நுவரெலியாவில் கிடைத்த பொக்கிஷம்!🤩 Nuwaraliya Tourists Places | Tamil Vlogs | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 83

  • @jeganview
    @jeganview 10 หลายเดือนก่อน +26

    இந்த ரூர் உங்கள் TH-cam ஐ காப்பாற்றிவிட்டது. யாழ்ப்பாணத்தில் நிறைய பேருக்கு ரம்பா புருஷன் ஆப்படித்துவிட்டான்.

    • @strongasagirl4434
      @strongasagirl4434 10 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @mangaysivam2813
      @mangaysivam2813 10 หลายเดือนก่อน +1

      Yes

    • @Kituthark
      @Kituthark 10 หลายเดือนก่อน +2

      Yahh

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 10 หลายเดือนก่อน

      யார் யாருக்கு ஆப்பு அடித்தது என்று சொல்ல முடியாது. மாறி மாறி ஆப்பிளுத்துக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல முடியும். எரிகிற வீட்டில் கொள்ளி புடுங்கச் சென்றால் கையில் சுடும் தானே.

    • @madhu4149
      @madhu4149 10 หลายเดือนก่อน

      Yah 😂😂😂😂 yes yes

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +3

    ஐயோ பாவம் குதிரை! காணொளிக்கு நன்றி.

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 9 หลายเดือนก่อน

    நான் தம்பி நுவரேலியாவில் 1991 - 1995 வரை இருந்திருக்கிறேன் ! எல்லா இடமும் அத்துப்படி! சொந்த ஊரினை பார்த்த போன்ற உணர்வு ! எனது ஊர் இடைக்காடு! லண்டனில் இருக்கிறேன்! வாழ்த்துகள் தம்பி உமக்கும் கயனுக்கும் ! வாழ்க நலமாக !

  • @packiarajah
    @packiarajah 10 หลายเดือนก่อน +17

    தன்னுடைய பாரம் தாங்காது என்று பயணத்தை முடிக்காமல் உடனே இறங்கிய உங்கள் மனித நேயம் பாராட்டத்தக்கது. நீங்கள் இலைஞர்கள் உடல் நிலையை இன்னும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க வளளத்துடன். பார்த்துக்கொள்ளுங்க

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 หลายเดือนก่อน +1

    இலங்கை முழுவதும் உங்களுடைய சுற்றுலா காணொளிகள் சிறப்பு வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤டுக் டுக் tourisam

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 10 หลายเดือนก่อน +1

    ஐயா பாவமப்பா அந்த குதிரை 😅😅😅super வாழ்த்துக்கள்🎉

  • @RajanKaruppiah-s8w
    @RajanKaruppiah-s8w 10 หลายเดือนก่อน +2

    அன்புடன் தமிழ்நாட்டில் இருந்து 😊

  • @paramraja9289
    @paramraja9289 10 หลายเดือนก่อน +1

    Hi Alasteen brother your nuwaraliya video and amazing keep continue more videos all the best 👍👍

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 9 หลายเดือนก่อน

    நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉!

  • @RAIYSMAJU
    @RAIYSMAJU 10 หลายเดือนก่อน

    பாவம் குதிரை! 😊😁

  • @josvinjulianraj3445
    @josvinjulianraj3445 10 หลายเดือนก่อน +1

    wow nice kajan 👍✌👍

  • @mahadevan350
    @mahadevan350 10 หลายเดือนก่อน

    இந்தப் பயணம் உங்கள் யூடியூப் சேனல் டுக் டுக் கம்பெனி காப்பாற்றி விட்டது அதற்கு கம்பெனிக்கு வாழ்த்துக்கள்

  • @vasavankandiahpillai8256
    @vasavankandiahpillai8256 9 หลายเดือนก่อน

    Very nice

  • @mahadevan350
    @mahadevan350 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் இலங்கையை சுற்றி பார்ப்பதனால் ஒரு விஷயத்தில் தப்பி விட்டீர்கள் அதற்கு மிக மிகப் பெரிய வாழ்த்துக்கள் நன்றி டுக் டுக் கம்பெனி

    • @mahadevan350
      @mahadevan350 10 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் டுக் டுக் கம்பெனி

  • @johnappasamy3603
    @johnappasamy3603 10 หลายเดือนก่อน

    இலங்கையின் அழகான நகரம் நுவரெலியா!

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 หลายเดือนก่อน

    HORSE PAVAM.ALASTEENROCK THANKATHU.FUNNY.நாங்கள் படிக்கும்பொழுது பட்டிபோல என்று இடம்கள் பார்த்திருக்கிறோம்.THANKS FOR SHARING

  • @bramamano5235
    @bramamano5235 10 หลายเดือนก่อน +1

    In Canada 🇨🇦 we pay 10$ pick strawberries one basket 🧺 full. (Farm)🍁🇨🇦

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 หลายเดือนก่อน

    Eng uru vlogs super so beautiful 🤩 vedio Kula vangko

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 10 หลายเดือนก่อน

    பறித்த பழம், சுட்ட பழமா😂 பாரிஸ் ஜீவா

  • @raguraja9294
    @raguraja9294 10 หลายเดือนก่อน

    Nice one enjoy watching you enjoy thambi 🎉❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @kanagaesther
    @kanagaesther 10 หลายเดือนก่อน

    Nice ripe god protect both of you 👌

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 10 หลายเดือนก่อน

    super purasappadu kaiyil vanthu irukku

  • @RSXXX229
    @RSXXX229 10 หลายเดือนก่อน

    AWSOME REPORTING 👍

  • @mooligaimedicine
    @mooligaimedicine 10 หลายเดือนก่อน

    happy to see you...use LUT to enhance your look and feel of the video just a filter to be added

  • @RSXXX229
    @RSXXX229 10 หลายเดือนก่อน

    AWSOME REPORTING

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 10 หลายเดือนก่อน

    Super anna

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 หลายเดือนก่อน

    Enjoy your trip all thoses places are beautiful

  • @josvinjulianraj3445
    @josvinjulianraj3445 10 หลายเดือนก่อน +1

    nice👍👍

  • @rasikarank4948
    @rasikarank4948 10 หลายเดือนก่อน

    Good.Thinks

  • @AhilanPream
    @AhilanPream 10 หลายเดือนก่อน

    Very soon you will get 100k

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 10 หลายเดือนก่อน

    Amazing 😍🇨🇰🇨🇰🇨🇰

  • @ragunesan3747
    @ragunesan3747 10 หลายเดือนก่อน

    Wo ist der 3. Person ???

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 10 หลายเดือนก่อน

    Very nice brow happy

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 10 หลายเดือนก่อน

    Thanks for the lovely informative posts. Really helpful. You better thank your lucky stars not being in jaffna during the con man's dirty game. All 3 were lucky. Good luck and God bless you two

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 10 หลายเดือนก่อน

    Hi brothers you're all video watch enjoy me thanks srilanka wonderful place national beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 10 หลายเดือนก่อน

    Good video

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 10 หลายเดือนก่อน

    தம்பிமார் ❤❤❤

  • @villava71
    @villava71 10 หลายเดือนก่อน

    Super 👌

  • @josvinjulianraj3445
    @josvinjulianraj3445 10 หลายเดือนก่อน +1

    thanks👍👍

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 10 หลายเดือนก่อน

    Super treavel good

  • @santhakumarsellaiah7901
    @santhakumarsellaiah7901 10 หลายเดือนก่อน

    Where are the sathur

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 10 หลายเดือนก่อน

    Super

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 10 หลายเดือนก่อน

    Thank you for showing this horse ride

  • @WaiesWaies-b8i
    @WaiesWaies-b8i 10 หลายเดือนก่อน

    Anna niga porathum kaluththan

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 หลายเดือนก่อน

    தம்பி அலஸ் ரீன் , எங்கள் வீட்டருகில் park ல் நிறைய புறா இருக்கின்றது . குதிரை சவாரி’ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ‘ பாட்டுடன் சுப்பர் , இவ்விடம் தகுந்த உடுப்பு boots எல்லாம் போட்டுதான் குதிரை சவாரி செய்யலாம் . எங்கள் வீட்டுக்கு வாங்கள் இலவச strawberry பறிக்கலாம் , அனேகமாக எல்லோர் வீட்டிலும் strawberryஇருக்கின்றது. தம்பி உங்கள் இதையம் ஒரு gold வாசலில் நிற்கும் ஐயாவிற்கு காணு கொடுத்தது 👍. நன்றி காணொளிக்கு.🐎🐎🍓🍓🙏👍😇🥶🥶🥶உஷா லண்டன்

  • @priyatheva9303
    @priyatheva9303 10 หลายเดือนก่อน

    Sathur bro enga

  • @MrsJeyuk
    @MrsJeyuk 10 หลายเดือนก่อน

    👌

  • @mangaysivam2813
    @mangaysivam2813 10 หลายเดือนก่อน +1

    இங்கும் இப்படி புறா இருக்கு

  • @theo1828
    @theo1828 10 หลายเดือนก่อน

    ரம்பா ஆப்பு வைக்கவில்லையா

  • @JEGNAD
    @JEGNAD 10 หลายเดือนก่อน

    Horse is Sin bro … lol 😅 dont be angry 👍🏼✌🏼🤭

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @azanth
    @azanth 10 หลายเดือนก่อน

    😍😍😍😍😍

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 10 หลายเดือนก่อน

    Oh my god

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 หลายเดือนก่อน

    ♥♥♥👏👏💪💪💪

  • @sasikarannagalingam6739
    @sasikarannagalingam6739 10 หลายเดือนก่อน

    எங்க சதுருர் ஆள காணல

  • @Kulam2708
    @Kulam2708 10 หลายเดือนก่อน

    எங்க ராணிய காணவில்லை.

  • @vsivas1
    @vsivas1 10 หลายเดือนก่อน

    ஐயோ பாவம் அந்தக் குதிரை.
    சாப்பாட்டை குறையுங்கோ தம்பி.
    குதிரை நெடுந்தீவில பிடிக்கலாம்.
    காணொளிக்கு நன்றி.

  • @AhilanPream
    @AhilanPream 10 หลายเดือนก่อน

    Help to the poor people how much you can. You will get back double

  • @user-naikudupanni.
    @user-naikudupanni. 10 หลายเดือนก่อน

    புறக்களுக்கு இன்னுமொரு பெயர் உண்டு பறக்கும் எலிகள் ( flying rats 🐀 )

  • @BalakrishnanNesaruban-pg2cj
    @BalakrishnanNesaruban-pg2cj 10 หลายเดือนก่อน

    ஐயோ??? பாவம் குதிரை

  • @PuleynThas
    @PuleynThas 10 หลายเดือนก่อน +2

    அட பாவி
    அந்த குதிரை உன்னோடு பார்க்கும்போது எலியாக மாறிவிட்டது😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @PuleynThas
      @PuleynThas 10 หลายเดือนก่อน +1

      அந்த குதிரைக்கு ultra scan எடுங்கோ😂
      எலும்புகள் நாசமாக போயிறுக்க வாய்ப்புள்ளதாக நினைக்கின்றேன்.😅😅😅😅😅😅😅😅😅

  • @anantharajahthiyagarajah1161
    @anantharajahthiyagarajah1161 10 หลายเดือนก่อน

    அந்த குதிரை என்ன பாவம்(125kதாங்குலு❤❤❤❤😮😮😮😮

  • @margretsanthia4948
    @margretsanthia4948 10 หลายเดือนก่อน

    Pavam kuthirai

  • @changugal3455
    @changugal3455 10 หลายเดือนก่อน

    Poor horse please don’t do 😢

  • @kuganesnmagilrajah5404
    @kuganesnmagilrajah5404 10 หลายเดือนก่อน

    யாழ் நடக்கும் சம்பவத்தில் நீங்கள் இல்லாதது கவலை அளிக்கிறது 😢

    • @chitrabala31
      @chitrabala31 10 หลายเดือนก่อน +1

      Why bro you miss them

    • @kuganesnmagilrajah5404
      @kuganesnmagilrajah5404 10 หลายเดือนก่อน +1

      @@chitrabala31 copyrights strike

    • @chitrabala31
      @chitrabala31 10 หลายเดือนก่อน +1

      I knew your his friend

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 10 หลายเดือนก่อน +1

      ஏன் இவருக்கும் ஸ்ட்ரைக் போகவில்லை என்றா

  • @vinuchasoori6884
    @vinuchasoori6884 10 หลายเดือนก่อน

    Don’t make noises when you eat, it’s disgusting

  • @Suhail-c6t
    @Suhail-c6t 10 หลายเดือนก่อน

    Room la padukake 😂😂😂

  • @santhakumarsellaiah7901
    @santhakumarsellaiah7901 10 หลายเดือนก่อน

    Where are the sathur