நம்மைச் சுற்றி நடைபெறும் பல நிகழ்வுகள் வழியாக கடவுள் நம்மை அழைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் நாம் தான் செவிகளை மூடி வைத்துள்ளோம் என்பதை இன்று அறிந்து கொண்டேன். நானும் எனக்குள்ளே "எப்பத்தா" என்று கூறி எனது செவிகளை திறந்து வைக்க வேண்டும். எனது நாவினை பேச வைக்க வேண்டும். எனக்காக அல்ல. பிறருக்காக விலைமதிப்புள்ள ஏனைய மாந்தர்களுக்காக நான் பேச வேண்டும். அவர்களின் கூக்குரலை கேட்க வேண்டும் என்பதே இந்த மறையுரையின் சாரம்.
🙏🙏🙏🌷🌷
மிக நல்ல செய்தி.
Super message 👌👌👌
Thought provoking reflection 😊