சூரியனை அழிக்க நினைத்த ஜமதக்னி முனிவர்💥 | the sage who want to destroy the sun

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน +1

    இயல் சொந்தங்களுக்கு
    இனிய கார்த்திகை தீப நாள் நல்வாழ்த்துக்கள் 🙏

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน +1

      @@vaisaliranganathwn3085 இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் 🪔☺️🙏

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j หลายเดือนก่อน +2

    இதை நான் சாந்தா ராமன் என்ற புத்தகத்தில் படித்துள்ளேன் bro, தெளிவான விளக்கம்

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா🥰🙏

  • @sarankan1950
    @sarankan1950 หลายเดือนก่อน +2

    சூரியன் உச்சிவேளையில் இருக்கும் போது வெப்பம் மிகுந்து காணப்படும் என்று தெரியாத அளவுக்கு ஜமதக்னி முனிவர் இருந்தாரா? தன் மனைவியின் அசௌகரியத்திற்காக சூரியனை அழிக்க நினைக்கும் இவர் மாமுனிவர் என்ற தகுதிக்கு உகந்தவரா என்று ஐயம் எழுகிறது. இது போன்ற கதைகளை முனிவர்கள் வாழ்வுடன் பொருத்துவத அழகல்ல

  • @Multiverse.God04
    @Multiverse.God04 หลายเดือนก่อน +3

    Happy Karthika depam day

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน +1

      Happy karthigai deepam bro🥰🙏

  • @guruvishnu9193
    @guruvishnu9193 หลายเดือนก่อน +3

    100 ரூபாய் செருப்பு, 150 ரூபாய் குடை இது ரெண்டு வாங்க முடியதவனுக்கு எதுக்கு டா space aaraitchi nu சொல்லாம சொல்லிட்டாரு😂😂😂

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣
      சத்தியமா இந்த கதை முடிவில் எனக்கும் இப்படி தான் இன்னும் வேற மாதிரி தோணிச்சு
      ஆனா ஜமதக்னிமுனிவரை கிண்டலடிக்க வேண்டாம் என்று விட்டுட்டேன் but
      இதை பார்த்து என்னால் சிரிப்ப control பண்ண முடியல
      என் மனசுல இருந்த பாரமே கொரஞ்சி போச்சு
      நன்றிகள் பல😆😆😆.

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน +1

    இந்த கதை நல்லா தான் இருக்கு
    இது எங்க படிக்கலாம் எந்த புராணம்
    ஜமதக்னி முனிவருக்கு ஆயுத அறிவியல் தெரியுமா🤔

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน +1

      @vaisaliranganathwn3085 இது சூரிய புராணம்ல வர கதை. ஜமதக்னி முனிவர் ஆயுத கலைகளில் வித்தகர் முக்கியமாக வில்வித்தையில் தேர்ச்சிப் பெற்றவர். ஜமதக்னி முனிவர் அந்தணர் குலத்தில் பிறந்த ஒரு சத்ரியன் போல. இவர் மகனான பரசுராமர்க்கு இவர் தான் பரசு எனும் கோடாரியைக் கொடுத்தார்☺️🙏
      ஜமதக்னி முனிவர் பிறப்பு பற்றி காண- th-cam.com/video/rRkxnzo1okg/w-d-xo.htmlsi=Gf9ObAY8-0URjRPy

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน

      @Eyal.official உங்க வீடியோ பார்த்தேன் ok 👍
      But அவருக்கு பரசு தந்தது சிவன்
      ரேணுகா தேவி எங்க குல தெய்வம் so நிறய வீடியோ expect பண்றேன்
      Thank you 🙏

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      சிவன் கிட்ட இருந்து ஜமதக்னி முனிவர் வாங்குவாரு அது வச்சு உலகத்தையே அழிக்க முடியும். அதுனால தான் பரசு ராமர் ஜமதக்னி கிட்ட ஒரு வரம் வாங்குவாரு அவருக்கு கோபம் வரப்ப என்ன பண்ணனும்னு பரசுராமர் கிட்ட சொல்லனும்னு. So ஜமதக்னி கோடாரிய பரசு ராமர் கிட்ட கொடுப்பார்☺️🙏 ரேணுகா தேவி மற்றும் ஜமதக்னி முனிவர் பற்றிய கதைகள் நிறைய இருக்கு அதை பற்றியும் இனி பார்ப்போம் ☺️✌️

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน

      @@Eyal.official 😃 அப்படியா ok,
      I am waiting
      வேற வேற இடத்தில் வேற வேற story ஆனா கேக்க நல்லா தான் இருக்கு😊.

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      @@vaisaliranganathwn3085 ✌️👍

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்திற்கு இந்த கதையை பொருத்திப்பார்க்கலாம்!ஜமதக்னீ முனிவர் எல்லாவகை சித்திகளையும் பெற்றவாறாகவே இருக்கட்டும்!சூரியனையே அழிக்கக் கூடிய வல்லமை பெற்றவராகக் கூட இருக்கட்டும்!வழக்கத்திற்கு மாறாக சூரியனின் வெப்பக்கதிர்கள் மேலும் மேலும் வெப்பமடையாக் காரணம் என்ன?இந்த பூமியின் தட்ப வெப்பங்களில் ஏற்படும் மாறுபாடுகளாலேயன்றி சூரியன் இதற்கு எப்படி பொறுப்பேற்பார்!மனிதர்கள் பூமிக்கோளத்தில் சற்றேறக்குறைய 1 லட்சம் சுரங்கங்களை தோண்டி வைத்துள்ளனர்!பாரத தேசத்தில் மட்டுமே 2066 சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன!பெட்ரோலிய பொருட்களை நித்தம் நித்தம் உபயோகித்து காற்று மண்டலத்தை வெப்பப்படுத்தி வைத்துள்ளோம்!ஓசோன் படலம் கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்துவிட்டது!இந்த முனிவருக்கு கோபமே சுபாவமாக இருப்பதால் மேற்கண்ட காரணங்களை ஆராயும் பக்குவமும்,நிதானமும் இல்லை! இவரெல்லாம் சப்த ரிஷிக்குள் ஒருவராக எப்படி ஏற்க முடியும்?இறைவன்தான் இதுபற்றி சிந்திக்கவேண்டும்!

  • @selvakabilagurug7272
    @selvakabilagurug7272 หลายเดือนก่อน

    Bro I want that book

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      Bro happy to hear that you are interested in reading book. I can lend you my book. If you want contact me in eyalofficially@gmail.com 🥰👍

  • @lionindoorgaming100
    @lionindoorgaming100 หลายเดือนก่อน

    Sastha pathi podukaa bro

  • @ragunathan7217
    @ragunathan7217 หลายเดือนก่อน

    Ithu oru karpanai kadhai avlothane
    Iyarkaiyai yaralum matravum alikavum mudiyathu
    Avar maha munivaraga irukumpothu suriyanin arithirukamattara enna
    Mothathula kadhai eluthi avangalaium arivu kurainthvargalaga matrivitargal
    Karuthupinaipu ennavendru koorungal therinthukolla
    Nandri

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      @@ragunathan7217 idhu suriya puranam la Vara kadhai.
      Idhu oru purana kadhai indha kadhai la munivar payirchi edukum poludhu avar manaiviku veyilin thakkathal kalaipu erpadum idhunala avar suriyana alaika nenaiparu aprm suriyan kuda pesunathuku aprm suriya bhagawan avaruku kudai and padhukai koduthutu poiduvaru idhu kathai.
      Idhoda karuthala patha namaku sila visayam Nala puriyum jamadhagni munivar manaivi kalaipu aidhangal endu avar suriyana alika suriyana pathu ambu viduvadharku thayaraga iruparu apo suriya bhagawan vandhu epadi alipinga nu kekarapa avar suriyan uchi poludhil oru mukurtha kalam maramal irukum endru soluvaru adhavathu 24min suriyan maramala uchi poludhulayae irukum endru.
      Suriya bhagawan andhanaraga vandhu munivaridam pesum poludhu avar suriyan oda sakthiyala nadakum neer sularchi parti solirupanga epadi neer aavi agi megam agi aprm malaiya varudhu idhu Nala uirgal epadi palan adayaranga nu.
      Aprm suriya bhagawan jamadhagni munivar kita kudai and padhugai kodupanga veyil in thakkathil irundhu thapika. Veyil sudunala munivarin manaivi than udalil irukum neer thanmai koraindhathal avar mayakam utrar adhavadhu veyil sudu adhagam anathal avanga dehydrated aitanga adhula irundhu thapika kudai matrum serupu payan padum endru solranga.
      Suriyan endha nerathula evalavu neram nilayaga irukum endra arindha munivar ku neer sularchi patriyum suriyan oda thakathil irundhu thappikum yuthi patri ariyamal illai avar arindha visayathai makaluku eduthu Sola oru nigalvaga nadathi iruparu. Story apadi tha varum.👍
      Indha kadhai puranam la varadhu Nala approx sila 1000 aandugal Palani nu vachikalam anaiku science uh samaniyanuku puriya vaika science subject irundhathanu theriyavillai anal indha kadhai moolam avanga dehydration, water cycle and usesof umbrella and shoes patri katru arindhirupanga. Ipadi nam puranam la Ella kadahiku pinadiyum oru aram alathu oru ariviyal irukum adhai araindhu parkarapa rmba aarvama irukum🥰👍

  • @ananthck1852
    @ananthck1852 หลายเดือนก่อน

    Kattu kadhai

  • @sethuramannil280
    @sethuramannil280 หลายเดือนก่อน

    The problem is not a problem at all
    The solution is a comedy
    Was there no shoes or umbrella before targeting the sun
    You need to apply common sense before making any video

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      The problem may not be a problem by today what we have. According to this story from the purana it is said that it has happened in treta yuga at that time umbrella wouldn't be an common utility gadget or a unpopular gadget so the solution was appreciated by the munivar. There is a practice in the sect of the followers of adhityam that by offering umbrella and slippers for people is considered as a great service to sun god.
      More over today we have science as a subject to learn basic things of nature at that period not all had the bigger knowledge so munivar used to create a situation which helps people to learn about a needed things, in this story if we see deeply we can know about the symptoms of dehydration, cause of dehydration, movement of sun in its timings, water cycle process, uses of umbrella and slippers to escape from the effect of sun these knowledges are covered in this story.
      In purana we get to know many knowledges through stories so that even a illiterate can understand the concept it's not about how the munivar acted it is about what the munivar has let to give the knowledge through the situation or the story.
      So today the problem may not be the problem may be but for that time people this would have been a big problem. Even today through this story we can learn deep science if we try to understand it.😊🙏

  • @sulthanghori1481
    @sulthanghori1481 หลายเดือนก่อน

    A great fake and foolish story.