Hi amma really fantastic and easy way to cook this dish one of the best of best sakarai pongal no mess wth pressure cooker thank you very much god bless you with more and more new recepies... 😍😍😍😍😍
வணக்கம் அம்மா,உங்கள் காணொளி பார்த்து இன்று எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்தோம். மிகவும் அருமை👌👌👌... நாவில் நிற்கும் சுவை 😍😋😋😋.... திகட்டாமல் அனைவரும் நிறைய சாப்பிட்டோம்😍😍... நன்றி💐💐💐
Pacharisi -250g Pasi paruppu -50g Water -3 parts Milk -1/4 tumbler( add after rice is mushy or rice will take more time to cook) Jaggery -200g (add in powder form after removing stones) Ghee -3tbsp Cashew & raisins
நாங்கள் இன்று இதை செய்து பார்த்தோம், மிகவும் அருமை! உங்கள் வீடியோ வந்தவுடன் என் மனைவி பார்த்துவிட்டு, உடனே அதை செய்து விடுவாள், தங்கள் விடியோவிற்கு மிகவும் நன்றி அம்மா!🙏🙏🙏🙏☺️
பாசிப்பருப்பை தனியாக வேகவைத்த இருக்க வேண்டும்.பச்சரிசி தனியாக 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் வேகவைத்திருக்க வேண்டும். இரண்டையும் கலந்தால் எவ்வளவு நீர் சேர்த்து வேகவிட்டும் நன்றாக குலைய வேகவில்லை😢
Hi amma really fantastic and easy way to cook this dish one of the best of best sakarai pongal no mess wth pressure cooker thank you very much god bless you with more and more new recepies... 😍😍😍😍😍
Nanri ma😍😍😍
Simple dish tq amma
P
@@AmmaSamayal 9
@@AmmaSamayal i
சூப்பர் அம்மா நாளைக்கு நா இதை செய்து பாக்கீறேன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Nanum seiya poren nalaike
எனக்கு தமிழில் அனுப்புங்க இங்கிலீஸ் தெரியாது
Hu
0o ki ni min in India 😮😮 un in in ok GV I'm in km me up in in in cc @@saraswathyk7344
வணக்கம் அம்மா,உங்கள் காணொளி பார்த்து இன்று எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்தோம். மிகவும் அருமை👌👌👌... நாவில் நிற்கும் சுவை 😍😋😋😋.... திகட்டாமல் அனைவரும் நிறைய சாப்பிட்டோம்😍😍... நன்றி💐💐💐
Pacharisi -250g
Pasi paruppu -50g
Water -3 parts
Milk -1/4 tumbler( add after rice is mushy or rice will take more time to cook)
Jaggery -200g (add in powder form after removing stones)
Ghee -3tbsp
Cashew & raisins
உங்க சமையல் அனைத்தும் super அம்மா.
வணக்கம் அம்மா
பாயசம் சூப்பர் 👍👍👍
Amma speaks so crisp. No extra built up or mokka. Smart woman.
அருமையான பதிவு ங்க சூப்பர் அருமை அருமை ங்க அம்மா ஓம்சக்தி வாழ்த்துக்கள்
உங்கள் சமையல் அனைத்தும் அருமை அம்மா நன்றி
உங்க.வீடியோ.எல்லாமே சூப்பர் அம்மா
அட சுவையா இருக்கும் போல ஒரு புடி பிடிக்கலாமா 😋😛😛😋😋😍
Tq akka clg la pongal senjom unga video paathutha..... today
சூப்பர் செம சிஸ்டர் ❤️😍👍👋👋👋👌👌👌👌👌❤️😊
Vinayagar chathurthiku senjen supera irundhathu .ini unga ella receipe um try panni pakren😊
Super.. first comment 💕💕
Gonna try this recipe 😋☺tq ma
நாங்கள் இன்று இதை செய்து பார்த்தோம், மிகவும் அருமை! உங்கள் வீடியோ வந்தவுடன் என் மனைவி பார்த்துவிட்டு, உடனே அதை செய்து விடுவாள், தங்கள் விடியோவிற்கு மிகவும் நன்றி அம்மா!🙏🙏🙏🙏☺️
இப்படித்தான் அரிசியை கழுவாமக்கூட அக்கா செய்வாங்களா சார்.
@@marimuthucuddullore6800 வீடியோவை நல்லா கவனமா பாருங்க சார்....அம்மா அரிசையையும், பருப்பையும் நல்லா கழுகி எடுத்துக்கோங்கன்னு தெளிவா சொல்றாங்க....கழுகியபிறகு தான் தண்ணீர் சேர்க்கிறாங்க
@@fathimathaki2375 bro milk kaachunatha illa kachama uthanuma
@@chakkuresh33 epdi venumnaalum eduthukkalaam....
But kaaychi eduthaa innum taste aa irukkum
Excellent....
எவ்வளவோ சேனல் இருக்கும் போது இந்த அம்மாவ பாத்து சக்கரை பொங்ல் செஞ்ச என்னை 😪🤦♀🤦♀🤦♀ இந்த பக்கமே வர மாட்டேன் சாமி 🙏🙏🙏
😀😀
❤wow Nice
Ok super pongal ma
அம்மா சூப்பர்
Mashallaha I cooked this sweet pongal as explained. YUMMY.
God bless you & all your team members & your family too.
Amma Naanum try pannen super ma first time try in my life
அருமை அருமை அருமை
Tqq
Superb recepie 🥰💥
I am 9 years old girl l am going to try Pongal at home in Miniacher 🥰🥰🥰
Thanxz Amma 😋❤️
👌👌👌👌👌👌👌
Ordinary water use pannuvadharku badhilaga, jaggery water use seidhal, good healthku usefulla irukum,
Really superb
Super amma paarkava nalla erukku😋😋
Na try Panama today first time super
Super... இப்பொழுது செய்து பார்த்தோம்... அருமை ❤
All receipes of u very excellent
Simple recipe amma yummy thank you ma❤
I m muslim girl..But pongal days are fav..2 day etha seiya porean amma..tqs for explain
Pongal come out good ... Amma
Semma saputanum pola iruku🙄😋
Super, super,👍👍👌👌
I am going to make this recipe for Pongal to come in my house
Super ma
Super amma
Arumai👌👌👌
Wow super
6
அருமை
Amma thankyou
Nice Mummy ❤️
Thx ma
Unga kai pakuvam yaru kum varadu ma😊
நன்றுமா
பாசிப்பருப்பை தனியாக வேகவைத்த இருக்க வேண்டும்.பச்சரிசி தனியாக 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் வேகவைத்திருக்க வேண்டும். இரண்டையும் கலந்தால் எவ்வளவு நீர் சேர்த்து வேகவிட்டும் நன்றாக குலைய வேகவில்லை😢
Rava payasam epdi pandra Thu inu solunga amma
TQ maa
Raw milk or boiled milk mam
பார்க்க ரெம்ப நல்ல இருக்கு 👌👌👌💕
Mika arumaiyana suvaiyana healthyana sargarai pongal yummtastil traditional method
200gm Naa 250 gm paripu evalo tumblers solungae aunty
Romba naal aasai sakkarai pongal seiyanum nu.... Gonna try
👍👍👍👍
Akka brown sugar added pannalama please please sollunga
Yummy 😋 pongal 🤤🤤🤤🤤
#todaysrecipetamil
Nane kekalam irunda super amma👍
🙏🙏🙏
Hi Amma super recipe odane senjuten wow!!!!
Very nice and superb easy way to make it Amma thank you for your sweet pongal
Easy ah irukuma paka. Na tmw pongal ku seyya poren🥰. Vellam vadikatta vendama? Mannu kuppai irukume..
Thank you mam🙏🌹. Happy Pongal 🎁🎁🍚🍚🌾🌻🌾🌻🌾🌹. Intha Pongal than cook panna poren ma 🤗😍👋👋👋
அருமை 👌
Unga cooking anaithum superb ma I am follow your cookings
Super amma porkavay nalla irukku yammy
Kadalaiparuppu podunka inum nalla irukum
Hi amma nice receipe yummy 🤝🤝🤝😋😋😋💓💓💓💓💓
Nanri ma
Thank you ma
காய்ச்சிய பாலை தான் சேர்க்க வேண்டுமா இல்லையென்றால் காய்ச்சாத பாலை சேர்க்கலாமா?
ஏதோ ஒரு பால ஊத்த வேண்டிதா
@@Keethusidhu 😂😂😂
@@Keethusidhu 🤭
@@Keethusidhu 😂😂
Oru pinch salt mix pannanum Amma appathan sugar eduthu kodukkum 💐
Hi amma
Sister neengka enna camera use pannuringka
Vera level semma creamy 😍😍😍
Super rrrrrrrrrrrrrrrrrr amma 🙏
Super mam 👌👌👌👍
சர்க்கரை பொங்கல் அருமை அம்மா
Nanri ma
Nice ❤️ video is 😈
Super pathivu Thank you
Rice ura vechingala ma?
Mam paal kaaichittu serkkanuma illa kaaichama serkkanuma
Anybody reply me quick
Fabulous recipe and explained so well thank u Amma for sharing with us
I amgoing to make it today
Super Pongal recipe sister 😋😍thanks
Ohnga voice super 👌 Amma
Yummy 😋
Enna milk podanum please rpl pannunga
Sema easy pongal ma.
👌👌👌👌👌❤️❤️❤️👍
கண்டிப்பா கொஞ்சம் உப்பு சேக்கனும். அப்பதான் இனிப்பை எடுத்து கொடுக்கும்
👍👍👍
Vellathula salt irukumga
@@hemaviji537 வெல்லத்தில் இருக்கும் உப்பு பத்தாது. உப்பு போட்டு செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்
எந்த Stage ல் உப்பு சேர்க்க வேண்டும்
Ama kandipa salt sakanum
Superb amma 👏👏👏
பால் காய்ச்சன பாலா.பச்ச பாலா🙏🙏🙏
Hi...maa...vella paaku sekka kudathaa maaa???
Nice amma
Hello mam..
One doubt.. 3 cups is 750 ml or 3 litre
👍
Amma milk serkkama seiyalama
Senju. Parpom
Ukkal video super 👍👍👍