தமிழகத்தை உலுக்கிய விஷ சாராயம் - பேட்டியில் எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • தமிழகத்தை உலுக்கிய விஷ சாராயம்
    பேட்டியில் எதிர்கட்சியினருக்கு
    பதிலடி கொடுத்த அமைச்சர்
    #kallakurichi #thanthitv #evvelu #udhayanidhistalin
    விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - செய்தியாளர் சந்திப்பு//////கருணாபுரம், கள்ளக்குறிச்சி/0/கருணாபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    Uploaded On 20.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 77

  • @Karthikeyan-lm4uz
    @Karthikeyan-lm4uz 25 วันที่ผ่านมา +17

    இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கு, விடுங்க நாங்க இதை மறந்துவிடுவோம். எங்கள் ஓட்டு உங்களுக்கே.

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q 25 วันที่ผ่านมา +19

    அய்யா கோபபடாதீங்க!! தமிழ்நாட்டில் இருப்பவனுக கேவலபட்ட பயலுக!! ஓட்டு உங்களுக்கு தான்!!

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 25 วันที่ผ่านมา +2

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா?

    • @user-hw3oe2ie7q
      @user-hw3oe2ie7q 25 วันที่ผ่านมา

      @@sunlotusexports5515 உங்க கேள்வி தவறு!! இங்க மட்டும் சாராயம் இல்லை!! இங்க செத்துட்டானுக! மத்த இடத்துல கொஞ்சம் லேட்டா சாக போறானுக!! அவ்வளவுதான்

  • @prabhakarrRamasamy
    @prabhakarrRamasamy 25 วันที่ผ่านมา +12

    முடிஞ்சா தந்தி டிவி காரனுக்கு ஒரு பாக்கெட் சாராயத்தை வாங்கி கொடுங்க குடிச்சிட்டு சாவட்டும்

    • @vigneshr2158
      @vigneshr2158 25 วันที่ผ่านมา

      Sarayamnu solla kudathu visasarayam

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 25 วันที่ผ่านมา +5

    திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி தர வேண்டும்

  • @abinayaraghavan2806
    @abinayaraghavan2806 25 วันที่ผ่านมา +7

    மக்கள் இறந்த பிறகு என்னா பேட்டி.சட்டம் ஒழுங்கு நல்லா தூங்குது

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 25 วันที่ผ่านมา +8

    கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா?

  • @user-qs5tt9xf4h
    @user-qs5tt9xf4h 25 วันที่ผ่านมา +4

    கவலைபடாதீங்க ஓட்டு உங்களுக்குத்தான்.

  • @JayagopiJayagopi-yp5mt
    @JayagopiJayagopi-yp5mt 25 วันที่ผ่านมา +6

    ஸ்டாலின் ஆட்சி விட்டு வெளியே போங்க 😠😠😡😡😡😡

  • @user-zt4mr7vt7d
    @user-zt4mr7vt7d 25 วันที่ผ่านมา +1

    அட விடுங்கப்பா மறுபடியும் ஒரு ₹1000 கொடுத்தா ஓட்டு போடுறாங்க

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 25 วันที่ผ่านมา +1

    காவல் துறை அதிகாரிகளை ஏன் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யவில்லை

  • @adyarrajj285
    @adyarrajj285 25 วันที่ผ่านมา +1

    *இளம் விதவைகளின் தலைவி எங்கே* ❓❓❓

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 25 วันที่ผ่านมา +3

    தமிழகம் இனி உருப்படாது வருகிற தலைமுறைகள் பாவம்

  • @siva9431
    @siva9431 25 วันที่ผ่านมา

    Support governmentkku makkal nalan kakka tharkalikam

  • @Selvaraj-gn5yu
    @Selvaraj-gn5yu 25 วันที่ผ่านมา +1

    இதுக்கெல்லாம் cbcid தேவையா அங்க இருக்க சாமனிய மக்களுக்கு தெரியும் எந்த அரசியல்வாதி அமைச்சர் வரை தொடர்பு இருக்குனு கண்துடைப்பு விசாரனை

  • @gokulnath4403
    @gokulnath4403 25 วันที่ผ่านมา +3

    Intha naaiya ulla thooki vaikkanum

  • @amudhasivakumar9378
    @amudhasivakumar9378 25 วันที่ผ่านมา +3

    நீங்க வாங்கி குடிங்கடா

  • @uthayankannan-nw6ym
    @uthayankannan-nw6ym 25 วันที่ผ่านมา

    பேட்டி கொடுக்கத்தான் நாட்களை தவிர நடவடிக்கை கிடையாது

  • @mullagurlingaramansrinivas3318
    @mullagurlingaramansrinivas3318 25 วันที่ผ่านมา

    Useless Government. Own party people involved.

  • @tamilselvam135
    @tamilselvam135 25 วันที่ผ่านมา +1

    வெட்கம் ஐயா

  • @elavarasanelavarasan298
    @elavarasanelavarasan298 25 วันที่ผ่านมา

    விடியல் அரசு வீட்டில் போய் ஓய்வு எடுக்கவும்

  • @rajendrang8159
    @rajendrang8159 25 วันที่ผ่านมา

    Voychollil veerargaladi theemukakaaranunga, vuruttungada vuruttunga😅😅😅😅

  • @kupikupi7447
    @kupikupi7447 25 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢

  • @padmanabhanv8961
    @padmanabhanv8961 25 วันที่ผ่านมา

    Press support as usual will make all the public to forget this incident

  • @ramanins4436
    @ramanins4436 25 วันที่ผ่านมา +1

    எ வ வேலு வாயில உண்மை வராது;தீம்காகுடும்பத்துக்கு இந்த அவலநிலை விரைவில் வரவேண்டுமென்று ஆண்டவனிடம் வேண்டுகிரோம்!!!

  • @rajuraman8046
    @rajuraman8046 25 วันที่ผ่านมา +2

    சாகடித்த பின் எவன்
    வந்தால் என்ன?
    காவல் துறையினரை
    பணி செய்ய விட்டால் தானே.

  • @nareshgandhi7849
    @nareshgandhi7849 25 วันที่ผ่านมา +1

    Red light start

  • @yuvikarthi12
    @yuvikarthi12 25 วันที่ผ่านมา +3

    போட பாடு வேலு.........

  • @thangasamythangasamy2988
    @thangasamythangasamy2988 25 วันที่ผ่านมา

    கருணாபரத்தில்கருணையில்லாஉதவாதமுடியலவிடியலமுடியல

  • @sakthivels3391
    @sakthivels3391 23 วันที่ผ่านมา

    எ.வ வேலு நல்ல பேசுவார்.என்றுதான்.உங்களை அனுப்பி வைத்தார்.ஒரு குச்சம் இல்லாமால்.பேசுவது.நல்ல பேச்சு.பக்கத்தில் இருப்பவர் யார் அவர் பேசதது வருத்தம் அளிக்கிறது

  • @pcsridharbe
    @pcsridharbe 25 วันที่ผ่านมา +2

    Punnakku bathiladi 😂😂😂😂

  • @rajeshgiresumthermrajesh9230
    @rajeshgiresumthermrajesh9230 25 วันที่ผ่านมา

    அடுத்த முறையும் சாராயா ஆட்சிக்கு தான் ஓட்டு

  • @VenkateshV-dc6ml
    @VenkateshV-dc6ml 25 วันที่ผ่านมา

    இவங்க குடிச்சது கள்ளச்சாராயம்டாஸ்மார்க்ல இருக்கிறது நல்ல சாராயம்தமிழ்நாடு உறுபட்ட மாதிரி தான் போங்க

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts 25 วันที่ผ่านมา

    SIR ONE' CRORE KODUNGA SIR ANTHA FAMILYA PARUNGA SIR

  • @kshabu26
    @kshabu26 25 วันที่ผ่านมา

    முதல்வன் பட அர்ஜுன் மாதிரி ஸ்பாட்ல 10 லட்சம், எந்த அரசு கொடுக்கும்... யோசித்து பாருங்கள் மக்களே...

  • @shanmugamk4713
    @shanmugamk4713 25 วันที่ผ่านมา

    திராவிட ஆட்சியை கலையுங்கள். சாராயம் ஆலை திருடர்கள் திராவிட மாடல் ......

  • @user-zt4mr7vt7d
    @user-zt4mr7vt7d 25 วันที่ผ่านมา

    செத்த பிறகு போயி மலர் வளையம் வைக்க உங்களுக்கும் வரும்

  • @gnanasekarr6078
    @gnanasekarr6078 25 วันที่ผ่านมา

    Vekkame illa.....TN govt should change their attitude for next two years else they are have face lot.....

  • @parthibanrathinaswamy3177
    @parthibanrathinaswamy3177 25 วันที่ผ่านมา

    Vidunga boss panatha kudutha vote potruvanga namma makkal appadi

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq 25 วันที่ผ่านมา

    😂😂😂😂

  • @badagottitv
    @badagottitv 25 วันที่ผ่านมา

    Unga kudumbamlam vilangaathudaa nasamaathan povinga

  • @bascaranetetchana6970
    @bascaranetetchana6970 25 วันที่ผ่านมา

    முதலில் ஸ்டாலின் ஆணுடைய மந்திரிகள் அனைவரையும் குண்டாசில் பொட வேண்டும்.

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts 25 วันที่ผ่านมา

    BOTHAI ILLATHA TAMILNADU I URUVAKKUNGA SIR

  • @user-zt4mr7vt7d
    @user-zt4mr7vt7d 25 วันที่ผ่านมา

    வாய் மூலாதாரம் ஜால்ரா பார்ட்டி

  • @sridhar7408
    @sridhar7408 25 วันที่ผ่านมา

    Very comedy sompu media

  • @Thambi696
    @Thambi696 25 วันที่ผ่านมา

    Medita itharkum mutta

  • @KaliMuthu-vw6fn
    @KaliMuthu-vw6fn 25 วันที่ผ่านมา

    திராவிட மாடல் சூப்பர்

  • @RajeshKumar-ub5zp
    @RajeshKumar-ub5zp 25 วันที่ผ่านมา

    8.35 to 8.38 விளையாட்டு

  • @singaramshanthi8800
    @singaramshanthi8800 25 วันที่ผ่านมา

    எங்கள் ஓட்டு திமுகவுக்கு 200 உறுப்பினர் 26 ஆண்டு

  • @KaliMuthu-vw6fn
    @KaliMuthu-vw6fn 25 วันที่ผ่านมา

    திமுக இளவரசர் உங்க கட்சித் தலைவர் வாயில பழமா வச்சிருக்காரு

  • @rbahirathan
    @rbahirathan 25 วันที่ผ่านมา

    காவல் துறைக்கு பொறுப்பாக இருக்கும் முதல் அமைச்சர் இந்த இறப்புகளுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் அல்லது திமுக அரசு மிஸ்மிஸ் பண்ணப்பட வேண்டும்