ஒரே நேரத்தில் பல உடல் எடுப்பது எப்படி | Our Mind creates our Body | Nithilan Dhandapani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 161

  • @shantikanna9044
    @shantikanna9044 2 ปีที่แล้ว +20

    உங்களது புரிதலும் அனுமானமும் நூறு சதம் உண்மை நிதிலன்.எங்கள் யோகா வகுப்பில் எங்கள் instructor கற்பித்த முதல் விஷயமே நமது அண்ட இயக்கத்தின் ஆதார ஸ்ருதியே(basic principle)எண்ணங்களின் வழியே சக்தி செல்லும் என்பது தான்.(Energy follows thought)
    ஆகையால் ஒரு ஒரு ஜீவனும் தன் அறிவு தன் புத்தி இயக்கத்தின் படி தன் அனுமானத்தில் தன் உலகை(universe) தானே உருவாக்குகிறது.எனவே லீலாவதி போன்ற ஞானமடைந்த பெண் தன் உடலைத் திரும்ப உருவாக்குவது என்பது ஆச்சர்யமான செயலே அல்ல.
    ஆனால் இந்த இளம் வயதில் இத்தனை புரிதலும் மனபக்குவமும் மற்றவர்களுக்குப் புரியும்படி சொல்லும் திறனும் இருப்பது வியப்புக்குறியது தம்பி.உங்களுக்கான பணியை மிக நன்றாகச் செய்கிறீர்கள்பா.உங்களைப் பெற்ற அன்னை தந்தையை பணிந்து வணங்குகிறேன்.😌🙏
    Blessings child.Carry on!

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 ปีที่แล้ว +2

    அருமையா இருந்தது தம்பி இது கதையா கேக்குறதை விட நீங்க சொல்ல சொல்ல அப்படியே கற்பனையாகவே ஓடுது மண்டையில கண்டிப்பா இதுக்கு கண் மூடி தூங்குறப்ப படமா வரும் நினைக்கிறேன் அந்த அளவுக்கு நீங்க விளக்கமா அவ்வளவு தீர்க்கமா சொல்றீங்க நம்ப முடியாது மேஜிக் எல்லாம் இல்ல நீங்க சொல்ற அப்ப ஏதோ ஒரு உணர்வு வந்து இருக்கலாம் ஆமா இப்படித்தான் இவங்க சொல்றது நல்ல ஆழ்ந்து கேட்க வைக்குது மனசு அதுல இருந்தே தெரியுது இதெல்லாம் கட்டுக்கதை இல்லை இதுதான் நிஜமா இருக்கும் பிரபஞ்சத்தினுடைய உண்மையான சாரமா இருக்குன்னு சொல்லிட்டு உள்ள இருக்க ஒரு உணர்வு ஏற்றுகிறது ரொம்ப நன்றி தம்பி

  • @ngkrish1
    @ngkrish1 2 ปีที่แล้ว +4

    வாழ்க்கையில் நாம் காண்பது அனைத்துமே, முன்பே இவ்வுலகத்திலிருந்து புரிந்துகொள்ளப்பட்டு மூளையின் ஒரு பகுதியில் சேர்த்து வைக்கப்பட்ட நம் எண்ணங்களின் வெளிப்பாடே . உதாரணமாக என்றோ ஒருநாள் நம் தாய் நிலவை காட்டி "இது நிலா" என்ற அறிவை புகட்டுகிறாள். அது மட்டுமல்லாமல் நம்மையும் காட்டி "இது யார் " என்று கேட்டு அதற்கு அவளே பதிலும் கூறிவிடுகிறாள் .
    இது கோகுல் ! சொல்லு ! என்பாள் உடனே நாமும் நம் பெயரை தப்பும் தவறுமாக உச்சரித்து பின் சரி செய்து கொளவோம். அப்போது நம்மை பற்றி அம்மாவும், இந்த சமுதாயமும் சொல்லிகொடுத்தவைகள் "எண்ணகுவியல்களாக" ஒரு பெயரோடு நம் மூளைக்குள் பதிவாகிறது. அப்போது "நாம்" என்ற ஒருவித "என்ன குவியல்கள்" நம்முள் பலம் பெறுகிறது. எப்போதெல்லாம் ஒரு பொருள் நமக்கு அந்நியப்பட்டு தெரிகிறதோ அதற்க்கு "முன்னமே புகட்டப்பட்ட" இந்த நாம் என்ற "என்ன குவியல்களே" காரணம். இந்த "என்ன குவியல்கள்" தாயால் மட்டுமன்றி சமுதாயத்தாலும் செறிவூட்டப்படுகிறது. இதை நாம் "மனம் " என்று கூறுகிறோம் .
    யோகா வசிட்டமும் புகட்டப்பட்ட அறிவே !
    அதில் கூறப்பட்டவை நம்மால் ஒருபோதும் உணரமுடியாது !
    மனதைத்தாண்டிய ஒரு இருப்பை மனதை அழிப்பதால் எப்படி உணர்ந்துகொள்ள முடியும்?
    மனதை தாண்டி விட்டால் நீ இல்லை, இறந்து போவாய் என்பதை வாழும்போதே உணர்ந்து கொள் !

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா . 🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏

    • @thehappysoul8474
      @thehappysoul8474 2 ปีที่แล้ว +4

      Happy birthday 🎂🥳

    • @RAJIYINSELVAN
      @RAJIYINSELVAN 2 ปีที่แล้ว +3

      @@thehappysoul8474 Nandri bro Thiruchitrambalam 🙏🙏🙏

    • @thehappysoul8474
      @thehappysoul8474 2 ปีที่แล้ว +4

      Welcome 😊

    • @RAJIYINSELVAN
      @RAJIYINSELVAN 2 ปีที่แล้ว +5

      @@RA.kaleeswari Nandri akka Thiruchitrambalam 🙏🙏🙏

    • @kokulavanankoshikan2807
      @kokulavanankoshikan2807 2 ปีที่แล้ว +4

      ,👭👫👬 👃👃👃😃😃😃👍👍👍

  • @raajarajan9383
    @raajarajan9383 2 ปีที่แล้ว +15

    Thank you Dr. Nithilan dhandapani Anna, your videos ( siddhar and nayanmargal) help me for TNPSC group 7b (Hindu Religion Department) , athula irunthu than niraya questions elutha useful ah irunthuchu, Thank you so much Anna

    • @rajesh_chinnadurai
      @rajesh_chinnadurai 2 ปีที่แล้ว +2

      Vera level appreciation

    • @selva-90skids
      @selva-90skids 2 ปีที่แล้ว

      Yanakku ni pesa book vanum na virrusagam rasi anum 1 pagam yannala mutiyala brother please 30 vayasu mutijathu

  • @selvakumars8377
    @selvakumars8377 2 ปีที่แล้ว +1

    மிக அற்புதமான பதிவுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மிகுந்த நன்றிகள்.... நீங்கள் இந்த பதிவில் சொன்னதுபோல் என்னுடையை புரிதல் நாம் சரியாக நம் சித்- அறிவை பயன்படுத்தினால் அனைத்தும் சாத்தியம்தான் நாம் எந்த நேரத்திலும் எந்த உருவத்திலும் தோன்றாலாம் என்பதே என்னுடையை புரிதல் மிக்க நன்றிகள்

  • @Vadivel71998
    @Vadivel71998 2 ปีที่แล้ว +3

    நான் முழு காணொளியும் பார்த்தேன் மிக நன்று.

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 ปีที่แล้ว +2

    24 minutes full ah patthen..you such a gem 💎 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 ปีที่แล้ว

    சிறப்பு, சிறுவயதில் மாயாஜால கதைகள் கேட்டது போல் இருந்தது👍👍👍

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 2 ปีที่แล้ว +1

    லீலாவதி கதை நான் இன்று மட்டுமே கேட்டேன்..நடுவில் ஒன்று ரெண்டு கேட்டிருப்பேன்........ரொம்பவும் சுத்தலாகவும் புரியாமலும் இருப்பதால்.......‌மற்ற சித்தர்கள் பற்றிய வீடியோஸ் நன்றாக இருந்தது.....🙌🙌

  • @Sowmya.36936
    @Sowmya.36936 2 ปีที่แล้ว +4

    I watched the full video. Very nicely explained . Thank you 🙏🏻

  • @kokilabalasubramanian4502
    @kokilabalasubramanian4502 ปีที่แล้ว

    Excellent very interesting and blessed to hear all of this

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 ปีที่แล้ว

    Very very very blissful. Tqvm ❤

  • @gurua286
    @gurua286 2 ปีที่แล้ว

    ஞான லீலா தான் அருந்ததி யா சர் ...அப்போ வசிஷ்டரும் அருந்ததியும் தான் இவ்ளோ பிறவிகள் தொடர்ந்து பிறந்தாங்களா...திருமண சடங்கில் முன்பெல்லாம் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது இவர்களை போல் எப்பிறவியிலும் பிரியாமல் வாழத்தானா? Super la ♥

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +1

    7:40
    Today's video very helpful
    I'm also afraid 😁😁😁

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +2

    நினைவுகள்+
    உணர்ச்சி=அண்டம், உலகம் (மாயை)
    இது தான் அந்த சலசலப்பு என்று தோன்றுகிறது....
    அப்போது ஆன்மாவுக்கு நினைவுக்கு உயிர் கொடுக்கும் சக்தி உண்டு அப்படி தானே அண்ணா...?
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 ปีที่แล้ว

    Very nice God bless you

  • @chandralaka7826
    @chandralaka7826 2 ปีที่แล้ว

    அருமை முழுமையாக கேட்டால்தானே எல்லாம் புரியும் இப்படியுமா இங்கே கனடாவில் அதிகமாக முழுமையாக பிதுர் காரியம் செய்கிறார்கள் இறுதி கிரிகை உட்பட

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว

    0:24 - LAUGHED still my stomach hurted , great humor 🤣

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 ปีที่แล้ว

    Super 👍👍🙏🙏thankyou

  • @sathyasridharan6601
    @sathyasridharan6601 2 ปีที่แล้ว

    Excellent

  • @jayanthi2229
    @jayanthi2229 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா

  • @vichupb
    @vichupb 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய🙏😇

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 2 ปีที่แล้ว +3

    Interesting bro.. This is like story I heard during my younger days in the... Ambulimama story books. Thank you. Like law of attraction says you become what you think❤️

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv 2 ปีที่แล้ว

    Arumai🙏

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 ปีที่แล้ว

    Yes there is emptiness.. we need to keep our innocence, loyalty and unconditional love to explore and enjoy then experience..
    இந்த பிறவி பெருங்கடல் நிதான்னா சிவாயநம என்று சிந்தனை வேண்டும்...
    thanks bro for this explanation...

  • @picasoo__ff8683
    @picasoo__ff8683 2 ปีที่แล้ว +4

    Leelavathi may be one ,but the consiousness(duality) may be two: Human consiousness and divine consiousness

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 2 ปีที่แล้ว +1

      No leelavathi may be two but the consciousness is one...it is true...

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 2 ปีที่แล้ว

    மாஹாளய பட்சம் ஆரம்பமாகும் இக்காலத்திற்கேற்ற பதிவு. நன்றி.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +2

    Hi anna ❤️ came first and first like

  • @m.samsudeen952
    @m.samsudeen952 2 ปีที่แล้ว

    Illa.nan fulla g we pathen tambi .super ra irnda d keka we asya irkad.thank you.

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 2 ปีที่แล้ว

    24 min pathen bro.. nalla video thandhadharku nandri

  • @baratkumar.v
    @baratkumar.v 2 ปีที่แล้ว +7

    It’s called nirmanakaya. The ability of thought to manifest a physical form. It is said that Gautama Buddha was one such. It’s very unfortunate that we have only theoretical knowledge about this.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      Thank you very much for the information Sir.

    • @krishnasa8916
      @krishnasa8916 2 ปีที่แล้ว

      Mahavatar Babaji also Nirmanakaya. One more interesting information, a old lady after losing her body takes a sukshma sarriera (ghost body) with spine not erect, also it keeps an imaginary stick to walk... (This was shared in recent ghost hunt)

  • @kamaleshwaranketheeswaran3935
    @kamaleshwaranketheeswaran3935 2 ปีที่แล้ว +1

    I watched 24 mins brother, I love to hear saivam stories so it was very interesting to know at rite time ⏲️

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว

    Thank you bro... Great subject given by you...
    All the blessings

  • @Gopalselva99
    @Gopalselva99 2 ปีที่แล้ว

    Good work, Nithilan !

  • @guru7156
    @guru7156 2 ปีที่แล้ว

    Nice

  • @kumaronholiday
    @kumaronholiday 2 ปีที่แล้ว

    Excellent Narration. Kudos to you.
    Been following this story closely and you made us to understand many many many things and clarified so many intricacies, Thank you from our heart.
    Please do continue. Can't wait to hear yet another episode

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว

    Super 💥👌 irunthuchu ....Athalam Full ah pathuruvom 😄✌️♥️

  • @premnandakumar7368
    @premnandakumar7368 2 ปีที่แล้ว

    Absolutely phenomenal

  • @sujeevanthusyanthan7815
    @sujeevanthusyanthan7815 2 ปีที่แล้ว

    Thanks brother ! It's really interesting

  • @kavitharavishankar4142
    @kavitharavishankar4142 2 ปีที่แล้ว

    Nan full video pathen bro nice 🙂👍

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @marans22
    @marans22 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.
    ஒரு கேள்வி..ஒரு ஆன்மா உடலில் தங்கி இருப்பதற்கு உடல் முக்கியம் என்றால் உடல் அழியாமல் இருந்தால் நீண்ட காலங்கள் உயிர் இருக்குமா? அல்லது அந்த ஆண்மாவிற்கு இவ்வளவு காலம் என்ற வரையறை இருக்கிறதா?
    சில நேரங்களில் குழந்தை இறந்து பிறக்கிறது..அந்த ஆண்மா ஏன் பூமியில் வாழ முடியாமல் போகிறது.. மற்றும் சித்தர்கள் எப்படி பல ஆண்டுகள் எப்படி வாழ்ந்தார்கள்...
    விளக்கம் தாருங்கள்.நன்றி.. 🙏🙏

  • @sammyshan9193
    @sammyshan9193 2 ปีที่แล้ว

    outstanding brother

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +5

    I think today is the birthday for Harsha bro. Happy birth day bro. I guess it wasn't yesterday

    • @RAJIYINSELVAN
      @RAJIYINSELVAN 2 ปีที่แล้ว +5

      நன்றி bro 🙏🙏🙏

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 ปีที่แล้ว +2

      @@RAJIYINSELVAN 🙏🏻

  • @ragulm4918
    @ragulm4918 2 ปีที่แล้ว

    Very interesting 🤔🧐

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว +1

    நன்பா பெரும்பாலும் ஆன்மீகத்தில் ஏன் காவி உடை பயன்படுகிறது...

  • @krishnasa8916
    @krishnasa8916 2 ปีที่แล้ว

    Amazing story Nithilan.. I loved it :) Ennum Pozhu Vazhkai

  • @marriappan1123
    @marriappan1123 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Vanakkam Nithilan, thankyou for this vidéo and informations ℹ️ i like that explications about Body et consianc. Lakshmi 🙏

  • @jaiaadhithyarajakumar332
    @jaiaadhithyarajakumar332 2 ปีที่แล้ว

    Very nice

  • @sridewimuniandy2485
    @sridewimuniandy2485 12 วันที่ผ่านมา

    Thank you Nithila🙏

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 2 ปีที่แล้ว

    Yoga vasistam is mind blowing 🤯

  • @vijay1982venkitesh
    @vijay1982venkitesh 2 ปีที่แล้ว

    Very very thanks.

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 ปีที่แล้ว

    Anna romba thanks anna ji 🙏

  • @iamthatiam6012
    @iamthatiam6012 2 ปีที่แล้ว

    Thankz❤

  • @prasanthm8320
    @prasanthm8320 2 ปีที่แล้ว

    Amazing information bro Thanks...

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 ปีที่แล้ว

    Very excellent true brother ❤

  • @nature0369
    @nature0369 2 ปีที่แล้ว

    Great SIR..

  • @rajaramansubramanian7414
    @rajaramansubramanian7414 2 ปีที่แล้ว

    Mind-blowing information!! Bro..

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว

    Watched video fully

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว

    Vanakkam Anna

  • @rmsundaraam
    @rmsundaraam 2 ปีที่แล้ว

    Pramadhama iruku

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா

  • @woodapple1961
    @woodapple1961 2 ปีที่แล้ว

    Though hard to comprehend, it is interesting to know more about this.

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +2

    Many many more happy returns of the day harsha bro🐱🍰

    • @RAJIYINSELVAN
      @RAJIYINSELVAN 2 ปีที่แล้ว +2

      Romba Nandri bro Thiruchitrambalam 🙏🙏🙏

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +2

      Ivaru bday 🎂 nu onaku epdi ya therium 👀!!!

  • @elakkiyaa6653
    @elakkiyaa6653 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏😊

  • @santhoshkumar-ei4um
    @santhoshkumar-ei4um 2 ปีที่แล้ว

    I see the full playlist with out skip and understand 90

  • @sridewimuniandy2485
    @sridewimuniandy2485 13 วันที่ผ่านมา

    Ayya you are gem❤

  • @kazhagusundari673
    @kazhagusundari673 2 ปีที่แล้ว

    Super bro

  • @umaj6437
    @umaj6437 7 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @anand2842
    @anand2842 2 ปีที่แล้ว

    Next video ku waiting naaaaaa✨✨✨✨✨

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 ปีที่แล้ว +3

    Bro Christopher Nolan ku indha YOGA VASISHTAM book ah send panni indha book ah base panni oru Movie eduthu release panna solluvoam,....... Appo dhaan namaku visualise panni purinjuka easy ah irukum..!! 🤣🙌🔥

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 5 หลายเดือนก่อน

    Nice one

  • @குமரன்1436
    @குமரன்1436 2 ปีที่แล้ว

    Om shree sairam

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 ปีที่แล้ว

    👌👌👌🙏

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj 2 ปีที่แล้ว

    24minute na parthan bro super video bro. i dont skin any videos of you bro

  • @adhishk6186
    @adhishk6186 2 ปีที่แล้ว

    Anna pls about Bogar siddhar janana sagaram

  • @urupadamatta6347
    @urupadamatta6347 2 ปีที่แล้ว +1

    Anna na yanna nenacha na angga erruntha antha leelavathi engga teleport aitangga nu nanacha, husband kuda errukanu appo husband ku engga uir vanthathu angga errunthu engga teleport aitangga pola nu nanacha

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 2 ปีที่แล้ว

    Full video patta Anna

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    🕉️🐦🕉️🐦🌺

  • @HarishKumar-hg7km
    @HarishKumar-hg7km 2 ปีที่แล้ว +2

    Bro i have heard about this concept, I guess The Padmar your referring to might be the same Padhmasambava of Tibetan monks refer too. There is a book called "The Tibetan Book Of The Dead" This book is been written by Padhmasambava who tells how a person can reincarnate, even to this day people in Tibet practice the contents of this book. Very good Topic bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      Thank you for the suggestion bro. Have ordered the book and will get it by next week 😊 Will share my thoughts after reading the book

    • @krishnamoorthy3855
      @krishnamoorthy3855 2 ปีที่แล้ว +1

      I agreei was staying in North East school . heard this messages And the monch will pray many months . Thanks for comments.

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 2 ปีที่แล้ว

    நாரதர் போன்ற தவ வலிமை உள்ளவர்கள் மட்டுமே(கடவுள் நிலை) அவர்கள் சங்கல்பத்தால் பல வடிவங்கள் பல இடங்களில் எடுக்க கூடிய சக்தி வரும்.சாதாரண மனிதர்களால் அது முடியாது...‌‌நான் அறிந்தவரையில்.......

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 ปีที่แล้ว

    🙏🏻❤️😊

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 2 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @maiyyappanhariharan9138
    @maiyyappanhariharan9138 2 ปีที่แล้ว

    Unmai tan anna nam iraivanin oru tuli iraivanala enna Elham seiya mudiyumo adu anaitum nama alum seiya mudiyum but main thing we should be in full consciousness at that time, means we should forget all except that particular thing

  • @sindhudoss3786
    @sindhudoss3786 2 ปีที่แล้ว

    If you are making it a separate playlist the missed previous continuation of the story would be easy to follow. Nice to know this soul consciousness concept. Thanks

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      It is under a separate playlist called "Yoga Vasistam"

  • @yeshwanthram9034
    @yeshwanthram9034 2 ปีที่แล้ว

    Aama,mahaavatar babaji story la kuda lahari mahasayar kaga oru Golden palace a babaji second la uruvakunarunu padichirukan,avaroda mind power vechi,five elements a control panni

  • @thenmozhiashokkumar3690
    @thenmozhiashokkumar3690 2 ปีที่แล้ว

    Ellam nainmakae enbathu eppadi vanthathu enbathu poriyathu

  • @rajithlingam4404
    @rajithlingam4404 2 ปีที่แล้ว

    Hi Anna

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்🙂

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 4 หลายเดือนก่อน

    Enaku time ponathu therile but ellathium pathute

  • @hariramF5
    @hariramF5 2 ปีที่แล้ว

    👍🏼

  • @jeevapandiyan1
    @jeevapandiyan1 2 ปีที่แล้ว

    First

  • @gopinaathnaath7374
    @gopinaathnaath7374 2 ปีที่แล้ว

    Kandipa bro it's possible...

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நம் கோவையில் பழங்கால தற்காப்பு கலைகளை கற்றுகொடுக்கும் பட்டி ஜிம் எங்கே இருக்கு..

  • @gokuldas5037
    @gokuldas5037 2 ปีที่แล้ว

    pakathula etho metal cut panrangala

  • @ganapathisellva3993
    @ganapathisellva3993 หลายเดือนก่อน

    5.24

  • @Kanishkarmithran77
    @Kanishkarmithran77 2 ปีที่แล้ว

    First view hi anna