''நான் துரோகியா?'' Dr.Mahendran Interview: Kamal Haasan மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Dr.Mahendran Interview: ''நான் துரோகியா?'' Kamal Haasan மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
    #DrMahendran #KamalHaasan #MNM
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 1.1K

  • @jeganselvaraj2282
    @jeganselvaraj2282 3 ปีที่แล้ว +534

    அரைவேக்காடுகள் ஆயிரம் சொல்லட்டும் ஒரு கட்சிக்காக உண்மையா உழைச்சவனுக்கு தான் வலியும் வேதனையும் தெரியும் நீங்க சொல்றது சரிதான் அண்ணா..

    • @tomriddle7764
      @tomriddle7764 3 ปีที่แล้ว +1

      Alloolooya.kossty.appadithan.erukkum

    • @alienfromplantx
      @alienfromplantx 3 ปีที่แล้ว

      இதை தான டா அந்த ஆசிரியரும் சொன்னாரு

    • @madanagopaalr1221
      @madanagopaalr1221 3 ปีที่แล้ว

      P

    • @vinayagamsivanantham2783
      @vinayagamsivanantham2783 3 ปีที่แล้ว

      @@tomriddle7764 q

    • @ranjith.s5323
      @ranjith.s5323 3 ปีที่แล้ว

      Unga kitta unmai nermai socialist sir than the money and power irukku just try ur mind have full fill

  • @dulquerdev3879
    @dulquerdev3879 3 ปีที่แล้ว +18

    அவர் தொகுதி மட்டுமல்லாமல் கமல் தொகுதிக்கு சேர்த்து உழைத்தவர் நான் பார்த்தேன்

    • @name-zh4tm
      @name-zh4tm 3 ปีที่แล้ว +1

      Dear friend ஒரு மயிறும் புங்கவில்லை இவன் BJP ஆள்

  • @sumathiarunraj
    @sumathiarunraj 3 ปีที่แล้ว +293

    அரசியல் பண்பு தெரிந்தவர் நீங்கள்.... வாழ்த்துகள் ஐயா...!

    • @neerajaram8198
      @neerajaram8198 3 ปีที่แล้ว +5

      உன்ன மாதிரி ஏ‌மார்ந்தால்‌‌‌ தமிழர்களுக்கு சுடுகாடு தான்! மணி வண்ணன் கமலை ஆபத்தானவர என்றார், பல வருடம் முன்பே பலர் கூறினர். சொல்லாமல் கட்சி ஆரம்பித்ததே சந்தேகம் !!!( பலருக்கு).

    • @viswanathannatrajan6023
      @viswanathannatrajan6023 3 ปีที่แล้ว +3

      Really When Kamal made a statement about you.We do not know who is Mahendran.But you speech shows your class and your reply is very decent and dignified.Dr.

    • @greensky2023
      @greensky2023 3 ปีที่แล้ว +2

      நல்லவனைப்போல் நாடகம் நடத்தி இருக்கிறார் ஒரு குள்ளநரி நீ மகேந்திரா எல்லா சேனலுக்கு முந்திக்கொண்டு பேட்டி கொடுக்கிறார் அப்பவே தெரியுது நீ ஒரு அயோக்கியன்

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      @@neerajaram8198 Those who support dr.mahendran are the people who support RAPISTS.... After all dr.mahendran made Pollachi jayaraman win this election 2021 .... The cries of the innocent girls didn't fade still.... Think twice before supporting anyone ..... For more information watch Coimbatore mnm Mookambikai rathinam speech... She was the one who made the Pollachi issue come into limelight ..... But mahendran stopped her from contesting opposite to Pollachi jayaraman on behalf of makkal needhi maiam which in turn made him win this election...... Mahendran is the person who made injustice prevail ..... Don't blindly support him saying that he speaks well .... Will you allow this if it happens to your own daughter ?

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว +1

      @@viswanathannatrajan6023 நல்லவர் போல் பேசினால் நம்பி விடுவீர்களா.... இப்படி ஏமாந்து ஏமாந்து தான் தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது

  • @anandrajrajendran2603
    @anandrajrajendran2603 3 ปีที่แล้ว +49

    Dei elaaaru kathukonga da.. maturity na enna nu... Salute sir👍👍

  • @jega8446
    @jega8446 3 ปีที่แล้ว +53

    Moral of story......dr mahendran very decent man

    • @yuvarajsomasundaram4776
      @yuvarajsomasundaram4776 3 ปีที่แล้ว

      He's really good person.

    • @aravinthall2070
      @aravinthall2070 3 ปีที่แล้ว

      It seems from her speech

    • @pvt7699
      @pvt7699 3 ปีที่แล้ว +1

      A decent man never gives interview on such matters

  • @paulrajmuthukrishnan3341
    @paulrajmuthukrishnan3341 3 ปีที่แล้ว +14

    Once again he proved he is an actor,Dr speaks reality,he speaks only dialogue

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      He is not doctor mahendran he is actor Mahendran

    • @name-zh4tm
      @name-zh4tm 3 ปีที่แล้ว

      Don't trust him he is Arrogent

  • @sathishpk9577
    @sathishpk9577 3 ปีที่แล้ว +310

    அருமையான மரியாதையான பேச்சு மகேந்திரன் சார் கோவையை சேர்ந்தவர் என்பதை நிருபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @lathasri9998
      @lathasri9998 3 ปีที่แล้ว +2

      100% unmai

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 ปีที่แล้ว +1

      Correct

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว +3

      Dai olunga tamilan sollu summa Kovai Chennainu pirivinai pesatha 🙏🙏

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      Those who support dr.mahendran are the people who support RAPISTS.... After all dr.mahendran made Pollachi jayaraman win this election 2021 .... The cries of the innocent girls didn't fade still.... Think twice before supporting anyone ..... For more information watch Coimbatore mnm Mookambikai rathinam speech... She was the one who made the Pollachi issue come into limelight ..... But mahendran stopped her from contesting opposite to Pollachi jayaraman on behalf of makkal needhi maiam which in turn made him win this election...... Mahendran is the person who made injustice prevail ..... Don't blindly support him saying that he speaks well .... Will you allow this if it happens to your own daughter ?

    • @lenink9788
      @lenink9788 3 ปีที่แล้ว +1

      இப்பல்லாம் கோவை னு சொன்னாலே சாதி வெறிதான் நினைவுக்கு வருது

  • @kannanp188
    @kannanp188 3 ปีที่แล้ว +287

    இப்போது தான் தெரிகிறது கோவை சரளா ஏன் மக்கள் நிதி மையத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஒடியது😂😂😂😂😂

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 ปีที่แล้ว +8

      கோவைசரளா சொல்லாமல் கொள்ளாமல் ஓடவில்லை விலக்கி விட்டார்கள் அழிவற்ற கூட்டங்களே எல்லாம் ஆராய்ந்து பேசுங்கள் கோவை சரளா வால் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு ஆட்சேபனை கோவை சரளா முக்கியமல்ல கட்சிக்கு பகுத்தறிவாளர்கள் தேவை என முக்கியத்துவம் கொடுத்து குமரவேலு காக சேர்த்துக் கொள்ளவில்லை

    • @gopi2032
      @gopi2032 3 ปีที่แล้ว +1

      @@hajasaihaja3826 as you said. Even the same complaint was told by c.k.kumaravaelu

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +11

      கோவை சரளா கமலின் காமலீலை தாங்க முடியாமல்தான் ஓடியதாக கேள்விப்பட்டேன்
      கெளதமியும் தனது
      மகளை கூட்டிக்கிட்டு ஓட்டம்
      எது உண்மை
      எது வதந்தி...
      கமலுக்குத்தான் தெரியும்

  • @timetotraveleuro
    @timetotraveleuro 3 ปีที่แล้ว +47

    என்னுடைய கட்சி னா கடைசி வரை தனியா தான் இருக்கனும் ஆண்டவரே

    • @sonalic4673
      @sonalic4673 3 ปีที่แล้ว +2

      Anna seriya solringa aravekkadu

    • @sonalic4673
      @sonalic4673 3 ปีที่แล้ว +1

      Seriya solringa anna kamal oru aravekkadu nenga veliya vanthathu tha seri

    • @crazykidsdiaries5093
      @crazykidsdiaries5093 3 ปีที่แล้ว +1

      சந்தர்ப்பவாதி...

  • @kumudhakuma3014
    @kumudhakuma3014 3 ปีที่แล้ว +101

    அய்யா நீங்கள் துரோகி இல்லை ஏமா ந்தவர்

    • @antonjay2387
      @antonjay2387 3 ปีที่แล้ว +2

      Don’t worry - you can help your people with out political party

    • @paulmathias708
      @paulmathias708 3 ปีที่แล้ว +2

      Exactly

  • @kumarmani5331
    @kumarmani5331 3 ปีที่แล้ว +47

    Nala mudivu Anna 👍👍👍

  • @2468yu
    @2468yu 3 ปีที่แล้ว +39

    அரசியல் தாண்டி உங்கள் சொந்த சேவை வளர..வாழ்த்துக்கள்...sir.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 ปีที่แล้ว +60

    Reel வாழ்க்கை எப்படியோ போகட்டும். Real வாழ்க்கையில் Hero மகேந்திரன் அவர்களே!

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      Those who support dr.mahendran are the people who support RAPISTS.... After all dr.mahendran made Pollachi jayaraman win this election 2021 .... The cries of the innocent girls didn't fade still.... Think twice before supporting anyone ..... For more information watch Coimbatore mnm Mookambikai rathinam speech... She was the one who made the Pollachi issue come into limelight ..... But mahendran stopped her from contesting opposite to Pollachi jayaraman on behalf of makkal needhi maiam which in turn made him win this election...... Mahendran is the person who made injustice prevail ..... Don't blindly support him saying that he speaks well .... Will you allow this if it happens to your own daughter ?

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว +1

      He is not dr mahendran he's is actor Mahendran

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 3 ปีที่แล้ว +1

      @@kumaranmpmp1161 Used to be, May be. Not anymore.

    • @name-zh4tm
      @name-zh4tm 3 ปีที่แล้ว

      He is telling lies

  • @srisundrampillai7341
    @srisundrampillai7341 3 ปีที่แล้ว +18

    எப்பொழு௪ நான் என்னுடைய௪ என்று ஒருவவர் போச ஆரமிபிக்கின்றாரோ அன்றோ அவர் அழிந்௪விட்டார்

  • @r.venkat5924
    @r.venkat5924 3 ปีที่แล้ว +29

    கோவையை சேர்ந்தவர் என்பதை நிருபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா.....respect speech dont worry sir
    better to do ur professional job

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 ปีที่แล้ว +66

    கமல் சினிமாவிலும் தன் தேவை உள்ள வரை ஒருவருடன் அதிக இணக்கம் காட்டுவார். பின்னர் அந்த நபரைத் திரும்பியே பார்க்க மாட்டார். இந்தப் பண்பு சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் தொடர்கிறது. துரியோதனன் கடைசி வரை துரியோதனன் தான்

    • @jegann6173
      @jegann6173 3 ปีที่แล้ว +1

      All the papans have the same attitude..

  • @Ansarali.1994
    @Ansarali.1994 3 ปีที่แล้ว +38

    ஐயா நீங்கள் இவ்வளவு நாள் அவர் கூட இருந்தது னால உங்க கிட்ட ஒரு கேள்வி:-
    டிவிட்டரில் அவரோட பதிவுகளெல்லாம் உங்களுக்கு புரிஞ்சுதா?
    அந்த பதிவு அவரே போடுவாரா இல்ல 11 பேர் கொண்ட குழு வச்சிருக்காரா🤔🤔🤔😁😁😁

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +24

    நடிகர்களில் தமிழ் நாட்டு முதல்வர் கனவுக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த செருப்படி

  • @selva30989
    @selva30989 3 ปีที่แล้ว +127

    I seen him in covai during MP election campaign, he worked very hard.
    Simple and approachable

    • @Chuk392
      @Chuk392 3 ปีที่แล้ว +4

      He is coward who back-out right after a loss. He is unfit for politics

    • @gopi2032
      @gopi2032 3 ปีที่แล้ว +4

      @@Chuk392 itha Badu yarda ne. Ungammalae unnala oru 5kodi investment panna mudiyuna. Otha comment na enna vaenalum paesuviya

    • @stlekshmanan
      @stlekshmanan 3 ปีที่แล้ว +3

      Kamal is unfit for polytics

    • @seshuaiyar5047
      @seshuaiyar5047 3 ปีที่แล้ว

      What do you mean by worked hard?

    • @prabhu2323
      @prabhu2323 3 ปีที่แล้ว +1

      He is unfit and traitor ... gently he moved out right .... Now ur party is clean right go and win 234 seats and run the government ...

  • @Arunprasad1129
    @Arunprasad1129 3 ปีที่แล้ว +46

    ஐயா நீங்கள் மிகவும் நல்ல மனிதர், தங்களை போன்ற நல்லவர்கள் பண்பாளர்கள், நல்ல குடும்பஸ்தர் கள், போயும் போயும் அந்த கழிசடை கூடவா சேரனும்.... நல்ல வேளை தற்போது விலகி விட்டீர்கள் நல்ல நேரம் வந்து விட்டது.

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว +2

      @Viswanathan Natrajan நல்லவர் போல் பேசினால் நம்பி விடுவீர்களா.... இப்படி ஏமாந்து ஏமாந்து தான் தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது

  • @easternprestige
    @easternprestige 3 ปีที่แล้ว +26

    He seems to be a good guy. Not even once he speaks bad about Kamal

    • @pvt7699
      @pvt7699 3 ปีที่แล้ว +1

      Only if he is bad he can right....🙏

    • @Therealweirdo
      @Therealweirdo 3 ปีที่แล้ว +1

      He want to Join DMK

    • @easternprestige
      @easternprestige 3 ปีที่แล้ว

      @@Therealweirdo Good for him

    • @Therealweirdo
      @Therealweirdo 3 ปีที่แล้ว +1

      @@easternprestige oh ok

  • @rawandgreen5344
    @rawandgreen5344 3 ปีที่แล้ว +5

    Dr.Mahendran is a legend and gem of a person . We won’t accept any koothadis commenting on our mannin maindhan.

  • @rakiniprem
    @rakiniprem 3 ปีที่แล้ว +18

    ஓட்டை பிரிக்கிற வேலை முடிஞ்சுது.. வருகிற காசு வந்தாச்சு.. கட்சியை கலைச்சாச்சு

  • @santhosssh1654
    @santhosssh1654 3 ปีที่แล้ว +16

    Kamal 👎👎 He doesn't have leadership qualities,. People knows it, that reflects in results..! He wil speak, but he can't himself reflect his own words..

    • @syedanverr7046
      @syedanverr7046 3 ปีที่แล้ว

      நீங்க அங்கே சென்றதே தப்பு கட்சியில் இருந்து வெளியேறியது துரோகம் என்றால்.துரோகத்திற்கு என்ன சொல்வது இந்தியாவில் முதல் வர்ணத்த்க்கும் இதர.வர்ணதுகும் வேறுபாடு உண்டு

  • @fronic4270
    @fronic4270 3 ปีที่แล้ว +16

    No single negative comment 👌👌👌👌👌👌👌 such a genuine and clarrity speech

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      @Viswanathan Natrajan நல்லவர் போல் பேசினால் நம்பி விடுவீர்களா.... இப்படி ஏமாந்து ஏமாந்து தான் தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது

    • @fronic4270
      @fronic4270 3 ปีที่แล้ว

      Ohhh you people go and beleive actor kamalhasan

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +190

    It’s insane Kamal calling him as Throgi … he did a lot and spend lot of money .. it’s really bad on kamal …

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 ปีที่แล้ว +12

      When spend money ..u think u can do whatever? Dinesh. Dont comment idotically ok

    • @syedthameem1346
      @syedthameem1346 3 ปีที่แล้ว +8

      @@panthayilunnisajeevanjeeva8188 even for simple publicity it takes lakhs bro

    • @gowrisankar9236
      @gowrisankar9236 3 ปีที่แล้ว +11

      @@panthayilunnisajeevanjeeva8188 what right do u have to call someone idiot??

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 ปีที่แล้ว +3

      @@gowrisankar9236 if u are really a idiot!!! I said S"

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 ปีที่แล้ว +4

      @@syedthameem1346 its his own money ? I mean Mahendran money? Did u know that. Its all sharing ok.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +45

    ❇️ கமல் கட்சியில் டார்ச் லைட்டில் பேட்டரி வீக் ஆகிவிட்டது

    • @jaganr7362
      @jaganr7362 3 ปีที่แล้ว +1

      In fact no battery in torch light 😀😀😀

    • @easwarmoorthy5218
      @easwarmoorthy5218 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 3 ปีที่แล้ว +48

    மகேந்திரன் சொல்வது உண்மை.....

    • @sathasivamnirojan1023
      @sathasivamnirojan1023 3 ปีที่แล้ว +2

      Nee pakkathil paathiya paradesi pulampura, poi unnoda kdshiyil nadakkum kooththukala paar, konjam enravudan kilampi vanthuviduvinga useless.

    • @gopi2032
      @gopi2032 3 ปีที่แล้ว

      @@sathasivamnirojan1023 otha ne parthiyada. He deserved it. Try to understand
      .when you investing.money and he did kardwork. Then he should kept quiet ah

    • @sathasivamnirojan1023
      @sathasivamnirojan1023 3 ปีที่แล้ว

      @@gopi2032 dei pardesi naye nee yenda koovura vampila pirantha street dog, unakku enna akkarai avanga kadshi avanga pathuppanga nee unnoda kadshiyil irukkum narakaththa paar, etho unakku ennada aluval enga kadshi mela yenda ipdi chance kidaichavudan mattavanka kadshi kaarana unkaluku koopuduvathum avangaluku support panni pesuvathum ethukku nu namakku enna puriyatha useless naaikala mooditu unnoda velaya paar, street dog vanthuttan mattavankala patti pesa ipdi pichayedupathatku unnai ponravanka vera tholil nee seyyalam

    • @sathasivamnirojan1023
      @sathasivamnirojan1023 3 ปีที่แล้ว

      Kamalakannan pirichavanka ipdi thaan nallavanka pola pesuvanka intha basic theriyatha?kulanthai pilla pola irukka koodathu konjam update akanum.ipdi thaan naamtamilar kadshiyilirunthu pirintha kalyanasundaram, rajiv kaanthi pesuvathum honesta irunthathu.

    • @sathasivamnirojan1023
      @sathasivamnirojan1023 3 ปีที่แล้ว

      ipdi naamtamilar kadshiyilirunthu kalyanasundaram and rajivkanthi veliya pesum pothu honesta irunthathu

  • @sema5395
    @sema5395 3 ปีที่แล้ว +65

    This is the real mentallity of kamalahassan

    • @chandrauniverse
      @chandrauniverse 3 ปีที่แล้ว +1

      Yes well said, so many Interviews and some unique scenes I n his film are clear examples ,that kamal is such a selfish , dictator and arrogance...but v.sad this genuine person like Mahendran failed to notice before joining hands with him

  • @karthiktv6868
    @karthiktv6868 3 ปีที่แล้ว +7

    அரசியல் நாகரிகம் தெரிந்த நபர் நீங்கள் மக்கள் அணுகு முறை தெளிவாக அறிந்து பேச கூடியவர் உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்
    கமல் ஹாசன் அவருக்கு ஜனநாயகம் என்பது தெரியாது
    நீங்கள் விலகியது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா திரு. மகேந்திரன் அவர்கள்

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      @Viswanathan Natrajan நல்லவர் போல் பேசினால் நம்பி விடுவீர்களா.... இப்படி ஏமாந்து ஏமாந்து தான் தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது

  • @mallikasenthil9803
    @mallikasenthil9803 3 ปีที่แล้ว +3

    He is very clear , appreciate.loosing him is bad for Kamal only.kamal is a psycho.please be careful

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 3 ปีที่แล้ว +9

    துரோகி என்பது பெரிய வர்தை, கமல் அதை திரும்ப பெறவேண்டும்.

  • @vishnupriyan3
    @vishnupriyan3 3 ปีที่แล้ว +35

    Final Driver and Owner explanation super

  • @sameerchemist
    @sameerchemist 3 ปีที่แล้ว +32

    I support Dr. Mahendran views, Kamal lost a gem from his party.....

  • @tsp1609
    @tsp1609 3 ปีที่แล้ว +28

    Since i saw Dr Mahendrans interview, he is very Polite. So the should be a mistake in MNM. As a Leader he using the words TROGHI is shameless. A senior actor well knows to the world act like this is shy case. We respect you Andavare, but behave your self. Public is watching.

  • @jdb35
    @jdb35 3 ปีที่แล้ว +157

    By saying the example of duryodanan and karnan, you proved you are mature enough in politics

    • @Chuk392
      @Chuk392 3 ปีที่แล้ว +6

      He is a coward who back-out right after a loss. He is unfit for politics

    • @gopi2032
      @gopi2032 3 ปีที่แล้ว +5

      @@Chuk392 should not speak without knowing him. He spened more money for MNM if you can do then say me your number.lets speak

    • @txmn2583
      @txmn2583 3 ปีที่แล้ว

      கோவை யில் திமுக வை ஒழித்தது கமல். அவரை ஒழித்தது அதிமுக.

    • @prabhakaranganapathy34
      @prabhakaranganapathy34 3 ปีที่แล้ว +1

      @@Chuk392 he took a right decision, when ur friend doing wrong things you have to stop him otherwise have to leave from him and expose his mistakes to others. Same thing he did. He waited till the result bcoz he joined this party for election only so he waited until his process gets over. Even after that also kamal didn't understand wats wrong with him so Mahendra decides to leave. But one thing Mahendra didn't used any harsh words about kamal, but kamal does so now think friend.

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      Those who support dr.mahendran are the people who support RAPISTS.... After all dr.mahendran made Pollachi jayaraman win this election 2021 .... The cries of the innocent girls didn't fade still.... Think twice before supporting anyone ..... For more information watch Coimbatore mnm Mookambikai rathinam speech... She was the one who made the Pollachi issue come into limelight ..... But mahendran stopped her from contesting opposite to Pollachi jayaraman on behalf of makkal needhi maiam which in turn made him win this election...... Mahendran is the person who made injustice prevail ..... Don't blindly support him saying that he speaks well .... Will you allow this if it happens to your own daughter ?

  • @jacqulinemichael6085
    @jacqulinemichael6085 3 ปีที่แล้ว +95

    I'm big fan of kamal sir, but I like the way Dr speaks respectfully. All the best for your future move Dr sir.

    • @chandranravi1235
      @chandranravi1235 3 ปีที่แล้ว +4

      No this man cheating kamal sir underground support to vannathi

    • @jacqulinemichael6085
      @jacqulinemichael6085 3 ปีที่แล้ว

      @@chandranravi1235 Omg

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 3 ปีที่แล้ว +2

      @@chandranravi1235 Vanathi won due to 40K north Indian voters due to BJP. Even last moment fraud and marginal victory of Vanathi also doubtful.

    • @demonspawn5164
      @demonspawn5164 3 ปีที่แล้ว +1

      Dr. Said kamal is misguided yesterday..... but now KAMAL misguides MNM? Something is wrong. I don't think the problem is with Kamal's side.

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว

      @Viswanathan Natrajan நல்லவர் போல் பேசினால் நம்பி விடுவீர்களா.... இப்படி ஏமாந்து ஏமாந்து தான் தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது

  • @swaminathandhanasekar2246
    @swaminathandhanasekar2246 3 ปีที่แล้ว +2

    Kandippa thoruhi than

  • @jackjackrichard8562
    @jackjackrichard8562 3 ปีที่แล้ว +3

    கமலால் வெளிச்சம் பெற்ற இவர்
    கமலுக்கு செய்தது பெரிய துரோகம்

  • @velupillairajaretnam5516
    @velupillairajaretnam5516 3 ปีที่แล้ว +51

    BJP labels it's critics as Anti-Indian. Kamal labels his critics as Droghi. Both are essentially the same. No wrong in calling MNM BJP's B Team.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 3 ปีที่แล้ว +3

      😂MNM continuously tried for DMK alliance.

    • @seshuaiyar5047
      @seshuaiyar5047 3 ปีที่แล้ว

      Every individual who contest with a party ticket is a Bhakt of that party,only independent candidates are true,others don't have to that freedom of thought!

    • @balu64785
      @balu64785 3 ปีที่แล้ว

      No before elections it was thought like that but when he chose to stand in a place against BJP and where DMK did not contest directly (it is congress which contested as part of DMK alliance), it is well understood that he is DMK B team. Another observation, I think seeman might be Admk b team because admk was ruling for 10 years but instead of attacking them he attached DMK. Also he first announced he will contest against Stalin in kolathur. So seeman is ADMK B team and Kamal is DMK B team.

    • @name-zh4tm
      @name-zh4tm 3 ปีที่แล้ว

      He is BJP supporter don't trust him

    • @seshuaiyar5047
      @seshuaiyar5047 3 ปีที่แล้ว

      @@name-zh4tm Any supporter is basically a sheep or a followers,they don't havev their own but criticism of those who stand for some principal!

  • @sema5395
    @sema5395 3 ปีที่แล้ว +143

    Sir u r attitude strongly reflects royal salute sir

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 3 ปีที่แล้ว +118

    கமல் பழைய வண்டிய அதாவது இன்னொருவர் வண்டியதான் ஓட்டி பழக்கம்.அவர் வண்டிய வேற ஒருவர்தான் ஓட்டுவார்😁😁😁😁😁

  • @aravinthall2070
    @aravinthall2070 3 ปีที่แล้ว +124

    இவரு பேச்சு கண்ணியமாக இருக்கு.இவரு தர குறைவாகவும் பேசல . என்ன ஆகி இருக்கும் கமல் என் துரோகி பட்டம் சுமதனும். இவரு கமலிடம் சொல்லி அவர் கேட்கல அப்டின்னு விலகி வந்து விட்டார் . இவரு நல்ல மனிதர் மாறி நடந்து இறுகார் அவர் என் அப்டி

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว +1

      @Viswanathan Natrajan நல்லவர் போல் பேசினால் நம்பி விடுவீர்களா.... இப்படி ஏமாந்து ஏமாந்து தான் தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது

    • @name-zh4tm
      @name-zh4tm 3 ปีที่แล้ว +1

      Dear friend பேச்சை வைத்து நல்லவர் என்று நினைக்கவேண்டாம் தூரோகி என்று கமல் கூறியது ஒருவேளை தவரறாக இருக்கலாம் ஆனால் நான் பார்த்ததில் விசாரித்ததில் துனைதலைவர் பதவியைதவிர வேறு நல்லதையும்கட்ச்சிக்காகவொ
      மக்களுக்காகவேவொ
      செய்யவில்லை
      பேச்சு திறமை கூட இவரிடம்
      இல்லை எப்படி கமல் இவரை தூனைதலைவர் பதவி தந்தார் என்பது புறியவில்லை
      மொத்தத்தில் He is unfit for politics.

  • @ksr6246
    @ksr6246 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கட்சியில் சார்

  • @kirubakaranveluswamy76
    @kirubakaranveluswamy76 3 ปีที่แล้ว +36

    Dadhi Anchor.... Konjamaavadhu expression kaattu da pakki

  • @suganthib7742
    @suganthib7742 3 ปีที่แล้ว +25

    எலக்க்ஷன் ரிசல்ட் வரும் வரை தெரியவில்லையா.தோற்றபின் விலகுவது சரியில்லை

    • @scadvijay
      @scadvijay 3 ปีที่แล้ว

      முன்னரே விலகியிருந்தாலும் பிற கட்சியிடம் பணம் பெற்று மையத்தில் இருந்து விலகுகிறார் என்று புரளி கிளம்பியிருக்கும்..
      எலும்பில்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்..

    • @pranav9820
      @pranav9820 3 ปีที่แล้ว +1

      @@scadvijay boss ivanaga lam ippadi than edaku mudaku pesuvanga 😀 clear ah reality ah solluraru athu puriyama 🤷‍♂️

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 ปีที่แล้ว +92

    கலை உலகில் பெரும், பெரும் சாதனை படைக்க வேண்டியவர்... சாக்கடையில் விழுந்து, புரண்டு, நாத்தம்... நாத்தம் என்கிறார்...... அய்யோ ஆண்டவனே... 😭

    • @isaacjimmanuel6289
      @isaacjimmanuel6289 3 ปีที่แล้ว +4

      சினிமாவும் ஒரு saakadhadhaan..

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว +5

      சினிமா ஒரு சாக்கடை தான்.

    • @joswalazaras3376
      @joswalazaras3376 3 ปีที่แล้ว +5

      @@ThamizhiAaseevagar 50ஆண்டு காலங்கள் சினிமா சாக்கடையில் இருந்தவர்.. இன்னொரு சாக்கடை தேவையானது தானுங்களா 🤔

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +5

      நடிகர்களில் தமிழ் நட்டு முதல்வர் கனவுக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த செருப்படி

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว

      @@joswalazaras3376 தேவையில்லை தான்.அதிகாரம் ஆசை, இவரையும் விடவில்லை.

  • @vijaysift
    @vijaysift 3 ปีที่แล้ว +8

    Saying/ using the words TROGHI is bad of Kamal. Dr Mahaendran is a man of character.

  • @mansu2771
    @mansu2771 3 ปีที่แล้ว +51

    கமல் பற்றி தவறான வார்த்தைகளை விட வில்லை. நல்ல மனிதர் நீங்கள். இதை கமல் புரிந்து கொள்ளாமல் அவசர பட்டு வார்த்தையை விட்டுவிட்டார் கமல்.

    • @greensky2023
      @greensky2023 3 ปีที่แล้ว +1

      நல்லவனைப்போல் நாடகம் நடத்தி இருக்கிறார் ஒரு குள்ளநரி நீ மகேந்திரா எல்லா சேனலுக்கு முந்திக்கொண்டு பேட்டி கொடுக்கிறார் அப்பவே தெரியுது நீ ஒரு அயோக்கியன்

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 ปีที่แล้ว +25

    திராட்சை புளித்ததா அல்லது வாய்தான் புளித்ததா?

  • @balagounder9796
    @balagounder9796 3 ปีที่แล้ว +46

    கமல் அடிப்படையில் ஒரு நடிகர் ஆகவே அவரின் எந்த தோற்றத்தை எந்த கால கட்டத்திலும் எவரும் நமபினால் அது தவறாகவே அமையும்.

    • @manikmad3579
      @manikmad3579 3 ปีที่แล้ว +2

      அரசியல் தலைவர்கள் அனைவரும் நடிகர்கள் தான். கருணாநிதி, MGR-ஐ விட சிறந்த நடிகர், அரசியலில்.

  • @gardentricksforall1781
    @gardentricksforall1781 3 ปีที่แล้ว +10

    Kamaldhan wrong.this doc.super mam

  • @yogezzwaran
    @yogezzwaran 3 ปีที่แล้ว +3

    உங்களின் மரியாதையான பேச்சிற்கு தலை வணங்குகிறோம்...❤️
    உங்களை சந்திக்க ஆவல் ஏற்படுகிறது....

  • @THALAVIKKY
    @THALAVIKKY 3 ปีที่แล้ว +12

    Hats off you sir.. Bold and calm, decent speech.. Won't be emotional anywhere.. All the best for your future

    • @vivekb4267
      @vivekb4267 3 ปีที่แล้ว

      Anga thaan doubt ye. Money waste time waste .. ivlo ilanthum calm ah pesuraaru.

  • @Manirathinam.N
    @Manirathinam.N 3 ปีที่แล้ว +73

    Mahendran sir Good day Ahead. Final story nice.

  • @arunarun-qe5ve
    @arunarun-qe5ve 3 ปีที่แล้ว +10

    கமல்கிட்ட போனவங்க எவனும் வாழ்ந்தது கெடயாது 😂 .

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว +15

    My party,my ego, my lose, my decision.
    pathetic

  • @secretsnothing3798
    @secretsnothing3798 3 ปีที่แล้ว +29

    கொங்கு தேசத்தின் மரியாதை யை கறந்த பாலின் தூய்மையுடன் மட்டுமே ஒப்பிட முடியும் 👍
    -சோழ தேசத்திலிருந்து 😎

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 3 ปีที่แล้ว +11

    Kamal arasiyal ku laiki ilai.
    Cinema ve panlam full-time ah.

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 3 ปีที่แล้ว +4

      @Pooja Nive kotpade ila. Ivanuki eduku arasiyal

  • @Carton-f4l
    @Carton-f4l 3 ปีที่แล้ว +2

    எவ்வளவு பணம்💰💰💵💵💵 போச்சி சார்

  • @questioneverything5849
    @questioneverything5849 3 ปีที่แล้ว +6

    He is an arrogant aristocratic aiyengar highhanded person... Pala varushama cinema kaarangalukku theriyumm. Check Tamil chindanayalar peravai TH-cam channel... About kamal's character & history...

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 3 ปีที่แล้ว

      Kamalai ippavavathu purinchikkonga pure selfish he never cares about others or their pblms .he is very jealousy. He loves arrogants.

  • @ganeshmahalingam6963
    @ganeshmahalingam6963 3 ปีที่แล้ว +2

    You are great Mr.Mahendran.
    We believe you. Your face is the index of your mind. You should be 100% correct.
    Your decision is right.
    Best of luck

  • @BLUERED_AQUAMUMMY
    @BLUERED_AQUAMUMMY 3 ปีที่แล้ว +11

    துரோகி எனும் அளவுக்கு... இவரில்ல...
    கமல் சார்... இவரது வார்த்தைகளை. கேட்டு இருக்கணும் என்பது போல யோசிக்க செய்கிறது..
    திறமையான மனிதரை MNM இழந்தது என்பது என் கருத்து...
    மன்னிக்கவும் நம்மவர்.

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +11

    His point is 100% valid … kamal didn’t mingle with people at all … the attention kamal gave for his dressing and his car choice was not given to campaign…

  • @nagulbala5621
    @nagulbala5621 3 ปีที่แล้ว +3

    ஐயா மணிவண்ணனின் அவர்களின் அன்றைய கணிப்பு எப்படி தப்பும்......
    திரு.கமல் அவர்கள் பொதுவாக ஒரு சுயநலவாத தன்மை அதிகமாக கொண்டவரே.....

  • @thankabai3992
    @thankabai3992 3 ปีที่แล้ว +2

    துரோகி என்றால் நம் பிக்கை துரோகம்

  • @arulg5670
    @arulg5670 3 ปีที่แล้ว +20

    இவர் ஒரு டாக்டர். கட்சியில் சேரும் முன் யோசிப்பது இல்லையா...?

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Patients psychology. Teriyyyyyada ivarukku

  • @jven6928
    @jven6928 3 ปีที่แล้ว +7

    Unmaiya Anga Yena nadanthuchu nu Namma yaarukume theriyathu, oruthar kudukura explanation mattum nambitu opposite side la irukuravangala Kurai solla mudiyathu... Yaarume perfect illa..

  • @srikrishna4142
    @srikrishna4142 3 ปีที่แล้ว +7

    ❌❌Politics not suitable for Mahendran

  • @rengabalaji135
    @rengabalaji135 3 ปีที่แล้ว +1

    Sir.. Neenga engaloda vaanga sir.. Bjp kooda.. Appothan sir ungalukkaana idam kidaikkum.. Ulaippukkum.. Aatralukkum.. Oru idam kattayam kidaikkum.. That's BJP... Unga timey waste pannitteenga...Dr.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 ปีที่แล้ว +35

    தலைமை பண்புகள் மிக்க இவரது பயணங்கள் சிறக்கும்

  • @krishnaprasath.r2377
    @krishnaprasath.r2377 3 ปีที่แล้ว +2

    I'm damn sure that Dr.Mahendran will win in Coimbatore even if he Contest in next election as an independent candidate

  • @john4u
    @john4u 3 ปีที่แล้ว +48

    I see Dr Mahendra is handling the situation very deligence, he didn't spoil the party leader name directly that maturity is not there with Kamal Hassan. I believe he has to learn politics.

  • @ajithjam1
    @ajithjam1 3 ปีที่แล้ว +1

    பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் மகேந்திரன். நிறைய விசயங்கள் தெளிவாகுது.

  • @pavismusic9451
    @pavismusic9451 3 ปีที่แล้ว +3

    ஒப்புதல் இல்லா செயலுக்கு
    உடனே கொந்தளித்தால் அது கோபம்..
    பொறுத்து
    நம்பவைத்து முதுகில் குத்தினால்
    அது துரோகம்..

  • @spiceuplife6281
    @spiceuplife6281 3 ปีที่แล้ว +2

    Avar Big Boss la yae...sondhama yosichi host panna maatar...BB1 thavira...

  • @abimahesh1822
    @abimahesh1822 3 ปีที่แล้ว +8

    அண்ணா விடுங்க நீங்க அருமை

  • @sivamail2377
    @sivamail2377 3 ปีที่แล้ว +2

    Sir you wonderful man.....don't even compare with anyone....specially Kamal selfish ......he never allow someone to ruled him....that's he got so divocered....I am so mad at our Tamil people....y....
    We should not allow these type of people to politics
    Mark my word.....in 2030....we will have new CM....

  • @syedaleem9089
    @syedaleem9089 3 ปีที่แล้ว +55

    Politics is about team work. .. Team is about how u respect and give importance to ur teammates... leadership is the quality to bring people together.... if u lack theat u r not a leader. Good decision by DR.Mahendran.

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர 3 ปีที่แล้ว +2

    அய்யா
    உங்களை போன்ற படித்த நற்குணம் கொண்ட மனிதன் சிந்திபீர்
    நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்சி
    நாம் தமிழர் கட்சியாக இருந்தால்
    சிறப்பாக இருக்கும்!!
    காரணம் இன்று தமிழக அரசியல் கட்சிகளில் தூய அரசியல் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே 💪💪💪

  • @prabin277
    @prabin277 3 ปีที่แล้ว +42

    ஐயா நீங்க வாங்க நாம் தமிழருக்கு.

    • @Parveen-sv7rl
      @Parveen-sv7rl 3 ปีที่แล้ว +15

      இவர் பெரிய தொழில் அதிபர் மருத்துவர் அவருக்கு நாம் தமிழர் கட்சி சரி பட்டு வராது நாம் தமிழர் போன்ற கட்சி எது சொன்னாலும் நம்புகின்றவர்கள் ,கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல் சீமான் சொல்லும் கதைகளுக்கு எல்லாம் விசில் அடிப்பவர்கள், வாட்ஸ் ஆப் செய்திகளை நம்புகின்றவர்கள்,அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்ற எந்த அடிப்படையும் தெரியாதவர்களுக்கு தான் சரி படும்

    • @demonspawn5164
      @demonspawn5164 3 ปีที่แล้ว +2

      @@Parveen-sv7rl Siman literally said "மக்கள் யெப்படி முடிவு பன்னுவாங்க? தலைவர் தான் முடிவு பன்னனும்" which shows he is against democracy

    • @pandianganesan4136
      @pandianganesan4136 3 ปีที่แล้ว

      நீங்கள் உங்கள் உள்மனம் சொல்வதை கேட்டு செயல்படுங்கள் சிந்தித்து செயல்படுங்கள்

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 3 ปีที่แล้ว +1

      டே டேய் ராசா சொரி பட்ட ஓத்தா நாய் தமிழர் கட்சியா டா ?பொரம்போக் செபாஸ்டியன் சைமன் ஒரு வேசி மகன்

    • @srisivakumar1715
      @srisivakumar1715 3 ปีที่แล้ว

      Ayoyo ayoyo Ayoyo

  • @vettrivettri3384
    @vettrivettri3384 3 ปีที่แล้ว +1

    சார் இது தேர்தலை முன்னிட்டு பிஜேபி யால் கமலுக்கு கொடுக்கப்பட்ட Tasks அவ்வளவே .கூத்தாடியின் நடிப்பில் ஏமாந்தது நமது தவறுதான் .

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 3 ปีที่แล้ว +22

    கண்ணியமான பேச்சு. அவர் வருந்தும் நாள் வரும். உங்கள் எதிர் காலம் சிறப்பாக அமையட்டும்

  • @logalamu
    @logalamu 3 ปีที่แล้ว +1

    எம் எண்ணம் (MNM) என்று கட்சி தொடங்கிய முதல் நாளில் உங்க ஆண்டவர் சொன்னாரே அப்ப உங்களுக்கு புரியவில்லையா அது தனி நபர் சம்மந்தப்பட்ட கட்சி என்று...

  • @irjjraj2179
    @irjjraj2179 3 ปีที่แล้ว +6

    நேரங் காலத்த நம்புற நீங்க எல்லாம் டாக்டர்... இது என்னடா science க்கு வந்த சோதன....

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +1

      Appo nalla nerattil mattum taaan will do operation???????? How it is ???????? Running iiiillll ullllla Airways ikku pooooJa pondranga illa ( adu pooola taaaaaan vidunga

  • @rajmony7326
    @rajmony7326 3 ปีที่แล้ว +1

    Romba nallavanmathiri pesurathu koodavey irunthu muthugila kuthurathu manasatchiye illaya vanjaga?

  • @RAJESHKUMAR-xd8el
    @RAJESHKUMAR-xd8el 3 ปีที่แล้ว +4

    மிகவும் தெளிவான பதில்கள் .உண்மையை உணர்த்தும் விதமான பேச்சு டாக்டர் மகேந்திரன் ஐயா

  • @gopisk501
    @gopisk501 3 ปีที่แล้ว +1

    டார்ச் லைட் ஐ ஏறிம்போது தெரியும் யார் த்ரோகி என்று

  • @davidsuresh2926
    @davidsuresh2926 3 ปีที่แล้ว +8

    Dr kita unmai iruku

  • @mahendraprabhu115
    @mahendraprabhu115 3 ปีที่แล้ว +15

    He is matured and trying to be clear. For Kamal it's a loss...

  • @ramchand969
    @ramchand969 3 ปีที่แล้ว +2

    It's time for TN people to outrightly reject any one from cinema world in electoral politics..Though critisised by many Rajini made a very wise decision..and I heard few powerful hero's of AP cine world were the ones behind Rajinis decision not to enter electoral politics.These guys will just like that enter at the behest of some political parties only to split the votes for either ruling or opposition parties.In Andhra Chiranjeevi did that at the behest of congress on starting regional outfit to split votes againt Chandra Babu Naidu and later merged his party with Congress and became some union minister and finally quit politics.Kamals party is identical to that...people shd understand where is the space first of all to get votes !!!!.Kamal contested in Kovai south to split votes against vanathi only and not to do any service to people of that constitute ncy.... Actually he himself must have been suprised to see how close the outcome of that election....TN people please outrightly reject all cine based people showing interest in electoral politics these days...It's a game by established political parties to only split votes and not for any other way.

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 3 ปีที่แล้ว +76

    பாப்பா பையன் மணிவண்ண அன்றே சொன்னார் அவர் மீது ஒரு கண் வையுங்கள் நம்மை விடாதீர்கள் என்று

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 ปีที่แล้ว +15

      சீமான்
      சினிமாவில்
      கிடைக்காத
      வாய்ப்பு அரசியலில் நடிக்க கிடைத்தது
      தமிழ் ஈழம் என்று வந்தவன்
      பெரியார்
      திமுக அதிமுக வேசம் போட்டு
      தமிழ் ஈழம் என்று வசீகரப் பேச்சால் அனைவரையும் ஈர்த்தார்
      பிரபாகரன் மறைவுக்குப் பிறகு ஈழப் பிரச்சினை முடிந்து விட்டது
      வேறு எதை கையில் எடுக்கலாம் என்று தேடியபோது
      மதவாதிகளின்
      கைக்கூலி ஆன சீமான்
      காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வராமல்
      தடுக்க
      தந்தி டிவி மூலம் களம் இறக்கி கல்லூரிகளில் பேச வைத்தனர்
      சாதாரண சீமான் கல்லூரியில் பேசமுடியுமா
      பெரியார் என்றவாய்
      முப்பாட்டன் முருகன்
      தமிழ் மண் என்ற வேஷத்தில்
      அரசியல் நாடகத்தை மேடையில் நடிக்க ஆரம்பித்து அறிவற்ற அடாவடி கூட்டங்களை சேர்த்துக் கொண்டான்
      சீமான் வரலாறு
      th-cam.com/video/5BTE2XND2Lc/w-d-xo.html
      th-cam.com/video/crz3-hrTi08/w-d-xo.html
      th-cam.com/video/eFcpiSMEWkg/w-d-xo.html
      மாற்றி பேசுவது
      th-cam.com/video/FRcYTBQFs7g/w-d-xo.html
      கூலி பேச
      அர்ஜுன் சம்பத் வானதியை சந்தித்தபிறகு சகோதரன் என்பது
      ஊழல்
      சசிகலாவை பார்த்துவிட்டு உறவினர் என்பது
      எடப்பாடியை சந்தித்து பேரம் ஐயா செய்து கொடுத்தார்
      என்றான்
      CAA வை எதிர்த்து
      இஸ்லாமியருக்கு ஆதரவாக காட்டிக்கொண்டு
      ஆதரித்த
      பிஜேபி எடப்பாடி ஆட்சி மீண்டும்வர வேண்டும் என்று தந்தி tv பேட்டி
      th-cam.com/video/i1XzsPyU4jY/w-d-xo.html
      இவனா நேர்மையாளன்
      சீமானுக்கு அரசியல் வைத்துத்தான் பிழைப்பு நடத்தனும்
      அதிமுகவின் ஊழலை பற்றி பேசாது செரிலைட் மீதேன் நீட் என்று கதைகள் விட்டு திமுக வை பேசி ஆளுங்கட்சியின் தவறுகளை நியாயப்படுத்துவது
      சொத்துக் கணக்கு ஒரு கோடி இல்லை கார் லோன் வாங்கிய சீமான்
      234 தொகுதி போட்டி பல கோடிகள் எப்படி வரும்
      ரஜினியை பகடைக்காயாக பயன்படுத்த நினைத்ததால் தமிழகமக்களை ஏமாற்றகூடாது என்று
      ரஜினி அரசியலுக்கு வரவில்லை இது
      தமிழர்களுக்குச் செய்த நன்றிக்கடன்
      ரஜினி கமலுக்கு அரசியலை வைத்துப் பிழைக்க அவசியம் இல்லை
      தமிழகத்திலேயே
      மோசமான தரமற்றது சீமான் கட்சி தான்
      ராஜீவ் காந்தியைக் கொன்று இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததகூட்டம்
      இன்று நியாயப்படுத்தி மெல்ல மெல்ல பூனைக்குட்டி வெளியே வருகிறது
      4 சதவீத வாக்கு பெற்றவுடன் சீமான் பின்னணி தெரிகிறது
      தமிழகத்தை துண்டாடி சுருட்ட நினைக்கும
      பெரும் நெட்வொர்க் தமிழகத்திற்கு
      ஆபத்து இலங்கையை போல மக்கள் கொல்லப்படுவார்கள்
      மக்களுக்கு நல்லது செய்ய வருபவர்களை வராதே என்று
      விமர்சனம் செய்து
      நான் தான் முதலில் கடை போட்டேன் என்று தன்னை மட்டும் தனி ஒருவனாக முன்னிலைப் படுத்தும் சீமான் அரசியல் வியாபாரி
      நாட்டுக்கு நல்லது செய்ய நாலுபேர் வர வேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையானவன்
      கமல் போன்ற நேர்மை யாளர்களை
      அவதூறு பேசுவது
      தனது வாக்கு சதவீதத்தை கூட்ட
      பிரபாகரனுக்கு
      எம்ஜிஆர் கலைஞர் செய்யாத உதவியா கலைஞர் ஆட்சியை இழந்திருக்கிறார்
      சீமான் எந்த ஆணியும் பிடுங்க வில்லை
      இலங்கை தமிழரை பேசி பணம் வாங்குவது
      தன்மீது ஊடக வெளிச்சம் பட வைக்க ரஜினி கமல் விஜய் அஜித் வடிவேலு வரை எதையாவது பேசுவது
      ஆற்றுநீரை பிரித்துக் கொள்வதில் நமக்குள்ளே விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
      காவிரி யை பேசுவது அரசியல் நாடகம் விவசாயிகள் அறிவார்கள்
      மிதேன்
      ஸ்செரிலைட் நீட் போன்றதெல்லாம் காலத்தின்தேவை ஏற்பட்டால் மக்கள்ஏற்றுக்கொள்வார்கள்
      மொபைல் போன்
      மிகமிகபாதிப்பு மக்கள் பயன்
      படுத்துகிறார்கள்
      மொபைலில்
      நடு இரவில் போர்வைக்குள் சீமான் பேச்சை கேட்பதாக பெருமை
      ஐ நா தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவில்லை
      பொள்ளாச்சி சம்பவம்
      CAA.விற்க்கு எடப்பாடி ஆதரவு
      விவசாய கடன் ரத்து
      ஊழல் செய்வதற்கென்றே
      தேவையற்ற பாலங்கள் பஸ் நிலையங்கள் கட்டுவது
      கொரோனா ஊழல்
      கோவிட் காலத்தில் மற்ற மாநில அரசுகள் செய்த உதவி தமிழ அரசு செய்யவில்லை
      இதையெல்லாம் தேர்தலின்போது பேசவில்லை
      மக்களை ஏமாற்ற
      கதை விடுகிறான்
      இளைஞர்கள் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள
      th-cam.com/video/qvgACJ1bA_o/w-d-xo.html
      th-cam.com/video/WrmH4cILaB/w-d-xo.html

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 3 ปีที่แล้ว +11

      @@hajasaihaja3826 ellam ok ana dmk enna yogiyama ne yen dmk ku muutu kudukara rs 2 dmk uppi ya ne😂😂😂😂

    • @righttime6186
      @righttime6186 3 ปีที่แล้ว +6

      @@hajasaihaja3826 🤣🤣🤣🤣🤣 ஊபியா நீ

    • @pjai8759
      @pjai8759 3 ปีที่แล้ว +10

      @@hajasaihaja3826 அடேய் ஊப்பி ....திர்ட்டு ரயில் வந்தவனுக்கு இவளோ சொத்து எப்டி வந்தது ....அதுக்கு பதில் சொல்லிட்டு ஓடி போய் ரு ... கோடி ..ஓட்டுக்கு காசு குடுகுறவன் தான் டா பலகோடி வச்சுட்டு திரியணும் ....

    • @Unknownunknown-lc6qi
      @Unknownunknown-lc6qi 3 ปีที่แล้ว

      Manivannan knows very well about Kamal. some people were half cooked still support him. Mahendran now feelings should be consoled now. Kamal is arrogant used heart hurting words. This shows upper caste superiority .

  • @rajmony7326
    @rajmony7326 3 ปีที่แล้ว +1

    Vunga interview ellam parthapirahu therihirathu neenga 100% thorogithan

  • @umamageshwari3105
    @umamageshwari3105 3 ปีที่แล้ว +41

    Sir while by your voice I noticed you speaking truth from your heart. Dont go back of these cinema people. You will lose everything

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 3 ปีที่แล้ว

      Kamal is telling his nickname.

    • @poonkodi3356
      @poonkodi3356 3 ปีที่แล้ว +2

      Just becos a man talks in a cooler manner does not mean he is genuine.

    • @umamageshwari3105
      @umamageshwari3105 3 ปีที่แล้ว

      @@amaladassarockiadass5143 ohhh

    • @umamageshwari3105
      @umamageshwari3105 3 ปีที่แล้ว

      @@amaladassarockiadass5143 can you explain. Have know him before?

  • @abroadjobsconsultancy6973
    @abroadjobsconsultancy6973 3 ปีที่แล้ว +32

    திமுக முதல்ல Kalanjar ஆரம்பிச்ச கட்சியே இல்ல, இதுல தன்னோடு கட்சினு வேற சொல்லுவாரா?

    • @viratkishore7444
      @viratkishore7444 3 ปีที่แล้ว +1

      Hahaha apo DMK yaru aarambichathu

    • @praba4092
      @praba4092 3 ปีที่แล้ว +4

      @@viratkishore7444 அறிஞர் அண்ணா

    • @manojmadhavan294
      @manojmadhavan294 3 ปีที่แล้ว +2

      @@viratkishore7444 ithu theriyamale...neenga nenakarathaye unmanu nambara alavukana peoes irukangala

    • @viratkishore7444
      @viratkishore7444 3 ปีที่แล้ว +1

      @@manojmadhavan294 Thalaivare enaku voter ID eh ila😂😂 summa keten.. enenamo solitu irukanuga onum puriya matithu...😂🤣🤣 Yaru aatchiku vandhalum nammaku ethum nadakka porathu ila namma sambaricha namaku soru😂 avalothaan

    • @keerthanakeerthu8491
      @keerthanakeerthu8491 3 ปีที่แล้ว +2

      _Udal Thaanam seitha maamanithar_ *KAMAL HASSAN* 💥💯🔥

  • @ajeewining
    @ajeewining 3 ปีที่แล้ว +16

    Kamal acting his real life too

  • @subramanprakas8461
    @subramanprakas8461 3 ปีที่แล้ว +1

    Neengal throgi illai.....patchai throgi ayya.....

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +6

    நான் துரோகியா !? யாருக்கு தெரியும் !?

  • @kaali000
    @kaali000 3 ปีที่แล้ว +1

    எப்படி sir கமல் ஹாசன் சொல்வதை புரிந்து கொண்டு இதனை வருடங்கள் அவருடன் இருந்தீர்கள் என்றாலேயே பெரிய விஷயம். இதில் வேறு அவரு அறிவாளி என்கிறீர்கள். முகஸ் துதிக்காக சொல்லி இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்

  • @HRITHIKSHAH_2023
    @HRITHIKSHAH_2023 3 ปีที่แล้ว +8

    I understand the feeling of being a true devotee. u are good in this situation