குரு பார்வையும் குரு தசையும் | Guru Paarvaiyum Guru Dhasaiyum |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 161

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx ปีที่แล้ว +1

    தங்களது விளக்கங்கள் தெளிவாக உள்ளது மேன்மேலும் தங்களது சோதிடசேவையும் ஆய்வும் வளர்த்திட இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏💐

  • @mlakshmi3401
    @mlakshmi3401 ปีที่แล้ว +1

    200% உண்மை ஐயா, சிம்ம லக்கினம், குரு தசை மிகவும் மோசம் ஐயா 🥺

  • @jayanthi3615
    @jayanthi3615 ปีที่แล้ว +2

    சூரியன் புதன் ராகு இணைவு பற்றி வீடியோ சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.எடுத்துக்காட்டு சுவாரசியமாக ‌உள்ளது.

  • @thalapraveen9033
    @thalapraveen9033 ปีที่แล้ว +6

    எந்தவொரு கருத்தையும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் கூறும் தங்கள் பேச்சு தனித்துவமானது.நன்றிகள்பல

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 ปีที่แล้ว +1

    குரு தசை பலன்கள் மட்டுமே என்பது இல்லாமல் குருவின் இரு ஆதிபத்திய நுணுக்கங்களை லக்கின ரீதியாக பகிர்ந்து கொண்டது மிக மிக நன்று...

  • @vijisiva8927
    @vijisiva8927 ปีที่แล้ว +2

    தினமும் உங்கள் காணொளிகளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் குருவே.🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    என்னோட நிறைய சந்தேங்கங்கள் புரிந்தது ங்க அண்ணா 👏👏👏நன்றிகள் நன்றி நன்றிகள் நன்றிகள் 🔥

  • @pandiaraja4781
    @pandiaraja4781 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த ஆழ்ந்த சிந்தனை ஆணித்தரமான சொல்வளம். மிக்க மகிழ்ச்சி. மதுரை

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว

    நன்றி குருநாதரே.ஜோதிட கருத்துக்கள் அருமை. வாழ்க பல்லாண்டு.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 ปีที่แล้ว +1

    மிக தெளிவாக கூறினீர்கள் குருஜி

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @balajirathnam9403
    @balajirathnam9403 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான ஆற்றலான பதிவு ramji sir

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว

    மிகவும் நுணுக்கமான பயனுள்ள ஜோதிட காணொளி 🙏

  • @vinayakmahadev6476
    @vinayakmahadev6476 ปีที่แล้ว +1

    சூப்பர் காணொளி, அற்புதமான பதிவு👏👏👏👏

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 ปีที่แล้ว +1

    ராகுதிசை குருபுத்தி பற்றி உங்களின் மேலான கருத்தினை தெரிவியுங்கள் ஐயா

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 ปีที่แล้ว +1

    Its impressive how you use real life examples to make us understand how planets function. You're a great teacher Sir.
    Thank you🙏

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan ปีที่แล้ว +2

    அருமையான உதாரண விளக்கங்கள் குருஜி !!!

  • @s.padmanabans.padmanaban2760
    @s.padmanabans.padmanaban2760 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஆற்றல்... வாழ்க வளமுடன்....

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +1

    அண்ணா சிறப்புங்க அண்ணா 👏👏👏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 ปีที่แล้ว +10

    நான் தான் முதலில் 😊

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว +1

    அருமை சார்🙏🙏🌿

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏🙏

  • @rajarajan1227
    @rajarajan1227 ปีที่แล้ว +1

    Arumaiyaana video!! 🤩👏👌👌

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் 🙏❤🙏மிக மிக மிக அற்புதமான பதிவு நன்றி அய்யா வணக்கம் 💐

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா..

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +1

    Good evening Sir. Thank you for the information Sir.

  • @Raatha1980
    @Raatha1980 ปีที่แล้ว

    தனு லக்கினம், பதினோராம் வீட்டில் குரு சந்திரன் சுக்கிரன் உள்ள ஜாதக பலன்கள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +1

    வணக்கம் தலைவா 💐💐💐💐💐

  • @jayanthi3615
    @jayanthi3615 ปีที่แล้ว +3

    குரு பார்வையில் அதிகபட்சமாக கிரகம் இருக்கும் அங்க அப்போது குரு திசை வந்தால் என்ன பலன் குருவோடு இணைந்த கிரகத்தின் தசை எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Good, evening sir 🙏✨

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Arumai, arumai, thankyou sir 🙏✨

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว +1

    😍 குருவே... 💪🙏

  • @padmaganesan675
    @padmaganesan675 ปีที่แล้ว +1

    Sir, your examples are too good.....

  • @ttgg15
    @ttgg15 ปีที่แล้ว

    BOGO offer in one video... Sema topic and explanation guruji.. 😊

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @BM_Mohan
    @BM_Mohan ปีที่แล้ว

    Ser hads up to you great astrologer...🙏🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz ปีที่แล้ว +1

    Nandri iyya, Naan rishaba lagnam, guru thesai eppadiyo 16 varusham kadandhu vandhu vitten

  • @msm695
    @msm695 ปีที่แล้ว

    “குரு பார்த்த ராகு குறையில்லா ராகு” எனும் காணொளியில் கூறி இருந்தீர்கள். இப்போ ஒரு முறைக்கு இருமுறையாக பார்வை பலம் பற்றி சொன்னது நன்று சார்.
    நன்றி சார் 🙏❤️

  • @BM_Mohan
    @BM_Mohan ปีที่แล้ว

    Hi 👋...I am simmam rasi pooram 3 paham nachitiram, thulam lagnam..
    Sani & sukran in lagnam..Mars & ketu in 2 hause..dosha🤣...Guru in 3 hause..Moon & mercury in rasi... totally Lost sun 🌞 in 12 hause...ayyooo ayyooo...

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว +1

    Excellent sir 👏

  • @diligent954
    @diligent954 ปีที่แล้ว +4

    ஐயா உண்மை, ரிஷப லக்கினம் 8ல் வக்ர குரு படிக்கும் வயதில் தசை நடத்தி நல்ல வச்சு செய்துவிட்டு சென்றுவிட்டார்😂😂...தற்போது நடப்பில் உள்ள சனிதசையில் இழந்த அனைத்தையும் சரி செய்ய முயன்று கொண்டு இருக்கிறேன்🎉😢

    • @meena2985
      @meena2985 ปีที่แล้ว

      அப்படி என்ன நடந்தது?

  • @nandhinivaralakshmisubrama5300
    @nandhinivaralakshmisubrama5300 ปีที่แล้ว +1

    thank you so much, sir

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว +1

    ஐயா பெயர்- குறளரசி, 7.55pm, 16.09.1994, திட்டக்குடி. Group 1 தேர்விற்கு முயற்சிக்கிறேன். வெற்றி கிடைக்குமா ஐயா?

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, thankyou🙏🙏

  • @ragavipriya5664
    @ragavipriya5664 ปีที่แล้ว

    Guruvae saranam❤❤

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว +1

    Super sir 👌

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @Breakingff
    @Breakingff ปีที่แล้ว +2

    Sir, oru small request (neengaa kandhipa video podha try panungaa pls)
    ஒருவனுக்கு ராசியும் லக்கினமமும் உபயமாக அமைந்து பிறந்தவர்களுக்கு என்ன பலன் oru video podhungaa pls 🙂

    • @perumalslm4222
      @perumalslm4222 ปีที่แล้ว +1

      Me tooo..

    • @Breakingff
      @Breakingff ปีที่แล้ว

      @@perumalslm4222 apadiya unga life epadiirukku

    • @perumalslm4222
      @perumalslm4222 ปีที่แล้ว

      Economically strugling. Love break up. Job sollikura alavu illa..

    • @Breakingff
      @Breakingff ปีที่แล้ว

      @@perumalslm4222 ooo

    • @Breakingff
      @Breakingff ปีที่แล้ว

      @@perumalslm4222 rasi lagnam enathu

  • @aariyan5676
    @aariyan5676 ปีที่แล้ว

    Kumba lagnam 2 matrum 11 athipathi thisai
    Lagnathi pathi 2 il sanni kedhu
    Guru 12il
    Sanni -guru parivarthanai
    Guru thiruvonam patham 2 irunthu thisai nadathinal yena seium

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏💐

  • @sriregha7336
    @sriregha7336 ปีที่แล้ว +2

    Sir, லக்னாதிபதியாக சனியின் பார்வை மிக நல்ல பலன்களை தருமா?

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 ปีที่แล้ว

    Guruji mithuna lagnam vakkram guru in kumbam ippoluthu guru dasa eppdi erukum Guruji

  • @_AAAN_Vlogs
    @_AAAN_Vlogs ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ரிஷப லக்னம் தனுசு ராசி 3,8 குரு சந்திரன் பரிவர்த்தனை குரு திசை எப்படி இருக்கும்

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை சிம்ம லக்கனம் இரண்டில் குரு முதல் 8 வருடம் பணம் என் கையில் இல்லை குழந்தைகளுக்கும் சிரமம் அதே அடுத்த 8 வருடம் நல்ல வருமானம் முன்னேற்றம்

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว

    Sir na unga biggest fan

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir vanakkam makara laknam guru chevvayode serntha nilayil dasai nadathumbothu chevvay bhudhiyil padahakam nalamidathin vayilaka nadakkuma?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว +1

    Guruji namaste sir a quiz rishba laknam guru sits in 12 th place his vision will be in which place pls explain thank u sir

  • @reddiamond1523
    @reddiamond1523 ปีที่แล้ว

    Sir,மேஷ லக்கினம் 5இல் சிம்மதில் குரு,11இல் சுக்கிரன் 9இல் செவ்வாய்,10ஆம் அதிபதி 12இல். நிலம் வாங்கி விவசாயம் செய்யலாமா? குரு திசை வர இருக்கிறது

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว

    சார் வணக்கம்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @rajeshc7846
    @rajeshc7846 ปีที่แล้ว

    கடக லக்கினம் துலாம் ராசி 6ல் குரு வக்கிரம் 9ல் சனி வக்கிரம் +கேது 12ல் செவ்வாய் இவை இரண்டின் பார்வை பெற்று நடப்பு குரு திசை புதன் புத்தி வாழ்க்கை முன்னேற்றம் இருக்குமா தற்போது பற்றற்று நிலையில் உள்ளேன் லக்கினத்தில் சூரி+புதன்

  • @hemamalini2660
    @hemamalini2660 ปีที่แล้ว

    12 il guru uccham paarvai balam, Kuraiyuma Or muzhumaiya? 🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

    Kanni lagnam simma rasi guru 11il utcham guru disa 2019 to 2033 avolavaga nandraga illai Eni epadi irukum guruji

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    Super sir

  • @deeraj3446
    @deeraj3446 ปีที่แล้ว +1

    ஐயா, சூரியன் +குரு (3°) மீனத்தில், குரு வர்கோத்தமம் (ரேவதி 4),
    1. துலாம் லக்கினத்திற்கு பார்வை, தசை பலன் எப்படி இருக்கும்

  • @lakslaks99
    @lakslaks99 6 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னத்திற்கு குரு பொது மாரகாதி பதி ஆகும் போது எந்த மாதிரியான மாரகத்தை தரும். அதை எப்போது தரும் ஐயா. அப்போது என்ன செய்யவேண்டும் எப்படி இருக்க வேண்டும் ஐயா.

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว

    Good evening sir

  • @prasadprasad1198
    @prasadprasad1198 ปีที่แล้ว

    guruji super sir

  • @sureshbabu19995
    @sureshbabu19995 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 ปีที่แล้ว

    Ayya magara laknam 3 & 12 um aathipathiyam konda guru (vakkram)11th house la. Guru desa started in the age of 21. So guru affected in study job and marriage?

  • @kandeepan55555
    @kandeepan55555 ปีที่แล้ว

    Ayya, if rahu from 12th house virichigam sees vakra guru in 10th house kanni as third vision for dhanusu lagnam. Is it bad. Are there any remedies.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @vijaycutseditsofficial3046
    @vijaycutseditsofficial3046 ปีที่แล้ว

    ஐயா குரு சனி ஒரே வீட்டை பார்த்தால் ஏன்ன பலன் சொல்லுங்க ஐயா!🙏

  • @elavarasane1567
    @elavarasane1567 ปีที่แล้ว

    குருஜி மிதுன லக்கனம் நகைக்கடையில் வேலைக்கு சேரலமா?

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +1

    Sir good explain 🎉

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +1

    சரியா சொன்னிங்க தலைவா
    Mass வில்லன் என்றாலே " மக்கள் செல்வன்" விஜய்சேதுபதி 🔥🔥🔥

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 ปีที่แล้ว

    Super

  • @elakkiyakuppusamy931
    @elakkiyakuppusamy931 ปีที่แล้ว

    True

  • @sivasivakumar5683
    @sivasivakumar5683 ปีที่แล้ว

    1st Comment Sir 🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    ரிஷப லக்கனம்.12ல் செவ்வாய்.சிம்மராசி செவ்வாய் திசை எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் சார்

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +2

    👌👌🙏💐

  • @pvk210
    @pvk210 ปีที่แล้ว

    Sir guru 4 il utchamaanulum , avar vakramanathal um , avarukku veedu kudutha chanthiran 6 il hastham il iruppathalum. Aduthu varum guru disai ninaithu konjam bayamaaga ullathu

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว

    I am Kumbha Lakanam....Guru Neesam in Makaram and that too in 12th Place (Maraivu).... In this case no use of guru parvai for me....யாருக்குமே என்னை போல் சாபா கேடு வரக்கூடாது....

    • @letscrackaptitudeandupsc3784
      @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว +1

      Neecha bangam airuchunna it will gain power .ex guruvirku veedu kodutha sani aatchi petral neecha bangam yogam rasi navamsam rendulaium guru ore rasiyil irundhal neecha bangam

    • @balasubramaniammahadevan9718
      @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว +1

      @@letscrackaptitudeandupsc3784 Thanks for your reply gha.... But unfortunately no neesam bhakam or parivarthanai and not placed in same place at navaamsham....laknathipathi sani in viruchakam..... No problem gha..... No worries for me.....Still i am happy in my life

  • @Devilgaming-hc7sl
    @Devilgaming-hc7sl ปีที่แล้ว

    கடக லக்னம் குரு மூன்றாம் இடத்தில் உள்ளார் குரு திசை நடக்கிறது ரிஷபம் ராசி நல்லது செய்வாரா ஒரு புதிய முயற்சியில் போராடுகிறேன் வெறுப்பு உண்டாகுது

  • @manohara3060
    @manohara3060 ปีที่แล้ว

    ஐயா..கோச்சார குரு பார்வை, ஜனன குரு பார்வை எப்படி

  • @santhafireservice5495
    @santhafireservice5495 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Theivame next year kuru thasai start panna pokuthu.
    Kadagathil Sun -0’31,,,,kuru -2’38,,,,seivvai-8*21’
    Moon valaipirai chantran kanni=29*54’
    So ithan palan Enna please sollunka 🙏🙏🙏🙏

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் வர்களுக்கு 2க்கு உரிய குரு உச்சம் பெற்று இருந்தாலும் மாரகத்திற்கு சமமான கண்டங்களை கொடுக்கவே செய்வார் என்று சொல்கிறீர்கள். இது குரு தசையிலும் நடக்குமா.

  • @NandhanaNandhanaarumugam-th5gf
    @NandhanaNandhanaarumugam-th5gf ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌

  • @gokulavani5333
    @gokulavani5333 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏 வக்ரம் பெற்ற குருவின் பார்வைக்கும் சாதாரண குருவின் பார்வைக்கும் வேறுபாடுகள் இருக்குமா? வக்ரம் பெற்ற குருவின் பார்வை நன்மை தருமா?

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir vanakkam guruvin parvai aaram idathkku kidakkthu. Aaril entha grahavum illai. Aram athipathy 10il irukka arasu velaikku guru dasayil vayppunda?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @elavarasane1567
    @elavarasane1567 ปีที่แล้ว

    குருஜி மிதுன லக்கனம் மகரம் திருவோணம் நட்சத்திரம் நகைக்கடையில் வேலைக்கு சேரலமா?

  • @premalathavenkatachalam4933
    @premalathavenkatachalam4933 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் சிம்ம லக்னம் 7இல் குரு , குரு 5ம் பார்வையில் சுக்ரன் 7ம் பார்வையில் லக்னம் 9ஆம் பார்வையில் கிரஹம் இல்லை மற்றும் 5இல் சந்திரன் 8இல் கிரகம் எதும் இல்லை குரு தசையில் பிள்ளை களால் நன்மை உண்டா