``பாஜக கூட்டணியை முறித்தாலும்..'' - விரக்தியை வெளிப்படுத்திய நிர்வாகிகள்.. ஈபிஎஸ் கொடுத்த ஷாக் பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    TH-cam: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    #eps #admkvsbjp #edappadipalanisamy
    "சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற நாம் இன்னும் உழைக்கவேண்டும்", என அதிமுக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
    vovt
    ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மயிலாடுதுறை தொகுதி நிர்வாகிகள், "பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகினாலும், சிறுபான்மையினரின் வாக்கை ஈர்க்க முடியவில்லை" என தெரிவித்தனர். அப்போது பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "வரும் நாட்களிலும், பாஜக உடன் கூட்டணி கிடையாது... இரண்டாயிரத்து 26 சட்டமன்ற தேர்தலில், வலுவான கூட்டணியை அதிமுக அமைக்கும்" என தெரிவித்தார். மேலும், "சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெற நாம் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தினார். இதேபோன்று, இன்று, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் நிர்வாகிகளுடன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
    Uploaded On 16.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 33

  • @vishnuvebu4354
    @vishnuvebu4354 หลายเดือนก่อน +4

    அதிமுக ❤❤

  • @senthilkumar-go2dg
    @senthilkumar-go2dg หลายเดือนก่อน +1

    அண்ணா மலை ஒரு டூபாகர்

  • @truthcallsindia1125
    @truthcallsindia1125 หลายเดือนก่อน +6

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சி அஇஅதிமுக. நாளை நமதே. BJP உறவு வேண்டாம்.

  • @sivananthan3101
    @sivananthan3101 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏

    • @bharathiyar7292
      @bharathiyar7292 หลายเดือนก่อน

      அது அண்ணாமலை இருக்கிற வரைக்கும் அது நடக்காது

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g หลายเดือนก่อน +5

    சிறுபான்மையினர் காலை கழுவி குடித்தாலும் அவர்கள் ஓட்டு திமுகவுக்குத்தான போகும்

    • @truthcallsindia1125
      @truthcallsindia1125 หลายเดือนก่อน

      @@maanesh.bh1982.g அப்படியெல்லாம் சொல்ல முடியாது.

    • @maanesh.bh1982.g
      @maanesh.bh1982.g หลายเดือนก่อน

      @@truthcallsindia1125அப்போ காலை கழுவி குடித்தால் ஓட்டு போடுவாங்க என்று சொல்ல வறீங்களா?

    • @bharathiyar7292
      @bharathiyar7292 หลายเดือนก่อน

      ஓட்டு போடுவதற்கு கால கழுவி எதுக்குடா குடிக்கணும்.. டிஎம்கே காலை கழுவிட்டு ஆட்சிக்கு வந்து சாராயத்தை வாயில் ஊற்றி கொல்லுவார்கள்

  • @sundarimeenakshis6459
    @sundarimeenakshis6459 หลายเดือนก่อน

    முன்னொரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது..
    அது தமிழகத்தை அதிக வருடம் ஆண்டது ..
    இப்போது அது எடப்படியால் மாண்டது 😡😭

  • @lalithamuruganantham2932
    @lalithamuruganantham2932 หลายเดือนก่อน +4

    ADMK will win 🎉🎉🎉🎉🎉🎉

  • @kirubakarangangaian9081
    @kirubakarangangaian9081 หลายเดือนก่อน

    அறிவுதட்டும். கட்சியை அளிக்கும்வரை ஓயப்போவதில்லை. இப்பதான் முதல்ல விஜயபாஸ்கர் உள்ளே போகிறார். பேஸ் பேஸ் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு சுவாகா செய்திடு. அதுக்கு மேல தேர்தல் வந்தபின்பு பலமான கூட்டணி அமைத்துக்கலாம்.

  • @bharathiyar7292
    @bharathiyar7292 หลายเดือนก่อน

    அதிமுகவை ஒன்றாய் இணைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் தினகரன் சசிகலா ஓபிஎஸ் ஒன்றினய வேண்டும்.. காரணம் நானும் அதிமுக காரன் என்று சொல்லிக்கொண்டு பிஜேபிக்கும் மற்ற கட்சிக்கும் ஓட்டு போடுவார்களே தவிர அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 หลายเดือนก่อน

    முஸ்லிம் மக்கள் திமுக விடம் சரண்டர்

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 หลายเดือนก่อน

    அம்மா.. தாத்தா...உதறிய சங்கி பக்கம் இனி தலை வைத்து படுக்க மாட்டேன் என்று அம்மா கல்லறையில் சபதம் செய்தால் யோசிப்பார்கள் சிறுபான்மை மக்கள்!??

    • @kirubakarangangaian9081
      @kirubakarangangaian9081 หลายเดือนก่อน

      @@athisayarajappadurai6369 யோசிப்பாங்க. அவங்க அங்க அடிமை ஆயிட்டாங்க.

  • @senthilkumar-go2dg
    @senthilkumar-go2dg หลายเดือนก่อน

    E p s impartand

  • @tharmaraj3780
    @tharmaraj3780 หลายเดือนก่อน +2

    பிஜேபியுடனான கூட்டணி முடிந்தால் மட்டும் போதாது. மோடி மஸ்தான் மற்றும் delhi பாதுஷா ஆகியோருடன் கொண்டுள்ள கள்ளக் காதலும் முடிந்தால் தான் EPS இன் அதிமுக வளரும்.

    • @kirubakarangangaian9081
      @kirubakarangangaian9081 หลายเดือนก่อน

      எப்படி உசுப்பேத்தி ஒரு வழி பண்ணிட்டு அனுபவிங்கடா.

    • @user-ni4rt7pr6k
      @user-ni4rt7pr6k หลายเดือนก่อน

      ippadiye pesi pesi
      DMK vote .vankitinga..
      DMK waste

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib หลายเดือนก่อน

    Bjp vendaam.ippadikku ammavin valiyil thondan.

  • @vasudevaarumugan9247
    @vasudevaarumugan9247 หลายเดือนก่อน +1

    மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டும் பார்க்கும் வரை வெல்லவே முடியாது,மக்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கு,அந்த திசையில் யோசித்து கட்சியை நேர்மையான முறையில் வழி நடத்தி அரசியல் செய்தால் வாக்குகள் தானாக விழும்,

    • @kirubakarangangaian9081
      @kirubakarangangaian9081 หลายเดือนก่อน

      @@vasudevaarumugan9247 என்ன பிரச்சனை. எல்லாம் சுகமா இருக்காங்க. பஸ், மின்சாரம், வீட்டிவரி, குடிநீர் வரி, மது, பதிவுத்துறைவரி என எல்லா கட்டணம், வரி ஏற்றினாலும் கவலை படக்கூடிய நிலையில் மக்கள் இல்லை.

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 หลายเดือนก่อน

    2026 150 seats deposit out admk

  • @natarajank5815
    @natarajank5815 หลายเดือนก่อน +3

    படுபாவிங்க கட்சிய குழி தோண்டி பொதச்சிட்டானுங்க

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 หลายเดือนก่อน

    Admkmistake.m.p.election