சமுதாயத்தில் அறியாமை படிப்பறிவு இன்மை இந்த இரண்டும் மனிதனை இவரின் நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த மாதிரி ஆட்களை வேலை வாங்கும் போது அவர் மனதிற்கு திருப்திகரமாக ஊதியம் வழங்குவதே மனிதாபிமானமாகும்.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@@aktales9352 சுமைகளை மனிதன்தான் தேடிக்கொண்டான்..கடவுளால் படைக்கதான் முடியும் ..உன் சுமைகளை நீயே சுமப்பதுதான் சரி ..படைத்தைவனையே குறை கூறுவதை நிறுத்துங்கள் முதலில்
@@aktales9352 உழைப்பு இருப்பவர்களிடத்தில் எல்லாம் வாய்ப்பு இருக்காது ..அந்த வாய்ப்பு தான் இறையருள்..உங்கள் குப்பை பெரியாரிய சித்தாந்தத்தை நீங்களே வைத்துகொள்ளுங்கள்..கடவுள் இல்லை எனும் கொள்கை எதிர்காலத்தில் ஒழுக்கமின்மை அயோக்யதனத்தை தான் தூண்டுமே தவிர மக்களை நல்வழி படுத்த முடியாது..கடவுள் மறுப்பு கொள்கை சரி தவறு எனும் இரு பின்பத்தையே மாற்றும்
சமூகத்தில் நடக்கும் அவலங்கள் மற்றும் அடிதட்டு மக்கள் படும் கஷ்டங்களை வெளி கொண்டு வரும் News Glitz நன்றிகள்....🙏
ஒருவரை வேலை வாங்கி விட்டு அமர் மனம் வருந்தாத வகையில் ஊதியம் வழங்குவது மனித லட்சணம்.
அது இவங்க என்ன பண்ணிருவாங்க அப்டின்னு ஒரு ஏளனம்
சமுதாயத்தில் அறியாமை படிப்பறிவு இன்மை இந்த இரண்டும் மனிதனை இவரின் நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த மாதிரி ஆட்களை வேலை வாங்கும் போது அவர் மனதிற்கு திருப்திகரமாக ஊதியம் வழங்குவதே மனிதாபிமானமாகும்.
Manithaneyam
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
anna .. kavala padatheenga.. unga kai seekiram kunamahidum... ammava paarthukanga... neengalum unga ammavum aarokiamaha irukkanum...
News glits thank you
reality of life
His life should change
People should give correct salary for their work
Some are exploiting the poor particularly if they are innocent
😭😭❤️
உங்களுக்காக இறைவனை பிரார்திக்கிறேன்..
Antha iraivan iruntha ivanga yen ipdi kasta pada poranga 🙂😏
@@aktales9352 சுமைகளை மனிதன்தான் தேடிக்கொண்டான்..கடவுளால் படைக்கதான் முடியும் ..உன் சுமைகளை நீயே சுமப்பதுதான் சரி ..படைத்தைவனையே குறை கூறுவதை நிறுத்துங்கள் முதலில்
@@Iconicevlove சுமைகளை மனிதன் தேடிக்கொண்டான் ... கடவுளிடம் நீ பிரார்த்தனை செய்து என்ன பிரயோஜனம் ... அவனால படைக்க மட்டும் தான முடியும் 😏
@@aktales9352 உழைப்பு இருப்பவர்களிடத்தில் எல்லாம் வாய்ப்பு இருக்காது ..அந்த வாய்ப்பு தான் இறையருள்..உங்கள் குப்பை பெரியாரிய சித்தாந்தத்தை நீங்களே வைத்துகொள்ளுங்கள்..கடவுள் இல்லை எனும் கொள்கை எதிர்காலத்தில் ஒழுக்கமின்மை அயோக்யதனத்தை தான் தூண்டுமே தவிர மக்களை நல்வழி படுத்த முடியாது..கடவுள் மறுப்பு கொள்கை சரி தவறு எனும் இரு பின்பத்தையே மாற்றும்
What can or should we do!
Elarukaga than tax panurathu, analum yen silaruku matum pogamatingudu.
Serious changes needed.
Unka vallkai Nalla padiya amaium
Thambi anchor....for the rich people to help. ethukku antha thuppuravu thozhilalargal poi kekanum?..nee poi kelu..kettuthan paren...