(08-05-2021) கேள்விக்கென்ன பதில் | மகேந்திரன் துரோகியா? | Exclusive Interview with Mahendran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2021
  • #KelvikkennaBathil | #KamalHaasan | #Mahendran
    (08-05-2021) கேள்விக்கென்ன பதில் | மகேந்திரன் துரோகியா? | Exclusive Interview with Mahendran | Kelvikkenna Bathil | Thanthi TV
    Uploaded on 08/05/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV TH-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1K

  • @venkatexcel1856
    @venkatexcel1856 3 ปีที่แล้ว +201

    மகேந்திரன் அவர்கள் சிறந்த மனிதராக தெரிகிறார் அவரின் பேச்சில் எந்தவிதமான முகமூடியும் இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார் அருமை அவரின் எழுச்சி மிகுந்த எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @gopalakrishnand97
      @gopalakrishnand97 3 ปีที่แล้ว +1

      I certainly agree. Have been observing Kamalahasan from my boyhood and am sure he would have gained great knowledge in all the discipline. Am sure, MNM would have obtained more votes than NTK had they contested in all the 234 constituencies without any alliance .

    • @maniguna7054
      @maniguna7054 3 ปีที่แล้ว

      Lpppppplppppppppppplplppppppppp
      Pppplppppppppppppplpppp
      Ppplppppppplplpppp
      Pppl
      Lp
      P
      L
      L
      Plpl
      Pl

    • @rmahendran5394
      @rmahendran5394 3 ปีที่แล้ว

      ஆம்...👍

    • @ramgee6204
      @ramgee6204 3 ปีที่แล้ว +1

      YOU ARE ADMK . SO YOU SAID LIKE THIS

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว +1

      Correct brother

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 3 ปีที่แล้ว +294

    மகேந்திரனின் வார்த்தைகளில் நிதானமும் நேர்மையும் இருக்கிறது 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @princefrosemhfrose9273
      @princefrosemhfrose9273 3 ปีที่แล้ว +4

      Yes Kamal worst SAGUNI

    • @siva98654
      @siva98654 3 ปีที่แล้ว +2

      Really

    • @nikkeshathyagu
      @nikkeshathyagu 3 ปีที่แล้ว +1

      True

    • @kumaranmpmp1161
      @kumaranmpmp1161 3 ปีที่แล้ว +1

      Those who support dr.mahendran are the people who support RAPISTS.... After all dr.mahendran made Pollachi jayaraman win this election 2021 .... The cries of the innocent girls didn't fade still.... Think twice before supporting anyone ..... For more information watch Coimbatore mnm Mookambikai rathinam speech... She was the one who made the Pollachi issue come into limelight ..... But mahendran stopped her from contesting opposite to Pollachi jayaraman on behalf of makkal needhi maiam which in turn made him win this election...... Mahendran is the person who made injustice prevail ..... Don't blindly support him saying that he speaks well .... Will you allow this if it happens to your own daughter ?

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 ปีที่แล้ว +95

    What Dr.Mahendran says about alliance with Sarathkumar & IJK is 100% correct.

    • @gunafriend1003
      @gunafriend1003 3 ปีที่แล้ว

      Really correct sir

    • @baskaran3385
      @baskaran3385 3 ปีที่แล้ว

      💯% correct

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว

      Correct

    • @Kuberan_22
      @Kuberan_22 3 ปีที่แล้ว +1

      Letter pad parties 😂

    • @youngtigers
      @youngtigers 3 ปีที่แล้ว

      15 seats each to ijk and smk would have made mnm get more votes than 2019.

  • @bharathg3924
    @bharathg3924 3 ปีที่แล้ว +80

    Honest talk Dr. Mahendran

  • @soundar4270
    @soundar4270 3 ปีที่แล้ว +5

    Mahendran is a gentle man. மிகவும் நாகரிகமான பேச்சு . அதேபோல் , அரசியல் என்பது வெற்றியை நோக்கி இருக்க வேண்டும் என்ற தெளிவோடு இருக்கிறார் மஹேந்திரன்.
    தான் கட்சிக்கு செலவு செய்த பணத்தை கூட சொல்ல மறுத்துவிட்டார்.
    தன்னிடம் காசை வாங்கி செலவு செய்துகிட்டு, தன் ஆலோசனையை கூட கேட்கவில்லை என்பதால் தான் வெளியேறிவிட்டார் .
    தங்க முட்டை இடும் வாத்துவை இழந்து விட்டார் கமல்.
    மஹேந்திரன் 2024 MP தேர்தலில், திமுகவின் கோயம்பத்தூர் வேட்பாளர் என்று கணிக்கிறேன்.

  • @msk2811
    @msk2811 3 ปีที่แล้ว +19

    👉🎉மகேந்திரன் மக்கள் நீதி ⚖️ மய்யத்தில் இருந்து வெளியே📤 வந்தது அவருக்கு பல விதத்தில் நன்மை👍👏💪 பயக்கும்...!!! ✌💤🎊

  • @musicaddict8998
    @musicaddict8998 3 ปีที่แล้ว +13

    நேர்மையான , கோவை மைந்தர்களுக்கே உரித்தான எதார்த்தமான பேச்சு . நிச்சயமாக எதிர்காலத்தில் இவருக்கு அரசியலில் ஒரு உயர்பதவி உண்டு . Best of Luck மகேந்திரன் சார்

  • @moseskanagiah6620
    @moseskanagiah6620 3 ปีที่แล้ว +37

    What a great humble person definitely u have great future sir really appreciate from Naam Tamilar 🐅🐅🐅🙏

  • @govindraj-ri1on
    @govindraj-ri1on 3 ปีที่แล้ว +87

    Dr.Mahendran is a gentleman..

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว

      Correct brother

    • @senthilram
      @senthilram 3 ปีที่แล้ว +1

      He may be a good person, ongoing events show below would be his intentions,
      1. getting cheap publicities, so that he get good offer in next party
      2. Want to decimitise KH and MNM party.
      3. if he really genuine, he would handled it way same way as Kamala naseer...
      4. he want to shadow his wrongdoings , with these publicities so that his image wouldn't be dented and still get best offer in next party
      5. 20+ interviews in last two days and mostly paid promotions through media agencies..
      6. no one knows until he resigned , he is close relative of pollachi jayaraman and not allowing strong candidate to contest against him ::Mookambigai rathinam( who brought out pollachi sexual abuse case - where jayaraman son is involved)
      7. When he is born and established in pollachi, still he opted for singanallur where DMK won last time and lost this time
      Sometime people think too smart, but real intentions would be blatantly known..

  • @shanmugam4925
    @shanmugam4925 3 ปีที่แล้ว +263

    கொங்கு தமிழ் அருமை😍

    • @balun872
      @balun872 3 ปีที่แล้ว +5

      Yes.

    • @Aram_sei_
      @Aram_sei_ 3 ปีที่แล้ว

      Komatti' kittu varudhu pa. Kongu naadu la eppovum 'oosi paasi vikroongg saamiyow'ngra maari ilutthu raagam pottu pesuradhu dhaana vazhakkam!! Adhigamaga kocchai sorkal pesuradhum kongu thamil la dhaan!

    • @Aram_sei_
      @Aram_sei_ 3 ปีที่แล้ว +2

      Komatti' kittu varudhu pa. Kongu naadu la eppovum 'oosi paasi vikroongg saamiyow'ngra maari ilutthu raagam pottu pesuradhu dhaana vazhakkam!! Adhigamaga kocchai sorkal pesuradhum kongu thamil la dhaan!

    • @anchorsaravanaramkumar4495
      @anchorsaravanaramkumar4495 3 ปีที่แล้ว +12

      @@Aram_sei_ அன்பு நண்பருக்கு வணக்கம். நான் கோவையை சேர்ந்தவன் , உங்கள் எண்ணம் தவறு ...
      ஒரு அன்பும் பண்பும் தோழமையும் உரிமையும் கலந்த வட்டார வழக்கு கொண்ட கொஞ்சும் மொழி இந்த கொங்கு மொழி ... கோவை மொழி ... மகேந்திரன் அவர்களிடம் கொங்கு மொழியின் வீச்சு உள்ளது ஆயினும் இன்னும் அழகுற கொங்கு தமிழ் பேசுவோர் உண்டு ... வாய்ப்பு இருப்பின் கோவையின் பழமை மாறாத ஏதேனும் ஒரு கிராமத்திற்கு சென்று பாருங்கள் .... ஏனுங்க சாப்டீங்களா , என்ன கண்ணு பண்ற , நம்ம வீட்டுக்கு வாங்க இப்படி ங்க... போட்டு ரொம்ப மரியாதையா பேசும் மொழி ... ஒரு ஊரின் பண்பு தெரியாமல் இப்படி விமர்சிப்பது மிக தவறு ... நான் வலைத்தளத்தில் ஒரு பதிவும் இட்டது இல்லை ... ஆயினும் கோவையில் பிறந்து மிக சுவையான சிறுவாணி தண்ணீர் குடித்து கொங்கு தமிழ் பேசி கேட்டு ... இயற்கையின் மிக இதமான தட்ப வெப்பத்தை உணர்ந்து கோவை மக்களின் அன்பை கண்டவன் என்ற முறையிலேயே பதிவிடுகிறேன் உயின் மண்ணில் பிறந்தவன் என்ற முறையிலும் ... உங்கள் எண்ணம் மாறும் என்று நம்புகிறேன் 🙏 .... கோவையும் கொஞ்சும் கொங்கு மொழியும் சிறுவாணி தண்ணீரும் எங்கள் உயிர் ... நன்றி 🙏

    • @manosivashankar2853
      @manosivashankar2853 3 ปีที่แล้ว +4

      அங்க தான பெண்களை மானம் இல்லாமல் வழர்பிங்க

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 ปีที่แล้ว +57

    He is asking questions like a lawyer in a court room.

    • @balun872
      @balun872 3 ปีที่แล้ว +3

      If so not wrong. Its good for Dr.

    • @keralatalks3721
      @keralatalks3721 3 ปีที่แล้ว

      vidunka sar....chinna payyan,chumma theriyaama kettuttan....😂😂

  • @sethuraman1386
    @sethuraman1386 3 ปีที่แล้ว +67

    மிகப் பிரமாதமான கேள்வி! பேட்டி அருமை!

  • @thiruvenkadasamy1865
    @thiruvenkadasamy1865 3 ปีที่แล้ว +53

    Clear cut answer by mahendran sir....MNM misses a good worker...

  • @sjtravels6913
    @sjtravels6913 3 ปีที่แล้ว +59

    Kamal Sir missed you Mahadren Sir you better you back to Cinema.

  • @jebagunasekaran3880
    @jebagunasekaran3880 3 ปีที่แล้ว +69

    His talk looks genuine

  • @sravi955
    @sravi955 3 ปีที่แล้ว +24

    சூப்பர் மகேந்திரன்.

  • @sanjaysahana4665
    @sanjaysahana4665 3 ปีที่แล้ว +19

    I think he is a honest person

  • @YaathumOoreGo
    @YaathumOoreGo 3 ปีที่แล้ว +60

    This guy seems good in all interviews.

  • @sivam1368
    @sivam1368 3 ปีที่แล้ว +38

    Dr Mahendran is good,insightful and person with great intellect.Respect🙏.

  • @anand3anon
    @anand3anon 3 ปีที่แล้ว +60

    Hari has come up a long way.. impressive
    MNM will definitely miss Dr.Mahendran and feel sad for Dr.

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 3 ปีที่แล้ว +37

    உண்மையான Big boss நீங்க

  • @sundarvelsundarvel6858
    @sundarvelsundarvel6858 3 ปีที่แล้ว +9

    Mr Mahendren is very whatever clear to say his heart full opentalk

  • @aananthit2247
    @aananthit2247 3 ปีที่แล้ว +42

    Dr. மகேந்திரனை மநீம இழந்தது கமலின் அரசியலுக்கு பெரும் பின்னடைவு.

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว

      Yes madam

    • @nkannannkannan2702
      @nkannannkannan2702 3 ปีที่แล้ว

      கமலுக்கா பின்னடைவு கட்சிக்கு வளர்ச்சியே

  • @PerumalJegan
    @PerumalJegan 3 ปีที่แล้ว +103

    MNM lost one of their Diamonds....

  • @anandhans7802
    @anandhans7802 3 ปีที่แล้ว +16

    Mahendran speech 💯%fact

  • @amazinghumans3039
    @amazinghumans3039 3 ปีที่แล้ว +19

    எனது அடுத்தமுறை vote, கடந்த இருமுறை போல், MNM கமல் அவர்களுக்கு தான்... உங்கள் பணிக்கு நன்றி மஹிந்திரன் அவர்களே 🙏🏿🙏🏿🙏🏿
    இந்த நேர்காணல் கமல் அவர்கள் தவறான , நேர்மையற்ற அரசியல்வாதி அல்ல, என்பதற்கு நல்ல சான்று..
    மஹிந்திரன் அவர்கள் இல்லாதது கண்டிப்பாக ஒரு இழப்பாக தான் அமையும், அவர் கருத்தில் சிலவற்றில் நான் உடன்படுகிறேன். 100 சீட்டை சமாக, IJK விற்கு கொடுத்தது எல்லாம், மிக தவறான புரிதல் ; அரசியலில் கருத்து வேறுபாடுகள் மிக சாதாரணம்...
    கலைஞர், புரட்சிதலைவரே பிரித்தார்கள்,

  • @balajir3663
    @balajir3663 3 ปีที่แล้ว +30

    சினிமாவில் நடிக்கத் தெரிந்தவர், அரசியலில் ஸ்டாலின் பாேன்று நடித்து வசனம் பேச தெரியாததால் இன்று இத்தனை இழப்புகளை சந்தித்துக் காெண்டிருக்கிறார்..

    • @maheejaya
      @maheejaya 3 ปีที่แล้ว +1

      One of the best comments...

    • @supermanjeeva5049
      @supermanjeeva5049 3 ปีที่แล้ว +1

      மக்களே பாருங்க இவன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கான்..🤣🤣.. சினிமாவை போல் அரசியலிலும் நடிப்பதால் தான் மக்கள் கழுத்தாம் பட்டையில் அடித்து அடங்க வைத்துள்ளார்கள்.. கூட்டணி வைக்கும் போதே நேர்மை எங்கு போனது என்று தெரியவில்லை இப்போது வரை தேடி கொண்டு இருக்கிறோம்.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 ปีที่แล้ว +49

    கமல் ஹாசன் பற்றி இந்த உலகம் அறியும் அரசியல் சினிமா இல்லை கமலுக்கு நல்ல பாடம் 👍🇩🇪

  • @purusothamank4776
    @purusothamank4776 3 ปีที่แล้ว +33

    From this interview we can understand how talented Dr.mahendran . unfortunately MNM lose this type of deputy leader

  • @selvamm6737
    @selvamm6737 3 ปีที่แล้ว +16

    பொன்ராஜ் .சந்தோஷ் பாபு அவர்களும் வராமல் இருந்திருந்தால் கட்சியில் மகேந்திரன் இருந்திருப்பார் பாவம்

  • @antonyrobirobinson5436
    @antonyrobirobinson5436 3 ปีที่แล้ว +34

    Who all are thinking... Mahendra sir looks like military man 👨‍✈️

  • @sahaptheen7738
    @sahaptheen7738 3 ปีที่แล้ว +16

    நேர்மையான மனிதர் Dr.மகேந்திரன்

  • @aananthit2247
    @aananthit2247 3 ปีที่แล้ว +14

    He is very clear, optimistic, maturity and with leadership attitude. He has high political potential and deserves to hold good in future

  • @kv_travelling2survive469
    @kv_travelling2survive469 3 ปีที่แล้ว +39

    Good decision sir.Loss for MNM, Kamal is part time politician.

    • @saijurajac4285
      @saijurajac4285 3 ปีที่แล้ว +3

      Who is full time politician for people?

    • @saijurajac4285
      @saijurajac4285 3 ปีที่แล้ว +2

      Please watch Dr Mahendran speech. All other political parties be careful

    • @jayakumar642
      @jayakumar642 3 ปีที่แล้ว

      Seeman NTK

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 3 ปีที่แล้ว +16

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஒரு வணக்கம் கூட சொல்ல முடியாதா ??

  • @prasannapuliyadijeevanram2132
    @prasannapuliyadijeevanram2132 3 ปีที่แล้ว +20

    Requesting Mahendran and Kamal hasan to reunite !
    Difference of opinion is not uncommon in any political party.Any success in the world have crossed the initial frictions.

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 ปีที่แล้ว

      Ask some wise questions. Too boring. Hari improve your knowledge. Asked foolish questions.

  • @balun872
    @balun872 3 ปีที่แล้ว +3

    Election expenses amount wise
    1) DMK
    2) ADMK
    3) MNM
    4) AMMK
    5) NTK.

  • @kishores3322
    @kishores3322 3 ปีที่แล้ว +162

    Yovv ivar interview mattum 6 channel la full ah ketutean, answers manapaadam aagiruchu ini avar kidaikalaina enkita kelunga naa pathil solrean 🤣🤣😂

    • @ashokakaneson3181
      @ashokakaneson3181 3 ปีที่แล้ว +7

      nice one, same here!

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 3 ปีที่แล้ว +2

      டாக்டர்.மகேந்திரன் ஒத்துழைக்காததால் தான், தான் தோற்றுவிட்டதாக கமல் நினைக்கிறார். அதனால் தான் டாக்டரை துரோகி என்கிறார்.

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 3 ปีที่แล้ว +3

      @@rajasekaransankar9688 eppudinga ulaikama 33 percent Kamal varuvaru.chumma avaru face kaamicha vote poduvangala.sivaji,janaki mgr,Sarath thaniya ninnathu, Rajendran lam example.ivaru 30 percent cross pannunathe perusu oru maasathula candidate arivichu.

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 3 ปีที่แล้ว +11

      I am not a fan of Kamal. அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி. அவ்வளவு தான்.
      அவர், மக்களை ஈர்க்கும் பெரிய புரட்சிகர தலைவரெல்லாம் கிடையாது. அவர் வெற்றிக்கு மிக அருகாமையில் வந்ததே பெரிய விஷயம்.

    • @sanjaysahana4665
      @sanjaysahana4665 3 ปีที่แล้ว

      I also

  • @sivakumarsubramaniam9445
    @sivakumarsubramaniam9445 3 ปีที่แล้ว +14

    Very good answer by Mahendran . Kamal is losing a good person. He seems to be logical

  • @cloweeist
    @cloweeist 3 ปีที่แล้ว +18

    My take on Kamal Haasan's loss
    1. The decision of selecting a constituency like Coimbatore South where Vanathi Sreenivasan was building her base and focusing on aggressively for the last 5 years.
    2. Kamal is a Chennai man. He has lived and worked all his life in Chennai. He had an organic connect with the place which could have been uitilised
    3. Alliance with sharathkumar party. It dimmed the x factor value of a fresh new party like MNM when it formed an alliance with a lacklustre party like that of Sharathkumar's
    4 . From the perspective of Coimbatore only , too many business /corporate background candidates giving the party a look of novices from the corporate world or locals with money with no ideology

    • @shanthev18
      @shanthev18 3 ปีที่แล้ว +1

      Exactly .MNM party for elites by elites

    • @MohamedIbrahim-yq6rf
      @MohamedIbrahim-yq6rf 3 ปีที่แล้ว

      True word's bro

    • @MohamedIbrahim-yq6rf
      @MohamedIbrahim-yq6rf 3 ปีที่แล้ว

      True word's bro

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว

      Excellent brother really good that few of us realised what s happenening n MNM and why kamal sir could not understand the reason of his defeat. He has to realise what Dr.Mahendren says now

    • @cloweeist
      @cloweeist 3 ปีที่แล้ว

      Brothers! I am a sister but thanks for the comments :))

  • @naveesnash5147
    @naveesnash5147 3 ปีที่แล้ว +6

    He speak frankly...

  • @nadarajsanjeev3769
    @nadarajsanjeev3769 3 ปีที่แล้ว +8

    கமல் அடுத்த தேர்தலில் படு தோல்வி காண வேண்டும்..... நன்றி மக்கள் , from uk

    • @saravana3542
      @saravana3542 3 ปีที่แล้ว +1

      Party irukarathe doubt thaan

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 3 ปีที่แล้ว +1

      Poda loose kothi mahney Andavar pathi pesa unakku enna thaguthi irruku thevidiya mahney

    • @rogerravi7008
      @rogerravi7008 3 ปีที่แล้ว

      Stop discouraging people like this....get lost

  • @arunsundar5121
    @arunsundar5121 3 ปีที่แล้ว +2

    Congrats for your better prospects.. his speech shows his ability and knowledge

  • @ashwin4369
    @ashwin4369 3 ปีที่แล้ว +2

    He seems to be the Example for carrying on Gentleman politics in tamilnadu. Very impressed by his perspectives and view points through this interview. Your decision is wise sir if all the reasons and happening of events is completely true to your knowledge.... All the best sir

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 ปีที่แล้ว +106

    Kamal doesn't like to be dominated but he dominates others

    • @BruceWayne-xd9cf
      @BruceWayne-xd9cf 3 ปีที่แล้ว +1

      Tell that to fools who voted for him 🤔

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว

      Yes madam

    • @Kuberan_22
      @Kuberan_22 3 ปีที่แล้ว

      That's the biggest minus... Cinema OK... But politics it won't help him

  • @saravanant2083
    @saravanant2083 3 ปีที่แล้ว +12

    மகேந்திரன் சார் நீங்க ஒரு நேர்மையான மனிதர்,
    உங்கள் முடிவு சரியானது தான்,
    நீங்கள் வந்தது பணம் சம்பாதிக்க அல்ல, உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு போதும் இருக்க வேண்டாம் நீங்க எடுத்த முடிவு சரியானது
    நீங்கள் நல்லா இருப்பிங்க சார் வாழ்த்துக்கள்.....

    • @krshkumar90
      @krshkumar90 3 ปีที่แล้ว +1

      Kooda irunthu patha mathiri pesuringaley

    • @saravanant2083
      @saravanant2083 3 ปีที่แล้ว +1

      ஆமாம் அவர்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்....

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 3 ปีที่แล้ว +1

      அவர நேரில் பார்த்த வங்களுக்கு தெரியும் தெரியாமல் யாரும் பேசவில்லை

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 3 ปีที่แล้ว

    Wow how wonderful personality he is. Very matured nice talk. Keep it up Sir!

  • @methagu_1798
    @methagu_1798 3 ปีที่แล้ว +7

    மகேந்திரன் பேசுவதில் உண்மை உள்ளது

  • @vinaay7339
    @vinaay7339 3 ปีที่แล้ว +3

    Very good decent human being ☺

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +3

    மகேந்திரன் வார்த்தைகளில் உண்மை இருப்பதாகவே, நான் உணர்கிறேன்.

  • @chellavijayt
    @chellavijayt 3 ปีที่แล้ว +15

    Seems to be a genuine person

  • @05bbc520
    @05bbc520 3 ปีที่แล้ว +24

    Well educated, very clear on his decision, spoken frm his heart without hidden ideas. Really MNM lost a Man who can work hard and smart. When success comes give it to the team and when defeat comes, the leader should take the whole responsibility (APJ said). Blaming the team will definitely slow down their work.

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว

      Excellent aaa sonneengha brother even DHONI kooda appadithaan a leader should have all the best qualities like APJ and MSD. Kamal sir chumma kovappattu onnum aaaghaaadhu bcz oru true person aaaa vea yippadi treat pandraaru. Shocking aaaa yirukku

    • @05bbc520
      @05bbc520 3 ปีที่แล้ว

      @@babujonnwesley2356 still Dr sir um, katchiya vittu poirukka vendaam, porupula irunthu mattum vilagirukkalaam. Good person should be in a trustable party.

    • @buvaneswarir9838
      @buvaneswarir9838 3 ปีที่แล้ว

      Mnm most of well educated candidate ,

    • @05bbc520
      @05bbc520 3 ปีที่แล้ว

      @@buvaneswarir9838 True Bhuvana! But all educated are moving out of the party.

  • @geminiganesan5435
    @geminiganesan5435 3 ปีที่แล้ว +7

    உங்கள் பேச்சிலிருந்து நீங்கள் என்னை விட அறிவாளி என்று புரிந்து கொண்டேன். எனக்கு கமல் ஒரு time pass party என்பது தெரியும். பின் நீங்கள் எப்படி இவரது கட்சியை நம்பி நீர்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது

  • @ifudarebeatme
    @ifudarebeatme 3 ปีที่แล้ว +37

    Inimayana kongu tamil.

    • @Aram_sei_
      @Aram_sei_ 3 ปีที่แล้ว

      Yow.... Kongu thamizh ennaki ya inimai uh irundhadhu??! Naagarigam valandha kaalathulayum kaatu vaasigal maari raagam pottu pesura orae mozhi kongu thamil dhaan. Thamizh mozhi ku pidicha saaba kedu!

    • @ifudarebeatme
      @ifudarebeatme 3 ปีที่แล้ว

      @@Aram_sei_ poda loosu

  • @krishnakumarssec1202
    @krishnakumarssec1202 3 ปีที่แล้ว +2

    Super

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 3 ปีที่แล้ว +12

    நான் சீமான் தம்பி....எனக்கு மகேந்திரன் மீது உள்ள நம்பிக்கை கமலிடம் இல்லை..மகேந்திரன் வேறு மாற்று அரசியலில் இருக்க வேண்டும்.

  • @vijaypandi6871
    @vijaypandi6871 3 ปีที่แล้ว +3

    DR.Mahandiran.. Good Man👏👏👏👍👍👍

  • @m.sureshkumar560
    @m.sureshkumar560 3 ปีที่แล้ว +12

    Still having respect word, superb speech sir...

  • @ramyasatish5960
    @ramyasatish5960 3 ปีที่แล้ว

    Awesome personn dr,mahendran. Clear cut anwser. Same crystal clear answer in his all interview.

  • @johnsamuel1435
    @johnsamuel1435 3 ปีที่แล้ว +31

    Who is True we will see later on 💔 future will be ❤💞

    • @amazinghumans3039
      @amazinghumans3039 3 ปีที่แล้ว +2

      Both are true, here it's not accusation of fraud or cheating... They have indifferences that's it ...

    • @PVAR1983
      @PVAR1983 3 ปีที่แล้ว +1

      Kamal age is 70, what you are going to see in future.. He may die within 5-10years..
      Kamal can participate in next election and after that he will be no more..

    • @demonspawn5164
      @demonspawn5164 3 ปีที่แล้ว

      @@PVAR1983 yeah people will give admk-dmk 50 years, but not 5 year for Kamal. He does not have do this if he really want people's money, he already has enough.

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN 3 ปีที่แล้ว +64

    இந்த சிறப்பு நேர்காணல் கேள்விக்கென்ன பதில் வீடியோவை கண்டிப்பாக திரு. கமல்ஹாசன் அவர்கள் பார்ப்பார் அப்படின்னு நான் நினைக்கிறேன். 🔥 🤔 😎

    • @sasi3161
      @sasi3161 3 ปีที่แล้ว +8

      அப்படியே ஒரு போனும் உடையும்னு நினைக்கிறேன்.

    • @user-fy8tr5hv8o
      @user-fy8tr5hv8o 3 ปีที่แล้ว +6

      Big boss program Panna poyiruparu

    • @arunsiva6800
      @arunsiva6800 3 ปีที่แล้ว +1

      @@sasi3161 phone illa. Remote

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 3 ปีที่แล้ว +13

    Big Boss நிகழ்ச்சி சீசனுக்கு சீசன் Contestant தேர்வெடுப்பாங்க. தேர்தலுக்கு தேர்தல் நிர்வாகிகளை அப்படிதான் கமல் தேர்ந்தெடுப்பார். இது ஒரு நாடகம்.

  • @vivekgreen18
    @vivekgreen18 3 ปีที่แล้ว +2

    Time will unite you sir

  • @vjtamilanvj
    @vjtamilanvj 3 ปีที่แล้ว +6

    உங்கள் நேர்மை👍... நீங்கள் நல்ல கட்சியில் சேரவேண்டும். நன்றி ... நாம் தமிழர் 💪💪🌾🌾💪💪

    • @sivachandrans9884
      @sivachandrans9884 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @ArunKumar-lh2do
      @ArunKumar-lh2do 3 ปีที่แล้ว

      Poda punda

    • @vjtamilanvj
      @vjtamilanvj 3 ปีที่แล้ว

      @@ArunKumar-lh2do வாழ்த்துக்கள் தம்பி👌

  • @saraswathimahadevan1234
    @saraswathimahadevan1234 3 ปีที่แล้ว +22

    Nice interview and genuine answers. A very decent interview

  • @parthibanparthiban8808
    @parthibanparthiban8808 3 ปีที่แล้ว +40

    Pavam sir nenga

  • @sivae176
    @sivae176 3 ปีที่แล้ว +25

    U seem to be a great potential man who needs a change I don't know what went wrong but that was a gud try doctor 👍

  • @nehrukarthick
    @nehrukarthick 3 ปีที่แล้ว +3

    True person Dr. R.mahendran

  • @SanthoshKumar-qr3mp
    @SanthoshKumar-qr3mp 3 ปีที่แล้ว +30

    மகேந்திரன் சார் நேர்மையான அரசியல் வாதி.....

  • @sivag7277
    @sivag7277 3 ปีที่แล้ว

    உண்மை ஐயா உங்கள் பணி தொடர வேண்டும் ஜயா

  • @joyelj6829
    @joyelj6829 2 ปีที่แล้ว

    Such a genuine person in Indian politics....An adorable person you are Doctor.......We Coimbatorians Love you Doctor....your Tamil is tooooo cute

  • @MinkusMedia
    @MinkusMedia 3 ปีที่แล้ว +6

    மகேந்திரன் சார் நீங்கள் உண்மை.... உங்கள் முகம் பேச்சு சொல் கிறது

  • @joyantony0000
    @joyantony0000 3 ปีที่แล้ว +41

    கமலா ஹரிஸ் போல அரசியல் புரட்சி செய்யலாம் என்று காத்திருந்த கமல் ஹாசனுக்கு பெரிய தோல்வி தான் இந்த தேர்தல் 😓🤫🤭

    • @m.kaliyaperumal.m.kaliyape2640
      @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว +9

      தசாவதாரம் போல் இது ஒரு அவதாரம்.அவ்வளவுதான்.இந்தியன் எவன் ஒருவனும் தன் ஜாதியை இழிவுபடுத்தி பேசுவதை சகிக்க மாட்டான்.ஆனால் க மலஹாசன் தன்னை பகுத்தறிவு வாதி போல நடித்து தேவரை‌போல பெரிய மீசை வைத்து கொள்வது கேள்விக்கு பதில் சொல்லாமல் குழப்பமாக பேசுவது எல்லாம் நடிப்பு.க மலஹாசன் கேமராவுக்கு வெளியேயும் நன்றாக நடிக்கும் சுயநலம் பிடித்த நபர்.

    • @gm961
      @gm961 3 ปีที่แล้ว

      Yaroda yara compare pandra ya

    • @karthikradhakrishnan4763
      @karthikradhakrishnan4763 3 ปีที่แล้ว +1

      @@m.kaliyaperumal.m.kaliyape2640 enda thevdia payaa unaku yaru sonna itelleam echa porikki

    • @karthikradhakrishnan4763
      @karthikradhakrishnan4763 3 ปีที่แล้ว

      @@gm961 ungommaoda compare panranga echa thevdia payaa

    • @johnyrajini
      @johnyrajini 3 ปีที่แล้ว +3

      @@m.kaliyaperumal.m.kaliyape2640 well said ..He is phenomenal actor both in cinema and politics.

  • @palanivelsuguna9059
    @palanivelsuguna9059 3 ปีที่แล้ว +1

    உண்மைதான்

  • @johnsamuel1435
    @johnsamuel1435 3 ปีที่แล้ว +23

    Think media's fails to show Mr. Magandaran face specially Thanthi TV🙃😉😗🤪😑

  • @gowtham1534
    @gowtham1534 3 ปีที่แล้ว +3

    Truly a great person. Me and My sister voted for MNM for Dr.Mahendran only. what he said is absolutely true Kamal Hasan sir should admire it. In politics we should work at ground that only build the part and give the success.

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว

      True brother...

    • @sylviamk2607
      @sylviamk2607 3 ปีที่แล้ว

      Agreed bro Gawtham...1 year plus don’t forget The Covid 19...

  • @babujonnwesley2356
    @babujonnwesley2356 3 ปีที่แล้ว +25

    Dr.Mahendren avarghal mel jaaadhi, madha saayam poosamudiyaadhu.dr.he is clearly mentioned the reasons why he left the party.migha matured person in MNM party.kamal sir nallaa yosikkanum why he lost this election in least amount of vote. Advisers aaaa vechu makkaloda kalakkaaama party reach panna mudiyila. Dr.observation is 100% right bcz avaru statements are true. Yevlo thelivaaana person Dr.Mahendren. kamal sir deals this party with sangyaa n adviser tv mahendren without considering anyone. MNM Candidates aaa unmaiyaana sevai manappaanmaiyai purinjukittu koottani peseeerukkanum. dr.disappointment aanadha explain panna podhu heart melting. Kamal sir yindha tholviyai otrukollaaamal sangya and adviser aaa protect pandraaru. Being adament in his stand is the huge fault of kamal sir. Dr.ooda view of approaching migha sariyaaagha yirukku.makkal yean MNM kku vote pannula Dr. Yeppadi reason aaavaru. Makkal we and me are very sharp bcz kamal sir yinnum adopt aaa yirukkanum makkaloda. Parliment election aa vida yindha election la MNM vote bank yean koranjudhu. Kamal sir oooda thappu thaaan yidhu. Makkal simple aaaa onnum ooottu podamaattoam we need a right person like Dr.Mahendren. but Dr aaaa yivlo insult pandradhu rombha thappu bcz avaroda seyalbaaadughalil yevlo clear vision theriyudhu. Kamal sir simple aaa makkaloda vote aaa pera mudiyaadhu. No manifesto, no principles, no clarity, systemize pannavea yilla, how Dr. Reason aaaavaaaru tholvikku. koottani vechudhu rombha thappu.bcz simple aaa andha area MNM candidate aaa fed up panneeetttaaangha.why kamal sir yippadi thadam maaaruraaaru. Youngsters like me rombha sharp aaaa paakkiroam MNM changes kodukkum nu.but we all lost our hope on MNM kamal sir and it's sangya n tv adviser. Sorry Dr.Mahendren sir makkalukkaagha neeenghal vandhu nindru migha periya seivaiyai seiya unghal porulaaadhaaaram and uzhappai koduththarkku. You are a True person sir.dont worry we are with you forever.

    • @rogerravi7008
      @rogerravi7008 3 ปีที่แล้ว +3

      Yov mahendran vidA KAMAL athiga vote vangirukaru Coimbatore la ... Ennna ya pesarengaa

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 3 ปีที่แล้ว

      @@rogerravi7008 😂😂😂yen pa

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 3 ปีที่แล้ว

      @@rogerravi7008 intha nera comedy ya

  • @vasanthijeyaseelan950
    @vasanthijeyaseelan950 3 ปีที่แล้ว

    Your are a gentleman may God bless you

  • @RohiyaBeevi
    @RohiyaBeevi 3 ปีที่แล้ว +1

    நீங்க ரொம்ப உன்மைதான் பேசுகிறீர்கள் நாங்கள் அதை நம்பிவிட்டோம் உங்க பேச்சில எங்கள் ஏமாத்த முடியாது உங்க மனசே உங்கள குசாட்சி ஆண்டவனும் சாட்சி

  • @sathiyanarayananp4927
    @sathiyanarayananp4927 3 ปีที่แล้ว +12

    தலைவா குறும்படம் போடுங்க

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l 3 ปีที่แล้ว +50

    ஹரிஹரனும், அவரது கேள்வி கேட்கும் விதமும். அருமை 👌

    • @Vision-oo7pt
      @Vision-oo7pt 3 ปีที่แล้ว

      worst .. he should allow him to answer

  • @jeimadhubaski8681
    @jeimadhubaski8681 3 ปีที่แล้ว

    Best Speech

  • @GunaChanderpearl
    @GunaChanderpearl 3 ปีที่แล้ว +1

    Just a simple obligations between Kamal and Mahendra towards way of approaching politics. No harm in it. It happens everywhere even with husband and wife.
    No other political party or politicians can be open to their ideas and suggestions.
    Long way to Go. MNM 🔦 Future Politics need to be with knowledge people.

  • @gsmbbs11
    @gsmbbs11 3 ปีที่แล้ว +7

    கமல் சிறந்த ஆளுமை இல்லை என்பது வெளிப்படையாக தெரிவது மிகுந்த வருத்தம்... கமல் வெறியனா இருந்த எனக்கு இடி... ஸ்மிருதி இராணியிடம் 2.30 நிமிடத்தில் தோல்வி... மகேந்திரன் மிக நாகரீகமான மனிதர்... கமலின் அறிக்கை அவரது தலைமை பண்பின் மீது இருந்த அவர் மீதும் இருந்த மரியாதையை உடைத்துவிட்டது... கமல் என்றும் சுயநலமான தன்னை நல்லவராக கட்டிக் கொள்ள நினைப்பவர் ஆனால் நல்லவராக இருந்தால் மகிழ்ச்சி...100சீட்டில் நிற்க ஆளில்லாத இவர் எப்படி மாற்று சக்தி..அரைவேக்காடாகவே இப்போதும் மக்களை ஏமாற்ற இயலாது... vao குருப் 2 or group 4 கே 2வருட கடின உழைப்பு தேவைப்படுகிறது... சக மனிதனை மதித்து ஜனநாயக முறையில் மக்கள் நலனுக்காக போராடுபவரே போற்றப்படுவார்கள்...

    • @babujonnwesley2356
      @babujonnwesley2356 3 ปีที่แล้ว +1

      Excellent brother, correct aaaa sonneeengha ungha view maaathiriyea thaaan yella youngsters um ninaikkaraaangha.yean kamal sir yippadi makkaloda pulse purinjukka mudiyila naaa his path changes or advisers changes him.

  • @ashwiniap785
    @ashwiniap785 3 ปีที่แล้ว +3

    நாம் எப்பொழுது திருந்தப்போகிறோம்? இப்படித்தான் உணவு பார்சல் கொடுக்கும் zomato delivery person ஐ திட்டினோம் ஒரு பெண்ணின் அழுகையை பார்த்து.. ஒரு தரப்பு வாதத்தை மட்டுமே கேட்டு முடிவிற்கு வருவதை நாம் எப்போது மாற்றிக்கொள்ளப்போகிறோம் நண்பர்களே???
    மீடியாக்களும் இவரை மட்டுமே கவனிக்கின்ற பாங்கு சந்தேகமடைய வைக்கின்றது.
    ஒருவரின் வீழ்ச்சி நம்மை மகிழ்ச்சியடைய வைத்தால் தவறு நம்மிடம் உள்ளது.
    ஒரு மனிதன் நேர்மையாக உழைத்து சம்பாதித்தால் போதாது அவனை என்றும் மிதித்து கொண்டே இருக்கும் நன்றி கெட்ட உலகமடா...

  • @vigneshrajakumar3994
    @vigneshrajakumar3994 3 ปีที่แล้ว

    A Gentleman.

  • @ashokakaneson3181
    @ashokakaneson3181 3 ปีที่แล้ว +2

    Might understand now! Although he succeeded in Medical and Business, but Indian politic a different game

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 3 ปีที่แล้ว +26

    நன்கு உழைத்தார்

  • @user-ss7qs4yq3f
    @user-ss7qs4yq3f 3 ปีที่แล้ว +6

    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @dheerandheeran3066
    @dheerandheeran3066 3 ปีที่แล้ว

    Clear speech 👏👏

  • @saravananviji6617
    @saravananviji6617 3 ปีที่แล้ว +2

    Pls friends vote naam thamizhar party..

  • @Surya-hb9kx
    @Surya-hb9kx 3 ปีที่แล้ว +4

    தெளிவான பேச்சு உங்களிடம் இருக்கிறது ஆனா கமலுக்கு இல்லாமல் போனதே தோல்வி க்கு காரணம்

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 ปีที่แล้ว +8

    அண்ணா நாதகவை ஆதரியுங்கள் தமிழ் வீச்சு அதிகமுள்ள கோவையின் தமிழ் மகன் நீங்கள்.

    • @mervinarul4427
      @mervinarul4427 3 ปีที่แล้ว +1

      🔥🔥🔥💪💪💪💐

    • @ctgr1940
      @ctgr1940 3 ปีที่แล้ว +2

      Jawaharlal: சைமான் யாரையும் வளரவிட மாட்டான்.அவன் தான் தலை.மற்ற எல்லோருமே மயிரு

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 3 ปีที่แล้ว +1

    I agree sir either e must change or merge with Congress or BJP but Dr Mahendran talk his fact such geniuses must be respected and retained

    • @sureshkrishnan5977
      @sureshkrishnan5977 3 ปีที่แล้ว

      He needs money act earn respect others e must make good base in Pondicherry or Chennai 2024 is not far away have good base created spread what he stands for focus on one district make it completely his like bring back Dr Mahendran set base in Coimbatore and Paramakudi, Chennai, Ramanathapuram

  • @kickbuttowskiedits7444
    @kickbuttowskiedits7444 3 ปีที่แล้ว

    Honest speech

  • @SathishDKannan
    @SathishDKannan 3 ปีที่แล้ว +15

    Such a talent of understanding the questions and answering very clearly with cool attitude.... definitely lot better than Kamal himself..

  • @easternprestige
    @easternprestige 3 ปีที่แล้ว +5

    You are a good man, Mahindran sir!

  • @siva98654
    @siva98654 3 ปีที่แล้ว

    Mr..mahenthiran is a very nice man as well as gentle man.
    He will have bright future in politics .

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 3 ปีที่แล้ว +1

    மகேந்திரன் is very kind berson

  • @viveknandz
    @viveknandz 3 ปีที่แล้ว +6

    He is a big celebrity and Ullaganayagan 1000 times he cannot be a democratic leader, he is dominant by birth and by his blood by birth that cannot change, as he is outside how he acts as actor, he is true actor ...he done the work what is given.