இயேசு அந்நிய பாஷை பேசவில்லையே !ஏன் ? why Jesus not spoke tongues?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 222

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining หลายเดือนก่อน +19

    25 இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு, அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
    யோவான் 21:25

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 หลายเดือนก่อน +10

    இயேசு இன்றும் எல்லா பாஷைக்காரரோடும் அவரவர் பாஷைகளில் பேசுகிறார். அந்நிய பாஷை பேசலாம் அதின் அர்த்தத்தையும் சொல்ல ஆவியானவர் உதவவேண்டும்.

  • @MohanJayaraj-kd7of
    @MohanJayaraj-kd7of 9 วันที่ผ่านมา +2

    அய்யா வணக்கம்,
    உங்கள் செய்தி சிறந்த விளக்கம்
    நன்றி.
    "மூடன் தன் பார்வைக்கு ஞானியாயிருக்கிறான்". மாமடையர்களைக்குறித்து வருந்தவேண்டாம்

    • @googlebible
      @googlebible  9 วันที่ผ่านมา +1

      @@MohanJayaraj-kd7of வணக்கம் ஐயா! பாராட்டு , திட்டு இவை இறன்டும் எனக்கு ஒன்று! நான் ஞானியும் அல்ல!

  • @bsaashoknagarchennai
    @bsaashoknagarchennai 18 วันที่ผ่านมา +6

    அந்நிய பாஷை its unknown language
    அந்நிய பாஷை பேசுபவர்கள்
    அர்த்தத்தையும் சொல்ல வேண்டு்ம் ஏன் சொல்வதில்லை ????? Very nice explanation brother God bless you

  • @Rockofmyheart
    @Rockofmyheart 29 วันที่ผ่านมา +8

    I Cor 14:2
    For one who speaks in an unknown tongue does not speak to people but to God; for no one understands him or catches his meaning, but by the Spirit he speaks mysteries [secret truths, hidden things]. JESUS NO NEED OF SPEAKING IN TONGUES, NO NEED TO SPEAK SECRET WITH GOD SINCE HE HIMSELF GOD.

    • @andrewyesuraj2711
      @andrewyesuraj2711 16 วันที่ผ่านมา +1

      Brother Ivar antha verse ah padichathe illa polla😂😂

    • @robinsamuel8367
      @robinsamuel8367 14 วันที่ผ่านมา

      Your reply looks like a school kid

  • @murugesanmayandi104
    @murugesanmayandi104 6 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல விளக்கம் .நன்றி.

  • @femministries9886
    @femministries9886 หลายเดือนก่อน +14

    ஐயா இயேசு கிறிஸ்து மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார் அவர் எங்குமே குளித்ததாகவோ, ஆடை மாற்றியதாகவோ, மலஜலம் கழித்ததாகவோ இல்லை இதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம்

    • @PerinbaNayagam-i5p
      @PerinbaNayagam-i5p หลายเดือนก่อน +5

      வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். மல ஜலம் உடலிலிருந்து கழிந்து போவதை ஆராய்ச்சிப்,பண்ண வேண்டாம்

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 หลายเดือนก่อน +1

      🙏👍👍❤️

    • @williamelisa8491
      @williamelisa8491 22 วันที่ผ่านมา +1

      ரொம்ப அறிவாளியா கேள்வி கேக்குற நெஞ்சுல இது மாதிரி எல்லாம் எழுதாதீங்க சார் அவர் சொல்ல வர்ற அர்த்தத்தை புரிஞ்சுக்கோங்க இயேசு அந்நிய பாஷை பேசணும் சொன்னது அர்த்தம் அவர் உள்ளூர்ல பிரசங்கம் பண்ணதால அந்நிய பாஷாவுக்கு தேவையில்லாமல் இருந்தது அதனால் அதை பேசல ஆனா அப்போஸ்தலர்கள் பேசினாங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்டது ஏன்னா

    • @thuthistanley6737
      @thuthistanley6737 21 วันที่ผ่านมา

      Your correct God bless you 🙏

    • @Techvikky-dm3xg
      @Techvikky-dm3xg 20 วันที่ผ่านมา

      ​@@PerinbaNayagam-i5p Correct ah sonnenga brother...thevai ilaatha vishayangalai pottu kulapitu irukuraanga...ratchipu ketra kaariyaangalai patri pesaamal thevai ilaatha vishayangalai pesi kondu irukiraargal....

  • @francisjaganathan7587
    @francisjaganathan7587 4 วันที่ผ่านมา +1

    Yes I am willing Tuth

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining หลายเดือนก่อน +6

    மனித இதயங்களில் உள்ள சிந்தனையை இயேசு அறிவார். உங்கள் சிந்தனை எந்த மொழியிலும் அவருக்குத் தெரியும்.

  • @dassjlm462
    @dassjlm462 29 วันที่ผ่านมา +9

    ஏனெனில் அந்நிய பாஷையில் பேசுகிறவன ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும் அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியி னாலே அவன் மனுஷனிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான் (1 கொரி 14:2) தேவனிடதில் பேசுகிற வார்த்தை அந்நிய பாஷை) மனுஷ பாஷையல்ல 2) சபரபா ரபலபா என்று கேளி செய்வது ஊழியனுக்கு அழகல்ல 3)உங்களுக்கு பரிசுத்த ஆவி இல்லை அதனால் அந்நியபாஷை கிடைக்கவில்லை என்று வெறுப்பு பேச்சி

    • @pelkespelkes1118
      @pelkespelkes1118 29 วันที่ผ่านมา

      நல்லா உத்து நோக்குங்கல். ஒரே வார்த்தை தான் சும்மா சும்மா ரிப்பீட் பண்றாங்க சரா பல வராத பரபர னு பந்தலுனு.

  • @sangeethasachin6177
    @sangeethasachin6177 6 วันที่ผ่านมา

    Yes I love Jesus

  • @SuperOnlineguide
    @SuperOnlineguide หลายเดือนก่อน +6

    Yes very useful message Please continue

  • @sivakumarsivakumar4814
    @sivakumarsivakumar4814 หลายเดือนก่อน +1

    Yes.God Bless you

  • @cogannanagar677
    @cogannanagar677 9 วันที่ผ่านมา +1

    இருக்கு.... எப்பத்தா...
    ஏலி ஏலி லாமா சபக்தானி
    தலித்தாகூமி இது கூட இருந்தவர்களுக்கு புரியவில்லை

  • @eskboomi143
    @eskboomi143 25 วันที่ผ่านมา +5

    வேதத்திற்கும் இவரின் விளக்கத்திற்கு பெரிய முரண்பாடு உள்ளது

  • @lambertwinston2268
    @lambertwinston2268 หลายเดือนก่อน +6

    Yes, இன்னும் ஒரு விளக்கம் தேவை, 1 கொரிந்தியர் 13 அதிகாரத்தில் குறிப்பிட பட்டுள்ள 'தூதர்கள் பாஷை' என்பதை விவரிக்கவும். நன்றி

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining 10 วันที่ผ่านมา

      @@lambertwinston2268 அதைப் பற்றி பேச மாட்டார்கள்

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 หลายเดือนก่อน +14

    இது கள்ள உபதேசம் ஜாக்கிரதை.

    • @RajaMahendran-r4t
      @RajaMahendran-r4t หลายเดือนก่อน +2

      இது தான் உண்மையான சத்திய வெளிப்பாடு

    • @partisanforcrist1189
      @partisanforcrist1189 หลายเดือนก่อน +1

      ​@@RajaMahendran-r4tஇதில் என்ன சத்திய வெளிபாடு உங்களுக்கு கிடைத்தது. விவரிக்க முடியுமா?

  • @ragunathan3469
    @ragunathan3469 หลายเดือนก่อน +6

    இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.
    1 கொரிந்தியர் 14:39
    மேற்கூறிய வசனங்களின் விளக்கம்வேண்டும்
    நீங்கள் சொல்கிறகருத்தின் படி அந்நிய பாஷைதடை செய்வது போல் தோன்ற வில்லையா?

    • @salinraj9452
      @salinraj9452 หลายเดือนก่อน +1

      Correct....அன்னிய பாஷை வியாக்கின வரம் இல்லாததே இதுபோன்ற தவறான புரிந்து கொள்ளுதலுக்கு காரணமாக உள்ளது

    • @pelkespelkes1118
      @pelkespelkes1118 29 วันที่ผ่านมา

      சகோதரா ஒன்று கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் முழுக்க அங்கு படித்து உணர்ந்து கொள்ளுங்கள் 16,000 வார்த்தைகள் அந்நிய பாஷையில் பேசுவதை விட எல்லோருக்கும் புரியும்படி ஐந்து வார்த்தைகள் பேசுவதை மேன்மை என்று சொல்லி இருக்கிறார் அதை நல்லா உற்று நோக்குங்கள். ஒருவர் அந்நிய பாஷை வரம் கிடைத்து விட்டால். அவர் பேசும்போது தடை பண்ணாமல் இருங்கள் அதுதான் இதற்கான அர்த்தம். சபையில் பேசும்போது அர்த்தம் சொல்ல வேண்டும். முழுமையா படித்து உணருங்கள். பாஸ்டர் அப்படித்தான் இடை இடையே எடுத்து பேசி மக்களை ஏமாத்துறாங்க.

  • @goldking548
    @goldking548 15 วันที่ผ่านมา

    26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
    ரோமர் 8:26

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq 4 วันที่ผ่านมา

    Yes🙏🏻

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 25 วันที่ผ่านมา +1

    Yes...

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 25 วันที่ผ่านมา +1

    The Bible says in 1 Cor 14:27, 28. if any man speaks in tongues, let him interpret. Otherwise,let him keep silence in the church and let him speak to himself and to God . Let all things be done decently and in order.

  • @johnstephen5840
    @johnstephen5840 หลายเดือนก่อน +9

    பரிசுத்த ஆவி அல்ல ஆவியானவர் என்று பேசவும் அய்யா

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 หลายเดือนก่อน +1

      🙏🙏👍🙏🙏

    • @SoosaithasanSoosaithasan-fr1fz
      @SoosaithasanSoosaithasan-fr1fz 20 วันที่ผ่านมา

      நிச்சயமாக. ஏனெனில் அவர் திரித்துவத்தின் 3 ம் நபர் என்பது அறிந்திருக்க வேண்டியது.

  • @spurgemimmanuel8844
    @spurgemimmanuel8844 หลายเดือนก่อน +1

    Yes brother

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 หลายเดือนก่อน +1

    Yes.

  • @charlessoundararajan3630
    @charlessoundararajan3630 หลายเดือนก่อน +1

    🎉❤yes brother

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining หลายเดือนก่อน +9

    @j.p.martinjothinayagam6215 அப்போஸ்தலன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர் வெவ்வேறு மொழிகளில் பேசினார். ஆனால் அதன் பிறகு அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பிரசங்கம் செய்யவில்லை. குழப்ப வேண்டாம்

  • @AdmiringArcticFox-kt9rr
    @AdmiringArcticFox-kt9rr 23 วันที่ผ่านมา +1

    😢yes

  • @chrysolitejesus6962
    @chrysolitejesus6962 หลายเดือนก่อน +5

    அந்நிய பாஷை ஓயவில்லை. இப்போதும் கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு கொடுக்கிறார். இயேசுவின் வருகையோடுதான் அது ஓயும்.

  • @udhayakumar4169
    @udhayakumar4169 25 วันที่ผ่านมา

    Yes pastor

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam หลายเดือนก่อน +3

    கிறிஸ்து தமிழ் வார்த்தையாக இருந்தவர். இந்த வார்த்தையானவர் மனிதராய் கிறிஸ்து இயேசுவாக அவதரித்த இடம் அரபு நாடுகள் என்பதால் அனாமிக் மொழியை பேசினார். இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுக்கப்படும் வரை தேற்றரவாளன் எனப்படுகிற பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு அனுப்பப்படவில்லை. பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு வரும் வரை தேவ ஆவியானவர் மட்டுமே இருந்தார். இவர் ஒரு மனிதனுக்குள் மட்டுமே கிரியை நடப்பிக்க வல்லவர் இருந்தார். ஆதலால் கிறிஸ்துவுக்கு முன்பு தீர்க்கதரிசிகள் மூலமாக மட்டுமே கிரியை நடப்பித்து வந்தார். இயேசப்பா வாழ்ந்த நாட்களில் தேவ ஆவியானவர் கிரியை நடப்பிக்கவில்லை. இயேசப்பா பரம் ஏறின பின்பு அவர் அனுப்பின சத்திய ஆவியானவரே கிரியை நடப்பித்து வருகிறார். இந்த பரிசுத்த ஆவியானவர் ஒரே சமயத்தில் பல லட்சம் மனிதர்களுக்குள் கிரியை நடப்பிக்க வல்லவராய் இருக்கிறார். பரிசுத்த ஆவி ஒரு மனிதனுக்குள் கிரியை நடப்பிக்கும் போது அவன் புது சிருஷ்டியாக மாறி பற்பல பாஷைகளை பேசுகிறான். இந்த பூமியின் மனிதர்கள் எல்லோரும் பவுல் போல பரிசுத்த ஆவியின் ஆளுகைக்கு உட்படுவோமாக. ஆமென்.

  • @asirvijayakumar7622
    @asirvijayakumar7622 หลายเดือนก่อน

    Yes 🤚

  • @charletthangam5318
    @charletthangam5318 หลายเดือนก่อน

    YES

  • @Disciple-y8o
    @Disciple-y8o 29 วันที่ผ่านมา

    Correct brother

  • @sarahabraham7031
    @sarahabraham7031 19 วันที่ผ่านมา +1

    Very good explanation brother. Now a days Not giving importantance to Salvation but if you speak in tongues you can go to heaven, this wrong teachings is given.
    ஓரு பாவி மனந்திருபினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் என்றுதான் வேதம் சொல்கிறது. இரட்சிப்பு மிகவும் முக்கியமானது.
    ஓரு பாவி அந்நிய பாஷை பேசினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் என்று சொல்லவில்லை.
    சிலர் பயம்மில்லாமல் பாவம் செய்து கொண்டே அந்நியபாஷையை பேசுகிறார்கள்.
    சிலர் அந்நிய பாஷையை கற்று கொள்ள Online class எடுக்கிறார்கள். என்ன ஒரு முட்டாள்தனம்.
    அன்னிய பாஷை வரங்களில் ஓன்று.
    Thank you so much to speak out the Truth' brother.

  • @mohanraj7748
    @mohanraj7748 8 วันที่ผ่านมา

    Super.bro

  • @arunkarthik9138
    @arunkarthik9138 หลายเดือนก่อน

    Yes brother please explain

  • @PRAMOSES
    @PRAMOSES 22 วันที่ผ่านมา +3

    வேதத்தை இன்னும் நன்றாக படிக்க கொஞ்சம் முயற்சி பண்ணவும்

    • @googlebible
      @googlebible  22 วันที่ผ่านมา

      உங்கள் போதகர் சொல்லி கொடுத்ததை சொல்லுங்கள் நீங்கள் கார்டு கொண்டது தெரியும் !!

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 24 วันที่ผ่านมา

    Why Paul speaks in tongues more than anyone else?
    If it makes no difference why he did that?

  • @augustinjebamani5112
    @augustinjebamani5112 28 วันที่ผ่านมา

    8:15 yes

  • @MohanJayaraj-kd7of
    @MohanJayaraj-kd7of 9 วันที่ผ่านมา

    எஸ்...

  • @agustinanthonysamy8494
    @agustinanthonysamy8494 หลายเดือนก่อน

    Good serman
    God Bless you❤

  • @eappan2005
    @eappan2005 18 วันที่ผ่านมา

    Part--2 என்ன நன்மை? !
    பரிசுத்த ஆவி பெற்றால் என்ன நன்மை?
    அப்படியிருந்தும் சகோதரரே, புறஜாதியா ராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்த மாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலி யாகும்படிக்கு, [ரோம:15:15], புறஜாதியாரு டைய ஸ்தோத்திரபலி அவர்கள் பரிசுத்த ஆவி பெற்று இருக்கிறபடியால் அந்த பரிசு த்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு தேவனுக்குப் பிரியமான பலியாய் மாறுகி றது. அவர்கள் பரிசுத்த ஆவி பெறவில்லை ஆனால் அந்த ஸ்தோத்திரபலி பரிசுத்தமாய் மாறாது தேவனுக்கு பிரியமாயும் இருக்காது என்று பார்க்கிறோம். மேலும், நமக்கு அருள ப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிரு க்கிறது.[ரோம:5:5]. தேவன் அன்பாய் இருக் கிறார், அன்பாய் இருக்கிறார் என்று சொல் லுகிறோமே, அந்த அன்பு எப்படி என்றால், அவருடைய பரிசுத்த ஆவியை நம் இருதயத் தில் ஊற்றுகிறார். அந்த ஆவி நம் இருதயத் தில் வந்தபடியால்தான் தேவன் நம்மேல் அன்பாய் இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறோம். மேலும்,
    அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்[1யோவா:3:24]. பரிசுத்த ஆவி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்❓
    ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற் றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்ட டைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப் படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒரு வனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனு க்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா❓அல்லது முட்டையைக் கேட் டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா ?பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக் க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளு கிறவர்க ளுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்[லூக்:11: :10--13]. இந்த வசனத்தின் மூலம் முதலில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும். இரண்டாவது தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். "பரிசுத்த ஆவி பெற்றால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்❓ முதன் முதலி ல் நாம் பரிசுத்த ஆவி பெற்றால், அந்த அபி ஷேகத்தை நம் சரீரம் தாங்க முடியாமல் சரீரம் முழுவதும் பெரிய அதிர்வுகள் ஏற்ப டும். கரண்ட்ஷாக் அடித்தது போல் இருக்கு ம். இந்த உலகத்திலேயே நாம் பெற்றிடாத மிகப்பெரிய சந்தோஷம் உண்டாகி பேரின் பமாய் இருக்கும். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமா தானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.[ரோம:14:17]. சில பேர் தேவ பிரசன்னம் தாங்க முடியாமல் உருண்டு புரள்வார்கள். ஆகிலும் சுயஅறிவு ம் உணர்வும் இருக்கும். அதிகமாய் ஸ்தோத் திரம் பண்ணி துதிக்கும்போதும் எழுப்பு தலாய் பாடல்கள் பாடும் போதும் இருதயம் கிளர்ந்து எழும்பி மகிழ்ச்சியாய் இருக்கும். சில வேளையில் கண்ணீர் வரும். மேலும்,
    ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனு டைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள் ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமா கத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிர காரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற வைகளானதால், அவைகளை அறியவு மாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றை யும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்[1கொரி:2:14,15]
    ஜென்ம சுபாவமுள்ள மனுஷனுக்கு தேவனு டைய ஆவிக்குரிய அந்நிய பாஷை கதப்பு தா என்று உளருவது போலிருக்கும். அதை பேசுகிறவர்கள் பைத்தியக்கார்கள் போல் தோன்றும் ஆகிலும் இந்த பயிற்சி மாற்ற வேண்டுகிற பரிகாச உதடுகளில் தோன்றும்
    அந்நிய பாஷை தான் இளைப்பாருதளை தருகிறது. தேவனுக்கு மகிமை.

  • @rajkiruba1976
    @rajkiruba1976 29 วันที่ผ่านมา +3

    இயேசு அப்பா பேசிய அந்நிய பாஷைகள் எப்பத்தா தலித்தாகுமீ ஏலீ ஏலீ லாமா சபக்தாமி

  • @MarlinMarlin-c6d
    @MarlinMarlin-c6d 9 วันที่ผ่านมา

    Vera velai ethavathu irukuthunna atha poi parunga sir,velaye illama irukkurathunala than unkalukku ipadi yosika muduyuthu

    • @googlebible
      @googlebible  9 วันที่ผ่านมา

      @@MarlinMarlin-c6d thanks

  • @hrk4475
    @hrk4475 หลายเดือนก่อน

    The word " unknown " is not in the original text in Greek manuscripts.

  • @r.danamdanam507
    @r.danamdanam507 29 วันที่ผ่านมา

    Yes I want to know

  • @Mablejes
    @Mablejes หลายเดือนก่อน +1

    Yes

  • @simiexpressmalayalamtotami4228
    @simiexpressmalayalamtotami4228 19 วันที่ผ่านมา

    இயேசு கல்யாணம் முடிக்கல நீ கல்யாணம் முடிச்சு இருக்க

  • @zechariah1545
    @zechariah1545 20 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்கள் பேசுவது 60% சரி.... ஆனால் ஆவியானவர் இப்பொழுதும் அந்நிய பாஷைகளால், பரலோக பாஷைகளால் நிரப்புகிறார்..பக்தி விருத்தி உண்டாகும் படி.. சிலர் நடிக்கிறார்கள்.. நீங்கள் அந்நிய பாஷை பேசுவது, பரலோக பாஷை பேசுவது முடிந்துவிட்டது என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.. தனிமையில் ஜெபிக்கும்போது தேவனும் நானும் பேசுகிறோம்.. அப்பொழுது ஆவியானவரால நிரப்பப்படுகிறேன்..பாஷையை குடுக்கிறார்.ஆவியில் ஜெபிக்கிறேன் இதை எப்படி நீங்கள் இல்லை என்று சொல்வீர்கள்.. ஆவியானவர் நமக்குள்ளை இருப்பதற்கான அடையாளம் பாஷைகள்..

  • @inbarasuk1770
    @inbarasuk1770 10 วันที่ผ่านมา

    Eappothu stop pannangga anniya bashai jesus vvasanam erukka bro aathaaram pls

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i หลายเดือนก่อน +1

    Charismatic pastors won't accept any such explanation for Annyabasha😢 they are habituated to speak their own vocabularies😅 laga laga gee bara bara😢 sakalaka sukarabala😅 so they won't accept even if st Paul personally come and rebuke them😢 brainwashed crowds of nalumavadi etc are comfortable with false prophets😢

  • @judharajaPolice
    @judharajaPolice หลายเดือนก่อน

    அந்நிய பாஷை எப்போ சபைக்கு வந்தது Yes

  • @RajeshKumarMR21
    @RajeshKumarMR21 16 วันที่ผ่านมา

    Good explanation.
    Yes ,I would like to know

  • @benithbenith_e-7042
    @benithbenith_e-7042 22 วันที่ผ่านมา

    S

  • @suhitharbaus
    @suhitharbaus 12 วันที่ผ่านมา

    No body taught him how to babble.

  • @bsjohn1892
    @bsjohn1892 หลายเดือนก่อน

    Read Acts chapter 19

  • @Sarah2023-i9i
    @Sarah2023-i9i 10 วันที่ผ่านมา

    Appo sir Naraya language pesuvanga pola ... 😂😂
    POI HOLY SPIRIT KITTA KELLU ANOITED PESOTN KITTA POI KEETU THERNIJIKKA ....

  • @thickrose4778
    @thickrose4778 หลายเดือนก่อน

    👌

  • @mariadhasdhas4052
    @mariadhasdhas4052 หลายเดือนก่อน

    அடுத்த விளக்கம் தரவும்

  • @gracechurch5198
    @gracechurch5198 29 วันที่ผ่านมา +1

    அந்நிய பாஷை பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாக பேசுகிறான்....normal language la பக்தி விருத்தி எங்கிருந்து வரும்?...

  • @thickrose4778
    @thickrose4778 หลายเดือนก่อน

    சரியான விளக்கம் brother.

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 หลายเดือนก่อน

    Anniyabashai : No lipi, no written, no understanding.
    Yellam bashai kkuu read, understand, written

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 25 วันที่ผ่านมา +2

    ஏலோயி..ஏலோயி லாமா சபக்தானி..?
    இது என்ன..?
    தலித்தாகூமி..
    எப்பத்தா..
    இதெல்லாம் அராமிக் மொழியா..? அல்லது எபிரெய மொழியா..?

    • @googlebible
      @googlebible  15 วันที่ผ่านมา

      aramic language

  • @sukumaranjohn4698
    @sukumaranjohn4698 11 วันที่ผ่านมา

    Wrong. Message read bible properly.,read l corn.13.l.,14 th. Cpttr.

    • @googlebible
      @googlebible  11 วันที่ผ่านมา

      this message from the both chapters.

  • @monikadevi-w3e
    @monikadevi-w3e 2 วันที่ผ่านมา

    😅இதை பற்றி ஆதாரத்தோடு மேலும் அறிய ஆவலாய்‌இருகிறேண்

    • @googlebible
      @googlebible  วันที่ผ่านมา

      @@monikadevi-w3e already next video posted please check

  • @ram.k7310
    @ram.k7310 7 วันที่ผ่านมา

    U tube channel ban pannuga jesus please ....evanga eallam peasurathu onnum puriyala Appa jesus

  • @victord3417
    @victord3417 หลายเดือนก่อน

    They're not true Christianity
    They named Bible students
    Fellower Russell
    They not believe Holy spirit is God , A person, just like Jehovah witness , church of Jesus Christ Later day saints
    Thay are Doomed people

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining หลายเดือนก่อน +4

    தவறான விளக்கம், அப்போஸ்தலர்கள் பிரசங்கத்தில் வெவ்வேறு மொழிகளில் பேசினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை.

    • @j.p.martinjothinayagam6215
      @j.p.martinjothinayagam6215 หลายเดือนก่อน

      அப்போஸ்த்தலர்கள் பேசியதை தங்கள் தங்கள் பாஷையில் பேசுகிரார்களே என்று ஜனங்கள் சொன்னதை என்னவென்று சொல்வது ஐயா,

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining หลายเดือนก่อน

      @@j.p.martinjothinayagam6215 பிரார்த்தனையின் போது அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசினார்கள். அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பிரசங்கம் செய்யவில்லை

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining หลายเดือนก่อน

      @@j.p.martinjothinayagam6215 அப்போஸ்தலன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர் வெவ்வேறு மொழிகளில் பேசினார். ஆனால் அதன் பிறகு அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பிரசங்கம் செய்யவில்லை. குழப்ப வேண்டாம்

    • @partisanforcrist1189
      @partisanforcrist1189 หลายเดือนก่อน +1

      ​@@j.p.martinjothinayagam6215சொன்னவர்கள் யூதர்கள் உங்களிடம் ஒரு கேள்வி 1 கொரி 14:28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லா விட்டால், சபையிலே பேசாமல் தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக் கடவள். இதன் அர்த்தம் என்ன? தேவனிடத் தில் ஏன் அந்நிய பாசை பேச வேண்டிய அவசியம் வருகிறது. அவருக்கு அவன் பாசை தெரியாதா? கள்ள உபதேசத்திற்கு முட்டு கொடுக்காதீர்.

  • @thuthistanley6737
    @thuthistanley6737 21 วันที่ผ่านมา

    துடகபர ஓரிக்கலபர' தூரியலபர ' தியந்தலரபோ😅😅😅😅 லிபிரிபிரி சிரிபிரிவி.😅😅 Kallarkalidam irunthu katru kondarkal😅.

  • @Arun.k-e2p
    @Arun.k-e2p 16 วันที่ผ่านมา +2

    வேதாந்தை ச‌ரியாக பாடிட முட்டல் 😂😂😂😂😂

    • @googlebible
      @googlebible  16 วันที่ผ่านมา +2

      நன்றி ஐயா ! நீங்கள் தமிழை நன்றாக எழுத படிக்க கற்று கொள்ளவும்.

  • @SDanielMohanDass
    @SDanielMohanDass 8 วันที่ผ่านมา

    This is wrong dark dream

  • @marysubi7259
    @marysubi7259 22 วันที่ผ่านมา

    Anniya bashiyil pasugiravan kadavulodu ragaciyam pasugiran enta vasanan ungaluku ninivu illiya..

  • @NakkeeranDevadoss
    @NakkeeranDevadoss หลายเดือนก่อน +6

    சப சப கல இக்கல உக்கல பக்கல ஓ ரீ போலப் பேசும் மூடநம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு சரியான பாடம் எடுத்துள்ளீர்கள்

  • @gdaviddxb
    @gdaviddxb หลายเดือนก่อน

    சரியாக சொன்னீர்கள்

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 หลายเดือนก่อน

    Anniyabashai: volaral like Kurivikkaran bhasai

  • @DuraipandiDurai-wu9de
    @DuraipandiDurai-wu9de วันที่ผ่านมา

    You wrong teachings be careful

  • @drsarah4437
    @drsarah4437 25 วันที่ผ่านมา

    False

  • @AaronRamOfficial
    @AaronRamOfficial 20 วันที่ผ่านมา

    😡

  • @AaronRamOfficial
    @AaronRamOfficial 20 วันที่ผ่านมา

    😡😡😡

  • @SwamiDhas-cu8rt
    @SwamiDhas-cu8rt หลายเดือนก่อน

    தாத்தா தாத்தா தாத்தா தாத்தா தாத்தா ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே இப்படி சொல்லிக் கொண்டே போனால் அந்நிய பாஷை தானாக வந்துவிடும்

    • @KomalArul
      @KomalArul 26 วันที่ผ่านมา

      😂

  • @SuperLivingword
    @SuperLivingword หลายเดือนก่อน +20

    ஏனய்யா நீர் என்ன மடையனா? அவர் எல்லா பாஷைகளையும் அறிந்தவர். அவருக்கு அந்நிய பாஷையென்று கிடையாது. ஏதோ பேசவேண்டும் என்பதற்காக கண்டதையும் ஏண்டா பேசுரீங்க?

    • @josephrajan4966
      @josephrajan4966 หลายเดือนก่อน +10

      பதிவிடுவதில் கிறிஸ்தவனுக்கேற்ற ஒழுங்கு முறையில் பதிவிடுங்கள்.

    • @chellakumarthangadurai3674
      @chellakumarthangadurai3674 26 วันที่ผ่านมา +2

      யாருக்கும் புரியாத பாஷை பெந்தே கொஸ்தே நாளில் பேசவில்லை.

    • @SelvaRaj-wy4us
      @SelvaRaj-wy4us 22 วันที่ผ่านมา +2

      உங்களிடம் ஒரு தேவ வார்த்தை குறித்த ஒரு தெளிவு உள்ளது. சகோதரரே

    • @born2win448
      @born2win448 17 วันที่ผ่านมา

      Yes

    • @sathiahepsi2203
      @sathiahepsi2203 9 วันที่ผ่านมา

      Yes sir pls.

  • @jebasampath1228
    @jebasampath1228 7 วันที่ผ่านมา +1

    Yes I want to know

    • @googlebible
      @googlebible  6 วันที่ผ่านมา

      @@jebasampath1228 pls see next video it’s uploaded

  • @faithsundar5749
    @faithsundar5749 14 วันที่ผ่านมา

    Yes .

  • @SubathradeviR-s4w
    @SubathradeviR-s4w หลายเดือนก่อน

    Yes brother

  • @vijaya-vj7kz
    @vijaya-vj7kz หลายเดือนก่อน

    yes

  • @mekeshwaran3906
    @mekeshwaran3906 20 วันที่ผ่านมา

    S

  • @jeyafernandes9340
    @jeyafernandes9340 หลายเดือนก่อน

    Yes

  • @selvarajan207
    @selvarajan207 หลายเดือนก่อน

    YES

  • @florencewilliam7878
    @florencewilliam7878 8 วันที่ผ่านมา

    Yes.

  • @PiratheepanTheepan-fu7cz
    @PiratheepanTheepan-fu7cz 23 วันที่ผ่านมา

    yes

  • @anandgraphiclinks5259
    @anandgraphiclinks5259 3 วันที่ผ่านมา

    Yes I want to know

  • @sagayarajsagayaraj4188
    @sagayarajsagayaraj4188 หลายเดือนก่อน

    Yes brother

  • @faithsundar5749
    @faithsundar5749 14 วันที่ผ่านมา

    S

  • @nagarajannagarajan2259
    @nagarajannagarajan2259 หลายเดือนก่อน

    Yes

  • @wtf-bi6ml
    @wtf-bi6ml 5 วันที่ผ่านมา

    Yes brother

  • @Anaivarkum_Aarokyam
    @Anaivarkum_Aarokyam 7 วันที่ผ่านมา

    Yes.

  • @sathiyarajsathiyaraj9680
    @sathiyarajsathiyaraj9680 4 วันที่ผ่านมา

    yes

  • @kasparanthony8724
    @kasparanthony8724 9 วันที่ผ่านมา

    S