- 608
- 3 522 705
Eyal
India
เข้าร่วมเมื่อ 1 เม.ย. 2014
Eyal - Where Indian Mythology Comes Alive!
Embark on a magical journey into the enchanting world of Indian mythology with Eyal! We create captivating Tamil animated stories that bring to life the timeless tales of gods, goddesses, heroes, and epics.
Explore the adventures of Ramayana, Mahabharata, and delve into the wisdom of Panchatantra and Jataka tales. Our animations are perfect for both children and adults, fostering a love for Indian culture and heritage.
Subscribe to Eyal and be mesmerized by stunning visuals, captivating narratives, and the magic of Tamil language!
#TamilAnimation #IndianMythology #Eyal

நாரதர் பேயிடம் என்ன கேட்டார்?🤔 | what did Narada muni asked to ghost? #narad#vishnu#tamil#eyal#yt
Delve into the captivating world of Hindu mythology with this exploration of a fascinating episode from the Shri Narada Puranam. This ancient text recounts the stories of Narada Muni, a celestial sage known for his wisdom, devotion, and constant travels. In this particular narrative, we encounter a moment of doubt within this revered figure - a questioning of the very essence of Satsangam, the association with truth and the company of righteous individuals.
Narada Muni, despite his profound understanding of dharma and his unwavering devotion to Lord Vishnu, finds himself contemplating the true efficacy of Satsangam. What could possibly lead such an enlightened being to question the power of holy company? This video unravels the circumstances that give rise to these doubts, exploring the nuances of the narrative within the Shri Narada Puranam.
The story unfolds within the larger context of Narada's journeys and his interactions with various beings across the cosmos. It highlights his role as a messenger and a disseminator of divine wisdom. However, this particular episode focuses on a more personal and introspective aspect of Narada's character. He is not merely a messenger here; he is a seeker, grappling with fundamental questions about the spiritual path.
The video then delves into the specific details of the story, outlining the events that lead Narada to question the value of Satsangam. It explores the dialogues and interactions he has with other celestial beings or even divine manifestations, which ultimately provide him with the answers he seeks. The narrative emphasizes the importance of direct experience and the transformative power of associating with those who embody truth and righteousness.
This exploration of Narada Muni's doubts serves as a powerful reminder that even the most enlightened individuals can experience moments of questioning and uncertainty. It underscores the importance of seeking knowledge and understanding, even when one has achieved a high level of spiritual realization. The story ultimately reaffirms the profound significance of Satsangam as a vital component of spiritual growth and liberation. Join us as we unpack this insightful story from the Shri Narada Puranam and discover the timeless wisdom it offers.
#mahavishnu #lordvishnu #vishnu #hinduism #hindu #vishnupuranam #vishnutemple #harekrishna #mahavishnustory #vishnuyantra #vaishnavism #hindugod #bhagavadgita #mahavishnuavatar #vishnu kavacha #vishnu mantra #omvishnu #vishnukundalini #vishnufan #mahavishnudharm #vishnupainting #vishnuyoga #vishnusloka #mahavishnuyoga #contentcreation #youtubecontent #hinducontentcreator #mythologycontent #spiritualcontent #vediccontent #mahavishnucontent #vishnucontent #makemyvideoviral #howtomakeviralvideos #திருமால் #மகாவிஷ்ணு #விஷ்ணு #இந்து #பக்தி #eyal #tamil

มุมมอง: 1 405
วีดีโอ
நரகத்தை கண்ணில் கண்ட தர்மராஜன்😱 | yudhishthir visit to the hell #mahabharat#krishna#krsna#tamil#yt
มุมมอง 1.2K7 ชั่วโมงที่ผ่านมา
Yudhishthira’s Journey to Hell: A Tale from Narada Purana Description: Dive into the captivating story of Yudhishthira’s visit to hell as narrated in the Narada Purana. In this episode, we explore the profound and emotional journey of Yudhishthira, the eldest of the Pandavas, who is guided by the celestial sage Narada. Witness the moral dilemmas and the ultimate test of righteousness faced by Y...
கிருஷ்ணர் உணர்ந்த சிவ தத்துவம்🙏| Krishna's knowledge about shiva thathuva #krishna#krsna#sivan#tamil
มุมมอง 7K14 ชั่วโมงที่ผ่านมา
The Shiva Mahapuranam unveils a powerful story of divine knowledge. Watch as Lord Krishna, eager to learn about the greatness of Lord Shiva, seeks the guidance of the wise sage Upamanyu. This video explores their enlightening conversation, revealing the awe-inspiring powers of Mahadev. Join us for this spiritual exploration! #hinduism #bhagavadgita #krishna #harekrishna #radheradhe #vishnu #shi...
ராமர் அனுமன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்?🤔| how much love did Ram have to hanuman?#ram#hanuman
มุมมอง 67219 ชั่วโมงที่ผ่านมา
ராமர் அனுமன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்?🤔| how much love did Ram have to hanuman?#ram#hanuman
மஹாவிஷ்ணுவால் ஒரு ஊரே வைகுண்டம் சென்றது ஏன்?🤔 | why did mahavishnu do that? #vishnu#krishna#tamil#yt
มุมมอง 3.7Kวันที่ผ่านมา
மஹாவிஷ்ணுவால் ஒரு ஊரே வைகுண்டம் சென்றது ஏன்?🤔 | why did mahavishnu do that? #vishnu#krishna#tamil#yt
நாரதர் கற்றுக் கொண்ட காதல்😍 | Naradhar learned a lesson about love #narad#vishnu#sivan#love#tamil
มุมมอง 555วันที่ผ่านมา
நாரதர் கற்றுக் கொண்ட காதல்😍 | Naradhar learned a lesson about love #narad#vishnu#sivan#love#tamil
நாகலோகத்தில் விநாயகரின் விளையாட்டு 😱 | Lord Ganesha's power in nagalogam #ganesha#tamil#eyal#yt
มุมมอง 2.2K14 วันที่ผ่านมา
நாகலோகத்தில் விநாயகரின் விளையாட்டு 😱 | Lord Ganesha's power in nagalogam #ganesha#tamil#eyal#yt
விநாயகரின் அனலசுரனின் வதம்🔥 | Lord Ganesha's war against Analasuran #ganesh#war#vishnu#ganesha#tamil
มุมมอง 2.9K14 วันที่ผ่านมา
விநாயகரின் அனலசுரனின் வதம்🔥 | Lord Ganesha's war against Analasuran #ganesh#war#vishnu#ganesha#tamil
பிரபஞ்சத்தின் முதல் தேவதை😱| the first goddess of the universe#durga#maa#kali#vishnu#sivan#tamil#yt
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
பிரபஞ்சத்தின் முதல் தேவதை😱| the first goddess of the universe#durga#maa#kali#vishnu#sivan#tamil#yt
யார் இந்த கருப்பசாமி?😱 | a brief discussion of Lord karupasamy #karuppasamy#tamil#sivan#vishnu#yt
มุมมอง 2K21 วันที่ผ่านมา
யார் இந்த கருப்பசாமி?😱 | a brief discussion of Lord karupasamy #karuppasamy#tamil#sivan#vishnu#yt
சூரியனை அழிக்க நினைத்த ஜமதக்னி முனிவர்💥 | the sage who want to destroy the sun#sun#vishnu#tamil#yt
มุมมอง 7K21 วันที่ผ่านมา
சூரியனை அழிக்க நினைத்த ஜமதக்னி முனிவர்💥 | the sage who want to destroy the sun#sun#vishnu#tamil#yt
முருகனுக்குத் தாயான முருகம்மையார்🙏| the devotee who became the mother of Lord Murugan #murugan#tamil
มุมมอง 90721 วันที่ผ่านมา
முருகனுக்குத் தாயான முருகம்மையார்🙏| the devotee who became the mother of Lord Murugan #murugan#tamil
மஹாவிஷ்ணு பிரபஞ்சத்தைப் படைத்த ரகசியம்😱 | Mahavishnu the creator #vishnu#mahavishnu#krishna#tamil#yt
มุมมอง 8K28 วันที่ผ่านมา
மஹாவிஷ்ணு பிரபஞ்சத்தைப் படைத்த ரகசியம்😱 | Mahavishnu the creator #vishnu#mahavishnu#krishna#tamil#yt
ஐராவத யானைக்கு சாபம் தீர்த்த சிவபெருமான் 🙏 | Lord shiva who blessed a white elephant #sivan#shiva#yt
มุมมอง 1.3K28 วันที่ผ่านมา
ஐராவத யானைக்கு சாபம் தீர்த்த சிவபெருமான் 🙏 | Lord shiva who blessed a white elephant #sivan#shiva#yt
பிரம்மனை சரஸ்வதியிடம் இருந்து காப்பாற்றிய மஹாவிஷ்ணு😱| mahavishnu who saved Lord brahma's life #tamil
มุมมอง 6Kหลายเดือนก่อน
பிரம்மனை சரஸ்வதியிடம் இருந்து காப்பாற்றிய மஹாவிஷ்ணு😱| mahavishnu who saved Lord brahma's life #tamil
சபரிமலை வரலாறு🙏 | the history of the sabarimala ayyapan temple(ep-8) #ayyappa#ayyappan#sabarimala#yt
มุมมอง 876หลายเดือนก่อน
சபரிமலை வரலாறு🙏 | the history of the sabarimala ayyapan temple(ep-8) #ayyappa#ayyappan#sabarimala#yt
ஐயப்பன் பாண்டியனுக்கு சொன்ன கர்ம காண்டம்😱 | Lord ayyapa's philosophy #ayyappa#sabarimala#tamil#eyal
มุมมอง 614หลายเดือนก่อน
ஐயப்பன் பாண்டியனுக்கு சொன்ன கர்ம காண்டம்😱 | Lord ayyapa's philosophy #ayyappa#sabarimala#tamil#eyal
மகிஷி வதம் சபரிமலை வரலாறு🔥 | the history of sabarimalai(ep-6) #ayyappa#mahishasur#tamil#vishnu#sivan
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
மகிஷி வதம் சபரிமலை வரலாறு🔥 | the history of sabarimalai(ep-6) #ayyappa#mahishasur#tamil#vishnu#sivan
சாஸ்தாவான மணிகண்டனும் மகிஷியின் எழுச்சியும்😱 (ep-5) | magishi's quest to devaloga #ayyappa#tamil#yt
มุมมอง 797หลายเดือนก่อน
சாஸ்தாவான மணிகண்டனும் மகிஷியின் எழுச்சியும்😱 (ep-5) | magishi's quest to devaloga #ayyappa#tamil#yt
ஐயப்பன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்🥰| interesting incidents from Lord ayyappa's life#tamil
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
ஐயப்பன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்🥰| interesting incidents from Lord ayyappa's life#tamil
ஐயப்பன் பிறந்த கதை🥰| The birth story of Lord ayyappa(ep-3) #ayyappa#sivan#vishnu#shiva#tamil#eyal#yt
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
ஐயப்பன் பிறந்த கதை🥰| The birth story of Lord ayyappa(ep-3) #ayyappa#sivan#vishnu#shiva#tamil#eyal#yt
மகிஷியின் காதலும் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரமும்🥰 | magishi's love life(ep-2) #sivan#vishnu#ayyappa
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
மகிஷியின் காதலும் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரமும்🥰 | magishi's love life(ep-2) #sivan#vishnu#ayyappa
யார் இந்த மகிஷி?😱 | who is mahishi? (epi-1) #mahishasur #ayyappa#durga#tamil#shiva#vishnu#eyal#myths
มุมมอง 2.3Kหลายเดือนก่อน
யார் இந்த மகிஷி?😱 | who is mahishi? (epi-1) #mahishasur #ayyappa#durga#tamil#shiva#vishnu#eyal#myths
ராவணன் கடத்தியது சீதையே இல்லை😱 | did ravana kidnap sita from ram?(epi-2) #shiva#vishnu#ravan#tamil
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
ராவணன் கடத்தியது சீதையே இல்லை😱 | did ravana kidnap sita from ram?(epi-2) #shiva#vishnu#ravan#tamil
சூரிய பகவானை அழிக்க வரும் சிவபெருமான் 💥| shiva's anger to kill Surya Dev(ep-1) #shiva#sivan#tamil#yt
มุมมอง 6Kหลายเดือนก่อน
சூரிய பகவானை அழிக்க வரும் சிவபெருமான் 💥| shiva's anger to kill Surya Dev(ep-1) #shiva#sivan#tamil#yt
துர்முகாசுரனை துவம்சம் செய்த துர்கை அம்மன்💥| durga's war#durga #maadurga#tamil#myth#story #war #eyal
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
துர்முகாசுரனை துவம்சம் செய்த துர்கை அம்மன்💥| durga's war#durga #maadurga#tamil#myth#story #war #eyal
யார் இந்த சஷ்டி தேவி 🤔 | who is sasti Devi in vedas#sasti#vedas#murugan#mythology#tamil#eyal#story
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
யார் இந்த சஷ்டி தேவி 🤔 | who is sasti Devi in vedas#sasti#vedas#murugan#mythology#tamil#eyal#story
பிரம்ம தேவருக்கு ரோமத்தால் பாடம் கற்பித்த மகாவிஷ்ணு😱 | a lesson to Lord brahma by mahavishnu#vishnu
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
பிரம்ம தேவருக்கு ரோமத்தால் பாடம் கற்பித்த மகாவிஷ்ணு😱 | a lesson to Lord brahma by mahavishnu#vishnu
கிருஷ்ணரின் நரகாசுர வதம்💥😱 | Lord Krishna's war against naragasuran #krishna#krsna#diwali#tamil #yt
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
கிருஷ்ணரின் நரகாசுர வதம்💥😱 | Lord Krishna's war against naragasuran #krishna#krsna#diwali#tamil #yt
வால்மீகி ராமாயணம் ஏன் இயற்றினார்?😱 | why valmiki write ramayanam#ramayan#ramayanam#ram #sita#tamil
มุมมอง 6362 หลายเดือนก่อน
வால்மீகி ராமாயணம் ஏன் இயற்றினார்?😱 | why valmiki write ramayanam#ramayan#ramayanam#ram #sita#tamil
Jai Mahavishnu
Nice, in which purana book is this story from ?
Narathar told ram , ram not satsangam bro❤
Kevalama iruku Vijay Ajith comparison Madhiri kadavul ayum pesuringa le da chi thu poda idhu pesumbodhu kadavul ah kevalapaduthurom nu unaku theriyala ya da enna da unaku arivilladhadha katita da
Munivarellam Shivanuku oru porutaa da dei poda thu thu
Dei poda vennaaaaa vishnu periya kadavul nu solla edhuku da Shivan izhivu paduthura chi chi chi
Shivan vs Vishnu idhuku oru mudivu sollitu apram pesunga
Appo periya kadavul krishnar nu soldriya da venna
Idhellam nambura Madhiri ah iruku krishnar sivanuku equalana kadavul ah sivana yaemathitu kotai ulla Vara aadhi andhame andha kadavul Shivan than da poda vennaaaaa krishnar illa vishnuve vandhalum shivana yaemathavum mudiyadhu jeikavum mudiyadhu
Aduthavan kathaiya dubbing pannathinga
Om namah narayana namah Om sree ragavandra samy namah Om sree ram ram Om sree namo narayana namah Om sree ram jai shree ram jai shree krishna jai shree krishna jai shree Krishna Jai Sri Ram Jai shree ram jai shree Krishna Jai Sri Ram Jai shree ram
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்
Hari Haran
Murugan
❤
Super 😃 இந்த கதை எங்க அப்பா அடிக்கடி சொல்வார் இருந்தாலும் மறுபடி கேக்க நல்லா இருக்கு சூரியன் family பற்றி போடுங்க நா
நன்றி☺️ சூரியனின் குடும்பத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு அதை ஒரு விடியோ பண்ணலாம் ☺️✌️
Arumaiya irukku
நன்றி🥰🙏
Its not Kailash, it is Mount Meru ot Sumeru
Narayana
@vaisaliranganathwn3085 வேறு என்னப்பா வேதத்துக்கு ஏதாவது புதிய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்களா. நானும் இங்கு யாரையும் சுப்ரீம் பவர் என்று சொல்ல வரல. பட் அவர் போட்ட வீடியோ பாருங்க எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கு. அப்புறம் சங்கி மங்கி ஜாதி வெறி பிடிச்சு பேச வேண்டாம் எல்லா ஜீவ ராசிக்கு உள்ளேயும் இருக்குற ஆன்மாவை பாருங்க. இதுதான் பரமாத்மா சொல்றாரு. ஹரே கிருஷ்ணா❤
Namakshivaaya Vaazhga 🙏 Naathanthaal Vaazhga 🕉
Saniswaran puranam la yum ithu irukku shivan inri thurumbum aasiayathu vishnu shiva ta permission kettu thaan ellam seivar
MyDaddy❤❤
Kadhayila karnanum varuvaru ana nee edhuvu sollave illa
நரகலோகம்ல தர்மர் கேட்ட முதல் ஒலியே கர்ணனுடையது தான்🥰
Good narrative nice 👍 6:38 இது உண்மை குடிகள் செய்யும் பாவமும் அந்த அரசனைத்தான் சேரும் என்பதால் எந்த அரசனும் புண்ணியவான் அல்ல But இவர் நரகம் கண்டதற்கு மற்றொரு காரணமாக 16 ஆம் நாள் போரில் துரோணரை வஞ்சிச்ததால் என்று சொல்லப்படுகிறது அவர் gambling ஆடினார் செயல் தவறு ஆனால் நோக்கம் நல்லது அவர் யுத்தத்தில் செய்தது Technical ha அது பொய் இல்லை இருந்தாலும் நோக்கம் அவரை ஏமாத்துறது அது தவறு நாம செய்வது சின்ன விஷய தானே யாரும் கண்டுக்க மாட்டாங்க் என்று நினைக்க கூடாது எல்லாத்துக்கும் ஒரு நாள் நாம விலை குடுத்தே ஆகனும். உண்மையில் நாரதர், இந்திரன்,யமன் அவரை manipulate பண்ணாங்க ஆனா அதில் அவர் ஜெய்சிட்டார் சொர்க்கம் நரகம் ரெண்டும் இடம் அல்ல நம் மனம் தான் துரியன் இருக்கும் இடம் அவருக்கு சொர்கமாகவும் தெரியல அவர் மனைவி,தம்பிகள் இருக்கும் இடம் நரகமாகவும் தெரியல பாவ புண்ணிய நோக்கில் அவர் தர்மம் பயிலவில்லை அதை கடமையாக செய்தார் அதனால் அவர் சொர்கத்தால் மகிழ்ச்சியும் நரகத்தால் துக்கமும் அடையவில்லை அதனால் தான் அவர் தர்மராஜா அவருக்கு சொர்கம் கிடைக்கல அதைவிட மேலான உலகத்தை அவர் அடைந்தார். அவருடைய entire life ஒரு lession. Yudhistra the GOAT
Very beautiful explanation🥰🙏 ரொம்ப அழகா அரசனுடைய தன்மையையும் தர்மனின் சிறப்பையும் சொல்லிட்டிங்க உண்மையிலேயே மஹாபாரதத்தில் நிறைய சிறப்புகள் கொண்டவர் யுதிஷ்டிரன் ஆனா அவர underplay பண்ணிட்டாங்க யுதிஷ்டிரனின் பெருமையா எடுத்து சொன்னதுக்கு நன்றி🥰✌️
@@Eyal.official சிறப்பு கொண்டவர் மட்டுமல்ல என்ன பொறுத்த வரை அவர் தான் main protagonist maharabarath origina title jeya அது அவரோட மற்றொரு பெயர் மகாபாரதம் முழுக்க அவர் சிறப்பை பற்றி தான் சொல்லுது அவர் தான் அதோட backbone அவரை underplay பன்றதே நாம தான் அதுக்கும் reason இருக்கு அவர் raw contes அவரை அப்படியே காட்டுவது முடியாது அர்ஜூனன்,பீமன்,கிருஷ்ணன் போல் அவர் commercial hero இல்லை அவர் ஒரு cult classic hero நான் நிறய பேரை நான் குருவா நினைச்சு இருக்கேன் அவர் ஒரு soal guide அந்த வகையில் அவரும் எனக்கு குரு நீங்களும் அவரை பற்றி போட்டதற்கு thanks 🙏
நன்றி யுதிஷ்டிரன் பற்றி இவ்வளவு தகவல்கள் பகிர்ந்தமைக்கு🥰🙏
@@Eyal.official இவ்வளவா இன்னும் எவ்வளவோ இருக்கு comment session தாங்காது அதனால் விட்டுட்டேன்😜😅
@@vaisaliranganathwn3085 😅அதுவும் crct தான் நீங்க யுதிஷ்டிரன் பற்றி ஒரு கட்டுரை மாதிரி கொடுத்த ஒரு complete video பண்ணலாம்☺️✌️
Good story
Yes bro🥰
ஈசனே என்னப்பன் என்று நீயே துணை
I had heard that Hi everyone at starting 😂❤
😂😂just now I noticed bro😅😅
Lord shiva creates the world protects the world and destroys the world
Bro can i know where u get this info have any references?
This story is from shri siva maha puranam🥰🙏
டேய் இது ஒரு old ( பழைய படத்துல இருந்து ஒரு பிட் சீன் டா இது.., உருடு உருட்டு நீ சொல்றது தெரியாதவங்க எல்லாம் கேட்டு like போடுவாங்க, நா இந்த படத்த 4த் satandard பாது இருகன்.., இப்ப நடந்ததா இல்லயானு குட தெரியாத உருட்டி சம்பாதிக்கிறது அதர்மம் , எப்படியோ ஒன்னு கடவுள போட்டா likes subscribes வரும் அவ்ளோதான் உனக்கெல்லாம்..,
Don't tell false story Read fully. King Rukmaangadha is a set example of doing all viradam. Mohini is defeated. Please read history properly.
@@aravindananth9483 please do see the full video bro☺️ Full video link- th-cam.com/video/Wshcq3UAEcY/w-d-xo.html
உங்க வீடியோ வியூஸ் போகணும் என்பதற்காக Mr. Eyal நீங்க சிவன் பக்தரா இருக்கலாம் அதுக்காக வந்து ஸ்ரீ கிருஷ்ணரை வந்து ஏதோ ரோட்ல போற மனுஷன் மாதிரி சொல்றீங்க. அவர் ஒரு நாராயண அவதாரம். முதல் ஒன்னு புரிஞ்சுக்கோங்க. அவதாரம் எடுக்கணும்னா அவர் தான் கடவுளாக இருக்க முடியும். வேற எந்த கடவுளும் அவதாரம் எடுக்கல அவதாரம் எடுக்கவும் முடியாது. அப்புறம் என்ன சொன்னீங்க சாதாரண மகாபாரத போரா. மமதையில் ஆடாதீங்க. மகாபாரதம் என்னும் போரில் தான் பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது. நீங்க சொல்ற அத்தனை வேதமும் ஒரு தராசு தட்டில் வைத்தால் கீதை தான் உயர்ந்தது என்று வேத வித்வான்களே கூறி இருக்கின்றார்கள். சிவபெருமானே நாராயணனுடைய பக்தர் அத முதல் தெரிஞ்சுக்கோங்க... இதைக் கேட்டு சிவபக்தர்கள் கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் ஹரியும் சிவனும் ஒன்னு இது அறியாது வாயில் மண்ணு. கிருஷ்ணர் சொல்கின்றார் நானே பிரம்மா நானே விஷ்ணு நானே ருத்ரம் என்று இத வேற எந்த கடவுளும் சொன்னதில்லை சொல்லவும் முடியாது...
சிவபெருமான்தான் முதல் மூல கடவுள் என நானும் ஏற்கின்றேன் இறைவனோ வேதங்களின் அரசன் வேதங்கள் சொல்லுதூ சிவ பெருமானுக்கு உருவம் இல்லை மாற்றமாக அவர் பரம் பொருள் ஒட்டு மொத்த பிரகாசத்தின் வடிவம் என வேதம் சொல்லுதூ சிவனுக்கு உருவம் கற்பிக்கும் மனிதன் சொல்லுவது உண்மையா சிவனுக்கு இறைவனுக்க உருவம் கிடையாது என விளக்கும் வேதங்கள் சொல்லுவது உன்மையா கூறு மானிட முட்டாள் சொல்லு மனிதனை மனிதன் கடவுலாக வனங்கும் மூடர் அல்லவா நாம் அல்லாஹு அக்பர்🇮🇷🇮🇷🇹🇷🇹🇷🇹🇷🇷🇺🇷🇺🇾🇪🇾🇪🇨🇳🇨🇳🇨🇳🇵🇰🇵🇰🇵🇸🇵🇸🇦🇫🇦🇫🇸🇾🇸🇾🇧🇩🇧🇩🇵🇭🇵🇭🇱🇧🇱🇧🇲🇾🇲🇾🇮🇩🇮🇩🇮🇩🇰🇵🇰🇵🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🇷🇺🇷🇺💪💪💪💪💪💪
அல்லாஹு அக்பர் ஏக இறைவன் சிவனா அந்த பரம்பொருளா இறைவன் யார் என யார் சொல்லுவார் இறைவன் வேதங்களின் அரசன் அல்லாஹு அக்பர் யாரப் இஸ்லாமிய கிலாபா வேதங்களை படிபாபோம் ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன் அல்லாஹு அக்பர் படி வேதங்களை படி வேதங்களை படி அல்லாஹு அக்பர்🇷🇺🇷🇺🇷🇺🇮🇷🇮🇷🇹🇷🇹🇷🇾🇪🇨🇳🇾🇪🇨🇳🇨🇳🇵🇰🇵🇰🇵🇸🇵🇸🇦🇫🇦🇫🇸🇾🇸🇾🇧🇩🇧🇩🇵🇭🇵🇭🇵🇭🇱🇧🇱🇧🇱🇧🇲🇾🇲🇾🇲🇾🇮🇩🇰🇵🇮🇩🇮🇩🇮🇩🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪🇾🇪💪💪💪💪💪💪💪💪💪
இந்த நாட்ல இருந்துகிட்டு இந்த உப்ப தின்னுகிட்டு இதுக்கு எதிராக இருக்கும் நாட்டிர்க்கு support செய்யும் உன் புத்தி காட்டுது உன் வேதத்தின் தரத்தை அன்றே கணித்தார் அம்பேத்கர்.
❤ஸர்வம் சிவமயம் ஜகது ❤
😢 கிருஷ்ணர் கவலை படாதீங்க 2024 நானும் நிம்மதி இல்லை 😢என்ன செய்ய 😢 நீங்கள்தான் சரி செய்யனும் சீக்கிரம் எனக்கு மரணத்தை வழங்குங்க❤
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எம்பெருமானே .
ஈசனே என் அப்பா
ஈசனே என் அப்பன்
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
கீழ் ஜாதி 😢...அருமை...🫡🫡🫡🫡
Bro சின்ன கேள்வி ஆதிபராசக்தி சிவபெருமானை விட பெரிய சத்தியா நீங்கள் தான் சொன்னீங்கல்ல சர்வவும் சிவம் என்று🥺🥺🥺
தேவி பாகவத புராணத்தின் படி ஆதிபராசக்தி சிவபெருமானை விட உயர்ந்தவர் அந்த சக்திக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை அதுவே அனைத்திற்கும் ஆதாரம்🥰🙏
@Eyal.official அப்போ சிவபெருமானும் எல்லையற்ற சக்தி தானே அது எப்படி இரண்டும் பாதி பாதி தானே
Har har mahadev 🙏🔥🔥💥
ஓம் நமசிவாய.. யாவும் நடப்பதே எல்லாம் நடப்பது எல்லாம் சிவமயம்.. சிவனே போற்றி...❤❤
Om Maha Visnuvey potri🎉
No Sivan is not superm god .Krishna is superm god.எல்லம் இடங்களில் கிருஷ்ணர் உள்ளர்.கிருஷ்ணர்யின்ரி ஒரு அனுவும் அசையாது. அவர் சிவனுக்கு முத்த கடவுள்.
அதர்வசிகை விஷ்ணு முதலான தேவர்கள் படைக்கப் படுகிறார்கள் சிவனே தியானிக்கத்தக்கவன் என்றும் அவனே பரம் என்றும் சொல்லி உன் வாயில் மண் போட்டது
😂😂😂don't bring fake story. Trinity(brahma vishnu rudra) born from shambu according to atharvashiko upanishad.
@babukmc7670 Fact
Unukko vena enakko vena adhi sakthidha paramporul ❤
@@iniyavaraajar5209 consciousness(shivam) energy(shakthi)
ஆதிமூலம் ஈசன் அவன் இன்றி எதுவும் இயங்காது ஓம் நமசிவாய🙏🙏🙏
Hara hara mahadev 🙏🙏🙏🙏🙏