மனோரமாவின் பூர்வீகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்,கொடியாலம் என்ற குக்கிராமம்..பிழைப்புக்காக பள்ளத்தூரில் குடியேறினார்கள்...மன்னார்குடி எப்படி பூர்வீகம் ஆனது?🤔
தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது என்ற பாடல் வரிகள் கருப்பு பணம் என்ற படத்தில் வரும். அந்த பாடலில் ஆடி வரும் கலைஞர் தான் இராமநாதன் மனோரமா அவர்களின் கணவர்.
மனோரம்மா சிறந்த நடிகை உலக மக்கள் நினைவுகளில் வாழ்ந்து வருகிறார்.
மனோரமாஆச்சிக்குசிலைவைக்கலாம்! காலங்கள்போற்றும்! வரும்தலைமுறைகள்அறியவாய்ப்பாகும்!
ஒன்றினைந்த தஞ்சாவூர் மாவட்டம்
திருவாரூரே தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இருந்தது.
Monorama ulaichu sampathiyam. But sasikala u.......i sambathithathu .
மன்னார்குடி தஞ்சை மாவட்டம் இல்லை திருவாரூர் மாவட்டம்
Onedru patta thanjai district
@@jasminejasrin7982 நடிகை.மனோரமா மன்னார்குடியில் பிறந்த போது தஞ்சாவூர் மாவட்டமாக இருந்துள்ளது.
அப்போது திருவாரூர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்தது.
அந்த காலத்தில் தஞ்சை மாவட்டம்
எங்க ஊர் மன்னார்குடி
Pirappu dharithiram analum irappu sarithiram ayidichi I miss you manoramma
🎉❤🎉
Hi
Adi aathi enna ooru
மனோரமாவின் பூர்வீகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்,கொடியாலம் என்ற குக்கிராமம்..பிழைப்புக்காக பள்ளத்தூரில் குடியேறினார்கள்...மன்னார்குடி எப்படி பூர்வீகம் ஆனது?🤔
காரைக்குடி பள்ளத்தூர்...
Ramanathan
Ramanathan Thatha melapavoor tenkasi
Unmaikuma mela pavoor tana
மனோரமா மூன்றாம் வகுப்பு தான் படித்து உள்ளேன் என்று சொல்லி உள்ளார்
Ssr was theonlysavior of manorama hesaved manoramafrom torture of kasiclockudayar by took alongwith. His dramatroopssr is was.the real man forever
1924 he was doing college. It means his age should be 120.Is it not amazing. Doop
1954
மனோரமா கணவர் யார்?
மனோரமாவின் கணவர் பெயர் ராமநாதன் இவர் பிரபல நடிகர்.
தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது என்ற பாடல் வரிகள் கருப்பு பணம் என்ற படத்தில் வரும். அந்த பாடலில் ஆடி வரும் கலைஞர் தான் இராமநாதன் மனோரமா அவர்களின் கணவர்.
Pavam Manorama !Avanga amma murukku business panni life aa lead panni irukkanga But talents brought aachi to the peak
சாதியை தெரிந்து என்ன பன்ன போற
She appears to be infected by leporacy.