோடி நன்றிங்க ஐயா

    • @mohanm2451
      @mohanm2451 7 หลายเดือนก่อน

      எல்ஐசிஏஜன்ட்

  • @naliniranjit1142
    @naliniranjit1142 8 หลายเดือนก่อน +3

    Highly encouraging words

  • @maladevia947
    @maladevia947 5 หลายเดือนก่อน +1

    Neega en guruhagga eerukka mudiyamma,nandri Ayah.

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 8 หลายเดือนก่อน +4

    Thank you very much for your encouraging words. Neengal solvadu balikkattum Nallade nadakkum🙏🙏🙏

  • @nathangowri9927
    @nathangowri9927 2 หลายเดือนก่อน +1

    எவ்வளவு உண்மையான கருத்து.

  • @bikeandcar182
    @bikeandcar182 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா மனம் தெளிவடைந்தது

  • @jasmeenjas69
    @jasmeenjas69 7 หลายเดือนก่อน +1

    💯 percent correct thank you

  • @MaheeshwariKumar
    @MaheeshwariKumar 8 หลายเดือนก่อน +8

    மன வலி மன அழுத்தம் மன உளைச்சலுக்கு ஆளாகி யான் சிறிய வயதிலும் சரி 35 வயது ஆகிறது ஐய்யா ஆனால்.... இலப்புகள். கொஞ்சம் நஞ்சம் இல்லை என் வாழ்க்கையிலும் சரி இலப்புகள் அதிகமாக இருக்கிறது என் அன்பு அப்பாவை சிறுவயதில் இலந்துவிட்டேன் என் உடன் பிறந்த அண்ணாவை இதவந்தேன் என் அன்பு ❤ காதல் இழந்தேன் என் அன்பு கனவனை இதவந்தேன் ஐய்யா.... சிம்ம ராசியில் சிம்ம லக்கினத்தில் பூரம் நட்சத்திரத்தில் ஏன் பிறந்தேன் ... என்று உன உளைச்சலில் இருந்து கொண்டு இருக்கிறேன்... ஐய்யா.. என் போல் வாழும் அனைவருக்கும் நம்மல படைத்த இறைவன் எல்லோருக்கும் நல்லருள் புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @Artworld9422
      @Artworld9422 8 หลายเดือนก่อน +1

      Don't worry

  • @mathanmadhu7746
    @mathanmadhu7746 8 หลายเดือนก่อน +3

    Thank you so much for this guide in the right time 🙏🙏🙏

  • @s.muruganarunasalam2384
    @s.muruganarunasalam2384 7 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் ஒரு முறை வடலூரில் உள்ள இராமலிங்க அடிகள் அவர்கள் கோயில் போய் வாருங்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @Smia1501
    @Smia1501 8 หลายเดือนก่อน +8

    Neenga sonnathellam nadanda santhosham thaan aiyya...Aana namma kooda irukkuravangalae namma family ey nammala purinjikkama irunda yethukku thaan uyiroda irukkom nu romba kastama irukku aiyya.. Ennoda kastam theera enna vazhi nu therila but ennikachu life maarum nu nambikaiyodu vazhndhutu irukkae 😔

  • @MathiSRM-mg3vf
    @MathiSRM-mg3vf 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு ஐயா

  • @amudhaamudha7969
    @amudhaamudha7969 8 หลายเดือนก่อน +3

    Sir Neenga pesuradhai kekumbo manasu romba niraiva iruku🙏🏻🙏🏻🙏🏻💐💐❤️

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 8 หลายเดือนก่อน +33

    நடக்கின்றதோ இல்லையோ உங்கள் வாக்கு இனியாவது நடக்கட்டும் ஐயா....

    • @dvmala3096
      @dvmala3096 6 หลายเดือนก่อน

      Positive talk
      Thank you guruji ❤
      From Hyderabad 🎉🎉🎉🎉❤

  • @mohank5080
    @mohank5080 8 หลายเดือนก่อน +7

    ஐயா நடக்குதோ இல்லையோ.நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளீர்கள் நன்றி ஐயா.

  • @suganthimb8660
    @suganthimb8660 8 หลายเดือนก่อน +17

    நீங்கள் தான் சாமி என் குரு

  • @drmonisha4950
    @drmonisha4950 8 หลายเดือนก่อน +3

    Like to keep on hear ur positive words. Thank you sir.

  • @sasikaran2684
    @sasikaran2684 8 หลายเดือนก่อน +2

    தரமான பதிவு

  • @Eswari-fx4ot
    @Eswari-fx4ot 8 หลายเดือนก่อน +2

    ஐயா.எனக்கு.நிறைய.பிரச்சனை.இருக்கு.ஆனால்.சமயபுரம்.குடும்பத்தோட.போய்ட்டு.வந்தோம்.அந்த.சமயபுரத்தாள்.காப்பாத்து.வாள்.🙏🙏🙏

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 8 หลายเดือนก่อน +2

    Vanakam Ayyah. Tqvm for your advice and motivation ❤

  • @muthukumaru5859
    @muthukumaru5859 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி தந்தையே

  • @lakshmil8769
    @lakshmil8769 8 หลายเดือนก่อน +3

    Amazing 👏 Sir.....Thank you.

  • @hemmabaluhemmabalu4086
    @hemmabaluhemmabalu4086 6 หลายเดือนก่อน

    Nanri iyya,vaazhga valamudam🙏

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 8 หลายเดือนก่อน +5

    Nanri iya

  • @yathyashivaeditz2479
    @yathyashivaeditz2479 8 หลายเดือนก่อน +2

    Thank you sir...ninga solrathu 100 percentage unmai sir....yellarukum nallathuthan ninaikiren ..mudinja alavu try panre analum keta per than sir unlimited a varuthu...but nallathu natakum ninaichiye than life move aguthu sir...ungaloda speech engalukellam motivation a eruku sir...thank you..❤

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 7 หลายเดือนก่อน

    Tqu..🎉🎉. Precisely am doing this. 😍

  • @MuthuSamy-p8c
    @MuthuSamy-p8c 6 หลายเดือนก่อน +2

    முத்துச்சாமி டாக்டர் சிவா ஜாதகம் விலாவாரியாக விழாவாக பேசியதற்கு நன்றி. நன்றி

  • @Sivanmagal-v3w
    @Sivanmagal-v3w 3 หลายเดือนก่อน

    Onga pecha ketathu manasuku nimmathiya irukku ayya mikka nanri

  • @kanchanag4989
    @kanchanag4989 8 หลายเดือนก่อน +5

    நீங்கள் கூறுவது அனைத்து என் வாழ்க்கை யில் நடக்கிறது

  • @needhimannan.500
    @needhimannan.500 หลายเดือนก่อน

    ஐயா பதிவு எனக்காக போட்டது மாதிரி உள்ளது உண்மையும் கூட இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறேன் வருகிறது எதிர்கொண்டு தான் நானும் சொல்கிறேன் ஓம் நமச்சிவாய வராகியம்மன் துணை