Fascinating Story of Diamond | வைரத்தின் வரலாறு | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025
  • ஆதி தமிழர்கள் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய இரத்திணம் இந்த வைரம். பல நூறு ஆண்டுகளாக தன்னுடைய ஈர்ப்பை இழக்காமல் இருக்கும் வைரத்தின் அழகான வரலாறு இது
    #historyofdiamond #bigbangbogan #bcubers
    __
    For Queries Related Cow Ghee
    D2H Provision
    A2 Cow Ghee
    Free Home Delivery
    Contact: 8939578733
    business WhatsApp - Http://wa.me/918939578733
    Website: d2h-provision....
    __
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    ____
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    Sources
    Books
    The Book of Diamonds: Their History and Romance from Ancient India to Modern Times (Dover Jewelry and Metalwork)
    Joan Y.Dickinson
    Kohinoor: The Story of the World’s Most Infamous Diamond
    William Dalrymple & Anita Anand
    amzn.to/3olsGWo
    amzn.to/3gp9bry
    Websites
    Brilliance
    bit.ly/3olsrdW
    Cape town diamond Musuem
    bit.ly/3L9xt6X
    GIA
    bit.ly/3HuM6iO
    _____
    For Advertisements - contactbogan@gmail.com

ความคิดเห็น • 812

  • @ramamoorthyparthasarathy404
    @ramamoorthyparthasarathy404 2 ปีที่แล้ว +10

    Videoyum super, last month vanguna cow ghee yum super.

  • @mk_mahendiran
    @mk_mahendiran 2 ปีที่แล้ว +3

    21:46 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💖❤️❤️❤️❤️ ஒவ்வொரு வீடியோவிலும் முடிவில் சொல்லக்கூடிய motivation வேற லெவல் அண்ணாs

  • @dmsact5485
    @dmsact5485 2 ปีที่แล้ว +41

    Bogan’s message at the end of every video connecting the topic …. Vera level bro epdi yosikureengalo 🔥🔥🤩

    • @tamilnadu2050
      @tamilnadu2050 2 ปีที่แล้ว

      th-cam.com/video/FFdo-PGIwfM/w-d-xo.html

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 2 ปีที่แล้ว +132

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா🙏🙏🙏

    • @lourduxavier4978
      @lourduxavier4978 2 ปีที่แล้ว +10

      Here also your looking reservations…?..

    • @ragavans640
      @ragavans640 2 ปีที่แล้ว +3

      @@lourduxavier4978 savage bro

    • @சேதுநாட்டான்
      @சேதுநாட்டான் 2 ปีที่แล้ว

      Plsssssss

    • @vasanthk123
      @vasanthk123 2 ปีที่แล้ว +3

      @@lourduxavier4978 neenga aduthavan ulaippula oo...m..p..i polaikkama irunthingana ethukku reservation 🤔

    • @Balasam17
      @Balasam17 2 ปีที่แล้ว +1

      Thathu arasiyal.... Anaithum adaingaum nama veda katranu seira yella thappum therum bro...

  • @jillashiva2335
    @jillashiva2335 2 ปีที่แล้ว +5

    Brother, நான் இதை சொல்லியே ஆகனும்.. நானும் நிறைய இந்த மாதிரி information vedio பார்ப்பேன்.. இருந்தாலும் உங்களின் வீடியோ எனக்கு திரும்ப திரும்ப பார்க்க வைக்குது காரணம்.. நீங்க சொல்ல வரும் விசயத்தை நகைச்சுவையுடன் எளிய மொழிநடையில் சொல்லும் விதம் ( slang) . வீடியோ நிறைய நேரம் எடுத்தாலும் சலிப்பை ஒரு இடத்தில் கூட ஏற்படுத்துல , அதுனாலயே full information convey ஆகுது...

  • @dineshr6670
    @dineshr6670 2 ปีที่แล้ว +16

    உன்னத உலோகம்
    My best wishes for you and your team, thanks for giving unique content.👏👏👏

  • @bsrvn
    @bsrvn 2 ปีที่แล้ว +28

    1) தாது அரசியல்
    2) Chemical Bogan
    3) Bogan the Alchemist (BtA)

  • @subburajm3934
    @subburajm3934 2 ปีที่แล้ว +5

    வைரம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை அண்ணா.. உங்கள் வீடியோ தகவல்கள் அனைத்தும் வைரம் போன்று உறுதியாகவும் வைரம் போன்று பளபளப்பாக மின்னுகிறது அண்ணா.. இதற்கு தலைப்பு..உலோக அரசியல்...

  • @addsmano3710
    @addsmano3710 2 ปีที่แล้ว +1

    இவர்கள்தான் கலைஞர்கள்! அரிச்சந்திரன் மஹா கலைஞன்! வாழ்க நீவிர்.

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl 2 ปีที่แล้ว +26

    அண்ணா, உலகில் நடந்த முக்கியமான போர்கள் பற்றி ஒரு சீரிஸ் போடுங்க அண்ணா

  • @Sumathi.architect
    @Sumathi.architect 2 ปีที่แล้ว +4

    Bro feeling proud to be tamilan ........ Hats off

    • @tamilnadu2050
      @tamilnadu2050 2 ปีที่แล้ว

      th-cam.com/video/FFdo-PGIwfM/w-d-xo.html

  • @karthikrajraman7700
    @karthikrajraman7700 2 ปีที่แล้ว +1

    Romba detailed ah Explain Panreenga ... am very much interested to watch your videos. Super :)

  • @jagadeeshr4451
    @jagadeeshr4451 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @ishaqahmed9338
    @ishaqahmed9338 2 ปีที่แล้ว +13

    Hi Bro.
    உலக அரசியல்,
    உணவு அரசியல், Series போல..
    "உலோக அரசியல்" தான் Super Title ஆ இருக்கும்.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 ปีที่แล้ว

    அருமையான வைரம் பற்றியான செய்திகளை அறிந்தேன். Nandri

  • @ethaiyachu
    @ethaiyachu 2 ปีที่แล้ว +7

    ""தனிமங்களின் தாக்கம்"" Intha name nalla irukka brother???? ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vivekvivek4419
    @vivekvivek4419 2 ปีที่แล้ว +2

    3:22 💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 தமிழன் டா

  • @kathirsekar3441
    @kathirsekar3441 2 ปีที่แล้ว

    சிறப்பான காணொளி. வாழ்த்துகள். உங்களின் பல வீடியோக்களில் silky way(பட்டுச் சாலை) பற்றி பேசுகிறீர்கள்.அதுபற்றி விரிவான பதிவு ஒன்று போடுங்கள். நன்றி

  • @ashokkumar-nw5ex
    @ashokkumar-nw5ex 2 ปีที่แล้ว +1

    Birsa munda pathi video poedunga bcubers😇💪

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 5 หลายเดือนก่อน +1

    Excellent bro 👌 👏 👍

  • @dharundharun1407
    @dharundharun1407 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ

  • @suresharumugam346
    @suresharumugam346 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @mutukan1104
    @mutukan1104 2 ปีที่แล้ว

    Very valuable info thampi 👍

  • @malininaganathan4852
    @malininaganathan4852 2 ปีที่แล้ว +1

    THANKS FOR YOUR HARDWORK. GOD BLESS YOU

  • @sundar..6879
    @sundar..6879 2 ปีที่แล้ว

    Neenga ORU vishayam sollura vidham Ramba nalla irakkudhu 👌👌👌

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @venkateshbabu8696
    @venkateshbabu8696 2 ปีที่แล้ว

    Superb explanation

  • @selvalijo738
    @selvalijo738 2 ปีที่แล้ว +1

    உலக உலோகங்கள்... அல்லது உலகை மாற்றிய தனிமங்கள்.. ஒவ்வொரு தனிமமும் கண்டுபிடிக்கப்பட்டபின்பு அது எதேனும் ஒரு வழியில் நம் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்... அதனால் உலகை மாற்றிய தனிமங்கள் சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன் அண்ணா...

    • @tamilnadu2050
      @tamilnadu2050 2 ปีที่แล้ว

      th-cam.com/video/FFdo-PGIwfM/w-d-xo.html

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 2 ปีที่แล้ว

    Really got to know many things... Hats off for your job.

  • @tharshanrich6639
    @tharshanrich6639 2 ปีที่แล้ว +2

    பிரஞ்சு புரட்சி பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா..

  • @sharva_12
    @sharva_12 2 ปีที่แล้ว +3

    Bro intha series ku ULOGATHIN ULAGAM nu Peru veinga bro nala irukum #bcubers 🌟

  • @hariharankandhasamy5494
    @hariharankandhasamy5494 2 ปีที่แล้ว

    You are great brother.....
    I like your presentation.......❤️❤️❤️❤️

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 2 ปีที่แล้ว

    arumai

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 2 ปีที่แล้ว +1

    Phenomenal video 👌🏻

  • @m.veeranm.veeran8387
    @m.veeranm.veeran8387 2 ปีที่แล้ว +2

    அண்ணா அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Thanks for diamond information

    • @tamilnadu2050
      @tamilnadu2050 2 ปีที่แล้ว

      th-cam.com/video/FFdo-PGIwfM/w-d-xo.html

  • @Balasam17
    @Balasam17 2 ปีที่แล้ว

    Excellent example bro awesome...

  • @driver...nh...2002
    @driver...nh...2002 2 ปีที่แล้ว +3

    பள்ளி கூடம் படிக்கும் பொழுது யாரும் சொல்லி தரவில்லை தாங்கள் எங்கள் ஆசிரியர் . நீங்கள் மேலும் சிறக்க வேண்டும் . தமிழ் வரலாறு. தலைப்பு என்னுடைய ஆதங்கம்

  • @babuswiss1
    @babuswiss1 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி. எமது பெருமைகளை ஏனையவர்களும் அறியும் வகையில் குறைந்தது ஆங்கில subtitles போடுவீர்களா?

  • @dineshram4323
    @dineshram4323 2 ปีที่แล้ว +1

    Elements pathi paaka poringa tamil hu English hu kalandhu
    "Periodic Measai"(periodic table)
    Vainga bro.
    Your interview paatha romba nalla irundhuchu diamond pathi question keattanga neenga adhoda history hea pirichi meanchitinga sema

  • @rituvicky2731
    @rituvicky2731 2 ปีที่แล้ว

    Sr...super ah iruku ungaloda text...

  • @anbuarasu5685
    @anbuarasu5685 2 ปีที่แล้ว +4

    Enga irunthu thalaiva content yosikura your always rocking thala ❤️

  • @gvkengineering74
    @gvkengineering74 2 ปีที่แล้ว

    Good information 🙂

  • @sridharmech007
    @sridharmech007 2 ปีที่แล้ว +1

    ITI ,DIPLOMO ,BE இவங்களுக்காக ஒரு VEDIO பதிவு போடுங்க. அன்னா Apprentice ஏதுக்கு பன்னனு ஏன் பன்னனும் ,பன்னா ஏன்ன நன்மை. Apprentice தலைப்பில் ஒரு vedio podunga

    • @pandiyan.g1652
      @pandiyan.g1652 2 ปีที่แล้ว +1

      Apprentice pathi version podunga
      FOR STUDENT

    • @sridhar.p9107
      @sridhar.p9107 2 ปีที่แล้ว +1

      Apprentice pathi vedio podunga studentku usefulla irrukkum

  • @VijayaKumar-qu4rz
    @VijayaKumar-qu4rz 2 ปีที่แล้ว

    சகோ,....... தனிமம், உலோகம், அலோகம், கனிமம், கரிமம், தாது, exatra,.exatra....... எல்லாமே வேதியலில் தான் அடங்கும். So, Name of my choice is
    1. வேதியக் கூறுகள்
    2. வேதியப் பிள்ளைகள்
    3. வேதியியல் இராஜாங்கம்
    4. வேதியலும் வரலாறும்..

  • @tamilrasa2424
    @tamilrasa2424 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா (20.00) ல் குறிப்பிட்டுள்ளதை போல் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க மற்றும் விளம்பரங்களில் வரலாறை போடுங்கள்.
    உதாரணம் - கிறிஸ்மஸ் தாத்தா

  • @srinivasanpalaniswamy770
    @srinivasanpalaniswamy770 2 ปีที่แล้ว +1

    Beyond all info... those last lines.. inspired me to become a fan of you sir.. Hearty congratulations for all your videos💓

  • @sashianand6071
    @sashianand6071 2 ปีที่แล้ว +2

    Can you make a video on the Donner party migration story..Thanks

  • @sathisk2134
    @sathisk2134 2 ปีที่แล้ว +2

    ஒன்றிய உயிரினங்கள் தவற எந்த விடியோவும் முழுசா பாத்தது இல்ல... எல்லா video கும் கடைசி 5 நிமிஷம் தூங்கிருவேன் அடுத்து இந்த வீடியோ முழுசா பாத்துருக்கேன்😅 superb... கலாய்க்க சொல்லல respect ur effort...👍 Proud to be a becuber...😎

  • @baggioclenz439
    @baggioclenz439 2 ปีที่แล้ว +15

    Watched your videos recently started with wine history your way of sharing information is too good brother keep going 👍

    • @BigBangBogan
      @BigBangBogan  2 ปีที่แล้ว +8

      Thank you so much 😀

    • @malathy.p5034
      @malathy.p5034 2 ปีที่แล้ว +1

      @@BigBangBogan your videos are very funny and creative
      I have kept a good name called ariviyal ennum Marmam
      I am also a subscriber

  • @pandianvijay4497
    @pandianvijay4497 2 ปีที่แล้ว

    அருமை

  • @user-fj5hx9gj6m
    @user-fj5hx9gj6m 2 ปีที่แล้ว

    Good one..

  • @New_U_Thoughts
    @New_U_Thoughts 2 ปีที่แล้ว

    Alumini series
    Looking beyond and forward

  • @444krishnan
    @444krishnan 2 ปีที่แล้ว

    Thala unga videos romba nalla iruku. All the best..konjam tamilnadu real estate & bribe pathi sollunga sir.

  • @ItsArjun016
    @ItsArjun016 2 ปีที่แล้ว +1

    Hi Bogan, Hats Off... Seriously the information you are sharing is incredable... Nanba 15 min yosikurn google pandran to praise but yaethum en manasula irukuratha reflect panna mudila... yepdi Nanba information gather pandring aatha pathi sollunga plz... damn evlo boook refer pandringa satyama u r @ god lvl in history.... nanba just a week back carrrot vdo start aachu nikkama poitae iruku.... nanba yepdi nyabagam vachukrathunum oru vdo.... unavu arasiyal onion stat panni milk varathukulla onion maranthuran konjam aathum share panna nallarukum

    • @tamilnadu2050
      @tamilnadu2050 2 ปีที่แล้ว

      th-cam.com/video/FFdo-PGIwfM/w-d-xo.html

  • @sbbyogi1
    @sbbyogi1 2 ปีที่แล้ว

    Soooper... Vairam paanja katta neengha

  • @sangami9062
    @sangami9062 ปีที่แล้ว

    Neenga appadi peyar vaikaradha irrundha navathinam enbadhu poruthamaaga irrukkum endru naan nambugiren.apparam vairatha pathi sollumboadhu eyarkai varatha sonneengala appadiye seyarkaiyaaga seyyakoodiya migum azhuththathil uruvaagum vairatha pathiyum solli irrukkalaam nanba ovvoru muraiyum neenga edukura condent adhai vazhangum vidham arpudhamaaga irrukum ungaludaiya signature style super nanba 🎉🎉vaazhthukkal .

  • @mrwait417
    @mrwait417 2 ปีที่แล้ว

    Excitement in this series also........

  • @jaganathans9039
    @jaganathans9039 2 ปีที่แล้ว

    அருமை ❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹 அருமை

  • @tamilking1087
    @tamilking1087 2 ปีที่แล้ว

    Video arumai (rice) arusi pathi vids podunga

  • @ahamedarshad3025
    @ahamedarshad3025 2 ปีที่แล้ว +2

    Blue Sapphire பற்றிய video போடுங்க அண்ணா

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 ปีที่แล้ว

    Super ji 🔥❤️😍

  • @mk_mahendiran
    @mk_mahendiran 2 ปีที่แล้ว

    இதே மாதிரி பிளாட்டினம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள் அண்ணா...

  • @babyravi7204
    @babyravi7204 2 ปีที่แล้ว

    Hi bro super excited video iam new member

  • @jagathiskumar1133
    @jagathiskumar1133 2 ปีที่แล้ว +1

    Nalla tagaval nanba..

  • @Arun3251007
    @Arun3251007 2 ปีที่แล้ว

    @1.48 Thala! Rock pannittu.. atha samalicha paru.. 🤣🤩

  • @gananagapathisubramaniam1242
    @gananagapathisubramaniam1242 2 ปีที่แล้ว

    Your last msg was awesome.
    Title- The Looted Rights

  • @NK-wf6rh
    @NK-wf6rh 2 ปีที่แล้ว

    White Goblins..diamond series ...👍🤝👍

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 ปีที่แล้ว

    சூப்பர் ஜி ❤️🙏😍

  • @srmbarathraam
    @srmbarathraam 2 ปีที่แล้ว

    Good content bro

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @mayu855
    @mayu855 2 ปีที่แล้ว +1

    Platinum patti podungah bro.plz

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 ปีที่แล้ว

    Super video
    And also moral story 😍❤️💙🖤
    Kimberly process ah pathi ethavthu solluvinganu pathan....😏

  • @vsvignesh2549
    @vsvignesh2549 2 ปีที่แล้ว

    Neeenga vaaaangannu koopidrathu nalla irukku bro

  • @arifarif-db2iv
    @arifarif-db2iv 2 ปีที่แล้ว

    பல குப்பை சேனலுக்கு மத்தியில் கோகினுர் வைரம் உங்கள் சேனல் உங்கள் தகவல் அனைத்தும் அருமை

  • @indian9616
    @indian9616 2 ปีที่แล้ว +1

    Nagi padai
    Oru video
    Pls upload 🙏

  • @SadhamHussainsree
    @SadhamHussainsree 2 ปีที่แล้ว +4

    Your videos are Awesome and informative bro.Please do one video about Origin of marriage.When it started,where it is started.How it spread to all countries in the world.

    • @tamilnadu2050
      @tamilnadu2050 2 ปีที่แล้ว

      th-cam.com/video/FFdo-PGIwfM/w-d-xo.html

  • @madhanc5407
    @madhanc5407 2 ปีที่แล้ว

    Super video bro

  • @myshamariam8296
    @myshamariam8296 2 ปีที่แล้ว +2

    Amazing video, but pls add English subtitles as it is hard for some of us.

    • @tamilnadu2050
      @tamilnadu2050 2 ปีที่แล้ว

      th-cam.com/video/FFdo-PGIwfM/w-d-xo.html

  • @AfzalKhan-gg8wk
    @AfzalKhan-gg8wk 2 ปีที่แล้ว

    Hi Bro,
    Opening super.

  • @prabhuganesh4596
    @prabhuganesh4596 2 ปีที่แล้ว

    Pls talk about shell money. Thanks

  • @MOHANKUMAR-zz4zm
    @MOHANKUMAR-zz4zm 2 ปีที่แล้ว

    உங்க வீடியோ க்கு நான் ரொம்ப சில நால்லயே அடிக்கட் ஆய்டென்
    Your videos very nice ❤️❤️❤️

  • @saivenkatraman3082
    @saivenkatraman3082 2 ปีที่แล้ว

    Kannadi cut pannrathukkum vairam than use aagum appdeengarathaiyum cover panni irruntha innum nalla irrunthu irrukkum, for example photo frame kadai antha maathiri

  • @udhayaprakashkumar6592
    @udhayaprakashkumar6592 2 ปีที่แล้ว +3

    Bogan in.உலோகத்தின் தன்மையும் அதன் அரசியலும்
    2.big உலோகன்களும் bogan அரசியலும்
    3. உலோகன்களும் மனிதர்களும்

  • @mbalasankar6164
    @mbalasankar6164 2 ปีที่แล้ว

    தமிழர்கள் மற்றும் ‌தமிழ் மொழி வரலாறு பற்றி ஒரு பதிவு போடுங்க சகோ

  • @kalaikalaiyarasan2411
    @kalaikalaiyarasan2411 2 ปีที่แล้ว +2

    Bro please mythology pathi oru series pannunga please yenna unga style la kekkanumnu asai

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 ปีที่แล้ว

    Nice 👍

  • @prakashsam6968
    @prakashsam6968 2 ปีที่แล้ว

    1:47 exactly correct bro.

  • @rajarafik2997
    @rajarafik2997 2 ปีที่แล้ว

    Unga Ella video um pathurukean enaku kalilio video podunga

  • @Arjunan1988
    @Arjunan1988 2 ปีที่แล้ว

    நல்லாருந்துச்சு.. Diamond heist ஒரு வீடியோ போடுங்க, அப்டியே அந்த platinum ன்னு ஒரு உலோகம் இருக்கே, அது என்ன? அதுக்கு ஏன் அவ்ளோ மதிப்பு? அதோட வரலாறு என்ன என்பதையும் ஒரு வீடியோ போடுங்க. நன்றி 🙏 (பாத்துட்டே இருப்பேன்)

  • @everythingisphysics2823
    @everythingisphysics2823 2 ปีที่แล้ว +1

    1:50 correct ta think pannan poi poi poi nu neengalay sollitinga 😂😂😂.

  • @balajim8395
    @balajim8395 2 ปีที่แล้ว

    Bro sinthusamaveli nagarigam pathi podunga bro

  • @veerakumar2259
    @veerakumar2259 2 ปีที่แล้ว

    ⛵⛵⛵⛵
    👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾
    வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @harishkumar9536
    @harishkumar9536 2 ปีที่แล้ว

    Chocolate history poduinga plez....

  • @satzsg..2186
    @satzsg..2186 2 ปีที่แล้ว

    Bro foreign poi vela pakkuravagala pathi oru vdo try panuga bro..🙏

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 ปีที่แล้ว

    Interesting diamond 💎 story 😜 19:3:22 Saudi

  • @veerakumar2259
    @veerakumar2259 2 ปีที่แล้ว

    வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
    🛳️🛳️🚢🚢⛴️⛴️⛴️

  • @mrtamilanmovies2878
    @mrtamilanmovies2878 2 ปีที่แล้ว

    Manikkam paththi video podinga anna

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn 2 ปีที่แล้ว

    Ulgamum ulogamum ...👍

  • @sakbhu001
    @sakbhu001 2 ปีที่แล้ว +13

    Great content anna, here are my 2 cents. Kohinoor(Koh -i- Noor) actually means ("Sea of Light") in the Persian Language. It used to shine so much and hence the name. After the death of Maharaja Ranjith singh, the diamond passed over to maharaja Duleep singh, his decendent. But after his defeat at the hands of British in the second Anglo Sikh war in 1849, the diamond passed over to British East India company as a war reparation, whose then presented it to queen Victoria when she was crowned the empress of India in 1858. Also Nadir Shah himself was surprised by the amount of loot he got after sacking Delhi in 1759. The wealth he took back with him to Persia was so huge that he provided tax breaks for his citizens for the next 3 years