சிரம் தாழ்த்தி வணக்கம்.மிக நேர்மறையாக பலன் சொல்லி எளிதான சிறப்பான வழிபாடுகள் கூறியுள்ளீர்கள்.பேரன் சிம்மராசி. மகம்.சிறுவன்..மிக அவசரம் எல்லார்க்கும் எல்லாம் முதலில் செய்யவேண்டுமென வேகம்.அன்னை மீனாட்சி சொக்கர் தரிசனமென்றால் மிக குதூகலம்.தங்களின் வாழ்த்தாக அவனுக்கு இந்த நல்ல தகவல்.கோவை ஸ்வாமி தரிசனம் செய்ய இந்த தகவல் பகிர்ந்து தெரிவிக்கி றேன்.நன்றி பல.🙏🏻🙏🏻
100 % true true about simma rasi. Due to perfectness we simma rasi persons are getting more stressed. Kadavul arul than engalai kapatrugirathu as u said.
மிக அருமையான தகவல் ஐயா...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நல்ல விளக்கம் சொன்னீர்கள் மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது ஐயா...முயற்சி செய்கிறோம்...ரொம்ப நன்றி..
வணக்கம். சாமி. என் பெயர் ஆர்ஹீதரன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்கள் அறிவுரை படி பின் தொடர்ந்து செல்கிறேன். நண்றி. வணக்கம். ஹரி ஓம் நமசிவாய சிவாய நம . ஹரி ஓம் மகாகணபதி போற்றி. ஹரி ஓம் சக்தி நமசிவாய நம ஓம். நண்றிவணக்கம்.
ஐயா தங்களது ஆன்மீக உரையும் சிம்ம ராசி ஜாதக பலன்களும் மிக துல்லியமான முறையில் எனது குண நலன்களுக்கும் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் மிக சரியாக இருக்கிறது நான் திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ மாணிக்க விநாயகரையும் ஸ்ரீ உச்சி பிள்ளையாரையும் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகரையும் வணங்கி வருபவன் இறைவனது அருளாசி கிடைக்க என் போன்றவர்களுக்காக தங்களது வாழ்த்துக்கள் அமைய இறைன்புடன் பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி
சொன்னீர்கள் ஐயா என் குணமும் அப்படிப்பட்டதுதான் அனைத்து மிகச் சரியே நன்றி உங்களுக்கு விநாயகரை பிடித்துக் கொள்வோம் வினைகளை அறுப்போம் நின்று மிகப்பெரிய நன்றி ஐயா
ஐயா. வணங்கிறேன். கூறியது உண்மைதான். தடுமாற்றம் நிறைய உள்ளது. மன அழுத்தம் காரணமாக நிம்மதி குறைவு.சமாளிக்கிறேன். கூறியபடி முயற்சிக்கிறேன். நன்றி. ஐயா. வாழ்க வாழ்க. .
என் பெயர் மல்லிகா.நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் ஐயா. கல்யாணம் செய்வதற்கு முன்னாடி வரை ராஜ வாழ்க்கை ஐயா.அதன் பிறகு படாத கஷ்டம் இல்லை.நிம்மதி இல்லாத வாழ்க்கை ஐயா.
Thank you very much for your suggestions. I will follow them. Thank you very much for guiding us properly. My star is "Magam" and I have concrete trust in God. Definitely God will shield me. As per your words Samayapuram Mariamman will always protect me. Thank you very much for your positive words. Guruvae Thunai. Guru Pathangalil Paripoorna Saranagathi
நீங்கள் ஒரு 100% உண்மை வீட்டின் முன் கால் தடுக்கி கீழே விழுந்து எலும்பு உடைந்தது கட்டு போட்டு மிகவும் கக்ஷ்டபடுகிறேன் நானும் சிம்ம ராசி தான் இதூதான் கண்ட சனியின் பலனோ
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா நீங்க சொன்ன அத்தனையும் உண்மை அதுலயும் 100 ரூபாய் செலவு பண்ண 200 ரூபாய் செய்வேன்னு சொன்னீங்க பாருங்க அதுவும் ரொம்ப ரொம்ப உண்மை நடந்தது நடப்பது நடப்பது நீங்க சொன்னதுதான் ஆனால் நடந்தது நடக்கிறது குணம் எல்லாம் சொன்னிங்க அது ரொம்ப உண்மை
I have become your fan sir. Been watching ur videos and finding them more and more relevant.. U r truly God gifted Sir.. As u say, God's message is there in your words.. Thank you so much🙏🙏🙏
சிரம் தாழ்த்தி வணக்கம்.மிக நேர்மறையாக பலன் சொல்லி எளிதான சிறப்பான வழிபாடுகள் கூறியுள்ளீர்கள்.பேரன் சிம்மராசி. மகம்.சிறுவன்..மிக அவசரம் எல்லார்க்கும் எல்லாம் முதலில் செய்யவேண்டுமென வேகம்.அன்னை மீனாட்சி சொக்கர் தரிசனமென்றால் மிக குதூகலம்.தங்களின் வாழ்த்தாக அவனுக்கு இந்த நல்ல தகவல்.கோவை ஸ்வாமி தரிசனம் செய்ய இந்த தகவல் பகிர்ந்து தெரிவிக்கி
றேன்.நன்றி பல.🙏🏻🙏🏻
நன்றி ஐயா நான் சிம்மம் ராசி பூரம் நட்சத்திரத்தில் நீங்கள் சொல்வது அனைத்தும் மிக மிக உண்மை
Nice
நீங்கள் சொல்வது அப்படியே எனது குணமாக இருக்கிறது ஸ்வாமி!
100 % true true about simma rasi. Due to perfectness we simma rasi persons are getting more stressed. Kadavul arul than engalai kapatrugirathu as u said.
மிக அருமையான தகவல் ஐயா...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நல்ல விளக்கம் சொன்னீர்கள் மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது ஐயா...முயற்சி செய்கிறோம்...ரொம்ப நன்றி..
Tanking. You. Sir
@@chandranchandran6214 a
அருமை நன்றி தாங்கள் சோல்வது அனைத்துமே உண்மை. பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
நன்றி ஐயா. இப்பொழுது மனதில் ஒரு தெளிவு பிறந்திருக்கு
100/true, neengka kanda sanila irunthu thappikka sonna detail Ku nantri it's🙏🙏🙏
நன்றி. அய்யா. நான். சிம்மா. ராசி. மகம். நச்சாதிரம். மற்றும். நான். இலங்கையில். இருக்கேன்
நன்றி ஐயா மிகவும் அருமை
உண்மைதான் ஐயா... மனம் தெளிவானது.. நன்றி
100% true words for me...thank you so much theivamae..
உண்மைதான் பட்டபிறகுதான் தெரிகிறது வருகிறது ஞானம்
அருமையாண உண்மை வார்த்தைகள் நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக
வணக்கம். சாமி. என் பெயர் ஆர்ஹீதரன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்கள் அறிவுரை படி பின் தொடர்ந்து செல்கிறேன். நண்றி. வணக்கம். ஹரி ஓம் நமசிவாய சிவாய நம . ஹரி ஓம் மகாகணபதி போற்றி. ஹரி ஓம் சக்தி நமசிவாய நம ஓம். நண்றிவணக்கம்.
I will follow... God is great...
ஐயா தங்களது ஆன்மீக உரையும் சிம்ம ராசி ஜாதக பலன்களும் மிக துல்லியமான முறையில் எனது குண நலன்களுக்கும் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் மிக சரியாக இருக்கிறது நான் திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ மாணிக்க விநாயகரையும் ஸ்ரீ உச்சி பிள்ளையாரையும் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகரையும் வணங்கி வருபவன் இறைவனது அருளாசி கிடைக்க என் போன்றவர்களுக்காக தங்களது வாழ்த்துக்கள் அமைய இறைன்புடன் பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி
Excellent video. 100% true words
One hundred per cent correct all lost due to rashnly taken action now after listening delaying is the best medicine thank ayah nandri
ஐயா நீங்கள் சொல்வது 100%உண்மை.....
💯 %true
சொன்னீர்கள் ஐயா என் குணமும் அப்படிப்பட்டதுதான் அனைத்து மிகச் சரியே நன்றி உங்களுக்கு விநாயகரை பிடித்துக் கொள்வோம் வினைகளை அறுப்போம் நின்று மிகப்பெரிய நன்றி ஐயா
ஐயா ! 🙏 அருமை நீங்க தீர்க்க தரிசி
நீங்கள் சொல்வது உண்மை
உன்மைதான் ஜயா என் சிசிஷ்டர் ரும் நானும் ரொம்ப பிரியம் மா இருந்தோம் இப்ப கொஞ்சம. மனகஷ்டம்மா இருக்கிறது நீங்கள் சொல்லுவது 💯💯உன்மை தான் யா🙏🙏🙏🙏
Same problem iam facing now. Ennoda sister um enkuda sandai pota...
Thevai illama...
ஐயா. வணங்கிறேன்.
கூறியது உண்மைதான். தடுமாற்றம் நிறைய உள்ளது. மன அழுத்தம் காரணமாக நிம்மதி
குறைவு.சமாளிக்கிறேன்.
கூறியபடி முயற்சிக்கிறேன்.
நன்றி. ஐயா. வாழ்க வாழ்க. .
என் பெயர் மல்லிகா.நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் ஐயா. கல்யாணம் செய்வதற்கு முன்னாடி வரை ராஜ வாழ்க்கை ஐயா.அதன் பிறகு படாத கஷ்டம் இல்லை.நிம்மதி இல்லாத வாழ்க்கை ஐயா.
Hope Your Words Come True....GOD BLESS.....Tq Aiya
சார் எப்ப வருது இந்தகாலம்
100% உண்மையே நீங்கள் சொல்லியது. நன்றி ஐயா
Thank you very much for your suggestions. I will follow them. Thank you very much for guiding us properly. My star is "Magam" and I have concrete trust in God. Definitely God will shield me. As per your words Samayapuram Mariamman will always protect me. Thank you very much for your positive words. Guruvae Thunai. Guru Pathangalil Paripoorna Saranagathi
கடவுள் பாக்கியம் தங்களின் வீடியோ பார்க்க நேர்ந்தது நன்றி ஐயா
ரொம்ப நன்றிங்க ஐயா
உண்மை நன்றி ஐயா🙏🙏🙏
Aiyaa....theivame ....rempa nantre.
Very super sir very correct message i Like so much ur correct information thank very much
நீங்கள் ஒரு 100% உண்மை வீட்டின் முன் கால் தடுக்கி கீழே விழுந்து எலும்பு உடைந்தது கட்டு போட்டு மிகவும் கக்ஷ்டபடுகிறேன் நானும் சிம்ம ராசி தான் இதூதான் கண்ட சனியின் பலனோ
குறைகளை மறைத்து பலன் சொல்வதால் பல இன்னல்களை அடையும் மக்களுக்கு உன்மையை சொல்லி பக்குவத்தை கொடுக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
எனக்கு நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கூறிய தாங்கள் ஒரு மாறியே ஐயா! வணங்குகிறேன்.
உண்மை... ஐயா... 🙏🙏🙏🌷🌷
9pm to the
Good 👍👍👍
P
🙏🏻true swami
Sir thank for the information 🙏🙏
Om Shakti om
Iya 👌 Excellent super.thank you.
Vanakam sir thankyou
Romba correct ah soldrenga
Sir ,enaku en kanavarukku en mahalukku 3perukume simmarasi kandasani sir.kastatha thangave mudiyala sir.ungal varththaikal engaluku migavum aaruthalaga irukirathu irukirathu .thank u sir.🙏🙏🙏🙏🙏
Nandri ayya vazhga valamudan
ஐயா மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி
மிக அருமையாக இருந்தது தாங்கள் கூறியது போல் தான் என் வாழ்க்கை யில்நடந்துகொண்டுஇருக்கிறது
Correct thaan aah sir neengal solrathu
ஐயா அருமை வாழ்க வளமுடன்
ஐயா நன்றி எங்க வீட்டுக்கார அம்மாவுக்கு கண்ட சனி சொன்ன வார்த்தைகள் நல்லதே😊😊
நன்றி ஜயா 🙏🙏🙏🙏🙏
Nandri Swamy ,🙏🙏
Arumai sir thank u so much
மிக்க நன்றி sir
நீங்கள் சொல்வது உண்மை ஐயா என் பெயர் சங்கரலிங்கம் பூரம் நட்சத்திரம் சிம்மம் ராசி ஐயா❤
நான் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி. ஐயா கண்ட சனி என்று கூறியவுடன் சற்று பயமாக உள்ளது. இருந்தும் உங்கள் பலன் கேட்டவுடன் சற்று மனம் பாரம் குறைந்துள்ளது.
கவலை வேண்டாம்.... எவ்வளவோ பார்தாச்சு..
சிம்மம் ராசி கன்னி லக்னம் பூரம் நட்சத்திரம்
Iam also simmam rasi pooram age 30
Same Bro Bayama Iruku
7½ sani paathutinga
Kandaga sani yellam oru pirachanaiye illa...
Ethirthu pesuvathu, vaakkuvaatham seiyavena...
Puthiya thozhi thodanga vena
Pazhaiya thozhil thodarnthu seiyalam..
Thevaiyillamal pesuvathai thavirthaal 90% problem varathu
Fine speech
Thank you so much sir☺
Sir iam proud of you my dear sir.......its grate
Respected Sir.Your message for simha rasi is a guide and precautions to be taken. Vanakkam Sir
Superb sir 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you Ayya what you said ture. I simma rasi utiram nachathirum
நன்றியுடன் வாழ்க வளமுடன்...
உண்மையை கூறி பரிகாரம் சொன்னதற்கும் நன்றி🙏 ஐயா
Same to u
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா நீங்க சொன்ன அத்தனையும் உண்மை அதுலயும் 100 ரூபாய் செலவு பண்ண 200 ரூபாய் செய்வேன்னு சொன்னீங்க பாருங்க அதுவும் ரொம்ப ரொம்ப உண்மை நடந்தது நடப்பது நடப்பது நீங்க சொன்னதுதான் ஆனால் நடந்தது நடக்கிறது குணம் எல்லாம் சொன்னிங்க அது ரொம்ப உண்மை
😭😭😭🙏🙏🙏 உண்மை ஐயா
Correct அய்யா
nantri ayyya awarkle
நடமுறை சொல்லும் நீங்கள் வாழ்க, நன்றி🙏🙏
சிவாயநம ஓம் நமசிவாய 🙏🙏🙏
ரொம்ப சரியா சொன்னிங்க 💯💯
Nanri iyaa Arupotham 🙏🙏🙏🙏🙏
Correct sir 100%
மனசுல நிம்மதி இல்லை . மனக்குழப்பம். நீங்கள் சொல்வதுகொஞ்சம் நிம்மதியா இருக்கு சார்.
Unmai vethanai
Enakum dha nallathea nadakkala
I like your videos
Romba nandri iyya....
Aiya ninggal solvathu 100% .unmai mikka nandri aiya
பயண வேகத்தை உவமை காட்டி, வாழ்க்கையின் உயர்நிலையை அடையும் தன்மையை மனதில் பதியும் வகையில் எளிமையாக எடுத்துக் கூறிய தங்கள் பண்பைப் பாராட்டி வணங்குகிறேன்.
Naanum simmam magam 1aam paatham sir everything u say is true i have subscribed thankyou sir please continue ur videos we will not skip for sure
Sir I listen to your speech hope everything is fine thank you so much form Singapore
Arumai congratulations
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 உன்மை ஜயா என் வாழ்க்கை மில் நடந்தது நடந்துக்கிட்டுஇருக்கு🙏🙏🙏
நன்றி ஐயா உண்மை
ஓம் மஹா கணபதியே போற்றி ஐயா என் வாழ்க்கையில் பல பிரச்னைகள் அதிகமாக இருக்கிறது என்னால முடியல இனி நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
Ama g yenakkum
நல்லதே நடக்கும். எல்லாம் சரியாகிவிடும்.
❤❤❤❤❤❤❤❤❤❤ hu by
@@eabieabi15197ko886😅
அன்பே சிவம் ❣️
Fantastic sir 👍
S exactly 💯 right and true 👌
அருமையான விளக்கத்துடன் தெள்ளத்தெளிவாக விளக்க மளித்தமைக்கு நன்றி சாமி🙏🙏
உண்மையில் நல்ல தகவல் சாமி
என் ராசி சிம்மம்
என் பெயர் விக்னேஷ் வரன்
ஐயா அவர்களே உங்கள் பதிவு சிறப்பு உங்கள் அன்பு வார்த்தைகளை நான் பின்பற்றி வருவேன் நன்றி ஐயா அவர்களே 🙏🙏
ஆகட்டும் பார்க்கலாம்
வணக்கம் ஐயா,நான் உத்திரப்பிரதேசத்தில் இருக்கேன் .இராசி சிம்மம்,பூரம் நட்சத்திரம், சிம்மம் இலக்கணம்
I m agree 💯💙✨
nanri sir guru mathri correct a solrenga neengalum guru than sir
Neenga solvathu correct
Super iyyAunmai.Unmaiiyya
Ur a grade sir👍👌💯
Yes sami i also simarasi
Arumai ayya
Nandri ayya🙏🙏🙏🙏
I have become your fan sir. Been watching ur videos and finding them more and more relevant.. U r truly God gifted Sir.. As u say, God's message is there in your words.. Thank you so much🙏🙏🙏
I'm from Malaysia 🇲🇾....My husband simmam/magam
Iyya... Thiruvonam Nakshathram. Makara. Rasi -. Sanipeyarchi palan. Pl.