சொல்லின் செல்வர் மக்கள் தலைவர்திரு.பெரியவர்(எ) K. முருகன்அவர்கள் சிறப்பான பணி இன்று ஆரம்பம்
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
- தஞ்சை (மா) கும்பகோணம் ஒன்றியத்திலேயே முதன்முதலாக கள்ளபுலியூர் ஊராட்சியில் மக்களின் நலனுக்காக. மற்றும் மணஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 600 குடும்பங்களுக்கு பாரத பிரதமர் 5 லட்சத்துக்கான விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட நகலை மண்ணின் மைந்தர் மக்கள் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. பெரியவர்(எ) K. முருகன் அவர்கள் மற்றும் விழாவில் குடந்தை அதிமுக (மே) ஒன்றிய செயலாளர் பாசமிகு அண்ணன் என்ஆர் வி எஸ் செந்தில் (ம) பிஜேபி மாவட்ட இளைஞரணி செயலாளர் KJ. கௌதம் வழங்கினார்கள்